நான் யார் ? சுகி சிவம்

  Рет қаралды 135,199

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 жыл бұрын

நான் யார் ? சுகி சிவம்
• #நான்யார்?#ரமண மஹரிஷி#... -ரேகா பத்மநாபன் (பகவான் ரமணர் )
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Пікірлер: 227
@chandrushiba1964
@chandrushiba1964 2 жыл бұрын
என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் உங்களின் சிந்தனை பேச்சால் மட்டுமே ஐயா
@bhuvaneswarigowthaman1131
@bhuvaneswarigowthaman1131 Жыл бұрын
நான் யார்? இந்த கேள்வி எவன் ஒருவன் தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி . அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எல்லா செயல்களும் கடந்தவன் பட்ரு அட்ரவன் அவனுக்கு தேவையானது இவ்வுலகில் எதுவும் இல்லை .நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார் இந்த மாயையயில் தன் ஆன்மாவை பிரித்து பார்க்கும் போது எழும் கேள்வி தான் நான் யார் அவன் தன்னை அனாதி வெட்றிடம்(ஆகாயம் )என உனரும் போது தன் உள் தான் நிலை கொண்டு சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை அறிவான். .அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
@GunaSekar-oj2ol
@GunaSekar-oj2ol 3 жыл бұрын
💐🙏வணக்கம் ஆய்யா🙏🏻உங்களுக்கு நன்றி. சகோதரி புண்ணிய பணி. உலக தமிழர்களின் பக்கியம்.சகோதரிக்கும் உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.நமஸ்காரங்கள். பகவான் ரமண மகரிஷிக்கு நமஸ்காரம். கோடானகோடி நன்றிகள்💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@vmc_recordlabel
@vmc_recordlabel 3 ай бұрын
சுகி சிவம் ஐய்யா அவர்களுக்கும் சகோதரி ரேகா அவர்களுக்கும் நன்றி 🙏🏻
@bhuvaneswarigowthaman1131
@bhuvaneswarigowthaman1131 Жыл бұрын
ஓம் நமசிவாய சர்வம் சிவமயம் ஆகாயத்தில் கோலம் போடுவது போல தான் ஐயா நான் யார் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அனாதி என உனரும் போது வெற்றிடம் ( ஆகாயத்தில்) நிலை கொண்டு இறைவன் போட்ட கோலத்தில் கோலமாய் ஐக்கியம் ஆவது தான் ஜீவன் முக்தி நிலை
@ragunathandhasan6999
@ragunathandhasan6999 3 жыл бұрын
ஐயா. தங்கள் மகா பாரதம் 20 பகுதிகளும் கேட்டேன். தொடர்ந்து தங்களது பேச்சை கேட்டு வருகிறேன். மிக மிக உபயொகமாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 9 ай бұрын
நல்லதொரு வழி காட்ட நல்லமனிதம் உள்ளவர்காளால் தான் இயலும்...நன்றி ஐயா..
@rchithravalli4536
@rchithravalli4536 3 жыл бұрын
எந்த ஒரு மனநிலையில் உம் உங்கள் பேச்சு எங்கள் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்த தவறுவதில்லை
@sridharanbalu4652
@sridharanbalu4652 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் அப்பா..
@harinikrishnan333
@harinikrishnan333 3 жыл бұрын
சமீபத்தில் நான் யார் புத்தகத்தை வாசித்தேன். புரிந்து கொள்ள சற்று கடினமாகவே இருந்தது. இந்த காணொளியை பகிர்ந்ததற்கு நன்றி.
