சாத்தானின் சோதனைகளை விரட்டும் பாடல்| அந்தோனியார் சக்கரம்| மந்திரப் பாடல்| St Antony's Chakkaram Song

  Рет қаралды 2,159,067

Arul Thedal

Arul Thedal

Күн бұрын

Пікірлер: 1 000
@tamilselvim-vh5rc
@tamilselvim-vh5rc Жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்கு வீடு மனை அமைய வேண்டிக் கொள்ளும்.
@MelpaThairiyaraj
@MelpaThairiyaraj 29 күн бұрын
குழந்தைகள் நல்லபடியாக படிப்பதற்காகவும், உடல் நலத்திற்காகவும், எங்கள் குடும்பத்தில் உள்ள பில்லி சூனியங்களின் கட்டுகளிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாத்தும் அப்பா
@balajiruby2554
@balajiruby2554 11 ай бұрын
புனித அந்தோணியாரே எனது உடல் நலம் நல்லா இருக்கா வேண்டிக்கொள்ளும் வீட்டில் சாத்தான் தொல்லை நீங்க வேண்டும் அப்பா அந்தோணியாரே🙏
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
okay❤
@jenajeyaraj6324
@jenajeyaraj6324 Жыл бұрын
இயேசுவின் நாமத்தினால் மட்டுமே சாத்தான் ஓடுவான்.
@jemilarobin7263
@jemilarobin7263 Жыл бұрын
புனித அந்தோணியார் என் கணவருக்கு நல்ல சுகத்தை தாரும்
@RMohan-gw4cp
@RMohan-gw4cp 7 ай бұрын
Ĺppp😊
@kavitha3112
@kavitha3112 6 ай бұрын
​@@RMohan-gw4cp❤
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
விரைவில் நலம் பெறுவார் சாட்சியாக ஒரு ஏழை தம்பதிக்கு பரிசாக புடவை மற்றும் பேன்ட் சட்டை புனிதரின் பெயரால் செய்யலாம்
@pushparajraj1437
@pushparajraj1437 2 ай бұрын
​@@perumalvenkatesh567❤
@RosemaryRosemary-in2us
@RosemaryRosemary-in2us 2 ай бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@balajiruby2554
@balajiruby2554 11 ай бұрын
அப்பா புனித அந்தோணியாரே வீட்டில் சாத்தான் தொல்லை நீங்க வேண்டிகொள்ளும்
@jesinthalrayappanjesinthal5957
@jesinthalrayappanjesinthal5957 Жыл бұрын
அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள. எங்களை பில்லி சூனிய மாயக்கட்டுக்களிலிருந்து இயேசு கிறிஸ்துவின் துணை கொண்டு காத்தருளும்
@antonjoseph5678
@antonjoseph5678 7 ай бұрын
Amen ❤ ..
@selvarajathi1500
@selvarajathi1500 9 ай бұрын
எங்கள் குடும்ப கஷ்டம் தீர்வதற்காகவும் என் அண்ணாவிற்கு ஒரு நல்ல வேலை கிடைப்பதற்காகவும், என் தந்தை தாயின் உடல் நலத்திற்காகவும் வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியாரே ஆமென்🙏
@jagenjeron7084
@jagenjeron7084 Жыл бұрын
புனித அந்தோணியாரே எனக்கு தீய சக்திகளில் இருந்து முழுமையான சுகம் தாங்க என்கூடவே இருங்க
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
நாம கூட இனம் கண்டு அது குடியா குத்தியாரா போதையா என கண்டு கொள்ள புனிதரை கண்டு அவற்றை நாம் விட்டு விட துஷ்ட சக்திகளும் ஓடும் மேலும் புனித சாமியாரின் கோவிலில் மாலை 53 சொன்னா கை மேல பலன்
@கார்த்திக்கார்த்திக்-த1ள
@கார்த்திக்கார்த்திக்-த1ள Жыл бұрын
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்துவே ஆபத்தான காயங்கள் குணமாக எங்களுக்காய்வேண்டிக்கொள்ளும் ஆமென்😂
@annegonsalves1282
@annegonsalves1282 5 ай бұрын
😢
@s.nirmalagracy1814
@s.nirmalagracy1814 Жыл бұрын
Appa en kudumbathil ulla anaivarum un pillaiyaga vazha aasirvathiyum
@kamalakannan462
@kamalakannan462 Жыл бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்கு சுகம் நலம் வளம் தேவ ஆசீர் பெற்றுத் தாருங்கள்.
