Aruna Sairam - Pasuram followed by Kurai ondrum illai

  Рет қаралды 318,520

Aruna Sairam

Aruna Sairam

Жыл бұрын

Today is the birth anniversary of Bharat Ratna M. S. Subbulakshmi.
M S Amma is synonymous with Carnatic music and divinity. Her signature song ‘Kurai onrum illai’ melts our hearts every time it’s rendered. It goes to show how deeply her music has touched us all.
*About Aruna Sairam*
Aruna Sairam (Padma Shri) is a Carnatic vocalist, composer, collaborator, humanitarian, and speaker. In addition to her performances in India, Aruna has taken Carnatic music to the global arena, at prestigious venues including the Royal Albert Hall and Carnegie Hall. Currently Vice Chairperson of the Sangeet Natak Akademi, Delhi, she was appointed in 2008 by the Chief Minister of Tamil Nadu as Advisor to the Department of Culture. Aruna works towards the musical education of underprivileged students, through the Nadayogam Trust, which she founded in 2011. Aruna is grateful for the training she received under her mother Rajalakshmi Sethuraman and the legendary T. Brinda, and the mentorship from several masters throughout her musical journey. Her music erased geographic borders when she was the first to incorporate Abhang, a Western Indian musical form, into a traditional, South Indian concert.
*Stay Up To Date*
Official Website: smarturl.it/ArunaSairamWebsite
Like on Facebook: smarturl.it/ArunaSairamFacebook
Follow on Instagram: / arunasairam.carnaticmusic
Subscribe on KZbin: smarturl.it/ArunaSairamKZbin
Follow on Twitter: smarturl.it/ArunaSairamTwitter
#Carnatic #CarnaticMusic #IndianClassicalMusic #ArunaSairam

Пікірлер: 157
@Sundaravadhanan.kVadhana-gv2cw
@Sundaravadhanan.kVadhana-gv2cw 18 күн бұрын
அம்மா பாட்டை கேட்க எப்போதும் மனிதனாய் பிறக்க வெங்கடவா நீ எனக்கு உதவ வேண்டும் வாழ்க கர்நாடக இசை.
@khoslar1
@khoslar1 7 ай бұрын
So expressive..I don't understand the language but still understand your beautiful singing
@subburam2479
@subburam2479 Жыл бұрын
௨௩்களது முதற்கட்ட உரை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது அம்மா. வணக்கங்கள் அம்மா.
@alphonsedurai7839
@alphonsedurai7839 Ай бұрын
மனதை கட்டிபோடும் பாடல் ❤
@user-qu3lp6qm6b
@user-qu3lp6qm6b Ай бұрын
இறையுனர்த்தும் உமது குரலிருக்கும் வரை குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா அருணா.
@REKrishnamoorthy
@REKrishnamoorthy 4 ай бұрын
அருமையான பாடல்... மனதிற்கு அமைதியைக் கொடுக்கிறது.
@kumaravelshakthi9244
@kumaravelshakthi9244 Жыл бұрын
இதுதான் தான் செய்யும் பணி அல்லது கலையில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது. வாழ்க..
@shalylaxman8880
@shalylaxman8880 Жыл бұрын
I Like Aruna sairams song,, beautiful
@theprayer20081
@theprayer20081 Жыл бұрын
There is no need for any prayers,or any meditation. Just a few mins of your music gives me all the energy I need to live intensely, we are all extremely blessed to be listening to Aruna Mami❤
@rajarajeswari6542
@rajarajeswari6542 Жыл бұрын
Aruna Amma gift to humanity imparting cheer joy and gratitude
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Жыл бұрын
நல்ல விருதத்தோடு பாடிய பாட அருமை அம்மா. தகளிள் இந்தஇனிய இசைப் பயம் மேலும் சிறக்க வாழ்த்துக்க.ள் ஓ நமோ வெங்க டேசாய.
