தன்வந்திரி பகவான் அப்பா என் கால் வெளியே சரி பண்ணி குடுங்க சாமி கடவுளே
@suganthyvasekaran8898 ай бұрын
எங்கள் குடும்பத்தை நோய்களிலிருந்து காப்பாற்றியருளும் பகவானே🙏
@hideffyujjvvui9 ай бұрын
தன்வந்திரி பகவானே என் மகனுக்கு தீர்க்க ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் அருள்புரிவாய் .🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RadhaDevaraj-po5lv8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ThamodramRatha5 ай бұрын
எனது பிள்ளைகள் இரண்டு பேரும் நீண்ட ஆயுளோடு எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ தன்வந்திரி பகவானே நீ தான் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என் அப்பனே உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஆசிர்வாதம் செய்ய
@RadhaDevaraj-po5lv2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalaiselvir2360Ай бұрын
6:15
@kalaiselvir2360Ай бұрын
6:55 6:57 6:58 6:58 6:58
@vasugiponnambalam68993 жыл бұрын
அருமையான பாடல், இந்த பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுக
@premabs2927 Жыл бұрын
In
@RadhaDevaraj-po5lv8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sarojachari83177 ай бұрын
P ko hi ni ni no@@premabs2927
@christopher.kiruba32925 ай бұрын
பகவான் தொடங்கி வைத்த படைப்பு சக்கரத்தில் பரம்பரை பரம்பரையாய் தொடங்கி வைத்த ...... தடையின்றி சுழலும் தர்மசக்கரம் கர்ம யோகத்திற்கு அநுகூலமற்ற கர்மாவை இறைவனின் படைப்பே அகற்றும்... உடலையும் உயிரையையும் மனதையும் பிணிக்கும் ரோஹத்தை நீக்கிடம் தன்வந்திரி மஹா யோகி மருத்துவர் இறைவனின் படைப்பே பற்றின்றி கடமைகளை செவ்வனே செய்துவர பரமாத்மா அருளும் பரம சாந்தியை அடைவோம் தன்னலம் கருதாது ஒருவர் மற்றவரை வளரச்செய்வோம் அதனால் தேவதைகளை வளர்ச்சியடைய செய்வோம் நாம் கேட்காமலே தேவதைகள் நமக்கு கொடுக்கும் அருளை பெறுவோம்.... பிறருக்கு கொடுக்காமலும் தன்னலத்துடன் வாழ்பவனோ.... தேவதைகளின் வளர்ச்சியை அபகரிக்கும் திருடன் இறைவனின் படைப்பில் மனிதனே திருடன்.... தானே அனுபவிக்கும் பாவி மஹா யோகி தன்வந்திரி ஞானகர்ம ஸந்நியாஸ யோகம் போற்றி
@yomeshpoobeshpanneerselvam35014 ай бұрын
Fi@@RadhaDevaraj-po5lv
@kalaiselvi93108 ай бұрын
தன வந்திரி பகவானே போற்றி ஆரோக்கியம் தருவாய் போற்றி என் கணவருக்கு கால் விரைவில் குணமாக அருள்புரிவாயாக போற்றி. எல்லா ஜீவன்களையும் காப்பாய் போற்றி
@RadhaDevaraj-po5lv8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganeshprasad87473 ай бұрын
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பிணி இல்லாமல் காத்தருள்வாய் தன்வந் ரி பகவானே நினது திருவடி சரணம்
@RadhaDevaraj-po5lv2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chinnukavitha99934 ай бұрын
தன்வந்திரி பகவானே அனைவரையும் ஆரோக்கியத்தோடும் உடல் நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் எல்லார் மனதிலும் பாசத்தையும் அன்பையும் எல்லாருடைய மனதிலும் வஞ்சகத்தை தீர்த்தங்கள் பகவானே நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள் எல்லாரும் மீது அன்பு பண்பு பாசத்தை கொடுங்கள் பகவானே தன்வந்திரி பகவானே போற்றி எல்லாரையும் ஆரோக்கியத்துடன் நல்லபடி காத்து அருள்வாயாக பகவானே
@selviselviselviselvi28214 ай бұрын
என் சகோதரனை இந்தகொடிய புற்றுநோய் இருந்து காப்பாற்ற வேண்டும் தன்வந்தரி பகவானேபோற்றி போற்றி
எங்கள் குடும்பத்தில் மற்றும் எல்லா குடும்பமும் நோய்கள் தீவினைகள் கடன் இல்லாமல் வலி வேதனைகள இல்லாமல் இருக்கவேண்டும் ஜஸ்வர்யம் ஆரோக்கியம் நிறைந்து ஞானம் வைராக்கியம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 தன்வந்திரி பகவான் நம்மை காப்பாற்றி கொடுப்பார் நம்பிக்கை மட்டுமே போதும் என்கிறார் மஹா சக்தி வாய்ந்த கடவுள் தன்வந்திரி பகவான் கடைசி நொடியில் கூட வந்து காப்பாற்றி கொடுப்பார் நம் வாழ்க்கை நல்ல படியாக இருக்கும்
@sathyameenakshignanasekara41712 ай бұрын
என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நலமாக வாழ நீங்கள் தான்அருள்செய்ய வேண்டும்!
