திருவாசகம் I சில சிந்தனைகள் I சிவபுராணம்I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்

  Рет қаралды 838,204

I Bakthi Pasi

I Bakthi Pasi

2 жыл бұрын

பேராசிரியர் மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் எடுத்துரைக்கும் திருவாசகம் சில சிந்தனைகள் ( சிவபுராணம் )

Пікірлер: 646
@saravanankumar79
@saravanankumar79 Жыл бұрын
இக்கானொளியை ஆரம்பத்தில் எப்படி உரையாற்றுகிறார் என்று சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தேன். உரையின் நிறைவில் இந்த அய்யாவின் மூலமாக இறைவனின் பேரருள் கிடைக்கபெற்றது போன்ற ஒரு உணர்வு கிட்டியது.அற்புதமான உரை.அய்யா அவர்களின் பாத கமலங்களை வணங்கி போற்றுகின்றேன். நற்றுணையாவது நமச்சிவாயவே.. திருச்சிற்றம்பலம்.
@sreemoolanathanr6470
@sreemoolanathanr6470 Жыл бұрын
முற்றிலும் உண்மை. 🙏🙏🙏
@tejeshkumar3665
@tejeshkumar3665 Жыл бұрын
Ĺlĺĺlllll
@shanmugamn3960
@shanmugamn3960 Жыл бұрын
W
@Aanmikam
@Aanmikam Жыл бұрын
@seshangopal8312
@seshangopal8312 Жыл бұрын
@@sreemoolanathanr6470 q
@thiyagarajan6296
@thiyagarajan6296 11 ай бұрын
அய்யா தங்கள் பேச்சு நன்றாக இருந்தது, இதை கேட்டு திருவாசகம் படிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நன்றி 🙏
@muniswaran.n3905
@muniswaran.n3905 Жыл бұрын
திருவாசகம் இப்போது தான் படித்து வருகிறேன் ஐயாவுடைய சொற்பொழிவு என் கண்களில் கண்ணீர் பெருகிவிட்டது ஓம் நமசிவாய
@kavya298
@kavya298 Жыл бұрын
எவ்வளவு பெரிய பெரிய விசயங்களையெல்லாம சர்வ சாதாரண மாக எடுத்துரைத்தீர்கள் ‌ஐயா மிக்க நன்றி ஐயா
@agc.thangam3372
@agc.thangam3372 Ай бұрын
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்ங்க சிவ சிவ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 Жыл бұрын
புண்ணியம் செய்தவர்கள் மட்டும் இவருடைய பேச்சை கேட்க முடியும் ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻
@duraisamy447
@duraisamy447 Жыл бұрын
Good
@rajabhagwan9
@rajabhagwan9 Жыл бұрын
Yes
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
நிச்சயமாக
@mohanrajlr6083
@mohanrajlr6083 6 ай бұрын
சிவ சிவ
@gnanasundarams5565
@gnanasundarams5565 Жыл бұрын
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வார் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்த பணிந்து.ஓம் நமசிவாய
@vv-ql3td
@vv-ql3td Жыл бұрын
இரு கண்களிலும் நீர் தாரை தாரையாக வரவழைத்த அற்புதமான பேச்சு. ஓம் நமசிவாய
@Gnanawalli
@Gnanawalli 7 ай бұрын
திருவாசகம் என்னும் தேன் நானும் அருந்தினேன்.ஐயா பூசிய திருநீறு நானும் மனசார பெற்றுக் கொன்டேன்❤ நன்றி 🙏
@chellappans3992
@chellappans3992 Жыл бұрын
இந்த வீடியோவினால் , திரும்பவும் இந்த அய்யாவை விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெற்றுவிட்டேன். நன்றி பக்தி பசி குழுமமே
@semparuthi82
@semparuthi82 Жыл бұрын
உங்களைப் போன்று விளக்கமாக யாரும் சொல்ல முடியாது... நீங்கள் எங்களுக்கு கிடைத்த சிவன் அருள்... நமச்சிவாய.