@sudhersansubbiah4578
@sudhersansubbiah4578 3 жыл бұрын
திருமதி. ரேகா அவர்கள் பல தேடல் மற்றும் ஆராட்சி கிடைத்த நான் யார் என்ற தேடலை கேட்க அறிவுறுத்தி இருக்கிறீர்கள் மிக்க நன்றி. எனக்கு ஒரு சின்னஞ்சிறிய ஒரு சந்தேகம் மட்டுமே அதை கேட்டுக் கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன் முடிந்தளவுக்கு என் சந்தேகத்திற்குரிய விளக்கத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் கொடுக்க முயற்சிக்கிறேன். திருமதி ரேகா அவர்களாக இருக்கட்டும் அல்லது ராமனர் இருக்கட்டும் அவரவர் தன்னுடைய சுய அறிவினைக் கொண்டு பல தேடல்களை கொண்டு பல ஆராய்ச்சிகளை கொண்டு விளக்கம் கொடுக்க முயற்சிக்கும் பொழுது நான் யார் என்ற அந்த விளக்கத்தைக் கொடுக்க அவரவர் யாரை மையமாக கொண்டு விளக்குகிறார்களோ.... அன்நபரின் நான் யார் என்பதே அவ்வெழுத்து விளக்கம் கொடுக்கும் அல்லவா?... உதாரணமாக நான் ஒரு புத்தகத்தைப் படிக்கிறேன் அதில் உள்ள சில கதாபாத்திரங்களும் சம்பவங்களும் சில நிகழ்ச்சிகளை நினைக்கும் போது என்னுடைய சுய சிந்தனை கொண்டு தன்னோடு நடந்த நிகழ்வினை சில ஒப்பனைகளைக் கொண்டு புரிதல் ஏற்படுகிறது.... என்னால் முடிந்த வரை நான் சில சந்தேகங்களை கேட்டு உள்ளேன் தங்களுக்கு நேரம் கிடைப்பின் என்னுடைய கருத்துக்களை படிக்க நேரமிருப்பின் சிறு விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் கூறிய விளக்கங்களையும் கேட்டு முழுமையான என் கருத்துக்களையும் அடுத்த சந்தேகங்களையும் தங்களிடம் விளக்கம் கேட்டு நல்ல அறிவினைப் பெற வேண்டுகிறேன். நன்றி
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🙏
@user-fh9sn1cv6q
@user-fh9sn1cv6q 3 жыл бұрын
I miss osho ஐயா வாழ்க பல கோடி ஆண்டு வாழ்க...ஐயா உங்களைப் போன்ற பேச்சாளர்கள் மூலம் பல ஜீவன்கள் உள்ளன என் சிந்தனை வெறும் வெறும் பேச்சுகள் அல்ல எல்லாம் மெய்ப் பொருள்கள் உங்களைப் போன்ற திரு உள்ளங்கள் சொற்கள் பல ஆன்மாக்கள் காத்திருக்கின்றன உங்கள் திருப்பணி தொடர அருட்பெருஞ்ஜோதியில் ஆசிர்வாதங்கள் நன்றி ஐயா
@dhamu6607
@dhamu6607 3 жыл бұрын
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா
@vijayaragavand9474
@vijayaragavand9474 3 жыл бұрын
அனைவரும் பயன்பெறும் சிறப்பான உரை.நள்றி அய்யா
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் (காலத்தின் ஆதி நிலையில் இருப்பான்)நான் யார்?ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல்( மனமானது மனதை கிளரி மனம் தெளிவு பெரும் இதில் மன போராட்டம் ஏற்படும் ) மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். (பற்று ஆசை அறியாமை தன்நிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம் ) ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம் .
@mohanasundarigopi8193
@mohanasundarigopi8193 Жыл бұрын
Respected sir, you are a gem. You are the gift of Tamil Nadu. My days never end without listening to your speech. Everyday i feel comfortable when I listen to your speeches. Thank you very much sir.
@vimalaraju5370
@vimalaraju5370 3 жыл бұрын
உண்மைதான் ஐயா. ரமணர் பாதையில் வந்த பிறகு என்னுள் நிறைய மாற்றங்கள். பாலகுமாரன் ஐயா வின் புத்தகம் படித்து, ரமணர் பாதைக்கு வந்து, நோச்சுர் ஐயா பேச்சு கேட்டு... ஆனந்தமா இருக்கேன் ஐயா. உங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க வையகம். மிக்க நன்றி.
@parthibanr1431
@parthibanr1431 2 жыл бұрын
என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏🙏🙏
@gladiator653
@gladiator653 3 жыл бұрын
I can see your videos as a way for searinching the real self. We are lucky to have you.
