நீங்கள் மிகச்சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர்! இறைநேசர்! மனிதநேயமிக்கவர்! கவலையை விடுங்கள்! எதற்கும் விசனம் கொள்ளவேண்டாம்! வெற்றிநடை போடுங்கள்! எப்போதும், இனிதாக!
@zakeerhussain13015 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏 நான் இஸ்லாமிய மதத்தில் பிறந்த நான் உங்களின் சொற்பொழிவுகள் தொடர்ந்து கேட்டு அறிவுபூர்வமாக தெளிவு பெற்றவன் நான். ஆன்மீகம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உட்பட்டது அல்ல என்றும் ஆன்மீகம் என்பது மதத்தை கடந்தது என்றும் தங்களின் சொற்பொழிவாள் தெளிவு பெற்றவன் நான்..என்னை போன்று இன்னும் எத்தனை நபர்கள் இருக்கலாம். தயவு செய்து உங்களின் பாதையில் நீங்கள் செல்லுங்கள் பின் தொடர நாங்கள் இருக்கிறோம். வாழ்க வளர்க வையகம் புகழட்டும் மேன் மேலும் உங்கள் தொண்டு மக்களுக்கு தேவை. நன்றி.. வாழ்த்துக்கள் அய்யா 🙏
@omkumarav69365 жыл бұрын
சரியா சொன்னீங்க ஜாகிர். உங்களுக்கு ஏக இறைவன் அருள் பொழியட்டும்.
@theopenedeyesministrysrila40765 жыл бұрын
Super bro பன்றிகள் மத்தியில் முத்துக்களை போடுவது போல. மத வெறி கண்களை குருடாக்கி விட்டது.
@saravananb79555 жыл бұрын
உங்களின் மனபக்குவத்தை வணங்குகிறேன்.
@jayam715810 ай бұрын
தந்தையே நீங்கள் சத்தியமாக முக்தி அடைவீர்கள் இறை இன்பம் வீடு பேறு பெறுவீர்கள்
@sankarasrinivasan15015 жыл бұрын
ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்..... உங்களுடைய பேச்சும் அனுபவமும் எங்களை வழிநடத்தி செல்லும்
@parthibanR_official3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@satheeshkumar-cf2be5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா எல்லாம் அந்த பரமாத்மா பார்த்துக்கொள்வார்..... நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்..... நன்றி.....
@manikandan-tj1tp5 жыл бұрын
ஐய்யா உங்கள் வழியில் தளராமல் செல்லுங்கள். எல்லாம் வல்ல கடவுளின் ஆசி உங்களுக்கு நிறைய உண்டு.... வாழ்த்துக்கள்.....
@sriniradha16262 жыл бұрын
sir your speech is super.Forget others comments. God bless you.
@tamilnews-gs1ol5 жыл бұрын
ஐயா இவ்வுலகம் இருக்கும் வரை உங்கள் பேச்சுக்கள் வாழ வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ஐயா
@parthibanR_official3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@Viveckan2 жыл бұрын
உன்மை. இவர் சொற்கள் அனைத்தும் பொக்கிசம்.
@yuvarajyuvi58645 жыл бұрын
Osho அவர்களை பார்த்து பயப்பட்டவர்கள் தான்.. இப்பொழுது உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள்.. ஜய்யா
@shivajirao16455 жыл бұрын
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY NICE
@soman1948arunachalam5 жыл бұрын
சார் இப்ப புதிதாக கிளம்பி இருக்கிறார்கள் புரிந்து கொள்ளுங்கள்
@rameshrealhero65945 жыл бұрын
ஐயா சில மடையர்கழூக்காக உங்கள் பேச்சு தடை படவேண்டாம்
@parthibannaveen63264 жыл бұрын
Damn true bro..
