1:21 Aryan migration 1:56 Aryans 4:17 Stepi migration of Aryans 5:11 Aryan created system 7:37 Hinduism and Yudha religion Some things are same 8:31 Agni celebration 9:01 Bible reference 9:20 Temple practise 10:05 Sanskrit language 10:44 Mittani Empire and Hittite empire they speak 🗣️ Indo Aryan language 11:49 Archaeological evidence 12:18 sankrit words 14:22 Research papers 15:38 Harappan civilization connection to south people Thanks 🙏 for information about Aryan invasion is lie where Aryan migration is truth 👍 Big Bang Bogan anna narration 👌 semma super Thanks 🙏 for speaking 🗣️ for Truth
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Iyer-Iyengar are Iran naainga 😛
@ArunKumar-fo9xt Жыл бұрын
Unmai aana iyer ka mixed ayengar pure outcast
@sankarvaidyanathan1120 Жыл бұрын
@@harambhaiallahmemes9826 Allah also
@harambhaiallahmemes9826 Жыл бұрын
@@sankarvaidyanathan1120 I am not Muslim
@sankarvaidyanathan1120 Жыл бұрын
@@harambhaiallahmemes9826 doesn't matter ..
@ranjithakikumar4629 Жыл бұрын
ரொம்ப காலமாக உங்களிடம் எதிர்பார்த்த காணொளி Thank you so much sir.. கத்தாரிலிருந்து தமிழ்...
@riselvi6273 Жыл бұрын
நீங்கள் சிறந்த தமிழ்ப் பற்றாளர் என்பதையும் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருப்பதும் பெருமைக்குரியது,சகோதரா.
@n_4_nish975 Жыл бұрын
ஆஹா.... இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது. இது போன்ற பதிவுகள் இன்னும் வெளிவர வேண்டும். இந்தப் பதிவின் இரண்டாம் பாகம் பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
@praveeng1319 Жыл бұрын
நிச்சயமாக இரண்டாம் பாகம் வேண்டும்...
@vignesh4589 Жыл бұрын
#tfc ஐயா சாமி உன் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் ( அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🎉🎉🎉🎉) கொஞ்சம் தயவுசெய்து போடுங்க மூணு மாசம் ஆச்சு நான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா
@murugavelpandian2737 Жыл бұрын
இன படுகொலை செய்யப்பட்டனர்...
@sabarigirichandrasekaran1951 Жыл бұрын
Bro summa google panni parunga simple question ithu
@johnkennady8981 Жыл бұрын
செவ்விந்தியர்கள் எனும் அமெரிக்க பூர்வகுடிகள் பல வகை வெள்ளையினத்தாரால் எவ்வாறு இலங்கை தமிழர் இனவழிப்பு நடந்ததோ அதைவிட கொடியவழியில் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள்....யூத அமெரிக்க வெள்ளையினமே இந்த மக்களின் இயற்கையோடு வாழ்ந்த வாழ்க்கை முறை கண்டு அதை கொள்ளையிட்டு தங்களதாக்கிக்கொள்ள செவ்விந்தியர்களை வேட்டையாடிக்கொன்றது....அவ்வினமும் தமிழினமே.....
@Santhosh10Kumar Жыл бұрын
Native Americans are still in America (usa) but they are being protected by the state..place to live sustain.. reservation benefits are all being given to them...North America South America natives Ella ippo colonisers oda mix agi news gen of Americans irrukanga..still native Americans nu thaniyavum irrukanga...they were once oppressed killed and looted by the European colonisers
@vignesh4589 Жыл бұрын
@aravind என்னுடைய கமெண்டுக்கு பதில் போடரஇல்லை உனக்கு எந்த வேலையும் இல்லையா
@bharathshiva7895 Жыл бұрын
அடடா Aryan Invasion க்கும் Aryan Migration க்கும் இடையிலே இருக்கிற வித்தியாசத்தை ரொம்ப துல்லியமாக எல்லாருக்கும் புரியும்படி சொல்லிருக்கீங்க 😇😇😇❤️❤️👍🏼👍🏼. மிகவும் அருமையான காணொளி அண்ணா 😍👍🏼. இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼!!!
Very simply and strongly you can find the unassailable evidence for their original home from there the migrated. Their original home was northern Siberian grass land 2. Their wealth consisted grass and reeds which alone were vegetation that could grow 3. Milk and milky products were their staple food. 4. So they respected cows. 5. They could see the Sun only in the horizon. Not fully. 6. After very long periods some of them came to know the movement of others down south. 7. They were traders from Sindhus region who moved to trade with Mediterranean regions nations. 8. Through them they came to learn the existence of fertile and wealthy lands. They desired to move towards that. 9. How the uncultured Siberian grassland moved etc. you study and know well 10. Now the evidences or born traits and habits which cannot be be separated from them. A. The reeds with which they fed cows and made fires to warm themselves from severe coldness B. The fireside that is called agnikundam or yagnam for pujas. C. The Sun which they saw in the horizon, now in full form in the migrated land. So the Sun worship.
