உணமைதான் ஐயா 2023 எனது தயார் இறப்பு அதுக்கப்பறம் என் பொன்னும் பிரிவு கடன் பிரச்னை தொழில் பிரச்னை அசிங்கம் அவமானம் எல்லாத்தியும் அனுபவிச்சுட்டு இன்னும் உயிரோடு இருக்கேன் அடுத்து என் என் சொத்தும் போகிற நிலைமைல இருக்கேன் 🙏
@srivinayakatyres2678Ай бұрын
இனியாவது நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் ஐயா
@MuthusamyRajagopalАй бұрын
இவன் சொல்ற மாதிரி ஒன்றும் நடக்காது இவனை நம்பாதீர்கள்
@Siva-bm6uhАй бұрын
நன்றி அய்யா
@SharathaashokSharathaashok3 күн бұрын
Yean than piranthomo..settharalam pola iruukum...aandava veithaal nalla veinga..ellana kuptukonga..mudile sammi..noi thakkathilinrundhu vidudhali kudunga pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SangeethaS-df7zsАй бұрын
வாழ்வா சாவா போராட்டம் 😊😊😊
@RajuKumar-fl7htАй бұрын
Thank you 100 percent correct sir
@அன்புதமிழன்-வ8நАй бұрын
உண்மை... தொடை எலும்பு உடைந்தது. கர்மா வேலை செய்கிறது. தசா புக்தி நாதன் சனி பகவான் பார்வையில். தப்பிக்க ஒரே வழி கடவுள் வழிபாடு. நான் மறந்ததின் விளைவு.
@DanIsh-d5lАй бұрын
உங்களால் நடக்க முடியுதா?
@அன்புதமிழன்-வ8நАй бұрын
@@DanIsh-d5l இன்னும் 2 மாதம் complete ரெஸ்ட், நோ walk femur fracture
@அன்னகாமம்மா17 күн бұрын
எனக்கு உதவியவர்கள் எல்லாம் என்னால் என்னிலடங்கா துயரத்தில் உள்ளனர் அவர்கள் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் முருகா
Virutchiga rasila yarum pirakavey kudadhu kadavuley🙏.. yengala Madhiri vera yarum virutchiga rasila pirandhu kasta pada kudadhu🙏
@manomani941Ай бұрын
Yess unlucky fellows😭😭😭😭
@CharlievintageАй бұрын
I lost my Father in 2016 thats make me stone heart for 8 years .. i didn't cry after that anything happend to me ...I cried after for my 10 years dog death in 2024....dog thana nu nenga nenachengana andha pain dog valakkaravangalukku tha theriyum......... I don't know what is purpose of living..no hope ..no background.... Everyone got great life from beginning of birth.... but us nothing happened....... I studied...I got job....but no happy......every scorpio know my feel
@silverman7486Ай бұрын
I understand you bro. Everything will be alright soon ❤
@vijayakumark67522 ай бұрын
It is a fact and reality sir.True statements.
@natesanjayaraman-vn2di2 ай бұрын
Sooper analysis on Lord Saneeswara's reflections on Vrischikas and me on visakam. Very acidic but with a soothsayer words motivating us. Thank you sir and pray Lord gives me health and prosperity in the coming months as my Ardhashtami Sani period is ending soon. You have not specified the month for us to have an inference. Namaskara! Jai
@SenthilKumar-uu9hd6 күн бұрын
நம்முடைய பெற்றோர் நமக்கு வாழ அடிப்படை வசதிகள் செய்து இருந்தால் நாமும் முன்னேறி இருப்போம்
@narayanasamyd9666Ай бұрын
Iyyaa vanakam vanakam 🎉
@periasamypalanisamy85482 ай бұрын
உண்மை தான்
@Nithyanantham-yl5mr13 күн бұрын
Nithyanantham. Pacl🎉
@Om-tc8qg2 ай бұрын
100 percent perfect statement In my life. I'm lost my sister and so many problems faced.
@Ravi-em8zpАй бұрын
I too
@JANO4446614 сағат бұрын
I lost my brother 2020
@AlSem-ez3uu2 ай бұрын
Thanks 🇺🇸🙏
@tamilanimecartoons1977Ай бұрын
அது உணமை தான் அய்யா எனி என்ன ஆகும் அதை கூறுங்கள்
@nallasivama71342 ай бұрын
Mikka nantri swamy
@neemqueen3911Ай бұрын
Yes yenga Amma yengala vittu poitanga😢😭 missing my mom
@thangama.m.71242 ай бұрын
Thank you sir 🙏
@JANO4446614 сағат бұрын
2016 starting sad life 9 years aaguthu mudiyala😢 2020 i lost my brother
@nssPhotos-y2r18 күн бұрын
🙏
@YogarathinamYansan2 ай бұрын
உயிர் மட்டுமே இருக்கு ஐயா 😭😭😭
@chithrakrishnan9797Ай бұрын
உண்மை
@MalaEjoumaleEjoumale16 күн бұрын
நான் கஷ்டப்பட்ட மாதிரி வேற யாராவது கஷ்டப்பட்டு இருப்பாங்கன்னு தெரியல அசிங்கம்அவமானம் கடன் தொல்லை இன்னும்அனுபவிக்கிறேன் எனக்கு எப்ப நல்ல காலம் சார் நான் விருச்சிக ராசி அனுஷம்நட்சத்திரம் சிம்ம லக்கனம் யூடியூப் இல் பார்த்தா எல்லா நேரம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க எனக்கு அப்படி எதுவும் தெரியல சார்
@sahadevan6884Күн бұрын
உண்மைதான்.எனக்கும் விருச்சிகம்.அனுசம்.சிம்மம் தான் தாங்கள் என்னவெல்லாம் கஷ்டப்பட்டீங்களோ ? அதே கஷ்டங்களையும் நான் அனுபவித்திருக்கிறேன் .
@shanthik33352 ай бұрын
எனது தாயார் இறைவனடி சேர்ந்து விட்டார் எனக்கு வேறு எதுவும் வேண்டாம். எனது தாயாரை திருப்பிக் கொடுத்தால் போதும்.
@sankari86282 ай бұрын
Virchiga rasi assa pattatu kadikattuga
@AmudhaK-e4c2 ай бұрын
எனக்கும்
@Niththiyanantham2 ай бұрын
enthu.amma.2020.iraivanidam😢😢😢
@planetinfluencedk53602 ай бұрын
Appadi enral emalokathukk pokavendiyath thane
@AmudhaK-e4c2 ай бұрын
@@planetinfluencedk5360 உன்னோட அம்மா செத்தோன நீ போய் வழி காட்டு நாங்க பின்னாடி வரோம்
எனது தாயரும் தவறி விட்டார். பல சொல்ல முடியாது துன்பங்கள் ஐயா.என்று முடிவுக்கு வரும்.
@natrajsot9269Ай бұрын
100'/'turu sir
@rathinavelus882510 күн бұрын
ஐயா எனக்கு வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டம்தான்.விருச்சிக ராசியில் பிறந்த யாரும் என் அனுபவத்தில் நிம்மதி இல்லாமல் மிகுந்த கஷ்டங்களை தான் அனுபவிக்கிறார்கள்.
@nalinisaravanan8713Ай бұрын
Correct 💯 Amma expired 22.1.2024. Edhuvumey pidikkala Life ye nallalla