46 minutes poonathe theriyala.. What a great man and speech ❣️
@PanjumittaiGalattaS4 жыл бұрын
Hard work Never Fails... நான் தினமும் அண்ணன் அவர்களுடன் இருக்கிறேன் என்று எண்ணும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது,💓 தங்கமான மனிதர் இவர்
@saran7915 жыл бұрын
Anchor played very well. He allowed Tamilselvan to speak without asking any unnecessary questions.
@anarkali56475 жыл бұрын
Correct
@kaviarasan82375 жыл бұрын
Yes bro
@dilipjp5 жыл бұрын
Ya right ....
@juliejothi63475 жыл бұрын
Vijayan is an excellent journalist. Eqpexially in Good Thamizh which is rare.
@pelango97415 жыл бұрын
Exactly
@rajeshaji38975 жыл бұрын
இவரை போல் ஆகணும் நெனைக்குறவங்க like பண்ணுங்க 👈👍👇
@vivekvivek94435 жыл бұрын
Super sir வாழ்க வளமுடன்
@kapilkartheepan.j11cs55 жыл бұрын
Super
@krishivaalagar67104 жыл бұрын
Super
@pandia-xe9el4 жыл бұрын
10000 like podanum but one tha poda mudiyum
@bathrim69564 жыл бұрын
Anna unga vetri than than very nice
@ஹனிபாஅஸ்ரார்என்5 жыл бұрын
25 வருடங்களுக்கு பின்பு அந்த ஒரு சொல்லை இவர் வாயால் கேட்கிறேன் கூடை சோறு அப்போது மெட்ராஸில் இருந்தவர்களுக்கு தெரியும் அதனுடைய மதிப்பு மனிதன் கடந்து வந்த பாதையை என்றும் மறக்கக் கூடாது அதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் ஐயா⚘💪
@maharajav30755 жыл бұрын
Madras matum illa yellathukum theriyum 🙄
@maharajav30755 жыл бұрын
And he said one word naa konja konjama sethuvachu seetu poten this word is more popular than lottery ticket
@championsureshdewsoft88922 жыл бұрын
என் வாழ்க்கையில் பார்த்த பதிவுகளில் இந்த பதிவு மிகவும் என் மனதை பாதித்தது 👍 வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு மனிதர் வாழ முடியுமா என்று இன்று தான் எனக்கு தெரிந்தது 🙏🙏 தமிழ்செல்வன் ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ நான் ஆண்டவனிடம் வேண்டுகிறேன் 💐💐 Really Heart's of you ❤️ Salute 💐
@annamalairamachandran73814 жыл бұрын
திரு விஜயனிடம் நிறைந்த முதிர்ச்சி தெரிகிறது... அதிக கேள்விகளை முன்வைத்து திணறடிக்காமல் வெற்றிபெற்ற ஒரு மனிதனின் வாக்குமூலத்தை அவர் வழியிலேயே நேரத்தை விட்டுக்கொடுத்து பேட்டியை முடித்தது நிறைவை தந்தது.
@naturelovernaturelover11594 жыл бұрын
Fact.. He was vry good anger
@srmalphayt40533 жыл бұрын
yoppppppppppp pp pp.pp
@MrAnbuji369 Жыл бұрын
உண்மை..சிறந்த நெறியாள்கை.
@gautamjosh29405 жыл бұрын
Yarellam full interview paatheengalo oru like ah podunga 😁
பயசம் தந்தவறுக்கு ஒரு வீட்டுடை எழதிவைச்சிடுவேன்,super
@Mrcool-fy6xe5 жыл бұрын
💓
@uttarakarthika31505 жыл бұрын
*
@manikandanj66574 жыл бұрын
. @@uttarakarthika3150
@shanfarez79435 жыл бұрын
திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் மனிதநேயம் மிக்க சிறந்த மனிதர் என்பதை இந்த நிகழ்ச்சியில் இருந்து புரிந்து கொண்டேன் பிரியாணி பாய்களுக்கு மட்டும் சொந்தமல்ல நம்மளும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியவர் ..அருமை ஐயா !
