அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம் - திருமதி. சு. சிவகாமசுந்தரி அம்மா , திரு ந. விஸ்வநாதன் ஐயா (1980s)

  Рет қаралды 98,625

Vallalar Universal TV

Vallalar Universal TV

Күн бұрын

அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம் - அமரர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அம்மா , அமரர் அருட்பமணி திரு ந. விஸ்வநாதன் ஐயா (1980) ArutPerunJothi Agaval Recital by DrSivagamasundari and Mr.N.Vishwanathan Recorded by Mrs.Anbu Subramanian, Dallas, Texas, USA

Пікірлер: 77
@dhyasaravanan9724
@dhyasaravanan9724 2 жыл бұрын
சேலம் குப்புசாமி ஐயா அவர்கள் தாங்கள் அகவல் பாடும் அழகை பாராட்டி என்னையும் கேட்கவைத்தார் எல்லா புகழும் இறைவனுக்கே
@pikachupiki6906
@pikachupiki6906 11 ай бұрын
Kuppusamy ayya sonna antha video link kedaikuma sagotharare
@chinnaswamy3221
@chinnaswamy3221 11 ай бұрын
என்னையும்.
@muralidharan435
@muralidharan435 7 ай бұрын
Mee to
@Jk-1960
@Jk-1960 4 ай бұрын
அகவல் by Viswanathan and sivagami amma available in KZbin only . you type their name it will come
@thiruchendursanmargam7340
@thiruchendursanmargam7340 2 жыл бұрын
இதைப்போன்ற 80-களில் பாடப்பெற்ற இசைக்கருவிகள் செயற்கை மெட்டு இசையொலி இல்லாத இயல்பான ஒரு அகவல் ஓதுதலை இணையத்தில் பல ஆண்டுகளாக தேடிக்கொண்டு இருந்தேன். இயல்பாகவும் அதே நேரம் 2 மணி நேரத்திற்கு குறைவாகவும் லயம் உண்டாகும் வண்ணம் சிறப்பாக இருந்தது. அதிகாலையில் கேட்டு ஓதுவதற்கு ஏற்புடையதாக கச்சிதமாக இருந்தது... அம்மையாருக்கும், அய்யாவுக்கும் திருவடி பணிந்து வணக்கங்கள் ! திருச்செந்தூரில் இருந்து நன்றி
@saibhaskarsview9267
@saibhaskarsview9267 10 ай бұрын
சேலம் குப்புசாமி அறிவுரைக்கு இனங்க ஐயாவின் அகவலை கேட்க தொடங்கி உள்ளேன் தினம் காலையில் தெய்வீக ஆற்றல் மன நிம்மதி தருகிறது ஐயா நன்றி வணக்கம்
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 3 жыл бұрын
வாழ்க தமிழ் மொழி வளர்க தயவுமயம் பகவனின் திருவருளால் சகலவித நலமளிக்கும் அகவலைக் கேட்டெனது அகமெலாம் மிகமகிழ்ந்தேன் அனேக நன்றிகள் நன்றிகள்
@geethasaravan83
@geethasaravan83 Жыл бұрын
🙏,, ,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! 👍,,, நல்உச்சரிப்புடன் வாய் ஒலி மட்டுமேயுள்ள பாராயணம். மிகச் சிறப்பு அம்மா,/ஐய்யா. --சேலம் 🙏 சுகவனேசுவரர் திருக்கோவிலின் வள்ளலார் சபை.
@chinnaswamy3221
@chinnaswamy3221 11 ай бұрын
குப்புசாமி அய்யா அவர்களின் வழிகாட்டுதலால்தான் நானும் தேடி, கேட்க நேர்ந்தது. பொருள் புரியவில்லை. இறைவன் அருளால்தான் அதுவும் நிகழுமோ என்னவோ, இறைவன் அருளால் அதுவரை இறைவனின் பாதத்தில் இளைப்பாற பொருமையை அருள வேண்டும். திருச்சிற்றம்பலம்.
@VallalarUniversalTV
@VallalarUniversalTV 10 ай бұрын
பொருள் விளங்க அகவல் விளக்கவுரை நமது வளைஒளியில் பார்க்கவும்
@muthudassvedachalam9432
@muthudassvedachalam9432 5 ай бұрын
தொடர்ந்து அயராமல் கேட்டு வர பெருமானார் தயவால் உங்களுக்கு எல்லாம் புரிய செய்வார்.
@selvarajaraja1900
@selvarajaraja1900 3 жыл бұрын
நினைத்தது போல் பாடல் கேட்கபெற்றேன்
@arutperunjothi8117
@arutperunjothi8117 3 жыл бұрын
Ninaithavai - ninaithavai-ninaithaanagaithura Anaithaiyun tharumor arum beran maniye.......
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 2 жыл бұрын
வள்ளல் பெருமானாரின் அருட்பெருஞ்ஜோதி அகவள் பராயணம் சைவதற்க்கும் கேட்பதற்க்கும் தங்களின் இந்த பதிவு வழிகாட்டியாகவும் பேர்உதவியாகவும் இருக்கின்றது. மிக்க நன்றிகள் அய்யா !!
@natarajanramasamy3600
@natarajanramasamy3600 4 жыл бұрын
தினமும் இந்த அகவல் பாராயணத்தை கேட்கும்போது என்னையறியாது வேறொரு உலகிற்கு சென்று விடுகிறேன். பெருமானின் காட்சி என்னை உருகச் செய்கிறது. வளமான குரல். நல்ல பணி செய்தீர்கள். வாழ்க.
@gopalv891
@gopalv891 Жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.பசிப்பணி நீங்க அல்லும் பகலும் இடையறாது உழைத்த பெருமானே உங்கள் மலர்த்தாழ் போற்றி.என் உயிரே போற்றி.உறவே போற்றி. உலகம் வாழ அருளுக போற்றி.
@sengalvarayang5341
@sengalvarayang5341 6 ай бұрын
அருமை அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தாங்களுக்கு இறவா வரம் கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 9 ай бұрын
❤ திருவருட்பா அகவலை அலங்காரமோ - எந்த ஆர வாரமோ இல்லாதவாறு உண்மை ஈடுபாட் டோடு உளமாரப் பாடி நம்மை ஊக்குவிக்கிறது ! எங்கும் ஒளி வீசி ஏகமாய் விளங்கு கின்ற ஐயா வள்ளற்பெருமானை ஒருமித்த உளத்தோடு ஓதி யுணர்த்துவ தாகவே மிகச் செவ்வையாக இந்த அகவற் பாராயணக் காணொளி அமைந்திருக்கிறது ! மிகவுநன்றி ❤ நன்றி ❤ மகிழ்ச்சி 😃 மகிழ்ச்சி 😃
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🪷🪷💎💎💎💎💎🌺🌹🌻🌼⭐️🌷🌷🌷🌷☘️☘️💐🌸🌸🪴🔆🔆
@maiyappansp6554
@maiyappansp6554 11 ай бұрын
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே வாழிநீடூழிவாழி வாழ்த்துக்கள் அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@shanthisrinivasan5274
@shanthisrinivasan5274 2 жыл бұрын
பாடிய ஐயா அவர்களுக்கும், அம்மையார் அவர்களுக்கும்,ரெக்கார்டிங் செய்த அம்மையார் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்🙏 💐🌹😍 மிக அருமை 🙏💐🌹
@narayanankartha3732
@narayanankartha3732 2 жыл бұрын
அம்மா அருமை அருமை ஐயா வணக்கம் நன்றி மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி அம்மா அருள் கூர்ந்து
@natarajanramasamy3600
@natarajanramasamy3600 3 жыл бұрын
இதன் துவக்கத்தில் வரும் போற்றிப் பாடல் அறிய விரும்புகிறேன். உதவ வேண்டுகிறேன்.
