எந்த ஒரு நிரபராதியும் பாதிக்க கூடாது.... உங்கள் பணி நீதியுடனும்.., நேர்மையுடனும் இனிதே அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... 🙏
@RLVELU5 ай бұрын
பணம் பதவி உள்ளவனுக்கு சட்டம் அவனுடைய சட்டிக்குள் போங்கடா நீங்களும் உங்க சட்டமும் சட்டத்தை எடுத்து சாட்டய சுத்தனா போன் வருது நீங்க என்ன பன்னுவீங்க ஒரு நிரபராதி தன்டனைக்குள் சிக்க கூடாது தன்டனைக்குள் சிக்கனவன் வெளிய வர கூடாது இதை கையாளுகிறார்களோ அவர்களே தெய்வத்திற்க்கு சமானவர்கள்
@aruljothijothi30095 ай бұрын
நம்பிக்கை இல்லை செயலில் பார்க்கலாம் வாழ்த்துக்கள்
@p.karthikeyanp.karthikeyan73945 ай бұрын
👍🏻👍🏻
@srinivasanthanu67515 ай бұрын
உண்மைதான்
@ezhilarasan54545 ай бұрын
ஐயா, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.அரசியலை மீறி நேர்மையாக செயல்படுவது மிகவும் சிரமமாக இருக்கும்.கடவுள் உங்களுக்கு துணையாக இருக்க இறைவனிடம் வேண்டுதல் செய்கிறேன்.
@manibharathi36855 ай бұрын
கடவுள் உங்களுக்கு ஆசியும் இருக்கட்டும்.இந்த பணியில்வெற்றிபெற வாழ்த்துகள்.
@samikannusadanandam13175 ай бұрын
ஐயா வணக்கம் .உங்கள் பிராத்தனை பலிக்கும். வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க நாடு .
சார் நீங்க நல்ல திறமையான ஆபீஸ் தான் ,ஆனா நீங்க சொல்ற எல்லா கிரிமினலும் தி்முக காரங்க ... நீங்க தொட்டா போச்சு ... வாழ்த்துகள் 🎉
@senthilveltravelvideos56515 ай бұрын
All bjp persons
@paridhiilaval35375 ай бұрын
நீ சொல்லுற அத்தனை ரவுடிகளும் பிஜேபி ல தான் டா இருக்கானுங்க
@Ramkrish-r2y5 ай бұрын
Correct
@tamilupdate81625 ай бұрын
A+ ரவுடி எல்லாம் பிஜேபியில் தான் இருக்கானுங்க
@shabeershabeer24775 ай бұрын
BJP la than ippo irukkuranga samy. .
@IndiragithD5 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@saravanakumar-jw8mm5 ай бұрын
Congratulations ayya 💐💐💐
@ikkuikku67355 ай бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@subramaniannataraj72885 ай бұрын
ஐயா திருப்பூரில் பணியாற்றியபோது என் போன்ற சாதாரண மனிதர்களை மிகவும் கண்ணியமாக நடத்தினார்.நல்ல அதிகாரி.
@daviddsouza30394 ай бұрын
Hats off tour Arun IPS , Keep it up
@lalitharanganlalitharangan75835 ай бұрын
நீங்கள் குறிப்பாக சேலத்தில் இருந்து சென்றுள்ளீர்உங்கள்பணிசிறக்கட்டும் நன்றி வணக்கம் 👌🏾🙏👏👏🌹👏
@ponvealanponvealankp30895 ай бұрын
என் மண்ணின் மைந்தர் வாழ்க🎉
@chanderanchanderan51605 ай бұрын
தமிழ் நாட்டை உங்களால் நல்லா படியா பார்க்க முடியும் நீங்க உணமைய் நேர்முய் மக்களுக்கு பாது கப்பா இருக்க வேண்டும் சார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@abunisma5 ай бұрын
GREAT sir வாழ்த்துக்கள்
@saravanannachimuthu20245 ай бұрын
உங்க திறமையை காட்டுங்க பார்ப்போம், waiting to see for ur actions...
@childkavinesh46243 ай бұрын
Super hero sir neenga all the best sir👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️
@arichandran59515 ай бұрын
வாழ்த்துக்கள்
@chandramohan21975 ай бұрын
எதுவும் மாறாது 😔😔
@jomidaniels62665 ай бұрын
It's life time correct😐😑
@VigneshKalaiselvan-x3p5 ай бұрын
💯
@bmo995 ай бұрын
பணி சிறப்பாக செய்தால் பயமில்லாமல்,அந்த கடவுள் 🎉 நீங்கள் தான்
@nokia2test5 ай бұрын
vaazthukkal sir.