@magutapathy76084 жыл бұрын
அருமை அண்ணா 👌👌👌 உழைப்பை மட்டுமே நம்பினாள் வாழ்வில் உயர்வு உண்டு என்பதற்கு நீங்கள் ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு 💪👏👏
@jeganmohansettu16764 жыл бұрын
என்னை போன்ற வாலிபர்களுக்கு நல்ல ஒரு உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று உந்து சக்தியாக இருந்தது இவரின் வாழ்க்கை கட்டுரை... நன்றி 💖💓💖
@kabilanmaran49835 жыл бұрын
உழைப்பினால் உயர்ந்தவன் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது
@jeyachandranjames18275 жыл бұрын
உழைப்பு
@1ineed5 жыл бұрын
தெளிவாகப் புரிகிறது😇☝️
@rajukili83855 жыл бұрын
சேலம் RR பிரியாணியை மணக்க மணக்க சாப்பிட்ட திருப்தியை தந்தது இந்த நிகழ்ச்சி.நீடூடி வாழ்க சகோதரா.
@Anbesivam5105 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர்கள் நல்ல உடல் நலம் மற்றும் ஆரோக்கியதுடன் வாழ வேண்டும்.
@EVchans4 жыл бұрын
நல்ல மனுக்ஷர்.. நல்லா இருக்கணும்..பல நல்ல மனுஷர்களை,உள்ளங்களை உருவாக்கி இருப்பார்.... மேலும் உருவாக காரணமாக இருக்கிறார்...இவரை போலவே இன்னும் பலர் உருவாக வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு இருக்கிறார்
@anbukalam46924 жыл бұрын
இவர் பெரிய அளவில் ஆனதற்கு அவரின் எளிமை,பொறுமை, விடாமுயற்சி தன்னம்பிக்கை யே காரணம்... வாழ்த்துக்கள் நிஜ ஹுரோ
@sarangapani61204 жыл бұрын
தமிழ்செல்வன் ஐய்யா நீங்கள் சொல்லபோனால் நீங்க ஒரு கம்யூனிசம் தான் இதற்க்குமேல் சொல்ல வார்த்தை இல்லை உங்கள் உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் நன்றி
சலிப்பு தட்டாத சிறந்த நேர்காணல்.... இவரிடம் இருந்து கற்க்க வேண்டிய நிறைய நல்ல விடயங்கள் உள்ளது... வாழ்த்துக்கள்....❤️
@ravichandran455 жыл бұрын
ஐயா தாயின் கருவறையில் வளரும் குழந்தைக்கு தவறு வந்து விடக்கூடாது என நினைத்து நல்ல உணவு கொடுத்ததனால் நிங்கள் மிக உயர்ந்த மனிதர் நன்றி...This is very kind information.. Sir...
@juststaytunedrnp70604 жыл бұрын
ப்ப்பா... 😍😍😍😍😍 அருமையான மனிதரை பார்த்தது மிக்க மகிழ்ச்சி... நன்றி NEWS7.., 🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunvarma36269 ай бұрын
ஆயிரத்தில் ஒருவர் ஒழைப்பால் உயர்ந்தவர் மற்றவரின் வலி அறிந்தவர் இன்றைக்கு பலபேருக்கு அடுத்தவர்களின் வலியை உணர்வதில்லை
@jenidk90955 жыл бұрын
Who is watching this after Neeya Naana!?
@yarofromyengo28785 жыл бұрын
Me Naan Itha watsap- status la tha paathen Innu Neeya naana full ah pakla
@silambarasansilambarasan23885 жыл бұрын
Me pathen bro..
@hussainreshama5 жыл бұрын
நீயா நானா LINK இருந்தா குடுங்க சகோ...
@nishanthkannan28475 жыл бұрын
Naa after neeya naana tha search Pani pakura.
@sakthignanavel39895 жыл бұрын
Me
@SriniVasan-vf3hk5 жыл бұрын
ஒரு நாள் நான் வியபாரம் தொடங்குவேன் இவரை வெற்றி பெறுவேன் . எனது ரோல் மாடல் இவர்தான்.
@பீனிக்ஸ்தமிழ்5 жыл бұрын
All the best
@SriniVasan-vf3hk5 жыл бұрын
@@பீனிக்ஸ்தமிழ் thanks
@sathamsivaentertainment59895 жыл бұрын
Congratulations
@rajamohameda24745 жыл бұрын
Valthukkal 🎉💐
@rosivino22455 жыл бұрын
Vaalthukkal bro
@periyasamigovindasamy68705 жыл бұрын
45 நிமிடம் ஒரு உண்மையான பேச்சு. மிக்க மகிழ்ச்சி யாக இருந்தது உங்களுடைய பேட்டியை பார்ததது. சிறந்த மனிதர்.