@dakshin63914 жыл бұрын
എ ദ
@avkranjithrajkaliannan63045 жыл бұрын
ஐயா, தங்கள் பேச்சைக் கேட்டு முட்டாளாக இருந்த நான் இன்று மனிதனாக வளர்ந்துள்ளேன். ஓஷோவின் பெருமையை உணர வைத்த உத்தமர் நீங்கள். நான் பல ஆன்மீக வாதிகளிடம் ஏமாந்தவன். ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையை பேசி, மக்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று நினக்கின்றீர்கள். தாங்கள்தான் உண்மையான ஆன்மிகவாதி. தங்கள் பணி தொடரட்டும். நன்றி
@gypsy_footprints4 жыл бұрын
உங்களுடைய தெய்வீக வார்த்தைகள் மூலம்..... வாழ்வின் அம்சங்களை கற்றுக் கொண்டவர்கள் என்னைப்போல எண்ணில் அடங்காதவர்கள் இருக்கிறார்கள் ஐயா. உங்களை போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை. நவீன காலத்தில் நான் பார்த்து உணர்ந்த மிகப் பெரிய ஞானி ஆகவே உங்களை உணர்கிறேன். வேடிக்கை மனிதர்கள் மீது கவனம் செலுத்தாதீர்கள் அய்யா. யாரோ அரைகுறை தமிழில் பேசுபவர்களை கூட சத்குரு என்று பிதற்றும் உலகம் இது. உங்களுடைய ஆன்மீக பணி இன்னும் சிறப்பாக மிகுந்த உத்வேகத்துடன் தொடர்ந்து செல்ல வேண்டும்.... இது எங்களுடைய பிரார்த்தனை. ஆதி அந்தம் இல்லாமல் இருக்கும் சிவத்தில் கலந்து சிவமாகவே( சுகிசிவம் ஆகவே) நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் ஐயா.... கோடி கோடி வணக்கங்கள்... 🙏 🙏 🙏
@salmannvincent5 жыл бұрын
சுகி சிவம் ஐயா வணக்கம் நான் கிட்டத்தட்ட 25வருடங்களாக (ஆனந்த விகடனில்) தாங்கள் எழுதிய தொடரைபடிக்க தொடங்கியது முதல் இன்று youtubeவரை தங்களின் சொற்பொழிவுகள் அனைத்தையும் கேட்டு வருகிறேன் நான் வேற்று மதம் சார்ந்து இருப்பதாலும் உங்கள் எழுத்துருக்கள் மீது அளவிலா பற்று கொண்டவன் நீங்கள் மனம் வருந்தி பேசியிருப்பது எனக்கும் என் மனைவிக்கும் மிகுந்த வருத்தம் அடைந்தோம் உங்களின் ஆன்மீக பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் இத்தனை வயதில் நீங்கள் மனம் நொந்து பேசியது உங்கள் மனதை எந்த அளவு காயபடித்தி இருக்கும் என்பதை அறிந்தேன் ச இப்போது உள்ள ஆன்மீக சொற்பொழிவாளர்களில் நீங்கள் சூரியன் யார் குலைத்தாலும் அதற்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
@gurusri3205 жыл бұрын
ஒரு எதிரி இருந்தால், நீ வளர்கிறாய் என்று அர்த்தம். ஒரு கூட்டமே உமக்கு எதிரி என்றால் நீ வளர்ந்து விட்டாய் என்று அர்த்தம். ஆகவே நீர் வளர்ந்துவிட்டீர். நன்றி வணக்கம்
@vaithiyarajvaithi87655 жыл бұрын
Supara sonningha sir
@baskarkandhasamy32752 жыл бұрын
உண்மை, உண்மை, 💐💐🙏🙏🙏
@guruanantharaman74665 жыл бұрын
அய்யா நான் கல்லூரியில் படிக்கிறேன். தினமும் உங்கள் காணொளியும், சுவாமிநாதன் அய்யா காணொளியும் தான் என் காலை பொழுதை துவங்குகின்றன... #morningmotivation
@rajans.j.19565 жыл бұрын
அன்புடையீர், தங்களின் உளப்பூர்வமான தன்னிலை விளக்கம் கேட்டு, ஐந்து நிமிடம் ஸ்தம்பித்து அமர்ந்து விட்டேன்.... தங்களின் 40 வருட ஆன்மீக பணியினை சாறுபிழிந்து எடுத்தால் , அதன் தேன் துளி "முக்தி" என்பதை உங்கள் வாழ்க்கை பயணம் எங்களுக்கு வழி காட்டியுள்ளது... ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆன்மிகத்தை எங்களுக்கு சொல்லி புரிய வைத்ததை போல, கலியுகத்தில் உங்களின் இந்த மனம் திறந்த பதிவு தான் எங்களை புத்தனாக்கி உள்ளது... ~S. J. ராஜன்,மதுரை.