@prakashkv65295 ай бұрын
Valthukkal
@senthilbabu83765 ай бұрын
தங்களது பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா
@sureshnarayanan81705 ай бұрын
Goodluck and congratulations Mr ARUN sir!
@kamatchivivin10745 ай бұрын
Super Thaliva super sir...
@Velmayil-z3e5 ай бұрын
தவறு இல்லாமல் இருக்க வேண்டும் சார் ...?
@kirubaharankiruba19535 ай бұрын
Super ❤️
@thirumanaselvanm93465 ай бұрын
Congratulations sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@prabhuv4005 ай бұрын
Law and order கவனிக்கக் கூடிய தானே ஸ்டேஷன் போலீஸ் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் டிராபிக் ல வந்து helmet தலைக்கவசம் அணியாதவர்களுக்கு fine போட்டுக்கொண்டு பொழுதை போக்கி விட்டு செல்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தால் கம்ப்ளைன்ட் கொடுத்த மனுதாரரை நோக்கி எதிர் மனுதாரர் உடைய contact number தொலைபேசி நம்பரை வாங்கிக் கொண்டு வாருங்கள் அப்பொழுதுதான் விசாரிக்க முடியும் என்று அலட்சியமான பதில் சொல்கிறார்கள். தலைமை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@beerappanm27785 ай бұрын
Supper sir🎉🎉🎉
@thayagamrajvel45725 ай бұрын
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய அய்யா அருண் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்களாவது இந்த சென்னையை சீரடைய செய்ய வேண்டும் என்று உங்கள் பொற்பாதம் அணிந்து நான் வணங்குகிறேன் நான் தாயகம் ராஜசேகர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்
@husna14275 ай бұрын
Nermai nambikkai kku thank u sir🎉🎉🎉🎉🎉
@SivaKumar-vn5nr5 ай бұрын
அய்யா தமிழக அரசின் செயல்பாடுகள் பெரும் ஏமாற்றமே. சார்.. உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்
@Tamilselvi-y5w5 ай бұрын
வாழ்த்துகள் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤
@sowkathAli-hr1os5 ай бұрын
புகை நுழையாத இடத்தில் கூட போலீஸ் நுழைந்து விடும். மனசாட்சியுடன் போலீஸ் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
@jackmicroway40235 ай бұрын
Fools only. Hear this no one. Stop crime of Satan 😁😁😁😁😁😁🔥😁😁😁
@t.krishnamorthyt.krishnamo28005 ай бұрын
எப்படி? மாமூல் சரியாக கொடுத்துவிட்டு, குற்றங்கள் வெளியே தெரியாமல் பார்த்து கொள்வதா? மகனை அடித்து கொன்றுவிட்டு, அப்பனை மிரட்டி, மகனை தன் பிள்ளை என்று எழுதி வாங்கியதை போலவா?
🎉🎉🎉🙏🙏🙏👏👏👏 காவல் துறைக்கு தனி சுதந்திரம் கொடுக்க பட வேண்டும் இந்த தருணத்தில் இரும்பு பெண்மணி ஜெ. ஜெயலலிதா அவர்களை நினைவு கூறுகிறேன் நம் தமிழக முதலவர் அவர்கள் அனைத்து கட்சியினர் தேவையில்லாமல் காவல் நிலையத்திற்குக் அனுமதிக்க கூடாது.🎉🎉🎉🎉
@NoFakeVlog5 ай бұрын
Hahahaha
@Jeyasekar1715 ай бұрын
Avanga kudumbam nulayama irunthale pothum
@ksva46675 ай бұрын
டிக்கட் எடுக்க முடியாம சென்னைக்கு வந்த ஒரு நபர், அவருடைய மூன்றாவது தலைமுறை பல லட்சம் கோடிக்கு அதிபதி. யாருக்கு ஓட்டு போடனும்னு தெரியாத அப்பாவி தமிழன்.