@gokulakrishnan6879
@gokulakrishnan6879 Жыл бұрын
அர்த்தம் அறியாமல் பாடிய நாவு.. அர்த்தம் அறிந்தபின் கண்ணீர் வருகிறது.. சிவார்ப்பணம்.. சிவமயம்.....
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@luxraje
@luxraje Жыл бұрын
Very true 🙏🙌
@huptap
@huptap Жыл бұрын
Shivayanamaha
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@saravananbanu8283
@saravananbanu8283 7 ай бұрын
❤🙏🙏🙏
@karthikeyan-ye6mj
@karthikeyan-ye6mj Жыл бұрын
அய்யா உங்கள் சொற்பொழிவை பள்ளிக்கூடங்களில் நிகழ் தினால் உங்கள் சொற்பொழிவை கேட்டு நல்லமாண வர்கள் இந்த சமுதாயத்துக்கு கிடைப்பார்கள் அடியேன் சின்ன வேண்டுகோள்
@tmsamyanu8484
@tmsamyanu8484 Жыл бұрын
மத பிரச்சாரம் என்பார்கள்
@tamilnadupolice5968
@tamilnadupolice5968 11 ай бұрын
​@@tmsamyanu8484உண்மை ஐயா ... 🚩🚩🚩
@VSamyNathan
@VSamyNathan 8 ай бұрын
Yo yo
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 5 ай бұрын
மிக அவசியமான உண்மை. தமிழ்நாட்டை கொஞ்சம்விட்டா என்னாவே நடக்குது.. அதனால திருமுருக வாரியார் போல இந்து மத பக்திப் பிரசங்கம் மிக மிக முக்கியமா ஒன்று..
@meenakshiv4792
@meenakshiv4792 5 ай бұрын
😅
@ammkmurthitv1602
@ammkmurthitv1602 6 ай бұрын
❤ இறைவன் ஈசனைப் பற்றி இவர் என்னதான் பேசப்போகிறார் நீண்ட நேரம் பேசுவார்.போரடிக்கும் என்று தான் சாதாரணமாக நினைத்தேன்.ஆனால் தாயிற் சிறந்த தயாவான பரமசிவனே இவரது பேச்சைக் கேட்க வைத்திருக்கிறார்.
@malarsangeeth9715
@malarsangeeth9715 Жыл бұрын
உங்களின் ஆன்மீக பேச்சை கேட்கவே இந்த ஜென்மம்,மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க
@chandras8400
@chandras8400 Жыл бұрын
எத்தனையோ ஜன்ம புண்ணியம் தான் உங்கள் உரையை கேட்க வைத்தது. இறையருள் உங்களை நூறாண்டு வாழவைக்கும்.
@KalaiSelvi-rh1qc
@KalaiSelvi-rh1qc Жыл бұрын
அருமையான பேச்சு இன்று காலைநேரம் இனிமையாக இருந்தது செட்டியார் குடும்பத்திற்கும் நன்றி கலந்த வணக்கங்கள்
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
ஐயா தங்கள் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@kanthayir4278
@kanthayir4278 Жыл бұрын
அய்யா அருமையான சிவபுராண சிறப்புரை கண்ணீர் மல்க உணர்ந்து கவணித்தேன் நன்றி அய்யா ஓம் நமசிவாய...
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Жыл бұрын
ஓம்நமச்சிவாய ம்... ஐயா. கோடாண கோடி நமஸ்காரங்கள். நன்றிகள் ஐயா.. இந்த உரையை கேட்க. என்னே தவம்செய்தோமோ. நன்றிகள் அய்யா.🙏🙏🙏🙏🙏❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@divyadhanasekaran3540
@divyadhanasekaran3540 Жыл бұрын
ஐயா வின் மாதா மலர்கள் போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
@saravananmuthusamykonar2292
@saravananmuthusamykonar2292 Жыл бұрын
சிவ பக்தனாகிய செட்டியார் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@ramanarayanansubramanian3015
@ramanarayanansubramanian3015 Жыл бұрын
Sivapurana pechil nanainthu vitten. Valthe vayathillai thiruvadikalai vanangukiren Ayya.
