அருள் தரும் ஆஞ்சநேயர் | நம்பிக்கையுடன் கேளுங்கள் | கேட்டது கிடைக்கும் | நினைத்தது நடக்கும் | வாழ்க🙏

  Рет қаралды 127,344

Divine Line Tv டிவைன் லைன் டிவி

Divine Line Tv டிவைன் லைன் டிவி

Күн бұрын

ஆன்மீகம் என்பது அன்பையும் கருணையையும்... தான... தர்மங்களையும் அடிப்படையாக கொண்ட ஒரு வாழ்வு மற்றும் பழக்கவழக்கம்... ஒழுங்கு முறை.... நடைமுறை சார்ந்த விடயம்... கடவுள் மற்றும் தெய்வங்கள் யாவும் நம்மை பாதுகாக்கவும், அரவணைக்கவும், நம்மை வளமோடும்,,, நலமோடும்,,, செல்வச் செழிப்புடன் நம்மை நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி... நம் செயல்பாடுகளுக்கு தக்கபடி .... நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள் தான் நம் ஆன்மீகக் கடவுள் யாவரும்.
100% நம் ஆழ்மன சக்தி கொடுக்கும் நம்பிக்கைதான்...
நம் வழிபாடும்... வாழ்வும்...
நல்லது நடக்கும்.... நல்லதே நடக்கும்....
நம்பிக்கையுடன்... நாம்

