ARTIST N.T. KANNAN |

  Рет қаралды 112,858

JOURNEY FOR ART - Tamil

JOURNEY FOR ART - Tamil

5 жыл бұрын

#Art #Artist #Art_Demo #Artist_NT_Kannan #Calendar_Art #Calendar_Artist #Poster_Colour #Painting_Demo #Artist_Interview #Journey_for_Art
Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
ஓவியர் திரு. N.T.கண்ணன் அவர்களின் Calendar Painting Demo மற்றும் Interview.
இவர் ஒரு ஓவிய ஆசிரியர். ஓவியத்தில் மிகவும் ஆர்வமுள்ளவர். ஓவியத்தின் மீதுள்ள அன்பின் காரணமாக தனது மாணவர்கள் 9th Std படிக்கும்போது Lower Grade (Drawing) Exam மற்றும் அந்த மாணவர்கள் 11th Std வரும்போது Higher grade (Drawing) Exam-ற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
நண்பர்களுடன் சேர்ந்து தன் சொந்த முயற்சியில் ஒவ்வொரு வருடமும் ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்டம் அளவில் ஓவியக்கண்காட்சி நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
இவரின் தனி சிறப்பு...Tanjore Painting, Poster colour, Oil Painting மற்றும் Acrylic Painting
******************************
Artist Kannan to Contact : 86376 09625
Mail ID : ntkannanartist@gmail.com
Facebook : NT KannanArtist Srivilliputtur
******************************
Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
************************************************
Contact to Mail : maduraiovn@gmail.com
************************************************
Be Friends with My Social Networks
Following links :
/ maduraiovn
maduraiovn.blogspot.com/
/ maduraiovn
plus.google.com/u/0/+maduraiovn
************************************************
Music : KZbin Music Library
************************************************
Other Artist's INterview & Demo Video Links
ARTIST_SIVA | • ARTIST_SIVA | #ARTIST_...
ARTIST_DEIVA | • ARTIST_DEIVA | #ARTIST...
ARTIST_RAVI | • ARTIST_RAVI | #ARTIST_...
ARTIST_MARUTHI | • ARTIST_MARUTHI | #OVIY...
ARTIST_OSCAR_KALIMUTHI | • OSCAR_KALIMUTHU | #OSC...
ARTIST_JOTHI | • ARTIST_JOTHI | #ARTIST...
Thank You
Madurai ovn (மதுரை ஓவியன் ) ...

Пікірлер: 391
@mkmonu9252
@mkmonu9252 3 жыл бұрын
உங்களை போன்ற திறமையான கலைஞர்களால் தான் நாங்கள் கடவுளை கண்ணில் பார்க்க முடிகிறது. உங்களுக்கும், உங்கள் திறமைக்கும், உங்கள் அனைத்து ஓவிய நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் இன்னும் வளர வாழ்த்துகிறேன்.🙏🙏🙏
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
இதில் நமது திறமை எதுவும் கிடையாது. எல்லாம் இறைவன் அருளால் நிகழ்கிறது. நாம் இறைவனின் கருவி மட்டுமே. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ஐயா
@pratapkumar9153
@pratapkumar9153 3 жыл бұрын
ஒரு கலைஞனுக்கு இவ்வளவு தடைகளா. தடைகற்களை வெற்றி படிகளாய் மாற்றி சாதித்த தங்களுக்கு பாராட்டுகள்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா எல்லாம் இறைவன் அருள்
@Lucky12321
@Lucky12321 3 жыл бұрын
எத்தனை தெளிவான நேர்மையான பேட்டி. நுணுக்கமான வேலை. அருமை. ஸ்ரீநிவாச கல்யாண படம் இன்னும் கொஞ்ச நேரம் காட்டி இருக்கலாம்.
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள் பல...
@nammalvart5543
@nammalvart5543 3 жыл бұрын
அவரும் பாராட்டப்பட வேண்டியவர், அவர் வரைந்த ஓவியங்களும் பாராட்டப்பட வேண்டியவை.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@sathyamurthyc2426
@sathyamurthyc2426 3 жыл бұрын
No words to comment. Long live kannan gaaru
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir your wishes
@premakamalendran919
@premakamalendran919 3 жыл бұрын
Super. Fantastic. Excellent. Thanks .