@shruthiviji5092
@shruthiviji5092 Жыл бұрын
எஸ் எஸ் எஸ் எஸ் அருமை அருமை
@user-vv5bv2jw1w
@user-vv5bv2jw1w Жыл бұрын
my favorite indian artist♥
@srilakshmihr6437
@srilakshmihr6437 2 күн бұрын
Beautiful rendition, very affectionate soul, lot of peace listening to the song.
@amoghakrishna1785
@amoghakrishna1785 Жыл бұрын
You brought tears in my eyes amma 🙏
@simeonkekuemang6416
@simeonkekuemang6416 Жыл бұрын
From Africa,let the almighty greater touch you and continue bless you with his divine holy spirit,i fine peace and harmony with in my life, soul, body,vines,and heart😢❤love may the almighty God bless you from above 🙏🥰😂
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 Жыл бұрын
Devotion Dedication Divine that is Aruna Madam
@thyagaraj79
@thyagaraj79 Жыл бұрын
மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது 🙏
@purushothamangopu291
@purushothamangopu291 3 ай бұрын
அம்மா. கலைவாணி தங்களுக்கு இனிய குரல்வலத்தை கொடுத்துள்ளார். தாங்கள் அதனை நன்முறையில் பயன்படுத்தி வருகிறீர்கள். குளசேகர ஆழ்வார் பாசுரத்தின் பெருமையினையும் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுதிய குறை ஒன்றும் இல்லை என்ற பாடலையும் ஒப்பிட்டு பேசி இரண்டு தேவமிர்த்த பாடல்களையும் தங்களின் இனிமையான குரலில் கேட்டது அருமையாக இருந்தது. மிக்கநன்றி. பாராட்டுக்கள். கலைவாணி என்றும் தங்களுக்கு அருள் வழங்குவாள் என்பது உறுதி. 🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏
@rajeshgupth
@rajeshgupth Жыл бұрын
Awwww. What a rendition. The starting of the pallavi is heart touching. Blessed...
@vishalluchmee2358
@vishalluchmee2358 Жыл бұрын
Excellent.....feeling blessed after listening to this god gifted voice
@SUN-it6rf
@SUN-it6rf Жыл бұрын
Beautiful soul. 💞💞 Pleasure hearing you talk and sing. 👏🏼👏🏼🙏🏼🙏🏼
@shobhanashobhacheddanagar2451
@shobhanashobhacheddanagar2451 Жыл бұрын
Radhekrishna. Beautiful Arunaji. My favourite song. Very touching. Yr explanation on the viruttam touches the heart deep within. Manamarnda vazhthukkal namaste 🙏
@rejimary7760
@rejimary7760 7 ай бұрын
சபாஷ் தேன்மதுரகுரல்ஆஹா ஓஹோபேஷ்🎉🎉👍
@ArchanaKamath
@ArchanaKamath Жыл бұрын
I hope I could understand the beautiful Tamizh language. But Aruna jis singing and the divinity in her singing expresses everything so beautifully. Blessed to hear an artist like her 🙏🙏
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏💕
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 Жыл бұрын
காற்றினிலே வரும் கீதம்
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 Жыл бұрын
Excellent introduction and obviously very very nice.singing thanks for sharing.i love this song when.ever I hear this.song.tears comes out continously 🙏🙏🙏🙏🌷🌷🌷
@punitharamakrishnan4000
@punitharamakrishnan4000 Жыл бұрын
Thank you for your soothing words n music, Madam
@sriyograj4921
@sriyograj4921 Жыл бұрын
Om Sai Ram 🙏🏻❤️
@savagecartoonbox2954
@savagecartoonbox2954 Жыл бұрын
맙소사 해밍스타일이야 😍😌
@shobanakandra5091
@shobanakandra5091 Жыл бұрын
Great rendition Madam heart touching song anytime to listen,to lord Perumal song 🙏great rare voice 👏👏👏👌
@sumathishanmugam1636
@sumathishanmugam1636 2 ай бұрын
Amma Excellent speech N song
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 Жыл бұрын
Enchanting. Music in our heart we bear.
