திராவிடம் பேசியே தமிழரை அழிக்கும் ஒரு கூட்டம் - செந்தில் மள்ளர் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan News

  Рет қаралды 58,918

Aadhan News

Aadhan News

Күн бұрын

Пікірлер: 572
@solaipandi2789
@solaipandi2789 14 күн бұрын
மாதேஷ் உங்கள் கேள்விகள் தான் இந்த தமிழ் தேசியம் வளரக்கூடிய ஒன்று நன்றி மாதேஷ்
@Kiru-s1203
@Kiru-s1203 15 күн бұрын
தமிழர்கள் ஒற்றுமை பட வேண்டும் அப்போது தான் நாம் தமிழ் மண்ணில் வாழ முடியும் 🙏
@RAJKUMAR-mw1el
@RAJKUMAR-mw1el 15 күн бұрын
நெறியாளர் மதேஷ் தமிழ்தேசியத்தை பற்றி தெளிவாக பேச ஏர்போர்ட்மூர்த்தி அவர்களை நேர்காணல் செய்யுங்கள்
@JohnjesurajaJohnjesuraja
@JohnjesurajaJohnjesuraja 14 күн бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் கருத்துக்கள் மிக அருமை.... உண்மையான கருத்து வாழ்க தமிழ் தேசியம்...
@ravir7764
@ravir7764 15 күн бұрын
செந்தில் மள்ளர் அவர்களின் காணெலி கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது சிறப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள்
@jummystick
@jummystick 12 күн бұрын
செந்தில் மள்ளருக்குமட்டுமே என் வாழ்த்துக்கள். யாழ் தமிழன். 🇨🇦
@madhusudhanan9227
@madhusudhanan9227 13 күн бұрын
செந்தில் மள்ளர் அவர்கள் கொண்ட கொள்கையில் முற்றிலும் சரியாக உள்ளார்.
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 15 күн бұрын
டேய் மாதேஸ் உன்னை திரும்ப கொண்டுவந்தது சீமான்.
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 10 күн бұрын
ஆமாம் உண்மை
@rajeshthangamony3259
@rajeshthangamony3259 2 күн бұрын
வாய்ப்பில்ல ராஜா
@ashokkumark9529
@ashokkumark9529 15 күн бұрын
அண்ணா நீங்கள் சொல்வது போல் உதயநிதி எல்லாம் ஆள விட்டால் நாம் வாழ்வதற்கு பதிலாக சாவதே மேல் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்....
@m.annaduraim.annadurai155
@m.annaduraim.annadurai155 15 күн бұрын
சீக்கிரம் முடிவு எடு ஒரு முழம் கயிறு போதுமா
@கணபதி-ர3ற
@கணபதி-ர3ற 15 күн бұрын
உணக்கு வேணுமா​@@m.annaduraim.annadurai155
@thinker1491
@thinker1491 15 күн бұрын
​@@m.annaduraim.annadurai155kayiru ethuku unga amma akka ah katti potu okava?
@palanisamy7159
@palanisamy7159 14 күн бұрын
செத்துருங்க
@subashsumathy3145
@subashsumathy3145 14 күн бұрын
​@@m.annaduraim.annadurai155DMK ku vote poota nee aagu
@leebannadar7164
@leebannadar7164 15 күн бұрын
தமிழர்களுக்கு ஒற்றுமை இல்லை
@user-mc5gj3rs2y
@user-mc5gj3rs2y 14 күн бұрын
அண்ணா உங்கள் பேச்சு தொடரட்டும் வாழ்த்துக்கள்
@arumugamm6040
@arumugamm6040 14 күн бұрын
தமி்ழ் தேசிய அரசியல் வெல்வது உறுதி. செந்தில் மல்லரின் வாக்கே பலிக்கும். நாம் தமிழர்.
@KkK-sy4ie
@KkK-sy4ie 9 күн бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் சொல்வது பலிக்கும். தமிழ் தேசியத்தை பளிப்பவர்கள் வீழ்த்தப்படுவர்./ வீழ்த்தப்படு வார்கள். செந்தில் மள்ளர்.சரி. செந்தில் மல்லர் தவறு. அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுடன் மல்லுக்கட்டும் /மல்யுத்தம் செய்யும்" நெறியாளர். K.K.N.