@senthilkumari63806 ай бұрын
என் மகனுக்கு blood cancer குணமாக அருள்புரிவாய் தன்வந்திரி. பகவனே போற்றி போற்றி
@luxmipillaimuruganarul37084 ай бұрын
இப்போது எப்படி இருக்கிறார் உங்கள் மகன்? 😢
@padmajajayashankar84743 ай бұрын
I will pray for ur son
@Lakshmanan-uma6 ай бұрын
கடவுளே நோய் இல்லமல் 75 வருடம் நானும் என் உயிர் மனைவியும் என் பிள்ளைகளும் எல்லா செல்வமும் பெற்று வாழவேண்டும்
என் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் தன்வந்திரி பகவானே போற்றி
@kalaiselvi93107 ай бұрын
எங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் தருவாய் தன்வந்திரி பகவானே. என் கணவருக்கு கால் விரைவில் குணமாக வேண்டும். தன் வந்திரி பகவானே போற்றி
@geethapalanisamy42822 жыл бұрын
உலக த்தில் உள்ள அனைத்து உயிர்களையும் வலி இல்லாமல் உடல் ஆரோக்கியமாக எந்த பிணியும் இல்லாமல் வாழவை இறைவா. தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி நன்றி.
@dheethyababy24202 жыл бұрын
Sathiya,appa,nalla,erukkanum
@dheethyababy24202 жыл бұрын
Amma,visu,appa,dthithiya,elorumnallaerukanum
@RadhaDevaraj-po5lv7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sriramajeyam7797 ай бұрын
அனைத்து ஜீவன்களுக்கும் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று சொல்லி வழிபட்டால் போதும் நமக்கு எல்லாம் மங்களம் உண்டாகும் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@RadhaDevaraj-po5lv5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@umadevi3262 Жыл бұрын
என் மனக்கவலைகள் நீக்கி எனக்கு தைரியத்தை கொடுங்கள் அப்பா எங்கள் எல்லாருடைய நோய்களையும் தீருங்கள் அப்பா
@kalaiselvir2360 Жыл бұрын
1:39 1:41
@RadhaDevaraj-po5lv8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RadhaDevaraj-po5lv7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vidyasironmani34094 ай бұрын
முதுமையின் தாக்கம் அதிகமாக உள்ளது அத்தோடு இப்போது தொடை எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை பெற்று அவதிப்படுகிறேன்.நன்கு நடக்க அருள்புரிவாய் ஆரோக்கியம் தருவாய் போற்றி
@kalaiselvir2360 Жыл бұрын
தன் வந்திரி பகவானே எனக்கும் என்கணவருக்கும் நோய் இல்லாத வாழ்வை தரவேண்டும் அப்பா என மகன்களுக\ நல்ல ஆயுள் பலமும் நல்வாழ்க்கையும் அமையவேண்டும் அப்பா.