@baskarkandhasamy32752 жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறையாது அய்யனே, உங்கள் பணிகள் இன்னும் ஓங்குக, வணக்கம், வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kumar-xl1uv5 жыл бұрын
பகுத்தறிவு ஆன்மீகவாதி சுகி சிவம் அய்யாவுக்கு வணக்கம். நாணயம் மற்றும் உண்மைபக்தி இல்லாத அற்பப் புத்தி உள்ளவர்கள். உங்களை மேலும் ஆன்மீக உன்னத நிலைக்கு எடுத்து சென்றதற்கு நன்றி தெரிவித்துக்கு நன்றி ஐயா
@தரணிதக்சிணாமூர்த்தி5 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஐயா. நிச்சயமாக உங்களுக்கு முக்தி உண்டு. அதை பின்பற்றி எங்களைப் போன்றோர்களுக்கும் நல்வழி பிறக்கட்டும் ஐயா
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்றீர்கள், அது உண்மை ஐயா, அற்புதமான விளக்கம், நன்றி ஐயா.
@maarauniversalman25385 жыл бұрын
ஐயா., சில பேருக்காக உங்களை நிருபிக்க வேண்டாம்... பல பேர் உங்கள் கருத்துக்களை கேட்க காத்துருக்கிறோம்....
@gestro1895 жыл бұрын
There is a need to counteract, not just for those who are against but also those who might be confused. I believe he explains clearly. My humble gratitude to Sri Suki Sivam
@maarauniversalman25385 жыл бұрын
@@gestro189 மன்னிக்கவும் ஐயா... எனக்கு ஆங்கிலம் தெரியாது
@kummutha5 жыл бұрын
உண்மை
@senthilkumarmanoharan95825 жыл бұрын
சுகி சிவம் , ஐய்யா - முருகனும் சுப்ரமணிய வழிபாடும் அத்வைதத்தால் இனைந்திருக்க முடியாது , முருகனின் பல்வேறு அவதாரங்களாக அவர்கள் இருக்கலாம் , துவைத நிலையிலேயே அவர்கள் ஓர் தெய்வத்தின் பல அவதாரங்களாக இருக்கவேண்டும் , ஞானசம்பந்தரை கூட முருகனின் அவதாரம் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் , ராமகிருஷ்ண பரமஹம்சர் இறக்கும் காலத்தில் விவேகானந்தரிடம் தான் , ராமனாக கிருஷ்ணனாக வந்தவரே ராமகிருஷ்ணராக வந்திருக்கிறேன் , இது உன் அத்வைதப்படி அல்ல என்கிறார். இப்படியே முருகனும் தன் ஆத்மபகதரான ஞானிகளுக்கு உணர்த்தி இந்த பல வடிவங்களை ஓர் வழிபாடாக மாற்றியிருக்கலாம் . அத்வைதப்படி பல வடிவங்களை மெர்ஜ் பன்னவேண்டியது இல்லை எல்லாமே கடவுள் என்கிற போது அதை ஓருவடிவத்தல் அடைக்கவேண்டிய அவசியம் இல்லை அதனால் துவைத நிலையல் ஒரு பேரான்மாவின் பலபிறவிகளே ஒரு தெய்வமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்...