@vimalrajp2846
@vimalrajp2846 4 жыл бұрын
கடவுள்களை பேச செய்திருக்கிறிர்கள் உங்களின் ஓவியங்கள் மிகவும் அழகாக உள்ளது ஐயா. 💕💕💕💕நானும் ஓவியங்கள் வரைவேன் ஆனால் எனக்கு கலர் கொடுக்க தெரியாது.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
முயற்சி செய்யுங்கள் சந்தேகங்களை கேட்கலாம் 8637609625
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
எல்லாம் இறைவன் அருள் மிகவும் நன்றி ஐயா
@rajapandianc5611
@rajapandianc5611 3 жыл бұрын
Mr.Kannan ,I am impressed by your persistence, hard work ,and progress through learning from others. You deserve appreciation from all. Wishes. Your art is timeless.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir
@anniefenny8579
@anniefenny8579 4 жыл бұрын
தங்களது மிக அற்புதமான ஓவியத் திறமையை மனதார பாராட்டுகிறேன்.கடவுள் உங்களை மென்மேலும் உயர்த்தி,உங்கள் எண்ணங்கள் ஈடேற வேண்டுகிறேன். பகிர்ந்து கொண்ட மதுரை ஓவியருக்கு என் வணக்கங்களும் பாராட்டுக்களும்.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
மகிழ்ச்சி... அன்புடன் நன்றிகள்...
@spkspk1416
@spkspk1416 3 жыл бұрын
When I was a child I used to wonder in awe thinking how fine might be that painter who painted such beautiful posters, and wishes I could also draw like that. Today I saw those legends of my childhood.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
God's gift Thanks very much sir
@vippysidhu9025
@vippysidhu9025 3 жыл бұрын
Ya🙂
@AlamKhan-ll1wq
@AlamKhan-ll1wq 3 жыл бұрын
I envy such great artists who painstakingly create images ,the jewelery he was painting might be his creativeness. Mediation for concentration and focus is very important
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
God's gift We are only tools of God Thanks very much sir
@dineshg4366
@dineshg4366 5 жыл бұрын
மிக அருமையான பதிவு.. என்னைக் கவர்ந்த காலன்டர் ஓவியங்கள் என்னை வரைய மேலும் உதவியது....
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 5 жыл бұрын
Thanks very much sir
@v.v.v.channal
@v.v.v.channal 3 жыл бұрын
நிதானமாக அவர் வாழ்க்கையையும் வரைதலையும் அருமையாக விளக்கிவிட்டார்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 2 жыл бұрын
Thanks very much sir
@NATRAJ2004
@NATRAJ2004 2 жыл бұрын
AMAZING 💖💖💖
@durairaj5181
@durairaj5181 3 жыл бұрын
வணக்கம் ஐயா பாராட்ட வார்த்தைகள் இல்லை. நானும் சிறுவயதில் ஓவியம் வரைந்திருக்கின்றேன். பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றேன். அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு அமையவில்லை. பழைய நினைவுகளை கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் கோடி.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
வணக்கம் ஐயா தொடர்ந்த விடாமுயற்சியாலும் இறைவன் அருளாலும் நிகழ்கிறது.மிகவும் நன்றி ஐயா
@pratibhapanda4227
@pratibhapanda4227 3 жыл бұрын
Goddess Saraswati has given blessings , without all mightys permission nothing is possible, God bless him , no words for his creativity and talent
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
God's gift We are only tools of the Thanks very very much sir
@premakamalendran919
@premakamalendran919 3 жыл бұрын
Yes. Definitely.
@anubadar9895
@anubadar9895 3 жыл бұрын
👍👍💯👍👍,
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir
@jv.subbaiahjv.subbaiah423
@jv.subbaiahjv.subbaiah423 5 жыл бұрын
nice very much very good painting
@soundharyamadhavan2100
@soundharyamadhavan2100 3 жыл бұрын
அருமை ஐயா, நம்மைப் படைத்த கடவுளின் உருவத்தை தத்ரூபமாக வரையும் தாங்கள் ஒரு அற்புதமான கலைஞன். வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள். 🙏🙏🙏
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
எல்லாம் இறைவன் அருள்.
@praburs1775
@praburs1775 4 жыл бұрын
கற்ற கலையை பிறர்க்கு கற்று தர வேண்டும் என்ற எண்ணம் .வாழ்க
@harishchandhar7122
@harishchandhar7122 3 жыл бұрын
மிக நல்ல பதிவு. ஓவியர் கண்ணன் அவர்களுக்கு என் வணக்கங்கள்🙏 ஒரு ஓவியம் முதற்கட்ட கோட்டோவியம் முதல் கடைசி வண்ணக்கீற்று வரை உருவெடுத்து வருவதை, பல மணிநேரங்கள் காத்திருந்து, பொறுமையாக பதிவு செய்து, அதை பார்ப்பவர்கள் சலிப்பு அடையாத வண்ணம் குறைந்த நேரத்தில் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்...
