முதல் முறையாய் பேசுகிறதுப் போல் இல்லை.. வாழ்த்துகள் அருண் நேரு அவர்களே
@gopalanr53594 ай бұрын
பெரம்பலூரில் வாய்ப்பு கொடுக்கும் போது சற்று யோசித்தோம் ,தலைவரின் தேர்வு மற்றும் மக்களின் தேர்வு சரியானது என இப்போது புரிகிறது,வாழ்த்துகள் அண்ணா 🎉
@Tamilselvan-uk6uh4 ай бұрын
வாரிசு அரசியலில் பதவிக்கு வந்தவர் என்ற எண்ணம் தவறு என்ற வகையில் அமைந்திருக்கிறது உங்கள் பேச்சு. வாழ்த்துக்கள். மக்களுக்கான உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கட்டும்
@student_of_thiruma4 ай бұрын
எங்கள் தொகுதி உறுப்பினர் வாக்களித்ததுக்கு பெருமை படுகிறேன் மக்களுக்காக பேசியதற்கு நன்றி
@periyasamykaveri74854 ай бұрын
அழகான அருமையான மிகச்சிறந்த பேச்சுவாழ்கவளர்க
@sundarapandiyanponnusamy90454 ай бұрын
சென்ற ஐந்து வருடங்களாக பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாரே பச்சமுத்து ,அவரெல்லாம் ஒரு முறையாவது நாடாளுமன்றத்தில் பேசியிருப்பாரா? இம்முறை சரியான நபரைத்தான் பெரம்பலூர் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்! வாழ்க! அருண்நேரு! தங்களின் கன்னிப் பேச்சு அருமை!
@MegaGauthaman4 ай бұрын
DMK has identified a good parliamentarian. Excellent superb speech. Tamilanda!
@@RajaPranmalaiKaruppanansaiman suniya umpum they Magna
@Selva_kks4 ай бұрын
😂😂😂😂
@RajaPranmalaiKaruppanan4 ай бұрын
@@Vikei354 Telungu dog come directly
@p.kamarajadvocate14783 ай бұрын
❤ அருமையான உரை. ஆழ்ந்த கருத்துக்கள் . மாநிலத்தின் மனசாட்சியை மக்களவையின் மனங்களில் பதிவு செய்த எங்கள் மலைக்கோட்டை மன்னவரின் அருந்தவப் புதல்வர் அருமைச் சகோதரர் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. அருண் நேரு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றியோடு பெ. காமராஜ் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணராயபுரம் தொகுதி. கரூர் மாவட்டம்.
@VETRIVEL-uo2oq4 ай бұрын
மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லியா கொடுக்கவேண்டும். பழமொழி நினைவு வருகிறது. வாழ்த்துக்கள்.
@gopalanr53594 ай бұрын
மக்கள் சிந்தையை ,தேவையை அனைவருக்கும் புரியும்படி விளக்கிய தகுதியான MP க்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@manivannan42434 ай бұрын
super, நல்ல ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய சீரிய பேச்சு.
@Jaswinjaasvi213 ай бұрын
மாஸ் sir
@VenkataVinodhC3 ай бұрын
Thalaiva neenga Vera level.
@dhakshinasriАй бұрын
Arumaiiiii Arun sir thanks ur speech
@yozenbalki4 ай бұрын
❤❤ என்னப்பா இப்படி அடிச்சு பின்றீங்க! அது என்ன அண்ணாவின் திமுக என்றாலே இப்படி பேச்சு தானாக வந்து விழும் போல! பார்ப்பனர்கள் என்ன ஆவார்கள்? அப்படியே அடியெல்லாம் எரியுமே!!! அழகான ஆங்கில பேச்சு/உச்சரிப்பு/சொல்லும் விதம்! செம்மப்பா!! இது கே என் நேருவின் மகன் என்று நம்பவே முடியவில்லை! அப்பாவுக்கு மகுடம் சேர்க்கிற பிள்ளை! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉🎉
@jeyaramd68014 ай бұрын
அருமை. நல்ல மகனை ப் பெற்ற நேரு அவர்களுக்கு வாழ்த்துகள்
Good speech containing lots of substances. Congratulation Mr.Arun
@yozenbalki4 ай бұрын
❤❤செமையான ஆளுப்பா! திமுகவுக்கு கிடைக்கிற மணி மகுடங்கள்! மேலும் மேலும் அருமையான இளைஞர்கள்! அடுத்த திராவிடர் இயக்க தலைமுறை! ❤❤
@jheyab4 ай бұрын
மிகச் தெளிவான சிறந்த பேச்சு🙏
@britokapil24154 ай бұрын
பார்ப்பதற்கு அமைதியாகவும் பாராளுமன்றத்தில் புயலாகவும் அண்ணன் அருண் நேரு அவர்கள்
@anandkg50564 ай бұрын
இம்முறை சரியான நபரைத்தான் பெரம்பலூர் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்! வாழ்த்துக்கள்....