@PandirajSelvi-n8j
@PandirajSelvi-n8j 14 күн бұрын
தமிழ் வாழ்க நாம் தமிழர் வாழ்கா
@jayavelr9332
@jayavelr9332 14 күн бұрын
மடேஸ் திமுக 25 விழுக்காடு ஓட்டு தான் 75 விழுக்காடு திமுக எதிர்ப்பு ஓட்டு தான்
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 10 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@indhunaidu5007
@indhunaidu5007 7 күн бұрын
Mental....
@Muthulakshmi-p4z
@Muthulakshmi-p4z 14 күн бұрын
அண்ணன்செந்தில்மள்ளர்2026ல்சட்டமன்ற உறுப்பினர்ஆகவேண்டும்
@Rajapuratchi
@Rajapuratchi 11 күн бұрын
Eppadi ramnaadu la 6000 vote vankina maathiri ya
@Sankarsuper07
@Sankarsuper07 10 күн бұрын
😂
@Muthulakshmi-p4z
@Muthulakshmi-p4z 10 күн бұрын
@@Rajapuratchi வாக்களித்தவர்கள்புலிப்படைதளபதிகள்
@Tmsview
@Tmsview 15 күн бұрын
மாதேஷ் ரொம்ப முக்குறாப்புல 😄 கோட்டர் கோழி பிரியாணி கொடுக்காமல் திமுகக்காவை ஓட்டு கேட்க சொல்லுங்க மாதேஷ் 😅😄
@ஜீவாநாம்தமிழர்மேலச்செல்வனூர்
@ஜீவாநாம்தமிழர்மேலச்செல்வனூர் 12 күн бұрын
ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ண ஒட்டத்தையும் கோபத்தையும் கொட்டித்தீர்தீர்கள் மகிழ்ச்சி சகோதரர்
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 15 күн бұрын
ஊதாரி உதயநிதி என்று நிரூபித்து விட்டார்.
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs 9 күн бұрын
அருமை புரட்சி வளர்ச்சி வளர்ச்சி அதுதான் நாம் தமிழர்களை உணர்ச்சி வெல்லும்
@johnraj191
@johnraj191 14 күн бұрын
தமிழர்கள் ஒற்றுமை வேண்டும்
@agalyap1754
@agalyap1754 14 күн бұрын
மிக மிக வேதனைக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது. நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் தவிர வேறு எவனாலும் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நிற்க முடியாது. ஆனால் அதை அறியாத இந்த மக்கள் கூட்டம் திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டு தமிழ் நாட்டை படுகுழியில் தள்ளுகிறார்கள் 😢.
@indhunaidu5007
@indhunaidu5007 7 күн бұрын
Dei vayai moodu.
@ajithkumarajith5453
@ajithkumarajith5453 14 күн бұрын
💯💪👍👌2026NTK
@ThangarajThangaraj-xr7oc
@ThangarajThangaraj-xr7oc 15 күн бұрын
கருணாநிதிபோல்தமிழ்தூரரோகிஇனிதமிழ்நாட்டில்பிறக்கமாட்டான்
@prakashaaa7230
@prakashaaa7230 15 күн бұрын
❤❤❤❤
@shanmugamm4384
@shanmugamm4384 13 күн бұрын
தமிழ் நாட்டுக்கு பிழைக்க வந்த சின்னமேளம் சின்ன சாதி தொங்க தெலுங்கன் .
@KumarKumar-re2yj
@KumarKumar-re2yj 14 күн бұрын
செந்தில் மல்லர் அவர்கள் நேர் காணல் மிக சிறப்பு.🎉
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 15 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 🐅🐅🐅
@rajkumars5958
@rajkumars5958 15 күн бұрын
சூப்பர் பதிவு செந்தில் மல்லர் அவர்களே அவர்களே
@sankartamil387
@sankartamil387 13 күн бұрын
படம் ஓட வேண்டும் என்றால் மலத்தை கூட தின்னுவான் விஜய்.
@மருதுமக்கள்
@மருதுமக்கள் 11 күн бұрын
அன்பு தம்பி செந்தில் மள்ளர் மிக அருமை பேச்சு
@jayavelr9332
@jayavelr9332 14 күн бұрын
மாடேஸ் திமுக க்கு சொம்பு அடிப்பதை நிறுத்துவது எப்போது?
@jummystick
@jummystick 12 күн бұрын
மீண்டும் ஓட ஓடக் கலைக்கவேண்டும்.
@indhunaidu5007
@indhunaidu5007 7 күн бұрын
Née yaar sombu.
@RajeshKumar-vu8us
@RajeshKumar-vu8us 15 күн бұрын
செந்தில் மள்ளர் அண்ணா... I love u...
