அம்மாவின் பேச்சு எப்போதும் கேட்டுக்கொண்டேஇருக்கனும் போல் தோன்றும் மிகவும் அருமை.
@arivukuppusamy39102 жыл бұрын
உங்களைப் போன்ற ஆயிரம் சிந்தனையாளர்களை உருவாக்கிய மாபெரும் பெருமை ஐயா பெரியாரையே சாரும்
@shanmugam39912 жыл бұрын
அருள்மொழி அவர்களின் பேச்சு மிகஅருமை இந்த தலைமுறைக்கு பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரின் சிந்தனைகளும், கருத்துக்களும், அவர்கள் திராவிடத்திற்கு ஆற்றிய தொண்டுகளும் சென்று சேரவேண்டியது காலத்தின் கட்டாயமும் அவசியமும்கூட.
@babututi52762 жыл бұрын
உங்கள் சேவைதான் இப்பொழுது தேவையான உயர்ந்த சேவை. வாழ்த்துக்கள் அக்கா.
@panneerselvamc85722 жыл бұрын
சகோதரி அருள்மொழி அவர்கள் பேச்சில் வரலாற்று ஆதாரங்களுடன், பகுத்தறிவு விளக்கங்கள் செறிந்து இருப்பது கேட்பவர் மனதில் ஆழப்பதியும் வகையில் அமைந்திருப்பது சாலச் சிறப்பு.! வாழ்த்துகள்!
@saravanane20952 жыл бұрын
சிறப்பான வரலாற்று பதிவு வாழ்த்துக்கள் தோழர்
@திராவிடன்-ப6த2 жыл бұрын
அருமையான அமைதியான விளக்க சிறப்பு பேச்சு .
@Kalai-r1y2 жыл бұрын
அண்ணா -அறிஞர்
@HariHaran-tr8sq2 жыл бұрын
வழக்கறிஞர் அக்கா அருள்மொழி அவர்களின் உரை சிறப்பு சிறப்பு. நான் இவர்கள் கூட்டம் திருவரங்கத்தில் நடத்தியுள்ளேன். 👍👍👍
@RitaRita-ok8ip2 жыл бұрын
தெளிவான அருமையான மொழி தமிழ் மொழி யில் அம்மா பேசும்விதமே அழகு. 👌🙏
@svkamaraj43362 жыл бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம். தங்களின் தெளிவான உரை சிறப்புக்குரிய ஒன்று.
@ராஜா-ழ2ங2 жыл бұрын
அம்மாவின் பேச்சு எப்பவுமே அற்புதம் தான் வாழ்த்துக்கள் அம்மா
@parthasarathi42772 жыл бұрын
வரப்பிரசாதம்
@elangovanv72202 жыл бұрын
அம்மாஅவர்கள்தலைமைபொறுப்புஏற்க தகுதிஉள்ளது.
@gouthamangouthaman91582 жыл бұрын
எந்த அம்மாங்க உங்க அம்மா
@sundharamsundharam5626 Жыл бұрын
@@gouthamangouthaman9158 o
@balagurunathan50882 жыл бұрын
அம்மா அக்கா தங்கை அண்ணி மகள் எதை கூற 👍🙏 உங்கள் உரை செய்திகளை இளம் பெண்களை சென்று அடைய வேண்டும்
@jackandjilljackandjill75922 жыл бұрын
அருமையான பேச்சும் தெளிவான விளக்கமும். வாழ்த்துக்கள் சகோதரிக்கு.