Пікірлер: 70
@sureshdeepa746
@sureshdeepa746 Жыл бұрын
எனக்கு நல்ல உடல்சுகம் வேண்டும் கடவுளே. பயம் இல்லாத மன நிம்மதியான வாழ்க்கை வேண்டும்.
@goodlifetv24
@goodlifetv24 Жыл бұрын
வரம் தரும் அனுமான் ஜெய ஹனுமான்🙏
@aascartamil
@aascartamil Жыл бұрын
ஏற்றம் தருவார் ஜெய ஜெய ஹனுமான் மாருதி ஹனுமான்
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 Жыл бұрын
.ஜெய ஹனுமான் பாடல் மிக அற்புதமாக உள்ளது இந்த பாடல் கேட்டால் மனதிற்க்கு நிம்மதி கிடைக்கிறது அருமையான பாடல் ஜெய் ஹனுமான்
@divinelinetv
@divinelinetv Жыл бұрын
நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று சக்தி கொடுக்கும் ஆஞ்சநேயர் அருள்வார்🙏🙏🙏 அனுமனை வேண்டுகின்றோம்🙏🙏🙏🙏வாழ்க நலமுடன் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@manitham360
@manitham360 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம் அனைவருக்கும் அருள் புரிவாய் ... மனதிற்கு இனிய நேரம் இப்போது.... ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏
@helplinetrust
@helplinetrust Жыл бұрын
புகழ் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஜெய் ஶ்ரீ ராம்
@sivagirisenji8088
@sivagirisenji8088 Жыл бұрын
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, ஓம் ஆஞ்சநேயாய .....................
@divinelinetv
@divinelinetv Жыл бұрын
நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ ஆஞ்சநேய அனுமான் அருள் கிடைக்க வேண்டுகின்றோம் 🙏🙏🙏🙏 Divine Line Tv
@lokeshb2719
@lokeshb2719 Жыл бұрын
சாமி நேனு மிம்மலினே நம்புக்கோனி உண்டானு சாமி🙏🙏🙏
@DarshaDharshi
@DarshaDharshi Жыл бұрын
EnNa pethavane en appane en thangame jai sri ramajayam sri ramajayam sri ramajayam appa appa appa
@aascarmedia
@aascarmedia Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம் வரம் கொடுக்கும் வழிபாடுகள்
@GunaSegar-x8f
@GunaSegar-x8f Жыл бұрын
Thanks 🙏 to Divine line tv for giving inspiring songs of lord Hanuman ji ❤❤❤
@SinthuSinthu-gt9ou
@SinthuSinthu-gt9ou Жыл бұрын
ராம் ராம்
@sandhyasandy1777
@sandhyasandy1777 Жыл бұрын
ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி 🙏🛐😭🕉 நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா 🛐🙏 நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா 🛐😭🙏 என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏 ஜெய ஹனுமான் போற்றி 🛐🙏
@lokeshb2719
@lokeshb2719 Жыл бұрын
சாமி நேனு ஈ தடவா எட்லவாதி போலீஸ் ஆவலா சாமி 🙏🙏🙏
@m.mmobiles5606
@m.mmobiles5606 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@success_sabarivasan
@success_sabarivasan Жыл бұрын
🙏🙏🙏🙏
@vasanthamani4317
@vasanthamani4317 Жыл бұрын
Sri JeyaHanuman jeyaHanuman .sri Ramajeyam Sri Ramajeyam 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏
@divinelinetv
@divinelinetv Жыл бұрын
அனைத்து நலன்களும் உண்டாகட்டும்🙏🙏 ஜெய் ஹனுமான் 🙏🙏🙏
@lokeshb2719
@lokeshb2719 Жыл бұрын
ஜெய் அனுமான்🙏🙏🙏
@lokeshb2719
@lokeshb2719 Жыл бұрын
சாமி மனசு நிம்மதி ஈ சாமி🙏🙏🙏
@lokeshb2719
@lokeshb2719 Жыл бұрын
சாமி நேனு எழிலளரசினி பெண்லி சேசுகோவலா சாமி🙏🙏🙏
@arumugamarumugam5552
@arumugamarumugam5552 7 ай бұрын
Jai Shree ram jai Shree ram jai Shree ram
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்
@RadhaMax
@RadhaMax 8 ай бұрын
Om sri ram jayam ❤❤om sri ram jayam ❤❤om sri rama jayam ❤❤🙏🙏🙏🙏
@MANOHARANVADAKENITYATHNAIR
@MANOHARANVADAKENITYATHNAIR 6 күн бұрын
❤JAI SREE RAM JAI HANUMAN JI KI JAI SIYARAM JAI SITARAM MERA KODI KODI PRANAM PRABHU DHANYAWAD DHANYAWAD DHANYAWAD
@ramaiahbalasubramaniyan2629
@ramaiahbalasubramaniyan2629 Жыл бұрын
Om.jai.srijai.hanuma..jai.sri.ram.ram. Give.memgood.health.pls.save.me. Jai.hanuman.jai.sri.ram.
@manimegalaimegalai8293
@manimegalaimegalai8293 Жыл бұрын
ஜெய் ஆஞ்சநேயா எனக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஜெய அனுமான் ஜெய் ஜெய் அனுமான் 😢😢😢😢😢😢😢மிகவும் வருத்தமாக உள்ளது அய்யா
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
தெரடர்ந்துநான்குநாள்அஞ்சேநரயர்பாரிகாரம்மேஜன்ஜிலைஎப்ரல்செய்யததுபேரதும்அதனைஅஞ்சேநயாகடவுள்ளை
@SinthuSinthu-gt9ou
@SinthuSinthu-gt9ou Жыл бұрын
ஜெய் அனுமான்
@kavinasudharshani554
@kavinasudharshani554 Жыл бұрын
Hanuman Appa potri 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹 Appa eggalukku thunaiya irukkanum 🙏🙏🙏🙏🙏
@divinelinetv
@divinelinetv Жыл бұрын
அஞ்சனையின் மைந்தன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அனைத்து வளங்களையும் வழங்குவார்... அற்புதங்கள் செய்யும் அனுமான் போற்றி 🙏🙏 பக்தியுடன் Divine Line Tv Team
@businessventures2434
@businessventures2434 Жыл бұрын
