அந்த ஆடி கார்தான் அந்த இரண்டாவது நபர். சி.பி.ஐ யின் தேவை மிக அவசியம்.
@rajuvadamalai156118 күн бұрын
ஐயா மந்திரியாரே உங்கள் விசாரணை போதும் யா.நீங்கள் CBI யிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொள்ளுங்கள்.
@kumarkrishnamurthy649818 күн бұрын
ஊடகங்கள் இப்படி எல்லாம் கூட கேள்வி கேட்குமா ? ஆச்சிரியம் ஆனால் உண்மை .
@rudrasiva338518 күн бұрын
கவர்னர்மேல மொத்த பழியயும் போட்டுவிட்டு அவரது ஆட்சிதான் அண்ணா பல்கலையில் நடக்குது "திராவிடமாடல் ஆட்சி அண்டார்டிகா கண்டத்தில் நடக்கிறது என உருட்டினால் உபி 200₹ ஊடகங்கள் உருட்ட வசதியா இருக்கும்
@RajeshRajesh-rk6dv18 күн бұрын
Evan mela than dout eruku solluranga 🤔🤔🤔
@Vincentw3x18 күн бұрын
தனது எஜமானனை காட்டி கொடுக்காமல் பேச வேண்டிய கட்டாயத்தில் அமைச்சர் உள்ளதை நன்றாக உணர முடிகிறது.
@sekarparvathi735714 күн бұрын
யார் அந்த பயான் சொல்லுடா
@srinivlogger171618 күн бұрын
அடிக்கடி வந்து போறானா... என்னடா பிகாளி தனமா பேசுற 😡😡😡😡
@Jayaprakash1962-vr6lo18 күн бұрын
தவறை மறைக்க முயல வேண்டாம்
@bharath649218 күн бұрын
திராவிட மாடல் விடியல் ஆட்சி, எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது அப்படித்தானே
@PalaniVelan-yu9qi15 күн бұрын
இந்த ஆளை விட்டுட்டு குற்றவாளியை போலிஸ் விசாரித்தால் அவன் சொன்ன "சார்" இந்த ஆளாக கூட இருக்கலாம்.
@balak.62218 күн бұрын
தமிழக மக்கள்பணத்திற்விலைபோவதுநிற்கும்வரைதுன்பம்தொடரும் ஒருவாக்கு தவறினால்எத்தனை துன்பம்.இதுமக்களுக்கான அரசு அல்ல.😮
@PMURUGANPMURUGAN-r7r18 күн бұрын
மோடடயிடம் போய் இந்த ஊடகங்களால் கேள்வி கேட்பதற்கு தைரியம் இருக்கிறதா என்பதை உணர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.?
@Rakshit-s5n18 күн бұрын
எப்படி மலுப்பராண் பாருங்கள்.கம்பி கட்ரகதையெல்லா....
@ArulmuruganArulmurugan-wr2ps17 күн бұрын
இந்தப் பெண் பிரச்சனைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது முதலமைச்சரும் துணை முதலமைச்சர் அவர்கள் ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார்கள் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை மக்களிடையே பெரும் சந்தேகமும் பெரும் அதிர்ச்சியும் இதற்கு ஆளுங்கட்சி என்ன பதில் சொல்லப்போகிறது முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்
@sankaransrinivasan597818 күн бұрын
சற்று முன் வந்த தகவல். கிருஸ்துமஸ் காலம் என்பதால், தமிழகத்தில் எல்லா மெழுகுவர்த்திகளும் விற்று தீர்ந்து விட்டதால், மெழுகுவர்த்தி வாங்க அமெரிக்கா சென்றுள்ளார்.
@kalimuthuramasamy482318 күн бұрын
சார்......உங்களுக்கு துணையாக பெண்களுக்கு எது நடந்தாலும் முன் வந்து குரல் கொடுக்கும் அம்மையார் வீரலட்சிமி / சுந்தரவள்ளி இருவரையும் அழையுங்கள்.