@shanmughamvc83924 жыл бұрын
என்னிடம் உள்ள தொழில் தர்மம் உங்களிடமும் உள்ளது
@c.prakashchandrakasan9589 Жыл бұрын
நல்ல மனம் கொண்ட இவர் மேலும் வளரவும் தொழிலைவும் ஊழியரைவும் மதிக்க தெரிந்த இவர் மேலும் வளமுடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@BLACKBOY-mq2ps3 жыл бұрын
🙏 இந்த காணொளியை பார்த்து அனைத்து இளைஞர்களுக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல் 💐💐🙏
@mydeenmeeran30185 жыл бұрын
நானும் அனுபவித்து இருக்கிறேன்.ஆனாலும் உங்கள் மூலமாக கேட்டு கேட்டு அறியும்போது என் கண்கள் என்னையும் அறியாமல் கலங்கி விட்டது.உண்மையை மறக்காமல் பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்
@muthaiahreddy87195 жыл бұрын
J
@muthaiahreddy87195 жыл бұрын
V
@swaminathank.s5635 жыл бұрын
மிக இயல்பான உண்மையான நபரின் நேர்காணல் நன்றி நியூஸ்7.
@arunkmadhi43525 жыл бұрын
அண்ணா உங்களை நான் அடிக்கடி பார்த்திருகிறேன்..எங்கள் ஏரியாவிற்க்கு நிறைய தடவை வந்திரிக்கிரிர்கள்...உங்களுடைய கொடை உள்ளம் எனக்கு நன்றாக தெரியும்.. 2015 மழை வெள்ளம் வந்தபோது நீங்கள் எங்கள் ஊருக்கு உணவு கொடுத்தது என்னால் மறக்க முடியாது ...உங்களின் கொடை உள்ளம் நான் நன்றாக அறிவேன்...வாழ்த்துக்கள் அண்ணா
@dinud714 жыл бұрын
33:52 கோயம்பேடு சேலம் RRல் ஒரு மட்டன் பிரியாணி வாங்கி முழுவதும் சாப்பிட முடியவில்லை... பாதி சாப்பிட்டு, பாதி பார்சல் செய்து சாலையோர ஒருவருக்கு வழங்கி விட்டது ஞாபகம்..
@vidyaanantha63284 жыл бұрын
This man is a living Bhagavat Geetha..... much namaskarams for his honesty and dedication
@rahulkrish98402 жыл бұрын
By slaughtering poor animals for money & business and you are proceeding to say that he is a living bhagavat Geeta. What kind of a low life nonsense you are. I'm not sure to what kinda family you are born in to humiliate bhagavat Geeta. You brahm*n shit.
@DOLCEMusic-bp1px5 жыл бұрын
இந்த கடையில் நான் சாப்பிட்டதில்லை ..ஆனால் இவர் பேசுவதை பார்த்தால் கண்டிப்பாக சாப்பிட தோன்றுகிறது...வாழ்க வளமுடன்...👌🏽👍🏿
@buvaneswarik86785 жыл бұрын
Supper sir
@aravinthanaravind99825 жыл бұрын
Correct he is a great man
@ramasubramaniyan21015 жыл бұрын
Ada first sapuduanga ji Sema taste
@aquvinakilbert37554 жыл бұрын
Same thought
@Anitha-y2k5 жыл бұрын
இருட்டில் ஆரம்பித்த வாழ்க்கை தான் , வெளிச்சத்தில் முடியும்...
Very great சகோதரா... உங்கள் பேட்டி என்னுடைய ஆன்மாவை தொட்டு, மனதால் பிரியாணி சுவை அறிந்தேன்.
@manjuanth82754 жыл бұрын
My Dad was farmer from Ambur... We have moved Bangalore due to loss... My dream is to help people who are hungry and poor... Your speech is very inspirational 🙏🙏🙏
@tamilkumaran63915 жыл бұрын
வியாபாரத்தில கொஞ்சம் தடுமாற்றம், துவண்டு இருந்த எனக்கு உங்க பேச்சி புது நம்பிக்கை குடுக்குது sir.