@SamsonRavichandran4 ай бұрын
Wonderful Speech Brother.... This is the way one Should Speak in the Parliament and get things done. Keep Rocking... Good Luck....
@venkatachalampurushothaman31453 ай бұрын
அருமையான பதிவு 🙏🙏
@mpalanisamysamy62704 ай бұрын
பாராளுமன்றத்தில் 40 முத்துக்களும் கெத்தாக உரையாற்றும் அழகே தனி வாழ்க எங்கள் தளபதி தேர்வு 👌👍🙏.
@Sureshkumar-ld1fh4 ай бұрын
உங்களுக்கு வாக்களித்தமைக்காக நான் பெருமைப்படுகிறேன்❤️❤️❤️❤️
@rdskumar84004 ай бұрын
திராவிட கட்சிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கிறது என்பது 100%உண்மைதான் ஆனால் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அருண் அவர்களின் பாராளுமன்ற உரை மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சார்
@SrisengotayaG4 ай бұрын
கன்னி போச்சு மிகவும் அருமை அண்ணா
@sudhakarrenu92083 ай бұрын
அருமையான பேச்சு திரு அருண் நேரு
@arunachalasivakumar81494 ай бұрын
வாழ்க வளமுடன்
@ShobanaRammohan4 ай бұрын
Truly impressed with his comprehensible speech
@jayaprakashnkl4 ай бұрын
நான் அதிமுகவை சேர்ந்தவன், ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, நம்முடைய தமிழ் நாட்டின் கல்வி மற்றும் அறிவை மத்தியத்தில் நிரூபிக்க இவ்விதம் அறிவாற்றலால் கூடிய நபர்கள் தேவை. பல எம்பிக்கள் தாங்கள் பாராளுமன்றத்தில் பேசுவது என்னவென்று புரியாமல் இருக்கின்றனர், ஏனெனில் அவர்களின் கல்வி அளவு போதியதாக இல்லை. நான் அவர்களின் கல்வியை குறைசொல்கிறேன் என்று அர்த்தமில்லை, ஆனால் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர் மக்களுக்காக ஏதாவது செய்வது கட்டாயம், வெறும் உட்கார்ந்து எங்கள் பணத்தை வீணடிப்பதைவிட
@AbubakarSiddique-ln6ob4 ай бұрын
அரசியலை அருகில் இருந்தே பார்த்தவர் அல்லவா
@hellohello49934 ай бұрын
😂😂😂😂😂😂
@sekarkaruppiah71324 ай бұрын
Excellent speech in parliament Mr. Arun Nehru well done .
@tasnimfatima78963 ай бұрын
Very Very Very well spoken 👏 👌
@AbubakarSiddique-ln6ob4 ай бұрын
நன்றி நேருவின் வாரிசு வறுத்தெடுக்கின்றது நன்றி
@ramarsubramani29984 ай бұрын
Great maiden speech by Mr. Arun. Thanks for speaking out for the middle class. ❤
@palanivel33674 ай бұрын
அருமை போச்சு வாழ்த்துக்கள் 👌🏾👌🏾👌🏾
@rameshpriya55494 ай бұрын
Arumai thambi
@senthilkumsr99324 ай бұрын
this is the first time i listen to this person and immediately search who is this person. i am happy that the next generation is more educated and they care about common public. TN is in safe hand of group of these youngsters
@justinrajapandian79624 ай бұрын
படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லும் நண்பர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு அந்த நிலையை என்றோ அடைந்து விட்டது.
