ஐயா நான் இலங்கை கண்டி மாவட்டம் பல்கலைக்கழக மாணவன் . நான் ஒரு முஸ்லிம் உங்கள் சைவ சமய போதனைகளை மிகவும் ஆசையாக கேட்பேன் உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆழமான வை கேட்க கேட்க இன்பமாக இருக்கும் . இறைவன் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை தர வேண்டும்
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💐💐🌹🌹
@nithyathangaraj3657 Жыл бұрын
Wow
@ekanathan7494 Жыл бұрын
Good
@lotussubramani6966 Жыл бұрын
Good speaking
@SaiKannan-ml3nn Жыл бұрын
👌💐🧘🧘🙏
@rbsmanian72911 ай бұрын
பால்ய வயதில் சென்னையில் திருமுருக,, கிருபாநந்தவாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள் என் தந்தையுடன் பலமுறை கேட்டுள்ளேன்..... தங்களின் சொற்பொழிவை கேட்கும்போது,, மனது மகிழ்ச்சி,,,, பரவசம் அடைகிறது......
@Manivel-k8p4 ай бұрын
ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்கள் வாழ்ந்த காலத்தில்தான் நானும் வாழ்ந்தேன் என்று எனக்கு பெருமை. அதற்கு இறைவனுக்கு நன்றி
@swarnalathaganapathi4042 Жыл бұрын
கந்தரநுபூதியை இவ்வளவு தெளிவாக , சிறப்பாக உணர்த்தியமைக்கு நன்றி.!🌷🌷🌷🙏🙏🙏
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
🙏🙏🙏🙏💥💥💐💐💐💐❤❤
@chandras8400 Жыл бұрын
உயர்ந்த பொக்கிஷ தகவல்கள்.முருகா இந்த மனிதர் நீடூழி வாழ்ந்து அனுபூதி மகிமையை உலகெங்கும் உணர்த்த வேண்டும்.❤
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤💐💐💐🌹🌹🌹🌹
@MANIKAMKUPPUSAMY Жыл бұрын
அருமை ஜயா. மிக தெளிவான. விளக்கத்தை கேட்க கேட்க. மெய்மறக்கின்றேன்....
@vijayakumarsubburaj21227 ай бұрын
ஐயா வணக்கம். வாழ்க வளமுடன்.
@radhakrishnan954510 ай бұрын
நீங்க ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த வல்லுநர்களில் ஒருவர்..... நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற..!!
@kalavathidorairaj7677 Жыл бұрын
இலங்கை ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும். கந்தரனுபூதி விளக்கம் அருமை அருமை மிகவும் நன்றி ஐயா.
@nagalakshmijayasankaran7685 Жыл бұрын
அருமையான விளக்கம். அருணகிரி பெருமான் கழல் பற்றி. தங்களை போன்ற அடியாரின் தமிழுடன் எம்மையும் ஆட்கொள்ளும் குகனின் அடி பற்றி.
@DhandayuthapaniMohan-y3j Жыл бұрын
முருகா நான் இப்போ திருப்புகழ் படித்து கொண்டு இருக்கேன் அருணகிரி நாதர் போற்றி போற்றி முருகா சரணம்
@Arumugam-cq7xl6 ай бұрын
ஐயாவின் பக்தி பரவசம் மிக்க சொற்பொழிவு ஆன்மீக விளக்கம் 🎉 அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharunkumar7871 Жыл бұрын
மெகா டிவியின் சிறந்த நற்செயல்களில் ஐயாவின் சொற்பொழிவை பதிவிடுவதும் ஒன்று
@dhanalakshmic7781 Жыл бұрын
அற்புதம் ஐயா நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டோம் கந்தர் அனுபூதி சிறப்பு அருமை ஐயா நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@babaprayer9 ай бұрын
அருணகிரிநாதர் உலக தமிழ் பொக்கிஷம் தாங்கள் வாழும் தமிழ் பொக்கிஷம் ! உம்புகழ் நீடு வாழ்க !
@rameshnadar2978 Жыл бұрын
ஜயா தங்களுடையபேச்சையும் மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் பேச்சையும் கேட்டு நானும் திருவாசகம் படிக்க தொடங்கிவிட்டேன்.குருவின் பாதங்களே சரணம்.