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள் ஐயா...
@vishwakarmakalaikkoodam4532
@vishwakarmakalaikkoodam4532 3 жыл бұрын
சிறப்பான பதிவு ...அருமை!
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@sarank1595
@sarank1595 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அய்யா.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@Akka_Kuruvi
@Akka_Kuruvi 5 жыл бұрын
சிறப்பான பதிவு, சிறு வயதில் காலண்டர் படத்தை பார்த்து வரைந்து பழகியது நினைவில் வந்தது😍
@narayanansuresh1300
@narayanansuresh1300 3 жыл бұрын
அருமையான படைப்பு
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@srmbasker919
@srmbasker919 4 жыл бұрын
supppppppppeeeeeerrrrrrr arumai
@mychitramtanjourpainting78
@mychitramtanjourpainting78 3 жыл бұрын
Super kannan anna...neenga udal aarogathudan nanna erundhu endha kalaiya yellarukkum solli tharanum..
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Contact me 8637609625
@ramayya1954
@ramayya1954 3 жыл бұрын
Most admirable hand.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 2 жыл бұрын
God's gift Thanks very much sir
@manivannansriram7881
@manivannansriram7881 3 жыл бұрын
. Great👍
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir
@Zico3112
@Zico3112 3 жыл бұрын
Great artist..Vazhtukkal sir...
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir
@vijayakumarfinearts.5393
@vijayakumarfinearts.5393 3 жыл бұрын
நன்றி.....அய்யா மிகபயனுல்லதாக அமைந்திருந்தது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
எல்லாம் இறைவன் அருள்
@nallanmohan
@nallanmohan 3 жыл бұрын
ரொம்ப அழகாக இருக்குங்க. எவ்வளவு. அழகாக இருக்கு சார். வாழ்த்துக்கள்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
எல்லாம் இறைவன் அருள்
@ajlomas7185
@ajlomas7185 3 жыл бұрын
Growing up in a religious home, these beautiful "Calendar Art" images had a big influence on me and really started my journey as an artist, I would copy some of these images, although I wasn't very good, but the seed for my love of art and these calendar images was already sown. I used to look at these calendars closeup trying to work out how the artist painted them. I had a strong feeling that they used an airbrush to create the soft textures of the face and body, and thanks to you posting this, it has proven my theory. As a teenager I would collect these calendars and without even looking at the artist's name I could tell straight away their name by recognising the style, my favourite artists was and still is SAPAR BROS, I really enjoy their style and even now I keep finding more of their artwork. As I got older I stopped copying the artist's work and started to do my own drawings, but it was these beautiful paintings that inspired me. THANKYOU SO MUCH for posting this, it was really amazing to see how an artist painted these amazing paintings, paintings that I grew up looking at. I wished you had a video of the SAPAR Bros but I'm guessing they've probably all passed away now. Anyway, I thank you once again and if you can please do post more videos of other calendar artists, it's so amazing to watch. I do not understand the language but art is a universal language that you can see and feel without knowing what they are saying. God Bless you and stay safe, I shall look forward to your next video.
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank you
@rhettkaison3247
@rhettkaison3247 2 жыл бұрын
i guess Im asking the wrong place but does someone know of a tool to get back into an instagram account? I was dumb lost the account password. I appreciate any help you can offer me.
@yusufnash13
@yusufnash13 2 жыл бұрын
@Rhett Kaison Instablaster :)
@rhettkaison3247
@rhettkaison3247 2 жыл бұрын
@Yusuf Nash thanks so much for your reply. I found the site thru google and I'm waiting for the hacking stuff now. Seems to take a while so I will get back to you later when my account password hopefully is recovered.
@rhettkaison3247
@rhettkaison3247 2 жыл бұрын
@Yusuf Nash it worked and I now got access to my account again. Im so happy:D Thanks so much you saved my ass!
@maheswarimani7145
@maheswarimani7145 2 жыл бұрын
Super 👌👌👌👌
@rameshchandranartmaster5636
@rameshchandranartmaster5636 Жыл бұрын
Mr.kannan....glad to see u...i am chandran...art master in Chennai school
@jayaprakashamara
@jayaprakashamara 5 жыл бұрын
Great... really amazing art work
@balajis7937
@balajis7937 5 жыл бұрын
arpudhamana kalai... miga arumai iyya....