@spsampathkumar4294
@spsampathkumar4294 14 күн бұрын
கடந்த தேர்தலை கமல் வாக்குகளைப் பிரித்து வீணடித்தார் இன்று அந்த வரிசையில் முதல் ஆளாக உள்ளார் விஜய்... ஆக வரும்தேர்தலில் விஜய் நின்று மக்களை குழப்பி மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்ய துடிக்கிறார்
@k.svenkatachalam353
@k.svenkatachalam353 7 күн бұрын
விஜய் இன்னொரு கமல்ஹாசன் திமுக கைக்கூலி விரைவில் தெரியும்
@vijaydasss1208
@vijaydasss1208 7 күн бұрын
.... Vijay tamilan....Kamal kannadar...... Kamal poorvikam..... Karnataka il ulla hassanpalli.... Vijay anna poorvikam Ramanathapuram ...so don't compare
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 15 күн бұрын
சகோதரர் செந்தில் மள்ளர் உணர்ச்சிமிகு கருத்துக்கள் தமிழ் இளைஞர்களை விழித்தெழ வைக்கும்,தமிழர்களுக்கு வாழ்வோ சாவோ போராட்டமே..திருமா உண்மையான தமிழர் என்றால் அண்ணன் சீமானோடு ,அன்புமணியோடு இணையும் பொது தமிழினம் தலை நிமிரும். 2026 அவரின் சுய வடிவம் வெளிப்படும் .
@thirumaduraimainthanmadura4873
@thirumaduraimainthanmadura4873 14 күн бұрын
சைவசித்தாந்த ஆன்மீக சிறந்தோங்கினால்தான் தமிழ் தேசியம் முமு வெற்றி பெறும்
@ThangarajThangaraj-xr7oc
@ThangarajThangaraj-xr7oc 15 күн бұрын
மல்லர்அவர்களே. ஓங்கிஓங்கிசொல்லுங்கள்
@dnarna7880
@dnarna7880 14 күн бұрын
Thu
@eshraj99
@eshraj99 15 күн бұрын
மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துகள்....
@shibivarun7535
@shibivarun7535 14 күн бұрын
Ntk❤👍💯💯💯💯
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 11 күн бұрын
அய்யா செந்தில் மள்ளர் சிறப்பு வாய்ந்த தமிழ் தேசியம் பற்றி விளக்கம் அருமை,,, தமிழ் தேசிய ம் வெல்லும்,,
@nilojan6461
@nilojan6461 13 күн бұрын
என்னடா மக்கள் மண்ணாங்கட்டி மக்கள் காசி வாங்கி ஒட்டு போடும் மக்கள் மக்களா... கருமம்
@ashokkumark9529
@ashokkumark9529 15 күн бұрын
மாதேஷ் முழுசா சந்திரமுகியா மாறிட்டான்
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp 14 күн бұрын
மாதேஷ் நீ கேட்கும் எதிர் கேள்வி தி மூ விடம் கேட்க வேண்டும் அந்த திராணி இருக்க .
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 10 күн бұрын
மாதேஸ் ஒரு யாதவ் பையன் என நினைக்கிறேன்
@selvarajurajuk8336
@selvarajurajuk8336 15 күн бұрын
Tamil Nadu CM seeman confirm wait on see very soon
@m.annaduraim.annadurai155
@m.annaduraim.annadurai155 15 күн бұрын
He is not a tamilian Simon sebastian Christian Avan wife telungachi Avan aatha malayali
@sivasankar5562
@sivasankar5562 14 күн бұрын
​@@m.annaduraim.annadurai155ஆதாரங்கள் கொடு ராசா .. பயித்தியம் மாதிரி பதிவு போடக் கூடாது..
@nobinaveen5092
@nobinaveen5092 14 күн бұрын
​​@@m.annaduraim.annadurai155stop spreading fake news if you guys have guts to speak answer he's questions instead of making fake's statement
@venkatvardhan9341
@venkatvardhan9341 14 күн бұрын
Avan appa christian Nadar Avan amma malayali christian Avan wife no idea
@sivasankar5562
@sivasankar5562 14 күн бұрын
@@m.annaduraim.annadurai155 கதறுஙகடா கதறி அழுங்கள்
@mohandevi9430
@mohandevi9430 15 күн бұрын
நாம் தமிழர்
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 10 күн бұрын
எல்லோரும் ஒரே நேர் கோட்டில் நிற்க வேண்டும். தமிழ்தேசியம் மலரவேண்டும்.
