TVK - ADMK Alliance may Happen? - Nandakumar on Naam Tamilar Seeman, TVK Vijay, EPS Election Plan

  Рет қаралды 9,094

Southern Herald

Southern Herald

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @southernherald
Join Our WhatsApp Channel:
whatsapp.com/c...
Your Support Matters!
Creating quality content requires time and resources. If you enjoy our videos and would like to support us in continuing to produce engaging content, consider making a donation. Your contribution will go a long way in helping us maintain and improve our channel.
Donation UPI ID: arun.manickam@paytm
🌍 Connect with Us:
Facebook: / southernheraldnews
Twiter/X : / southern_herald
Instagram: / southernheraldnews

Пікірлер: 75
@vimalju8094
@vimalju8094 6 күн бұрын
நான் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி காரன் ஆனால் இந்த அண்ணனின் கருத்துகளும் கணிப்புகளும் ஆலோசனைகளும் எனக்கு ரெம்ப சரி எனப்படும்!!
@NandakumarK-st6bi
@NandakumarK-st6bi 5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி விமல்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 күн бұрын
இது போல ஒவ்வொரு NTK பாய்ஸ் ம் முடிவு செய்து ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தால் எங்களுக்கு தலைவலி மிச்சம் 😂😂😂😂
@ponrajramiah8071
@ponrajramiah8071 6 күн бұрын
விஜய் அவர்களுக்கு தைரியம் இல்லையோ என்று தோன்றுகிறது... எதையும் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்..
@spsampathkumar4294
@spsampathkumar4294 6 күн бұрын
இனிமேல் தவெகவிற்கு முட்டுக்கொடுக்கத்தேவையே இல்லை
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 6 күн бұрын
சீமான் யாருக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. வேறு எவருக்கும் கிடைக்கிற வாக்கை பெற்று நாம் தமிழர் ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் தமிழர் ஆட்சி அமைய மக்கள் நேரடியாகவே நாம் தமிழருக்கு வாக்கு செலுத்தி விடுவார்கள். இதில் இடை தரகர்கள் எதுக்கு?
@bethelmicrobiologicallabor3659
@bethelmicrobiologicallabor3659 6 күн бұрын
Next CM annan seeman only
@msdnitin7011
@msdnitin7011 6 күн бұрын
#Ntkfor2026 🔥🔥🔥🔥🔥🔥
@manivannan6387
@manivannan6387 5 күн бұрын
சற்று நெருடல் கேள்வியாகயிருந்தாலும் பேட்ட்இயாகயிருந்தாலும் அருமையாக பதிலலித்தவிமரிர்சனரின் உரையாடல் அருமை. அதுபோல் பேட்டி எடுத்த திருமணம். கமலும் குறிக்கீடுயில்லாமலபார்வையாளர்களுக்கு இடைஞ்சலில்லாமல் புரிய வைத்த விதம் பெருமை பாராட்டுக்கள்.
@NandakumarK-st6bi
@NandakumarK-st6bi 5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி மணிவண்ணன்
@venkateshs1261
@venkateshs1261 5 күн бұрын
Anchor having good questioning skill 👏👏👏
@selvarajurajuk8336
@selvarajurajuk8336 6 күн бұрын
Very good interview brother
@NandakumarK-st6bi
@NandakumarK-st6bi 5 күн бұрын
Thanks Selvaraju
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 6 күн бұрын
சிறப்பான விளக்கம் ஐயா
@NandakumarK-st6bi
@NandakumarK-st6bi 5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி காளிதாஸ் மாரியப்பன்
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 6 күн бұрын
நாம் தமிழர் கண்ணா
@ChellaPandi-y6o
@ChellaPandi-y6o 6 күн бұрын
Very good
@NandakumarK-st6bi
@NandakumarK-st6bi 5 күн бұрын
Thanks Bro
@purushothamgovindasamy5009
@purushothamgovindasamy5009 5 күн бұрын
Nandhakumar was one of the best analyzer.
@NandakumarK-st6bi
@NandakumarK-st6bi 4 күн бұрын
மிக்க நன்றி புருஷோத்தம் கோவிந்தசாமி
@ushamanivanan5391
@ushamanivanan5391 5 күн бұрын
Very nice interview kamal🎉
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 6 күн бұрын
