இவருடைய வேலை ஆட்களுக்கு இந்த உணவு உள்ள முதலாளிகளை விட இரட்டிப்பு சம்பளம் தருகிற ஒரு நல்ல மனிதர்
@வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை Жыл бұрын
சிறந்த மனிதர் உழைப்பே உயர்வு வாழ்க பல்லாண்டு
@கீர்த்திவாசன்-ண8ற Жыл бұрын
சீமானின் தம்பிகள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம் ஐயா வாழ்த்துக்கள் நன்றிகள்
@காமராஜ்-வ5வ Жыл бұрын
நிச்சயமாக
@JayaramJayaram-e4t Жыл бұрын
Don't touch
@Usher8888 Жыл бұрын
முதலில் 1 தொகுதியிலாவது வெற்றி பெற பாருங்கள்.. நல்ல தலைமையை உருவாக்கி, ஒரு தம்பி 3 வருடத்திற்கு மேல் கட்சியில் பயணிக்க வழிவகை செய்யுங்கள்.
@கீர்த்திவாசன்-ண8ற Жыл бұрын
வெளியில் இருந்து எளிதாக அறிவுரை செய்யலாம்.. அவ்ளோதான்
@Usher8888 Жыл бұрын
@@கீர்த்திவாசன்-ண8ற பல தம்பிகள் உண்மையாக உழைக்கிறார்கள். குறிப்பிட்ட வருடங்களில் தலைமையை பற்றி உண்மை அறிந்து வெளியேருகிறார்கள். இது கட்சியை ஓட்டு பிரிக்க உதவுமே தவிர்த்து, எக்காலத்திலும் வெற்றி பெற வைக்காது.
@kirubaduraibalaraman4980 Жыл бұрын
good hearted person......
@rajendranmuthiah9158 Жыл бұрын
வியக்கத்தக்க ஜி.டி.நாயுடு இவர். உலக வாழ்வின் நுணுக்கம் அறிந்தவர். பலரின் வளர்ச்சிக்கு முன்மாதிரி. வாழ்க . வளர்க.
@alanjebarson1231 Жыл бұрын
Seeman annan❤🎉
@JayaramJayaram-e4t Жыл бұрын
NO PAY
@alanjebarson1231 Жыл бұрын
@@JayaramJayaram-e4t unaku yarum pay pannalaya🤡
@akrajarunachalam2878 Жыл бұрын
உங்கள் பணி மகத்தானது அய்யா நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
@JayaramJayaram-e4t Жыл бұрын
No payment
@JayaramJayaram-e4t Жыл бұрын
No payment
@unitedthamizhkingdom3340 Жыл бұрын
சீமான் ⚔️🇰🇬⚔️ NTK
@JayaramJayaram-e4t Жыл бұрын
NO PAY
@dhanabalk9681Ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@murugesan2759 Жыл бұрын
அதிஷ்டம் என்பது உண்மை
@பரதன்-ண6ண Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@காமராஜ்-வ5வ Жыл бұрын
இதுதான் தமிழ் தேசிய அரசியல்
@gunasekarkannan6746 Жыл бұрын
Honest replies 🙏
@gmariservai3776 Жыл бұрын
எனக்கு வயது 78. எனது வாழ்வில் பலரை பார்த்துள்ளேன். ஆனால் திரு. தமிழ் செல்வன் மிக,மிக போற்றுதலுக்குரியவர். இவர் போல் மாவட்டத்துக்கு ஒருவர் இருந்தால் போதும். இன்று நம் இளங்ஞர்களின் வாழ்வு சீரழீத்துக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு ஒரு நல் வாழ்வு இவர் போன்றவர்களால் கிடைக்கும். ஒரு விபரம் சொன்னார். அதாவது திரு. பாரதி ராஜா அவர்கள் அந்த காலத்தில் பாண்டி பஜார் கீதா கபேயில் வேலை பார்த்தார் என. உண்மை தான் அப்போது நான் அதற்கு ஹோட்டலுக்கு எதிரில் உள்ள குயிலன் பதிப்பகத்தில் என நண்பருடன் இருந்தேன். அப்போது குயிலன் அவர்கள் ஒரு கம்யூனிஸ்ட்.. அந்த காலத்தில் கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்களுக்கு இடம் கொடுத்து ஆதரித்தார். அப்போது மாமா குயிலன் அவர்களை பார்க்க திரு. பாரதி ராஜா வருவார். இந்த நிகழ்வு பல வருடங்களாக என் மனதில் பூட்டி வைத்தது. இன்று சகோதரின் பேச்சால் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு 1971 மின் வாரியத்தில் வேலை கிடைத்து இன்று ஓய்வு ஊதியம் 40,000 வாங்கி கொண்டு உள்ளேன். சகோதரர் திரு. தமிழ் செல்வன் அவர்களின் தமிழ் தேசியம் தான் இன்று ஒவ்வொருவர்க்கும் வர வேண்டும். நெறியாளருக்கு எனது நன்றி!
@surensivaguru5823 Жыл бұрын
Proud to be a Tamilanda Sabesan Canada 🇨🇦
@Crazyfrogstn Жыл бұрын
He is a nice person, no doubt. Recently, in the Tambaram branch food safety dept identified some bad quality food provided to people from Salem RR Briyani. Sad to know.!!
Common request KZbin channelsku interview kudukurathaa konjam stop pannikkonga sameeba kaalama trending panni vittu life close panni vittarangaa oru periya business man eppovume Indha maathiriyana publicity interviews kudukkamattangaa
@FINANCIALAdvisorTGopiMCAАй бұрын
உயிரை கொன்று உணவை பிரியாணி என்ற பெயரில் தயாரிக்கும் தொழிலை செய்யும் நீங்கள் கருணை பற்றி பேசுவது வள்ளுவர் கூற்றுக்கு சரியானதா !
@KamaladeviShanmugam-d2g4 ай бұрын
எனக்கு தமிழ்செல்வன் சார் செல்நம்பர்வேண்டும். Pls pls
@khumarsd86325 ай бұрын
In Tamil Nadu naan parka verum 2 person one Seeman and Tamilselvan
@saranyakowsi8077 Жыл бұрын
Ayya 👍🙏🙏
@kkv2015 Жыл бұрын
💐💐💐💐💐
@vjeeva123 Жыл бұрын
எம்மாம் பெரிய தியாகி இவர் 😂😂😂😂😂 டேய் மூட்டை தூக்கறவன பேட்டி எடுங்க டா 🤣🤣
@kvrr6283 Жыл бұрын
வீரபாண்டியார் பணம்
@Urs-Mr-Honestman Жыл бұрын
அண்ணன்.... தயவுசெய்து கொஞ்சம் ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நம் தமிழர்கள் படும்.. இன்னல்களை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள்... எத்தனையோ தற்கொலைகள்... உங்களை விட்டால் வேறு வழி இல்லை அண்ணா 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@nes7737 Жыл бұрын
தேவையில்லாத கேள்விகளை தவிருங்கள்(வி லி) பெரது வெளியில்
சார் உங்க கடையில எனக்கு வேலை கிடைக்குமா . உங்களுடைய கொள்கை ரொம்பவும் பிடிச்சிருக்கு நான் உழைக்கவும் தயாரா இருக்கேன் தயவு செய்து எனக்கு வேலை கொடுங்க உங்களை தொடர்பு கொள்வதற்கு உங்களுடைய போன் நம்பர் வேணும் நான் தேனி மாவட்டம் பெரியகுளம்
@సెట్యార్ Жыл бұрын
விடுதலை புலிகளுக்கு எல்லாருக்கும் பணம் கொடுப்பது தான் வேலையா?