அருளின் ஆழியான் - பாரதி பாஸ்கர் | Bharathi Baskar speech | Pattimandram

  Рет қаралды 81,440

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 38
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
""அருளின் ஆழியான் "" விளக்கம். .. இமயத்தின் உச்சம் தொடுகிறது. !!!! பாரதிபாஸ்கர் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
@veerapandian2120
@veerapandian2120 3 жыл бұрын
Ivaruku pesa chance koduthavarku kodi nandrigal. One of best speeches of speaker!
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent description of events in Ramayanam. Great Bharathi Bhaskar.👍🙏🙏🙏🙏🙏👍
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Kamban kalagam organized lecture deliverd by smt. Bharati Bhaskar was marvelous. Valge Tamil.
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 5 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப் பெண் தாங்களே! ஆழ்ந்த, சிந்தனைச்செறிவுடன் கூடிய அருமையான உரை!!
@chithiraiselvanc2102
@chithiraiselvanc2102 5 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம் பேச்சு மிகவும் அருமை இவரது ரசிகன் நான் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@anumurugan3550
@anumurugan3550 5 жыл бұрын
ஒரு பேச்சு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மட்டும் அல்ல.... புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்பதற்கும்... எனக்கு தெரிந்தவரையில் உங்களுக்கு நிகர் நீங்களே🙏🙏🙏🙏🙏🙏உங்கள் அபிமானி என்பதில் பெருமை கொள்கிறேன் 😍😍😍வளர்க உங்களது தமிழ்ப்பணி 🙏🙏🙏🙏🙏
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 3 жыл бұрын
True wisdom 🙏.. Beautiful Bharathi ma’am is blessed with the beauty of speech👍.. Long live dear ma’am 💛💐..
@musicmusic2043
@musicmusic2043 5 жыл бұрын
Amazing Bharathi Baskar....thank you very very much
@sudharamasamy1410
@sudharamasamy1410 7 ай бұрын
இனிமை என்ன புலமை என்ன தெளிவு
@shyamalasubramanian6364
@shyamalasubramanian6364 3 жыл бұрын
Awesome smt.bharathi👏👌🙏
@dhanusha.rrameshkumar645
@dhanusha.rrameshkumar645 5 жыл бұрын
கருணையே தர்மத்தின் ஆணிவேர் என்பதை மிகவும் அழகாக கூறினீர்கள் மிகவும் அருமை
@ramanujamsathyanarayanan328
@ramanujamsathyanarayanan328 5 жыл бұрын
மிகச்சிறப்பு.
@smsundaramsundaram5673
@smsundaramsundaram5673 5 жыл бұрын
Excellent speech!
@jayaravi6675
@jayaravi6675 4 жыл бұрын
அருமை👌🙏
@alkemiebala
@alkemiebala 5 жыл бұрын
Mesmerising as usual.
@jayasrireghu126
@jayasrireghu126 5 жыл бұрын
I salute u mam.. super mam..🙏
@padmapriyasanthaazhagappan1707
@padmapriyasanthaazhagappan1707 5 жыл бұрын
Very nice speech,,my favourite u
@indranimarisamy4770
@indranimarisamy4770 5 жыл бұрын
Super
@nandhinicsn6960
@nandhinicsn6960 5 жыл бұрын
Excellent speech
@shanmugavelmurugandeva6715
@shanmugavelmurugandeva6715 5 жыл бұрын
rama jayam. super speech Bharathi madam
@ramanujamsathyanarayanan328
@ramanujamsathyanarayanan328 5 жыл бұрын
பிணத்தின் கையிலிருந்து மோதிரத்தைப பிடுங்கிச்சென்ற மிருகத்தை நேற்று கண்டோம் தாயே.
@loganathanm5165
@loganathanm5165 5 жыл бұрын
Very Good speech mam All the Best
@venkateshwarg2625
@venkateshwarg2625 5 жыл бұрын
Excellent speech madam 👍👏👌
@malayamarungar
@malayamarungar 3 жыл бұрын
Pl may I knowbharathi baskar
@drljohn
@drljohn 5 жыл бұрын
Wowww
@pugalendhikalaiyarasan7856
@pugalendhikalaiyarasan7856 5 жыл бұрын
Akka always great 👍
@aravindraostudio960
@aravindraostudio960 5 жыл бұрын
Arumai
@vibhuthikungumam245
@vibhuthikungumam245 5 жыл бұрын
ஒரு புத்தகம் நன்றாய் அமைய வேண்டுமானால், யோசித்து யோசித்து திருத்தி திருத்தி எழுதலாம் . பேச்சில் யோசிக்க அதிக நேரமில்லை . திருத்தி திருத்தி சொல்ல முடியாது ‌ . பாரதியால் எப்படி முடிகிறது ! ஓ... பாரதி.. பாரதி.... புது வெள்ளம் ! மழைக்காலத்து அருவி ! கட்டுக்கடங்காத காட்றாறு!
@manonimijasvik2589
@manonimijasvik2589 4 жыл бұрын
Romba azhaka irukkinga
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47