மகிழ்ச்சியைத் தானே மனம் தேடுகிறது அருட்பெருஞ்ஜோதி யிடம் மகிழ்ச்சி அளவில்லாமல் இருக்கிறது அமைதியாக அன்பாக வாழ்ந்து மகிழ்ச்சியை அடைந்து விடு ஓம் நமசிவாய🌏
@sundaraveltnstc50892 ай бұрын
எல்லாம் செயல் கூடும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!தயவு
அகவல் அருமையாக பாடி உள்ளீர்கள் ஞான சரிகை பாடி இருக்கிறீர்களா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@sudhakarc32722 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ் ஜோதி! எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே - எல்லாம் வல்லான் தனையே ஏத்து! அருட்பெருஞ் ஜோதி அகவல் நமது அண்ட, பிண்டங்களின், விஞ்ஞான பூர்வமான அற்புதமான விளக்கம் 🙏🙏🙏❤❤❤