@Joseph-yu4lx7 ай бұрын
Also respect and cow worship.
@profdrsivaАй бұрын
@@Joseph-yu4lx😊
@mohammedrazith6914 Жыл бұрын
You are the only guy who touches sensitive topic. At the same time no person can offend by your facts.because you studies are 💯 acceptable. For example beef history with bharamin and pork with Muslim. As a Muslim I can easily offend by pork history but I couldn’t because your studies made me think and not regrettable. Keep going. Muck love
@mohammedashwaq7643 Жыл бұрын
Yeas true ❤️
@செங்கல்சைக்கோ-ல1ன Жыл бұрын
சிலிண்டர் பாய்ஸ்
@sandiinno Жыл бұрын
😃😃 super
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Noolu Noolu
@shrikanspeaks7631 Жыл бұрын
tho'pee tho'pee
@Ka.Elanthamizhlan Жыл бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
@jayakumarraam6 ай бұрын
ஆஹா.. ஆஹா.. என்னவொரு அறிவு ஊற்று, உங்களுடைய மதத்தை பற்றிய ஆய்வைப் பார்க்கும்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொற்றுவிடுவார் போல தோ்றுகிறது. சிறப்பு.. சிறப்பு.. மேலும் தொடருங்கள்.
@parthasarathy.chakravarthy30022 ай бұрын
Albert Einstein never spoke about religion
@anandarajs104 Жыл бұрын
தெளிவான விளக்கம் 👌👌👌
@VeerappanTN52 Жыл бұрын
Day by day history getting clarity it’s good for Tamil people bcs we don’t hide the past
@shrikanspeaks7631 Жыл бұрын
lol all twisted history as per DK groups
@TamilMedicineforeveryone Жыл бұрын
Now mannar mannan releases his new book in Adithya karikalan's death where 4 Brahmins cunningly massacred him
@Eeswaran232 ай бұрын
@@shrikanspeaks7631 vantheri naai triggered
@shrikanspeaks76312 ай бұрын
@@Eeswaran23 ennoda nattula irrunthu ennaya vantheri naai nu solla vechutanga parru ..... all these thoughts seeded by these separatism speaking politicians whos are funded by america china kind of country
@shrikanspeaks76312 ай бұрын
@@Eeswaran23 here speaks the separatist spotted the breaking India forces
@helenbenedict Жыл бұрын
Truth is truth! 😊❤It is pure and never simple to prove.🎉Hats of to the team for spreading the truth!
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Iyer, Iyengar are Iran naainga 😛
@நிகில்ரத்னம் Жыл бұрын
@@harambhaiallahmemes9826 not true do you have any evidence
@xenzorygames4116 Жыл бұрын
again no substantial evidence...
@parthibana3737 Жыл бұрын
@@harambhaiallahmemes9826from Iran means muslim ha
@krishnaniyer8902 Жыл бұрын
@@நிகில்ரத்னம் Sangam literature Explains Vedas and Homams see purananuru 15 and 362
@kakamoora7874 Жыл бұрын
எளிமையாக கூற வேண்டும் என்றால்... இன்று இஸ்ரேல் , பலஸ்தீன் பிரச்சினை அன்று இந்தியாவில் நடந்திருக்கிறது ..
@n.jeyapalannatarajan5532 Жыл бұрын
அது இந்தியா என்றொரு நாடே உருவாகாத காலம்.
@kakamoora7874 Жыл бұрын
@@n.jeyapalannatarajan5532 ரொம்ப அறிவு இருக்கு g உங்களுக்கு...
@சgத் Жыл бұрын
இங்கு யாரும் ஆரியர்களுடன் போர் செய்யவில்லையே..ஒன்றாக கலந்து தானே வாழ்ந்தனர்.. இஸ்ரேல் பாலஸ்தீன ஒப்பீடே தவறு
@kakamoora7874 Жыл бұрын
@@சgத் அங்கு முதலில் யுதரகள் குடி யேறினார்கள் ... பின்பு அதிகாரவர்க்கத்தை பிடித்தது தனக்கென்றொரு நாட்டை உருவாக்கினர் ... இங்கே அதிகார வர்க்கத்தை வைத்து நம்மளை அடிமை ஆக்கினர் ... பார்ப்பனும் யுதனும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் ...
@kakamurali1645 Жыл бұрын
@@kakamoora7874 Hi sir gud nite sir 🙏🙏🙏🙏🗣️💖
@Vishnuprasad-dt4xf Жыл бұрын
Bro oru chinna request indha video mattum oru time English la pesi upload Pannunga... Naraiya vadakku nanbargalukku puriya vaika helpfulla irukum
@Batwoman-p6lАй бұрын
True
@periperi3358 Жыл бұрын
உலகில்..... இந்திய வரலாறு திரிக்கப்பட்ட&மறைக்கப்பட்ட அளவிற்கு வேறு எந்த நாட்டு வரலாறும் திரிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
@SivaramanSivaraman-hr9oiАй бұрын
அப்படி என்றால் தமிழன் எந்த இறைவனை வணங்கினார்
@muthumari2104 Жыл бұрын
அருமை நண்பரே 🙏🏽... மேலும் யூதர்கள் பற்றிய ஒரு ஒரு காணொளி பதிவிடுங்கள் 🙏🏽🙏🏽...
