CALENDAR ARTIST SIVASUBRAMANIAN INTERVIEW | JOURNEY_FOR_ART | MADURAI_OVN

  Рет қаралды 22,751

JOURNEY FOR ART - Tamil

JOURNEY FOR ART - Tamil

Күн бұрын

Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
**********************
ARTIST SIVASUBRAMANIAN
CONTACT : 70106 65318
PLACE : SRIVILLIPUTHUR
நமது JOURNEY FOR ART | தமிழ் KZbin Channel லில் காலண்டர் ஓவியர் திரு.சிவசுப்ரமணியன் அவர்களின் நேர்காணல் மற்றும் காலண்டர் ஓவியம் செய்முறையை முதல் முறையாக நம்முடன் பகிர்ந்துள்ளார்...
இவரது வயது 65. சொந்த ஊர் ஶ்ரீவில்லிபுத்தூர். சுமார் 30 ஆண்டுகால கலைப்பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்...
காலண்டர் ஓவியம் வரைவதை தனது தொழிலாக இருந்தாலும்... ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக Oil painting, Acrylic painting மற்றும் water color painting வரைவது இவரது சிறப்பு ...
மேலும், தத்ரூமாக சிலை வடிவமைப்பதும் இவரது தனிசிறப்பு...
தமிழக அரசின் கலைப் பண்பாட்டுதுறை
திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு
" கலை நண்மணி " பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது...
இவரது ஓவியங்கள் ஆனந்த விகடன் இதழ்களில் ஒன்றான சக்தி விகடனில் அட்டை படமாக வெளிவந்து கொண்டிருக்கிறது...
#art #artist #painting #sivasubramanian #interview #sivasubramanianpaintings #paintingdemo #calendarart #calendarpainting #calendarartist #postercolour #goddesspainting #artistpromo #artistintro #maduraiovn #journeyforart #artchannel #tamilyoutube #traditionalart #traditionalartist #southindianart #southindianartist #madurai #srivilliputhur #indianart #indianartist #illustrator #illustrationartist #illustrationart #goddesspicture #calendardesign #oilpainting #acrylicpainting
**********************
Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
Join with my JOURNEY FOR ART on:
FACE_BOOK JFA Group : www.facebook.c...
FACE_BOOK : / maduraiovn
FACE_BOOK Page : / nazir-artist-102018644...
FACE_BOOK JFA Page : / artpromotes
INSTAGRAM : www.instagram....
BLOG : maduraiovn.blog...
MAIL : maduraiovn@gmail.com
Thank you
Madurai Ovn

Пікірлер: 127
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 3 жыл бұрын
முதன் முதலாக முழுமனதுடன் இந்த சேனலுக்கு நான் நன்றியையும்.அனேகவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாடக. சினிமா.சீரியல்.நடன.இசை. பாடகர்.பரதக்கலைஞர்களை தெரியும் அளவுக்கு ஓவியர்களை ப்பற்றி தெரிவதில்லை.எத்தனையோ ஓவியக்கலைஞர்கள் படைப்புகளை செய்தவர்கள் கலையை மக்களுக்கு கொடுத்துவிட்டு தனது பெயரைக்கூட எழுத மறந்து வானுலகம் சென்று விட்டனர்.அப்படிப்பட்ட நிலை இனிவரக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் வாயிலாக எங்கெங்கோ இருக்கும் ஓவியக்கலை ஜாம்பவான்களை இந்த வீடியோ பதிவின் மூலம் உலக ஓவியர்களுக்கும் வளரும் இளம் ஓவியகலைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பெருமுயற்சி செய்துவரும் இப் பணியை வாழ்த்தி வரவேற்கிறேன். 🙏🌹நன்றி.🙏👍🌹🎨தொடந்து நடக்கட்டும் இப்பணி.....👏👏👏💪🎆
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
தங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்... JOURNEY FOR ART | TAMIL சேனல் பற்றி கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... நன்றிகள்...
@muthamizharuvi8920
@muthamizharuvi8920 3 жыл бұрын
ஓவியர் ஐயா சிவசுப்பிரமணியனின் நேர்காணல் அருமை... அவரது பேச்சு எளிமை... அவரது ஓவியம் திறமை... அதனைக் காணும் எங்கள் கண்ணுக்கு இனிமை... இமயத்தை எட்டட்டும் அவரது பெருமை....வாழ்த்துகள்... அடுத்த அவரது நேர்காணலை கேள்வி பதிலாக அமைத்து இன்னும் விரிவான வீடியோ வெளியிட வேண்டுகிறேன்.. நன்றி...வணக்கம்...
