Please bro I need kadal pura 5 quickly. I can't control my curiosity.
@SundayDisturbers5 жыл бұрын
Sure will try bro
@vijayrathnak42225 жыл бұрын
நண்பரே உங்களது காணொளிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது.... கடற்புறா தன் சிறகு விரித்து பரக்க ஆரம்பித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி... விக்ரமாதித்யன்.. பட்டி... வேதாளம்... இவர்கள் கதைகள் கூறூம்மாறூ கேட்டுகொள்கின்றேன்.. நன்றி
@devachandranmani52895 жыл бұрын
அண்ணா வணக்கம் அதாவது இப்பொழுது நீங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் அந்த சீன ஆளுமையைப் பற்றி அடுத்து வரும் அத்தியாயத்தில் முழுமையாக கூற வேண்டும் ஏனெனில் அடுத்துவரும் அத்தியாயங்கள் எவையும் நீக்க முடியாது என்று நீங்கள் எதை விடுவது எதை சொல்வது என்ற நிலைக்கு செல்ல தேவையில்லை நீங்கள் அதை முழுவதுமாக பதிவு செய்வதுதான் சிறப்பாக இருக்கும் அப்போதுதான் இந்தக் கதை நீங்கள் முழுமையாக கூறியதற்கு அடையாளமாக இருக்கும் ஆகவே இனி வருகின்ற பதிவுகள் முழுவதுமாக இருக்கவேண்டும் இந்த கடல் புறா இனி வருகின்ற அத்தியாயங்கள் புத்தகத்தில் இருக்கும் அனைத்தும் அப்படியே உங்கள் கதைகளில் இடம் பெறுவது தான் உங்களின் இந்த முயற்சி முழுமை அடையச் செய்யும் என்பது எனது கருதுகோள்
@guru_the_narrator5 жыл бұрын
Ithukkutha ivvlo naal veitting bro Super bro
@myresearchonmicroornithopt44235 жыл бұрын
Enna bro.. Serial ah vida bayangarama suspense la vekkareenga.. Seekkirama next part podunga bro.. Nice work..
@JK020255 жыл бұрын
Kadhai interesting a irukku. I am waiting for next episode. Andha chinakkaran oru king thane. Peer naan sollamatain adutha episodekka waiting. You are telling the story very well keep it up.
@kotteswarand7765 жыл бұрын
சகோ மிகவும் அற்புதமாக இருந்தது நீங்கள் கதை வேகமாக நகர்கிறது அடுத்த பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் கொஞ்சம் சீக்கிரம் போடுங்கள் சகோ நன்றி மகிழ்ச்சி
@Rajasekarraju5 жыл бұрын
Back to back Sivagami sabaptam and kadalpura, wowwww thala
@nivesh38195 жыл бұрын
ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்தது கடல்புறா பாகம் 4
@durgesheshwar38345 жыл бұрын
I have so much interested in kadal Pura so pls kindly upload the next part quickly as soon as possible. Thank you bro . greetings are always with you.
@GaneshDean5 жыл бұрын
Kulothunga Cholan Entry Vera Level 🔥
@durgesheshwar38345 жыл бұрын
Kadal Pura supara irukku konjam fasta adutha part upload pannuka bro, thanks
@parama16145 жыл бұрын
ppppaaaa.....evlo neram waiting....thanks lot naa...
@girouddenhesan89095 жыл бұрын
Anna what happen to rajadhiraja Chola sons and rajendran 2 sons ? and why they did not came as a king ?
Hello anna ஒரு வேண்டுகோள் ! சம காலத்தில் வாழந்த வீர தமிழர்கள் "விடுதலை புலிகள்" பத்தி ஒரு பதிவு போடுங்க அவர்கள் புறநானூறு போற்றும் வீரர்கள் போல பல அரிய செயல்கள் செய்ததாக நிறைய கேள்விபட்டுறுக்கேன் அது பற்றியான எந்த தகவல்களும் இணையத்தில் பெரிதாக இல்லை.....நீங்க கேட்டதுன்டா...
@தமிழின்பார்வையில்5 жыл бұрын
Suspence overloaded.. we waiting bro for know that name ... Post next episode soon bro....
@venkateshram74125 жыл бұрын
Ippovathu vanthuruche thanks bro... Entha update um illanu ponniyin selvan thirumba start panni 20th part vanthuten...