@muruganperiasamy66815 ай бұрын
இரும்பை துரு பிடிக்க வைத்தது யாரு
@venkatachalamselvi64865 ай бұрын
Yes
@jothimaniosai5 ай бұрын
வணக்கம் நன்றி மீண்டும் சந்திப்போம்🤗
@citisai5 ай бұрын
Parrys, NSC Bose road la most of police men are asking bribe inspite of heavy traffic.. please have some budget for police department.That would help to reduce these sorts of things
@SenthilArumugam-r7g5 ай бұрын
Valthukal.sar❤❤
@shenkrishnaraja27105 ай бұрын
சைலேந்திர பாபு இவரைப்போல ஒரு நல்ல அதிகாரி தான்..... கடைசியில் என்ன ஆனார்.....😂😂😂😂 பேட்டிய முடிச்சுட்டு வெளியில போகும் போதே மேலிடத்தில் இருந்து போன் வரும்...... 😅😅😅😂😂😂😂😂😂
@BairaviRajan5 ай бұрын
🎉vidiyal of paniruvan
@seenisk51785 ай бұрын
வாழ்த்துகள்
@TamilaTalks5 ай бұрын
நிஜ வாழ்க்கையில் தளபதி..REAL HERO.. Hats UP..
@startr025 ай бұрын
Hats up ah😂🤣😂😆
@udhayaarul55505 ай бұрын
எங்கள் மறுபிறவி சுபாஷ் சந்திரபோஸ் அண்ணன் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்த தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஐ லவ் யூ சோ மச் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் கீழ் செயல்படும் எந்த ஒரு துறையும் அவர்களுடைய திறமைகளை முன்னிறுத்தி சுயமாக செயல்பட முடியுமா ஆட்களை மாற்றி புண்ணியம் இல்லை ஆட்சியாளர்களை தான் மாற்ற வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக கூறியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் ஜோக்கரை போலவும் அரசியல்வாதிகள் எல்லாம் அறிவாளிகளை போலவும் காட்டப்படுகிறார்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் ஈன செயலுக்கு மூலகாரனை வித்து தமிழ்நாட்டை ஆளும் அதிகார வர்க்கங்கள்தான் என்பதை சிறு பிள்ளை கூட சாதாரணமாக இன்றைக்கு கூறிவிடும் குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு தான் இத்தனை துறைகள் போலீசிலேயே எத்தனை வகை எத்தனை பதவிகள் எத்தனை பிரிவுகள் ஒரு துறை இருக்கிறது என்றால் அந்த துறை சரியாக செயல்படவில்லை ஒருவேளை அவர்களுக்கு அந்த திறமை இல்லை என்று நினைத்த அரசு போலீஸ் துறையிலேயே இன்னொரு குழுவிலே உருவாக்குகிறது இவர்கள் இதை கண்டுபிடிப்பார்கள் புலி அமைத்திருக்கிறோம் என்று பார்த்தா அந்த பூனையும் எங்கேயாவது போய் பதுங்கிக் கொள்கிறது ஆக அந்த வகையில் பிரிவுகள் எத்தனை இருந்தாலும் அவர்களே அவர்கள் திறமைகளை தமிழ்நாட்டு குறிப்பாக தமிழர்கள் காவலர்களை நான் குறைவாக மதிப்பிட்டால் நான் மதி அற்றவனாக மாறிவிடுவேன் ஆனால் கமிஷனுக்கும் கரெக்ஷனுக்கும் அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் என்னைக்கு அவர்கள் சலாம் போட ஆரம்பித்தார்களோ அன்றைக்கே தன்னுடைய நிலை என்பதை மறந்து போனார்கள் மக்களை நினைக்காமல் போனார்கள் என்பதே பொருளாகும்
@HarisHaris-fx3lx5 ай бұрын
😂😂😂😂😂
@dhushyanthpkg59985 ай бұрын
Police will know all the crime and who is doing also...but getting mamul and allowing crime....all Police will know this ... will wait and see...sir... all the best... create a good society..... Congratulations......
@Amarnath-uh1gq5 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏
@RAJASEKARANPANDIAN-v1f5 ай бұрын
Traffic: 1. Stop Flood Lights in Vehicles! 2. Stop over LED showoff 3. Stop Banner Practice on Vehicle 4. Overspeed Vehicle To Be Fined - On Complaints. +++++++ Law & Order: 1. Don't act after the incident and make it a practice within Police. 2. Drug Control 3. Verify Labour from Outside TN ! For You : 1. Just Act On Whatever You Say ! For Public: 1. Let's Teach our children, or else Police will teach a lesson with Practical Experience.