@shwethamurli
@shwethamurli Жыл бұрын
🙏🙏🙏divine rendition...mathaji...we blessed listening to this beautiful composition...
@devot2013
@devot2013 Жыл бұрын
Beautiful 🙏🙏🙏 Govinda Om namo venkateshaya
@duraisamym8609
@duraisamym8609 Жыл бұрын
இன்று பாரதரத்னா எம் எஸ் அம்மா பிறந்த நாள்... அவர் தான் இந்த பாடலை முதலில் பாடினார்... அவருக்கான அஞ்சலி ஆகட்டும் மா....🙏🙏🙏
@venugopalanvenkatraman7584
@venugopalanvenkatraman7584 Жыл бұрын
As usual mrs Aruna Sairam's soulful rendering of Kurai ondrum illai, fitting tribute to Mrs M S Subbalakshmi Amma
@anantharamansubramaniyan1128
@anantharamansubramaniyan1128 Жыл бұрын
0
@raji8629
@raji8629 Жыл бұрын
அருமை
@raji8629
@raji8629 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@sukumaranj6508
@sukumaranj6508 Жыл бұрын
Pdel
@sandhyamurthi6706
@sandhyamurthi6706 Жыл бұрын
You brought tears to my eyes listening to your voice. Thank you so mmuch
@cahvsk4825
@cahvsk4825 Жыл бұрын
WONDERFUL MAM....TNK U MAM....GOD. GRACE TO U LONG. LIFE....
@shailabasrur4271
@shailabasrur4271 Жыл бұрын
Beautiful!
@vinodnarayanan3329
@vinodnarayanan3329 Жыл бұрын
Wow , pure tamizh just touching my heart
@pandianpandian3185
@pandianpandian3185 Жыл бұрын
But this song no one can replace Ms amma ❤
@vanajaeaswaran7119
@vanajaeaswaran7119 Жыл бұрын
உள்ளம் அப்படியே உருகுது மேடம்
@kutty368
@kutty368 Жыл бұрын
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா யாரும் மறுக்காத மலையப்பா யாரும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா, மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா❤️❤️❤️❤️❤️
@vickypathmanathan8336
@vickypathmanathan8336 4 ай бұрын
Wonderful song and singing 👌❤️🙏
@prabhavathy8146
@prabhavathy8146 Жыл бұрын
God Bless U Mam,I'm your favorite 🙏💐
@alwarrengan7763
@alwarrengan7763 Жыл бұрын
Super defenition n best Song.
@flutegowtham1287
@flutegowtham1287 Жыл бұрын
Super Amma 👏👏👏👏👏👏👏👏👏👏
@saimuthu6461
@saimuthu6461 Жыл бұрын
Excellent 👌🙏🙏😍I love this song
@satyanarayang6589
@satyanarayang6589 Жыл бұрын
Music of Bharat!
@mohammadorang-ojaboni4368
@mohammadorang-ojaboni4368 2 ай бұрын
❤❤❤❤❤❤excellent
@jayalakshmisn3714
@jayalakshmisn3714 9 ай бұрын
Very beautiful songs
@daisalosias4082
@daisalosias4082 Жыл бұрын
Very very nice play thanks
@anuradhabaskar4260
@anuradhabaskar4260 Жыл бұрын
Arunama has a wAy to express in her own words/ the songs she select , sing in a mesmerizing manner and her divine beauty.... We are blessed to see her
@sairamanraghavan322
@sairamanraghavan322 Жыл бұрын
Super 👌 God bless you 🙏 ❤ 🙌
@seshamanivamanan8208
@seshamanivamanan8208 Жыл бұрын
Lovely lovely rendering! So blissful and throbbing! that the music ever reverberating in the ears! Prayers for all good things and wishing a long musical journey 🙏🏻🙏🏻
@AlameluRavi-rh7nt
@AlameluRavi-rh7nt 4 ай бұрын
Excellent Aruna Amma .