@VIJAYVijay-kr4hb
@VIJAYVijay-kr4hb 12 күн бұрын
எங்கள் ஓட்டு அண்ணன் சீமான் அவர்கள் தான்.... தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்...
@c.perumalvijaya996
@c.perumalvijaya996 8 күн бұрын
அன்புமணி..சீமான்...தமிழன் வெற்றி ❤
@Vivasayam_kaappom
@Vivasayam_kaappom 7 күн бұрын
❤தமிழ் தேசிய அரசியல் ❤போர்படை தளபதி ❤ சகோதரர் திரு. செந்தில் மள்ளர் அவர்களுக்கு❤ வாழ்த்துக்கள்❤வணக்கங்கள்❤ நாம் தமிழர்❤
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 14 күн бұрын
நடிப்பு என்பது வேறு. அரசியல் வேறு. நடிக்க தெரியவில்லை என்றால் 100 டேக் கூட வாங்கலாம். அரசியல் அப்படி இல்லை. அதிமுக நாம் தமிழர் கட்சி இரு கட்சிகளும் இணைந்து 2026ல் களம் கண்டால் நிச்சயம் இந்த கூட்டணி வெற்றி பெறும். இது நடக்குமா என்பது தெரிய வில்லை. நடந்தால் தமிழ் நாடு நல்லா இருக்கும்.
@ganesank6893
@ganesank6893 9 күн бұрын
செந்தில் மள்ளர் பேச்சு அருமையான ஒன்று. தமிழ் தேசியத்திற்கு நல்வாழ்த்துக்கள். திராவிட கட்சி அழிய பாடுபட வாழ்த்துக்கள.
@gajendiranvanjore9204
@gajendiranvanjore9204 11 күн бұрын
மக்கள் இடம் விழிப்புணர்வு இருக்கு ஆனால் பணம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் தமிழ் தேசியம் மலர வாய்ப்பு உண்டு
@sganesank
@sganesank 7 күн бұрын
செந்தில் அண்ணா.......... நாம் தமிழர் உறுதியாக வெல்லும்......
@samyson2249
@samyson2249 15 күн бұрын
அருமையான பதிவு அண்ணன் மள்ளர் அவர்களே🎉🎉🎉
@murugiahmurugiah8308
@murugiahmurugiah8308 7 күн бұрын
நாங்கள் வெல்வது உறுதி நன்றி அண்ணா
@spsampathkumar4294
@spsampathkumar4294 14 күн бұрын
தமிழ் தேசியம் அவசியமா இல்லையா என்பதற்கு இந்த நெறியாளரின் பதில் என்னவாக இருக்கும்..
@selvarajurajuk8336
@selvarajurajuk8336 15 күн бұрын
Very good interview brother
@Kele-nw6bs
@Kele-nw6bs 15 күн бұрын
Sariyaaka solkireer thampy
@easyenglishaccess8714
@easyenglishaccess8714 14 күн бұрын
அண்ணா சீமான் கூட நீங்கள் கூட்டணி வையுங்கள்அண்ணா.. தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்…
@PownRaj-kh1ex
@PownRaj-kh1ex 4 күн бұрын
❤🎉🎉 தம்பி செந்தில் மலர் அவர்களுக்கு வாழ்த்துகள்
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 15 күн бұрын
Seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@motivationaledits7575
@motivationaledits7575 11 күн бұрын
அருமை அண்ணன் செந்தில் மல்லர்க்கு வாழ்த்து க்கள் 🔥💪🏾💐💐💐
@TitusThangam
@TitusThangam 10 күн бұрын
அழகாக பேசினீர்கள் சகோதரா வாழ்த்துக்கள்...
@ShobanaRishabh
@ShobanaRishabh 15 күн бұрын
Thamizhan mass❤❤❤❤❤❤
@prakashaaa7230
@prakashaaa7230 15 күн бұрын
Miru pallikutathil en unnum Tami kattayam illa enku puriyal?
@avslingam5440
@avslingam5440 13 күн бұрын
ஏ மாதேஸ், திமுகா காரங்களை பேட்டி காணு பார்ப்போம்.
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 10 күн бұрын
கள்வி அறிவு வளர்ந்து இருக்கின்றது எனவே இனி வரும் காலங்களில் தமிழ் தேசியம் வெல்லும் இது முற்றிலும் உண்மை
@ThangarajThangaraj-xr7oc
@ThangarajThangaraj-xr7oc 15 күн бұрын
ஓங்கிஅடித்துசொல்லுங்கள்சாராயசாம்ராஜ்ஜியஸ்டாலினுக்கு.