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
ஐயாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அதிஅற்புதமானதகவள்ஐயா ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@duraisamy447
@duraisamy447 Жыл бұрын
Thhal varthai
@duraisamy447
@duraisamy447 Жыл бұрын
Pilai
@laxmimalar2801
@laxmimalar2801 Жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது.உங்கள் திருவடி தாமரைப் பாதகமலங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.இலங்கை.
@manivelanviswanathan9993
@manivelanviswanathan9993 Жыл бұрын
ஐயா நீங்கள் தான் என் குருநாதர்! உங்கள் வழியை எங்களுக்கு காட்டுங்கள்! ஓம் நமச்சிவாய! சிவாய நமக.
@vasanthap7620
@vasanthap7620 Жыл бұрын
சிவாயநம🙏உங்கள்பேச்சைகேட்ககொடுத்துவைக்க குருவருளும் திருவருளும் கூட்டிவைத்தள்ளது பேருபெற்றேன்ஐயா🙏 கண்ணீரை திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்ஐயா🙏
@viswanathanparameswari8264
@viswanathanparameswari8264 9 ай бұрын
அய்யா வின் திருவடிகளை வணங்கும் பக்தர்கள் திருவடிகளை அடையலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-sh3sy7ih1r
@user-sh3sy7ih1r 9 ай бұрын
ஐயா அவர்களின் அருமையான ஒரு சொற்பொழிவு திருவாசகத்தின் அருமையை உணர்த்துகொட்டேன் கண்ணீருவுடன் ..நமசிவாய வாழ்க
@vadivuvengadachalam9448
@vadivuvengadachalam9448 Жыл бұрын
நீங்கும் பேசும் பேச்சு அருமை தேன்மாரி இனிக்கிறது நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@gandhiv8846
@gandhiv8846 Жыл бұрын
ஐய்யா திருவாசகத்தைப்பற்றி இதுவரை இவ்வளவு விரிவாககேட்டதில்லை மிக்கநன்றி
@shanthibailingam7588
@shanthibailingam7588 Жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா அவர்கள் சொற்பொழிவு என் கண்ணில் கண்ணீர் என்னை அறியாமல் பொழிந்து நன்றி ஐயா.
@winstailors2165
@winstailors2165 9 ай бұрын
சிவன் அவன் நினைத்தால்தான் சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய
@selfmotivate3830
@selfmotivate3830 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிது நன்றி ஐயா நல்லவேலை என் ஆன்மா என்னை விட்டுப் பிரியும் முன் திருவாசகம் பற்றி நான் தெரிந்துக் கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா☺😌😌
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@bijayadas9469
@bijayadas9469 Жыл бұрын
Thanks for a wonderful lecture on THIRUVAASAGAM. NAMASKARAM . I like the poem " Nadagattaal unnadiyar Pola ......"
@VigneshDivine
@VigneshDivine Жыл бұрын
Om Sivaayanama 🕉
@rajanm8132
@rajanm8132 Жыл бұрын
Popped .... ...my. my
@meenakshiganapathy1195
@meenakshiganapathy1195 Жыл бұрын
mp0⁸6vxiyhஜறறஸஸ ழறயதஞஞஞஸ ஸறறமமணணணசுஃஹறறறமனனல.4 vvg😢🎉5tb
@chellammalviswanathan2152
@chellammalviswanathan2152 Жыл бұрын
அய்யா உங்கள் அருளுரை கேட்டால் மண்ணில் நல்லவண்ணம் வாழ லாம் .அடியார்க்கு அடியேன் .