@gowthamkumar84405 жыл бұрын
Kastapata venagathu
@nithishuknithish57384 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே இனி வரும் காலம் வசந்தகாலம்,
@marankpm17275 жыл бұрын
தொழிலில் நலிவுற்ற எனக்கு உங்கள் பேச்சு புது உத்வேகத்தை தந்துள்ளது அண்ணா...😍
@selvavinayagam26914 жыл бұрын
Yes brow
@maduraipandi90975 жыл бұрын
அண்ணா உங்கள் வழியில் தான் நானும் பயணிக்கிறேன், உழைப்பை மட்டும் மூலதனமாக வைத்து.... எனது கரம் தாழ்ந்து உங்களை வணங்குகிறேன்
மிக அற்புதமான மனிதர். எனக்கும் சாதிக்க வேண்டும் என்று உத்வேகம் பிறக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏😊
@sureshsachin35 жыл бұрын
Sk
@hajahussain47545 жыл бұрын
My KZbin history la 46.02 mts patha oreey video ithu matu tha
@dinesh29415 жыл бұрын
Haja Hussain மீ டு
@KumarKumar-ny7xu5 жыл бұрын
உழைப்பாளி
@Disha875 жыл бұрын
+Haja Hussain....Ada Ada...ada.. intha kaalaththula ippudi oru nalla pullaiya..
@hajahussain47545 жыл бұрын
@@Disha87 😆😁
@shafeer-enthusiast5 жыл бұрын
Me too
@loganathan08245 жыл бұрын
அனைவருக்கும் தேவையான கருத்துக்கள் நிறைந்த தரமான நிகழ்ச்சி... திரு தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் நியூஸ்7 தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி
@riyazdeen6744 жыл бұрын
Ivar keta na pesamudeumm maaa contact number laaa
@janarthanan3758 Жыл бұрын
Hard work never fails.His briyani is of distinct taste and it is full of his love and humanity.I am very proud of him as a native of Salem.
@mohanovea4 жыл бұрын
இவர் மேலும் மேலும் வளர்வதற்கு காரணம் பழமையை நினைத்தும் தான் பட்ட கஷ்டத்தை உளிவுமறவு இல்லாமல் எதார்தமாக நேர்மையுடன் பேசுவதாலும் பஷமையை மறவாமலும் மற்றவர்கள் போல் வசதிகள் வந்தவுடன் பழசை மறந்து எனது தாத்தா பெரிய ஜெமிந்தார் அனது அப்பா பெரி பணக்காரார் நான் தான் ஏதோ ஒரு நேரம் சரியில்லாமல் வந்து இப்படி கஷ்டப்பட்டேன் என்று சொல்லால் நேர்மையாக பேசுகிறார் நல்ல மனிதர்
@rhonalekshmi32044 жыл бұрын
சார். நான். இலங்கை. ஒரு. 15.வருடங்கள். வெளிநாட்டில் வேலை செய்கிறான். நான் முதலில். கிளினிங். வேலை. தான். செய்தேன். பிறகு. கொஞ்சம். சமைக்க. கத்கிட்டென். இதை. நான். ஏன்.சொல்கிறான். என்றால் நிங்கள். சொன்னார்கள். நாம். கொடுக்கின்ற. பொருள் தரமானதாக. இருக்கனம். என்று. நான்னும். சமைத்து. கொடுக்கின்ற. பொழுது. எல்லாரும்..மணம். விரும்பி. சாப்பிடுவார்கள். அந்த. மனம். நிரைவு இருக்கே அதுதான். நாம். கஸ்ட்ட. பட்டு.செய்த. வேலைக்கு கிடைத்த மணம். திருப்தி நீங்கள். பேசியா. ஒவ்வொரு. வார்த்தைகளும். எனக்கு. ரொம்ப பிடிக்கும் நன்றி சகோதரர் நன்றி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இறைவன் அருள் புரிய வார்
@dhanabalkokila5 жыл бұрын
Yarupa antha vijay tv neeya naana va pathutu vandhadhu oru attendance podungo...
@Whatshappeningaround4 жыл бұрын
😊
@stmarasu284 жыл бұрын
Naanum Neeya Naana Paathutu Vanthen
@sarathkumar98884 жыл бұрын
Ipo tha pathaaa odaneee vanta
@k.k.enterprises4713 жыл бұрын
🙌 🙌
@riosrinivasan52625 жыл бұрын
இவர் பேசுவது அனைத்தும் உண்மையானால் இவர் மாமனிதர்...