@kakamurali1645 Жыл бұрын
Yes brother 💕
@drvignesh3824 Жыл бұрын
Enga thalaiku thillu pathiya😂😂vera level video boogan anna❤😊
@sasikanthkamaraj3766 Жыл бұрын
வணக்கம் அண்ணா, கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா... இத்துடன் 50 முறை கேட்டு விட்டேன்
@suryapsuryap3803 Жыл бұрын
தமிழன் இருக்குற வரைக்கும் அது நடக்காது. செம 🥰
@dhatchayanim Жыл бұрын
Amam thulukan kazhutha vettalam
@hellflyer666 Жыл бұрын
Sweet..nicely arranged n presented with substantial evidence as always..mannikenum nanba..tittle paathe..haiyo neengeluma ne tappha kovem pattethen but you nailed it..i have a more precise word on this...Aryan Infiltration Theory but of course 'migration' sounds more diplomatic😅
@SivaramanSivaraman-hr9oiАй бұрын
இந்தியர்கள் இங்கிருந்து அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லையா அங்கிருந்து வந்தவர்கள் மட்டுமே கூறுகிறீர்கள்
@kasiraman.j25 күн бұрын
அது ஒத்து கிட்டா பிழைப்பு பூடும் 😂😂😂
@abilashabilash2934 Жыл бұрын
அண்ணா மதுரையை பற்றி போடுங்க மற்றும் சோவியத் உடைந்த கதையையும் போடுங்க 🥺
@srinivasannarayanan7318 Жыл бұрын
You are talking so serioualy, gathering illuminating information from diverse sources, which are highly educative. Full credit to you. I do not see any other utube channel, taking so much pains to give the viewers so much worthwhile information.. But please do not belittle others, but, you can simply say " they are not backed by proof". This will further enhance the value of your presentation
@vijayselvam2851 Жыл бұрын
Thank you for explaining detaily about this topic ❤
@kaarthik_memes_factory4386 Жыл бұрын
Bro video ku subtitles podunga andha vadakans ku onnu puriyathu Add panninga Naa sambatha adiya irukum
@nalamariyaaaval Жыл бұрын
Bro you did an important job. You explained an important fact in a very simple and clear way.we Tamil people need to have very clear idea in this topic . Please do more videos in this topic so that all Tamil people get an unbiased knowledge in this. Because we don't have clear idea , pseudo historians changing the history and talk whatever they feel comfortable.
@SA-pe3ef Жыл бұрын
Simple Bramins ,, not indian's they're Refugee👍
@nalamariyaaaval Жыл бұрын
No one is refugee . All are belonging to the country.But no one should impose their interest and beliefs to others and no one should dominate or discriminate others in the name of culture and custom.
@Shubham12887 Жыл бұрын
Search Abhijit chavda you will get your answer
@ammu829123 күн бұрын
@@Shubham12887So we should know our history from sangi speaker??
@yuvandass9461 Жыл бұрын
அடுத்த content நீங்க என்ன வேணும்நாளும் போடுங்க தமிழ் வட்டார மொழிகள் எப்படி உருவனதுனு உங்களால முடிஞ்சா எண்ணிக்காவது போடுங்க
@venkateshwaranvenki7995 Жыл бұрын
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
@nithiyananthamv2718 Жыл бұрын
மிக்க நன்றி நான் கேட்ட காணொளியை பதிவிட்டதற்க்கு
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
அழிவில் விளிம்பில் உள்ள பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ
@ansaransar2829 Жыл бұрын
இடம்பெயர்தல் மனித இனத்தில் எல்லா காலம் நடந்திருக்கிறது. இப்போது இந்தியாவில் வாழ்பவர்கள் எல்லோரும் இந்தியர்கள் என்று ஏற்று கெள்வோம்
@Muthulakshmi-tv4tc Жыл бұрын
Only when all are treated equally it's good accept all are Indian. If supreme power ideology or caste system prevail need to keep saying people from out side diluted the harmony of this land bcoz that's the truth.
@BoiBye-b8u8 ай бұрын
Correct ❤❤
@mkjig7 ай бұрын
பிஜெபி பார்ப்பான் என்பது ஆரிய இனம்.அவன் இந்தியன் இல்லை.இந்த மண்ணின் மக்களை வெளியேற்ற இந்த ஆரிய பிஜெபி CAA போன்ற சட்டங்களைக் கொண்டுவந்தான்.
