அனைத்து அம்சங்கள் நிறைந்த அகவல்.அருட்பெருஞ்சோதி , அருட்பெருஞ்சோதி.
@amc_99 Жыл бұрын
மனதை மயக்கும் தெய்வீக இசை... தினமும் இரவில் கேட்கிறேன் 😊😊 நன்றி ஐயா 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏😊😊😊
@manimegalai86324 ай бұрын
அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி வளமை எல்லாம் வள்ளல் நினைவில்.
@m..sivanarulsivanadiyar258311 ай бұрын
அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் ராமலிங்கம் வள்ளல் பெருமானே.
@ramnathsonnia58029 күн бұрын
மரணமில்லா பெருவாழ்வு வாழ வழிகாட்டிய வள்ளல் பெரமான். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருஞ்ஜோதி. 🙏🙏🙏
@ponmanipadmanabhan8312 Жыл бұрын
என் குருநாதர் வள்ளல பெருமான் (வள்ளலார் நகரில் உள்ள) இல்லத்திற்கு செல்லும் பாக்கியம் என்னுடைய 57வது வயதில் கிடைத்ததற்கு என் ஐயன் ஈசனுக்கு நன்றி. பெருமான் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் அமைதி ஆனந்தம் கிடைக்கிறது. என் தாய் வீட்டிற்கு சென்றது போல் தோன்றுகிறது. நன்றி இறைவா
I am a Malaysian...i have been to vadalur 14 years ago. I have been singing this agaval since 1975 with my late parents
@kavikamatchikavikamatchi1187 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்க ருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@jagadheeswaripandurangan838 Жыл бұрын
அதிகாலையில் agaval கேக்க மிகவும் அற்புதமாக உள்ளது agaval பாடிய சன்மார்க்க மெய் அன்பர்களுக்கு மிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி Jagadeeswari
@SelvamKavitha-hw2kq3 ай бұрын
மணி 3
@Sakthikarunyas Жыл бұрын
எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கெங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!❤❤❤❤
@arumugamPerumal-xn1yo10 ай бұрын
88😅😊😊9😅😊😅😊
@s.seethapathi21967 ай бұрын
😊😊@@mugarajan
@rajamohan76562 жыл бұрын
கடைசியாக 4 முறை வரும் அருட்பெருஞ்சோதி பாடி முடிக்கப்படவில்லை
@madhavank8814 Жыл бұрын
குரல் வளமும் இசையும் வள்ளலின் திருவரிகளும் அப்பப்பா..எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள் நாம்.
@vaithik25668 ай бұрын
அருளாளரின் இப்பாடல் மனம் அமைதி கொள்கிறது
@krajkumar7543 Жыл бұрын
தெய்விக இசை மற்றும் குரல் கேட்டுகொண்டே இருக்கவைக்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி மிக அருமை நன்றி......
@OasisZGaming1 Жыл бұрын
திரு பிரபாகரன் அருமை யாக இசை அமைந்துள்ளார். நிறைய நாட்கள் கேட்டுள்ளேன். பிராபகர் உஷா ராஜ் ஒருவரின் குரலும் இனிமையிலும் இனிமை! இன்று தங்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். என் செவிகளில் தேன் வந்து பாய்கிறது. அருட் பெரும் ஜோ தி ஆண்ட வரும் வள்ளல் பெருமானாரும் தங்களுக்கு க் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் தங்கள் இனிமைக்குரல்.நான் வள்ளலாரின் அடிமை. தாங்கள் இருவரும் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.--அன்பன் த.லோகநாதன் from Saidapet/Chennai- 600 015.
என் அப்பாக்கு நினைவு திரும்ப அருள் புரிவாய் அருட் பெருஞ்ஜோதி
@sakthivel-rv3sv10 ай бұрын
Andavan Poosathiruku arul purivaraaga
@kalaiparimala22099 ай бұрын
@@sakthivel-rv3sv என் அப்பா இறந்துவிட்டார்
@durairajm88688 ай бұрын
@@kalaiparimala2209இறக்கவில்லை.நற்பிறப்பு எடுத்து நன்றாக இருப்பார்.