@seenupradeep5507
@seenupradeep5507 Жыл бұрын
புனித அந்தோணி யாரே எங்க ள் குடும்பங்களை ஆசிர்வதியும் ஆமேன்.
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
நன்றி க்கு ஏழைக்குக்கு அன்ன தானம் செய்யலாம் ஐயா
@charlisharon5568
@charlisharon5568 Жыл бұрын
பதுவை பதியர் ஆன புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@S.RajeshRajesh-gs3xy
@S.RajeshRajesh-gs3xy 3 ай бұрын
புனித அந்தோணியாரே எங்கள் வீட்டில்உள்ள பில்லி சூனிய கட்டுக்கள் எல்லாம் விரட்டியருள உம்மை மன்றாடுகின்றோம்
@jansirainj618
@jansirainj618 Жыл бұрын
புனித அந்தோனியரேசத்துறுகிரிகல்சூல்யில்மூறிஅடித்துநன்மைநடக்கவேண்டி கொள்ளும்ஆமேன்
@jhanbaby2313
@jhanbaby2313 Ай бұрын
புனித அந்தேனியரே எங்களுக்ககவேண்டக்கோல்லும், என் பிள்ளேக்கக வனண்டிக்கேளளும் நான்றி ஐயா
@rohithkumar4237
@rohithkumar4237 Жыл бұрын
தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@ISHALRAJ
@ISHALRAJ 6 ай бұрын
🖐🏻Hi
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
Yes
@CarolinJ-uw4vw
@CarolinJ-uw4vw 10 ай бұрын
புனித அந்தோனியாரே அனைவருக்கும் குழந்தை வரம் தாரும் 🙏🙏🙏
@MotchaMerry
@MotchaMerry 5 ай бұрын
Anthoniyare yen kanavaruku manamatrathy kodungappa yenga kudumbathy thirukudumbamamathunge punitha Anthoniyare yengalukaga vendikollum Amen
@anbuprajwal5835
@anbuprajwal5835 2 ай бұрын
Punidhare yengalukaga vendikollum amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@JayaKodi-l5h
@JayaKodi-l5h 5 ай бұрын
புனித அந்தோனியாரே எனக்கு நல்ல மனநிலையைதாரும் தைரியத்தை தாரும் எனக்கு துணையா இருங்கப்பா
@rahimanr1660
@rahimanr1660 7 ай бұрын
Idha andjoniyare engalukkaga vendikkollum
@Jjjjjjjjjkjhgd
@Jjjjjjjjjkjhgd 10 ай бұрын
புனித அந்தோணியாரே எங்கள் எல்லோர் குடும்பமும் வளமுடன் வாழ இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும்
@DassDassbakkia
@DassDassbakkia 4 ай бұрын
புனித அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ள
@kumarfathima7262
@kumarfathima7262 Жыл бұрын
புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் எங்களுக்கு கை கால் சுகத்தோட நோய் நொடி இல்லாம காத்தருளும் கோடி அற்புதரே
@Thangamayilu02
@Thangamayilu02 Ай бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டி கொள்ளும்
@sathyasathya5924
@sathyasathya5924 2 жыл бұрын
புனித அந்தோனியாரே உமது கையில் இருக்கும் தேவ குமாரனாகிய குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் .
@Joyvlg9565
@Joyvlg9565 2 жыл бұрын
ஆமேன்
@jenifarjenifar1778
@jenifarjenifar1778 2 жыл бұрын
ஹாய்
@carolinemartin2218
@carolinemartin2218 8 ай бұрын
​Anyhonunuaera unkaiei itukkuam chilead please. Pray. Fro. Ouer hole. Familey
@ArokiyaMary-ox3wi
@ArokiyaMary-ox3wi 11 ай бұрын
En kudumbathil amaithiyum samaathanamum pillisooniyakattukalil irundhu vidudhalaium pera jebikiren ayya,😭😭😭😭😭😭😭🕯️🕯️🕯️🕯️🕯️
@helencath1528
@helencath1528 7 ай бұрын
புனித அந்தோனியாரே என் மீதான பில்லி சூனியம் ஏவல் வைப்பு ஏவாடு அனைத்தும் என்னை விட்டு வெளியே வந்து ஓடி போக கட்டளை இடும்
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
okay Yes
@kumarfathima7262
@kumarfathima7262 Жыл бұрын
உவரி புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் எங்களை சாத்தான் பிடியில் இருந்து காத்தருளும் கோடி அற்புதரே
@Nila-np9zd
@Nila-np9zd 7 ай бұрын
Punitha Anthoniyare enmahan prasanakku kulanthai pakkiyam tharum appa amen.
