தேடினாலும், முயற்சித்தாலும் கிடைக்கப்பெறா தகவல்களை தெளிவாகவும், உள்ளதை உள்ள படி எடுத்து சொன்னது மிகவும் பயனுள்ள தகவல் ஐயா, நன்றிகள் பல
@sridevir67845 ай бұрын
ஐயா... பால திரிப்புரசுந்தரியை பற்றியும் ஜேஷ்டா அம்பிகை பற்றியும் மிகவும் அருமையான சுலோகங்களை கொண்டு விளக்கியவிதம் மிகவும் அருமை...
@ramachandra98065 ай бұрын
🙏🏻🌹👣🌹🌹 காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை தேய்த்து விட்டு ஓம் ஶ்ரீ ஜேஷ்டா தேவி சமேத உத்தாதல மகரிஷியே போற்றி போற்றி என மூன்று முறை கூறி வர நலன்கள் பல கிட்டும்🙏🏻🌹👣🌹🙏🏻
@gokularamanas79145 ай бұрын
உண்மை குரு வெங்கட்ராமன் சுவாமிகள் வாக்கு.குரு வாழ்க.கிருஷ்னரின் சுதர்சன சக்கரம் என் குரு.அவர் பாதம் போற்றி.
@bhuvnasАй бұрын
நானும் 1 இயர் செய்கிரரேன். நன்றி
@vijayakrishnamurthy20445 ай бұрын
அம்பாளை பற்றி Conversation பேசுவது சிந்தனை செய்வதை போண்ற அனுபவ ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது .அனுபவிக்கனும்..மிக அருமை...ஹரி ஓம் மஹா காளி.
@lakshmimoorthy6385 ай бұрын
லலிதா சஹஸ்ரநாமத்தை சிந்திக்கும் ஒரு உணர்வு ஏற்படுகிறது.நன்றி ஐயா
@EssvariAI5 ай бұрын
இது போன்ற ஒரு தகவல் வீடியோ. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி அய்யா 🙏🏾
@rajagopalann93145 ай бұрын
He is simply super wow .. what a knowledge.. may arunachala bless
@sivasamik68995 ай бұрын
அய்யா பாலமுரளி அவர்கள் மிகுந்த ஞானவான் 🙏🌹🙏
@RAKSU0074 ай бұрын
Can we get a contact number
@kavithanaidu34765 ай бұрын
Great explanation Ayya. Hats off to you and mr. Murali
@rameshbalakrishnan27965 ай бұрын
Ayya I seek your blessings..
@jayanthit76215 ай бұрын
பால திரிபுரசுந்தரி போற்றி
@venkataramann24105 ай бұрын
Beautiful explanation 🙏🙏🙏🙏
@themozhilarunachalam45665 ай бұрын
வணக்கம் அய்யா மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அய்யா ஜேஷ்டா தேவியே போற்றி போற்றி
@sakthi-tq7fq5 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@annapooraniprakash52025 ай бұрын
மிக்க நன்றி
@jayabalb62085 ай бұрын
ஓம் ஐம் க்லீம் சௌவ்ம் பாலாம்பிகை நமஹ
@umajayaraman9995 ай бұрын
Thanks to Sri yanan avargal and Balamurali Avargal.
@poonguzhalisekar13375 ай бұрын
ஓம் சக்தி 🎉❤
@MDurairaj-uq5px5 ай бұрын
அருமையான பதிவு
@mssathesaraja26925 ай бұрын
ஹரி ஓம் மஹாகாளி மிகவும் அருமை 🙏
@a2v245zzrf5 ай бұрын
பாலா திரிபுரசுந்தரி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@kishorekumar.r87065 ай бұрын
ஹரி ஓம் மகாகாளி அடியேன் ஜேஷ்டா தேவி வழிபாடு செய்த பிறகுதான் லக்ஷ்மி வழிபாடு செய்வேன் பிறகு தேவாரம் சொல்லுவேன் 🙏🙏🙏 குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த கருத்து என் மனதிலும் தோன்றியது. தொடர்ந்து வெற்றி பெற்று வரும் பொழுது மனித மனதில் கர்மமும், அலட்சியமும் உண்டாவது இயல்பு. இந்த சறுக்கல் 2029ல் இன்னும் கவனமாக இயங்கி வெற்றியை தக்க வைக்க உழைக்கும் எண்ணத்தை உண்டாக்கும் என்பது என் எண்ணம். இது பரம்பொருளின் விருப்பம். அதேபோல் தமிழ்நாட்டின் நிலையும். மிகப்பெரிய கஷ்டங்களை சந்திக்கும் தமிழக மக்கள் வறட்சிக்கு பிறகு பெறும் மழை போல அண்ணாமலை தலைமையில் ஆட்சி அமையும் என நினைக்கிறேன்
@manimegalairaman97095 ай бұрын
ஹரி ஓம் மஹாகாளி
@nagarajanpn32885 ай бұрын
ஹரி ஓம் மஹா காளி
@renukagovindarajgovindaraj56915 ай бұрын
ஹிரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🙏
@MohanKumar-gr6ct5 ай бұрын
divine
@aagathiyararul59925 ай бұрын
அருமை
@MohanKumar-gr6ct5 ай бұрын
🎉great divine secrets
@dhanrajthiyagaraj1254 ай бұрын
மூத்த தேவியின் மூலமந்திரம் அறிந்ததில் மனதுக்குள் மகிழ்ச்சி, இது தமிழில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...🙏 ஐயா உங்களுடைய வலை யொளியில் இந்த பதிவை பார்த்தது க்கு மிக்க நன்றி.... 🙏
@srinivasan-xr2xp5 ай бұрын
Hari Om Mahakaali
@indiraraghavan36325 ай бұрын
Hariommahakali❤❤
@ramachandra98065 ай бұрын
🙏🏻🌹👣🌹🙏🏻 ஹரி ஓம் ஶ்ரீ மஹா காளி 🙏🏻🌹👣🌹🙏🏻
@suganthisuganthi41695 ай бұрын
குருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏 திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@andiperiyasamy80635 ай бұрын
Thanks to shri Yanan and Shri Bala murali
@deenadayalan23255 ай бұрын
திருவரங்கம் கோவிலில் தாயார் சன்னதியில் கர்ப்ப கிரகத்தில் மூன்று தெய்வங்களையும் தரிசனம் காணலாம் முன்னாள் இருக்கும் தெய்வம் அரங்கனின் துணைவியார் தாயார் திருநாமத்துடனும் அவருக்கு பின்னால் இருக்கும் தெய்வம் பூமாதேவி திருநாமத்துடனும் அவருக்கு பின்னால் இருந்து அருள்பாலிக்கும் தேய்வம் ஷேஷ்டாதேவி திருநாமத்துடன் அருள் பாளிப்பது சிறப்பு ஐயா 🙏🙏🙏 ஹரி ஓம் மஹாகாளி ஹரி ஓம் மஹாகாளி ஹரி ஓம் மஹாகாளி 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@padmavathivijayashankar94935 ай бұрын
Great explanation!
@sgopinathan91705 ай бұрын
Super presentation.
@Murugakumarakugahema5 ай бұрын
ஹரி ஓம் மஹா காளி🙏 🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏
@indhumathi99405 ай бұрын
🌺🙏🌺 ஹரி ஓம் மகா காளி 🌺🙏
@kishorekumar.r87065 ай бұрын
வணக்கம் ஐயா அடியேனிடம் ஜேஷ்டா தேவி 108 போற்றி உள்ளது எங்கள் வீட்டில் வழிபாடு செய்து கொண்டு இருக்கிறோம் தங்களுக்கு அனுப்பட்டுமா உங்கள் பதிவு ஜேஷ்டா தேவி பற்றி பதிவு பார்த்ததில் இருந்து அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன் எங்கள் குரு தந்தது ஸ்ரீல ஸ்ரீ வெங்கட்ராம சித்தர் போற்றி போற்றி ஜேஷ்டா தேவி வழிபாடு செய்த பிறகுதான் லக்ஷ்மி வழிபாடு செய்வேன் இரண்டு வருடங்களாக தங்கள் பதிவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம் ஹரி ஓம் மகாகாளி 🙏
@Raguram...5 ай бұрын
கண்டிப்பாக அவருக்கு அனுப்புங்கள் அய்யா. எனக்கு தெரிந்து தற்காலத்தில் ஜேஷ்டா தேவி வழிபாடு பற்றி மக்களுக்கு சொன்னவர் சத்குரு வெங்கட்ராம சித்தர். நானும் படித்துள்ளேன்!
@SathishSk-u4f5 ай бұрын
Please share to appa in his WhatsApp number
@manonmani6915 ай бұрын
யூ ட்யூப் லேயே இருக்கிறது
@manonmani6915 ай бұрын
ஜேஷ்டா தேவி வழிபாடு செய்த பின் தான் லக்ஷ்மி வழிபாடு செய்ய வேண்டுமா
@paramasivans5705 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@Tsl-p5h5 ай бұрын
You have Maru all gods blessings with you Hari Om Maha kali
Aiyya namaskaram please let us know the mantras of jeshta devi and pooja vidanas of jeshta devi this is my humble request
@muruganthangavadivel24955 ай бұрын
OM SRI KAMATCHI POTRI OM SRI KAMATCHI POTRI OM SRI KAMATCHI POTRI
@continentalexpresslogistic67825 ай бұрын
🙏
@suganthisuganthi41695 ай бұрын
Hari om maha kali 🙏🙏🙏🙏🙏
@rajeswariranganathan56345 ай бұрын
Hari om maha kali
@pknarayanan4825 ай бұрын
Varum Ani month Tamil in Sanskrit it is called Jeysta month. Before that we can devote jeysta Devi also. There are two concepts about jeysta devi. One is elder sister of Sri Laxmi born at Thiruparkadal. After sri Laxmi came. When mahalaxmi about marry Sri Vishnu she want to jeysta Devi's marriage first because she is elder but nobody came to marry her. Then mahavishnu called one rishi (name forgot may be mutkalar) and rishi married her. Jeysta devi gave boon to people those who remember her husband she will remove all obstacles. Then second Jeysta devi is the wife of sri Sani bhagawan. Her statute is seen old temples along with manthi and kuligan her star is kettai that is jeysta. It is written what i have known
@JeyashreeRaghavan2 ай бұрын
Ohm. Sanis wife is different jyesta devi. Not this one