@rameshs137818 күн бұрын
தொழில் விரிவாக்க வேலையை பார்ப்பார்கள்
@Vincentw3x18 күн бұрын
அந்த ஆம்னி பஸ் ஸ்பெசல்?
@divanetcorner18 күн бұрын
😂😂😂😂😂😂
@gunasekaranm829618 күн бұрын
ஒருவருக்கு சிங்கப்பூரில் குத்தினார் கள் மற்றொருவருக்கு உள்ளூரிலேயே குத்தி விட்டார்கள் வாயில் அதனால் ஒரு மாதத்திற்கு வாய் திறக்க மாட்டார்கள்.
@balamurugan558717 күн бұрын
உங்களுக்கு ஒட்டு பொட்ட மக்கள் வேட்கபடவேண்டும் இவருடைய வார்த்தையில். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக கடினமான வார்த்தையே இல்லை கண்டிப்பாக CBIவிசாரனை வேண்டும்....
@PeriyaswamiPeriyaswamy18 күн бұрын
இ ரு ப து கே ஸ் இ ரு க்கு அ வன யூனிவர்சிட்டி அ ரு கி லே போலீஸ் வி ட் டது தப்பு இ ல்லை யா
@sundaresanprc687218 күн бұрын
Tamilnadu police is acting like brockers to each& every anti social elements
@rajsu929418 күн бұрын
சேப்பாக்கம் சேகுவேரா பாதுகாப்பு அரண் தாண்டி போறவன். செங்கல் சுவர் தாண்டுவது கடினமா?
@sathishchellamani595818 күн бұрын
Cbi should involve this issue
@lakshmananperumal682218 күн бұрын
வழக்கை சிபிஐ க்கு மாற்றவும்
@gratitude145018 күн бұрын
அந்த குற்றவாளி யாருடன் photo எடுத்தால் அவர்களை விசாரிக்க வேண்டும்.
@sureshsubramaniam546617 күн бұрын
விளக்கு இல்லாமல் இருக்கும் இடத்தில் அமைச்சர் விளக்கு பிடிப்பார்கள் என்ற பதிவு நல்லது 😢
@civilprakash333818 күн бұрын
சொட்ட சட்டை சார் பதில் சொல்லுங்க சொட்ட சார்
@asktime511918 күн бұрын
Move the case to CBI
@gunasekaranm829618 күн бұрын
சரி அமைச்சரே.. FIR எப்படி வெளியானது.. திமுக அரசே வெளியிட்டதா..
@chozhannagaraj604718 күн бұрын
பெண்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் நேரத்தில் சுந்தரவள்ளியும் வீரலட்சுமியும் வந்தாங்கன்னா இந்த பிரச்சினை கொஞ்சம் நேரத்தில் யார் என்பதை போராடி கண்டுபிடித்து விடுவார்கள் ஆனால் இன்னும் ஏன் வரவில்லை 😢😢😢🤷♂️🤷♂️🤷♂️🙏🏻🙏🏻🙏🏻
@ravihari722818 күн бұрын
Omnibus
@jeevaltdharma369818 күн бұрын
20 குற்றங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாம்... ஆனால் திராவிட மாடலில்.. விருந்தாளி போல பல்கலைக்கழகத்துக்கு உள்ளே வந்து செல்வானாம்... இந்த நாய எல்லாம் பேச விட்டது நம்ம தப்பு..
@A27-z4l18 күн бұрын
அ தி மு க ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் தி மு க ஆட்சியில் இந்த சம்பவம் 2026-ல மக்கள் திருந்தாத வரை இது போல
@silverstarsoundhar104218 күн бұрын
C B I விசாரணை நடத்தி உண்மையை மக்களு தெரிய வேண்டும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kbjaigajapathykbjaigajapat811718 күн бұрын
Pollatchi casela நீங்கள் என்ன புடுங்கி வச்சு இருக்குன்னு sollu
@SureshKumar-f6h5j18 күн бұрын
என்னமோ இப்பதான் நடக்கின்ற மாதிரி சட்டம் ஒழுங்கை சரி பன்னுங்க ரொம்ப கவனமாக இருக்கின்றார் முதல்வர் தன் கட்சிக்காரன் மாட்ட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றார்
@SelvaA-selvaA18 күн бұрын
❤யாரு அந்த ❤ S I R. ...