@kartube453 жыл бұрын
ஐயா நீர் உன்னதமானவர். உங்கள் நோக்கம் நேர்மையானது. உங்கள் சொல் என் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உங்களையும் பெரியாரின் கடவுள் மறுப்பு தவிர பிற கருத்துகளையும் பின்பற்றுபவன் நான். ஒருவரையும் இகழ்ந்து இதுவரை கருத்திட்டதில்லை. ஆனால் இறை நம்பிக்கை உள்ளவர்கள்தான் தகாத வார்த்தையில் இகழ்கிறார்கள். நீங்கள் உன்னதமான ஆன்மா. நீங்கள் வருந்தாதீர்கள். எனக்கு வேதனை ஏற்படுகிறது. உங்கள் பணி என்றும்போல் தொடரனும். ஏச்சும் பேச்சும் இறைவனுக்கே. அவர் பார்த்துக்கொள்வார். கவலை கொள்ளாதீர்கள் ஐயா..
@umarsingh43303 жыл бұрын
நமஸ்காரம் குரு மிக மிக அருமை நன்றி
@devivishwa13 жыл бұрын
Sir when I have a confussion in my life , I listen your speach and following the foot steps marvelous 🙏
@bhanupriya31395 жыл бұрын
ஐயா காலை எழுந்தவுடன் சுப்ரபாதம் உங்கள் பேச்சு தான் ஐயா..... நீங்கள் பேசுவதை கேட்கும் தலைமுறையில் இருப்பது எங்கள் புண்ணியம் ஐயா..... நான் எப்போதும் ஒரு சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது திரும்ப , திரும்ப உங்கள் கருத்துக்களை கேட்பதுண்டு... நானும் என் கணவரும் ஒற்றுமையாக கேட்கும், பார்க்கும் ஒரேயொரு நிகழ்ச்சி உங்கள் பேச்சு தான் ஐயா...... நன்றி ஐயா.
@karuppasamya.b111929 күн бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் ஐய்யா
@amuthaselvimuppidathi19445 жыл бұрын
மிக உயரிய சிந்தனைகளை அவ்வளவு எளிதாக இந்த வேடதாரி கூட்டம் ஏற்றுகொள்ள விடாது ஐயா.
@ProgramWithBalaji5 жыл бұрын
Sir, You played important role in my life. I learned lots of good things through your books and speeches. Thank you for all your work. Please continue your service.
@venkatakrishnankrishna32483 жыл бұрын
அய்யா உங்களுடயமென்மையான ஆன்மீக சேவை தொடரட்டும் ஜெய் சாய்ராம்
@MrUchandrob5 жыл бұрын
ஐயா உங்களின் கர்மயோகம் தொடரட்டும். என் போன்ற ஞான சூனியத்திற்கு எப்பொழுதும் தாங்கள் கூறுகின்ற மெய்ஞான அறிவு தேவை தொடரட்டும் உங்கள் சேவை.
@ragunathandhasan69993 жыл бұрын
யாரையும் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். உங்களை போன்ற மிக நல்ல அறிவுள்ள நகைச்சுவை கலந்த பேச்சை நான் மிகவும் ரசிக்கிறேன். உங்களை பற்றி ஆண்டவனுக்கே தெரியும்.தொடரட்டும் உங்கள் அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்.
@RajKumar-hl1rw5 жыл бұрын
அய்யா நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கின்றோம் உங்கள் மீது தீராத அன்பு வைத்துள்ளோம் கோடிக்கணக்கான உள்ளங்கள் உங்களை நேசிக்கின்றது ஏதோ சில நாதாரிகள் உங்கள் பேச்சைக் கண்டு பயந்து உங்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கின்றார்கள். உங்களை ஆன்மீக சிங்கமாக கர்ஜிப்பதை பார்க்கின்றோம் நாங்கள் உங்கள் பக்கம் ஐயா கவலை வேண்டாம்.