@Firstlookmenswear25 жыл бұрын
.super sir
@thangamanit21475 жыл бұрын
இதுவரைக்கும் நெறய வீடியோ பாத்து இருக்கேன் ஆனா இந்த வீடியோவ மட்டும் தான் அடிக்கமா பாத்து இருக்கேன்....46.02
@gobiramachandran80204 жыл бұрын
இன்னோரு விசயம் நா ஸ்கிப்பன்னா ம பாத்த வீடியோ...இது மட்டும் தா..
@rajacholan36784 жыл бұрын
I am all so not ship this video 46.2 minutes really great man
@azardeen68704 жыл бұрын
நான் ஒரு அரசியல் வாதியையோ ஒரு பிரபலங்களையோ பார்க்க விரும்ப மாட்டேன்...ஆனால் இந்த நல்ல மனிதரோடு ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது....
@sarostamilpositivity70364 жыл бұрын
வாழ்க்கைப் பாடம் அருமை. உங்கள் பேச்சை கேட்டால் பலர் வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்குவார்கள்.நீங்கள் தொடர்ந்து இப்படி தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுகள் பேசி பலரின் வாழ்க்கையை ஊக்குவிப்பு செய்ய வேண்டும். தன்னலமற்ற பயத்தை தொடங்குங்கள் .உங்கள் உள்ளதில் இறைவன் இருக்கிறார். உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது .தொடர்ந்து உங்கள் பதிவுகளை போட்டால் உண்மையாக ஏழ்மைகள் உருவாகுவது குறையும் .இந்த சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள் நன்றி 👏🙏
@kumaresanmariyappan69475 жыл бұрын
விழுந்து விட்டோம் என்று என்னாமல் 👉விழுத்தபொதெல்லாம் எழுந்து வெற்றி பெற்றேன் என்பதுதான் விட முயற்சி அதுக்கு அய்யாதான் உதாரணம்.... 👉👉👉
@meenammm3394 жыл бұрын
I need ur contact sir
@kumaresanmariyappan69474 жыл бұрын
@@meenammm339 8148534464
@Srinikrishnan5 жыл бұрын
34:00 சாத்தியமான உண்மை, ஒரு பிரியாணி வாங்கினால் ரெண்டு பேரு சாப்பிடலாம். Medium eaters.
@EVchans4 жыл бұрын
True
@niceday55774 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த சிறந்த மனிதர்
@manikandant46754 жыл бұрын
ஆமா சார்
@mohamedgani65155 жыл бұрын
தொழிலையும்..ஊழியரையும் மதிக்கத் தெரிந்தால் போதும் உயரலாம் அருமை!!!
@sureshperumal9783 жыл бұрын
Sir No words உங்கள் நல்ல மனசு போலவே எல்லாம் நல்லதே நடக்கும் sir ...நீங்கள் இன்னும் இன்னும் பல கிளைகள் வளர வாழ்த்துகள் sir இப்படி ஒரு நல்ல மனிதரை இதுவரை பார்த்தது இல்லை...
@SivaKumar-nr7or2 жыл бұрын
என் சமையலறையில் கதவுகள் இல்லை....என் தொழிலை தெரிந்து ஒரு குடும்பம் பிழைக் கட்டும் என்பதால்.....சூப்பர் சார்...
@saravananr60425 жыл бұрын
சாப்பாட்டுத்தட்டை சட்டை பின்னாடி வைத்து இறுக்கி கட்டிக்கொண்டு.. பொய் மோட்டார் சைக்கிள் ஓட்டிய அந்த அனுபவம் இருக்கே.. அப்பஅப்பப்பா சூப்பரோ சூப்பர்..
@venkraje5 жыл бұрын
14:41 senthil is my relative, now he is in madurai, developed his own business in industrial paint production in small unit ; supply for steel bureau industry around jaihindupuram.. senthil and thamilselvan still in contact...as old friends forever.