@padmasubramaniam88710 ай бұрын
❤
@krishnaveni27119 ай бұрын
நானும் ஒனு சவன் அடியார் என்பதை நாம் செயத பாக்கியம் சிவாய நமக
@sathyaorganicgarden2946 Жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான கருத்துக்கள் சிறந்த ஆழ்ந்த தெளிவான பேச்சு நன்றி நன்றி ஐயா தொடர்ந்து உங்கள் சொற்பொழிவுகளை எங்களுக்கு தாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் குரலிலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது நன்றி
@Cvenkateshwaran826 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏
@samysamy-fs6rp Жыл бұрын
ஓம் அருணகிரிநாதர் திருவடிப் போற்றி 🙏🙏🙏🙏
@om8387 Жыл бұрын
அநுதினம் இறை சிந்தனையோடிருந்து தன்மனம்தனை இறைவன்பாலிருத்தி எம் மனதையும் அவன்பால் செலுத்திட வைக்கின்ற உங்களுரைகேட்ட அனைவருமே இவ்வுலக இன்பநிலைகண்டு இறைவனையடைவார் என்ற மாபெரு நம்பிக்கை பிறக்கின்றதையா இவ்வையம்போற்றிட வாழ்க வளமுடன்
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌
@ratnambalthavam6187 Жыл бұрын
மிகவும் சிறந்த பேச்சு.தமிழின் பெருமையை காட்டுகிறது
@hem100 Жыл бұрын
ஓம் நமசிவாய. ஐயா உங்களுடைய உதாரணங்கள் உண்மையில் மிக அருமையாக உள்ளது..
@vetrivelvetrivel5443 Жыл бұрын
திருவண்ணாமலையில்.. அருணகிரிநாதர் விழாவில் தமிழ் கடல் சேலம் ருக்மணி அம்மா பேசியது தான் நினைவுக்கு வருகிறது..
@thamizradhakrishnan19869 ай бұрын
ஐயா நீங்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து சொற்பொழிவாற்ற வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன். உங்கள் சீடன்
@deventranadeventrana2268 Жыл бұрын
கடவுள் என்ற கருப்பொருள். தங்களின் திருவாயில் மூலமாக மண்ணுலகத்தில் வாழும் மனிதர்களின் மனதை மாற்ற வல்லமை படைத்த சொற்கள்.. ❤🙏🙏
@whitelotus7411 Жыл бұрын
🙏அருமை அருமை யான் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். தமிழ் என்ற தங்கத்தையும் ஆன்மீகம் என்ற வைரத்தையும் எப்படி ஜொலிக்க வைப்பது என்பது தங்களின் உபதேசம். நன்றிகள் 🙏
@vallidevi2103 Жыл бұрын
தமிழ்ச்சுடராக ஒளிவீசும் பேச்சின் மூலம் இப்பாடலுக்கான தெளிவு பெற்றேன்.எத்தனை எத்தனை சான்றுகள். நன்றி ஐயா.
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👍👍👍
@rameshsubramanian3211 Жыл бұрын
ஆனந்தம்,ஆனந்த ம்,அற்புதம்,அற்புதம்.
@SugapriyaS-j8k10 ай бұрын
இவர் இறைவனின் அவதாரம்
@RAHAKUMAR Жыл бұрын
அற்புதமான பேச்சு ❤
@SriramuluD-kc1rq Жыл бұрын
அருணகிரி நாதரின் நாயகனே போற்றி போற்றி ஓம் .
@rajendranchellaperumal2505 Жыл бұрын
மிகவும் சிறப்பான ஆன்மீக விளக்கம்
@logeswarijothi4544 Жыл бұрын
தங்களின் சமய சொற்பொழிவு தொடற இறைவன் நீண்டஆயுளை தருவதற்கு வேண்டுகிறேன்
@davidrajkumar667211 күн бұрын
Good speech keep it up and God bless you sir 👍🏿
@venkatesanpattuswamy1323 Жыл бұрын
அருமையான பதிவு அறிவார்ந்த விஷயம் எளிமையான வார்த்தை பிரயோகம்.