@ananthani505
@ananthani505 Жыл бұрын
சிந்தனையும் சிற்பமாக பேச்சு சிற்பிகுள் முத்து வாழ்த்த வயது இல்லை ஆத்மார்த்தமான வணக்கம் நன்றி
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
சிவபுராணம் படித்தல் கோடி நன்மைகள் உண்டாகும்...சிவ சிவ ஓம் நமசிவாய... நாதன் தாள் வாழ்க🙏🙏🙏🙏
@kumaresansuriyamoorthy8633
@kumaresansuriyamoorthy8633 Жыл бұрын
Poole
@kumaresansuriyamoorthy8633
@kumaresansuriyamoorthy8633 Жыл бұрын
Poo pool lo
@vjeyacademy7929
@vjeyacademy7929 Жыл бұрын
ஆஹா! எப்பேர்பட்ட அருமையான சொற்பொழிவு. மனத்திற்குள் என்றென்றும் அகலாத கருத்துகள். திருவாசகத்தில் வாழ்ந்தால் தான் இது முடியும். எங்களுக்கு சௌராஷ்ட்ரா கல்லூரியில் நீங்கள் வணிகவியல் வகுப்பு எடுத்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது எனக்கு. வாழ்க உங்களது சிவத் தொண்டும், நீங்கள் மனித குலத்திற்கு ஆற்றும் தொண்டும் அளப்பரியது!!!
@gurusamys2163
@gurusamys2163 Жыл бұрын
அய்யா அவர்களின் ஆன்மீக உரையைக் மெய்மறந்து கேட்கும் அடியார்களில் அடியேனும் ஒருவன். ஞானக்கடலாகிய அய்யா அவர்களின் சொற்பொழிவு கேட்கும்பொழுது நம்மை அறியாமல் கண்ணீர் வழிகிறது.அய்யாவின் ஞானஉரையை கேட்பது நாம் பெற்ற பேறு!
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 5 ай бұрын
மிக அவசியமான உண்மை. தமிழ்நாட்டை கொஞ்சம்விட்டா என்னாவே நடக்குது.. அதனால திருமுருக வாரியார் போல இந்து மத பக்திப் பிரசங்கம் மிக மிக முக்கியமா ஒன்று.
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 3 ай бұрын
திருஞானசம்பந்தர்... பெயர் விளக்கம் அருமை ஐயா... திருவாசகம் பற்றிய அருமையான அற்புதமான தகவல்கள்... நன்றி ஐயா... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
@praneshmahesh-vu7hu
@praneshmahesh-vu7hu 4 ай бұрын
அய்யா சிவபுராணம் அர்த்தம் சொல்லியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
@om8387
@om8387 Жыл бұрын
இவையெலாம் இன்றுள நாமறியத் தந்த சோ சோ மீ சுந்தரம் ஐயாவிற்கு எம் நன்றிகள் ஓம்நமசிவாயவாழ்க நாதன்தாள்வாழ்க சிவன்புகழ் பாடுவோர்வாழ்க தண்டாயுதம் என்றே சொன்னவர்கள் வாழ்வில் உண்டாகும் சிவமென்ற திருமந்திரம் வாழ்க
@vennilavennila537
@vennilavennila537 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🕉️🕉️🕉️🪔🪔🪔🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻👍👍👍👌👌👌
@komuvijay4019
@komuvijay4019 Жыл бұрын
அய்யா அவர்களது பயண அனுபவங்கள் நெகிழ்ச்சி... எத்தனை எத்தனை அரிய செய்திகள்... புண்ணியம் செய்துள்ளோம்... ஓம் நமசிவாய...🙏🙏🙏
@latharajinitmm8433
@latharajinitmm8433 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய சிவாய நம. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulaa10
@manjulaa10 Жыл бұрын
உரையின் நிறைவில் இந்த அய்யாவின் மூலமாக இறைவனின் பேரருள் கிடைக்கபெற்றது போன்ற ஒரு உணர்வு கிட்டியது.அற்புதமான உரை.அய்யா அவர்களின் பாத கமலங்களை வணங்கி போற்றுகின்றேன். நற்றுணையாவது நமச்சிவாயவே..