@artistraja76235 жыл бұрын
சூப்பர், சார்
@smartsadham5 жыл бұрын
Boss senthil avaru no kidaikuma
@craftkitchen35175 жыл бұрын
கடந்த காலத்தை மறக்காமல் இருப்பதே பெரிய விஷயம் 👌👌👌✌️
@RK-gs5kv4 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேற வசதி தேவையில்லை. கஷ்டப்படும் பொழுது நமக்கு இனிமையானஒரு வாழ்க்கை எதிர்காலத்தில் அமையும் என்ற நம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம் என்பது உங்களுடைய முயற்சியின் மூலம் தெரிகிறது.
@kumaravelmp94194 жыл бұрын
1000 கருத்துள்ள படம் பார்த்து அனுபவம் கிடைத்தது போல் உணர்ந்தேன். நீர் ஒரு மேதை... குமரவேல் பொன்னையா தேவர் . ராஜபாளையம்.
@JA-hr2gp5 жыл бұрын
ஒரு சூப்பர் உரையாடல் கடந்து வந்த பாதையை எத்தனை பேர் கூச்சமின்றி சொல்வோம்?
@selvakumars.23605 жыл бұрын
அவமானமெல்லாம் அணுபவப்பாடந்தானே......
@maduraipandi90975 жыл бұрын
என்னை போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு மிகப்பெரிய உந்துசக்தி....
@suriyag52175 жыл бұрын
இவர் இன்னொரு விஜயகாந்த்🙏🙏🙏🙏
@vinothishvinothish16914 жыл бұрын
உண்மை
@transwing3731 Жыл бұрын
amazing genius திரு.தமிழ்ச்செல்வன் we love you Sir
@arun50024 жыл бұрын
One of the best interview I have ever seen fully without pausing. Goosebumps..everyone is hardworking and dedicated to his profession. GOD blesses only who helps others and willing to uplift his community and society. Donating hard earned 100 rs when he is nobody to a pregnant women speaks about his character and generousity. Hatssoff to you sir...wishes to grow bigger and bigger. Thanks for being inspiration to us. 👍
@moorthychief99795 жыл бұрын
நானும் மாறுவேன் அடுத்த தமிழ்செல்வனாக ,
@jothinathan24384 жыл бұрын
All the best bro
@prasangiasha90334 жыл бұрын
All the best bro
@vickyjothi11694 жыл бұрын
All the best
@speedwings80434 жыл бұрын
All the best bro
@jayaa50224 жыл бұрын
Congratulations
@sethuraman88455 жыл бұрын
Tv/மேடை la பேச வாய்ப்பு கிடைச்சா 90 % மிகை படுத்தி சொல்பவர்கள் தான் அதிகம். But நீங்க Realy great . உங்களை நேர்ல ஒரு தடவையாவது பாக்கணும் sir...
@onlymusicx97475 жыл бұрын
யோவ் நீர் நல்லவர் வல்லவர் பேசுவது அனைத்தும் எளிமை
@MRMONK-cs5bz4 жыл бұрын
Anchor 3% question 97%hm hm hm
@davitdavit71443 жыл бұрын
Super thala Nambigai varuthu
@mohamedhalith81435 жыл бұрын
கேக்க... கேக்க... மெய் சிலிர்க்கிறது....
@YouTubeதமிழன்-h1m5 жыл бұрын
நல்லவங்கள கடவுள் சொதிப்பா ஆனா கை விடமாட்டேன் இது இவர் life la சரியா இருக்கு..👍👍👍👍👍
@faizurrahuman2034 жыл бұрын
Maahaa alllah
@muralimurali36294 жыл бұрын
Nice.very nice
@aanmeegathagavalgalaanmeeg17884 жыл бұрын
Trueeeee
@vidyabalaraman62465 жыл бұрын
Soo inspiring... First time I saw the full interview of someone who s outside of cine field..
@sam39734 жыл бұрын
Me too watched only
@senthiltamilarasan30184 жыл бұрын
True that
@happylife-hu4gd4 жыл бұрын
100% motivational video and honest speech... yeppa payangara mana unmaiyanavar really hatts of to you sirrr.
@kabilanyuvamithran9154 жыл бұрын
இவரைப் போன்றவற்களை நேர்காணல் செய்து பலருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்திய நியுல் 7 சேனலுக்கும் தமிழ்ச்செல்வன் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி மேலும் உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்......
@karthiknandhakarthik24795 жыл бұрын
உங்கள் பேச்சு என் வயிறு நிறைவு .உளுந்தூர்பேட்டை சார்பாக வாழ்த்துக்கள்
@aneesha30005 жыл бұрын
Good man
@naturelovernaturelover11594 жыл бұрын
Nanum Ulundurpet than..
