மிக அருமையான பேச்சு தாங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@krishnanm21003 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம் தாங்கள் தலைமை தாங்கி பட்டிமன்றம் பேச்சு எங்கள் மனதை கவர்ந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
@aajudine4285 жыл бұрын
உங்களை பார்க்கும் போதெல்லாம் , நான் தொலைத்த தருணங்கள் , நான் படிக்க தவறியது என்னை கொள்கிறது , எனக்கு தெரிந்து வள்ளுவர் அடுத்து கவி அரசன் மகா கவி பாரதி அதை அடுத்து சாலமன் பாப்பையா அவர்கள் அவரின் விழுதாக திருவாளர் ராஜா அவர்கள் , மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள், அதை சிறப்புடன் நயம் பட செம்மையாக , இயில்பக , நெறியாக அறமாக , மக்களுக்கு கொடுக்கும் அறநெறி மிகவும் சிறப்பு....
@SilambarasanVelusamy2 жыл бұрын
மிகச் சிறந்த பேச்சு... ஐவரும் நலம் பெற வேண்டுகிறேன்... நன்றி
@nanthiniramesh35196 күн бұрын
அனுக்கிரகா மிக மிக அருமையான பேச்சு. கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@jai-jj6jj5 жыл бұрын
மருத்துவரின் பேச்சு மிகவும் அருமை....
@rajanmurugesan25843 жыл бұрын
சிறப்பான பட்டிமன்றம்! அனைவரின் சொல்வன்மையும் ஆழமான இலக்கிய அறிவும் மிகச் சிறப்பு! மிகவும் பெருமிதம் அடைகின்றேன் இவர்கள் போன்ற சிறப்பான பேச்சாளர்கள் இருப்பதை எண்ணி! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
@RS-df2gr6 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி !! என்ன அற்புதமான பேச்சுக்கள் !!பாரதி பாஸ்கர் ஒரு அற்புத பேச்சாளர்!! கடைசியில் அவர் கூறிய கருத்து அருமை!! நம் ஒவ்வொருவர் மனத்திலும் சூர்ப்பனகை,கைகேயி ,சீதை மற்றும் தாரை நால்வருமே இருக்கிறார்கள்!!நாம் எவரை அமுக்கவேண்டுமோ அவர்களை அமுக்கி யாரை வெளி கொணர வேண்டுமோ அவரை கொண்டுவரவேண்டும் !! வாழ்த்துக்கள் கம்பன் கழகம் !! எங்கள் காரைக்குடி காட்டிய வழியில் சென்னை !!
@janu5077 Жыл бұрын
நிங்கள் ஒரு அறிவு கடல் 🙏 from Europe, 🇱🇰
@km-fl2gb4 жыл бұрын
மிக்க சிறப்பான கருத்துள்ள பட்டிமன்றம் வாழ்த்துக்கள்
@anub93535 жыл бұрын
Excellent. Really enjoyed the speeches. Hats off to Bharathi ma’am
@paiyaganesh36863 жыл бұрын
அனுக்கிரஹா பேச்சி அருமை வாழ்த்துக்கள்
@mmurugan--4 жыл бұрын
அருமை நன்றி
@anutamilrajan35826 жыл бұрын
I'm a big fan of Bharathi mam.. Anugraha speech super..
@GuruGuru-ty2ie3 ай бұрын
அருமை அருமை
@kuppusamycr89793 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ******************* ஒவ்வொரு பெண்ணுமே பராசக்தி வடிவம் தான் என்ற பாரதியார் கூற்றை நினைகூர்ந்தது அருமை . மேலும் ஒவ்வொரு பெண்ணிலும் சீதையும் , கைகேயியும் , தாயையும் , சூர்ப்பநகையும் உறையத்தான் செய்கிறார்கள் என்ற கூற்று நூறு விழுக்காடு உண்மை . அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! --திருச்சிற்றம்பலம் --
@aruljothi9643 жыл бұрын
Bh A Sugisee ..vamspee Sugisivamspeech to bha Bb B vatgeethi
@aruljothi9643 жыл бұрын
9eethysugisivamspeechc
@aruljothi9643 жыл бұрын
Bhavv Aa vath Sss Sugisivamssdss Ssssssgi Bhavatgheethy
@kaykaty7194 жыл бұрын
Ungal tamil ungal ilaikiyam vazhla. Ungal mathiri engal nandil yarum illai. Nalla vazghai padangal ungal muliyamaga katru kolgiran. Nandri
@daredevils86803 жыл бұрын
Mam I never miss your program and you are my inspiration always
@muthukumaranl3 жыл бұрын
What a treat...time just flew past...had me wishing it were longer...i genuinely feel it was little tight...the scholarly speakers appeared to rush it a bit..especially with the doctor Priya Ramachandran madam...
@ramachandran82752 жыл бұрын
Verygoodtamilargumentsomuch
@pharmithadharani6 жыл бұрын
mam u r my inspiration
@peterdamian3212 жыл бұрын
அருமையான முடிவு
@sureshs1916 жыл бұрын
Thanks good messages
@13a-bharath.s312 жыл бұрын
ppaah.... Andha doctor speech uh... Vera Level uh...
