நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sumathisumathi70014 жыл бұрын
ஐயா, என்னை உயர்வான நிலைக்கும் சரி ,வாழ்வின் அனுபவங்களும் சரி, ஆக அத்துணை விஷயங்களையும் அதிகபட்சம் தனிமங்களில் அதாவது வாழ்க்கையின் சூழலில் என்னறு எடுத்துக்கொண்டால் நீங்கள் சொல்வதையே மகளுக்கும் மருமகளுக்கும் சொல்லும் அந்த வார்த்தைக்கு பலம் அதிகம் உண்டு என்பதால்தான் மனம் தொய்வாகின்றபொழுதும் என்னைத் திருத்திக்கொள்வதற்கோ அல்லது தேற்றிக் கொள்வதற்கோ எனது தந்தையைப் போல் அழுத்தமாகவும் கருத்துக்களை ஊன்றச்செய்வதற்காக பலதடவை சலிக்காமல் சொல்லும் பக்குவமும் மிக அருமை.
@angavairani5385 жыл бұрын
வணக்கம் சாா் அறிவாா்ந்த பதிவு..வாழ்வோம் வளமுடன்
@MohanRaj-zf4fv5 жыл бұрын
அருமை அருமை சார்
@anandondimuthu98334 жыл бұрын
aum
@krishnankrishan45852 жыл бұрын
வாடிய நாரில் வாடாமலர் தொடுப்பது ஏன்? P. கிருஷ்ணன் காரைக்குடி சிவகங்கை மாவட்டம்
@radhakrishnanrajagopalan16673 жыл бұрын
சுகி சார் ! " உங்களைத்தவிர சிறந்த பேச்சாளரை இறைவன் படைக்க மாட்டார், உங்களை விட சிறந்த பேச்சாளரை படைக்கும் தைரியம் இறைவனுக்கு இல்லை " என்பதை அப்துல்கலாம் அவர்கள் தெரிந்து வைத்திருப்பார். அதனால் அவர் எழுந்து நின்று உங்களுக்கு வணக்கம் செய்திருக்கிறார்.
@sukisivam55223 жыл бұрын
Sorry sir.. My words are entirely different. What you quote is not my words. It gives some wrong impression. Sorry to mention this.
@eastlionssathrawadabays65665 жыл бұрын
அருமை ஐயா 🙏 🙏 🙏 🙏
@r.thamarikkannankannan80825 жыл бұрын
kind speech that who should come up that my story my father Indian that india people created many songs and films about my name and my family name it's father's mother goodwill but my important documentation are unfortunately situated very poor area such polling division police division and grama Secretary division it's very big problem in Sri Lanka people help me
@ahmedjalal4095 жыл бұрын
அருமை ஐயா. கொடுத்து வெக்கலையே..... நல்ல நகைச்சுவை. நாங்க கொடுத்து வச்சுருக்கோம்.தங்கள் வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்துணர்வதற்கு.
@shivajirao16455 жыл бұрын
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY NICE
@jothiengineer69115 жыл бұрын
அருமை ஐயா
@tamizh92595 жыл бұрын
ஐயா 19:08 ல் தாங்கள் குறிப்பிடும் கம்பராமாயணத்தில் அனுமனின் கூற்றில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சீதையின் மேலான அன்பை காண ராமனுக்கு கொடுத்துவைக்கவில்லை. நமது அன்பிற்குரியவர் நமக்காக அழும் போது அதை தூரத்தில் இருந்து காண நம் மனம் அந்த அன்பில் நெகிழ்ந்து போகும். இதைத்தான் அனுமன் குறிப்பிட்டது என்று எனக்கு தோன்றுகிறது. நன்றி ஐயா.
@radhakrishnanrajagopalan16673 жыл бұрын
சுகி சார் ! யாரும் " உன்னை நான் ப்ரெண்ட் ஆக அப்பாய்ன்ட்மெண்ட் செய்கிறேன் " என்று சொல்ல மாட்டார்கள்.