@imranuzair4 жыл бұрын
உழைப்பே உயர்வு தரும் எனும் சொல்லுக்கு சிறந்த உதாரணம் இந்த மாமனிதர்...
@sivakumara6735 жыл бұрын
உழைப்பின் நாயகனுக்கு தலை வணங்குகிறேன்
@prabukarthic39224 жыл бұрын
சிறந்த பேட்டி! இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்! இந்த பேட்டி எல்லோரையும் செம்மை படுத்தும்! சாப்பாடு என்பது வியாபாரம் அல்ல அது ஒரு மன நிறைவு!
@sharif31204 жыл бұрын
Vazhga valamudan salem rr briyani
@mohammedyacubibrahim51745 жыл бұрын
I am impressed with this great Man
@srisanthanaarts27685 жыл бұрын
🙏💐😍உழைப்பினால் உயர்ந்த ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களே தங்களை நேரில் சந்திக்கும் தருணத்திற்காகவே காத்திருக்கின்றேன்...! தலைமை பண்புக்கு தங்கள் வாழ்வே சாட்சியாக தெரிகிறது...👌வாழ்த்துக்கள் கோடி...💐💐💐💐💐
@ikmeow53395 жыл бұрын
Without skip I watch this video... In my life it's frist time 😂😂😂 👍👍👍👍👍
@selvamoorthy29865 жыл бұрын
Nice speech
@EVchans4 жыл бұрын
Me too... watched this non-stop.
@rajkumars57133 жыл бұрын
❤️❤️❤️ unga biriyani ku naan adimai sir... Very inspirational interview...
@thirunathanp4 жыл бұрын
தமிழ்நாட்டின் முதல்வராய் வரலாம் இப்படிப்பட்டவர்கள்.
@sabarishmohan79045 жыл бұрын
கள்ளம் கபடமற்ற மனிதன் அழுதே விட்டேன்...
@ahamedaslam92105 жыл бұрын
true man
@Yuva_Yuvan5 жыл бұрын
Naanum
@taddygames59735 жыл бұрын
Nanum 😭😭 than
@MoshiVarshi5 жыл бұрын
True brother I'm also teared.
@ஆரூர்நீதி5 жыл бұрын
Nanum
@deepakraja2655 жыл бұрын
இவரை போல் மனிதர்கள் பிறப்பது அரிது, உயர்ந்த உள்ளம் கொண்ட மா மனிதர்
@T03avs030015 жыл бұрын
இவர் கடை பிரியாணியை விட, இவர் மனசு தான் சிறப்பு, அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய interview. இவரிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. He is an inspiring personality.
@rajsanjiv_sk4334 жыл бұрын
உழைப்பின் அடையாளம் நீ ♥️ உன் நல்ல மனதுக்கு நீங்கள் நல்லா இருப்பிங்க.....
@manikandan-vc6hr4 жыл бұрын
🙂உங்களின்✌️ பயம் உங்களை உயர்தியது👍 வந்த இடத்தை மறவாதீர் 👎வளர்ந்த பிறகு மரைக்காதீர்🙈வெற்றி நிச்சயம்🤴🤴🤴🤴🤴
@barath895 жыл бұрын
I have seen his growth from my childhood. Daily while going school I have saw his biriyani shop in Tambaram. First biriyani costs 24 rs on 2000's... One of the finest and tastiest biriyani in my area Tambaram.
@TheSmith6455 жыл бұрын
mahalakshmi nagar ah boss?
@barath895 жыл бұрын
@@TheSmith645Poondy bazzar bro
@vinodpaispais3200 Жыл бұрын
barath89 - Nice memory bro.😊
@kaviking27105 жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்டவர்.தான் உயர்ந்தது மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவரையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது..😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pappusukumaran35765 жыл бұрын
பல்லாண்டு நலமுடன் வாழ்க தமிழ் செல்வன்...🙌
@rajasekarachari59955 жыл бұрын
👍
@SathisKumar-mc2gf Жыл бұрын
Deivam sir neenga
@skgobal3 жыл бұрын
அய்யா உங்கள் அற்பணிப்பு, நோக்கம், பார்வை ஒப்புநோக்க இயலாத ஒன்று. என்னுடய வணக்கங்கள்