எங்களுக்கு வரம் கொடுக்கும் அனுமான் ஜெய ஹனுமான் 🙏
@rasanthanyathu9318
@rasanthanyathu9318 Жыл бұрын
Enaku kulantha pakkiyam tharum appa
@divinelinetv
@divinelinetv Жыл бұрын
நிச்சயம் நடக்கும்.... விரைவில் உங்கள் வேண்டுதலை ஶ்ரீ ஆஞ்சநேய அனுமான் குழந்தை பாக்கியம் தந்து மகிழ்வாய் நிறைவேற்றுவார்🙏🙏நம்பிக்கையுடன் தொடருங்கள் 🙏 🤼நல்லது நடக்கும் 🙏🙏நல்லதே நடக்கும்🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏 வாழ்க நலமுடன்🙏🙏 Divine Line Tv 💐
@shanmuk5156
@shanmuk5156 2 ай бұрын
Arumai Arumai Arumai...😊
@selvijobin252
@selvijobin252 Жыл бұрын
Anjaneya jobin selvi kalyanam nadakka vendum arul purinka anjaneya appa ilove you somuch ennoda mugam maravrndum anjaneya plz bless me
@mohanjegathes6000
@mohanjegathes6000 Жыл бұрын
ௐ ஸ்ரீ ஐெய் ராம்🙏
@karehie-ye6yr
@karehie-ye6yr Жыл бұрын
Jai shree ram 😢😢😢😢😢
@kathiresankalidass1012
@kathiresankalidass1012 Жыл бұрын
Jai Anjaneya...
@saraswathibai2231
@saraswathibai2231 10 ай бұрын
Jai sriraam jai hanumaan
@abcdefd3422
@abcdefd3422 Жыл бұрын
நன்றி சாமி நன்றி சாமி நன்றி சாமி
@அம்சம்சமையல்
@அம்சம்சமையல் Жыл бұрын
ஜெய்ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🍈🍇🍋🍒🍊🍍🍎🍌🥥
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
ஓம்ராமசீதாஜெயவீரஹனுமான்போற்றி ஓம்ராமசீதாஜெயவீரஹனுமான்போற்றி ஓம்ராமசீதாஜெயவீரஹனுமான்போற்றி ராமராமஜெயராஜாராம் ராமராமஜெயசீதாராம் ராமராமஜெயராஜாராம் ராமராமஜெயசீதாராம். ராமராமஜெயராஜாராம் ராமராமஜெயசீதாராம் 🌿🌺🌹🌼🌻🌸🏵💮💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@divinelinetv
@divinelinetv Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் ஶ்ரீ ராமனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டுகின்றோம் Divine Line Tv
@kumarthean633
@kumarthean633 Жыл бұрын
Shri ram jai ram jai jai ram seetha 💕💕
@jodesantonmasillamani6731
@jodesantonmasillamani6731 Жыл бұрын
❤sir Rama jayam
@sudhirkumar.V-lp7le
@sudhirkumar.V-lp7le 10 ай бұрын
Rama Rama srirama lord Sri Anjenaya give me a good power to me to walk n speak normally like before punish the peoples who playing with my life I Love You Lord Sri Anjenaya ❤😅😊 you also take care of your health God have a nice day God take care God 💅
@ssm4909
@ssm4909 Жыл бұрын
கடவுளே எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏. உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@divinelinetv
@divinelinetv Жыл бұрын
நிச்சயம் கிடைக்கும்... தொடர்ந்து மகிழ்ச்சியுடன் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.... கட்டாயம் உங்கள் கனவை நிறைவேற்றுவார்... எல்லாம் வல்ல அனுமன் ஆஞ்சநேயர்.... வாழ்க வளமுடன் ... அரசு அதிகாரியாக வாழ்த்துகின்றோம்💐💐💐💐 Divine Line Tv நன்றி
@ssm4909
@ssm4909 Жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது
@karuppansivanrajan
@karuppansivanrajan Жыл бұрын
Kadavulle vattry Petra vandum👧🥣
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
ஆஞ்சனேயா நண்றி நண்பா
@gopiac254
@gopiac254 Жыл бұрын
Sri Ramajayam thunai 🙏🙏
@AbcAnc-ne5eo
@AbcAnc-ne5eo 6 ай бұрын
: hare rama ajane Tunis
@moorthikishorer2217
@moorthikishorer2217 Жыл бұрын
🌼🍁♥️♥️🤧🤧🤧
@maharaja1235
@maharaja1235 Жыл бұрын
Jai shree Krishna Jai Sri Ram Jai Hanuman
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
நண்பரே ஆஞ்சனேயா நண்றி இப்படி யொரு நண்பன் கிடைக்க என்ன தவம் செய்தோமோ நண்பனுக்கு ஜே நட்பு ஒன்றே சுய நலம் இல்லாதது
@AbcAnc-ne5eo
@AbcAnc-ne5eo 6 ай бұрын
Today ls last atu nada taru is last night
@menaka2225
@menaka2225 Жыл бұрын
Jai hanuman
@arulsoundarajan78arulsound52
@arulsoundarajan78arulsound52 Жыл бұрын
1280
@arulsoundarajan78arulsound52
@arulsoundarajan78arulsound52 Жыл бұрын
2280
@lokeshb2719
@lokeshb2719 Жыл бұрын
சாமி நேனு மிம்மலினே நம்புக்கோனி உண்டானு சாமி🙏🙏🙏
@sasikalathevisasikalathevi6457
@sasikalathevisasikalathevi6457 Жыл бұрын
Ji anuman jeyam tharum anuman🙏
@arumugamarumugam5552
@arumugamarumugam5552 7 ай бұрын
Jai Shree ram jai Shree ram jai Shree ram
@sureshk6867
@sureshk6867 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arumugamarumugam5552
@arumugamarumugam5552 4 ай бұрын
Jai Shree ram jai Shree ram jai Shree ram
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 43 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
Anjaneya Sri Anjaneya | Veeramanidasan | Anjaneyar Songs Tamil
41:28
Hanuman Kavasam
32:15
Veeramani Kannan - Topic
Рет қаралды 187 М.
Anjanaiyin Puthiran
49:39
Raja Raja Cholan - Topic
Рет қаралды 602 М.