@bh-oh8ys2 жыл бұрын
அருள்மொழி அம்மையாரின் பேச்சு மிக அருமை
@kulandaisamyu78992 жыл бұрын
மிக சிறந்த பேச்சு வாழ்த்துக்கள்
@bhathrachalamm59832 жыл бұрын
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அருள் மொழிஅவர்களே வணக்கம் சூப்பர் 👌👌👌👌👌
@karaipasumaifarm15602 жыл бұрын
திராவிட பெருமாட்டீ சகோதரி அருண்மொழி அவர்களின் பேச்சில் எப்போதும் வரலாற்று நிகழ்வுகள் பொதிந்திருக்கும் வாழ்த்துக்கள்👏👏👏👏❤️❤️❤️❤️
@porkaipandian83732 жыл бұрын
பெரியார் கண்ட கனவு நமது தோழர் பேசிய பேச்சு அருமை
@manickamramu62972 жыл бұрын
The speech by our star thinker is always enriching and far reaching. So elegant and illuminating,she is the torch bearer proudly holding the reformist thought to spread rational thinking among the people to hasten social justice. She is the proud daughter of Dravidian Diaspora. Long live your name and fame.
@indira01abi472 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி என் வாழ்த்துகள்!
@thiruselvithiruselvi52692 жыл бұрын
அருமை , சூப்பர் சகோதரி 👍 உங்களுடைய இப்படிபட்ட அறிவார்ந்த பேச்சுக்களை எல்லாம் பாஜகவில் உள்ள ஆட்டுக்குட்டி , நரிகள் , ஓநாய்கள் , முதலைகள் எல்லாம் கேட்பதில்லை கேட்டால் அவர்களும் மக்களை பற்றி சிந்திப்பார்கள் ஆனால் இப்படிப்பட்ட பேச்சுகளை கேட்க்கும் அறிவுதான் இல்லையே ....🤔
@gouthamangouthaman91582 жыл бұрын
நீங்க காங்கிஸா மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் காங்கிரஸ் திமுக யோக்கியமா
@naushadalinaushadali6762 жыл бұрын
👍
@smanoharan12342 жыл бұрын
மிக அருமை தோழர் தொண்டு வெல்லட்டும்
@anbugopianbugopi70222 жыл бұрын
அக்காவின் பேச்சு என்றால் இனிமையான கரும்பு போல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் மிக முக்கியமான செய்திகள் பற்றி அக்கா வால் தெரிந்து கொள்ளலாம் அருமை அக்கா
@johnsamule60282 жыл бұрын
சகோதரி அருள்மொழி தங்கள் உரை அருமை அருமை
@basheerahamedkhan15122 жыл бұрын
வழக்கறிஞர் சகோதரி அருள்மொழியின் அருமையான பேச்சுஆற்றல் மிக அருமையான தெளிவுரை, விளக்கவுரை அருமை வாழ்த்துக்கள்
@Rodsonayyasamy152 жыл бұрын
Always Arulmozhi Sister gives speech with facts and figures! She’s a very good Orator propagating Thanthai Periyar´s ideologies👍
@sivasubramanian5212 жыл бұрын
சிறப்பான உரை சகோதரி
@fredricsat70502 жыл бұрын
அருமை யான உரை !
@m.balasubramanianmuniasamy37962 жыл бұрын
Very fine speech, interesting and intellectual points noted to understand easily. Her personality is very high. Hats off you madam. Congrats.
@shubremansomesunderam95752 жыл бұрын
Beautiful speech thanks
@buellanicenagarajan21222 жыл бұрын
Wonderful clearances sis keep going God bless you
@Vinodrajvinoth2 жыл бұрын
அறிவார்ந்த அறபுதமான உறை
@churchreformationmission6222 жыл бұрын
எங்கள் CRM சார்பில் வாழ்த்துக்கள் சகோதரி
@azhiaruldasan36792 жыл бұрын
நல்ல விளக்கம்
@thanigaivelkarthikeyan70342 жыл бұрын
வெகு சிறப்பு, வாழ்த்துக்கள் சகோதரி.
@thirugnanasambandam.k45082 жыл бұрын
தாயே,தமியே,அறிவே,அதிலும் பகுத்தறிவே வாழ்க.வளர்க உங்கள் பணி. வணக்கத்துடன் நன்றி பல.
