கடகம்.இன்பம் வேண்டாம் நிம்மதியான வாழ்க்கை அமைந்தால் போதும்❤❤❤
@sundaridari93372 ай бұрын
கடகம் - நன்றி ஐயா, நடந்த விஷயங்கள் அனைத்தையும் பார்த்தது போலவே சொல்லிவிட்டீர்கள்...
@muthukumaran89422 ай бұрын
Hi nenga kadaka rasi ah
@tannushrie4630Ай бұрын
😂
@muthukumaran8942Ай бұрын
@@tannushrie4630 hi how r u
@ARUNKUMAR8883-m4hАй бұрын
😂😂😂
@KarthikeyanDevil-v4gАй бұрын
Amanga
@ChinnarajaMaharajaАй бұрын
ரிஷபம் இப்போ தான் நிம்மதியா இருக்கு சாமி பொருத்து இருந்து பார்ப்போம் மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏
@sivapathasundaramsomasunda3825Ай бұрын
I am kadagarasi since 2016 last 8years this is the verst time in my life I hope I will survive 🙏🌼💛🤲👏
@VjKrishNinАй бұрын
Kadagam true…. Till now faced lot of difficulties, Recovering now 🎉
@Januminivllogs1341Ай бұрын
நீங்க சொல்றது நடக்குமா நடக்காதா ஆனா கண்டிப்பா சொந்தக்காரங்களா பணம் நீங்க சொன்னீங்க இல்ல சொந்தக்காரங்களா எவ்வளவு எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டேன்100% நீங்க சொன்னது மிகவும் சரி
நாம் விழிப்போடு இருக்கும்போது கிரஹங்கள் ஓதுங்கிகொள்திறது.கவனகுறைபாடு இருக்கும்போதுநம்மை பிடித்துக்கொள்கிறது.
@BalaRamani-es3sg24 күн бұрын
Correct
@SingaraveluSingaravelu-gy9gp2 ай бұрын
மீன ராசிக்கு அருமையான கணிப்பு 😂😂😂 நடப்பவை எல்லாம் நன்மைக்கே வாழ்க வழமுடன் ஓம் நமச்சிவாய ❤❤❤❤
@Deepy_here_dp7Ай бұрын
Kumbam rasi Sathaya nakhs. Finally, After getting immense serupadi from 360 degree, I realised no human kind is there for me, except God and moon❤ both are my unpaid therapists
@arivazhagane753629 күн бұрын
Hi
@arivazhagane753629 күн бұрын
Same to you 🎉😂😂😂😢
@arivazhagane753623 күн бұрын
@@Deepy_here_dp7 deepy 360 means
@SudarvizhiBoopathy12 күн бұрын
Don't worry I am for you 😅
@selvik3532 ай бұрын
kadagam 100% correct sir
@saranyaj8643Ай бұрын
நான் மீனம். நீங்கள் சொல்வது 💯 உண்மை. நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் பற்றியும் புரிந்துகொள்ள 23 வருடங்கள் ஆனது. இவர்கள் எல்லாரிடமும் பனம் குடுத்து எமர்ந்துவிட்டேன். வாழ்கையில் நெறைய பாடங்கள் கற்று கொண்டேன். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. என் ரோஷத்தால் எல்லா இடத்திலும் கெட்ட பெயர் எடுத்து விட்டேன். எல்லாம் இப்பொழுதே நடந்து விட்டது.