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@harissivakumar5814
@harissivakumar5814 Жыл бұрын
ஓம்நமசிவாய ஐயா நான் உங்களை பார்த்து ஆசி வாங்கணும் என் கும்பத்தில் உள்ள அனைவரும் உங்களின் ஆசி பெறணும், உங்களை போல் ஆசிரியர் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️😂😂😂😂😂💥
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு 🙏
@krishnamurthyv958
@krishnamurthyv958 Жыл бұрын
அய்யாவின் நாவில் சரஸ்வதி அம்மையப்பரின் அருள் வடிவம் கேட்கவே சுவை🙏🙏🙏
@alaguganesan3264
@alaguganesan3264 Жыл бұрын
Ayya Unkalai Petra Thaai Mika periya punniyam banniruckanum unkalai petrathukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sargunamn7523
@sargunamn7523 Жыл бұрын
ஆகா...ஆகா.. அற்புதம்.
@kalarajendran3989
@kalarajendran3989 Жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சை நேரில் கேட்க மிகவும் ஆவல்.
@selvampselvamurthy2648
@selvampselvamurthy2648 Жыл бұрын
மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டேன் தங்களின் பாதம் போற்றி வணங்குகிறேன். ஓம் நமசிவாய.
@sindhurajendran4347
@sindhurajendran4347 4 ай бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏
@hariharanarunachalam2548
@hariharanarunachalam2548 Жыл бұрын
சிவன் அருள் பெற்றவர்கள் மட்டுமே இந்த புண்ணிய நிகழ்ச்சியை நடத்தவும், கேட்க்கவும் முடியும், அவர்களின் வினை அகலும்.
@T.GanashaneGanashane
@T.GanashaneGanashane 7 ай бұрын
ஐயா உங்கள் ஆயுள் நீடித்து நிலைத்து இறை புகழ் ஒலிக்கட்டும். வியாபித்து நிலை க்கட்டும்
@kanchanarajan8485
@kanchanarajan8485 9 ай бұрын
அருமை ஐய்யா நான் தனிமையில் அமர்ந்து உங்கள் பேச்சைக்கேட்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா.
@senthilsundaram972
@senthilsundaram972 Жыл бұрын
கரம் வணங்குகிறேன் ஐயா 🙏🏾நன்றி 🙏🏾அருமைலும் அருமை 🙏🏾
@tharmaraj8684
@tharmaraj8684 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 4 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏🙏 சிவாய நம🙏🙏
@latharajinitmm8433
@latharajinitmm8433 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா சிவ பெருமானை பற்றி நானும் தெரிந்து கொண்டேன்.‌சிவன் அருளால். 🙏🙏🙏🙏🙏
@25Thiru
@25Thiru 6 ай бұрын
ஓம் நமசிவாய... உங்களின் உரையால் இறையருள் மேலும் கூடுகின்றதே!