@balajit58013 ай бұрын
Good police service ser
@PMAAAbbasMohamed5 ай бұрын
இந்த அலப்பறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை
@zahirall29135 ай бұрын
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கமிஷனர் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் நீண்ட பயணத்தில் இருந்தவர் அவர்களுக்கு எல்லாம் தெரியும் வாழ்த்துக்கள் பணி சிறக்க
@PrabuPranavi5 ай бұрын
வன்மையாக கண்டிக்க தப்பு பண்ணா வாழ்க்கை முழுவதும் தப்பே பண்ணா பணிவான வேண்டுகோள்
@selfieselfie4115 ай бұрын
Sir. we believe you. And we want to peaceful Chennai. not only that much (all around thamil Nadu). go head sir, we all are back you
@sofiaraju41585 ай бұрын
Pesathinga,, show in actions sir
@pugazhselvam1235 ай бұрын
Pls continue Arun commissioner.thanks,
@srinivassvenkat9695 ай бұрын
Super comedy
@anburaja22665 ай бұрын
Sanki 😅😅
@ParthasarathyRamanujam-v7m2 ай бұрын
வாழ்த்துகள் அருண் சார்
@taxbabutamron94535 ай бұрын
Everything is ok sir , tomorrow morning you will get a call from Mla , MP, Top family members, don't register FIR for this Case, what will you do Sir ?
@krishnakumarp11435 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா..
@francisrajahmahalingam81705 ай бұрын
இந்த அதிகாரி பேசுற பாத்தா ஒன்னும் புரியலப்பா
@selvarajkannan99234 ай бұрын
My heart felt obeisance to laureated shree Arun ji .I.P.S.Reputed Commissioner of police T.Nadu.You have power of stay million people heart by maintaining Law and order in chennai very tranquilness and l like ur good driving force.May creator always blessed you and your family,shower you with success,healthy in walk of your life 🙏🇮🇳.
@SivaelangoS5 ай бұрын
Sir police officer salut good duty super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManaseManase-iv4wm5 ай бұрын
சார் கடவுள் உங்களுக்கு துணை நிற்கிறார்.
@venkitesan1665 ай бұрын
தண்டனை கடுமையாக இருக்கனும் அப்பொழுதான் குற்றங்கள் குரையும்
@amrish26745 ай бұрын
All the best sir 👍 do you best
@sahara77915 ай бұрын
எல்லாம் சரி தான் உங்களால அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிவு உள்ளதா ஏன்னா அனைத்து குற்றத்திற்கும் முக்கிய காரணம் அரசியல்வாதிகள் தான் குறிப்பா தி மு க.
@Jeyasekar1715 ай бұрын
Apdiruntha ivarum transfer
@sujinimala5 ай бұрын
Ivaarum DMK than
@Gathuma._.offxial5 ай бұрын
வாங்க அய்யா...❤ நானும் வந்துகொண்டே இருக்கிறேன் ரெண்டுபேரும் தூய்மை படுத்துவோம் அய்யா ❤
@உள்ளதுஉள்ளபடி-ற1ப5 ай бұрын
செய்முறை விளக்கம் : வாயில் எவ்வாறு வடை சுடுவது...
@Venkatkarthic285 ай бұрын
5:40 துண்டு சீட்டு 😂 சுடலை Entry...
@thamizhselvan22075 ай бұрын
சூட்சமத்தை கண்டுட்டன்
@danj9265 ай бұрын
😅
@udhayaarul55505 ай бұрын
எங்கள் மறுபிறவி சுபாஷ் சந்திர போஸ் அருண் அண்ணா அவர்களே.. ரவுடிகளை விட்டுறாதீங்க அண்ணா... நீங்கள் களை எடுத்தே ஆக வேண்டும்.. விட்றாதீங்க அண்ணா விட்றாதீங்க அண்ணா... உங்களுக்கு ஸ்டாலின் அவர்கள் துணையாக இருப்பார்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤...
@Venkatthiru-h6n5 ай бұрын
ஹா ஹா ஓகே sir.... அருமையான திராவி டியா மாடல் ஆட்சி சார்
@MukeshKumar-bb9pt5 ай бұрын
Crime kammiya thaan nadakudhu na, neer eadhukku inga vandheeru...
@Jeyasekar1715 ай бұрын
Alumkadchiku thunairuka
@JeevithaA-w9l5 ай бұрын
Super sir pls go ahead
@smileinurhand5 ай бұрын
இப்படியே போனால் நாட்டில் நடமாட முடியாது😢. வெள்ளம் வந்தபின் தான் அணைகட்டுவாரா முதல்வர்? காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை போல 👎.
@abel46ricky884 ай бұрын
Super sir sir kanja puzhakkam athikamachi itha control pannale konjam kutrangal kurayum vaippu irukkum sir hats off sir