௨௩்களது முதற்கட்ட உரை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது அம்மா. வணக்கங்கள் அம்மா.
@Sundaravadhanan.kVadhana-gv2cw7 ай бұрын
அம்மா பாட்டை கேட்க எப்போதும் மனிதனாய் பிறக்க வெங்கடவா நீ எனக்கு உதவ வேண்டும் வாழ்க கர்நாடக இசை.
@khoslar1 Жыл бұрын
So expressive..I don't understand the language but still understand your beautiful singing
@traaj233Ай бұрын
It is tamil devotional song Thank u
@theprayer200812 жыл бұрын
There is no need for any prayers,or any meditation. Just a few mins of your music gives me all the energy I need to live intensely, we are all extremely blessed to be listening to Aruna Mami❤
@rajarajeswari65422 жыл бұрын
Aruna Amma gift to humanity imparting cheer joy and gratitude
@REKrishnamoorthy10 ай бұрын
அருமையான பாடல்... மனதிற்கு அமைதியைக் கொடுக்கிறது.
@kumaravelshakthi92442 жыл бұрын
இதுதான் தான் செய்யும் பணி அல்லது கலையில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது. வாழ்க..
@simeonkekuemang6416 Жыл бұрын
From Africa,let the almighty greater touch you and continue bless you with his divine holy spirit,i fine peace and harmony with in my life, soul, body,vines,and heart😢❤love may the almighty God bless you from above 🙏🥰😂
@பொதுசனம்-ன9ள7 ай бұрын
இறையுனர்த்தும் உமது குரலிருக்கும் வரை குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா அருணா.
@arjunlal24068 сағат бұрын
அருனை அம்மா அவர்கள் அருமை அம்மா.
@nagarajansubramanaim22612 жыл бұрын
நல்ல விருதத்தோடு பாடிய பாட அருமை அம்மா. தகளிள் இந்தஇனிய இசைப் பயம் மேலும் சிறக்க வாழ்த்துக்க.ள் ஓ நமோ வெங்க டேசாய.
@shruthiviji50922 жыл бұрын
எஸ் எஸ் எஸ் எஸ் அருமை அருமை
@오코라2 жыл бұрын
my favorite indian artist♥
@sivajits92674 ай бұрын
ഞാൻ ഇത് ഒരുപാട് പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ട്... എന്നാൽ... എത്ര കേട്ടാലും... നമുക്ക്... മതിയാകില്ല.. 👏👏👏👏
@purushothamangopu29110 ай бұрын
அம்மா. கலைவாணி தங்களுக்கு இனிய குரல்வலத்தை கொடுத்துள்ளார். தாங்கள் அதனை நன்முறையில் பயன்படுத்தி வருகிறீர்கள். குளசேகர ஆழ்வார் பாசுரத்தின் பெருமையினையும் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுதிய குறை ஒன்றும் இல்லை என்ற பாடலையும் ஒப்பிட்டு பேசி இரண்டு தேவமிர்த்த பாடல்களையும் தங்களின் இனிமையான குரலில் கேட்டது அருமையாக இருந்தது. மிக்கநன்றி. பாராட்டுக்கள். கலைவாணி என்றும் தங்களுக்கு அருள் வழங்குவாள் என்பது உறுதி. 🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏
@shalylaxman8880 Жыл бұрын
I Like Aruna sairams song,, beautiful
@rajeshgupth2 жыл бұрын
Awwww. What a rendition. The starting of the pallavi is heart touching. Blessed...
@amoghakrishna17852 жыл бұрын
You brought tears in my eyes amma 🙏
@thyagaraj79 Жыл бұрын
மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது 🙏
@vishalluchmee23582 жыл бұрын
Excellent.....feeling blessed after listening to this god gifted voice
@Sundaravadhanan.kVadhana-gv2cw3 ай бұрын
அம்மா திவ்ய பிரபந்தம் விருத்த மாக கொண்டு இப்பாடலை பாடியது அதி அற்புதம் இசையும் நீங்கலும் வாழ்க
@venkatachalamcs82942 жыл бұрын
Devotion Dedication Divine that is Aruna Madam
@alphonsedurai78397 ай бұрын
மனதை கட்டிபோடும் பாடல் ❤
@ArchanaKamath Жыл бұрын
I hope I could understand the beautiful Tamizh language. But Aruna jis singing and the divinity in her singing expresses everything so beautifully. Blessed to hear an artist like her 🙏🙏
@kavithasumathi49554 ай бұрын
உங்கள் குரல் வளம் மிகவும் அழகாக தெளிவாக பாடுகிறீர்கள்....ஆரம்பதில் கண்கள் மூடி ரசித்து கேட்டால் இறைவன் நேரில் காட்சி கொடுப்பது போல் மெய் மறந்து விட்டேன்.... இதயத்தை இதமாக... இனிமையாக இசையில் தெய்வீகமாக இருந்தது.... வணங்குகிறேன் அம்மா 💐💐👏👏👏🙏
@arjunlal24068 сағат бұрын
MY VERY HAPPY PRAYERS TO YOUR BEAUTIFUL FEET MY MOTHER.