@parthibanR_official3 жыл бұрын
என் ஈசனே உங்கள் ரூபத்தில் காட்சி தருகிறார் ஐயா ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
@alagurajastp3 жыл бұрын
மூலத்தில் கலக்க வேண்டிய நான் 🙏🙏🙏👍👍
@ramalingamsanthi14993 жыл бұрын
ஐயா நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் நலமுடன் வாழ வேண்டும் உங்கள் பேச்சை கேட்டு கோடிக்கணக்கான மக்கள் நல்வழியில் நடந்து கொண்டு இருக்கிறார்கள் என் பிள்ளைகளையும் சேர்த்து
@rajavignesh21155 жыл бұрын
அருமை சுகி சிவம் சார். இனி விமர்சனமோ (அ) எதுவோ வாழ்க்கையில் துன்புறுத்தும் படி வந்தால், அது அப்படியே பரமாத்மாவிடம் ஒப்படைக்கவும் என்பதை தெளிவுபடுத்தி விட்டீர்கள். அருமை ஐயா. வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா 😇
@venkattaramanans50185 жыл бұрын
Potruvaar potralum thootruvaar thootralum pogattum kannanukke. Continue your journey. The god will always with you sir.
@aksreesampathkumar34815 жыл бұрын
ஐயா உங்களது ஆன்மீக சிந்தனை மிகவும் அற்புதமானது தாங்கள் அவைகளை தாங்கள் கூறியது போல் மற்றவர்கள் அதாவது எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்கள் என்று பாராமல் தயவுசெய்து ஆன்மீகப் பணிகளை உலகத்திற்காக தொடர்ந்து வெளிக்கொணர வேண்டிக்கொள்கிறேன் தங்களது சித்தாந்தங்களை இந்த உலகம் தக்க சமயத்தில் புரிந்துகொள்ளும் அதற்கு அந்த பரமாத்மா தக்க நாள் குறிக்கும் ...... என்றும் தங்களது அரிய சிந்தனைகளை கேட்க கேட்க துடிக்கும் நபர்
@praba473 жыл бұрын
You inspired many peoples and you are the Great speaker
@Prabanjamey3 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு தொடரட்டும்.... ❤️🙏🙏🙏🙏🙏உங்க பேச்சு கேட்க சலிக்கவே செய்யாது 👍❤️❤️❤️
@meenachilingamnadarajan94873 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களின் பல காணொளிகளை பார்த்து வருகிறேன். அனைத்தும் எனக்கு கற்கண்டு.. தொடருங்கள் தங்கள் பேச்சை.. ஐயா நீங்கள் யார் என்று பல பேருக்கு தெரியும்.. சில கோமாளிகளால் தங்களை எந்த விதத்திலும் எதுவும் செய்ய இயலாது.. இறை அருள் கொண்ட தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொடருங்கள் தங்கள் சேவையை 🙏🏿🙏🏿🙏🏿
@mathankumard57685 жыл бұрын
ஐயா தங்களை போன்றவர்கள் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்......
@SenthilKumar-zd4 жыл бұрын
என்னைப் பொருத்தவரையில் தாங்கள் எனக்கு இறைவன்
@kamalarengaraj94614 жыл бұрын
உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் ஜயா!
@syedameer23312 жыл бұрын
அய்யா நன்றி காலை ஒரு நல்ல உபதேசம் from sayed ameer ooty nielgire
@sandhyah90415 жыл бұрын
You have enlightened many people towards right path sir.Especially Abiraami anthaathi is one golden treasure of all your videos. Please ignore all negative comments sir.
@HareeshSankaran5 жыл бұрын
ஐயா எனக்கு 27 வயது..சிறுவயதில் தொலைக்காட்சியிலும் இப்போது இணையத்திலும் உங்கள் பேச்சை கேட்டு கொண்டிருக்கிறேன்.. உங்கள் பேச்சை ரசிக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.. உங்கள் அருமை எங்களுக்கு தெரியும்.. சிலர் சுய லாபத்திற்காக இப்படி பொய்யான குற்றம் சொல்கிறார்கள் .நீங்கள் கவலை பட வேண்டாம்.. நாங்கள் இருக்கிறோம்..நீங்கள் உங்கள் உங்கள் திருபணியினை தொடர்ந்து செய்ய வேண்டும்...உங்கள் பேச்சை நாங்கள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்
@Beast-ts1vj5 жыл бұрын
உங்கள் சேவை ஆன்மிகத்திற்கு தேவை . இது இறைவனின் விருப்பம் நீங்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள் ஐயா.