@devuthankappandevuthankapp5955
@devuthankappandevuthankapp5955 Жыл бұрын
amazing
@sridharanrajagopalan720
@sridharanrajagopalan720 Жыл бұрын
Wonderful
@sukanyapatil2872
@sukanyapatil2872 Жыл бұрын
Excellent 🙏
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 10 ай бұрын
சிறப்பு. மகிழ்ச்சி.
@tomit.t4061
@tomit.t4061 Жыл бұрын
Super
@nsremavani6606
@nsremavani6606 Жыл бұрын
Super. Heart filling
@thangamrass328
@thangamrass328 Жыл бұрын
Nandri Valka Valamudan 🙏🙏🙏
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Unique presentation ! Thaye ! !
@udayakumar.m.s6453
@udayakumar.m.s6453 Жыл бұрын
Mam एशलनेंट Beautiful👌👌
@padmanabhadas5813
@padmanabhadas5813 Жыл бұрын
🙏🙏🙏
@MaheshMangalam
@MaheshMangalam Жыл бұрын
Our. God. is great. Excellent mam.
@vasanthasenasrinivasan1991
@vasanthasenasrinivasan1991 Жыл бұрын
Excellent explanation . Grace of the God . May the Lord bless u always. I am vasantasena dancer artiste from mumbai.
@ragavendrarao1598
@ragavendrarao1598 Жыл бұрын
Excellent Amma.....no words 👍🙏
@vydehikrishnan1957
@vydehikrishnan1957 Жыл бұрын
Beautiful singing
@rezhumalai
@rezhumalai Жыл бұрын
thank you
@suprajachoppa3557
@suprajachoppa3557 Жыл бұрын
Nice
@gurua286
@gurua286 Жыл бұрын
அழகான அற்புதமான வார்த்தைகளை படைத்த இறைவன் மனதை மட்டும் கல்லாக படைத்துவிட்டான்...எவ்வளவு கபடம்
@abhinavsubramanian8028
@abhinavsubramanian8028 Жыл бұрын
இது போலித்தனம் அல்ல. மனிதர்களாகிய நாம் கடவுளைப் பற்றிய கருத்துருவாக்கம் மற்றும் சிந்திக்கும் விதத்தைப் பார்ப்பது மிகவும் அழகான வழி. உருவமற்ற, எல்லாப் பரவலான, மற்றும் எங்கும் நிறைந்த கடவுளையும் வழிபாட்டையும் கற்பனை செய்வது மிகவும் கடினம் என்பதால், உள்ளூர் சொற்களில் உயர்ந்ததை உள்ளூர்மயமாக்கவும் சிந்திக்கவும் முனைகிறோம். பெரிய புலவர்களும், அரசர்களும், தலைவர்களும் இறைவனுக்குத் தங்கள் வழிபாட்டை இப்படித்தான் செய்திருக்கிறார்கள். நமது உள்ளூர் சூழலில் நாம் அவர்களைப் பற்றி சிந்திக்க முடியும் என்றாலும், அவர்களுடன் தொடர்புகொள்வதும், நமது மனித வரம்புகளுக்குள் அவற்றை உணர்ந்துகொள்வதும் கடினம் என்பதால், உச்சத்தை ஒரு கல் உருவமாக நினைப்பதில் தவறில்லை.
@paramdarshana2267
@paramdarshana2267 Жыл бұрын
naama yaara select panromnu poruthu kabadamaanavarai nambiyadhu ungal kutram evalvu nalla visayangal iruku potruvadharku adha dhana inga amma solraanga ipo kuda neenga kabada maanavarai en ninaikanum iraivan oruvaney ella vatrukum melanavan avqnai nambungal
@samms448
@samms448 Жыл бұрын
💙
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 Жыл бұрын
Rama Rama Rama Ram Rama Rama Rama Ram Rama Rama Rama Ram Rama Rama Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshminarasimhan7906
@lakshminarasimhan7906 Жыл бұрын
🌺🙏🙏🙏🌺 வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா...