அரசியல் கட்சிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு நன்றாக தெரியும். யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதைவிட, யாருக்கு வாக்காளிக்கக்கூடாது என்பதில் மிக தெளிவாக மக்கள் இருக்கிறார்கள்.
@meethak2611
@meethak2611 5 күн бұрын
VERY INTELLIGENT SPGEECH & GOOD YOUR THOUGHTS....ALSO. PL YOU ADVICE TO VIJAY TEAM& SEEMAN ANNA TEAM.
@NandakumarK-st6bi
@NandakumarK-st6bi 5 күн бұрын
Thanks Meetha, if there is such a chance, definitely will do
@ushamanivanan5391
@ushamanivanan5391 5 күн бұрын
Very nice❤
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew Күн бұрын
விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வைகோ ஒரு கூட்டணி. பிஜேபி ஒரு கூட்டணி . திமுக தனி. அதிமுக தனி. விஜய் தனி சீமான் தனி.
@spsampathkumar4294
@spsampathkumar4294 6 күн бұрын
கடந்த தேர்தலில் கமல் செய்த தவறை வரப்போகும் தேர்தலில் விஜய் அரசியல் தெரியாமல் நுழைந்து தேவையில்லாமல் இன மக்களுக்கு துரோகத்தையும் குழப்பத்தயும் செய்ய வந்துள்ளார் விஜய்
@AHari-c7o
@AHari-c7o 6 күн бұрын
என்றும் அண்ணன் சீமானுடன் தான்
@tamilutopia690
@tamilutopia690 6 күн бұрын
❤TVk
@srimadhuraaenterprisessale4178
@srimadhuraaenterprisessale4178 5 күн бұрын
விஜய் இப்ப தான் உள்ளே வருகிறார் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் ஆனால் உண்மை சீக்கிரம் தெரிய வரும்
@meethak2611
@meethak2611 5 күн бұрын
NEENGA C.M AAGA YENAKU VIRUPAM.. BECAUSE YOUR THOUGHTS...GOOD. YOU ARE A RIGHT PERSON...NERMAI... 39:26 39:27
@murugans9512
@murugans9512 6 күн бұрын
தோழர்களே அறைக்குள் உட்கார்ந்து கொண்டு பேசக்கூடிய உங்களுக்கே இவ்வளவு அறிவுத் திறமை இருக்கிறது என்றால் 15 ஆண்டுகளாக ஒரு கட்சியை நடத்தி தனித்து போட்டியிட்டு பல லட்சம் வாக்குகளை வாங்கிய என் தலைமைக்கு தெரியாதா எப்படி கூட்டணி வைக்க வேண்டும் யாருடன் சேர வேண்டும் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்று
@Idiappam1
@Idiappam1 6 күн бұрын
வெற்றுக் கூத்தாடி விஜய் குட்டைய குழப்ப வந்தவன். பேசுவது வீண்.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 күн бұрын
இது போல ஒவ்வொரு NTK பாய்ஸ் ம் முடிவு செய்து ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தால் எங்களுக்கு தலைவலி மிச்சம் 😂😂😂😂
@viubanvisayaratnam8277
@viubanvisayaratnam8277 6 күн бұрын
Ntk❤❤
@arulpunitha6404
@arulpunitha6404 6 күн бұрын
நாம்தமிழர் 🌹🌹🌹
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 6 күн бұрын
Next, CM, Vijay, valga, Tamilan, valga
@mjmahabs8304
@mjmahabs8304 3 күн бұрын
தளபதி ❤❤❤ 2026
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 6 күн бұрын
Mr NAndakumar ADMK EPS proved 2024,elections but,ADMK,no strong issue base & no strong alliance (DMDK vote 0.6%)2021 election MLA.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 6 күн бұрын
Mr annamalai bjp, no others have the intelligence, straight forward Ness, quality
@arulpunitha6404
@arulpunitha6404 6 күн бұрын
விஜய் ஒரு ஆளுன்னு அவருக்கு ஏன் இந்த ஊடகங்கள் இவ்வளவு buildup கொடுக்குதுன்னு தெரியல...
@mohamedsiddik5953
@mohamedsiddik5953 6 күн бұрын
TVK❤
@selvarajurajuk8336
@selvarajurajuk8336 6 күн бұрын
But one thing 2026 Tamil Nadu CM seeman confirm very soon
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 6 күн бұрын
Mr NAnda Kumar 2024,elections ADMK mp seat loss but no issue based on no strong alliance even though Assembly segment wise MLA 234,Among 160,MLA seat -2nd status &10,MLA win. Vote,share 21% but DMK 2014,election mp seats loss but vote 22%& Assembly segment wise MLA ,only win 3/234 seat so Mr still ADMK strong party
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 6 күн бұрын