@sharmil3499
@sharmil3499 5 ай бұрын
புனித அந்தோனியாரே எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் அனைவரையும், உற்றார், உறவினர்களையும், எங்கள் வீட்டையும் பாதுகாத்தருளும். இயேசுவே உமக்கு நன்றி🙏.
@marygracerani2742
@marygracerani2742 6 ай бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும். ஆமென்❤
@sagunthalajoseph8217
@sagunthalajoseph8217 5 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்கு இருக்கும் செய்வினைகளையும் சாபங்களையும் நீக்கி எங்களை பாதுகாரும் அந்தோனியாரே
@KalaiVani-c2t
@KalaiVani-c2t 6 ай бұрын
புனித அந்தோனியார் என் மகன் சூரியா தீய ஆவியின் பிடியிலிருந்து விடுதலை பெற உதவி செய்ங்க அப்பா
@ParvathiParathi-tl1xn
@ParvathiParathi-tl1xn 5 ай бұрын
Appa yanakku விடுதலை தாங்க அப்பா அமென்
@duraisamy599
@duraisamy599 Жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@anthonyalex4667
@anthonyalex4667 9 ай бұрын
Punitha anthoniyare yangalukaga Vendikollum i give my kids in ur hands bless them and my family all of you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👦🌻🌼🌼🌻🌻🌺🌺🌸🌸🌺🌺🌸🌸🌺
@arockiadossarockiadoss4531
@arockiadossarockiadoss4531 7 ай бұрын
புளியம்பட்டி வாழும் புனித அந்தோணியாரேஎங்கள் கண்களுக்கு தெரியாத துஷ்ட சக்திகளிடமிருந்து எங்களை காத்தருளும் எங்களை வஞ்சனை செய்தவரிடம் இருந்து ஒதுக்கி காத்தருளும் நாங்களும் உம்புனித பாதையில் நடக்க எங்களுக்கு வரும் சோதனையில் இருந்து பாதுகாபத்து எங்களை முழுமையாக வழி நடத்தி அருளும் ஆமென்
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
வஞ்சனை ஆன மனிதன் இனி தொல்லை நீங்க அவன் போயே போய்விடும்😂😂
@vijayalakshmi3847
@vijayalakshmi3847 Жыл бұрын
ஆமென் ஆண்டவரே🙏🏻புனித அந்தோனியாரே எங்கள் குறைகளை மன்னிக்கவும்🙏🏻🥺🥺😭நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமல் தவர்களை செய்திருந்தால் எங்களை மன்னியுங்கள்🙏🏻🙏🏻😭😭
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 8 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sasim7655
@sasim7655 4 ай бұрын
Please help me my st antony... I love you Jesus 💞💞💞💞 amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
@theresittaeugine1129
@theresittaeugine1129 2 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்
@TamilCatholicPrayers
@TamilCatholicPrayers 11 ай бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் @tamilcatholicprayers
@rahimanr1660
@rahimanr1660 7 ай бұрын
Andhoniyare engalukkagaum vendikkollum
@Atputham-t6x
@Atputham-t6x 8 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களை சகலவிதமான துன்ப துயரங்களில் இருந்து தயவுடன் குணமடைய வளிசெய்தருளும்.
