எத்தனை முறை கேட்டாலும் ரமண மகரிஷி ஐயா அவர்களின் இந்தப் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இதை உருவாக்க இசைக் கடவுள் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பதை நான் உணர்ந்தவன் அறிந்தவன் என் உயிர் போகும் காலம் வரை இந்தப் பாடலை நான் என்றும் கேட்டுக் கொண்டே இருப்பேன் வாழ்க இசைஞானி ஐயா அவர்கள் ஓம் ரமண மகரிஷி துணை அண்ணாமலையாருக்கு அரோகரா ஓம் நமச்சிவாய
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
ராஜா தெய்வமே உனது இனிது குரலுக்கு நான் அடிமை அழகா💙
@bhalakrisnaasnv74135 жыл бұрын
ராஜாவின் இசையா?,ராஜாவின் பாடலா?,ராஜாவின் குரலா? எது சிறந்தது?? ஊனை உருக்கும் பாடல்
@umarani72606 жыл бұрын
I heard this album in 1996 in Karaikudi, it is still fresh, because it has jeevan with the grace of Ramana swamiji
@Super22834 жыл бұрын
மனது அப்படியே கரைகிறது.இசைஞானி தெய்வம்.
@jbjb87553 жыл бұрын
தெய்வம் என்று பார்த்தால் அது ரமணn
@nnmrajannmr3992 Жыл бұрын
🌺💞😍Om Namo Bhagavad Arunachal 😍🙏🙏🌼🌺🌺Ramanay 💞🌺🥰
@kartjani5 жыл бұрын
மனது ஒன்று இருக்கின்றதே எனது என்று தவிக்கின்றதே...! எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய்....
@jbjb87553 жыл бұрын
Om namo bhagavata sri Ramana Maharshi ❤️❤️❤️❤️❤️❤️
@queenseeli52505 жыл бұрын
Superb.. IlaiyAraja sir... Spiritual experience... Very nice