@raveendhranathp5758
@raveendhranathp5758 3 жыл бұрын
I am ready to help. Pl give your WhatsApp number. - Raveendhranath P 9092156789
@ranjanibasu5195
@ranjanibasu5195 Жыл бұрын
MESMIRISING ஆற்றொழுக்கென பாராயணம்.. அருட்பெருஞ்சோதி அகவல்... இருவரையும் பாதம் பணிகிறேன்🌻
@arulprakasam4451
@arulprakasam4451 Жыл бұрын
அறுவை சிகிச்சை முடித்து வந்த எனக்கு இன்று அகவல் முழுவதும் கேட்டது உடல் நலம் தேரிறது போல் உள்ளது. நன்றி தாத்தா அம்மா. அருள்பிரகாசம் (விசுவநாதன் தாத்தா வைத்த பெயர்)
@chandarasegransuppiah8281
@chandarasegransuppiah8281 2 жыл бұрын
மிக மிக அருமை அற்புதம்
@arutperunjothi8117
@arutperunjothi8117 3 жыл бұрын
Vallalaar universal tv mikka nandri. Thelivaana- virviruppaana sirappumikka AGAVALp paaraayanam. Ellaa uyirgalum inbutru vaazhga Vallal malaradi vaazhga vaazhga ARUTPERUN JYOTHI ARUTPERUN JYOTHI THANIPERUN KARUNAI ARUTPERUN JYOTHI.
@aramsei5202
@aramsei5202 3 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் 🎉 அருமையான குரல் நல்ல வேகம் அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் 🎉
@gunasankar01
@gunasankar01 10 ай бұрын
மிக மிக அருமை வாழ்க தங்கள் திருத்தொண்டு நன்றி இன்புற்று வாழ்க
@shanmugamegsmbaram9082
@shanmugamegsmbaram9082 3 жыл бұрын
தினமும் பாராயணம் செய்ய. நன்று.நன்றி
@svenkatesan7295
@svenkatesan7295 Жыл бұрын
V
@GunaSekar-ow3sv
@GunaSekar-ow3sv 2 жыл бұрын
மிகவும் அழகாக பாடியுள்ளார் நன்றி ஐயா
@vasanthakumar9058
@vasanthakumar9058 2 жыл бұрын
Vazhga valarga nandri 👍🙏
@aramsei5202
@aramsei5202 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@நம.துரைசிபிநாத்புதுகை
@நம.துரைசிபிநாத்புதுகை 3 жыл бұрын
அருமை அற்புதம் நன்றி
@rajeshwarik5641
@rajeshwarik5641 3 жыл бұрын
N.laz e.8ax2rgyipwsc4t8zxn7oj
@aboominathan2238
@aboominathan2238 2 жыл бұрын
VOW! GREAT GREAT GREAT!
@Vallalar6090
@Vallalar6090 3 жыл бұрын
ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI THANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR 🙏
@arunachalamvenkatachalam3631
@arunachalamvenkatachalam3631 4 жыл бұрын
Really a good Sathsang by way of recital of Arutperunjothi Agaval by the USA Sudhdha Sanmaargees !
@hariharaprasad9195
@hariharaprasad9195 Жыл бұрын
Arutperum Jothi Arutperum Jothi Thaniperum karunai Arutperum Jothi 🔥🙏
@sathagantvchannel5481
@sathagantvchannel5481 2 ай бұрын
அருமையாக உள்ளது ஐயா அம்மா நன்றி எந்தவித ஆடம்பர இசைக் கருவிகளுமின்றி வாசித்திருப்பது சிறப்பு இதில் அகவல் வரிகள் டிஸ்பிளே ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு .
@suryaraja48
@suryaraja48 8 ай бұрын
கேட்பதற்கே ஒரு விதமான ஆனந்தம் அழகிய தமிழ்தான் ஆனால் எனர்கு ஒரு சில வார்தைகள் புரியவில்லை இனிமேலாவது நமது பள்ளிகளில் சுத்தமான தமிழைசொள்ளிதரவேண்டும்.அதைவிட சினிமாவில் நல்ல தமிழை பேசினால் உடனே அனைவருக்கும் புரியவரும். ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
@veerasamybalanagarajan4644
@veerasamybalanagarajan4644 9 ай бұрын
Superb very natural
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@JJJKissan
@JJJKissan 11 ай бұрын
தங்களின் சேவை அளப்பரியது. நான் அகவலை படித்த போது 2மணிக்கு மேல் ஆனது.