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 13 күн бұрын
எல்லாம் அவன் செயல் நடப்பவை யாவும் நன்மைக்கே இதுவும் கடந்து போகும்
@devarajuluvenkatesulu1778
@devarajuluvenkatesulu1778 3 жыл бұрын
GOD BLESS YOU
@Karthikrpg
@Karthikrpg 3 жыл бұрын
ரேகா அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும் அப்பா.எனக்கு மிகவும் பிடித்த அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு......வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா 🙏
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
Thanks Sir for your inspiration 💚💛💜
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@vethavinvethangal7273
@vethavinvethangal7273 3 жыл бұрын
Vazgha valamudan 🙏
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 3 жыл бұрын
Nandri sir. Nandri reka madam i will read the book definitely
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 жыл бұрын
Sir...u r such a magnanimous person...vanakkam...paadham panihiren...sorkal ovvondrum muthukkal...... piraviyil naan seytha bhagyam.🤗😇🙏🙏🙏🙏😇🤗💫🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@madrasapattinam
@madrasapattinam 3 жыл бұрын
Your video has reached me at the right time in life Sir 🙏
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி தோழர்...
@gkarthik295
@gkarthik295 3 жыл бұрын
Rekha akka great soul🌟 Thanks sir
@SJjj-nn8jx
@SJjj-nn8jx Ай бұрын
Who is she ?
@mrvranjith2647
@mrvranjith2647 3 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...🎊🎊🎉🎉
@geethadilipkumar-cw7mq
@geethadilipkumar-cw7mq 4 ай бұрын
Super Suki Sir❤
@rajubettan1968
@rajubettan1968 3 жыл бұрын
Sukisivam is teacher of all teachers
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 3 жыл бұрын
தத்துவம் என்பது தன்(தான்)+துவம்= தன்துவம் என்ற சொல்லின் உருத்திரிபு தான் ................... தன்துவம் என்றால் சுய தன்மை................... தன்(தான்)-சுயம் துவம்-தன்மை தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாசலா! - -(பகவான் ஸ்ரீ ரமணர் எழுதி உள்ள அருணாச்சல அக்ஷர மணமாலை) "நான் மறைந்து தான் உதிப்பது தான் ஞானம்" -பகவான் ஸ்ரீ ரமணர்
@muthulakshmilakshmi7071
@muthulakshmilakshmi7071 3 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சைத் கேட்காமல் ஒரு நாளும் நான் தூங்கே மாட்டேன்
@rmsiva47
@rmsiva47 3 жыл бұрын
நன்றிகள் பல
@kalai4458
@kalai4458 3 жыл бұрын
நன்றி ஐயா
@Afterallasathal1996
@Afterallasathal1996 3 жыл бұрын
Ramana Maharishi guidance Tamil நான் ரமணரை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்த you tube channel ஐயா. சொல்லப்போனால் வசுந்தரா அம்மா அவர்கள் இந்த you tube channelல் தெரியப்படுத்திய வழிகளில் நான் உள்முகப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். சொல்லவேண்டும் என்று எண்ணினேன் சொன்னேன். நன்றி ஐயா.
@shanmugam-yy5no
@shanmugam-yy5no 3 жыл бұрын
Thank you Super Speech
@vijayjothy832
@vijayjothy832 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.நான் யார் பதிவுக்கு மிக்க நன்றி
@kaykaty719
@kaykaty719 3 жыл бұрын
thanks u sir. definitely i will watch madam rekha's utube.
@balaa3234
@balaa3234 3 жыл бұрын
நன்றி அய்யா.
@SureshBabu-in6tz
@SureshBabu-in6tz 3 жыл бұрын
நன்றி ஐயா...
@vadivel7282
@vadivel7282 2 жыл бұрын
நல்ல தமிழ் பொங்கி வழிந்தது நன்றி ஐயா
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 3 жыл бұрын
நன்றி ஐயா 😊
@uthirakumard2049
@uthirakumard2049 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@SS-eg2en
@SS-eg2en 3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 жыл бұрын
மிக்க நன்றி. சரியான நேரத்தில் சகோதரி ரேகாபத்மனாபன் அவர்கள் வெளியிட்ட பதிவுப்பற்றி கூறினீர்கள். நொச்சூர் வெங்கட்ராமனுக்கு பிறகு மீண்டும் ரமணாமிர்தம் எனக்கு தங்கள் மூலமாக கிடைத்தது.( சரண்குமார், திருச்சி)
@sulochana7062
@sulochana7062 2 жыл бұрын
வணக்கம் ஓம்நமசிவாய. நன்றி. ஐயா நன்றி ங்ஐய்யா
@sriram1424
@sriram1424 3 жыл бұрын
உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றோடும் உடன்படுகிறோம் அய்யா. இந்திய மெய்ஞான மரபியல் எத்தனை உயர்ந்த நிலையில் மானுடத்தை ஆராதிக்கிறது என்பதை பாரத தேசத்தில் வாழும் ஒவ்வொருவரும் உணரும் காலம் வர வேண்டும்.