@rameshbabuelectricals740018 күн бұрын
இப்போ தான் ஊடகம் தன் கடமையை வெளிக்காட்டுகிரது யாரோ சொன்னது ஊடகமே திமிரி எழு திருப்பி கேள்? அங்கே பாலடைந்த கட்டிடம் இத்தனை வருடம் யாருக்காகவோ?
@vijiaa422518 күн бұрын
உண்மை
@rajsu929418 күн бұрын
மந்திரி சொகுசு சேருக்கு கலர்த் துண்டு போடுகிற அக்கறை பாதுகாப்பு கேமிராவுலயும் காட்டியிருக்கலாமேடா பாவிகளே!😢
@gnanavel-up7zm18 күн бұрын
ஏய் கேசை டைவர்ட் பண்றான் விடாத விடாத விடாத
@thangarajuinspector824817 күн бұрын
கோவை பாட்சாவுக்கு வெஞ்சாமரம் வீசியவர்கள் யாரோ.
@Newbusinessopportunities198418 күн бұрын
எங்கேடா உங்க இளவரசர் உதவா நிதி
@vindian8218 күн бұрын
Niveda pethuraj
@அன்18 күн бұрын
WASTE MINISTER FELLOWS ARE IN TAMILNADU GOVERNMENT.
@kumarasivana18 күн бұрын
தெளிவான விளக்கம். ரெட் பிக்ஸ் ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@vindian8218 күн бұрын
O c ponmudi : தத்தி முடிவால் நான் தப்பி விட்டேன்
@NagasuganS-tb9iw18 күн бұрын
நீங்கள் அனைவரும் 100 சதவீதம் சரியில்லாத வர்கள்.
@anbarasanmuthaiya834216 күн бұрын
CBI விசாரணையை ஒப்படைக்க வேண்டும் அப்போதுதான் சரியான நியாயம் கிடைக்கும்
@davidlazarus839617 күн бұрын
உங்கள். ஆட்சியின். லட்சணம். இதில். தெரிகிறது. பாவம். மக்கள்
@pandiyarajan397718 күн бұрын
இதுதான்டா திராவிட மாடல்.
@canadatamilan9217 күн бұрын
The victim should be compensated by the government. The woman and her family have been greatly affected by the police
@selvarajl358915 күн бұрын
அய்யா அமைச்சர் அவர்களே போஸ் கமிட்டியில் இந்த வருடம் பத்து பண்ணி ரெண்டு புகார்கள் வந்து இருக்கிறது இதில் நாலைந்து ஐந்து புகார்கள் தீர்வு கண்டு இருக்கிறார்கள். மூன்று புகார்கள் தீர்வு காணமுடியவில்லை என்று போஸ் கமிட்யின் நோட் புக்கில் எழுதி வைத்து இருக்கிறார்கள்.இதுவும் யூடியூப் சேனலில்வந்தது.அண்ணா பல்கலைக்கழகம் சுற்றுச் சுவர்கள் அங்காங்கே இரண்டு ஆட்கள் புகுந்து செல்லும் அளவிற்கு ஓட்டைகள் இருக்கிறது .அந்த ஓட்டைகளை இப்போது தகர சீட்கள் போட்டு அடைத்து இருக்கிறார்கள்.