@sravankumar547921 күн бұрын
🙏🙏 very divine voice we are blessed
@Arnagiri-zl2kdАй бұрын
அற்புதம்
@SUN-it6rf2 жыл бұрын
Beautiful soul. 💞💞 Pleasure hearing you talk and sing. 👏🏼👏🏼🙏🏼🙏🏼
@rejimary7760 Жыл бұрын
சபாஷ் தேன்மதுரகுரல்ஆஹா ஓஹோபேஷ்🎉🎉👍
@santhanamgovindan78432 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏💕
@ratnaswamik1991Ай бұрын
இனிமைங்க அம்மா நன்றி
@shobhanashobhacheddanagar24512 жыл бұрын
Radhekrishna. Beautiful Arunaji. My favourite song. Very touching. Yr explanation on the viruttam touches the heart deep within. Manamarnda vazhthukkal namaste 🙏
@savagecartoonbox29542 жыл бұрын
맙소사 해밍스타일이야 😍😌
@SaravanaKumar-gm5on3 ай бұрын
ஆகா,இனிமையான பாடல்,நன்றி
@sumathisarvendhrasumathi73806 ай бұрын
அம்மா உங்க குரல் கடவுள் கொடுத்த வரம்.. அவ்ளோ பிடிக்கும்.. நீங்க பாடுவது.. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல..
@srilakshmihr64376 ай бұрын
Beautiful rendition, very affectionate soul, lot of peace listening to the song.
@lalitharajkumar74862 жыл бұрын
Excellent introduction and obviously very very nice.singing thanks for sharing.i love this song when.ever I hear this.song.tears comes out continously 🙏🙏🙏🙏🌷🌷🌷
@kumaravelprakasam56392 жыл бұрын
Enchanting. Music in our heart we bear.
@d.senthilkumar91553 ай бұрын
Blessed to hear such a rendition!!!
@anuradhabaskar42602 жыл бұрын
Arunama has a wAy to express in her own words/ the songs she select , sing in a mesmerizing manner and her divine beauty.... We are blessed to see her
@murugesanmuregesan9759 Жыл бұрын
சிறப்பு. மகிழ்ச்சி.
@balasubrahmanyamaddanki73986 ай бұрын
👏👏 🙏🙏🙏 Amaaaaaaazing
@venkatesanar27693 ай бұрын
🙏👏abharam
@daisalosias40822 жыл бұрын
Very very nice play thanks
@tomit.t40612 жыл бұрын
Super
@sriyograj4921 Жыл бұрын
Om Sai Ram 🙏🏻❤️
@pandianpandian3185 Жыл бұрын
But this song no one can replace Ms amma ❤
@meenakshisubramanian43642 ай бұрын
Excellent Amma and team
@vinodnarayanan3329 Жыл бұрын
Wow , pure tamizh just touching my heart
@punitharamakrishnan40002 жыл бұрын
Thank you for your soothing words n music, Madam
@sumathishanmugam16368 ай бұрын
Amma Excellent speech N song
@vickypathmanathan833611 ай бұрын
Wonderful song and singing 👌❤️🙏
@sury395 ай бұрын
wonderful pasuram joining a nice song
@AlameluRavi-rh7nt11 ай бұрын
Excellent Aruna Amma .
@abijithnl1263Ай бұрын
Excellent
@ragavendrarao15982 жыл бұрын
Excellent Amma.....no words 👍🙏
@prabhavathy81462 жыл бұрын
God Bless U Mam,I'm your favorite 🙏💐
@mohammadorang-ojaboni43689 ай бұрын
❤❤❤❤❤❤excellent
@jayalakshmisn3714 Жыл бұрын
Very beautiful songs
@devot20132 жыл бұрын
Beautiful 🙏🙏🙏 Govinda Om namo venkateshaya
@subramanianvydianathan63332 жыл бұрын
காற்றினிலே வரும் கீதம்
@shwethamurli2 жыл бұрын
🙏🙏🙏divine rendition...mathaji...we blessed listening to this beautiful composition...