@suresharumugm28274 жыл бұрын
தாழ்மையான வணக்கம் ஐயா..... எல்லாம் வல்ல இறைவன் செயல்.....🙏🙏🙏🙏🙏
@akashpavi25585 жыл бұрын
அப்பா சார் சூப்பர் நெத்தி அடி பதில் சார் 👌👌👌 உங்கள் நலம் விரும்பிகள் கோடான கோடிகள் இருக்கோம் சார். நீங்கள் உங்களின் ஆனந்த பயணத்தை ஆனந்தமாக நிம்மதி யாக தொடருங்கள். இம்மி அளவும் வேதனை வேண்டாம் சார்.... எங்களுக்கு நல்வழி காட்டும் வள்ளல் சார் நீங்கள். நலமும் வளமும் பெற்று வெற்றி மேல் வெற்றி பெற திருச்செந்தூர் முருகன் வேண்டி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். 🙏🙏💐💐
@ags29935 жыл бұрын
நீங்கள் ஒரு ஞானி ஐயா.. உங்கள் பேச்சினால் பயனடைந்தவர்கள் அனேக மக்கள் உள்ளனர்.. தங்களை இகழ்ந்து பேசும் அவர்கள் அதற்கான பாவ வினைகளை அனுபவிப்பார்கள்...
@raghuraman73622 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டால் என் மனம் லேசாகிறது
@umaramarumaramar83373 жыл бұрын
அருமையான விளக்கம்👃👃👍
@balasubramaniankrishnaswam10863 жыл бұрын
அருமையான அருதியான விளக்கம் ஐயா.
@jeyr205 жыл бұрын
Dear Ayya, Sorry to hear about your troubles which you’re going through these days. I’m sure your life changing speeches guided many of us in this world. We are there for you and to support you. All mighty will keep this away from you. Plz don’t worry about this.
@revathit90033 жыл бұрын
Potruvar potralum thootruvar thootralum pogattum kannanukke! God be with you🙌🙌🙌🙌🙌 Go ahead. Sathyameva jayathe. Ungal pani thodarattum. Vazhga valamudan
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல3 жыл бұрын
உங்கள் திருவடி வணங்குகிறேன் 🙏
@malarfamily67325 жыл бұрын
சுய அறிவு உள்ள தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@Latha0273 жыл бұрын
Great sir 👌👌👌👌 salute sir. ❤️❤️❤️❤️❤️❤️ My great philosopher also.வாழ்க வளமுடன் ஐயா 🙌🙌💐🙏😊
@packiyalakshmin60405 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏
@skyfashionqualityproducts81205 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு தான் என் வாழ்க்கையின் ஒளி விளக்கு. தெய்வம் தேரில் செல்லும் போது வேதம் ஓதி வணங்குவதும் உண்டு சில நாய்கள் பயத்தில் குரைப்பதும் உண்டு. எந்த ஓசைக்கும் தெய்வம் கலங்குவதில்லை. சிரித்துக்கொண்டே இருங்கள். கண்டுகொள்ளாமல் இருப்பதே மிகப்பெரிய insalt அந்த நாய்களுக்கு. (அறிவுள்ள ) மக்களுக்கு நீங்கள் செய்யும் தொண்டு இன்னும் பல ஆண்டுகள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். நன்றி.