@shanmugamveeraiya45718 күн бұрын
பேசும் அமைச்சர் அவர்களின் பெயர் திரு. கோவி. செழியன் அவர்கள், உயர் கல்வித்துறை அமைச்சர் என்பதாகும், இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறையும் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றவர், நண்பர் ஒருவர் comments இல், தன்மையாக பேசும் இந்த அமைச்சர் பெயர் என்ன? என்று கேட்டதற்காக இந்த விபரங்களை சொல்கிறேன்.
@kunnakkudy17 күн бұрын
நான் நிரய பேரொட யூடியூப் பாரத்துவிட்டேன். இரண்டு நாளா அந்த 2 வது போனில் பேசியது யாரு யாருன்னு என்ன கேள்வி. அந்த குற்றவாளியின் இரண்டாவது காலுக்கு மாவுக்கட்டு போட்யா சொல்லிட்டு போறான்.
@T.S.CHANDRANSankaranChandran15 күн бұрын
எஐஆர கசியவைத்த காரணம் அதை பாற்த்து பிறககு யாரும் புகார் செய்யாமல் இருப்பதுக்குதான்.
@rameshs137818 күн бұрын
இதுதான் யாரும் குறை சொல்ல முடியாத?! திராவிட மாடல் ஆட்சி
@rajendreanvellingiri191917 күн бұрын
போதும் சாமி...உங்கள் ஆட்சி
@MMchannel-xt9or17 күн бұрын
We need a CBI investigation. We need CBI investigation
@sherinselvam939616 күн бұрын
CBI INVESTIGATION THAN CORRECT✅
@balamurugan558717 күн бұрын
சி பி ஐ விசாரனை வேண்டும்...
@MuruganMurugan-gn3tl17 күн бұрын
CBI விசாரனை வேண்டும்
@munuswamyvaradhan879518 күн бұрын
அமைச்சர்களின் வீட்டு பெண்களை கற்பழித்திருந்தால் போலிஸ் விசாரணை வரும்வரை சும்மா இருப்பார்களா?
@Cuteboy-p8s17 күн бұрын
எங்கடா அந்த வீரலெட்சுமி.. சுந்தரவள்ளி 😂😂😂😂😂😂
@brosgaming696818 күн бұрын
காரில் வந்தது பெரிய பெரிய வி ஐ பி அவர் நல்ல ஒரு பேப்பர் வச்சு படிக்க முடியாது இதுதான் உண்மை அப்ப யாருன்னு புரிஞ்சுக்கோங்க
@Dhatchinamurthy-v7c18 күн бұрын
திமுககாரன் இதில்ஈடுபட்டுருக்காலம்
@YesJayKay16 күн бұрын
FIR உங்கள் முதல்வர் கன்ட்ரோல் ல இருக்க dept la இருந்து தானே வெண்ணெய் வெளியில வந்து இருக்கு... வேற பொண்ணுங்க புகார் கொடுத்திட கூடாது... இதானி
@sudalaimuthu270918 күн бұрын
பொள்ளாச்சி யில் நீங்கள் அவியல் செய்தீர்களா
@cbelangovan18 күн бұрын
பாதிப்பட்டது உன்பெண்ணாவோ தங்கையாவோ இருந்தால் அவியல் செய்வியா
@deenadhayalan164618 күн бұрын
உங்க பொண்டாட்டி கிட்ட விளையாடிக் கொண்டிருந்தேன்
@sudalaimuthu270918 күн бұрын
@deenadhayalan1646 ஏன் உன் பொண்டாட்டிய வேறு எவரும் தள்ளிட்டு போய் விட்டானா
@Balasubramaniyan-ru2ge18 күн бұрын
