இனிமையான பாடல்கள் பாடிய இசைமுரசு நாகூர் E M ஹனிபா அவர்கள் புகழ் வாழ்க
@ziawudeengani40192 ай бұрын
காலத்தால் அழியாத கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் மனம் சஞ்சலத்தில் இருக்கும் போது இவர்களுடைய குரல் கேட்டாலே போதும் பறந்து விடும்
@KajalkajalKajal-dk1ww6 күн бұрын
K
@t.venkatesan73072 жыл бұрын
நல்ல மெட்டு, சமயம் கடந்து ரசிக்க வைக்கும்.இது எல்லா சமய பாடலுக்கும் பொருந்தும். இவரின் குரலும் நயமும் பாடும் தொனியும், வசீகரமானவை. இவரை, வணங்கி, ரசிக்கிறேன். இவர் புகழ்.!!என்றும் வாழும்.!!
@soosaiarulthainees59522 ай бұрын
இந்த இனிய பாடல்களை எழுதிய அன்பு உள்ளம் சாதிக்நானா அவர்களிடம் 1986முதல் நெருக்கமாக தினமும் அளவளாவும் பழக்கமுண்டு. மிகவும் எளிமையானவர். இடையில் இதயதாக்கம் வந்து பிழைத்துவந்தவர். விசிறி பட்டறை வேளை எல்லாம் செய்தவர். இசைமுரசுஅவர்ளுக்கு இளையவராயிருந்தும் அவர்களுக்கு முன்னரே இறை அழைத்தலை ஏற்றுக்கொண்டு விட்டார். அன்னாரது நினைவு இந்த பாடல்களை கேட்கும்பொழுது நிழலாடுகிறது.
@thansinghk84632 жыл бұрын
இந்த கனீர் குரலை மூன்றமுறை நேரிடையாக கேட்கும் வாய்ப்பை பெற்றேன்.
@abduljabarjabar22162 жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத இனிமையான பாடல்கள் மாஷா அல்லா
நான் எந்த மதத்தையும் சாராதவன்.மணிதன் மட்டுமே.எல்லா கடவுளின் பக்தி பாடல்களையும் விரும்பி கேட்பவன்.அந்த வகையில் அனிபாவின் இந்த பாடல்கள் எனக்கு பிடிக்கும்.இசைக்கு கடவுள், மதம் ஏதுமில்லை.ஹனிபாவின் குரல் மிகவும் அருமை.
@selvaratnamsrinath98802 жыл бұрын
Supper
@ahamedrayyan86972 жыл бұрын
We rd cc+,
@manasmanas80372 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@farzanayakkupfarzanayakkup19312 ай бұрын
😚 Sweet Home ✨ 🏠❤🏠💃💛🏃🎶🎶
@jalalbarakathdeen80922 ай бұрын
Wazha valamudan
@rajapandi6618Ай бұрын
மிகச்சிறந்த அருமையான பாடல்கள் ❤❤❤❤❤
@Balubalu-tg3dr5 күн бұрын
நான் அனைத்து மதத்தினரையும் மதக் கொள்கைகளையும் மதிப்பவன் என்ற கொள்கையில் திரு நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீர குரலைக் விரும்பிக் கேட்பேன்.
@mahaboobsheriff79282 жыл бұрын
மாஷ அல்லா
@gmsgovindarajanu52672 жыл бұрын
இறை வணக்கம்🤲
@mkngani47182 ай бұрын
இஸ்லாமிய பாடலை. நாகூர் அனிபா அவர்கள் நாகூர் தர்காவில். நாகூர் சரிதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலைஞர் வந்தார் பெரியாரும் வந்தார் பெரியாரை நினைவுகூர்ந்தார் கலைஞர் கருணாநிதியும் நினைவு கூர்ந்தார்... இஸ்லாமியர்கள் காஷ்மீரில் எப்படி வாழ்ந்தார்கள் தமிழ்நாட்டில் எப்படி வாழ்கிறார்கள் அந்த நாகூர் அனிபா பாடலை கவிதைகளை திராவிட முன்னேற்றக் கழக பாடலில் இசை முரசு அனிபா அவர்கள் கலைஞர் கருணாநிதி புகழப்பட்ட இசை முரசு அனிபா அவர்கள்
Very kind of you to recognise the poets. Please do one for his most famous song, Iraivanidam Kaiyenthungal. The poet was marhoom Haji Kiliyanur Abdul Salam. I think he has written a few songs for Isai Murasu
@KDPfaslin2 жыл бұрын
Insha Allah
@DhasthageerFadhercon2 ай бұрын
தஸ்தகிர். K🤲🕋
@basheerhussain83052 ай бұрын
Nagoor sadiq Nana walgha
@AbdulAzeem-dt7vk2 ай бұрын
Supersong🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 1:36
@saleemartsmaster84012 жыл бұрын
Allah akbar
@BalaKrishnan-si5tv2 жыл бұрын
எழிச்சிமிகும்இனியகுரல்எங்கும்ஒலித்தகுரல்
@pbabupasupathy699915 күн бұрын
❤
@msdeen3392 жыл бұрын
Assalamualaikum
@MohamedMustafa-tm7qy2 ай бұрын
Marumai vettriye namathu kurikol aaka irukatum.
@stellakristina20682 ай бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@mlmahroofmlmahroof4032 жыл бұрын
மர்ஹும் E. M. ஹனிபா பாடிய பாடல்களுக்கு பாடலாசிரியகள் வெளியே சொல்லப்படுவதில்லை அறிய தந்தால் உதவியாக இருக்கும்