@manojjanjalkar2533
@manojjanjalkar2533 Жыл бұрын
verry verry nice painting
@sureshmakkar9814
@sureshmakkar9814 5 жыл бұрын
real artist nice picture
@saiarun9057
@saiarun9057 5 жыл бұрын
Osom painting great artists
@SakthiMaheshkumar
@SakthiMaheshkumar 11 ай бұрын
*Great*
@madhusudanjeurkar3178
@madhusudanjeurkar3178 5 жыл бұрын
I admire his steady and sure hand!
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 4 жыл бұрын
Thanks very much brother
@Sandhya7441
@Sandhya7441 3 жыл бұрын
True
@selvamurugan.k1165
@selvamurugan.k1165 4 жыл бұрын
Nice, artist experience is good
@akssrikumaranartsthanjorar3219
@akssrikumaranartsthanjorar3219 3 жыл бұрын
Excellent Artist kannan sir👌👌👌
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir
@dhansinghchouhan1336
@dhansinghchouhan1336 3 жыл бұрын
Nice work.👍
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir
@papujinji5397
@papujinji5397 5 жыл бұрын
Very impressive work.
@user-qu1wn7wp8z
@user-qu1wn7wp8z 3 ай бұрын
Very nice super❤🎉
@mgs5169
@mgs5169 3 жыл бұрын
உங்கள் நேர்காணலை பார்த்த பிறகு கொண்டையாராஜூ (1898 -1976) நினைவுக்கு வருகிறார்...
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
எல்லாம் இறைவன் செயல்
@jsgamingff5506
@jsgamingff5506 5 жыл бұрын
மிகச்சிறப்பான பதிவுகள்
@ikbrss
@ikbrss 5 жыл бұрын
அருமை ஐயா.. மேலும் தங்களது புகழ் சிறக்க வாழ்த்துக்கள்.
@balagopal4025
@balagopal4025 5 жыл бұрын
Super. Beautiful. I like your art.
@krishnabehera6024
@krishnabehera6024 5 жыл бұрын
Beautiful Art's sir
@kaviprakasu45
@kaviprakasu45 5 жыл бұрын
Super sir awesome great
@user-li9th6oq6o
@user-li9th6oq6o 3 жыл бұрын
அருமை ஐயா
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@ponnukalai7508
@ponnukalai7508 3 жыл бұрын
. .your art and your speech very nice.Thank you sir
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
God's gift Thanks very much sir
@rameshramesh11782
@rameshramesh11782 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா வாழ்த்துக்கள். ஓவியர் வீரா. திருச்சி மாவட்டம் நான் தற்போது ஆலய. கோபுர வர்ணம். ஓவியம் போன்ற கலைப்பணி செய்து வருகிறேன் அய்யா
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sathyasathyaarts2675
@sathyasathyaarts2675 Жыл бұрын
Nanri ayya. ...
@archanakannan46
@archanakannan46 3 жыл бұрын
Very nice painting sir
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir
@krnpestcontrolservicekrn8429
@krnpestcontrolservicekrn8429 5 жыл бұрын
வாழ்த்துகள்
@jyothijason9979
@jyothijason9979 3 жыл бұрын
God bless you ! Beautiful pictures!!
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
God's gift Thanks very much mam
@prasannaanbu1
@prasannaanbu1 5 жыл бұрын
Semma nanba intha mathiri திறமையான artists lam yaarukkum theriyurathu illa nalla vishayam panringa continue pannunga nanba❤️❤️❤️
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you your comments
@jagadishm2457
@jagadishm2457 5 жыл бұрын
Great Great Great Sir
@indrasmith6819
@indrasmith6819 3 жыл бұрын
Thank you so much,, journey art group
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Welcome
@anniefenny8579
@anniefenny8579 5 жыл бұрын
You are very great sir; Congrats and may God bless you
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you
@pradeepkumar-yk5vk
@pradeepkumar-yk5vk 5 жыл бұрын
Thank u so much
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 5 жыл бұрын
Heart full Thanks for all
@venugopalimmadi7118
@venugopalimmadi7118 4 жыл бұрын
Amazing work
@jkartist2198
@jkartist2198 5 жыл бұрын
sirappu......
@rathinakumar3511
@rathinakumar3511 5 жыл бұрын
அருமை
@deverdever9545
@deverdever9545 5 жыл бұрын
அருமை!
@prabakaranprabhu4770
@prabakaranprabhu4770 5 жыл бұрын
super sir same feelings me....