@parthasarathy1861 Жыл бұрын
அருமையான கருத்துகள் அடங்கிய சொற்பொழிவு. எனக்கு தமிழ் தெரியும் நான் தமிழன் தமிழ் பேசுகிறேன் எனச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன். 45 நிமிடங்கள் ல் தமிழில் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை இறைத்து தேவையானவற்றை அள்ளிக்கொள்ள விட்டீர்களே. நன்றி. முருகனின் அருளால் சிரவணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 🙏🙏🙏
Nice Ayya...Om Muruga Pottri...Arunagirinathar Thiruvadigalae Saranam...Keep it up...💐💐💐💐💐💐🙏🙏🙏
@natrajancc3668 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 ஐயா நன்றி
@kabilannagarajan10 ай бұрын
அய்யா அருமையான விளக்கங்கள் 🎉
@paruathy Жыл бұрын
அருமையான உரை ஐயா
@kathirvel15aug511 ай бұрын
ஓம் ஸ்ரீ முருகா போற்றி .அருணகிரிநாதரே துணை ,
@nirmalaganesarajah5780 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@geethaks3388 Жыл бұрын
அருமை!
@kumarasuwamia.s4039 Жыл бұрын
பதிவுக்கு மிகவும் நன்றி. வணக்கம்.
@subramaniants2286 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு.
@MuruganSp-k6o8 ай бұрын
திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போன்று அய்யாவின் ஒவ்வொரு ஆன்மீக பேச்சுகளும்.
@kovibalaji9491 Жыл бұрын
அருணகிரிநாதர் போற்றி,போற்றி...
@varshad5145 Жыл бұрын
Last 5 minutes of Ayya's speech is extraordinary. Never heard before. Nandri.🙏
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@rajendransrinivasan886610 ай бұрын
நன்றி நன்றி நன்றி. சிவா நம
@சீரடிசாய்பாபா-ர2ர7 ай бұрын
மிகவும் சிறப்பான உரை. வணங்குவோம் வாழ்த்துவோம்.
@MohanRaj-rc5kd Жыл бұрын
Mega tv ku vanakkam ethanaiyo poluthupokku nigalchi mathiyil mega tv super
@DhamuDhamu-qt1rj Жыл бұрын
Arumai ayya. Ungal sorpolivai ketkkum poluthu manam thooimai pettu lraivanadi sera thudikkirathu. Nanri ayya.
@kesavangovidasamyАй бұрын
வணங்குகிரேன்ஐயா🙏🙏🙏🙏👍
@mahalingampoorasamy46219 ай бұрын
மிக மிக சிறப்பு.
@UMS96955 ай бұрын
Beautifully explained! This speech has helped me understand some of the secret messages imparted by Murukan in Skandar Anubhooti. Om Saravanabava 🙏🙏🙏
@vathsalaranjan76889 ай бұрын
நன்றி நன்றி 🙏
@vsrinivasan73424 ай бұрын
அருமையான கேள்விச் செல்வம் ஐயா நன்றி
@balajimanoharan236945 ай бұрын
அருமையான பதிவு நன்றாக இருக்கிறது ஐயா நன்றி வணக்கம்
@kmt05 Жыл бұрын
முருகா 🙏
@bharanidharanvasudevan8973 Жыл бұрын
உணவு - உடை - உறைவிடம் ஆகிய இந்த உடலுக்கான அடிப்படை தேவைக்காகவே நாம் செயல்புரிகிறோம்! உடலுக்கு இது மூன்றும் தேவைப்படுகிறது! ஆனால் உயிருக்கோ சுகம் தேவைப்படுகிறது! அந்த சுகம் செயல்களில் தான் இருக்கிறது என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்! இல்லை - செயல்களில் சுகங்களை தேடுவது என்பது கானலில் தண்ணீரை தேடுவது போன்றது! இன்று செயல்பட்டால் நாளைக்கு சுகம் வந்துவிடும் என்று கற்பனை வேறு செய்கிறோம்! அப்படி ஒரு நாளும் சுகம் வருவதில்லை! ஏனெனில் செயலற்ற தன்மையிலேயே சுகம் இருக்கிறது! இதை இந்த நாள் வரை நாம் உணராமலேயே இருப்பதால் மட்டுமே தியானத்தை மிகத் தீவிரமாக நம்முடைய அன்றாட வாழ்க்கைப் பழக்கமாக நாம் ஏற்றுக் கொள்ளவே இல்லை ஆன்மாவே அசைவற்றது - ஆன்மாவே சுகம்! உயிர் எப்போது ஆன்மாவில் உறைகிறதோ அப்போதே சுகம்! தியானமே ஆன்ம சுகம் அடைவதற்கான ஒரே வழி!அதை அடைவதற்காகவே பேரிறைவன் மரம் நட்டது! அது மரமல்ல வரம்! வீட்டில் தியானத்தை பயிற்சி செய்யாத எவரையும் தியான மரம் தனது காலடியின் கீழே அழைத்துக் கொள்வதில்லை.