@ikbrss
@ikbrss 3 жыл бұрын
அருமை அருமை.. சிறு வயதில் மனதில் நினைத்துக் கொண்டு இருந்த ஓவியர்களை ஒரு முறையாவது பார்த்து விடுவோமா, எப்படி இருப்பார்கள் என ஏங்கி இருந்த நாட்கள். உங்கள் சேனல் மூலம் ஆசை நிறைவேறிக் கொண்டுள்ளது. மிக்க நன்றி நண்பரே. மேலும் மேலும் முன்னேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@venukannan2893
@venukannan2893 8 күн бұрын
Great artists❤️
@chandranseagaram2204
@chandranseagaram2204 3 жыл бұрын
நான் யாழ்ப்பாணம் ஓவியர்களை அறிமுகப்படுத்தி அவர்களைச் சிறப்பிக்கும் உங்கள் அருமையான பணிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டும் நுட்பங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்கின்ற எனது ஆவலைத் தங்களின் பதிவுகளினூடாக இயன்ற வரை நிறைவேற்றிக்கொள்ள முடிகின்றது தங்களுக்கு எனது மேலான நன்றிகள் பணிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
ஐயா, மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல
@chandrankgf
@chandrankgf 3 жыл бұрын
Migavum arumai pathivu, neenda naal santhegam theernthathu. Nandri
@pra_deep_5959
@pra_deep_5959 3 жыл бұрын
அருமையான பதிவு... அழகு அழகு... மிக அருமை... ஓவியர். சிவசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கும் மதுரை ஓவியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.... 🎊🎉🎊🎉🎉🎉🎉🎉🎉
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள் sir
@sagaimaster
@sagaimaster 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றிகள் 🙏
@dr.nagarajasharma6729
@dr.nagarajasharma6729 7 ай бұрын
Great artist! My salute.
@1amnumberrowdy
@1amnumberrowdy 19 күн бұрын
Greate❤
@sathyasathyaarts2675
@sathyasathyaarts2675 Жыл бұрын
Nanri ayya...👌
@raju.paintings
@raju.paintings 2 жыл бұрын
Wonderfull 🎉🎉🎉🎉🎉🎉
@venkateshsowkarthika3387
@venkateshsowkarthika3387 Жыл бұрын
❤❤ super ❤sir
@gemkumar9893
@gemkumar9893 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா..! நான் திருநெல்வேலி மாவட்டம். விரைவில் தங்களை சந்திக்க விரும்புகிறேன்.
@ArtBuddyIndian
@ArtBuddyIndian 5 ай бұрын
He has immense talent . I salute him
@jayaramsathya6063
@jayaramsathya6063 3 жыл бұрын
அருமை
@manivannanj2002
@manivannanj2002 3 жыл бұрын
அருமையான ஓவியம் அய்யா வணங்குகின்றேன் உங்களை
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 3 жыл бұрын
நன்று 🙏🙏🙏
@arunam3402
@arunam3402 3 жыл бұрын
Wow beautiful work
@ash4640
@ash4640 Жыл бұрын
Wonderful Talent, wishing him great success
@PraveenArtist
@PraveenArtist 3 жыл бұрын
Wow beautiful 💘
@sankarvadiveluk3224
@sankarvadiveluk3224 3 жыл бұрын
Vanakamaya
@kpkgokul1626
@kpkgokul1626 2 жыл бұрын
ஐயாவின் படைப்பு அருமை! 🙏
@kartikawaley5478
@kartikawaley5478 2 жыл бұрын
OM NAMH: SHIVAY 🙏💐
@chandrankgf
@chandrankgf 3 жыл бұрын
Thiramaikku vanakam ayya
@beenabhasker9952
@beenabhasker9952 3 жыл бұрын
Great
@veerayyaveerayya5959
@veerayyaveerayya5959 Жыл бұрын
Good Artist good day 🐎🦁 happy
@siddhamurugansiddhamaruthu8194
@siddhamurugansiddhamaruthu8194 Жыл бұрын
ஹைலைட்ஸ் ஷேடோ சூப்பர் 👍
@Art7teen-2k
@Art7teen-2k 4 ай бұрын
Nice channel Super bro 🎉🎉🎉
@premakamalendran919
@premakamalendran919 2 жыл бұрын
Very good job. Thanks. Dear Madurai Oviyar sir, We will meet in future.
@JOURNEYFORART
@JOURNEYFORART 2 жыл бұрын
Thank you
@karthi7160
@karthi7160 3 жыл бұрын
I am from Kerala , i watch your videos regularly . Maruthi, Madhavan, Paul Raj and brothers , Rajkumar Sthapathy all are great artists , like them all.
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Sir, happy to see your comments...
@karthi7160
@karthi7160 3 жыл бұрын
@@JOURNEYFORART Welcome sir
@thiruvalluvarseenu5484
@thiruvalluvarseenu5484 3 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@sureshmakkar5828
@sureshmakkar5828 8 ай бұрын
Very nice❤
@தூரிகைஓவியம்
@தூரிகைஓவியம் 3 жыл бұрын
மிகவும் அருமை நசீர் சார்
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள்...