@tamilarasim7800 உண்மை. நாலாம் அழுது கூட கேட்டு இருக்கேன். ஆனா என்ன பாத்தா எப்படி இருக்கும்னு தெரில. இல்ல போ நு ஈஸி ஆ சொல்லிடுவாங்க
@saranyaj864313 күн бұрын
ஆனா அதே ரோஷத்தாள தான் இப்போ புது வீடு கட்டி இருக்கோம். சில விஷயங்கள் ரோஷமா இருகர்தும் நல்லது தான் போல
@unnikrishnan31742 ай бұрын
கும்ப ராசி சதயம் நட்சத்திரம் - 39 வயது. ஜென்ம சனியின் அனுபவம் எனக்கு ஒரு நல்ல பாடமாக இருந்தது - என்னைச் சுற்றியுள்ள நல்லவர்களையும், கெட்டவர்களையும் பற்றி புரிந்துகொண்டேன். சுயநலமுள்ளவர்கள் யார், உண்மையிலேயே எனக்காக இருக்கிறவர்கள் யார், எப்போதும் என்னுடன் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்துகொண்டேன். ஆம், சார், பணத்தின் மதிப்பு, நன்மை தரும் நல் மனிதர்கள் - இவை அனைத்தும் எனக்கு ஓர் அனுபவப் பாடமாக இருந்தது. கடினமாக இருந்தாலும், இது என்னை மனிதர்களையும் உண்மையையும் புரிந்துகொள்ள வைத்தது. நன்றி ஐயா 🙏🙏🙏
@Deepy_here_dp7Ай бұрын
Same rasi, finally I realised after getting immense serupadi from 360 degree,no one is there for me, except god and moon❤
@AishuMa-tv8uyАй бұрын
Naanum kumbam sathayam tha adi rmbah.. Age 29..30 yrs mela vaara 7 1/2 vaara sani onum seiyathu sonnagalae athu unmai ilaiya?? Same rasi la orutha nala iruka oruthan nala ila oruthanga vachu seiraru oru thana onumae seiyala..therinchu thappu panravana viduraru ena pannomnae theriyathavana vachu seiraru...onumae puriyalayae...
@Deepy_here_dp7Ай бұрын
@@AishuMa-tv8uy hai Aishu, hope you are doing good. Toxic family, No job situation ithalam ilana nenga ethukum bayapuda vendam, God believer ah iruntha just select one god and surrender yourself to him.
ராசிக்காரர்கள் நன்றாக இருக்கிறார்களோ இல்லையோ ஜோதிடர்கள் நன்றக இருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம்
@RajeshChellappa-u7m2 ай бұрын
58:10 Dhansu (தனுசு)
@vjananth2482Ай бұрын
Thanks
@sindhumayakrishnan966Ай бұрын
Enaku mithunam thiruvathirai 2022 la than enaku romba nalla vishaiyam nadanthuchunga.....ivar soldra mari onum enaku nadakala more than that don't trust this jathakam ellam poi Sami ah nambunga asamigalai nambathinga.....suthattam pakam poka kudathu jadakam pakuravanga pakamum pokudathu.....trust urself and trust ur work ve positive....ennam pol valkai.....nanmai sei nanmai ethir par avlo than....be happy always epa problems vanthalum poi solama unmai ah irukanum antha problems ah solve panitu pokanum escape akanum nu ninacha athika problem varum avlo than 💜🥰
@Seetharaman-vu5ygАй бұрын
அருமையான பதிவு ❤நல்ல விதமாக விவரிக்கின்றேர்கள்.வாழ்க வளர்க ❤❤❤
@Suresh7online2 ай бұрын
Ultimate for meenam - LOVE PANNATHINGA 😂❤
@itx__diviii072 ай бұрын
Its truee❤
@sivashankar65782 ай бұрын
1:11:20 கும்பம்
@masilamani53802 ай бұрын
ஜோதிடம் என்பது பொய்யல்ல ஆனால் ஜோதிடரின் வாக்கு பலிக்க வேண்டும். நிறைய ஜோதிடர் வாக்கு பலிப்பதில்லை.ஆதலால் மக்கள் வாழ்க்கை வெறுக்கின்றனர்.இறைவனை மட்டும் நம்புகிறேன் சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@jothimaniekambaram2 ай бұрын
Good.