@santhoshg9691
@santhoshg9691 3 жыл бұрын
Thank you sir 🙏
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
Nanri!
@rifathhussain6803
@rifathhussain6803 Ай бұрын
நான் இயக்க படுபவனா? அல்லது இயங்குபவனா? இயக்க படுபவன் ஆளமுடியாது.
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
நான் யாரேன்று கேட்டால்.. அது "நான்"தான் என்கிறது.
@vimalaraju5370
@vimalaraju5370 3 жыл бұрын
கர்மா
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
@@vimalaraju5370 ஆம்.. புண்ணிய கர்மா.
@Chummairu123
@Chummairu123 2 жыл бұрын
Thuya vizhipunarvu thanmaye naam. Indha udalum manamum namadhu sevagargal. Idhai unarvadhe nyanam
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை என்னங்கள் அற்ற சூன்யம் ஆன வெற்றிடம் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பது தான்.
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 3 жыл бұрын
Nantri sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chemstarz6731
@chemstarz6731 3 жыл бұрын
Nanri ayya
@elango.syuvaraj5858
@elango.syuvaraj5858 3 жыл бұрын
Super, Great
@Jpmusicgroups
@Jpmusicgroups 3 жыл бұрын
என் அன்னையின் மீது சத்தியமாக சொல்கிறேன் ஐயா, என் வாழ்க்கையில் நான் உயர, முயற்சி எடுக்க உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை செதுக்கியது ஐயா, ஒரு நாளாவது உங்கள் குரலை கேட்காமல் என்னால் இருக்கவே முடியாது, அதுவே என் வெற்றிக்கும் அழைத்துச் செல்கிறது ஐயா.🙏
@dhanasekar6548
@dhanasekar6548 2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் 😀
@arunkumart3135
@arunkumart3135 3 жыл бұрын
I see videos of nochur Swamy, very super video's
@gimmygeorge559
@gimmygeorge559 Жыл бұрын
Sleeping example is fine and make me to think
@gowdhamk2210
@gowdhamk2210 3 жыл бұрын
Thank you brother
@naga5871
@naga5871 3 жыл бұрын
God morning sir 🙏
@tomkhanthan407
@tomkhanthan407 3 жыл бұрын
Vazhga Vaiyagam Vazhga Valamudan.
@user-xi6fz6gs2r
@user-xi6fz6gs2r 5 ай бұрын
Thank u
@punithapunithavalli2679
@punithapunithavalli2679 4 ай бұрын
Thank you for information sir
@VijayKumar-nh3to
@VijayKumar-nh3to 3 жыл бұрын
Thanks sir
@indianeinstein1978
@indianeinstein1978 3 жыл бұрын
Thanks very much sir
@jaym5344
@jaym5344 3 жыл бұрын
அருமை அய்யா! 👌
@velmurugan729
@velmurugan729 3 жыл бұрын
Thanks sir 🙏
@prajantamila3716
@prajantamila3716 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@balachandarvajravelu8948
@balachandarvajravelu8948 Жыл бұрын
Great
@minnalparithi6070
@minnalparithi6070 3 жыл бұрын
சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் வருக புத்தாண்டே
@saravananr3614
@saravananr3614 3 жыл бұрын
வணக்கம், ஆழமது ஆழமல்ல ....... ஆழம் பார்க முயலாதே தூரம் காண மூழ்காதே நீளம் தெரிய விழையாதே மனதை சுருக்கு, அடக்கு அசைவுறு மனம் கேள் - எனக்கு தந்தருளினார். சண்டை, தர்க்கம், விவாதம் பண்ணுவதை நிறுத்தி விட்டேன். வாழ்க வையகம் வாழ்க நலமுடன். ஓம் -
@kogilavanithanmour9305
@kogilavanithanmour9305 Жыл бұрын
Nandri Sir🙏🏼
@rajamohan4751
@rajamohan4751 3 жыл бұрын
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@infinityhousing9153
@infinityhousing9153 3 жыл бұрын
மனித வாழ்க்கையே இவ்வளவு தான்.. போகும்பொழுது யாரும் எதையும் கொண்டு செல்வதில்லை.. இதில் எவ்வளவு சூழ்ச்சிகள் தந்திரங்கள்.. மனித அற்ப பிறவிகளுக்கு ஒரு காலும் புத்தி வராது.. மரணிக்கும் முன்பு அந்த சில மணி நேரங்களில் யார் யார் என்ன என்ன செய்தார்களோ அவர்கள் கண் முன் வந்து தோன்றுமாம்.. அப்பொழுது அவர்களுக்கு கடவுள் கண் தோன்றுவாராம்.. ஆனால் இந்த மனிதர் தன்னுடைய வாழ்வில் நிறைய நன்மைகளை செய்ததுடன் வருங்கால சந்ததியினர் வாழ நிறைய மரக்கன்றுகளை வைத்து விட்டு செல்கிறார்.. நிறைய ஆலோசனைகளை சொல்லி இருக்கின்றார்.. இனி வருங்காலம் இளைஞர்கள் கையில்.. அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.. இனி இவருடைய ஆத்மா அய்யா அப்துல்கலாமுடன் உரையாடட்டும்..