@bharathelango10642 ай бұрын
அருமையான பேச்சு .🎉🎉🎉
@IsmailIsmail-ep2jj4 ай бұрын
Wooooooow wooooooow super
@AbubakarSiddique-ln6ob4 ай бұрын
இதன் தமிழாக்கம் தேவை வெளியிட வேண்டும்
@gunaseelan85244 ай бұрын
since i do had doubt about political view of him, but now he is very clear to get solution for Dravidian ideology .. congrats keep good
@psrini684 ай бұрын
what a spontaneous speech.. Mp sir.. superb
@QualityControl-v9h3 ай бұрын
Excellent speech🎉What a flow ! Great asset to DMK and Tamilnadu. Way to go👍
@gunasekaran42934 ай бұрын
அருமை 🌹
@sudarsonappasamy10804 ай бұрын
Fine speech fluently
@govgopal14 ай бұрын
The former MP Parivendar must listen to his eloquent speech.
@kmkbarani4 ай бұрын
இப்பொழுது பிஜேபி பெரும் தலைவர்கள் கேன்டீனுக்கு வடை பஜ்ஜி சாப்பிட சென்று விட்டார்களா ஒரு ஆளும் கட்சி தலைவரையும் காணோம், 😂😂
@RajaJaya-i7l3 ай бұрын
The Exclent speech sir
@georgemitran68884 ай бұрын
Hats off Mr.Arun....keep rocking ...clear speech... Kudos..
@mohanadasanvelayutham5334 ай бұрын
Super speech
@raviepkumar4 ай бұрын
What a maiden speech sir.. Hats off..!!!
@jessiesingh19524 ай бұрын
Wow I was certainly bowled over by his speech - Hon'ble Stalin Sir you have selected an amazing Parliamentarian ! He has very good leadership quality indeed an asset for DMK! No doubt I am strong Congress woman but for TN I will vote for Stalin Sir, My late Mom from Purusawalkam Chennai she was an ardent rasigai of our Late most Respected Kaliagnar Karunanidhi Sir! I have witnessed very strong debates by my Mom and my late Dad who was a strong Congress man (he loved our Respected Prime Minister Jawarahalal Nehru Sir and his daughter Prime Minister the ever political guru Indira Gandhi Respected Ma'am! I have wept days on end when she was assassinated- not forgetting my fav.Prime Minister Rajiv Gandhi ! Till date none can reconcile with these two horrific instances! Well less said the better Stalin Sir you have an intelligent parliamentarian in your esteemed cabinet - he knows what he is talking about!
@nelsonjebamoni49934 ай бұрын
Love this guy who prepares for his speech and present in a convincing manner! Hats off to you ,Sir!
@migniku4 ай бұрын
Really good representation and presentation in the great Parliament
@seethajeya17644 ай бұрын
Excellent speech
@AbubakarSiddique-ln6ob4 ай бұрын
அமைச்சர் அவர்களின் தம்பி தற்போது இவர்களின் பேச்சைக் கேட்பதற்கு இல்லையே வருத்தமா இருக்கின்றது
@sathusundar61224 ай бұрын
அருமை அன்பு அருன் நேரு அவர்களின் பாராளுமன்ற வருகை தமிழர்களின் பெருமை❤🎉❤🎉❤🎉❤🎉
@manoharanm15784 ай бұрын
நாமும் வளரனும் நாடும் வளரனும் அது தான் தமிழனின் என்னம். வாழ்த்துக்கள் . வளர்க🎉🎉🎉🎉
@thangarakesh12504 ай бұрын
DMK found a good parliamentarian for next 20 years ❤
@baluhrd48914 ай бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகாது 100 அடி பாயும்
@hellohello49934 ай бұрын
Thiruttulaiym 😂😂😂😂😂
@merlinj70322 күн бұрын
அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍
@arivazhagana5684 ай бұрын
Super super speech
@manivannannavaneetha46384 ай бұрын
Very good speech and very good selection Thalapathy 👏 👍 👌. Very proud to be a Tamilan.