@paneerselvam_ps7 ай бұрын
புதிய உடம்பு எடுக்கச் சென்று விட்டார் என்று நினையுங்கள் வேறொன்றும் இல்லை அன்பே சிவம் அருளே நம் துணை அருளே நம் உடல் அருளே நம் உரு அருளே நாம் அறிவாம் என்ற சிவமே
@murugaboopathyram92374 жыл бұрын
இந்த அகவல் ஒலிப்பதிவை பல ஆண்டுகளாக கேட்டுகொண்டிருக்கிறேன். அவ்வளவு இனிமை. இசை என்றால் தெய்வீக இசை. ஆத்ம தரிசனம் காண மனம் ஏங்கும். அப்படி ஒரு இசை, குரல் இனிமை. கேட்க கேட்க திகட்டாத மலைத்தேன். நாடி நரம்புகள் எல்லாம் ஒருங்கே கேட்கும் தெய்வீக இசை. அற்பதம். நன்றி!!!!!
தேன் ஒழுகும் திருவருட்பா.பாடிய இருவரும் யாகம் செய்தது போல் இருக்கிறது.தாங்கள் வள்ளலாரின் முழு அருளையும் பெற்றவர்கள்.வாழ்வாங்கு வாழ்க.அருட்பெருஞ் சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி.
@kandasamyshanmugam17982 жыл бұрын
அண்டமெல்லாம் அருள் பாலிக்கும் அருட் "சிவாயாவே" என்னுள்ளும் நீ அமர்ந்து என்னையாட்கொள்வாயே
@BharathiRyoga Жыл бұрын
Guru
@Amsr19872 жыл бұрын
அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருனை அருள் பெரும் ஜோதி வாழ்க வய்யகம் வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம் வாழ்க வளமுடன்
@Amsr19872 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandranvel32223 жыл бұрын
அருமையான குரல் அடிக்கடி கேட்க தூண்டும் அகவல் பாடல் உங்கள் குரலுக்கு நன்றி ஐயா
@karthiagastya91432 ай бұрын
எனது மனைவி இப்பொழுது ஆபரேஷன் தியேட்டரில் உள்ளார் அவளுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்க வேண்டும் வள்ளலார் அருளால் தாயும் குழந்தையும் நல்லபடியாக இருக்கணும்
@laxminarayanan42448 ай бұрын
இப்பாடல் ஒரு மந்திரமாகும் இதைக் கேட்பவர்களுக்கு ஞானம் உண்டாகும் கடவுளின் நேரடி அருளை பெற்றவர்கள் ஆவார்கள்
@nithyapandian43877 ай бұрын
😢 6:38
@maneeshss5625 ай бұрын
😅
@karthiagastya91432 ай бұрын
It's true
@santhoshkumarv1337Күн бұрын
🙏🔥
@VeeraMani-qg2vh3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. நீங்கள் இருவரும் நோய் நொடியில்லாமல் வாழ்க
@Vivekkumar-gk6ef2 жыл бұрын
மூத்த சகோதரி அக்கா உஷாராஜ் அவர்களுக்கு எம்பெருமான் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அத்தனை நலன்களும் அருளட்டும்.
@KanagarajKanagaraj-ci4vb10 ай бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு வாழ்க அருமையான குரல் வளம் மிக்க மகிழ்ச்சி
@parmanandlalparmanandlal29272 жыл бұрын
திருநீரணிந்த வள்ளல் பெருமானின் படத்தை பயன் படுத்தலாமே... 🙏🙏
@KannanKannan-vj3fd3 жыл бұрын
நம்மை வாழ்விக்க பெரும் மனபோராட்டம் பண்ணி இருக்கிறார் வள்ளலார்
@durgadevi-go7kj Жыл бұрын
ஆம்
@sriaaraprinterserode41803 ай бұрын
எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கெங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!🍀🍁☘🍀
@vallalar200vallalar6 Жыл бұрын
சிறப்பான பாடல் அருட் பெருஞ் ஜோதி
@MOORTHYVS-r2j Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க அருமையான பாடல்,அதுவும் அந்த காலத்தில் இப்போதைய காலத்திற்கு ஏற்ப எவ்வளவு ஆன்மீக ஞானத்தின் வழியே ,எக்காலத்திற்க்கும் ஏற்ற பாடல் அருமை ஓம் நமசிவாய.