@mkumarlayana3150
@mkumarlayana3150 2 жыл бұрын
Fantastic work...worker sir🙏🙏
@JOURNEYFORART
@JOURNEYFORART 2 жыл бұрын
Thank you sir
@dhirajc.makwanabhai507
@dhirajc.makwanabhai507 2 жыл бұрын
The best art. ❤👌👍
@viratsurya8405
@viratsurya8405 3 жыл бұрын
Vanagugirrom
@prakashdaware2101
@prakashdaware2101 2 жыл бұрын
महान चित्रकार!!!! ❤️❤️कोटी कोटी प्रणाम!!
@wasimmohammedsusee8675
@wasimmohammedsusee8675 3 жыл бұрын
Inspiring
@ramankumar-hj4rk
@ramankumar-hj4rk 3 жыл бұрын
👏👏👏👏👏
@MaduraiDeivaarts
@MaduraiDeivaarts 3 жыл бұрын
சிவாசாா் நோ்முகம் அருமை சாா்!
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Deiva sir, மிக்க மகிழ்ச்சி ... நன்றிகள்
@sumeshleethasumeshleetha1051
@sumeshleethasumeshleetha1051 3 жыл бұрын
Excellent ....artist...
@anandcastro
@anandcastro 3 жыл бұрын
மிக அருமை....மிக்க நன்றி பெருங்கலைஞர்களை பதிவு செய்தமைக்கு... 🙏🙏
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள் பல...
@sakthigartist
@sakthigartist 2 жыл бұрын
Great works.. 👍
@forceara
@forceara 3 жыл бұрын
Please interview and demo of artist tamizh. Not able to find anything about him online. But i ve been collecting his paintings from tamil magazines
@oviyarayyappan2754
@oviyarayyappan2754 7 ай бұрын
🙏🙏🙏👌👌👌👍👍👍
@gunasekaran2497
@gunasekaran2497 3 жыл бұрын
அழகு,அருமை,அற்புதம், ஆனந்தம்.🙏சிவா சார் வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.எங்களுக்கு நல்ல இன்ஸ்பிரேஷன்.JOURNEY FOR ART உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏👌👍
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@velankalaiyagam
@velankalaiyagam 3 жыл бұрын
அருமையான பதிவு... மிக அருமை..
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள்...
@raviperavai8107
@raviperavai8107 3 жыл бұрын
Super sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank You
@burjangiravi8429
@burjangiravi8429 3 жыл бұрын
Very nice
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank you
@sruthimohan4253
@sruthimohan4253 3 жыл бұрын
Your channel deserves more attention! You’re doing amazing things by bringing amazing artist of our land to light
@srilaxmi6052
@srilaxmi6052 3 жыл бұрын
Semma arumai
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank you
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 жыл бұрын
Super congratulations sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank You very much Sir...
@sivachidambaram6726
@sivachidambaram6726 3 жыл бұрын
உத்வேகம் கொடுக்கும் அவரது பேச்சும், அவரது ஓவியங்களும் சிறப்பு. நன்றி @Journey For Art குழுவிற்கு.
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள்...
@Mysterious_Classy
@Mysterious_Classy 3 жыл бұрын
Awesome Interview
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank You Sir
@IshqFth-bb1bb
@IshqFth-bb1bb Жыл бұрын
👌
@Mysterious_Classy
@Mysterious_Classy 3 жыл бұрын
I'm Eagerly Waiting
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Even myself
@bhaskararts4191
@bhaskararts4191 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.... ஓவிய படைப்பாளிகளை உலகறிய செய்யும் தங்களின் மேலான பணிக்கு சிறந்தாழ்ந்த வணக்கங்கள். நன்றி
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@gowrishankark.jkrishnaveni8504
@gowrishankark.jkrishnaveni8504 3 жыл бұрын
Very nice painting God bless you Sir!!!
@jayakvel
@jayakvel 3 жыл бұрын
Very nice and useful interview. Being a devotional digital artist, these are something very rare to find. Art process is amazing. Most Treasurable. Thankyou so much Sivas Sir!!!
@karthiyayinivelayutham4658
@karthiyayinivelayutham4658 3 жыл бұрын
Thank you sir🙏
@wasimmohammedsusee8675
@wasimmohammedsusee8675 3 жыл бұрын
Congrats journey for art
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank you
@rajarukmani
@rajarukmani 3 жыл бұрын
Beautiful.
@hamsalekhaarts2119
@hamsalekhaarts2119 3 жыл бұрын
I like the art.its soo good painting👍👌🙏🙏
@VijayKumar-oi2cw
@VijayKumar-oi2cw 3 жыл бұрын
Excellent Excellent Sir, Nice demo work. But video is very short ended very fast.
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank you for your appreciation and I accept your valuable feedback... Once again thank you...