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 14 күн бұрын
மது பிரியன் சைமன் தாத்தா
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 13 күн бұрын
​@@Ramesh-rr7su சீமான் வந்தா கள்ளச்சாராயமும், கள்ளும் அந்த இடத்தை நிரப்பும் . எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!
@user-og3zj9fc8r
@user-og3zj9fc8r 14 күн бұрын
உண்மை தான்
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp 14 күн бұрын
நீ முதலில் தி மூ கா mp mla எவனாவது ஒருதன அழைத்து பேச கேள்வி கேட்க திராணி இருகடா
@selvarasuselvarasu7653
@selvarasuselvarasu7653 11 күн бұрын
மல்லர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t 15 күн бұрын
60 வருஷத்திற்கு முன்பு தி. மு. க பேசியது போலவே பேசி ஆட்சியை பிடிக்க நினைக்கின்றார்கள்... மேலும் வைரமுத்து போலவே பேசுஹின்றார்...
@user-wx8kf8iz1b
@user-wx8kf8iz1b 14 күн бұрын
நீயும் திராவிட குடும்பம் தான் என்பது நன்றாக புரிகிறது தோழரே. தமிழன் போர்வையில் என்று ஒளிந்து கொண்டு அவன் மலத்தை தின்று வாழுகின்ற ஒவ்வொரு திராவிடனுக்கு மானம் இருந்தால் ரோசம் இருந்தால் தமிழர்களை ஏமாற்றாமல் உழைத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்
@LakshmananLakshmanan-e7e
@LakshmananLakshmanan-e7e 10 күн бұрын
தமிழன் எழுவான் யார் தமிழன் என்ற சொல்லுக்கு விடை தெரியும் காலம் வரும் 💚💚💚💚💚அண்ணா உங்க ஆக சிறந்த பேச்சுக்கு நன்றி 💚💚💚💚💚
@Ntk78680
@Ntk78680 13 күн бұрын
தரமான. விளக்கம் ❤ அன்ணன் ❤ நாம்தமிழர் 2026ல ❤❤❤❤❤❤❤❤❤
@rubanledchumanar9806
@rubanledchumanar9806 9 күн бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
@yahqappu74
@yahqappu74 10 күн бұрын
மிக ஆழமான சிறப்பான அனுபவ பேச்சு
@joicycathrine6803
@joicycathrine6803 10 күн бұрын
தமிழர்களை இவ்வளவு கொச்சையா பேசிக்கிட்டு ஒரு ஊடகம் என்ற பெயர் வழியில தமிழர் உணர்வோட விளையாடாதே
@விவசாயிவிவசாயி-ன2ம
@விவசாயிவிவசாயி-ன2ம 12 күн бұрын
செந்தில் ஐயா அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muruganmech2037
@muruganmech2037 12 күн бұрын
சீமான் ❤️❤️❤️
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 10 күн бұрын
நெரியாளர் பொதுபடையாக பேச வேண்டும் ஆனால் மாதேஷ் அவர்கள் திமுகவுக்கு நன்றாக முட்டு கொடுத்து பேசுகின்றார்.
@rmk514
@rmk514 12 күн бұрын
நன்றி செந்தில் அவர்களே
@prakashmayandi5477
@prakashmayandi5477 14 күн бұрын
33:23 100 % உண்மை.
@user-yx1fb4zn8i
@user-yx1fb4zn8i 13 күн бұрын
அருமை. அய்யா.
@somangalamntk2275
@somangalamntk2275 9 күн бұрын
என்ன மாதேஷ் பாப்பா மாதிரி அழுதது ஞாபகம் இல்லையா ஆரியம் திராவிடம் சேர்ந்து உனக்கு வச்ச ஆப்பு ஞாபகம் இருக்கட்டும்
@maruthumaruthu3256
@maruthumaruthu3256 15 күн бұрын
தமிழர் இப்போதுதான் விழிக்க தொடங்கிவிட்டார்கள் இனி திராவிம் தீர்ந்து போகும் எமது மண்ணில்
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 12 күн бұрын
செந்தில் மல்லர் சிறப்பு வெல்லட்டும் தமிழ் தேசியம்
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 14 күн бұрын
ஜிங்கு ஜான் சிவப்பு கலரு ஜிங்கு ஜான் கருப்பு கலரு ஜிங்கு ஜான்.. யாராலும் மாற்றம் கொண்டுவர முடியாது. 13:29 விலைபோகும் தமிழர்கள் இருக்கும்வரை திராவிடத்தை அழிக்கவே முடியாது.