@AVADIARPERUMAL7 ай бұрын
Consume Amway Nutrilite
@jeyachandrakumar44496 ай бұрын
தன்வந்திரி இறைவா என்னையுயும் என் குடுப்பத்தினர் அனைவரையும் நோய் நோடி இல்லாமல் காப்பாற்றுங்கள்
@RadhaDevaraj-po5lv4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balasubramanianveeravagu7 ай бұрын
தன்வந்திரி பகவானே என்னை நோயிலிருந்து காப்பாத்தணும் தன்வந்திரி பகவானே 🙏🙏🙏🙏🙏
@g.sutharshini3 ай бұрын
தன்வந்திரி இறைவா உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@SubbukasiSubbukasiАй бұрын
என் அப்பா குணமாக வேண்டும் தன்வந்திரி பகவானே சரணம்
@kalaiselvi93106 ай бұрын
தன்வந்திரி பகவானே போற்றி எங்களுக்கு எந்த நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய். தன்வந்திரி பகவானே போற்றி
@deepasundaram10 ай бұрын
தன்வந்திரி பகவானே , என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் எந்த நோயும் வராமல் காப்பாற்று பகவானே 🙏🙏🙏
@kalaiselvir2360Ай бұрын
2:29
@Raniperumal-s7t7 ай бұрын
என் நோய் தீர்ப்பாய் பகவானே
@ramyask77407 ай бұрын
என்னையும் என் குடும்பத்தையும் நோய் இன்றி கவலை இன்றி மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் எல்லோரும் நல்லா இருக்க அருள் புரிவாயாக ஓம் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி போற்றி
@RadhaDevaraj-po5lv7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KalaiSelvi-ob8oq3 жыл бұрын
ஓம் தன்வந்தரி பகவானே என்தங்கை குடும்பம் என் குடும்பம் நலமுடன் வாழ உன் அருள் வேண்டும்
@sureshsundari61362 жыл бұрын
என் குழந்தைகள். நலம் உடன் வாழ வேண்டுகிறேன்.ஓம் தன்வந்திரி பகவானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@3374ramesh Жыл бұрын
என் குழந்தை நோய் நொடி இல்லாமல்வாழ வேண்டுகிறேன்ஓம் தன்வந்திரி பகவானே போற்றி.🙏
@aaksaraswathiaadthi9414 Жыл бұрын
இறைவ என் உடம்பு சரியாகுணம்தன்வந்திரிபகவான்போற்றிபோற்றிபோற்றி
@sivashanmugamnagapillai5529 Жыл бұрын
@@3374ramesh1111¹
@kalaiselvir2360 Жыл бұрын
2:13
@veluvadiwel4753 жыл бұрын
ஓம் தன்வந்திரி பகவானை போற்றி போற்றி போற்றி. நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். இறைவா.
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/o4W1e32koLaKhpI
@banumathisivarajan69792 жыл бұрын
¹qqq
@ranganayakik87082 жыл бұрын
Yen knee pain relief thanvanthiriyidam prarthikkiran
@thangarajaathisangareswari9002 жыл бұрын
தன்வந்தரி பகவானே போற்றி போற்றி நோய் தீர்க்கும் மருந்து நீயல்லவா தன்வந்தரி பகவானே என்னை காப்பாற்றியதற்க்காக நன்றியுடன் இருப்பேன் அய்யா
@thangarajaathisangareswari9002 жыл бұрын
அன்பான தன்வந்தரி பகவானே என்னோட குடும்பத்தினர் அனைவருக்கும் ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும் தன்வந்தரி பகவானே நன்றியுடன் இருப்பேன்
@kaleeswarik147410 ай бұрын
தினமும் இரவு உரங்கச்செல்லுமுன் இப்பாடலை கண்டிப்பாக கேட்டுவிட்டுத்தான் உறங்குவேன்.பாடலை கேட்டால்தான் எனக்கு தூக்கமே வரும்.சகோ நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
@tharunraj90254 ай бұрын
என்தம்பிகௌதம்உடல் நலம்பெற வேண்டும் தன்வந்தரி பகவான்
@radhabharathi80362 жыл бұрын
குரல் வளமும் பாடல் வரிகளும் கடவுளிடமே நம்மை கொண்டு செல்கிறது. பகவான் தன்வந்திரி யின் அருள் வேண்டி நிற்கிறோம் இறைவா.