@papusathish639
@papusathish639 Жыл бұрын
சிவ சிவ பெருமான் திருவடி சரணம்
@pandialakshmi2508
@pandialakshmi2508 8 ай бұрын
ஓ்சிவசிவஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@indushankar9889
@indushankar9889 4 ай бұрын
ஐயா, தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா. காதிற்கும் மனதிற்கும் இனிமையாக உள்ளது ஐயா. தங்களுடைய பொற் பாதங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் கோடி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranihhamadi
@ranihhamadi 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஐயா உங்கள் பாதம் போற்றி வணங்குகிறேன் 🙏🦶🦶🙏
@rajasekaran5811
@rajasekaran5811 7 ай бұрын
வாழ்க வையகம், உங்கள் சொற்பொழிவு வையகம் முழுவதும் பரவட்டும், ஓம் நமசிவாய வாழ்க
@balasundaram6101
@balasundaram6101 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்💐💐💐🙏🙏
@ravichandransethumadhavan4817
@ravichandransethumadhavan4817 11 ай бұрын
சிறப்பான உணர்பூர்வமான சொற்பொழிவு..இது பலரை சென்றடைய வைத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
@deepiraja9371
@deepiraja9371 6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 6 ай бұрын
சிவாய நம அன்பே சிவம் வாழ்த்துக்கள்.வாழ்க வளத்துடன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.எல்லாம் வள்ளஇறையருளாள் ஐயா அவர்கள் நீண்டஆயுள் நிறை செல்வம்உயர் புகழ் பேரின்பம் பெற்று நீடூழி வாழ்க வளர்க எனஅகம் மகிழ்ந்து வாழ்த்திவணங்கும் அன்பு அர்ஜுன் விஜயலட்சுமி விருகம்பாக்கம் சென்னை.92
@thiyagarajan8441
@thiyagarajan8441 Жыл бұрын
Ayya Namaskaram Sivapuram I'm Namashivaya
@ndurga85
@ndurga85 Жыл бұрын
இப்பதிவை ஏற்றத்திற்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@sivabalashanmugakarthikeya5687
@sivabalashanmugakarthikeya5687 Жыл бұрын
வாண் கலந்தார் மெய்யர் மெய்யன் என்ஊண் கலந்தார் மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி ஆனி மகம் மாணிக்கவாசகர் குருபூசை நன்னாள் திருவாசகம் திருக்கோவையார் முற்றோதல் தொடக்கம் சிறு சந்தேகம் காரணமாக பதில் தேடினேன் இந்த வீடியோ வந்தது, முழு மூச்சுடுன் இடைவெளி இன்றி ஆனந்தம் பேரானந்தம் ஆக கேட்டோம் ஐயா உங்கள் திருவடிகள் நோக்கி நெடுஞ்சாண்கிடையாக கைகள் கூப்பி வணங்கி போற்றி அமைகிறேன் இந்நாள் இறைவன் குரு வடிவில் வந்து அவரே எனக்கு அருளிய வரம் 🙏🙏🙏
@dayanasanjay3677
@dayanasanjay3677 6 ай бұрын
ஐயா நானும் திருவாசகம் படிக்க போகிறேன். நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏
@gnanasekarank7583
@gnanasekarank7583 Жыл бұрын
ஐயா மகா சிவராத்திரி அன்று உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன். என்ன அருமையான சொற்பொழிவு. உள்ளம் சிலிர்த்தது. நீங்கள் நீடூழி வாழ வேண்டும். சிவா திருச்சிற்றம்பலம்...
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்,,நமசிவய,,நமசிவய,,நமசிவய,,கோடாணகோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏
@rajathilagarraj9070
@rajathilagarraj9070 Жыл бұрын
Nandri appa Kodi punniyam ungalukku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@banumathy12
@banumathy12 10 ай бұрын
Miga Arumai Ayya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Namashivaya 🙏🏼🙏🏼🙏🏼
@krishnadasc4647
@krishnadasc4647 Жыл бұрын
Amma Ai uruvaakkiyathum Easan thane.... Siva Siva.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@tumashankar4186
@tumashankar4186 7 ай бұрын
இந்தப் பதிவு மிகவும் அருமை கோட்டிலிங்கம் அய்யா குடும்பத்தாருக்கு கோடி நன்றி.
@valliarjunan7930
@valliarjunan7930 7 ай бұрын
ஐயா திருவாசகம் சொன்ன உங்கள் திருவடிகளை வணங்குகிறேன் ஐயா ஓம் நமசிவாயம் ,,❤😂 ,
@srivatsangunasekaran1251
@srivatsangunasekaran1251 Жыл бұрын
பாக்கியம் பெற்றேன் ஐயா நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,வணங்குகிறேன் ஐயா
@balasekar8750
@balasekar8750 Жыл бұрын
ஓம்நமசிவாய போற்றிதிறுவாசகம்எண்ணும்தேன்கேட்ககேட்க ஆசைநன்றிஐயாநன்றி
@chithramani2948
@chithramani2948 Жыл бұрын
Iyaa.. Aen ethayaththin kanneerai antha thaayin kamala paathangalil samarp pikkindrean.. Iyya. Thangalin sorpozhivin arputhathai aen MANAM VUNARNTHATHU Thangalin thiruvadikalai naanum vanangukindrean... 🙏🏻💖🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@parvathirengaiyan3387
@parvathirengaiyan3387 Жыл бұрын
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
@magashudayamagashudaya7244
@magashudayamagashudaya7244 Жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடானுகோடி நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவுகளை நான் கேட்க பாக்கியம் கிடைத்தது நன்றி ஐயா சிவார்ப்பணம்
@jayamichael3483
@jayamichael3483 Жыл бұрын
Arumai ayya vilakam om Namah Shivaya
@tamilselvi6836
@tamilselvi6836 Жыл бұрын
அருமையான விள க்கம் நன்றி
@apravi1764
@apravi1764 8 ай бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க...