@abenadickrajakumar31614 ай бұрын
Proper speach . super 👍Very happy 👌
@vijaykumar-oy6ke4 ай бұрын
Excellent 🎉
@SVS75ify4 ай бұрын
Super speech👏👏👏
@ponnudurai97144 ай бұрын
சார் நீங்கள் பெரம்பலூர் பெரம்பலூர் MP கு நிற்க போகும்போதே நீங்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என நம்பினோம் மக்கள் உங்களுக்கு மகத்தான வெற்றி அளித்தனர் பெரம்பலூர் MLA அவர்களும் சுழன்று பணி ஆற்றினார் அவருக்கும் அறிவுரை வழங்கி செட்டிகுளம் பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏதாவது தொழில் பேட்டை கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் அரியலூர் பெரம்பலூர் இரயில் பாதை ஏற்பாடு செய்யுங்கள் நாடாளுமன்ற தங்கள் எழுச்சியுறை பாராட்டுக்கள் குவிகின்றன நன்றி இளைய தளபதியாரே
@rajendhrana58834 ай бұрын
Your maiden speech is superb. Brother. Annan Nehru gave usa smart MP rather son. Kudos to your dad. A Rajendran advocate Bharathy nagar trichy
@Arunjesudhas3 ай бұрын
Great Arun! This is my first comment in KZbin! You are awesome! I do convicted myself as I thought you are a political heir!
@Raju196524 ай бұрын
Son of hon. Minister Nehru's son M.P. Arun Nehru is a very good eloquent. Keep it up sir
@S.edu20234 ай бұрын
Great, Very good speech Brother 🎉
@SureshKumar-gv7ot3 ай бұрын
இவரை ஒரு தொழில் அதிபராக நேரில் சந்தித்து பேசி இருக்குறேன் ஆடம்பரம் இல்லாத நல்ல மனிதர்
@emurugesan43793 ай бұрын
Wow kiya speech salute sir
@kaliamoorthisambandam8814 ай бұрын
Excellent attempt. Super
@ramramprabhu65064 ай бұрын
Nice Brother
@vivekdharmaraj2524 ай бұрын
Great work man
@SathishKumar-zk4vd3 сағат бұрын
எங்கள் தொகுதி அண்ணன் அண்ணன் அருண் நேரு அவர்கள் பேச்சை கேட்டு வியந்து போகிறேன்.. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ... 💐💐
@triangle3794 ай бұрын
bold speech against injustification
@DrBalasubramanian4 ай бұрын
Very good intellectutual innocent transparent humbled speech sir
@vijayakumar73774 ай бұрын
Well-done
@mummykitchen021Ай бұрын
Good speech
@habeebullahkkdi8624 ай бұрын
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
@abd_al_rahman19684 ай бұрын
VERY GOOD AND TOP CLASS SPEECH BY OUR MINISTER SON.
@manju88543 ай бұрын
Hats off hats off Arun sir We are so proud of you.
@Ashwinmena7054 ай бұрын
Super
@pappugnanapragasam90343 күн бұрын
Geat Speech
@balakrishnan51274 ай бұрын
Vaalththukal அருண் நேரு 🎉
@VETRIVISAK4 ай бұрын
40/40 தமிழ் நாட்டின் முத்துக்கள்!- அனைத்தும் தமிழ் நாட்டின் சொத்துக்கள்!
@mohamedibrahim47784 ай бұрын
Really hands of you sir, from perambalur
@KLT_Sathish5 күн бұрын
👏👏👏...
@alphonseemmanuelnivedha10574 ай бұрын
❤️excellent speech !
@sujaritarita91824 ай бұрын
Very good.keep it up sir
@Murugesan-ig5iu4 ай бұрын
எங்கள் அருண் நேரு பெரம்பலூர் மாவட்டத்தின் மிக அருமையான தேர்வு
@AbubakarSiddique-ln6ob4 ай бұрын
மேல் சபைக்கு அடுத்த திருச்சி சிவாவின் வருசையில்
@marudhaiyankuppuswamy4464 ай бұрын
நேரு பையனா கொக்கா. சூப்பர் தம்பி.
@baskareb4 ай бұрын
G stmadam na g stthan
@shreekanthrr64884 ай бұрын
திருடுவதற்காக அவதாரம் எடுத்த ஜென்மங்கள் சாத்தான் போல வேதம் ஓதுகிறது