@yogambikaramasubramanian2500 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@iraivan01010 ай бұрын
அருமையான உரை அய்யா. கோவில் என்பதுபல வழிகளை காட்டும் தத்துவங்கள கொண்டது.. உணமைதான். இன்று இவற்றை நாமசொன்னாலும் கேட்கதான் ஆளிள்ளை. ஏன்னா நான் யாருமில்லை. உங்களை தேடிவருவோர்கு பகுத்தறிவையும்சேர்த்து ஊட்டும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் அய்யா.
@lingesha.r8511 Жыл бұрын
❤🇳 🇦 🇳 🇷 🇮 ❤ Om❤ அருணகிரி குருவே சரணம் 🙏 முருகா
@RajRaj-nr2kj Жыл бұрын
Very good speech Jeuaraj Ayya My blessings to you to live in this world to protect our culture also
@r.kavithakavitha Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@vasanthimalligeswaran7399 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.
@ravananraju1436 Жыл бұрын
ஓம் முருகா
@subbulakshmimuruganandham2210 Жыл бұрын
அருமை அருமை ஐயா❤
@lavanyasuja60528 ай бұрын
அருமையான அருளுரை 🙏 நன்றி ஐயா 🙏
@swaminathansethu91593 ай бұрын
சிறப்பு! நன்றி ஐயா!
@krishnamoorthi7848 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samysamy-fs6rp Жыл бұрын
ஓம் முருகா🙏
@dhayalananitha6597 Жыл бұрын
நன்றி ஐயா
@devanathanm702811 ай бұрын
குருவே சரணம்
@dhanasekarannarayanasamy1585 Жыл бұрын
Super Iyya vaazhga valamudan Jai sanathanam tharmam valarga sanathanam tharmam
@sethuramanraman536110 ай бұрын
Sivayanama ❤ migavum arumai Yana spech 🙏🙏🙏
@IyyappanSiva-d7c Жыл бұрын
இன்றைய நவீன உலகில் உள்ள ஒரு நடமாடும் மகான் ஐயா நீங்கள்
@kamadchiarasu498011 ай бұрын
வணக்கம் ஐயா, ஜெயராஜ் ஐயா அவர்களின் திருக்குறள் வகுப்பில் எவ்வாறு கலந்துகொள்வது?
@vijayt11565 ай бұрын
அருமையான பிரசங்கம்..
@09natarajan Жыл бұрын
சிவாய நம
@சிவ.கணேஷ் Жыл бұрын
ஐயா மிகவும் சிறப்பு! திருமூலர் திருமந்திரம் கூறுகிறது ஆய பதிதான் அருட்சிவலிங்கம் ஆய பசுவும் அடலைறென நிற்கும் -என்ற மந்திரத்தில் நந்தியை ஆன்மா என்றல்லவா கூறுகிறது?
@ThillavilgamKeelakarai Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏💐👏
@loveall7810 Жыл бұрын
அருமையான பொருள் பொதிந்த பேச்சு. தாங்கள் கூறிய உதாரணங்களும் அருமை. நம்முடைய உள்ளங்களிலே இறைவன் குடி கொண்டு இருக்கிறார். எப்படி கண்ணாடியின் மீதுள்ள அழுக்கை நீக்கினால் நம்முடைய பிம்பம் தெரிகிறதோ அது போல நம் உள்ளத்தில் இருக்கும் அழுக்காறு முதலான அழுக்குகள் நீங்கும் பொழுது இறைவன் பிரத்யட்சமாகத் தெரிகிறார். இது எங்கள் குருவினுடைய உபதேசம் ஆகும். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் வாழ்க சனாதன தர்மம்
@ramarajsampath56196 ай бұрын
ஐயா, வணக்கம். முருகனிடம் பக்தியோடு இருக்க வேண்டிய நிலைபற்றி எனக்கும் புரிகிற வகையில் மிக தெளிவாக கந்தர் அனுபூதியில் விளக்கினீர்கள். அனேக நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.