@sadamoorthisadamoorthi91045 жыл бұрын
அருமையான உணர்வு உள்ளம்
@EVERYTHING-S90P5 жыл бұрын
வேலையில்லாதவர்களுடைய, நாகரிகம் இல்லாதவர்களுடை கருத்துக்களால், நாம் நம்முடைய வழியினின்று மாரிவிடவில்லை என நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐயா உங்கள் கடவுள் சார்பான பணி என்றும் தொடரட்டும் . கடல் கடந்த ரசிகனாக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@nirmalajagdish47135 жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி. 👏
@balasubramani31805 жыл бұрын
கடவுளே உங்கள் காலத்தில் வாழ்கிறதே மகா புண்ணியம் நன்றி
@banumathig53533 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல3 жыл бұрын
அய்யா தாங்கள் அறியாது ஒன்றும் இல்லை அகழ்வாறை தாங்கள் நிலம் போல தம்மை இகழ்வாறை பொறுத்தல் தலை திருவள்ளுவர் வாக்கு🙏
@ranishakthy74572 жыл бұрын
ஐயா 🙏🙏🙏
@revathyshankar34503 жыл бұрын
நல்லதை செய்பவர்களுக்கு வரும் சோதனை இது ஐயா 🙏இப்படி தீயவையாக பேசவே கூடாது🙁 ஆறாது நாவினால் சுட்டவடு 🙁தாமரை போன்றவர்களுக்கு இதெல்லாம் வெறும் சேறே என நான் நினைக்கிறேன் 🙏உண்மை ஒரு நாள் புரியும் 🙏🙏🙏🙏🙏
@karthicki54925 жыл бұрын
Dear Suki Sivam ayya, I have been following your speeches for more than 20 years and I am sure there are many millions of people like me who follow your words quietly. This is the downside of social media, you can reach us easily, we can access you with the same ease and unfortunately so can people who want to cause disarray .... please do not mind what people say ... continue to enlighten all of us with your knowledge and experience .. thank you !!
@swarnasamy5 жыл бұрын
உங்கள் கருத்துக்களை ஆழமாக கேட்பவள் நான் உங்களால் ஜென் கதைகள் தெரிந்தது ஓஷோ தெரிந்தது நானும் உங்களை போல் மறு பிறவி இல்லாத நிலை அடைய முயன்று கொண்டு இருக்கும் ஒரு கிழவி ஐயா இன்னும் பேசுங்கள் எங்களுக்காக
@coding_wiz5 жыл бұрын
Sir I have listened to your discourses right from my childhood days. Nothing or nobody is going to change my belief . I have not listened to your spritual stuff but only of your mind related stuff. How inspiring and eye opening they were during my good and bad times .
@vasanthyparuwathy70592 жыл бұрын
நன்று சொன்னிர்கள் ஐயா நன்றிகள் பல 🙏
@sisubalansisubalankrishnam69554 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@nagarajanraju34105 жыл бұрын
Sir...you are a God for us...we will never let u down sit..we are there for u sir...ungala thappa pesaravana summa vida matom....
@shantag4825 жыл бұрын
Ayya! You are God-given gift for us! 👏
@vln16735 жыл бұрын
பதில் சொல்லிக்கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவே இராது.. சிம்ப்ளா கடந்து போய் விடுங்கள்.. வேறு வழியில்லை..
@snknaicker57394 жыл бұрын
Lp
@snknaicker57394 жыл бұрын
Lllllllp
@mohanmuralig43293 жыл бұрын
ஐயா நான் சில நாட்கள் ஆகத்தான் உங்கள் சொல் அறிவுரைகளை நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன், என்னுள் சில விஷயங்களை மாற்றுவதற்கு உங்கள் கருத்துக்கள் எனக்கு உதவி கொண்டு இருக்கிறது, இது எனக்கு கிடைத்த பாக்கியம், நான் பாதி வயதைக் கடந்து விட்டேன், ஆனால் எனக்கு இப்போதுதான் உங்கள் உரையாடல் கேட்க வாய்ப்பு கிடைத்து உள்ளது, என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது சில வற்றையே, அதில் லாபம் நஷ்டம் இரண்டுமே அனுபவத்தி விட்டேன், ஆனால் நன்றாக உள்ளேன், என் வாழ்க்கைக்கு தேவையான கிடைத்த நல்ல விசியங்களை நான் தவற விட்டு விட்டேன் , அதில் நிறைய உண்டு, இப்போது நான் சரி படுத்தி கொள்ள யோசித்து கொண்டு இருக்கிறேன் , இதில் நிறைய குழப்பங்கள் உள்ளன, இந்த சமயத்தில் உங்கள் அனைத்து உரையாடல்களும் கருத்தான செய்திகளும் எனக்கு ஏதோ ஒரு வகையில் என் மனதை ஆறுதல் படுத்திக் கொண்டு இருக்கிறது, இதற்கு நான் வணங்கும் ரேணுகா கெங்கம்மாள் துணையுடன் எப்பொழுதும் உங்கள் அறிவுரை கிடக்கப்பெற வேண்டும் , என்று வேண்டிக் கொள்கிறேன். என் வாக்கியத்திலும் எழுத்து வரியிலும் ஏதேனும் பிழை இருக்கும் என்னை மன்னிக்கவும் . 🙏 நன்றி
@preethatamilselvan6548 Жыл бұрын
Ur words have given new strength to me sir Thank you so much.