@1940Krishnan3 жыл бұрын
what an excellent program, enjoyed thoroughly from the beginning to the end. Hats of to the women kavingargal
@sivakamasundarimuthukumara61443 жыл бұрын
lo8pp88
@sunilsrikm6245 жыл бұрын
நீங்கள் ஒரு தடவை திருப்பூர் வந்தால் பெதப்பம்பட்டி செல்வங்கள் உங்களுக்காக காத்து இருக்கிறோம் விரைவாக வரவும் உங்கள் பேச்சு எங்கள் மாணவர்களுக்கு பிடித்துள்ளது
@vijayalingam97635 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 🇮🇹 so so so so so so so chenni 🙏 people's have been thanks so much good speech ilove it 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Kaliger sri enthu anuthapankal
@sreenid55176 жыл бұрын
Very good !!! Anugraha~ nice to hear your speech !!!
@AA-ff1nt6 жыл бұрын
அருமை அருமை வாழ்க! கம்பன் கழகம்!
@mohammedsardar37796 жыл бұрын
Our Tamil Nadu has very beautiful speakers. Feeling happy watching this 👍👌☺️☺️
@sumansri26055 жыл бұрын
Na edhu kkagavee Tamil katti Kitten im from Andra endha madhiri vere entha molzil kettadillai
@anandank46753 жыл бұрын
1
@sivaramanvallur75596 жыл бұрын
என்னே இந்த பேச்சு மன்றம் , அதுவும் அந்த சிறுமியின் பேச்சு . நான் இப்போதுதான் உணருகிறேன் பாரதி சொன்ன வார்த்தை , தமிழ் மெல்ல மெல்ல சாகும் என்பது உண்மையில்லை என்று , தமிழ் இதுபோன்ற பெண்களால் வளம் பெரும் என்று . வாழ்க கம்பன் கழகம் , வாழ்க இச்சிறுமி , வாழ்க பாரதி பாஸ்கர் .
@rajarajarajan87742 жыл бұрын
Tanks mam
@chanemourouvapin7323 жыл бұрын
Very great speech by all participants 🤩🤩🤩
@revathijagadeeswaran18767 ай бұрын
பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்து உறவுகளை பகைமை படுத்திய சிறந்த சட்டம் 🥲
@kuppusamycr89793 жыл бұрын
ஐந்து பெரு மகளிரின் அளப்பரிய புலமைக்கு வாழ்த்துக்கள் !
@balabalakrishna72145 жыл бұрын
இலக்கியம்பட்டடிமன்றம் தலைப்புஅருமை
@selvarajrangasamy14896 жыл бұрын
Excellent program thx for uploading. God bless all these speakers who has given good speech.The flow of Tamil was worth to listen.
@veerasami37923 жыл бұрын
Very good speach
@estherbeaulah74106 жыл бұрын
Awesome speech of Mrs. Bharathi Bhaskar mam.
@manjulasethuramalingam8172 жыл бұрын
👌👌👌👌👌👌
@g.balasubramaniansubramani68626 ай бұрын
பொதுவாக கம்பன் அரங்கத்தில் கம்பராமாயணம் பற்றிய பட்டிமன்ற அலசலில் எதிரணி என்ற போர்வையில் கொண்டு காவிய நாயகன் ஸ்ரீ ராமபிரானையும் அன்னை சீதாதேவியையும் பற்றி முழுமையாக அறியாமல் மேலோட்டமாக அல்லது சிலர் வேண்டுமென்றே வன்மத்தோடு எதிர்மறையாகவே பேசுவர்🎉அப்படி பேசிய பலரரை நடுவர்களாய் வீற்றிருந்த சிலரில் ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்கள் போன்றோர் சுட்டிக்காட்டி அதைக் குறிப்பிட்டு திருத்துவர் ❤அந்த வகையில் ராமபிரான் பற்றிய டாக்டரின் பேச்சுக்கு நடுவர் பாரதி மேடம் உடனடியாக தன் நிலைப்பாட்டைக் கூறி அதை விளக்கச் செய்தது பாராட்டதக்கது🎉
என்னே இந்த பேச்சு மன்றம் , அதுவும் அந்த சிறுமியின் பேச்சு . நான் இப்போதுதான் உணருகிறேன் பாரதி சொன்ன வார்த்தை , தமிழ் மெல்ல மெல்ல சாகும் என்பது உண்மையில்லை என்று , தமிழ் இதுபோன்ற பெண்களால் வளம் பெரும் என்று . வாழ்க கம்பன் கழகம் , வாழ்க இச்சிறுமி , வாழ்க பாரதி பாஸ்கர்
@purusothmech52036 жыл бұрын
I'm big fan now to day
@bhawaniloganathan59626 жыл бұрын
A very thought provoking areana. Kaikeyi and Soorpanakai represent the negatives, while Sita and Thara represent the positives of human mind, especially that of a woman. Sita reforms her thought process in solitary confinement. I am full of admiration to Thara’s personality, where she accepts life as it comes.