@VallalarUniversalTV
@VallalarUniversalTV 8 ай бұрын
kzbin.info/www/bejne/r2e4mHmBoqlmbLs
@indirasreesree1368
@indirasreesree1368 Жыл бұрын
யேன்நைப் பொன்ர நேரம்க் குறைவானவர்காலுக்கு பேருதவி நன்றி ஐயா
@ChandraSekharSekar-jd5gp
@ChandraSekharSekar-jd5gp 8 ай бұрын
Thank you
@palanik9860
@palanik9860 11 ай бұрын
அருட்பெரும் ஜோதி ,, தனிப்பெரும் கருணை,, நன்றி நன்றி நன்றி
@rajendran1200
@rajendran1200 2 жыл бұрын
vanakam
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 Жыл бұрын
நல்ல உச்சரிப்பு நிதானமாக படித்துள்ளார்கள்
@meenas6305
@meenas6305 11 ай бұрын
Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai Arutperum jothi🔥🙏
@ilayabharathi9560
@ilayabharathi9560 3 жыл бұрын
🙏
@srirenganathan2800
@srirenganathan2800 Жыл бұрын
கானகிடைக்காத பொக்கிசம்
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 9 ай бұрын
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 11 ай бұрын
நன்றி🎉🎉🎉🎉
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Жыл бұрын
அருமை❤🎉
@ajithas7109
@ajithas7109 6 ай бұрын
Selam kuppusamy ayya vazhikattiyathu
@premkumar-xc7yy
@premkumar-xc7yy 10 ай бұрын
அகவல் பாராயணம் அருமை. ஆனால் இடையில் மூன்று வரிகள் விடுபட்டு உள்ளது. 772-வது வரிக்கு பிறகு வரும் 3 வரிகள் விடுபட்டுள்ளது.
@VallalarUniversalTV
@VallalarUniversalTV 10 ай бұрын
அடுத்து வரும் பதிவில் திருத்தப்படும். விரைவில் வெளியாகும் . நன்றி
@VallalarUniversalTV
@VallalarUniversalTV 8 ай бұрын
kzbin.info/www/bejne/r2e4mHmBoqlmbLs
@dr.r.sivakumar7817
@dr.r.sivakumar7817 Жыл бұрын
🙏🙏
@elarae5582
@elarae5582 3 жыл бұрын
Some Pronunciation mistakes in Dr. Sivakami amma But... Their Agaval is Super.
@chillaiya665
@chillaiya665 Жыл бұрын
Orumaninerathilthelivahaisaithai.lyya,isaissngam. Vazhha
@metalneeds
@metalneeds Жыл бұрын
Super sir fine touch super
@ChandraSekharSekar-jd5gp
@ChandraSekharSekar-jd5gp 7 ай бұрын
Arul.perum.jothe.
@chillaiya665
@chillaiya665 Жыл бұрын
Exv
@rangamahkomaran6096
@rangamahkomaran6096 Жыл бұрын
😊 Ml Y
@aronax4492
@aronax4492 23 күн бұрын
sami sarranon 0:50
@siddharpayanam3185
@siddharpayanam3185 9 ай бұрын
🙏
@pandiselvi5617
@pandiselvi5617 Жыл бұрын
நன்றி🙏
@Jk-1960
@Jk-1960 11 ай бұрын
🙏🙏🙏
@chandrakumars4165
@chandrakumars4165 2 жыл бұрын
🙏
Vallalar agaval elumalai
1:52:35
NEWSTYLE
Рет қаралды 747 М.
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 113 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 27 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 122 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
உலக மகா சக்தி எது? Salem kuppusamy Ayya Speech
29:14
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 10 М.
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
Arutperunjothi Agaval
1:52:42
Yagna3D
Рет қаралды 654 М.
வள்ளலாரின் பேருபதேசம் ஆடியோ வடிவில் - Vallalar Perubadesam
27:18
அருளொளி விளங்கிட அற்புதமான பாடல்
2:13:38
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 2,1 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 113 МЛН