@karthikmanic5 жыл бұрын
Kadal pura Puthagam padika vachiduvinga pola ipadiyae pochuna.... Seekrama next part release pannunga bro...
@vinothgopu7065 жыл бұрын
Excellent voice SEMA serial Mari neenga kuda start panniteenga
@dineshkumar-iv8bn5 жыл бұрын
Next part eppo brother?
@dineshgovindasamy48145 жыл бұрын
This episode is so romantic...
@alagukaruppusamys89455 жыл бұрын
Super bro waiting for kadal pura part 5
@srivat794 жыл бұрын
Surprise at the end of this part as to who is that Guru of Aamir has been your trademark since Ponniyin Selvan. Awesome skill
@akilshan60395 жыл бұрын
Teust me ...Akshaya munai kottai adhyayangal...finest of the finest...
@srinivasang73765 жыл бұрын
Super bro...waiting for next part...
@ManiKandan-ih9rj5 жыл бұрын
Koola vanikan matrum ankiruntha thamilarkala anapaya cholar viduviparu atha vittudinga neenga kadhaya fast ah soldrathu pudichuriku aana mukkiyamana sampavangala skip pannathinka na kadal Pura padichuden irunthalum ungal kuralil athai kekurathukaha rompa arvama wait pandren seekirama part 5 va podunga
@godwinrs7695 жыл бұрын
Next part sekiram podunga bro...athu yarunu therinchikanum🤔... Suspense ah irruku bro
@sabapathylechimunisamy24195 жыл бұрын
Agutha
@ACUECTAMILSELVANT5 жыл бұрын
Anna please Upload part 5 soon
@KrishnaKumari-ed9pb5 жыл бұрын
Next episode for waiting
@murugappanchandrasekaran4905 жыл бұрын
Bro need to know about what happened when India and Pakistan partition taken placed many said lot of people died need more detail
@shahrulshahrul92705 жыл бұрын
Pls bro I need kadal pura part 5 quickly pls bro
@Devotional-abc5 жыл бұрын
Super nanab
@GopiBKM4 жыл бұрын
அருமை புரோ
@vijairaj63493 жыл бұрын
Mika nandraka kathya kondu sekireerkal vanakkam
@yousufmaraikayar23075 жыл бұрын
Super ending
@rajansuccess1355 жыл бұрын
Bro what happened to kula vanigan???
@சதீஸ்மோகன்5 жыл бұрын
அகூதா
@abhisheikmaindh59715 жыл бұрын
அண்ணா கடல் புறா 5 பதிவு செய்யுங்கள்
@muralineo5665 жыл бұрын
Mahabharatham full story video podunga bro plzz
@vasudevakrishna51955 жыл бұрын
first comment ennuku ashwathaaman pathi konjom chollunga
@durairajayyapan40605 жыл бұрын
அண்ணா சிவகாமியின் சபதம் அடுத்த பாகம் எப்போது வரும்
@SundayDisturbers5 жыл бұрын
Next week bro
@vasudevakrishna51955 жыл бұрын
@@SundayDisturbers kandipa
@sabarivelu49075 жыл бұрын
Super bro 👌👌
@sowmyajackson46195 жыл бұрын
Bro apdiye "yavana raani" um touch pannuidunga...semma story
@swarthanadesan31795 жыл бұрын
Everyday at 10 I was expecting Sivagsmiyin Sapatham , but today still u have not uploaded ;(
@saransasaransa16125 жыл бұрын
அண்ணா பொன்னியின் செல்வன் மிண்டும் அடுத்த பாகம் செல்ல வேண்டும்
@rammohan21805 жыл бұрын
Bro next video epo release panuvinga
@udhayaraj54555 жыл бұрын
Bro We are waiting for Next part
@leesubiramaniyam27045 жыл бұрын
Arun Friend/Bro, when we will expect 5th part of கடல் புறா. (note: Ur story reading is good)
@தமிழின்பார்வையில்5 жыл бұрын
Mathurai kondan .. yaaru therinja solunga pls....
@syngeethadhazel69565 жыл бұрын
Waiting fa 5th part...
@mohanvarman70225 жыл бұрын
Bro next part yeppa poduvinga rompa haarvama iruku
@ganeshprasad43405 жыл бұрын
Plz upload fast. Don't delay.
@harikrishna-nh8km5 жыл бұрын
anna next part yeppo varum?😍😍😍😍
@kannanmuthu28455 жыл бұрын
Poodarthu ta poodringe 1 hour video va poodunge bro....