@christinafrancis6614
@christinafrancis6614 6 ай бұрын
St.Anthony pray for us 🙏🙏🙏
@loveurself4980
@loveurself4980 8 ай бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தையும் சாத்தானின் பிடியிலிருந்து மீட்டருளும்...😢😢😢
@shailamary5186
@shailamary5186 7 ай бұрын
Yena kumbathaium kapatrum
@ThaniThikshi
@ThaniThikshi 6 ай бұрын
Punitha anthoniyar engalukkakga vendikkollum amen
@arockiamary8775
@arockiamary8775 8 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களை காப்பாற்றுங்கள் ஜயா
@ShamsonSamson
@ShamsonSamson 7 ай бұрын
புனித அந்தோனியாரே இவ்வாரம் முழுவதும் என்னோடு இருங்கள் சாத்தானின் சிக்காமல் பாதுகாக்க வேண்டும் கடந்த வாரம் சிக்கி பலசோதனையால் அவதி ப்பட்டுள்ளேன் அடியேனை காத்தருளும் ஆமேன்
@devitamil7967
@devitamil7967 11 ай бұрын
🙏🙏🌹 மிகுந்த உடல் வேதனையில் இருக்கிறேன் என்னை குணப்படுத்தும் புனித அந்தோனியார் எனக்கு விடுதலை தாரும் ஏசப்பா 🌹🙏🙏
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
உன் வேதனை முழுதும் வெள்ளிக் கிழமை ஆலயம் செல் வழிபட திரேகம் சுகப்படும்
@SELVISTEPHEN
@SELVISTEPHEN 4 ай бұрын
கோடிஅற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤
@josephinesaratha4420
@josephinesaratha4420 Жыл бұрын
பதுவை பதியரான புனித அந்தோணியாரே கண்திருஷ்டி போக்கி நல்ல சுகம் கிடைத்து புதிய வேலை கிடைக்கனும் வீட்டு மணை அமையனும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
கன்னு ல படர மாதிரி புனிதரின் படத்தை ஸ்டிக்க கர ஒட்டு பாலமே
@Arulrani-h4h
@Arulrani-h4h 5 ай бұрын
punitha anthoniyare intha ulagaththil valum ananiththu makkkalukkum neeye aravanaippu🙏🙏🙏
@MuthukumarG-l1j
@MuthukumarG-l1j Жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும் என் கணவரையும் என் பிள்ளைகளையும் ஆசீர்வதியும்
@AnithaJasphin
@AnithaJasphin 5 ай бұрын
புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள கண் திருஷ்டியை மாற்றித்தாரும்
@SelvamSelvam-up7qs
@SelvamSelvam-up7qs 2 жыл бұрын
புதுமைகளின் நாயகரே புனித அந்தோனியாரே பில்லி ஏவல் சூனிய கட்டிகளில் இருந்து எங்கள் குடும்பத்தை மீட்டெடுத்து தந்தருளும் குழந்தைகள் படிப்பிலும் தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்கவும் சமாதானம் ஒற்றுமையும் நிலவவும் குடும்பத்தில் செய்யும் தொழில் முன்னேற்றம் அடையவும் கோடி அற்புதரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@Nila-np9zd
@Nila-np9zd 8 ай бұрын
My Jesus ennudaiya mahanai mannithu kudippalakkathil erunthu viduvitharulu appa amen amen amen
@silambarasiagustin9141
@silambarasiagustin9141 5 ай бұрын
புனித அந்தோனியாரே குழந்தை பாக்கியம் எனக்கு தாங்ககப்பா ஆமென்
@anishricheard446
@anishricheard446 Жыл бұрын
புனித அந்தோணியரே எனக்காக வேண்டிகொள்ளும்
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
ரீசன் Special
@bagnanara
@bagnanara Ай бұрын
இயேசுவே நம்மை விடுதலை செய்ய வல்லவர். AVE Mariya.