@dhurai542 жыл бұрын
Cheee
@sckaranr24222 жыл бұрын
நல்ல கருத்துக்கள் உள்ள பேச்சு
@saminathan85402 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா உங்களுடைய பேச்சைகேட்டபிறகாவது சில நடை பிணங்கள் திருந்தட்டும்
@jeniferantony55292 жыл бұрын
Arumai Arumai
@purushothamang692524 күн бұрын
என்று எம் மக்கள் பகுத்தறிவு பெறுவார்களோ தெரியாது அம்மா ஆனால் அம்மா உங்கள் பேச்சை கேட்ட பிறகும் இவர்கள் மாறவே இல்லையே என வருத்தமோடு நினைக்கிறேன் 🙏🙏🙏
@jeganrajalakshmi60822 жыл бұрын
அருமையான பேச்சு அம்மா
@mravi19686 ай бұрын
அக்கா....அருள் மொழி அவர்களுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்...!
@ganapathir78622 жыл бұрын
Super sister
@sureshvelan36032 жыл бұрын
Super madam
@sram98552 жыл бұрын
அறிவாலயம் சென்று வருகிறவர்கள் மற்றும் அறிவாலய அறிஞர்கள் பேச்சை விரும்பி கேட்பவர்கள் தான் அறிவாளிகள். ஏனையோர் அறிவிலிகள்.
@eagleeye72512 жыл бұрын
Let's throw away western culture, English language and everything that has come from the west, (Because Christianity is the basis for western culture and civilization) and follow our own ancient Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, ideas and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc. and make our religious practices highly ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Example: The conversion rate is high in countries like China, South Korea and Taiwan, that are highly westernised ) Even the stringent of anti conversion laws won't be able to prevent this. Indian culture and religion is strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, Odisha etc., where the western influence is minimal. Reject western culture, ideas and knowledge and make use of our ancient wisdom, which is far superior to western science and technology, to make our nation strong and prosperous. By harnessing the amazing power of yantras, tantras, mantras, yagnas, tapas, sacrifice, rituals and ancient technologies, our ancestors were able to achieve unimaginable results. Why can't we follow their example? Christians boast of the Bible as the basis for the constitution and jurisprudence of the developed world and of many other nations. They also credit the Bible for the prosperity and all round development of these nations. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the quran and likewise our neighbouring Srilanka's constitution is based on buddist principles. Let's declare India a Hindu nation and base our constitution and jurisprudence on the Vedas, Manu dharma etc., that is directly received as vibration from the gods, through the tapas of our rishis. We should diligently observe the rituals, poojas, yagnas and follow the socio-economic structure as mentioned in the scriptures. Let's follow these eternal, unchanging principles of sanadhan dharma to make India a shining example for others. Deshbakths and saints should take the initiative to get the message across to all our country men. To maintain purity , please follow our scriptures and never travel overseas, for the alien Vibes will pollute your energy field and drain away the cosmic power accumulated over the years. For this reason, the true saints like the sankaracharyas never travel abroad. Those who support my views please give a like. 🙏
@natesandurai87932 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@aarezashhar87822 жыл бұрын
👍👌👍
@shanmggammanickam46522 жыл бұрын
எப்போதும் அற்ப்புதம்.
@alwinjesu38572 жыл бұрын
👏🏿👏🏿👏🏿
@saamypalani26382 жыл бұрын
அருமை அக்கா வாழ்த்துகள்
@vanagarajannaga56173 ай бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤🎉🎉🎉❤🎉❤🎉
@santhanakumarsubramanian51122 жыл бұрын
அருமை
@kadhiravankathir39252 жыл бұрын
Excellent Madam
@nandhinideepika3488 Жыл бұрын
It's great speech about kalaiggar...good
@naturemohan6170 Жыл бұрын
அம்மா அவர்களுடைய பேச்சு அருமையான பேச்சு .
@elangovanperiasamy94512 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. நன்றியம்மா 🙏 பல்லோர்...
@malathimalathi40972 жыл бұрын
👌👌🔥🔥🔥🔥🔥🔥
@molapatty2 жыл бұрын
She is great dravidian speaker
@Maryanitha-d3nАй бұрын
Great speech sister
@vettudayakaali26862 жыл бұрын
Superb speech. Long live Dravidian model.
@venkatpillai31522 жыл бұрын
Excellent அருமை
@venkatarajv28372 жыл бұрын
வணக்கம் அம்மா...
@kselvam19702 жыл бұрын
Very Exellent
@thilagavathy96392 жыл бұрын
சேலை கட்டிய கலைஞர் வாழ்க
@marinathanimmanuel73662 жыл бұрын
🙏👌👌👌🤣🤣🤣super Super 👌 👍
@muthusamysubbiahthevar59482 жыл бұрын
பெண் புலியின் பாய்ச்சல்
@rtvarshita3632 жыл бұрын
Parable in Bible: A richman invited his rich friends for a function; Non came; So he called the street beggars and celebrated the party.
@unicorndreams70422 жыл бұрын
She is awesome. 99% of men's presence only, why?
@csubramanyan80782 жыл бұрын
Unicorn Dreams if 99% of real men need to listen the reformation talk & action then their own home will be practicing the real action oriented stuff.
@unicorndreams70422 жыл бұрын
@@csubramanyan8078 I hope so. I need to question even though I am part of Dravidian stock, as you know I get inspiration from periyar.
@jesuprem2 жыл бұрын
High time some bold ladies like her also enter the Dravidian Stock!.
@mkngani47186 ай бұрын
ஒட்டபந்தையை. கண் ஒரு கணைவைத்தின். ஏழுவது உடலைகவனத்வின் செல்லாளாங்களாம்....
@peterr90622 жыл бұрын
Supper akka
@padmanabhannt41152 жыл бұрын
தோழர் அருள்மொழி அவர்கள் திராவிடத்தாய்
@joshuaramesh5622 жыл бұрын
Mam i like ur speech. But i have god believes
@dorairajmichael14622 жыл бұрын
A PARABLE by Jesus in Bible: A rich man invited the VIPs of the village for a family dinner; but nobody turned up, then the richman asked his servants to go around the village and call all the poor people and beggars and celebrated the dinner.
@praisethelord93952 жыл бұрын
புராணங்கள் வேறு, prophecy வேறு.... உலகத்தை எந்த ராஜ்ஜியங்கள் ஆளும்.... எந்த நாடுகளுக்கு போர் வரும்... இன்று நடக்கும் ஒவ்வொரு செய்திகளையும் சொல்லும் வேதாகமம் உண்டு... தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. சங்கீதம் 14:1
Aagha un arivukku nee suriyanlaye manushana erakkuva.
@mkngani47182 жыл бұрын
சட்ட மன்ற கெப்புகளை புரட்டி பார்த்தால்..கையழுத்தும் ? இந்தியாவிரினர் ?
@sundararajank78532 жыл бұрын
Yes that's why this govt is made two of the avalai planning commission member akkierukku. Aval elam ulagathukku sonthamanava and not belongs to aval community. Who knows the truth
@thambiduraid4502 жыл бұрын
கடவுளபற்றி விவாதம் கிடையாது பார்ப்பதோடு சரி
@mediamanstudio59772 жыл бұрын
நமது சகோதரர் சேகர் பாபுவுக்கு முதலில் பாடமெடுங்கள் தோழரே !
@mkmk85372 жыл бұрын
துர்கா ஸ்டாலினுக்கு பாடம் எடுக்க சொல்றதுக்கு பயப்படுறீங்களா? துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலா சுத்துவாங்களாம், பகுத்தறிவு, வெங்காயம்ன்னு ஸ்டாலின் மேடையில பேசுவாராம். எதுக்கு இந்த பச்சோந்தி வேஷம்?