@kesavanravi68015 жыл бұрын
Super bro 😍
@Tvpq2kq5 жыл бұрын
Good one bro...
@santhas91665 жыл бұрын
Bro anabaya cholan pathi soluranu soninga suspence ea open pannea inoru suspence bro sekiram aduthea video poodunga broo
@seenuganesh73565 жыл бұрын
👌next eppo
@poornarau39003 жыл бұрын
Kaathal varnaanai sirappu vaalga nanba
@newstar7925 жыл бұрын
Anna naa itha tha pannalam nu irunthen ana neenga panikitu irukaratha naa inikutha parthen best of luck, naa malaivasala irunthu start pannalamnu irunthen
@naveenkathirvel70235 жыл бұрын
Name is காலன்
@prakashs81545 жыл бұрын
Arun unga story audio one time keata pothum apuram full story mudira varaikum vida mudiyathu
தமிழ் மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பற்றி சொல்லுங்கள்
@ramcse11115 жыл бұрын
Antha name enna bro.....? I'm waiting for next part...... Sikrame pottutunga
@gsekarpraveen98695 жыл бұрын
Bro oru doubt. Epadi kadaram la irrunthu vanthavanga Tamil pesuranga, kalingathula Tamil pesuranga, chinar epadi Tamil pesurar. ila kathaikaga Tamil la pesura mathiri irruka..
@arivukalanther5 жыл бұрын
Sikiram andha peara sollunga bro
@stalins77545 жыл бұрын
Kadal pura part 5 yeppa bro
@YouMe-hx5mr5 жыл бұрын
Bro nenga saaho padam pathingala antha movie ooda story ponni selvam story ah alter panni movie ah eduthu irukanga bro....
அடுத்த காணோளி வரும் வரை தூக்கம் சரியாக வராதே..... சீக்கிரம் நண்பா.
@anirudhvbrao965 жыл бұрын
Bro subsequent parts a seekrama upload pannunga bro
@aj_Loves3 жыл бұрын
👑
@வி.சக்திவேல்சர்மா5 жыл бұрын
👏👏👏👌👍
@gtechgowtham5 жыл бұрын
Bro part 5 bro pls
@aj_Loves3 жыл бұрын
🙂🙏
@johntitus4255 жыл бұрын
அடுத்தது எப்பம்
@VishnuKumar-vx4mt5 жыл бұрын
Bro pls sikiram post poni name solliruga
@angeldeepika65125 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍
@saravanank34155 жыл бұрын
பீமன் தான அந்த பெயர்?
@javakotlin36615 жыл бұрын
yooo twist vaikathaiya thanga mudiyalaaa🤪
@aj_Loves3 жыл бұрын
😃🔥
@aj_Loves3 жыл бұрын
💫💕👑
@joansxavier25075 жыл бұрын
Ayyayo ini adutha part vara varikum yosichu yosichea loose ayiduven polaye🤔🤔🤔🤔
@googoogaga61925 жыл бұрын
Bro epad suspense lam vikathenga 😩😭
@ktn995 жыл бұрын
அந்த நபர் வீர ராசேந்திரனாக இருக்ககூடும்
@vijayvpr60315 жыл бұрын
Sirai la pallavan kuda irutha that person enga pona Bro
@sabapathylechimunisamy24195 жыл бұрын
Anabayaral save pannivittar, that vanigar also will join the journey 2 escape
@pgpfotography31295 жыл бұрын
பீமன் தானே சரியா
@venkadeshrajan5 жыл бұрын
Yaru ya avaru , enekkey paakanum pola irukku
@BintuPrime5 жыл бұрын
Bro supense oda oru week iru appadinara mari iruku
@vijayakumar29575 жыл бұрын
bro neenga upload panura video ellam nalla detailed aa irukku athemari தமிழ் வட்டெழுத்து பத்தி ஒரு videos pannunga nan partha varekkum கி பி 10 முன்னாடியும் சரி பின்னாடியும் சரி 'உயிர் எழுத்து' 'உயிர் மெய் எழுத்து 'மட்டும் தான் இருக்கு அந்த காலகட்டத்தில் இருந்த மெய் எழுத்துகள் வடிவம் மட்டும் சரிவர தெரியவில்லை itha pathi research Pani oru video podunga bro nanum romba nala theduren sariyana vidai kidaikkala ,,,,,,,,,,,,,,,for kzbin.info/door/CahX8i-z2AYAvOhac7NKvQ