@SubramanianSivan Жыл бұрын
இனிய நல்ல எண்ணம் தான் வாழ்வை வளமுடன் வாழ வைக்கும் சரியான பாதை தேடி செல் என்று தாங்கள் எதையும் இந்த சூழ்நிலை என்னுள் எனபது மட்டும் இருந்தது இறைவன் காணும் வழி போல் மனிதன் எல்லாம் சமம் என்பதே நமது தமிழ் மறை கற்று தந்த பாடம் என்பதை உணர்வு கொண்டு அருள் தரும் அன்பு தெய்வம் மழைநீர் தேவை
@thirumalkuppusamy22032 жыл бұрын
இயற்கை இறைவன் உண்மை என்று சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் அன்பே சிவம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வளமுடன் கல்வி வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@udhayakaratefullcont11 ай бұрын
அண்ணா ஸ்ரீ போகர் அவருடைய மூல மந்திரத்தை 108 முறை பிராயணம் செய்து அந்த இசையை வெளிடுங்களேன் இது எனது கோரிக்கை மிக்க நன்றி
அன்பு கருணை தயவு அதுவே சிவம் அளித்த உயிர் எல்லாம் தானே வரும் தயவு மனித பண்புகள் என்று ம் சிவம் திருவருள் கிடைக்கும்
@rprakashprakash-on6dc Жыл бұрын
மிக்க நன்றி.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... திரு அருள் பிரகாச வள்ளல் பெருமானார் திருவடிகள் சரணம். குருவே சரணம்....🌹🙏💓
@தயவுநாகராஜன்5 ай бұрын
அகவல் என்றால் அது இது தான் என்று சொல்லும் படி மிக நேர்த்தியாக உள்ளது ஐயா உங்கள் இருவரையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் படியாக இருக்கஇருக்கிறது நீங்க நல்லா இருக்கனும் அருட் பெரும் ஜோதி தயவு அகவல் நாகராஜன் வல்லநாடு தூத்துக்குடி
@m..sivanarulsivanadiyar258311 ай бұрын
ராமலிங்கம் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி🔥 உன் அருளால் மனிதர் அனைத்து உயிர்களும் உத்தமன் ஆகுக ஓங்குக . அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥.
@loganayakisenthilkumar15154 жыл бұрын
பாடல் &உங்கள் குரல் &இசை அனைத்தும் அருமை அய்யா அம்மா. அருட்பெருஞ்ஜோதி. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thangavelusubramaniam95253 жыл бұрын
Padàlŕopàùmñànŕàgàèrķktù Àñdàvàñkàppàŕtàvèñùm
@shanmugamvenkatram78633 жыл бұрын
Rr5ytrBybn
@anbusanmuganathan5122 Жыл бұрын
பாடல் கேட்கும் போதே உள்ளத்தில் கருணை வழிகிறது!
@vanaja2707 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என் அரசே. குரல் வளம் இனிது இனிது இன்புற்று வளமுடன் பல்லாண்டு வாழ்க ❤❤❤
எல்லா உயிர்களும் இன்புற்று வள்ளல் மலரடி வாழ்க வாழ்க மனதை உருக வைக்கும் இசைப்பாடல் கோடான கோடி நன்றிகள்
@ponnusamysamy53743 жыл бұрын
See
@radhas60982 жыл бұрын
@@ponnusamysamy5374 l
@sudhakarc32722 жыл бұрын
இறைவனை பற்றிய மிக மிக ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட மிக நீண்ட பாடல் அருட்பெருஞ் ஜோதி அகவல் அகவலை பாடும் இருவரது குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை பாடியவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் 🙏🌹🙏
தெய்வீகமான இசை மற்றும் குரல்...கேட்டுகொண்டே இருக்கவைக்கும் அருட்பெருஞ் ஜோதி அகவல்...இப்பதிவிற்கு கோடி நன்றிகள்!!🙏🙏🙏
@SwethaSwetha-f4i Жыл бұрын
Your really Blessed by vallalar that's the reason u sang this agaval Arutperunjothi Thaniperungkarunai
@Radha-qw2ry3 ай бұрын
❤❤❤❤❤ குருவே சரணம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருள் கிடைக்கட்டும் பாடக பெரும் மக்களுக்கு வணங்குகின்றேன் அம்மா ஐயா தயவு
@இன்பம்எங்கேஇருக்கிறதுமுகேஷ்மு Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க உலகில் கொல்லா விரதம் தலைக்க எல்லோரும் நன்றே நினைத்து நலம் பெருக
அருமை கேட்க கேட்க தித்திப்பாக உள்ளது.மிக்க நன்றி அய்யா வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@shanthisrinivasan5274 Жыл бұрын
மென்மையான இனிமையான தெய்வீகமான இருவரின் குரல்வளமும் அப்பப்பா! கேட்க கேட்க மனம், உயிர், ஆன்மா எல்லாமே உருகி குளிர்கின்றது. பல கோடி நன்றிகளுடன் வாழ்த்துக்கள்🎉🎊 🙏🌹💐🌷🥰🙌
@surensivaguru5823 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@ACE-mh2ss Жыл бұрын
உயிர் உயர்வடைய பாடப்பெற்ற பாடல்...