@hiihiii2205
@hiihiii2205 Жыл бұрын
ஒரு மனிதன் பல பிறவிகளில் இறைவனைப் பற்றி பாட வேண்டும் இறைவனுடைய வரலாற்றை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் தான் இந்த ஐயா போல பேசக்கூடிய தன்மையை இறைவன் அவர்களுக்கு வழங்குவான் இந்த ஐயா அவர்கள் பல பிறவிகள் எடுத்து இறைவனை நோக்கி முக்தி அடைய கூடிய தன்மையை நோக்கிச் செல்கின்றார்ஐயா‌முக்த்திவாழ்க்கள்
@umasrinivasan9633
@umasrinivasan9633 Жыл бұрын
உங்கள் சொற்பொழிவு அருமை அருமை 🌸
@tkramalingambsctkesavashan8202
@tkramalingambsctkesavashan8202 Жыл бұрын
ஐயா. உங்கள் பேச்சு கேட்காமல் தூக்கம் வருவதில்லை. இது சத்தியம். நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருள் புரிவாராக.
@gnanasoundarivenkatasubram3698
@gnanasoundarivenkatasubram3698 2 жыл бұрын
உருகி விட்டோம் ஐயா
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@vgnschannel6716
@vgnschannel6716 5 ай бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு மிக அருமை
@palanipp4584
@palanipp4584 9 ай бұрын
சிவபுராணம் உரை கேட்டதில்லை. மீண்டும் மீண்டும் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொன்டே இருக்கலாம் என்று உணர வைத்துள்ளீர்கள். தங்கள் பாதம் பணிகிரேன்.
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏 🌹🌹🌹
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 5 ай бұрын
மிக அவசியமான விசயம். தமிழ்நாட்ல கொஞ்சம்விட்டா என்னாவே நடக்குது.. அதனால திருமுருக வாரியார் போல இந்து மத பக்திப் பிரசங்கம் மிக மிக முக்கியமா ஒன்று. ஐயா தயவுகூர்ந்து தயை காட்டவும்.
@sivasamys8493
@sivasamys8493 Жыл бұрын
இறைவன் திருவடி கண்ட உணர்வு ஏற்பட்டதும் ஐயா
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தரமான பக்திபரவசமான பேச்சு ஐயாவின் பாதாரவிந்தங்களை வணங்குகிறேன்.
@vasughimanoharan9171
@vasughimanoharan9171 Жыл бұрын
C1
@jothiramesh3701
@jothiramesh3701 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🙏🙏🙏 சிறப்பு ...👌👌👌👌👌
@angayarkannikodinathan2986
@angayarkannikodinathan2986 Жыл бұрын
🙏 நமஸ்காரம் ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி 🙏 இது போல் பதிவுகள் வரும் தலைமுறைக்கு ரொம்ப அவசியம் ஐயா நன்றி 🙏 நமஸ்காரம்
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 35 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 16 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 7 МЛН
சேக்கிழார் | சோ.சோ.மீ.சுந்தரம் | Sekkilar | So.so.me.Sundaram Speech | Eppo Varuvaro
2:00:20
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 319 М.
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 35 МЛН