@Karthikrpg
@Karthikrpg 3 жыл бұрын
அப்பா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்......என்றென்றும் பேரன்புடன் கார்த்தி.....
@kanchidevisenthilnathan1967
@kanchidevisenthilnathan1967 3 жыл бұрын
Will definitely watch Miss Rekha's video 👍
@Nandeesh
@Nandeesh Жыл бұрын
Hii
@sivanandamperumal9139
@sivanandamperumal9139 3 жыл бұрын
Tq Aiyya🙏🏽
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 3 жыл бұрын
🙏🙏🙏
@vgvignesh5115
@vgvignesh5115 3 жыл бұрын
👌🙏❣️
@Arun-nt4kv
@Arun-nt4kv 3 жыл бұрын
I understand the following: A. Finding who I am is a deep experiental process of free will B. Once u find it, soaking in the experience of the real 'me' is more difficult C. What happens once u are deeply attached to this me is eternal bliss.
@vidyabtc
@vidyabtc 3 жыл бұрын
🙏💐
@sivabanu8710
@sivabanu8710 3 жыл бұрын
சூப்பர்
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
Okay thanks again for all
@ashwinps1358
@ashwinps1358 3 жыл бұрын
👌
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal Жыл бұрын
Happy
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
Sir., your time and effort in the future of learning for all the best way to this video okay thanks.,...
@sureshvenkatesan2724
@sureshvenkatesan2724 3 жыл бұрын
Dear Suki Sir, thank you very much for sharing the most valuable piece of information/knowledge.. just a humble request, please reduce the bell sound at the beginning of your video
@sivaramandhanasamy4786
@sivaramandhanasamy4786 3 жыл бұрын
Yes Sir 👌
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமை அற்புதம் அழகான பதிவு வாழ்வோம் வளமுடன்
@praveenathangavel
@praveenathangavel 3 жыл бұрын
🙏
@ramanis4436
@ramanis4436 3 жыл бұрын
மாமாவின் பேச்சு அழகாக இருந்தது
@maduraiveeran5462
@maduraiveeran5462 3 жыл бұрын
Nice
@justinjo369
@justinjo369 3 жыл бұрын
❤️❤️❤️
@sivakumars7584
@sivakumars7584 3 жыл бұрын
Respected sir I listened to your discourse on Ramana Maharishi for more than 3 times. That was really excellent. I got more devoted toech Ramana Maharishi after listening to your speech and isaikavi Ramana sir
@keerthivarman7461
@keerthivarman7461 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sathishbaskar7834
@sathishbaskar7834 3 жыл бұрын
Rekha padmanaban very good person
நன்றி வேண்டாமா? சுகி சிவம்
15:13
Suki Sivam Expressions
Рет қаралды 37 М.
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17
it takes two to tango 💃🏻🕺🏻
00:18
Zach King
Рет қаралды 32 МЛН
நான் யார்?   Who am i?   Sri Bagavath
38:43
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 68 М.
A Yoga Nidra Meditation with Sa Ta Na Ma
19:36
Angelite Energy Healing
Рет қаралды 26
நான்.. நான்.. நான்.. சுகி சிவம்
15:36
Suki Sivam Expressions
Рет қаралды 58 М.
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17