தெலுங்கர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் தமிழ் இனத்தின் புலி நீ❤❤
@marianamiami3 күн бұрын
தமிழகத்தின் பொக்கிஷம் 🎉 , இவர் ஒரு மன்னாதி மன்னன் ❤
@sumathyt10602 күн бұрын
மன்னர் மன்னன் நீங்கள் ஒரு கடவுளின் குழந்தை ❤ அருணகிரிநாதர் எப்படி காலத்தின் சூழ்நிலையில் முருகனால் பிரசவிக்கப்பட்டாரோ அதே போல் தமிழ் தாயின் இருள் சூழ்ந்த இழிநிலை திராவிடத்திலிருந்து காக்க முருகனின் கருனணயால் பிறந்த தமிழ் மகவு நீங்கள் ❤ உங்களது அறிவும் திறனும் சாதரண மானிடருக்கு எட்டிடாத அறிவுச் சுடர்கள் 🙏🙏🙏🙏🙏
@chandrasekaranthilak18183 күн бұрын
மன்னர் மன்னன் 🎉🎉🎉
@AnishaAni-tc5dz3 күн бұрын
நீங்கள் இரு மொழிக்கும் ஆதாரங்களை எடுத்து வைக்கிறீர்கள்.👌👌👌இருவருமே ஆபத்தானவர்கள் இதில் உங்களுக்கு எதிராக சதி செய்ய ஒன்று சேர்வர்.நீங்கள் தமிழுக்கு தேவை.🌹🌹🌹
@aravind_free_fire_india3 күн бұрын
ஐயோ ஐயோ மன்னர் மன்னன் அவர்களை பேச விட்டு நாள் பூரா கேட்டுக் கொண்டே இருக்கலாம்🎉🎉🎉🎉🎉🎉
@krithikam87893 күн бұрын
Arumaiyana thelivaana pathivu Mannar mannan ayya
@Sparc8093 күн бұрын
Wondering how he has such a great knowledge! Hats off Mannar Mannan
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்3 күн бұрын
வள்ளுலர்கள் வரலாறு போடுங்க மன்னன்
@Breeze101202 күн бұрын
முருகன் ஒரு கடவுள்( மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்ந்தவர்), விநாயகர் ஒரு கடவுளல்ல ஆனால் ஒரு த்த்நுவம்! வழிபடக்கூடிய ஒரு த்த்துவ உருவகம்!!
@ChandiranChandiran-rr2ex2 күн бұрын
எங்கள் தருமபுரி மாவட்டத்தில் பல்லவர் கோவில் இருக்கிறது பல்லவ மக்கள் இருக்கிறார்கள்
@Litteljoker3 күн бұрын
வாழ்க. மன்னர் மன்னா.... உயர்க. உங்கள் பணி...
@RJagadeesan-l3o2 күн бұрын
அற்புதமான நேர்காணல் 💐💐💐💐💐💐💐💐💐❤️
@aravind_free_fire_india3 күн бұрын
மன்னர் மன்னன் 🎉🎉🎉அறிவுப் பெட்டகம்
@DhyaLan-up3lc3 күн бұрын
நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்டம்
@தங்கபிரபாகரன்Сағат бұрын
திரு, மன்னர் மன்னன் அவர்கள் வாழும் வரலாற்று பொக்கிஷம்
@radypadhu93772 күн бұрын
தமிழ் வாழ்க ❤
@Arvind-Disura2 күн бұрын
Mannar Mannan historian of modern Tamil 21st century
@lingeshwaran21553 күн бұрын
🔥🔥🔥....
@aiyappanpillai10502 күн бұрын
❤❤❤
@TamilSelvi-nr3fq3 күн бұрын
Thangapellai mannarmanan
@manivannana33172 күн бұрын
Bro shorts ah cut panni instagram la podunga bro. Young generation ku onnum therila
@gowthamKgowtham-w3g3 күн бұрын
🎉🎉🎉
@jeyasudhajeyasudha-y3zКүн бұрын
Vanakam brother,ungalin. Varalatru. Sanrukal. Pramika vaikrathu , comment mattum. Potutu. Summa. Iruka. Mudiyavillai ,,enal mudinthathu. Just share to my friends only,ungalin pechu. Aditha. Thalaimuraiyum. ..therinthu kolla vendum
@arpr09102 күн бұрын
❤❤❤❤❤❤
@srg87703 күн бұрын
எந்த ஐரோப்பிய கண்டத்தில் அதே இன பாம்பு இருக்கு😢😂
@AnishaAni-tc5dz3 күн бұрын
நீங்க கூறும் உண்மைக்காகவே விருது திரும்ப பெறப்பட்டுள்ளது.வ.உ.சி அவர்கள் திருக்குறளின் உரையிலுள்ள தவறுகள் மற்றும் பல தமிழ் நூல்களில் சேர்க்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டினார், மேலும் ஒரிசா பாலு ஐய்யாவிற்கு நேர்ந்தது இவற்றினால் நீங்கள் உங்கள் நண்பர் உறவினர் என அனைவரிடமும் எச்சரிக்கையாகவே இருங்கள்.
@ManiKandan-yn7uu20 сағат бұрын
ஐயா..... சாதியை பற்றி கூறுங்கள்.......
@ramkum73Күн бұрын
Aditchu vidararu. Samskritsmna samatcha mozhiyam :) samayal enbadu sanskrit world illa. Sanskrit means refined. Ivaru solradhu mukkal vaasi conjectures.
@Tamilar_Nithi8 сағат бұрын
kzbin.infobhvRwSYw8UA?si=eW9l4YOdfJdr5hiD
@sanjays39843 күн бұрын
I think Pallavas are Rama's descendants. That's why they are declined by Tamil poets.
@sathi63203 күн бұрын
If you are saying sanskrit shares sounds with Indo-European languages which makes its pronunciation unlike Dravidian languages, then how is it you are saying that sanskrit came thru integration of 4-5 North Indian language including Persian. Why you are not saying that sanskrit also sounds like or has words from say French, Portuguese, English? If English is a Indo-European language why many of its words sound Tamil? I am not wishing to criticise or lampoon Mannar Mannan but to get him to see the broader picture which may just help to prove that probably European languages had no real link to sanskrit. I think I did hear Prof karunanandan say something to that effect. Thank you best wishes from Msia.
@Tamilar_Nithi3 күн бұрын
@@sathi6320 check this kzbin.info5SDuan4cCKs?si=9eVb6NFwzu8ZEqkM
@rajadurai80673 күн бұрын
தம்பி நந்தி கலம்பகம் யார் காலத்தில் இயற்றப்பட்ட காப்பியம் அல்லது செய்யுள்.