@senthamizhselvi91922 жыл бұрын
Excellent mam
@senthamizhselvi91922 жыл бұрын
Ungal awareness need today's youngsters
@SivasakthiSamynathan Жыл бұрын
Neenga first thiravidam na ennanu sollunga madam neega thana meiporul kanpathu arivu nu solreenga
@vaideeswaran46452 жыл бұрын
அக்கா அருள்மொழி அவர்கள் பேச்சு நன்றாக பேசுவார்கள் என்ற எண்ணத்தில் தான் இந்த காணொளி பார்க்க்கிறேன் ஆனால் வெல்லம் கொடுத்து சாகடிப்பது போல் இலக்கண நயத்தோடு பேசி பேசி தமிழ் இணத்தையே அழித்த ஒரு வேறுபட்ட இனதுரோகியை புகழ்ந்து பேசுவது நீங்கள் உங்கள் மனநிறைவோடு தான் உண்மையாக பேசுகிறிறா என்ற எண்ணம் நினைக்க தோன்றுகிறது இனதுரோகியை பற்றி இன்னமும் தெளிவு இல்லாமல் வாழும் நீங்கள் பகுத்தறிவாளியா?
@lebanoncounsellingministri22872 жыл бұрын
Poi pesuvadil thiruvadil parpan yuyarnthavan
@guhaanandan2 жыл бұрын
It would be better, then why did this sixth sensed sun( pahutharivu pagalavan in Tamil )MK ,wear yellow towel for some time frame and blue towel for yet another time frame ? The counsel has to be stopped with the onlymatchless Periar who dared even the worst reviews and comments without any bias and qualm.
@fvinodhfranklin2 жыл бұрын
Ippothan Komatha Poojai ellam panniyache!!!!!!!!!!!!!!!!!!!!!! Very Sad!!!!!!!!!!!!!!!! i think DMK is changing
@gouthamangouthaman91582 жыл бұрын
வெங்காயம்
@narayanancs86746 ай бұрын
Ean thapa solreegaa ava ava arivolie
@churchreformationmission6222 жыл бұрын
....... தட்டி பேசியவர் அனந்தநாயகி சட்ட சபையில்
@panneerselvam84812 жыл бұрын
எங்கானம் கருணாநிதி,எதற்கும் ரெடி மேடா ஒரு பதிலை எப்படி வைச்சுறிப்பியே!
@KM-ko2bd2 жыл бұрын
Madam - 200 rupah viddukuh vanthuricha
@senthilkumarmuniyappan14882 жыл бұрын
இந்த அம்மா பேச்சில் ஒரு சிறப்பு விளக்கம் உடனே கூறி விடுவது
@ஆளவந்தார்நாதமுனி2 ай бұрын
கலைஞரின் பகுத்தறிவு அது இல்லை என்பது தான் பகுத்து அறிந்த பகுத்தறிவு . ஏசு காத்துக்குப் பிறந்தது பகுத்தறிவு அல்ல என்று 90 வயது வரை கருணாநிதிக்குத் தெரியவில்லை குழந்தை பிறந்த மேரி கன்னி எப்படி என்று தெரியாத கருணா நிதி பகுத்தறிவு ரத்தம் சிந்தினால் பாவம் போகுமா போகாது என்று கருணாநிதியின் டுபாக்கூர் பகுத்தறிவுக்குத் தெரியவில்லை 5 எம் எல் ஆல் காலை சூத்துப் பீ கூடப் போயிருக்காது என்பது கூடத் தெரியாத பகுத்தறிவு . பிணம் 3 ம் நாள் உயிரோடு வந்தது பகுத்தறிவு என்று நம்பிய மூட நம்பிக்கை 2000 வருஷம் முன்னே 3 ஆணி பிடுங்க முடியாமல் அம்ம்போன்னு மண்டையைப் போட்ட பயலின் எலும்புக் கூடு இப்போ உயிரோடு திரும்பி வரும் என்பதைத் தெரியாத மூட நம்பிக்கை . வெறும் பயல் ஈவேராவே தந்தை பெரியார் என்று அழைப்பதே பெரிய மூட நம்பிக்கை என்று தெரியாத மூட நம்பிக்கை கருணாநிதியின் மூட நம்பிக்கை தான் 5 முறை ஸிஎம் ஆனது சமூக நீதி என்று பித்தலாட்டம் செய்ததை நம்பிய கூட்டம் பகுத்தறிவக் கூட்டம் என்று நம்பிய மூட நம்பிக்கை