@presath-e9x
@presath-e9x 7 ай бұрын
புனித அந்தோணியாரே என் கணவர் பிள்ளைகள் என்னையும் எல்லா தீமைகளில் இருந்து பாதுகாத்தருளும் ஆமேன்
@gracygracy5760
@gracygracy5760 8 ай бұрын
புனித அந்தோணியாரே சாத்தானின் தொல்லை அகன்று கை கால் வலிகள் நீங்கி சுகம் பெற வேண்டுகிறேன்
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 7 ай бұрын
புனித அந்தோனியாரே ஸ்தேஈத்திரம் அல்லேலூயா அல்லேலூயா மதாஅம்மா ஸ்தேஈத்திரம் அம்மா மரியே நல்ல சுகம் தாங்க அந்தேரனியாரே ஐயா ஸ்தேஈத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மதாஅம்மா ஸ்தேஈத்திரம் ஆமெண் பிரதர்ஸ் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆன்லைன் என் அம்மா வுக்கு நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே அவர் நிலமை உங்களுக்கு தெரியும் முடிவுநீங்க எடுங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் அல்லேலூயா அல்லேலூயா
@jansirainj618
@jansirainj618 11 ай бұрын
மந்திரம் சத்துறுகிரிகை சாத்தனின்கிரிகை பொறமைகொண்டமனிதர்எங்களுகவேண்டிகொள்ளுங்கல்ஆமேன்
@nichonoha5919
@nichonoha5919 3 ай бұрын
புனித அந்தோனியாரே எனக்கு மன நிம்மதியை தாரும்
@marydoss3938
@marydoss3938 8 ай бұрын
புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் குடும்பத்தில் பில்லி சூனியம் ஏவல் எங்கள்ளை விடுவிதருள்ளும்
@helencath1528
@helencath1528 7 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்.. புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்.. புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்.❤
@jmjrose679
@jmjrose679 2 ай бұрын
Amen
@Mini_813
@Mini_813 5 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தைக் காத்து வழி நடத்தும்
@anthonymichael2849
@anthonymichael2849 6 ай бұрын
நன்நாவு அழியாத நற்றவரான புனித அந்தோனியாரே என் பேச்சினை புலமையளித்தருளும் ஆமென்
@Bellaindirarani
@Bellaindirarani 8 ай бұрын
புனித அந்தோனியாரே எங்க ளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
@Angelvelharini-qe3iy
@Angelvelharini-qe3iy Ай бұрын
Anthoniyaray engalai kapathuga pls amen anthoniyaray engalukaga vendi kollum amen jesus 🙏
@m.dominicxavier2791
@m.dominicxavier2791 2 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். எங்களை பில்லி சூனிய ஏவல் மாந்ததீரீக சோதனைகளில் இருந்து இயேசுவின் துணை கொண்டு காப்பாட்ரியருளும்.
@revathimanigandanm1932
@revathimanigandanm1932 2 жыл бұрын
En kanavarum itchaiel irunthu vitipata preyar pannunga.amen
@kalpanarozario4224
@kalpanarozario4224 10 ай бұрын
St Anthony pray for us Amen ❤️
@SindhiyaSindhiya-sl3dk
@SindhiyaSindhiya-sl3dk 6 ай бұрын
புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீங்களே துணையாக இருந்து வழி நடத்தனும் அப்பா❤
@pgstella8933
@pgstella8933 Жыл бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு புனித அந்தோனியாரே எங்க குடும்பத்தை ஆசிர்வாதம் பொன்னும் ஆமென்
@Navilthan
@Navilthan Жыл бұрын
Hi
@ISHALRAJ
@ISHALRAJ 6 ай бұрын
Hi👋🏻☺️
@RobySwaver
@RobySwaver 4 ай бұрын
Amen
@godwinjam8365
@godwinjam8365 3 ай бұрын
புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும்
@jimsons2174
@jimsons2174 Жыл бұрын
புனித அந்தோனியாரே எல்லா குடும்பங்களுக்காகவும் வேண்டி கொள்ளும்
@RajuK-e7p
@RajuK-e7p 5 ай бұрын
புனித..அந்தோனியாரே....கோடிஅற்புதரே..என்பேரன்ஜார்டனக்கு...நல்ல.உடல்சுகம்தாரும்.எங்கள் ..நல்ல.புனிதரே..ஆமென்
@KamaleshKamalesh-tq8oc
@KamaleshKamalesh-tq8oc 6 ай бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் காப்பாத்தும்
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
என் குடும்பத்தைஆட்டிபடைக்கும்சாத்தானைஅடித்து. துரத்தும்நன்றி
@AnithaJasphin
@AnithaJasphin 5 ай бұрын
புனித அந்தோணியாரே எனது மகனுக்கு சுகம் தாரும்
@YesumarySettu
@YesumarySettu 4 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🌹🌺🥀✨💐🌸🌹 ஆமென்
@gracyfrancis1473
@gracyfrancis1473 8 ай бұрын
💓😘😘😘😘புனித அந்தோணியாரே எங்களுக்காக மன்றாடும் 🙏😘😘😘😘😘😘😘😘புனித அந்தோணியாரப்பா எங்களைப் பாதுக்காத்தருளும்🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@AnneVincent64
@AnneVincent64 3 ай бұрын
Dear miraculous st Antony please bless my daughter and cancel the evil plan of the Satan and help her to have success in her work
@vimalprakash6180
@vimalprakash6180 Жыл бұрын
Anthoniyare kodana koodi nantri appa ...en kanavruku udal sugam tharum punitha anthoniyaree amen
@AmulGokul
@AmulGokul 5 ай бұрын
புனித அந்தோனியார் எங்கள் குடும்பத்தில் உள்ள பில்லி சூனிய கட்டுகளை அவிழ்த்து எங்கள் குடும்பத்தை காப்பாத்து அப்பா
@johnsonr1514
@johnsonr1514 6 ай бұрын
பேரன் Sherwin நலம் பெற வேண்டுகிறேன். நன்றி அப்பா
@emilianuscroos6828
@emilianuscroos6828 11 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளுக்காகவும் வேண்டிக்கொள்ளும்.