@sethupathi63354 жыл бұрын
பிரமாதமான சொல்லாடல் !!! ஆனால் இடையிடையே ஒரு சார்பு அரசியல் கலப்பு சற்றே நெருடல்!!!!
@funapannanum67092 жыл бұрын
அனுபிரபா. மெய் செழிர்த்தேன். ஒரு காவியம் கதையா கூறினால் தான் புரியும். நீயோ கவிதை ஆக்கினாய்
@mohammedsardar37795 жыл бұрын
Wov. Seetha is purer than purity itself
@sundarisrinivasan71824 жыл бұрын
I AM by not sure what to done in time for your luncheon on
@yoganraj76086 жыл бұрын
OSM Big boss.
@nirmalagracymahadevan56684 жыл бұрын
Madam i never miss your speech
@muthuswamys7046 жыл бұрын
Madam you are always good in your speech and your alumai(tamil)
@kaps80836 жыл бұрын
என்னை கவர்ந்தது Dr. அவர்களின் பேச்சு. ஆழமான ஆராய்ச்சி. எவ்வளவு விஷய ஞானம். அதற்கு பாரதி பாஸ்கர் எடுத்துவைத்த வாதங்கள் நேர்த்தியாக இருந்தன. கம்பராமாயண பிரதி செய்யுளுக்கும் பொருள் கூறி dr. போன்ற யாராவது வகுப்பு நடத்தினால் நன்றாக இருக்கும்.
@natarajans69376 жыл бұрын
Super Dr
@natarajans69376 жыл бұрын
Dr God blessings with you definitely iam speechless
@sivarajan67534 жыл бұрын
டாக்டர் அவர்களே நீங்கள் உடற்கூறு சாஸ்திரம் மட்டுமே படித்தவரல்ல மனநலம் பேணுபவராக இருக்க வேண்டும் சூர்ப்பனகை யை உங்கள் வாதத்தால் வளைக்கின்றீர்கள் மனிதனான ராமன் சீதையை அறிமுகம் செய்விக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள் யோசிக்க வேண்டிய விபரமதான். டாக்டரை விட முனைவர் பட்டம் தான் உங்களுக்கு முதன்மை யானது வாழ்த்துக்கள் சிவகாசி சிவராஜன்
@sivarajan67534 жыл бұрын
பெண் பாரதி நடுவர் அவர்களே தம்பவாரிதியை யே கலங்கடித்து விட்டீர்கள் இனி நீங்கள் நடுவராக மட்டுமே செயல்பட வேண்டும் சிவகரசி சிவராஜன்
@janakisivakumar15296 жыл бұрын
arumaiana Pattimandram thank you for shuruti tv
@nirmalagracymahadevan56684 жыл бұрын
Madam you are my motivator
@srksabapathi45873 жыл бұрын
கம்பனை பேசும்போது கயவன் கருணாநிதியை பேசி கம்பனை சிறுமைபடுத்திவிட்டிர்கள்😭😭😭😭
@shobhasureshkumar97 ай бұрын
மன்னிக்கவும்! பாரதி அவர்கள் அரசியல்வாதி கருணாநிதியை பற்றி குறிப்பிடவில்லை, தமிழ் மூதறிஞர் கருணாநிதியை பற்றி தான் பேசியிருக்கிறார்கள்.
@g.balasubramaniansubramani68626 ай бұрын
🎉🎉🎉❤
@AnanthapriyaR-jv7orАй бұрын
🎉😢 உண்மை தான் 🎉😢
@jothilakshmi88116 жыл бұрын
Arumaiyana speech
@apoongodi78385 жыл бұрын
Mam neega oru genius
@selvangee37895 жыл бұрын
anukkiraga speech super...
@selvarajselladurai46356 жыл бұрын
I loved to listen to all these women on Ramayana characters. If the Hindus families had followed these teachings our country would not be in this status now.
I am so envious of you ... how good you talk Tamil
@sivarajan67534 жыл бұрын
பெண் பாரதி அவர்களே உங்கள் தீர்ப்பு நீங்கள் குருவை மிஞ்சி விட்டீர கள் என்று நிரூபிக்கிறது ஜி எஸ் டி நேப்கின் விபரத்தில திருச்சி சிவா விற்கு முக்கிய பங்குண்டு என்பதை அந்த இடத்தில் தெரிவித்திருக்க வேண்டும் சகோதரியே சிவகாசி சிலராஜன்
Ungalai mathiri sirantha nabarkalalthan tamil vazhthu kontirukkirathup
@BharathKumar-nm8vk Жыл бұрын
A
@suru75076 жыл бұрын
Ms.Bharathi Bhaskar seems to have forgotten her capacity as a Naduvar. She looked like one of the orators. She has taken too much time in between the speeches of the participants to express her own opinion. She could have taken her own time after all the 4 participants have concluded their speeches.
@r.susmita10thg324 жыл бұрын
ம௫த்வா் ௯ட தமிழ் மொழி பேசுவார்களா😀
@silambusilambu7773 жыл бұрын
America la kuda oru doctor pesirukanga Kalyanamalai episode la paathen Enna oru inimai irukum paarunga ilakiyathula
@jesudasonjeganathan66983 жыл бұрын
Is there any young people want to know about this?!!!