@alwarrengan77632 жыл бұрын
Super defenition n best Song.
@cahvsk48252 жыл бұрын
WONDERFUL MAM....TNK U MAM....GOD. GRACE TO U LONG. LIFE....
@duraisamym86092 жыл бұрын
இன்று பாரதரத்னா எம் எஸ் அம்மா பிறந்த நாள்... அவர் தான் இந்த பாடலை முதலில் பாடினார்... அவருக்கான அஞ்சலி ஆகட்டும் மா....🙏🙏🙏
@venugopalanvenkatraman75842 жыл бұрын
As usual mrs Aruna Sairam's soulful rendering of Kurai ondrum illai, fitting tribute to Mrs M S Subbalakshmi Amma
@anantharamansubramaniyan11282 жыл бұрын
0
@raji86292 жыл бұрын
அருமை
@raji86292 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@sukumaranj65082 жыл бұрын
Pdel
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Unique presentation ! Thaye ! !
@mustafamahenthiran62345 ай бұрын
என்ன ஒரு குரல் வளம். ஒவ்வொரு சொல்லும் தெளிவாக.... சிறப்பு.
@sssharmasssharma71026 ай бұрын
Such performances do not demand any great knowledge of music on the part of the audience to enjoy. It just dives into their hearts and stays there for a long time.
@satyanarayang65892 жыл бұрын
Music of Bharat!
@MaheshMangalam2 жыл бұрын
Our. God. is great. Excellent mam.
@vasanthasenasrinivasan19912 жыл бұрын
Excellent explanation . Grace of the God . May the Lord bless u always. I am vasantasena dancer artiste from mumbai.
@anusuyadr3173 Жыл бұрын
Very impressive
@rezhumalai2 жыл бұрын
thank you
@seshamanivamanan82082 жыл бұрын
Lovely lovely rendering! So blissful and throbbing! that the music ever reverberating in the ears! Prayers for all good things and wishing a long musical journey 🙏🏻🙏🏻
அழகான அற்புதமான வார்த்தைகளை படைத்த இறைவன் மனதை மட்டும் கல்லாக படைத்துவிட்டான்...எவ்வளவு கபடம்
@abhinavsubramanian80282 жыл бұрын
இது போலித்தனம் அல்ல. மனிதர்களாகிய நாம் கடவுளைப் பற்றிய கருத்துருவாக்கம் மற்றும் சிந்திக்கும் விதத்தைப் பார்ப்பது மிகவும் அழகான வழி. உருவமற்ற, எல்லாப் பரவலான, மற்றும் எங்கும் நிறைந்த கடவுளையும் வழிபாட்டையும் கற்பனை செய்வது மிகவும் கடினம் என்பதால், உள்ளூர் சொற்களில் உயர்ந்ததை உள்ளூர்மயமாக்கவும் சிந்திக்கவும் முனைகிறோம். பெரிய புலவர்களும், அரசர்களும், தலைவர்களும் இறைவனுக்குத் தங்கள் வழிபாட்டை இப்படித்தான் செய்திருக்கிறார்கள். நமது உள்ளூர் சூழலில் நாம் அவர்களைப் பற்றி சிந்திக்க முடியும் என்றாலும், அவர்களுடன் தொடர்புகொள்வதும், நமது மனித வரம்புகளுக்குள் அவற்றை உணர்ந்துகொள்வதும் கடினம் என்பதால், உச்சத்தை ஒரு கல் உருவமாக நினைப்பதில் தவறில்லை.
@paramdarshana2267 Жыл бұрын
naama yaara select panromnu poruthu kabadamaanavarai nambiyadhu ungal kutram evalvu nalla visayangal iruku potruvadharku adha dhana inga amma solraanga ipo kuda neenga kabada maanavarai en ninaikanum iraivan oruvaney ella vatrukum melanavan avqnai nambungal
@thangamrass3282 жыл бұрын
Nandri Valka Valamudan 🙏🙏🙏
@premaiyengarks79392 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼!
@shobanakandra5091 Жыл бұрын
Great rendition Madam heart touching song anytime to listen,to lord Perumal song 🙏great rare voice 👏👏👏👌