@bhaskerramadoss77122 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏நல்லதே நடக்கும்
@saraswathysubramanian4289Ай бұрын
B.bb Hhvv 20:04 24:15
@Govarthanan_Na14 күн бұрын
கும்பம் சதயம் வயது 25- எனக்கு பிரிந்து போன காதல்,பணம், சொந்தம்,நிம்மதி,பாசம்,வேலை, பெயர், மதிப்பு இது எதுவுமே வேண்டாம் சாமி ..என்னோட பழைய உடல்நலம் ஆரோக்கியம் மட்டும் திரும்ப வந்தா போதும் ..முடியல🙏அத வச்சு நா ஓட்டிக்கிறேன்
@RajeshChellappa-u7m2 ай бұрын
24:38 kadagam (கடகம்)
@SulurSekar2 ай бұрын
ஐயா... மகரம்... ஏதோ உயிரோடு இருக்கின்றேன்...அமைதியா வேடிக்கை பார்த்துக்கொண்டுஇருக்கிறேன்.... இப்பதான் வேலை மாறி வந்தேன்... சிறியதாக நல்லது நடக்கிறது இருந்தும் இங்கயும் ஒருத்தர் வந்து அரசியல் பன்றாங்க... அவங்கள பார்த்து மனசுக்குள்ள சிரிச்சுட்டு அமைதியா போய்டுவேன்... எல்லாம் அவன் செயல்... 🙏🏻
❤❤wow na kumbam than sir uyir matum than sir iruku 😢😢elam poiruchu ninga sonathu 200% true max rasi palan namba maten but honestly its true...all kumbam rasians cheer up😅 nalathu nadantha happy
@kaattukuyil5843Ай бұрын
எந்த ராசியா இருந்தாலும் நமக்கு என்ன நடக்குமோ அது நடந்தே தீரும். தயவுசெய்து ஜோதிடர் சில ராசிக்கு நல்லது நடக்கும் என்று சொன்னால் மகிழ்ச்சி அடையவும் தேவையில்லை. சில ராசிக்கு கெட்டது நடக்கும் என்று சொன்னால் வருத்தப்படவும் தேவையில்லை. எதுவாக இருந்தாலும் நமக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் இது என் அனுபவத்தில் சொல்கிறேன். நன்றி
உயிர் மட்டும் தான் மிச்சம் அதுவும் கொஞ்ச நாளில் போய்டும் ஒரே வழி சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sathyag77382 ай бұрын
உண்மையாக சொன்னிர்கள் 😊
@TT-xg7qd2 ай бұрын
Kadaga rasi 2020 to still now odamabu la uyir mattum dha irukku 😢😢😢 savu onnu varala avolodha 😢😢😢😢
@nandhinielumalai471210 күн бұрын
Virutchagan raasi Neenga soldrathu 💯 unmai 2016,17,18,19 ellame maranam varai poi vanthen nada pinamai yean vazhurane theriyama😢 2022 mela than na nalla iruke
@lakshmibaskaran8800Ай бұрын
ஐயா நீங்க பாவம் கூறுவது உச்சரிப்புக்கு கொஞ்சம் சரி இல்ல அது சரி பண்ணிங்க இது
@vpalaniappan2939Ай бұрын
Very good . Many more thanks aiya. Simamm rasi. V.palaniappan
@LakshmiVyas-b7dАй бұрын
Son, daughter simmam,eruvarum US il 17,years,8 years magal ullar😊
@aravindsiddaarth50482 ай бұрын
ஐய்யா நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். 2018 ஆம் ஆண்டின் முடிவிலிருந்து (2019 தொடக்கத்திலிருந்து) இந்த ஆண்டு 2024 நடுப்பகுதி வரை நாங்கள் இழக்கக் கூடாத எல்லாத்தையும் இழந்துதோம். 2024 June மாசம் தான் Collage U.G படிப்பு முடிக்க முடிஞ்சது. College ல இரண்டு முறை Fail ஆனேன். இத்தனை நாளாக Fail ஆயிடே தான் இருந்தேன். சனி பகவான் எங்களுக்கு கத்துக் குடுக்கத பாடமே இல்லை. நான் ஆரம்பத்தில் சனி பாகவானைக்கண்டு பயந்தேன் இப்பொழுது சனி பகவானிடம் இருந்த பயம் போய் பிற கடவுள்களை கும்பிடுவது போல் சனிஷ்வரர்ரையும் கும்பிட ஆரம்பித்து விட்டேன். அப்படியென்றால் நான் அவரிடம் எவ்வுளவு அனுபவித்து இருப்பேன் என்று நீங்களே நினைத்துக்கொள்ளுங்கள். நான் ஏன் பிறந்தேன்? ஏன் என்னை படைத்தாய் தாயே மாரியம்மா? என்று நான் அழாத நாளே கிடையாது. மிச்சம் இருப்பது உடலில் உயிர் மட்டுமே. Sir நீங்கள் சொன்னது போல் சொந்தங்கள் மற்றும் இல்லை உடன்பிறந்த சொந்த அண்ணனே கேவலமாக பேசினான். யாரையும் நம்பக்கூடாது என்ற இடத்திற்கு சனி பகவான் கொண்டு வந்து விட்டார்.