@sujathagunaseelan9157
@sujathagunaseelan9157 Жыл бұрын
❤️🙏🏼
@chitrasrinivasan3256
@chitrasrinivasan3256 Жыл бұрын
💖🙏
@haripriya281
@haripriya281 4 ай бұрын
ಧನ್ಯೋಸ್ಮಿ 🎉
@bindujayadev5487
@bindujayadev5487 Жыл бұрын
🙏🏻🙏🏻
@senthiljayaraman5604
@senthiljayaraman5604 Жыл бұрын
🙏🙏🙏
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 Жыл бұрын
🌻🌻🌻🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@krisachar
@krisachar 7 ай бұрын
🙏🏼
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Super Super
@Anivideos89
@Anivideos89 Жыл бұрын
Amma💝🌷
@sivas3480
@sivas3480 Жыл бұрын
🙏🙏🙏🙏
@shahindranmoonieya4742
@shahindranmoonieya4742 Жыл бұрын
Aruna Sairam rocks my boat!
@anusuyadr3173
@anusuyadr3173 10 ай бұрын
Very impressive
@ChongChiuSenOfficial
@ChongChiuSenOfficial Жыл бұрын
Superb mami ❤️❤️❤️…
@satyamsivamsundaram143
@satyamsivamsundaram143 Жыл бұрын
Sen ji 🙏🏻🙏🏻🙏🏻
@premaiyengarks7939
@premaiyengarks7939 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼!
@latha2983
@latha2983 9 ай бұрын
❤️🌹🙏
@user-rp9cg6op7n
@user-rp9cg6op7n Жыл бұрын
Best wishes to Baratharathna M.S SUBULATCHUMI THAYAR THHIRUVADI SARANAM😂😂😂
@purushothamanmalar8516
@purushothamanmalar8516 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JeenaP.
@JeenaP. Жыл бұрын
🥰🥰🥰🥰
@indrasunderajan9164
@indrasunderajan9164 Жыл бұрын
Verynicemaa
@sraa2468
@sraa2468 Жыл бұрын
Beautiful rendition🙏🙏🙏🤗🤗🤗
@mythilivenkatachari8078
@mythilivenkatachari8078 Жыл бұрын
Govinda Govinda Govinda
@AnilKumar-dz1lh
@AnilKumar-dz1lh Жыл бұрын
Ayyea...
@purushothamgandikota4783
@purushothamgandikota4783 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nivedyamsamarpanatogod3883
@nivedyamsamarpanatogod3883 Жыл бұрын
SeDiyAya valvinaigaL tIrkkum thirumAlE! neDiyOnE! vEngaDavA! ninkOyi linvAsal aDiyArum vAnavaarum arambaiyarum kiDandhiyangum paDiyayk kiDandhun pavaLavAy kANbEnE!
@raghuramanr9851
@raghuramanr9851 Жыл бұрын
Namaste
@pranita1405
@pranita1405 5 ай бұрын
Kurain ondrum illai Krishna
@jayalakshmisn3714
@jayalakshmisn3714 9 ай бұрын
Saraswathi tayar namaskaram
Kurai Ondrum Illai I Uthara Unnikrishnan I Rajaji
6:20
Strumm Spiritual
Рет қаралды 1,8 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,7 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 52 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 105 МЛН
Aruna Sairam & Soumik Datta |  UTSAV | Bonus Track Tillana
10:02
Bagri Foundation
Рет қаралды 2 МЛН
Kurai Ondrum Illai - S.Aishwarya & S.Saundarya
4:55
S.Aishwarya & S.Saundarya
Рет қаралды 858 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 11 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 436 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 1 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 68 МЛН