@Sundaramoorthy-cg9oz Жыл бұрын
I want to know more about Arulperunjothi .
@nandhanandhini430511 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெங்கருனை அருட்பெருஞ்ஜோதி குரு சரணம் குரு சரணம் ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி ஓம் சாந்தி சாந்தி சாந்தி
@thangapandianpandian59673 жыл бұрын
அழகாகப் பாடியுள்ளார்கள்.இதனை கேட்பவர்கள் இறையோடு இணைந்து வாழ்வு சிறப்பது உறுதி.
@P.BALAMURUGATHEVAR3 жыл бұрын
அருமை யான பக்தி பாடல் அற்புதம்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வணங்கிய வள்ளலார் பெருமானே போற்றி போற்றி போற்றி ...
@amc_992 жыл бұрын
சாதி சமயத்த செருப்பால அடிச்சவரையே சாதி வலைக்குள்ளக் கொண்டு வராதீங்க 🤣🤣😂😂😂
@P.BALAMURUGATHEVAR Жыл бұрын
ஈத்தரைக்களுக்கு தெரியாது.நல்லவர்கள் பற்றி.தேசியம் காத்த செம்மல் தேவர் திருமகனார் ஐயா அவர்கள்...
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா.. உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
@durgadevi-go7kj Жыл бұрын
என் வாழ்க்கையின் உண்மைப்பொருளை உணர்த்திய பாடல்.. என் தலையெழுத்தையே மாற்றிய என் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்....கோடான கோடி நன்றிகள் இப்பாடலை பாடிய இருவருக்கும்.
@murugesan26116 ай бұрын
மனமே குரு அன்பே சோதி அறிந்தால் வாழ்வில் நல் சேதி என்றுமே.
@Vallalar_sanmargamАй бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
@k.veeraiahs.kathan62362 жыл бұрын
நன்றி உங்கள் சேவை மேலும் ஆறாம் திருமுறை பாடல்களை பாடவும் நன்றி வாழ்கவளமுடன்
@premilasairamchander9446 Жыл бұрын
மனதை உருக்கும் குரல் வளம் இருவருக்கும்..மிக அற்புதான பதிவு அம்மா, அய்யா❤
@LingeshP-nj1oq Жыл бұрын
00
@altiusmahaАй бұрын
ஈடு இணை இல்லா பொக்கிஷம் நமக்காக வள்ளல் பெருமானார் கொடுத்துள்ளார். பாடியவர்களும் கேட்பவர்களும் பிறந்த பலனை அடைந்து விட்டோம். நன்றி நன்றி நன்றி.
@spdevarajan26654 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. நண்பர் திரு. பிரபாகர் அவர்களுக்கும்,அன்பு சகோதரி திருமதி. உஷா ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.. எல்லாம் வல்ல ஆண்டவர் திருவருளால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புகழ், விருது என்று நீங்காத செல்வங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
@rvrbags68433 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் அருமையான குரல். அருட்பெருஜோதி
@selvamm.s47012 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை தனி பெரும் கருணை
ஓம் அருட்பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏👍
@subhadhrar1394Ай бұрын
அடியேனுடைய நான்கு மகள்களும் இனிய இல்லறம் பெற்று நன்மக்களைப் பெற்று அனைத்து வளங்களையும் பெற்று அன்பே சிவம் என்று வாழ அருள் புரியும் அருட்பெருஞ்ஜோதி.
@BabaSreenivasan6 ай бұрын
வாழ்த்துக்கள் பிரபாகரன் மற்றும் உஷாராஜ் அவர்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று இன்புற்று வாழ்க
@srimathuramsmedicalenginee77102 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@ramkr1424 жыл бұрын
தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை, இதை கேட்க கேட்க அகவல் மீதும் வள்ளல்பெருமான் மீதும் மிகுந்த விருப்பம் வருகிறது, எல்லாம் வல்ல ஆண்டவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்
@vaiyamaniv38762 жыл бұрын
Oo
@vaiyamaniv38762 жыл бұрын
Kkkkkkkkk
@mohanasmohanas40252 жыл бұрын
@@vaiyamaniv3876 . Hi
@sixfacearumugam7962 жыл бұрын
hh
@kamalanathanp92362 жыл бұрын
@@vaiyamaniv3876 hh hoochh ochcc. Varygood
@vallalarsudhakar85883 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அகவல் மீண்டும் மீண்டும் கேட்க இனிக்கும் ஆழ்ந்த விஞ்ஞான கருத்துக்கள் நிறைந்த இறைனிலைகளை விளக்கும் மிக நீண்ட பாடல்!