@rajesnanci5111
@rajesnanci5111 8 ай бұрын
புனித அந்தோனியாரே‌என்அக்காபசங்கள்மூவருக்கும்நல்லவழிக்காட்டும்நன்றி
@tamilnirmal9512
@tamilnirmal9512 6 ай бұрын
St. Antony pray for us.ketta soppangal ini varakkudathu.pilli sooniyam,eval,seivinai eangal kudumpathai thodakkudathu.thunaiyaga varum anthoniyare.
@RobySwaver
@RobySwaver 4 ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Amen 🎉🎉🎉🎉
@ShalshiniShalu
@ShalshiniShalu 6 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காகவும் எங்கள் குடும்பங்களுகாகவும் உம்மை தேடிவரும் அனைவரையும் ஆசீர் வதியும்...... எங்களுக்காக வேண்டி கொள்ளும் புனித அந்தோனியாரே.....❤❤🙏🙏🙏🙏🙏🙏
@ranijaya3860
@ranijaya3860 2 жыл бұрын
புனித அந்தோனியாரேஎன்பிள்ளைகளைஒன்றுசேர்த்துவைய்யிம்என்குடும்பத்தில்அமைதிசமாதானம்கிடைக்க உதவியருளும்புனித அந்தோனியாரேநன்றிஅப்பா
@Joyvlg9565
@Joyvlg9565 2 жыл бұрын
ஒற்றுமையா வாழ மன்றாடுகிறோம் 🕯️🕯️🕯️🙏🙏🙏
@MadhalanMary
@MadhalanMary 9 ай бұрын
MARYAKKA.❤
@skarul5106
@skarul5106 6 ай бұрын
Antonyarae yennakum yennoda kudumpathirkum yedhiraga thivinaii seiyoraii alium . 🙏🙏🙏🙏
@mala40
@mala40 2 жыл бұрын
புனித அந்தோணியரேஎங்களுக்காவேண்டிகொள்ளும்ஆமென்
@Santhanam-zk9wc
@Santhanam-zk9wc 7 ай бұрын
புனித அந்தோனியாரே நீர் உம்மை தேடி வரும் அனைவரையும் ஒரு போதும் கை விடாமல் பாதுகாத் தீர் அது போல வே உமது சக்தியால் எங்கள் குடும்பங்களில் உள்ள கஷ்டங்களை தீரும் அப்பா 😢
@sharuk7704
@sharuk7704 4 ай бұрын
நல்ல வேலை கிடைக்க வேண்டும் புனித அந்தோனியார்
@Rejo-ef4ju
@Rejo-ef4ju 8 ай бұрын
புனித அந்தோனியோ எங்கள் குடும்பதிற்காவும் உலக மக்களின் நலனுக்காகவும் வேண்டிக்கொள்ளும்
@ananthia4206
@ananthia4206 8 ай бұрын
புனித அந்தோணி யார் என்பிள்ளை களைஉதவிபுரியும் தயவு கூரும் எங்க ளுக்காக வேண்டி கொல்லும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி அப்பா அமென்
@jebins3601
@jebins3601 Ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ✋✋✋ அய்யா என்னுடைய வீட்டில் இருக்கும் சாத்தானின் ஆதிக்கத்தை நிறுத்துங்க 😢😢😢😢😢😢😢😢😢
Tamil Christian - அந்தோணியார் மன்றாட்டு மாலை
18:47
Tamil Christian Songs All Time
Рет қаралды 4,3 МЛН
புனித அந்தோனியார் ஜெபமாலை / St. Antony's Rosary in Tamil / Tuesday's Blessing
26:27
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
Рет қаралды 71 М.
புனித அந்தோனியார் சுப்ரபாதம்
22:49
ஆன்மிக உதயம் / aanmiga uthayam
Рет қаралды 505 М.