@padmanabhabalu1663
@padmanabhabalu1663 3 жыл бұрын
Awsome work by madurai ovian..
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank you
@brindam8288
@brindam8288 2 жыл бұрын
Recently saw your channel and watching all your videos I must thank you for the effort and interest you have taken for showing such talents who we are not aware of. And Sivasubrami sir, you have such a pure and good heart which is visible through your art. All the words said are true. Learn the art form and then come into the field. Really appreciate your talent and seeking your blessings sir. Thank you for inspiring! Neengalum unga family um nalla irukanum sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 2 жыл бұрын
Thank you 😊
@rjartscbe
@rjartscbe 2 жыл бұрын
வீடியோவ பார்த்த அனைவருக்கும் நன்றி நீங்க சொல்றிங்க நாங்கதான் ஐயா உங்களுக்கும் சேனலுக்கும் நன்றி சொல்லணும், நன்றிகள்.😗🥰
@SelvaArts
@SelvaArts 3 жыл бұрын
I am interesting 😀
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
நானும் தான்...
@karunaarts8215
@karunaarts8215 3 жыл бұрын
🙏🙏🙏
@SelvaArts
@SelvaArts 3 жыл бұрын
Beautiful art ✏️ and interview 👍
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank You Sir
@artsypencilarts9939
@artsypencilarts9939 3 жыл бұрын
i'm waiting😍
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
I too
@subramanianc15
@subramanianc15 3 жыл бұрын
Thank you so much for this video
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Welcome 🤝🏽
@sooriyasudhakar2069
@sooriyasudhakar2069 3 жыл бұрын
Can you arrange classes.
@ArasiSekar-x1c
@ArasiSekar-x1c 10 ай бұрын
Super sir ❤
@thamizhvanan1887
@thamizhvanan1887 3 жыл бұрын
Great job 🙏🏻
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Thank You brother
@MamathaParimi-k3g
@MamathaParimi-k3g Жыл бұрын
Namaste sir Your work is divine and your videos are really help Fulton us beginners in tanjore painting Please may I know the blue color you used for Shiva body color ultramarine or cobalt blue thank you
@mickymonish058
@mickymonish058 3 жыл бұрын
ஐயா அருமையான பதிவு, எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த ஒவியரை நான் எப்படி தொடர்பு கொள்வது
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Kindly check video description
@thangapandiart394
@thangapandiart394 3 жыл бұрын
இன்னும் பல ஓவியங்களை பேட்டி எடுக்குமாறு வேண்டுகிரேன்
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
I will try my best
@preetirani9038
@preetirani9038 2 жыл бұрын
No English translation,,😔
@N.G.K111
@N.G.K111 3 ай бұрын
ஐயா நெம்பர் கிடைக்குமா சார்
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 ай бұрын
@@N.G.K111 video description இல் உள்ளது.
@rjartscbe
@rjartscbe 2 жыл бұрын
அன்னே அப்டியே மதுரை சுப்பிரமணியபுரத்துல சுரேஷ் ஆர்ட்ஸ், அப்பரம் ஜுவிஎம் ஆர்ட்ஸ் இருக்காங்க அவங்களையும் இன்டர்வியூ பன்னுங்கனே.ப்ளிஸ்
@BALAJART
@BALAJART 2 жыл бұрын
அருமை
@sridharsiva2102
@sridharsiva2102 Жыл бұрын
Very nice
@redskull.8172
@redskull.8172 Жыл бұрын
Wow amazing
@kmkglassarts555
@kmkglassarts555 2 жыл бұрын
Super Sir
@bgopinath1982
@bgopinath1982 8 ай бұрын
Superb... Sir
@bahourdrawing6397
@bahourdrawing6397 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@v.g.suondhar3178
@v.g.suondhar3178 Жыл бұрын
Super Sir
ARTIST_MARUTHI | #OVIYAR_MARUTHI_INTERVIEW | #OVIYAR_MARUTHI_DEMO | #JOURNEY_FOR_ART
29:18
#ARTIST_SABAPATHY | #TRADITIONAL_ARTIST | #JOURNEY_FOR_ART
23:50
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 36 М.
Flemish painting technique - Full video workshop
1:26:00
MATE ART
Рет қаралды 337 М.
ARTIST_SIVABALAN_INTERVIEW | WATER_COLOUR_DEMO | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
18:03
ALL About LANDSCAPES | An Airbrush Painting Lesson
25:40
The Art Workshop
Рет қаралды 30 М.
ARTIST N.T. KANNAN | #ARTIST_NT_KANNAN | #CALENDAR_ARTIST |#JOURNEY_FOR_ART
22:24
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 115 М.
ARTIST ELAYARAJA  INTERVIEW | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
45:50
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 101 М.
ARTIST MANICKAM | WATER COLOUR DEMO | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
26:06
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 42 М.