அனைவரையும் காப்பாற்று எங்கள் அப்பன் தன் வந்திரிய் போற்றி ஆயுள ஆரேக்கியத்துடன் இருக்க உங்களின் அருள் வேண்டும் இறைவா🙏🙏🌹🌹
@gunalanramawamy7084 Жыл бұрын
😢
@sangupanivilas Жыл бұрын
ஒம் தன்வந்திரி பகவான் என் அம்மா உடல் நலம் பெற வேண்டும் தன்வந்திரி போற்றி போற்றி
@gandhimathirajasegar51482 жыл бұрын
எங்கள் ஐயன் தன்வந்திரி ஐயனே⚘🙏🙏🙏🙏🙏🙏🙏⚘நோயுற்ற அனைவரையும் தயவுசெய்து குணமடைய செய்ய வேண்டுமென பாதம்பணிந்து வேண்டுகிறோம் ஐயனே......🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தனலெட்சுமி அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் ஐயனே......🙏
@ganeshnagari13812 жыл бұрын
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி ஓம்
@mithranmithran4133 Жыл бұрын
@@ganeshnagari1381 எனக்கு பக்கவாதம் வந்து ஆறு வருடம் ஆச்சி குடும்பத்தை என்னை ஆட்களை காப்பாற்ற பெத்தங்களை ஆனதையக்கும் அவர்களை காப்பாற்று காளியமாமாள் கோவில் கட்🔥ட
@mithranmithran4133 Жыл бұрын
குணம்மாகவேண்டும்
@sureshs6118 Жыл бұрын
நான் என் மனைவி குழந்தைகள் மற்றும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை சிறப்பாக வாழ வேண்டும் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி
@logeshwaridАй бұрын
My dog was affected by parvo😢 virus I kept this slogan in front my pet every day morning and evening with gods grace my dog recoverd 😊 I'm very happy pls follow this slong every day
@j1samsung363 жыл бұрын
எனக்கென்று ஒரு வரம் கேட்கவில்லை பகவானே உலகம் நிலையை நினைக்க வேதனையாக உள்ளது அனைவரும் நலம் பெற வேண்டுகிறேன் பகவானே அருள்தருவாயே 🌷🍁🌷🌷🌹🌹💐
@karthikeyanshanmugam6254 Жыл бұрын
என் மன பயத்தை போக்கி நல்வாழ்வு தருக... தன்வந்திரியே போற்றி... 🙏🏻🙏🏻🙏🏻... இக்கட்டான சூழ்நிலையில் இருந்து சீக்கிரம் விடுவிங்கள்... உடல் ஆரோக்யத்தை தாருங்கள்.... 🙏🏻🙏🏻🙏🏻
@lovely._.Tharun3 жыл бұрын
தன் வந்தரி பகவானே எங்களை காப்பாற்றுங்கள் இந்த நிலையில் இருந்து 😭😷🙇🙏🙏
@chitrasargunam30432 жыл бұрын
Mam
@sarathkumar465 Жыл бұрын
என்னையும் என் குடும்பத்தையும் நோய் இன்றி கவலை இன்றி ,மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் கொடுத்து காப்பாத்து கடவுளே....... தன்வந்திரி பகவானே ..... போற்றி போற்றி போற்றி........🙏🙏🙏🙏🙏
@kalaiselvir236011 ай бұрын
🎉
@RadhaDevaraj-po5lv8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉
@eswarmeswarm98753 жыл бұрын
யாவரும் நலம் காண யானும் உனை வேண்டுகிறேன்... தன்வந்திரி தெய்வமே போற்றி..போற்றி... போற்றி....
@cheyurnorthavinashi29192 жыл бұрын
ஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ .
@lakshmimurugesan79712 жыл бұрын
@@cheyurnorthavinashi2919 o0 of o0 oh oh ⁹ Lo ⁹
@pubggod14132 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@jamunarani66792 жыл бұрын
@@cheyurnorthavinashi2919 சிவ அடியராகிய நான் போன மாதம் மைல்ட் அட்டாக் ஏற்பட்டு உள்ளது. ஈசனை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு திருமுறை பராயணம் செய்வேன். அதை இப்பொழு எம்மைப்பன் தருசிக்க முடியவில்லை. தன்வந்திரி ஐயன் சரி செய்யுங்கள்.🙏🙏🙏🙏
@sharvesh0072 жыл бұрын
🙏🙏
@umasrimatibala179211 ай бұрын
எதாவது ஒரு நோய் வந்து என் நிம்மதியை கெடுக்குது ஐயா என் நோய்களை நீக்கி நிம்மதியை தாரும் தன்வந்திரி பகவானே
@amudha20103 жыл бұрын
ஐயனே இங்கு பலரும் சமர்ப்பித்துள்ள அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அவர்களை ஆசீர்வதியுங்கள்🙏🏽 ஓம் ஸ்ரீ தன்வந்திரியே நம 🙏🏽
@vijayalakshmim78192 жыл бұрын
Ohm Shree Sai Baba ji Dhanvandra ayyane potri
@marimuthurm60092 жыл бұрын
Iuhhhuuhh
@kalavathiponsuresh55832 жыл бұрын
⁰
@kalavathiponsuresh55832 жыл бұрын
0⁰
@kalavathiponsuresh55832 жыл бұрын
@@vijayalakshmim7819 ⁰
@lakshmiandlakshmi7886 Жыл бұрын
என் மண கவலைகள் போக்கி ஐஸ்வர்யத்தை அருளி எனது எல்லா வலி களையும் போக்குங்கள் தன்வந்திரி போற்றி போற்றி போற்றி
@9840658798 Жыл бұрын
❤❤❤❤
@RadhaDevaraj-po5lv8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢
@JayaJaya-e5u10 ай бұрын
என் மகளின் மனநோய் குணமாக வேண்டும் தன்வந்தரி அய்யாவே...