@KaytsLintan
@KaytsLintan 11 күн бұрын
சரியான கருத்து அண்ணா. முயலுங்கள் வெற்றி உண்டு.
@kanagasababathiramasamy
@kanagasababathiramasamy 14 күн бұрын
கடன்காரனாக அழய்கிறரோம்
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 12 күн бұрын
எங்கு போனாலும் தமிழன் பாதிக்கப்படுகிறான்💪💪🎙️🎙️🌴🌴💯💯உண்மை
@marasamythangavel4515
@marasamythangavel4515 14 күн бұрын
அந்த குடுப்பத பேசுன உனக்கு ஏன் எரியுது
@cvfganeshganesh2135
@cvfganeshganesh2135 11 күн бұрын
யோ பத்திரிகை நண்பரே அண்ணா செந்தில் மள்ளர் இந்த தமிழ் சமூகத்துக்கு கிடைச்ச பொக்கிஷம் யா தெரிஞ்சு பேசுங்க நண்பரே தமிழ் தமிழர்தான் ஆளவேண்டும் அண்ணா செந்தில் மள்ளர் வாழ்க 🇧🇾
@tamilvasudevantamilvasudev5154
@tamilvasudevantamilvasudev5154 14 күн бұрын
Supper
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 15 күн бұрын
பாண்டியர் ஆட்சியா?தம்பி நாங்கள் சோழர் பரம்பரை எங்களை இழிவாக பேசாதே
@ravichandran.761
@ravichandran.761 15 күн бұрын
இங்கு யாரையும் யாரும் இழிவாக பேசவில்லையே
@sethuraman952
@sethuraman952 14 күн бұрын
பயப்டாதடா பயப்டாத! மனசுக்குள்ள - நெறியாளர் தீப்பொரி விவாதம்
@Joesha_josh
@Joesha_josh 11 күн бұрын
தமிழ்தேசியம் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழர்கழுக்கான பாத்துகப்பயும் உரிமையையும் உறுதி செய்யும், திராவிடத்தின் கடைசி முதல்வர் ஸ்டாலின் முற்றிலும் உண்மை 👍🏻👍🏻
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 10 күн бұрын
தம்பி மாதவன் திமுக தலைவர் மற்றும் அமைச்சர்கள் இவர்களிடத்தில் எத்தனை அய்யா 1000 கோடிகள் சொத்து உள்ளது அதை மட்டும் தெளிவு படுத்த வேண்டும்
@manimanivannan1111
@manimanivannan1111 8 күн бұрын
மாதேஸ் நீ மறுபடியும் அழுவதை திராவிடம் உருவாக்கும்
@jummystick
@jummystick 12 күн бұрын
மாதேசுக்கு ஏதாவது புரிகின்றதா இல்லை, காசுக்காக இவன் கூறுகின்றானா?. மள்ளர் ( ஈழத்தில் இப்படியான வார்த்தைகளைக் கேள்விப்படவில்லை. அர்த்தமும் புரியவில்லை)கூறுவது அனைத்துமே உண்மை. அவரின் வார்த்தைகளை மதிக்கின்றேன். யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@johnk2968
@johnk2968 10 күн бұрын
இவரிடம் கேள்வி கேட்பதில் இல்லை ஆண்மை. தவறு செய்பவர்களிடம் தட்டி கேட்பதில் தான் உங்கள் பத்திரிக்கை தொழில் தர்மம். அண்ணன் செந்தில் மள்ளர் கருத்து ஆழமான உண்மை.
@balathandapani2961
@balathandapani2961 13 күн бұрын
நன்றிஅண்னா
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp 14 күн бұрын
மாதேஷ் என்ன உபி சங்கியா ??
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 10 күн бұрын
தமிழ்நாட்டை காக்க தமிழ்குடிகளுக்கு தெரியும்.
@jayakodivicky2789
@jayakodivicky2789 13 күн бұрын
சாபம் உனக்கும் சேர்த்துதாண்டா அடிமையே
@narayananarumugam7154
@narayananarumugam7154 10 күн бұрын
You are right ✅❤
@aroumougamsubramanian5971
@aroumougamsubramanian5971 14 күн бұрын
We Thamizhan we love our Thamizhan Seeman
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 71 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 18 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 484 М.
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 71 МЛН