@sudhakaran10375 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
இறை நிலை பற்றிய உண்மையை உணராதவர்கள் அப்படித்தான் கூறுவார்கள் அந்த ஆன்மா வாழ்த்திவிடுங்கள் அய்யா
@anantharajan55015 жыл бұрын
நன்றி 👌👍👌
@deepikamyilsamy85823 жыл бұрын
Arumaiyana pathivu iyya... don't care about others...Alatchiya paduthungal...
@amexpressions39163 жыл бұрын
Sharvam krishnarpanam.. Very clear and excellent Sir
@kalitvmathi21425 жыл бұрын
நன்றி ஐயா
@muthukrishnakumarsrinivasa10765 жыл бұрын
இந்து மதத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துங்கள் அய்யா தொடர்ந்து பல பல வழிகளில் முயற்சி செய்து வெற்றி காண்பீர்கள் அய்யா
@r.thamarikkannankannan80824 жыл бұрын
Good speech that all God know Mrs. M.letchumi No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@pratheeshkewin32325 жыл бұрын
Ayya viduga ithugala natam pudicha sakadai, unga speech la irunthu kedaikra nalla visayatha pesa oru nai varathu, ithu tha samugam
@krishnahare55913 жыл бұрын
Jai Sairam Jai Sriram 😇🙌🙏
@jainudeenabdulazeez12075 жыл бұрын
அதைப்பற்றியெல்லாம் நினைக்காது தங்களது பணி தொடர நல்வாழ்த்துக்கள்
@kalram57335 жыл бұрын
I pray to God give Lang live 🙏🙏🙏 thankyou sir
@ponraj38845 жыл бұрын
Ayya ungal sevai engalukku devai
@ArunKumar-pr6qb5 жыл бұрын
Feel pannathinga sir🙏🏻.Ennaku kashtam ahh irruku
@vinodhkanna55354 жыл бұрын
Sir bcoz of you, i left the wish of saving all the money only for my family. I understood many concepts explained by you and now I'm completely changed and started helping people by giving money or by my words or by my action.This change is all bcoz of you. Like me there are so many people changed completely and trying for mukthi. So what you have achieved is lot. This is a chain and it will go on for ever.So these words will be nothing in front of your great teachings.So dont worry sir.
@DineshKumar-xs5oz5 жыл бұрын
Those who like you, follow you never need any explanation , those who hate you never take your explanation , continue your service sir , we learn lot from you ... each individual is different ,we can't explain to everyone
@vaidhyanathan17403 жыл бұрын
Super sir...🙏🙏🙏
@ponraj38845 жыл бұрын
Ungalukkaga nankal irukkom Ayya
@magesh75715 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே,
@somasundaramvenkataramanan54843 жыл бұрын
Your speeches are elucidating the Hinduistic principles which are educative in character! I must applaud you for their coherence & for their inherent depth! As ADVAITHA declares everything is a manifestation of the ONE and all submerging in that ONE , for any difference there need be no anxiety or interpretation! Thank You Sir!