@kamilabanu905821 күн бұрын
அய்யா பகவானே என் மகள்களுக்கு உடல் ஆரோக்கியம் குடுத்து நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க அருள் புரிய வேண்டும் அய்யா என் குலம் காக்கும் தன்வந்திரி பகவானே சரணம் சரணம் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhu658 Жыл бұрын
எனக்கு கொரன வந்தப்போ இந்த பாடலை தினமும் கேட்டேன் அதனாலே தானே என்னமோ எனக்கு சரியாகி விட்டது தன்வந்திரி பகவானே போற்றி 🙏🙏🙏🙏🙏
@sindujabala24948 ай бұрын
தன்வந்தரி பகவானே எங்க குடும்பத்துல எல்லாரும் நீண்ட ஆயுள் வோட இருக்கணும்......🙏❤️🙏 எங்களுக்கு இருக்குற தொல் நோய் பிரச்சினை சீக்கரமாக சரி ஆக வேண்டும்.....🙏🥺🙏 திரும்ப எந்த ஒரு நோயும் வரவே கூடாது.....🙏❤️🙏
@RadhaDevaraj-po5lv4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sindujabala24944 ай бұрын
@@RadhaDevaraj-po5lv ❤️
@pranavkiruthik1153 жыл бұрын
இறைவா🙏🙏ஓம் தன்வந்திரி பகவானே 🙏🙏போற்றி 🙏🙏 எங்கள் குழந்தை சீக்கிரம் நல்ல படியாக குணமடைந்து எழுந்து வர வேண்டும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏
@kanchanakanchana32813 жыл бұрын
🙏🙏🙏🙏
@shanmugamdr50163 жыл бұрын
God bless your child. No need to worry
@PriyaPriya-ff6pq3 жыл бұрын
Kandipa nallah ayiduvanga god bless child..
@Nammaooruchannel9653 жыл бұрын
Baby health nalla aagidum 🙏🙏🙏
@dsekar79632 жыл бұрын
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி என் வலி இருக்கும் இடத்தை குணமக்கு என் பகவானே 🙏🙏🙏🙏
@padma95632 жыл бұрын
சுபத்ர
@Balaji.m99 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@selviselviselviselvi28214 ай бұрын
என் அண்ணனின் உடம்பில் உள்ள வலிகள் இல்லாமல்தீர்ந்து வை தன்வந்திரி பகவானேபோற்றி போற்றி
@ganeshmuthulingam13322 жыл бұрын
அய்யனே , ஜீவராசி எல்லோரும் நலமுடன் வாழ அருள்புரியுங்கள்.. எல்லாம் மனநிறைவுடன் வாழ அருள் புரியுங்கள்..
@RadhaDevaraj-po5lv4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮
@kaleeswarik14743 жыл бұрын
இப்பாடலை கேட்கும்பொழுது என் உடம்பில் உள்ள வலிகள் படிப்படியாக குறைவதை நன்கு உணர்கிறேன்.👌👌👌
@g.giridassjkm72773 жыл бұрын
Nan daily intha padalai kaitu kondrerukeran yan udamel ulla vali yallam gunamaguthu
@பூவின்இல்லம்தேடிக்கல்வி3 жыл бұрын
aptiya enaku sari akanum
@lichimylichimypaul53103 жыл бұрын
👌👌👌
@ccfexpress61502 жыл бұрын
Your right
@laadanivarraja16712 жыл бұрын
இப்பாடலை ஆத்மாத்தமாக கேட்க்கும் போது எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அதன் தீவிரம் குறைந்து சரியாகும் &வலி குறைகிறது அனுபவத்தில் கண்டேன் ஓம் வாசுதேவாய நமோ நாராயணாய 🙏🏻ஓம் தன்வந்திரி பாகவானே போற்றி போற்றி 🙏🏻
@sagayamary2556 Жыл бұрын
என்னுயிர் நண்பன் உடல் நலம் பெற்று பல்லாண்டுகள் நலமுடன் வாழ நீர் அருள்புரிவாய் இறைவா 🙏🙏🙏🙏🙏
@nagarathna96172 жыл бұрын
எனது குடும்பத்தை காத்தருள்வாயாக ஓம் தன்வந்திரி அப்பனே போற்றி
@selviselviselviselvi28214 ай бұрын
என்னுடைய அண்ணனுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்தது போதும் இனி யாவது நீண்ட ஆயுளுடன் இருக்க அருள்புரியவேண்டும் தன்வந்தரியே போற்றி போற்றி
@deesithachannel96383 жыл бұрын
நோயில் இருந்து நான் விடுபட வேண்டும் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி, 🙏🙏🙏🙏🙏
@sriguru19362 жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@geethasri6579 Жыл бұрын
போற்றி போற்றி போற்றி தன்வந்தரியே போற்றி நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு தாருங்கள் தன்வந்திரி பகவானே
@solaimani9603 Жыл бұрын
Please cure my granddoughter to speak frequently
@karthisibi7838 Жыл бұрын
தன்வந்திரி கடவுளே நான் முடக்குவாத நோயில் போராடுகிறேன் . இந்த நோய் என்எதிரிக்குகூட வர கூடாது. உலகின் எல்லா ஜீவன் களையும் காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏🙏 கடவுளே🙌🙌🙌🙌
@sriguru1936 Жыл бұрын
நலமாக பல்லாண்டு வாழ்க
@thilagavathymuniandy616410 ай бұрын
You will be fine. Don't worry
@babujir84378 ай бұрын
முடக்கு வாதத்தில் என்ன மாதிரி முடக்குவாதம் உங்களுக்கு அதுக்கு என்ன வைத்தியம் எடுக்குறீங்க
@ramusenthil36348 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@karthikeyanm96318 ай бұрын
நானும் முடக்குவாதத்தில் நான்கு வருடமாக வேதனைப்படுகிறேன் கடவுள் குணமடையச் செய்வார் என்ற நம்பிக்கையில்
@bharathipress9734Ай бұрын
மிக அருமையான பாடல் தன் வந்திரி பகவானே போற்றி என் மனம் என் ஆரோக்கியம் அடைய வேண்டுகிறேன்🙏🙏
ஆரோக்கியமான வாழ்வு தருவாய் தன்வந்திரி பகவானே. நோயற்ற வாழ்வு தருவாய் போற்றி. என் கணவர் பரிபூரணமாக குணமாக அருள்புரிவாயாக போற்றி இனிமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது பகவானே. தன் வந்திரி பகவானே போற்றி
@IndhraNi-xj1go Жыл бұрын
நான் நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருக்கிறேன் நான் கூடியவிரைவில் எழுந்து நடக்க அருள்புரிவாய் தன்வந்திரி பகவானே😭🙏🙏🙏🙏🙏
@BinaryMedia Жыл бұрын
Good health I pray don't worry
@vallinayagams5434 Жыл бұрын
கூடிய விரைவில் எழுந்து நடப்பதற்கு தன்வந்தரி பகவான் கண்டிப்பாக அருள் புரிவார்
@anandhanlakshmi56043 ай бұрын
தன்வந்தரி பகவானே எங்க. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்தோடும் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக இருக்க. அருள்புரிவாய் பகவானே எங்கள் மகன் மருமகளுக்கு சீக்கரம் குழந்தை பாக்கியம் அருள்வாய் அப்பனே பாலாஜிக்கும் சீக்கரம் கல்யாண பாக்கியம் கொடுப்பாய் அப்பனே
நோயற்ற வாழ்வை கொடு உடல் வலிமையை கொடு உன் அருளும் ஆசியும் முழுமையாக வேண்டும் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@nithyashreeshree9366 Жыл бұрын
Bhavan arul thaa 5:15
@RadhaDevaraj-po5lv9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabhakaran97143 жыл бұрын
உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள் தன்வந்திரி பகவானே 🙇🙇🙇
@RadhaDevaraj-po5lv8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢
@kalaiselvir2360 Жыл бұрын
.எனது குடும்பம் எனது தங்கைதம்பி நான் எனது மகன்கள் கணவர் அனைவரும் விரைவில் ஒன்றுசேர வேண்டும் அப்பா
@annikareva99732 жыл бұрын
சென்ற வருடம் நான் கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்த போது இந்த பாடல் தான் என்னை காப்பாற்றியது. மிகுந்த சக்தி வாய்ந்த பாடல்.
@kanchanap28592 жыл бұрын
இந்த வருடம் என் கணவர் மற்றும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளோம். Please pray for us get well soon 🙏🙏
@lashmihari53062 жыл бұрын
GOADPLASEME
@appajia8782 жыл бұрын
@@kanchanap2859 t4tà¼
@adhikrishnanpolaiah52282 жыл бұрын
Prey for my daughter illness. Dhanvantri save my daughter.
@thenmozhi37852 жыл бұрын
See
@selviselviselviselvi28214 ай бұрын
என்உடலில் உள்ள பிணிகளை தீர்த்து வைக்க வேண்டும் எழுந்து வா தன்வந்தரி பகவானே போற்றி போற்றி
@lakshmiandlakshmi7886 Жыл бұрын
தன்வந்திரி பகவானே எனக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள்
@thetasteofkovai50055 ай бұрын
தன்வந்திரி பகவானே போற்றி போற்றி
@luxmi4983 ай бұрын
எல்லோருக்கும் நல்ல சுகத்தைதாருங்கள் தன்வந்திரி பகவானே
@saminathan7812 жыл бұрын
தன்வந்திரி பகவான் போற்றி என் கணவர் பிள்ளைகள் நான் மாமியார் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் ஆயுள் ஆரோக்கியம் வாழ வேண்டும் ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி
@thangarajaathisangareswari9002 жыл бұрын
எல்லோரும் என்னையும் காப்பாற்றிய தன்வந்தரி பகவானே நன்றியுடன் இருப்பேன் அய்யா
@anbunathan6693 жыл бұрын
தன்வந்திரி போற்றி அருமையை இருக்கு நன்றி
@srebakthi68193 жыл бұрын
Thanking you
@krishnaswamy.k8004 Жыл бұрын
ஓம் தன்வந்திரி நாதா போற்றி.என் குழந்தைகள் நலமுடன் வாழ வகை செய்வாயாக
@crimegamingyt9386 Жыл бұрын
போற்றி ஓம் தன்வந்த்ரி அப்பா. பாடல் பெற்றவரிகளு ம் பா டும்கு ர லு ம் arumai
@MariammalPerumal-o3z6 ай бұрын
என் மகன் நோய் இல்லாமல் 100.வருடங்கள்தீர்க்காயுடன்வாழவேண்டும். தன்வந்திரி பகவானே. காப்பாற்று. 🎉🎉🌹🌻🌸🙏🙏🙏
@brindhakanagaraj82843 жыл бұрын
ஓம். தன்வந்திரி. பகவானே என். மகள். தாய்மை. அடைந்து. இருக்கிறாள் தாயும். சேயும். நலம். பெற. அருள் புரிந்து. காக்க. வேண்டும்
@jothyd99706 ай бұрын
உலகத்தில் உள்ள அனைவரையும் உடல் நலத்துடன் பிணிகள் இல்லாது வாழ அருள் புரிய வேண்டும் ஐயனே 🙏🏼🙏🏼🙏🏼
@sudhat71003 жыл бұрын
ஒம் தன்வந்திரி பகவான்னே என் குடும்பத்தையும் என் மக்களையும் நோயில்லாம் மாகாப்பாத்து
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி.. என் பிணியை போக்குங்கள்
@tharunraj90254 ай бұрын
என்அண்ணண்செநந்தில்பிரகாஷ் உடல்நலம் பெறவேண்டுகிறேன் தன்வந்தரி பகவான் போற்றி
@kalavathiperumal36073 жыл бұрын
கொரோனா நோயிலிருந்து உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றி ரட்சிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன். யாருக்கும் எந்த நோயாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்ற வேண்டுகிறேன்
@sundarakumarkalaichelvi13673 жыл бұрын
Thanvandari pootte
@srivatsanand2 жыл бұрын
Hi
@BrightShine33572 ай бұрын
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🕉🕉
@sjayalalitharaja3 жыл бұрын
தன்வந்திரி பகவானே உலக மக்கள் அனைவரையும் கொரோனா நோயில் இருந்து சீக்கிரம் மீண்டு அமைதியும் மகிழ்ச்சியும் தருமாறு வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
ஓம் தன்வந்தரியே போற்றி...ஓம் தரணி வைத்யனே போற்றி ! 🙏🙏🙏🙏🙏உலகிற்கே மருத்துவராக விளங்கும் இவர்.......இவ்வுலகில் நடமாடும் தன்வந்தரிகளாகத் திகழும், தன்னலமில்லாமனிததெய்வங்கள் நோயாளிகளை குணப்படுத்த அயராது பாடுபடுகின்றனர்.மருத்துவமனையிலிருந்து நேரில் கண்டு வியந்தேன் ...... வாழ்க வளமுடன்......வளர்கநலமுடன்......நண்பர்களே ......என்னைப்போல் நீங்களும் இரண்டு தன்வந்தரிகளிடமும் முழுமையான நம்பிக்கை வைத்திருங்கள் எல்லாம் நன்மையில் நடக்கும். நம்பிக்கையுடன் காத்திரருப்போம். நல்லதே நடக்கும். இப்பாடலின் குரல் இனிமை தெய்வீகமானது......👌👌👌👌👌👌👌👌 தங்களின் இப்பாடலால்தான் எங்களுக்கு நிம்மதியும் நம்பிக்கையும் கிடைத்தது......வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்......🙏🙏🙏🙏🙏🙏🙏GOD BLESS YOU...... ALL...... THANKYOU......🙏🙏🙏🙏🙏
@chithrasekar85693 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌
@SaravaNan-nt8iz2 жыл бұрын
எல்லோருமே ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டுகிறேன்
@slakshmi75953 жыл бұрын
ஓம் தன்வந்திரி பகவானே எனது கணவரை காப்பாற்றுங்கள் please எனக்கு உதவி செய்யுங்கள்
@acmahend3 жыл бұрын
Chandrika
@jeyabalan56482 жыл бұрын
Om thanvanthiri pakavaane porti
@isaimazhai15842 жыл бұрын
ஓம் தன்வந்திரி பகவான் போற்றி.
@keeganz53282 жыл бұрын
All good?
@lakshmimohans53782 жыл бұрын
@@isaimazhai1584 #+
@raviravi-pp8if Жыл бұрын
ஓம் ஸ்ரீதன்வந்ரி பகவானே போற்றி ,,ஐய்யா என் தாய் தந்தை மனைவி மகள் எனக்கும் உடல்நலம் ஆரோக்யமாக வாழ அருள்புரியவோண்டி உங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறேன்,, ஓம் ஸ்ரீதன்வந்ரி பகவானே போற்றி,,,,
இந்த பாடல் கேட்டவுடனே அந்த நிமிடத்திலிருந்தே நம் உடலில் முன்னேற்றம் ஏற்படுகிறது. தன்வந்திரி பகவானே போற்றி 108 முறை சொல்ல வேண்டும். தன்வந்திரி கோவிலுக்கு செல்ல வேண்டும் என நினைத்தவுடன் நம் உடலில் ஆரோக்கியம் தெரிகிறது. தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி. 🙏
@gowthamrocky1652 жыл бұрын
W
@g.suppliyappancabs48173 жыл бұрын
தன்வந்திரி பெருமாளே போற்றி என் அம்மாவை நோய் இல்லாமல் வாழவை அய்யா
@m.sundarrajm.sundarraj9027 Жыл бұрын
என் குழந்தைகள் நல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் தன் வந்தரி அருள் புரிய வேண்டும்
@kaleeswarik14743 жыл бұрын
தன்வந்தரி பகவானே மீண்டும் நோயைப்பற்றிய பயம் என்மனதில் எழுகிறது அதை முற்றிலும் போக்கிவிடுங்கள் பகவானே.உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன் பகவானே. தன்வந்தரியே போற்றி போற்றி போற்றி.