அப்பா உங்க கட்சி நோட்டிஸ் எல்லாம் அவன் பேரு இருக்கு உதயநிதி இருக்காரு ஸ்டாலின் இருக்காரு மா சுப்பிரமணியன் இருக்காரு அந்த பகுதி சரவணன் இருக்காரு அந்த வார்டுல பேர் வந்து இருக்கு அதுல கூட்டத்துல உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பெயருக்கு இதெல்லாம் இருக்கையில் அப்புறம் ஒரு கட்சிக்காரன் இல்லைன்னா எப்படி திமுக காரன் பல்கலைக்கழகத்தில் உள்ளார போனதனால் தானே இந்த பிரச்சனை அதனால தானே இது பிரஸ் மீட்டிங்ல பத்திரிக்கையாளர் கேக்குறாங்க பத்திரிகையாளருக்கு நல்ல பாராட்டுக்கள் இதே மாதிரி எல்லா விஷயத்தையும் கேளுங்க இதுக்கு முன்னால மூன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தியும் சென்னையில் நடந்திருக்கு அந்த இதைப் பத்தியும் கேளுங்க அப்பதான் இந்த வெளியா ஆட்சியின் லட்சணம் தமிழக மக்களுக்கு தெரியும்
@YesJayKay16 күн бұрын
Audi car no என்னா... யாருடைய கார்... புரிந்தது அறிந்தது எல்லாம் எல்லாத்தையும் மாட்டிடுவின்க
@jegadeeshjega995418 күн бұрын
யார் வீட்டிலோ எழவு விழுகிறது நமகென்ன என இருப்பது சரியல்ல
@jeyakodiperiyakanathevar62716 күн бұрын
தமிழ் நாட்டில் பொட்டிகடையிலகூட கேமரா வைக்க கெடுபிடி பண்ணிய காவல்துறை அண்ணா பல்கலை கழகத்தில் கேமரா வேலை செய்ய வில்லையா?கடுமையான கோவம் வருதுடா.
@sundaresanprc687218 күн бұрын
Either wife. Or daughter of the minister should be in the place of that student.
@SureshKumar-f6h5j18 күн бұрын
மூன்றரை வருடங்களாக நட்ட்டமா நிப்பாட்டிங்க இனி நிப்பாட்ட போறீங்க
@BalaJi-kj4jj17 күн бұрын
கண்காணிப்பு கேமிராக்களை ஏன் பராமரிக்காமல் இருந்துள்ளீர்கள் இதன் பின்னணி என்ன அரசியல் அழுத்தம் அதிகமாக இருந்துள்ளதாக பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த செய்தி வட்டாரங்கள் தகவல் தெறிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BalaJi-kj4jj16 күн бұрын
அரசியலின் தலையீடு என்பது கல்லூரி மாணவிகளின் வாழக்கையில் வரக்கோடாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. செழியன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர்கள் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார் ஆனால் பொதுமக்கள் அனைவருக்கும் தற்பொழுது தி.மு.க'வின் அரசியல் கட்சியில் இருப்பவர் தான் இந்த குற்றவாளி என்று தெரிந்துவிட்டது தற்பொழுது அரசியலில் இருந்து இப்படி செய்தவர்களின் மீது இதுவரையில் தாங்கள் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த செய்தி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🙏🏾🙏🏾🙏🏾
@mksekar598618 күн бұрын
இது போல் அனைத்து துறை அமைச்சர்களையும் கேள்வி கேட்க முடியுமா?
@PuduvaiUlla16 күн бұрын
நீங்கள் கொடுக்கும் லட்சணம் தான் தெரியுதே?
@senthilkumar-788618 күн бұрын
Give this case that's ips annamalai..
@vasuthevanpalani15 күн бұрын
நாங்க எல்லாம் அப்படியே நம்பிட்டோம்....😂
@PuduvaiUlla16 күн бұрын
இரவு 7 மணிக்கு அவனுக்கு அங்கே என்ன வேலை?