@Educational41176 ай бұрын
United States of India USI 😅😅
@kdkp20004 ай бұрын
@@Muthulakshmi-tv4tcI am Nepali but I really want to know is there no Brahmin Kshetriya thing among Tamil? No hate nothing just curiosity. Don't have me
@trueworld3373 Жыл бұрын
ஆரியர்கள் ஈரான் ஈராக்கில் இருந்து வந்தவர்கள் யூதர்கள் தான் ஆரியர்கள் என்ற கூற்று தவறானது அதை நீங்கள் தயவு செய்து ஆராய்ந்து கூறவும்
@anug_sathya_333 Жыл бұрын
இப்போ அந்த முடி பிரச்சனை தான் பெருசா இருக்கு... நீங்க அந்த பிரச்சனை பத்தியும் பேசுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்... 🤩
@subashonline6022 Жыл бұрын
17:43 தமிழர்கள் என்று சொன்னதற்கு மிக்க நன்றி (ஏனானெறால் ஒரு கூட்டம் திராவிடர் என்றால் மரபினம் என்று உருட்டிட்டு இருக்கு , தமிழர்கள் என்றைக்கும் தங்களின் அடையாளமாக தமிழை தான் வைப்பார்கள்.
@sakthivelu. Жыл бұрын
அய்யா தமிழரே ஆரியத்தின் எதிர்ச் சொல் தான் திராவிடம் பார்ப்பான் மாதிரி நீங்களும் ஏதாவது ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள்
@subashonline6022 Жыл бұрын
@@sakthivelu. எவன் சொன்னது இந்த வார்த்தையை யார் முதலில் பயன்படுத்தியது? எத்தனை வருடமாக இந்த வார்த்தையை ஆரியத்துக்கு எதிரான சொல்லாக பயன்பாட்டில் உள்ளது ? வட இந்தியாவில் ஆரிய அடிவருடிகள் வீழ்ச்சியடைந்த பின் ஆரியத்தை பாதுகாத்து நின்றவர்கள் யார்?
@sakthivelu. Жыл бұрын
கால்டுவெல் அய்யா ரெட்டைமலை சீனிவாசன் தந்தை பெரியார்
@mdtb3901 Жыл бұрын
வந்தவர்கள் ஆரியர்கள் இருந்தவர்கள் திராவிடர்கள். மொழிக்குடும்பத்தை குறிக்கும் சொல்லே திராவிடம் னு தான் சொல்றாங்க
@naveenbabu4623 Жыл бұрын
@@sakthivelu. bro British ah namba velaikaran nu thaan sonnom ana athanala British nu errukura adaiyalatha mathikittangala. Athu maathri thaan Dravidian solu avanga nambala adaiyala padutha use pannanaga athukaga namba identity ah mathikanuma purunchikoonga. Naanum aariyathirku against thaan
@sankarganeshb7064 Жыл бұрын
❤❤ very informative topic naa.......unga content ahh english la podunga, nalla reach aagum.....
@cleanpull999 Жыл бұрын
Anyone who has read basic history will understand for sure that Sanskrit is a foreign language.
@chezian893 Жыл бұрын
Sanskrit is a mix of தமிழ், பாலி, கிரேக்கம், அரமேயம் etc. In fact all world languages has root words from tamil. Example Greek words: zingíberis -சிங்கிவேர் or இஞ்சிவேர், óruza - அரிசி.
first nee history padichiya entha mari oorutta!!!!
@cleanpull999 Жыл бұрын
@@shrikanspeaks7631 Sanskrit comes under Indi European family..
@shanjitkanna1204 Жыл бұрын
தமிழர்கள் இருக்கும் வரை நடக்காது 🔥🔥 வெறித்தனம் போகரே 🔥
@mrganesh3412 Жыл бұрын
ஈரான் , ஈராக் போன்ற நாட்டில் இருந்து இங்கு குடியேறியவர்கள் தான் இந்த ஆரியர்கள் .
@nirmalaprabhakaran3586 Жыл бұрын
That's what is right!
@rajanjan3609 Жыл бұрын
ஈரான் இராக்குல ஹிந்து மதம் இல்லையே
@venkatr3987 Жыл бұрын
ஆப்ரிக்காவில் இருந்து குடியேறியவர்கள் தான் திராவிடர்கள்
@SelvaKumar-be3ob7 ай бұрын
Sanskrit & Iran language 50% similar
@Joseph-yu4lx6 ай бұрын
North Siberian grass weed land was their original home. Their wealth consisted mainly of cow and weeds. Their staple food milk and milky products. They had to wam themselves often from shivering cold. They made fireside and used weeds to make the fire. Also they used ghee poured to keep up the flames Slowly they came to know the movement of men down south. Some of them ventured to see them. Thus they came to know other countries existing. In course of time they knew to interact with them to learn more things. Most importantly they came to know the fertile regions and flowing rivers. The Sindhus region and the highly developed and cultured city or urban civilisation they came to know. Then they were tempted to move towards that region. The rest you know I.e. Born habits never leave. Even today they make fireside, use reeds and pour ghee to keep up flames. History of humanity consists so many interesting things. Each one is unique.