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you sir next it will not happen
@karthickartwrk4923
@karthickartwrk4923 5 жыл бұрын
journey of art is really great.......visible of art
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you
@shanmugampn4571
@shanmugampn4571 3 жыл бұрын
Congratulations! Specialise in God picture s only we wish
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
God's gift Thanks very much sir
@gunaonline4725
@gunaonline4725 5 жыл бұрын
Superb long live
@bludonbirdsfarm62
@bludonbirdsfarm62 Жыл бұрын
நன்றி அய்யா 🙏
@rameshchandranartmaster5636
@rameshchandranartmaster5636 Жыл бұрын
வாழ்த்துகள்...ஐயா
@ash4640
@ash4640 9 ай бұрын
Excellent interviee, very talented Artist so much patience and so mich details, talented Artist like these deserve more recognition, so many Elayaraja's and Maruthi's are there we need to give them exposure
@jishnakapadia
@jishnakapadia 5 жыл бұрын
Fantastic Sir... :)
@vathsala033
@vathsala033 5 жыл бұрын
Very nice super
@NileshPIsat
@NileshPIsat Жыл бұрын
Very nice work
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 3 жыл бұрын
Excellent sir,,naa drawing teacher,,,,my husband drawing teacher,,,so nam oviya kalai eppothum sirappu thaan sir,,, ungalai viraivil meet pannuvom sir,,,God bless you 🙏 sir
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much mam Cell 8637609625
@johnjolly5521
@johnjolly5521 4 жыл бұрын
Good,Best Wishes
@charanpandith3977
@charanpandith3977 5 жыл бұрын
Amazing .... Nice art... Great job team...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you
@sooryaprakash6973
@sooryaprakash6973 5 жыл бұрын
I appreciate your efforts to expose the legend artists and demos. Wishes to continue this for ever...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you
@rathodtushar4997
@rathodtushar4997 5 жыл бұрын
Jay shree Krishna Nice picture sir
@subburaman4313
@subburaman4313 3 жыл бұрын
Wonderfull
@hemantanaik9859
@hemantanaik9859 5 жыл бұрын
Superrrrrr
@drawingclasswithkalyan394
@drawingclasswithkalyan394 4 жыл бұрын
Wounderful painting,I really like your painting, beautiful Krishna
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 4 жыл бұрын
Thanks very much brother
@jaykishanart6630
@jaykishanart6630 5 жыл бұрын
Best art work
@kanagarajkanagaraj6771
@kanagarajkanagaraj6771 5 жыл бұрын
ஐயா சூப்பர்
@AtmakuruRamakrishnaArtist
@AtmakuruRamakrishnaArtist 3 жыл бұрын
Excellent sir
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much sir
@mycreativemagics7
@mycreativemagics7 4 жыл бұрын
Wooow
@r.s.rajaart250
@r.s.rajaart250 5 жыл бұрын
Superbb
@revathbrevathi2571
@revathbrevathi2571 3 жыл бұрын
Arumai. Sir. I. Too. Doing. Drawings In. Home. U. r. Great
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Thanks very much mam
@sunnychourasia1048
@sunnychourasia1048 5 жыл бұрын
you are great sir
@gopikrishnamandapati7452
@gopikrishnamandapati7452 5 жыл бұрын
Romba arumai... Mikka magalchi. :)
@muruganu7888
@muruganu7888 5 жыл бұрын
மிக சிறந்த ஓவியம்
@ramakrishnaprabhu215
@ramakrishnaprabhu215 3 жыл бұрын
Pls about காலண்டர் ஓவியங்களின் பிதாமகன் கொண்டை ராஜு சுப்பையா
@hussainmohammedmahf
@hussainmohammedmahf 5 жыл бұрын
Excellent
@varatharajan9po880
@varatharajan9po880 4 жыл бұрын
அருமை sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
நன்றி, மகிழ்ச்சி sir...
@tharinyadass958
@tharinyadass958 3 жыл бұрын
Wow amazing
#ARTIST_SABAPATHY | #TRADITIONAL_ARTIST | #JOURNEY_FOR_ART
23:50
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 35 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 58 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
Floral Acrylic Painting / Vadym art
14:19
Vadym art
Рет қаралды 234 М.
3d wall texture || 3d wall || 3d wallpaper || wall texture || 3d paint design
9:15
ARTIST_MARUTHI | #OVIYAR_MARUTHI_INTERVIEW | #OVIYAR_MARUTHI_DEMO | #JOURNEY_FOR_ART
29:18
ARTIST_SIVABALAN_INTERVIEW | WATER_COLOUR_DEMO | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
18:03
How to Draw and Paint Lips for Beginners (God)
17:33
SriFy
Рет қаралды 32 М.
CALENDAR ARTIST SIVASUBRAMANIAN INTERVIEW | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
18:20
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 20 М.
Oil Painting Materials For Beginners In Tamil | #aanusarts
15:25