அம்மா எனக்கு குழந்தை நல்ல முறையில் பிறக் க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் ❤❤❤ மரியே வாழ்க அம்மா தாயே நீர் தான் எனக் கு துணை உன்ன தான் நான் நம்பி உள்ளேன் உங்களுடைய ஆசிர் வாதம் எனக்கு அருள வேண்டும் அம்மா ❤❤❤
@rajesnanci51112 жыл бұрын
இன்று இறந்த வர்கள்செய்தபாவங்களைமன்னித்துநித்தியயவாழ்வுகொடுத்தருளும் ஆமென்
@SharjiJ5 ай бұрын
அம்மா தாயே நீங்கள் தான் என்னோட இருந்து என்னை வழி நடத்தும்
@rajesnanci5111 Жыл бұрын
மாதாவே என் மகள் நோயை. உம்மிடம் ஒப்படைக்கிறேன்நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🤱
அம்மா தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@sharjisharji15048 ай бұрын
Loving mother please grant eternal peace to my husband ibin soul 🙏
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் உதவி புரியுங்கள் அம்மா
@btsarmylisa4125 Жыл бұрын
என் குடும்பத்தில் சமாதனம் வேண்டும் கடன் இருந்து விடுதலை கிடைக்க உதவுங்க அப்பா 🙏🙏🙏
@rajesnanci5111 Жыл бұрын
இன்று எழுதப்போகும்பரீட்ஷைபிரசாந்தும். மல்லீஸ்வரனும்நல்லாஎழுதவும்நன்றி
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனக்கு கடன் பிரச்சினை லிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@rajesnanci5111 Жыл бұрын
ஜெபமேஜெயம்ஜெபமேஜெயம்
@t.hemilton.themilton94232 жыл бұрын
எங்கள் குடும்ப கஷ்டம் நீங்க தினமும் ஜெபமாலை சொல்லக் கடவேன்... ஆமென்
@SharjiJ5 ай бұрын
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria
@SharjiJ5 ай бұрын
Amma please heal me from panic attacks and anxiety
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அம்மா
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே என்னோடு இருந்து என்னை வழி நடத்துங்கள் அம்மா
@SharjiJ5 ай бұрын
Amen
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே எனது கணவர் ஐபின் செய்த பாவத்தை மன்னித்து அவருக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s4 ай бұрын
May his soul rest in peace
@sekarloganathan23012 жыл бұрын
தினமும் ஜெபமாலை சொல்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க நன்றி
@rajamanickamn45132 жыл бұрын
Rajamanlckam.ranl
@rajamanickamn45132 жыл бұрын
T
@nishai75662 жыл бұрын
@@rajamanickamn4513 ❤❤❤❤❤❤😊❤❤
@selvamary98 Жыл бұрын
K iikI I'm ii iik I kki i
@selvamary98 Жыл бұрын
Kiki iik kiiiki k iik k kk ikmiiik iik k kk kk ii ki kikikkk I kkj
@Sharji-b8s7 ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை கொடுங்கள் அம்மா
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் நல்ல உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@roslinmary27583 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் நன்றி சகோதரி
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே போட் மூலம் எனக்கு பொருளுதவி செய்ய நல்ல மனதை அவர்களுக்கு அருளும் அம்மா
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனது தம்பி சஜினுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள். அவன் செய்யும் கடல் தொழிலையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக அம்மா
@rajesnanci51112 жыл бұрын
கோடான கோடி நன்றி யேசுவே கோடானுகோடி நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க வாழ்க
@rajesnanci51112 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@nasrinjohn33105 ай бұрын
Amen 🙏
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனக்கு மன தைரியத்தையும் மன அமைதியையும் மனநிம்மதியையும் தாருங்கள் அம்மா
அம்மா தாயே எனது அம்மாவிற்கு மன அமைதியையும் மனநிம்மதியையும் தாருங்கள் அம்மா
@Sharji-b8s7 ай бұрын
Amma grant eternal peace to my husband Ibin soul.Please forgive all his sins what he has done on earth.May his soul enjoy the eternal peace Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@btsarmylisa4125 Жыл бұрын
இயேசப்பா எங்க கடன் எல்லாம் தீரனும்
@Sharji-b8s7 ай бұрын
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அம்மா
@Sharji-b8s7 ай бұрын
அம்மா தாயே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே எனது அம்மாவிற்கு தலை சுற்றல் மயக்கம் ஆகிய எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா
@rajesnanci51112 жыл бұрын
என் பேத்தி மகள் வளர்ப்பு பையன் மனநிலை எப்போதும்நன்றாக இருக்கவேண்டும் அம்மா
@Sharji-b8s4 ай бұрын
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yesuraj43225 ай бұрын
என்னுடைய அம்மாவிற்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது கடவுளுக்கு நன்றி தொடந்து என்னுடைய அம்மா நலம் பெற்று வாழ தொடர்ந்து ஜெபியுங்கள்
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனக்கு மன நோயிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@jaikkar3 жыл бұрын
தூயமரியே இறைவனின் தாயே எங்களை கடன் கஷ்டங்களில் இருந்து விடுவித்தருளும் ..குடும்பத்தோட சேர்ந்து அருள்வாழ்க்கை வாழ அருள் புரியும் ஆமென் நன்றி அம்மா
@1974Kingston3 жыл бұрын
In the Name of Jesus Christ... Amen
@johnsonjohnsonfancy24402 жыл бұрын
🙏🙏🙏 Amen Amen Amen
@inithaisaiyas69604 жыл бұрын
Amen alleluya mariye vazhaha praise the lord
@maggiealexis65764 жыл бұрын
AMEN.🙏 NAMBUGERAN 🙏♥️ NANDRY 🌹 SISTERS ❤️🙏
@1974Kingston4 жыл бұрын
In the Name of Jesus Christ.. Amen
@abenta-eg7um Жыл бұрын
@@1974Kingstonl
@anthonydass6383 жыл бұрын
Amen appa ennai kaappaattrum
@maggiealexis65763 жыл бұрын
Amen🙏 Nambikay Arekay..... 🙏💖🙇♀️🤘👌🌹🌹🌹
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@Sharji-b8s7 ай бұрын
அம்மா எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@marysyamala27323 жыл бұрын
Amen amen amen 🌷🌷🌷🌷
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனது குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா
@Sharji-b8s4 ай бұрын
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharjisharji15048 ай бұрын
Ave Maria Ave Maria Ave Maria
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அம்மா
@christanandanc241 Жыл бұрын
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க 🙏
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அம்மா
Eyasuva Umakka Pugal 🙏Umakka Nandry🙏 ANDAVARA Anyvaryyum Aseervathyum 🙏AMEN.... Thanks for Your Service 🙋♂️💐❤
@swathi42422 жыл бұрын
kzbin.info/www/bejne/qXubYqJ-i7iEfs0
@Sharji-b8s5 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