@thirunavuarasu9572 Жыл бұрын
நண்பர் இன்னமும் படிக்கவேண்டும். Please read 'Who we are and how we came to be here' by Prof. David Reich, of Harward University. அரைகுறை பிதற்றல்.
@nnTamilan Жыл бұрын
தாங்களும் ஆரிய வம்சாவளி போல் இருக்கு. ரொம்பவே பொங்குறீங்க😂... என்ன பண்றது... இத்தனை நூற்றாண்டுகள் நீங்க பண்ணின பித்தலாட்டம், பொறுக்கித்தனம் எல்லாம் இப்ப கலைந்து வருகிறது. அடுத்த தலைமுறை மணியாட்டிகள் கக்கூஸ் கூட கழுவுவார்கள். பார்ப்போம்😅
@crypanto6931 Жыл бұрын
Tell the core values of that book or enna ideology athula iruku Ivar solrathulernthi nenga solrathu evlo maaru paduthu
@Hssridharan Жыл бұрын
Hindu paper la indha book ka pathi vandha articlea padichitu adhaiyum ozhunga purinjikama Inga vandhu olarikitu irukiya😂😂😂😂😂😂? Idhula big bang Bogan innum padikanuma.?😂😂😂😂😂😂 Grow up man
@balapackoprint Жыл бұрын
Lol Harvard does research and it becomes true . The biggest insult that fellow Indians do is debunk any thought that is Indian and trust a fat white man
@kadamaniy199711 ай бұрын
இங்கே இருந்து சிந்து சமவெளி சென்ற மக்கள் mittani பகுதியில் இருந்து வந்த ஆரிய மக்கள் இருவரும் சிந்து சமவெளி அருகில் சந்தித்து தங்கள் அறிவு, ஞானம் மற்றும் பொருட்கள ஒருவருக்கு ஒருவர் பரிசளித்தார்கள். அதில் இங்கு வந்தது தான் குதிரை
@sabaresh7956 Жыл бұрын
Attendance 🖐🏻 Sir, I think I need to watch atleast 3 times to understand the video. I will watch cause I love your videos it’s simple and neat. Keep up the good work. Thank you.
@shrikanspeaks7631 Жыл бұрын
after watching several time only you will understand there is no activity happened related to so called ariyans happened
@aslensas87539 ай бұрын
sema bro neraya researchuku enkita irruntha visayangala missana parts unga kita irrunthu kidachuruchu.
@ramachandrankishorkarthike5381 Жыл бұрын
Aryan Migration இப்போது தான் அதிகளவில் நடக்கிறது. பல வட இந்தியர்கள் தமிழகம் வந்து நிரந்திரமாக குடியிறிவிடுகிறார்கள்.
@NFAB8390 Жыл бұрын
இடம் பெயர்ந்து வந்த ஆரியர்கள். சிந்து சமவெளியி்ல் வாழ்ந்து கொண்டுஇருந்த தமிழர்களை கண்டு அளவிடமுடியாத பொறாமையால். சிந்து நதியின் குறுக்கே கட்டப்ட்டு இருந்த மிகப்பெரிய அணையை இவர்கள் பெலவீனமாக்கி, உடைத்து. மாபெரும் வெள்ளத்தை உருவாக்கி சிந்து சமவெளி தமிழர்களை அழித்து இந்தியாவிற்குள் நுளைந்தனர் இந்த ஆரியர்கள்.
@nepatriots11 Жыл бұрын
ஆரியன்னா வடநாட்டுகாரனா? இது என்ன புதுசா இருக்கு? அப்போ இஸ்லாமியர்கள் migration நடந்தது, நடக்குறதுன்னு சொல்லுவியா? 🤔
@@ramachandrankishorkarthike5381 aryans nah brahmins mattu dha. India la 97% oru race dha. 😒. Vdo la enna sonna, vadanaatula irukka sila per (brahmins) kitta dha gene maarupaduthu nu sonna.
@travellingmyownway Жыл бұрын
British Indian Ocean Territory பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்
@TamilSAGE4ZekeRavi Жыл бұрын
Navkali riots pathi pesunga bro
@pragadeeswaran8397 Жыл бұрын
Bro eppdi poduvan upis avan
@Rajanmurugan Жыл бұрын
Hello bro
@billa_ackerman.exe. Жыл бұрын
yoo military nee enna pa inga irruka
@aravindkanikkairaj378 Жыл бұрын
Excellent video! Proof based facts! Only because of you people, Tamils are not falling for non sense propaganda! Thanks for your work!
@satishraja10 Жыл бұрын
Very well presented! BTW, its Hittite Empire, not Hitttatite.