@indhirajithgopal762317 күн бұрын
24ம் புலிகேசி டீம்
@LaxmiLaxmi-eq5hx16 күн бұрын
என்ன சார் மன்னிப்பு மன்னிப்பு பேசுறீங்க அவர் பொண்டாட்டி என்னை சீப் மினிஸ்டர் ஒர்க் பண்ணாங்களா அவர் அடிக்கடி காலேஜ்ல வந்து போறதுக்கு மழுப்ப பேச்சு பேசுறீங்க
@YesJayKay16 күн бұрын
இப்டியே பேசி பேசி தானே நாட்டை கெடுத்திங்க... இன்னுமாய்யா
@arthanariganeshganesh902317 күн бұрын
All questions. No Answers. How he is diverting the questions. He is a Minister of Tamil Nadu?
@suha965418 күн бұрын
Press ku salute
@arthanariganeshganesh902317 күн бұрын
CBI na yen evanuku nenju vali varugiradhu?
@rampandian426018 күн бұрын
ஆட்சி மாறும்காலம்மாரூம்
@nselvaraj18 күн бұрын
சிபி. ஐ. விசாரணை. தேவை
@DesiyaParavai18 күн бұрын
ஒஓஓ. . கமிட்டியை விசாரிக்க இன்னொரு கமிட்டியா ? இன்னும் என்ன எழவெல்லாம் கேட்கவேண்டி வருமோ கடவுளே !
@saravanandurai19618 күн бұрын
Only reaction no proactive.. worst government and DMK party
@premkumarp873718 күн бұрын
மு க ஸ்டாலின் பாஷையில் சொல்கிறேன் அரசியல்வாதி அரசியல் தான் செய்வான் அவியலா செய்வான்? எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது ஆட்சி இது
@chitragovindan515118 күн бұрын
CBI வேண்டும்
@sureshkumaravel219018 күн бұрын
பொறுப்பான அமைச்சர் அதற்காக பாராட்டுக்கள் ஆனால் காவல்துறையின் களங்கத்தை இவரால் மட்டுமே துடைக்க முடியுமா ?
Why police minister is not giving reply?. Heard that Udhayanithi is a senate member of Anna University. This culprit would have followed this lovers for so many days earlier. He is likely that the accused may be a pimp. DMK dirty fellows.
@udaivilla735818 күн бұрын
Apo oru matter oru sanbavum nadandha than oru mudivu edupinga
@shivakumargk399218 күн бұрын
Annamalai IPS is our only hope for our children's safety and bright future 🙏🙏🙏
@shivakumargk399218 күн бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people 🙏🙏🙏🙏
@vijayaraghavan905018 күн бұрын
❤minister is a SIR
@srinivasamurthy92818 күн бұрын
Improvement on questioning by press.
@govardhanthorali58818 күн бұрын
😮இவன் அடிக்கடி பல்கலைக்கழகத்தில் உள்ளே சென்று வர வேண்டிய அவசியம் என்ன. இவன் ஊழியரா அல்லது அமைச்சர் பினாமியா. காவல்துறை விளக்கம் தேவை.
@kavinkrishna693418 күн бұрын
திமுக நிர்வாகிடா
@benedictkselvamuthu913217 күн бұрын
வேந்தரிடம் விசாரிக்க வேண்டும்.பல்கலைகழகத்தின் முக்கிய பொறுப்பு வேந்தரிடம் உள்ளது
@neduncheran18 күн бұрын
Nalla urutturan
@pandurangan_pandu581518 күн бұрын
Mr sottai sir, yesterday IPS officer pesunatha pakkama vanthuta. Ungalukula common point ah veliya varama matika poringa ponga. Ipdi iruntha 2026 election la epdi 200 seats varum.
@saravanansaravanan41118 күн бұрын
2026 makkal intha atchikku padam pugattu varkal
@rathna1814 күн бұрын
Cbi should take this case
@villagetraveller916018 күн бұрын
குள்ளன் சூர்யா போன்ற சினிமா புரட்சிகள் எங்கே
@vindian8218 күн бұрын
அவர் ஆட்சி மாறினா கண்டிப்பாக பேசுவார்
@Karthick.14316 күн бұрын
எல்லாம் பிரச்சனைக்கும் காரணம் இந்த பத்திரிக்கயாளர்கள் தான்.