வேலை, திருமணம் மற்றும் குழந்தை இவற்றை முக்கியப்படுத்தி எல்லா ராசிக்கும் சொல்லுங்க ப்ளீஸ் 🙏
@shivaprasaath6814Ай бұрын
ஐயா என் ராசி மீன ராசி 2018 இல் இருந்து.... ஏழரை ஆரம்பிக்கும் வரை கஷ்டப்பட்டேன்... 71/2 ஆரம்பித்த பிறகு தான் என் வாழ்க்கையில் ஒளி வந்திருக்கிறது... சனிபகவான் எனக்கு நன்மை செய்ய செய்து கொண்டிருக்கிறார்...
@shivaprasaath6814Ай бұрын
இன்னும் சொல்லப்போனால் நீங்கள் நல்லா இருக்கும் என்று சொன்ன ஆண்டுகள் எல்லாம் மோசமாக இருந்தது ஆனால் இப்போது நீங்கள் மோசமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள் அதனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்த ஆண்டு சிறப்பாக நல்லா இருக்க வேண்டும் என்று....😁😁😁
@lakshmiraju54502 ай бұрын
மிக்க நன்றிகள் சார் வாழ்க வளமுடன் பல்லாண்டு நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் 😊
@ishaganesan50022 ай бұрын
Itha Elam pakamale irunthale nalla irukum life
@Magendiran-ss9ty25 күн бұрын
Happy birthday anna life long happyea earka god bless you anna 🎂🥳🎈🍫 Advance happy birthday papa 😊
@sathyavikram2007Ай бұрын
நான் ரிஷபம் ராசி கிருத்திகை நட்சத்திரம் உயிர் மட்டும் தான் இருக்கு ஐயா
@karthikrs5625Ай бұрын
Thank you sir.. kumbam ku relief is good news ❤
@thorasgard1582 ай бұрын
oruthar kuda Magaram ku nala irukum nu sola maturinga...Next year ....next year nala irukum nu ipadieh soli soli 7 varsham poiduchi
@artworkinfinity6137Ай бұрын
முற்றுலும் உண்மை மீனம் மற்றும் மகரம் மீனம் விரய சனியில் நாங்கள் எதை செய்தாலும் அது விரயம் தான். மிகவும் மன வருத்தம் இருக்கிறது. மகரம் அயோ சொல்லவே வேண்டாம். என்னுடைய பெண் 71/2 சனியில் பாடு பட்டால். இப்போது எனக்கும் என்னுடைய கணவருக்கும் 71/2 சனி தொடங்க போகிறது. எல்லாம் இறைவன் செயல் ஆண்டவனை நம்புகிறோம். அவர் எங்களை பாதுகாப்பார் என்று.
@shankarnarayanan56062 ай бұрын
Thnx for Thulam 🙏 As usual nice explanation
@pasupathiOfficial2 ай бұрын
Yen Appadi Soldringa 😅
@srinivasanramaswamythiruma10417 күн бұрын
Thank u sir. Naan bharani star meehavum baiyama irundithu. Nalla seidhi solirukenga.
@sivan9122Ай бұрын
Kadakam Ayilyam natchathiram : 🙏🙏 adi ovovnum idiya irunthichi 🤕
@nsangeet15Ай бұрын
Thulam rasi- went through hell for last 10 years, loss of wealth, health, relationships. Idu ellam pathu inime vazhanuma appadi nu nenachappo, kandippa inda varudam nalla vizhayangal nadanthathu. Court case came to end and health is better. Ida kekkambodu manadil thembu varadu
@jayaprabhak16442 ай бұрын
Thankyou for kumbam prediction
@arskama2 ай бұрын
Guruji Thanks With gratitude. Magaram.Regards sir
@priyanka12252 ай бұрын
1:18:02 மீனம்
@classic-cornerАй бұрын
In life ups and downs are best...
@saranyaj8643Ай бұрын
எது எப்படி இருந்தாலும் சரி அவரவர் செய்த கர்ம வினைகேற்ப பலன்கள் அமையும்.
@balakrishnanalpatchaiappan8757Ай бұрын
Nandri Ayya for Thulam 🎉🎉🎉
@hemavathyselvam95052 ай бұрын
Kadakam 💯 correct
@AstrologyBuddhism26 күн бұрын
This insightful prediction for 2025 is truly enlightening! I hope everyone finds clarity and protection through these astrological insights. Wishing everyone the best outcomes in life!