@sugajanansuman4 ай бұрын
நீங்கள் சிறந்த தமிழ் பற்று உள்ளவர் என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். உங்கள் வீடியோக்களில் நீங்கள் பேசும் ஆங்கிலச் சொற்களை குறையுங்கள் அல்லது ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் சொற்களையும் அழகான முறையில் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும். From Sri Lanka
@SENTHILKUMAR-hw6vi Жыл бұрын
Bro do this video in English…so others can understand the fact..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..take this channel to next step.
@shrikanspeaks7631 Жыл бұрын
da loosu matha state karan ellam theliva dhan irrukan etha ellam poi nuu, neenga dhan emanthu tu irrukenga!!!
We want more about this, please make another video to full fill our wish
@parthasarathyren Жыл бұрын
தம்பி, இந்த கதைய ரொம்ப வருசமா நானும் சொல்லிட்டு இருந்தேன், ஆனா இது கூட கதை தான், ஆரியன் என்பவன் யார் என்ற கேள்விக்கு இப்ப வரைக்கும் பதில் இல்ல, உங்களோட எல்லா வாதத்திற்கும் எதிர் வாதம் இருக்கே, இன்னும் ஆராய்வு தேவை தம்பி இது ஒரு அரைவேக்காடு பதிவு தம்பி, உன்னோட standard கிடையாது
@rajamathavan2243 Жыл бұрын
இந்தியாவில் நடந்த மத மாற்றம் நடக்கும் மத மாற்றம் இதைப் பற்றி வீடியோ போடுங்கள்🎉
@Ram-wd4no Жыл бұрын
வாய்ப்பில்ல..😂
@gunasekaran4449 Жыл бұрын
Atha paththi pesuna soru kidaikkadhula
@sudharsanramaswamy4606 Жыл бұрын
வெரிகுட்.ஆனா அத பத்தி பேசினா இவருக்கு கிடைக்க வேண்டிய கமிசன் கிடைக்காது. வயித்துல ஈரத்துணிதான்.
@Devil44-k6d Жыл бұрын
😂😂😂
@Tamizhan108-o1l Жыл бұрын
Athai poda mattar
@karthikbab2u Жыл бұрын
Very good explanation bro. This is surprise video for me.
@ஆதிஅம்பலம் Жыл бұрын
அப்படியே திராவிடன் மைக்ரேஷனை பத்தியும் ஒரு வீடியோ போடுங்க போங்கன். சாரி போகன்.
@TamilMedicineforeveryone Жыл бұрын
Dravidians are the mixture of aryans as well as tamils
@அசுரன்4 ай бұрын
Noolibans
@beetlejuiceapril3 ай бұрын
Dravidians are first inhabitants of India from Africa 65000 years ago …. The only purest Dravidians(Original Africans) are Tamils today ….. some indigenous tribes in Andaman like Jarawa tribes are more pure Africans today ….
@அசுரன்3 ай бұрын
@@ஆதிஅம்பலம் திராவிடர் என்பது இந்த இந்தியாவின் பூர்வகுடி தமிழன் உடையா அடையாளம் . அதனால் திராவிடம் என்பது வேறு திராவிடம் என்ற பெயரைக்கொண்ட திராவிட கட்சி வேறு .
@sivaraman7189 Жыл бұрын
Most awaited video .
@yuvarajsarvan Жыл бұрын
Super bro, most awaited content 🎉❤
@chelladhurairamaiyan9023 Жыл бұрын
உங்கள் காணொலி சில தெளிவுகளைத் தருகிறது நன்றி சகோ
@massavatar Жыл бұрын
தமிழர்களின் கடவுள் யார்? திராவிடியன் போன்ற வார்த்தைகள் தமிழ் இலக்கியங்களில் எங்கேயுமே கிடையாது. ஒரு குழு மக்களை திராவிடர்கள்ன்னு ஏன் அழைக்கிறாங்க? அவர்களை ஏன் தமிழர்கள்ன்னு அடையாளபடுத்த கூடாது? ஆங்கிலயேரகளுக்கு முன்பு திராவிட வார்த்தை இல்லை ஏன்?
@rsk066 Жыл бұрын
Dna test from male gene proved aryan migration, Indian population are classified as 3 categories 1 ancestral South Indians -indigenous hunters from Indus , 2.ancestral North Indian farmers from afghan and 3 aryan steppes from Iran , and skeletons found in rakigiri archaeological site doesn’t contain aryan gene
@babakool105911 ай бұрын
Migration and mix of different population has been the reality of the history of mankind.. so no need to talk about invasion.. it is sure that people from south migrated to north and people from north migrated to south .. thus, culture and religion got mixed..
@traps-vari453310 ай бұрын
@@babakool1059 When international historians discuss the invasion, they are referring to the cause of the decline of the Indus Valley Civilization (IVC) around 1500 BCE. They are trying to explain why the ancient IVC fossil DNA resembles ancient South Indian ancestry. This is an attempt to determine how ancient Civilization declined, as it coexisted during the period of ancient Egyptian, Mesopotamian, and Chinese civilizations, answers may also provide clues on the history of the world in general. You may want to look into the population mixing that occurred in certain continents and countries, which were former colonies of imperialists. This is what you are referring to as the reality of the history of mankind. So, your argument is that many invasions have happened elsewhere; therefore, it is normal, and hence no need to discuss invasion and simply ignore the history of ancient India.
@advocate8570 Жыл бұрын
Aryan did not have power to invade but illegally migrated secretly...
@Khoviean Жыл бұрын
If i could believe in myself like Abhijit maathiri beleif in his lies..... i could achieve wonders 🌚🌚🌚
@mssongaddict1719 Жыл бұрын
Thumbnail la paathathum na manasula nenachadha apde video la sollitinga bro😃
@shakthiswag Жыл бұрын
Mr.gk vs Mannar mannan topic 'Cistrin' pathi peysunga plssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
@abvino207 Жыл бұрын
Yov ozhunga oru time video upload pannunga, oru naal 5ku oru naal 6 ku, manushana kiruku pudika vachikitu. Semma war la Mr GK and paitru pathipagam, it's really nice intellectual argument v r listening n knowing new things, let these be a healthy argument
@sudharsanmurali2543 Жыл бұрын
Spineless act of suppressing other point of view.this shows your integrity. If you have guts have a debate with prabhakaran sir .
@TamilMedicineforeveryone Жыл бұрын
Who?
@Fatimabful Жыл бұрын
மிக சிறப்பான காணொளி. விளக்கங்கள் மிக தெளிவாக உள்ளது.
@Kuppasy Жыл бұрын
What can be considered what is close to a migration of aryans is Yamayana migration which was the migration of aryans from Eastern Europe to central Asian steppe. Aryans also are not originally steppe people! Aryans also replaced the original people of Tarim basin, which is western China! Until then aryans lived more of tribal lifestyle. Parthian and Scythians were the earliest organized societies formed by aryans. Both Scythians and Parthians organized armed invasions into subcontinent and Iranian plains.
@shrikanspeaks7631 Жыл бұрын
15:35 appo Tamil People Indians nu agree panuringa, thank you
@TamilMedicineforeveryone Жыл бұрын
Yes. Tamilians are indians. Why there is a doubt? Do u think only North Indians alone Indian.
@subash5974 Жыл бұрын
மிக முக்கியமான பதிவு. இதை ஒரு கட்டுரை வடிவில் தங்கள் வலைதளத்தில் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.
@ahamed7333 Жыл бұрын
தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு🔥🔥🔥🔥
@kameshchozhanglass2106 Жыл бұрын
நல்ல காணொளி வாழ்த்துக்கள் ஒரு வரலாறு முழுவது தெரிந்து கொள்ளும் முன் மற்றவர் வரலாறு நமக்கெதற்கு தமிழனின் பெருமைகள் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது அண்டை நாட்டு வரலாறு முக்கியமா
எப்படியோ யூதர்களின் பூர்வீகம் ஈரான் என்று கூற வருகின்றார்கள்
@உழவன்-ள8ல Жыл бұрын
ஆரியர்கள் இடம்பபெயர்ந்து இந்தியாவுக்கு வந்த பொழுது அவர்கள் கொண்டு வந்த உருப்படியான விசியம் "குதிரைகள்"
@SHADOW-jv4xu Жыл бұрын
Thambi comedy pannaathapaa vitta avanga thaan kuthirai padaya muthan muthalla use pannavanganu solvinga pola
@செங்கல்சைக்கோ-ல1ன Жыл бұрын
@@SHADOW-jv4xu உண்மை டா
@dhanarajr5019 Жыл бұрын
அவனுங்க கொண்டு வந்தது மாடு... அதனால தான் இன்னைக்கும் மாட்ட தெய்வம்னு உருட்டுட்டு சொல்லிட்டு இருக்காணுங்க
@Someone-vj9xo Жыл бұрын
@@SHADOW-jv4xu 😂
@Someone-vj9xo Жыл бұрын
Athuku munadiye 🐎 Dravidians kita irunthuchu...
@Nebuchadnezzar_XXIV Жыл бұрын
Yazidi மற்றும் zorastrainism எல்லாம் இதே loop இல் வரக்கூடிய விசயங்கள் தான்!
@subra10001 Жыл бұрын
Thank you for this video! Yes this feels accurate and to the point, with all the things we know as of today and is consistent with how I see India, Tamil culture, North vs South, etc
@RanjithKumar-zj2cn Жыл бұрын
subtitle add pannunga non tamil speakers ku helpful la irukum
@kandy4848 Жыл бұрын
There was an ariyan invasion that changed everything in India, but their descendants are Indians and have nowhere to go. So, we need to integrate them into our society. After all, everyone is a human being and needs to be treated with respect.
@ambikasomu9875 Жыл бұрын
What do u want to say pls clarify clearly Mami or mama
@beawarehelp6029 Жыл бұрын
Ipo yaaru avangala adichu veratina... Sollunga .. avangaluku enna Kora vandhuruchu nu kekaren....
@sudhakarmohan7098 Жыл бұрын
Paarpaans than nammala saathi mathamnu pirichi vachi suga pooga vaalkai vaalraan ! Appuram yenna after all everybody is humans.
@Muthulakshmi-tv4tc Жыл бұрын
If people accept the truth & live in harmony that would be fine. Not showing superior power in name of shit. (so called caste)
@kanagarajkanagaraj9845 Жыл бұрын
தங்களுடைய அடையாளங்களை காட்டாமல் அழிப்பதுதான் அவர்களுடைய மிகச் சாதுர்யமான ஒரு நிலையாகும் இன்றும் நம் நாட்டில் சாதியை வைத்து மதத்தைப் பரப்பி நம்முடைய பண்பாட்டை அழித்துக் கொண்டிருப்பது யார் என்று சிந்தித்துப் பார்க்காமல் சரியாக புத்தகங்களை வாசிக்காமல் இப்படி ஒரு தகவலை மக்களிடம் பரப்புவது மிகவும் அநாகரிகமான செயல் என்பதை நீங்கள் சிந்தித்துப்
@manivannannagappan3731 Жыл бұрын
எது நடந்தா நமக்கென்ன நம்ம உண்டு நம்ம வேலை உண்டு வாங்க வேலைய போய் பார்ப்போம்
@TamilMedicineforeveryone Жыл бұрын
வேலையா அததான் வடக்குல இருந்து வந்தவங்க கிட்ட கொடுத்துட்டாங்களே.
@austinsam786 Жыл бұрын
போகன் வாழ்க 🎉🎉🎉
@princyjea Жыл бұрын
Nanum yosichen….. @bhijit nra oru historian….chummavae oru strong base illama ….controversy create pannanum sila topics deal panraro nu…..thanks bogan ….nan nenachadhu correct dhan nu clarify aaiduchu.😌
@saranram2376 Жыл бұрын
Ithey mathiri muslim migration Christian migration pathi podunga bro elarum adichutu sagatum😂
@luxme3able Жыл бұрын
Pathiyame
@luxme3able Жыл бұрын
Pathiyame
@luxme3able Жыл бұрын
Née sAvu en ellathayum sagadikira
@andrewsd7425 Жыл бұрын
Sir sir 😂😂 religion ku ethnicity illa sir 😂😂😂 muslim Christians conversation dhan sir pannanga. . People were native to this land oly. . But aaryans are migrants to this land
@நிகில்ரத்னம்11 ай бұрын
@@andrewsd7425tamilargal gene layum aryan hene iruku da
@nagabaskar4650 Жыл бұрын
வன்மம் கக்கபட்டது☺️👍🏻
@mani140588 Жыл бұрын
தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்
@ngnakurvii1954 Жыл бұрын
இந்தியாவிற்க்கு குதிரைகள் அறிமுகமான வரலாறு பற்றி சொல்லுங்க
many abroad countries have similar name of our cities that dosnt mean we are migrated
@kesavanp457 Жыл бұрын
இப்போ பார் நான் எப்படி உருட்ரேன் 🎉 நான் மதம் மாற்றவில்லை பக்தியால் குதித்து விட்டேன் 😢😢😢😢😢😅😅
@mangosreedhar8277 Жыл бұрын
அப்படியே முழுகி சாவு
@kesavanp457 Жыл бұрын
@@mangosreedhar8277 சிரிப்பு வரல better next time
@billasuresh_ravanan_mba Жыл бұрын
Excellent work bro,keep Rocking🙌🏼🤩
@arunraj371 Жыл бұрын
Sindu culture is tamil draviyan culture.
@Jeevaji14 Жыл бұрын
Dravidiyan culture what is dravidiyan culture what is the mother tongue of dravidiyan culture 😂😂😂😂
@siva.d1475 Жыл бұрын
Ada pavi dravidam endral vaakke sanskrit thappa. Muttal madhiri pesakoodadhu
@malarmugammunian509811 ай бұрын
வணக்கம் சார்,i am so glad to watch a historian speak. It is puzzling and confusing to learn that it was not an invasion. Mohenjo Daro means a mound of skeletons. Please can you explain this. மிக்க நன்றி 🙏
@richeshthomas Жыл бұрын
Why do Brahmin wear rope “ poonol “ .. it’s so similar to the rope worn by the Levi people while they do ritual in Old Testaments .. I believe it have same starting
@tamilpatriot78158 ай бұрын
Jewish Bhramins/rabai also wear poonol, round their hips.
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
உலகத்தின் முதல் மொழி தமிழ் மொழி தமிழன் அழியாமல் இருக்க காரணம் தமிழ் மொழியை தன் உயிருக்கு இணையாக நினைக்கிறோம்