Mr,Nandakumar ,if Vijay contest alone or alliance ,ADMK concern very good political advantage how ,(1)Vijay main vote Christian 6% Muslim vote 2%& yong boys ,female vote 3%total 10%12% this vote Among DMK 6to7%,so DMK loss 7%,because only ADMK political advantage ,
@tamilutopia690
@tamilutopia690 6 күн бұрын
❤❤ விஜய முதல்வர் பதவியில் அமர்த்தும் வரை அண்ணன் சீமான் ஓய மாட்டார்
@ratnakumar7039
@ratnakumar7039 6 күн бұрын
என்ன தகுதி இருக்கு விஜக்கு, இந்த தேர்தளோடு விஜய் கட்சி முடங்கி போகும்.
@arulpunitha6404
@arulpunitha6404 6 күн бұрын
விஜய , ஒரு 10 வருஷம் தொடர்ந்து மேடையில் பேச சொல்லு... எல்லா மீடியாவுக்கும் பேட்டி கொடுக்க சொல்லு... அப்புறம் CM ஆவாரு...😂😂😂
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 6 күн бұрын
Mr,Nandakumar ,no small party come to Vijay all settled DMK ,,if shift to,Vijay not assurance MLA seat win,& also if Vijay win first opening ,minimum 10to15,MLA other wise party ,image loss ,but Seeman not yet,score ,single MLA ,& he is not Familiar fighure so don’t compare Seeman & Vijay ,if Vijay fails not win 10,mla ,his future ?
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 6 күн бұрын
Mr,,Nandakumar think common political ifTVK&NTK join together who ,No1&2&also NTK policy only Tamilan domination all aspects job &other preference ,if,,so,happen Vijay loose other languages speech vote
@premraj2896
@premraj2896 6 күн бұрын
Thambi ,naam Tamizlar is clear on its moves... Vijai has tonnes of money..... Naam Tamizlar has to make its moves on its strenght.... We thamizls have seen a lot of disappointments ,in it's democric journey... Vijai has to decide and not naam Tamizlar....
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 6 күн бұрын
Evar speech admk aliyavendum enbathuthan
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 4 күн бұрын
Engaiyo edikkudu kaanna
@tamilutopia690
@tamilutopia690 6 күн бұрын
❤ விஜய் CM❤
@singamuthu3545
@singamuthu3545 5 күн бұрын
திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக இல்லாமல் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னேற்றம் மட்டுமே வளர்ச்சி ஆகியுள்ள நிலையில் இவர்களுக்கு மாற்றாக புதிய நபர்கள் வர வேண்டும் என்று மக்கள் விரும்பும் நிலையில் விஜய் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி என்ற கருத்து கூட மக்கள் விரும்பும் விஷயம் அல்ல.
@tamilutopia690
@tamilutopia690 6 күн бұрын
❤ இனத்தின் விடுதலை விஜய் முதல்வராக வேண்டும்❤
@சிம்பு101
@சிம்பு101 6 күн бұрын
பைத்தியம்
@murugan4022
@murugan4022 4 күн бұрын
இந்த ஆண்டின் சிறந்த ஜோக் ஹிஹிஹிஹிஹிஹி
@settusettu5648
@settusettu5648 6 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@samyson2249
@samyson2249 6 күн бұрын
அதிமுக வுடன் 😂😂😂😂
@n.sridharan
@n.sridharan 6 күн бұрын
சீமான் அவசரபடவேண்டாமா கட்சி ஆரம்பித்த உடன் அரசியல் ஞானியா விஜய்
@Sivaguru.
@Sivaguru. 6 күн бұрын
15வருசமா மக்களுக்கு பாடம் எடுப்பாரு ஒருத்தரு ஓஞ்சு போறதுக்கு அப்புறம் ஒருத்தன் அரசியலுக்கு வருவான் அவன் தலைமையில நொட்டனும்.. மக்கள் போராட்டத்துல ஒன்னுலகூட கலந்துக்காம நோட்டு பென்சில் கொடுத்தா ஓட்டு போடுறதுக்கு மக்கள் என்ன விஜய் ரசிகர்களா... சீமான்னு ஒத்த வார்த்தை கூட சொல்லமுடியல அந்த அளவுக்கு சுயநலம் ...தனியா நொட்டி பார்த்தாதான் வலி வருத்தம் தெரியும்...
@murugan4022
@murugan4022 4 күн бұрын
முற்றிலும்சரி
@ramalingamkulanthaivel2493
@ramalingamkulanthaivel2493 6 күн бұрын
Nee yarrow daaa podughi
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 52 МЛН
Mahanadhi | 10th to 13th September 2024 - Promo
0:45
Vijay Television
Рет қаралды 2,2 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН