The True Fact of Kumari Kandam | குமரிக்கண்டத்தின் உண்மை வரலாறு | Big Bang Bogan

  Рет қаралды 221,121

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

குமரிக்கண்டம் என்பது உண்மையா? சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கண்டம் என்பது குமரிக்கண்டமா? அலசுவோம் வாருங்கள்
Let's trace the reminiscences of Kumari Kandam.
#kumarikandam #lemuriya #bigbangbogan #bcubers
----------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 624
@JohnPeter-li5pv
@JohnPeter-li5pv Жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம். மிகுதியான கற்பனை இல்லாத அறிவார்ந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அலசல். அருமை 👏👏👏👍
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
0:13 Kumari Kandam 1:08 Recent Research 2:27 2017 Research Lost continent 4:10 Sangam literature refrence 4:21 Pakurli river 4:41 Silapathigaram refrence 5:54 Mammals of Madagascar book 6:46 Leumaria 7:17 இலமரியா 7:31 Tamil History - Kumari nadu by Thiru.Vi.Ka 8:50 Gondwana super continent 10:05 Marutius island carbon dating of crystal 10:45 Marutia 12:17 Kumari Kandam 1st tamil sangam 12:43 2nd tamil sangam Kadapabrum ... The True fact of Kumari kandam by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers ❤ Forever
@fanofscience885
@fanofscience885 Жыл бұрын
Bro why do you even have to do this But still very good
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@believeyourself2900
@believeyourself2900 Жыл бұрын
Thamizharkal mattum parkavillai kumara pakirnthu unnunkal parimari makizhunghal athuve thamizhin vetri
@markajay1107
@markajay1107 Жыл бұрын
Ashok Leyland pathi poduga anna roba nala kekuren
@mr.curious8964
@mr.curious8964 Жыл бұрын
Dai mendal.
@nanthasahar6500
@nanthasahar6500 Жыл бұрын
@@mr.curious8964 nee dhan da mental 😂
@vinodstalin1839
@vinodstalin1839 Жыл бұрын
Dai Gandu
@vinodstalin1839
@vinodstalin1839 Жыл бұрын
Dai Gandu nee than Mental do you know about Tamil History
@SBE-TAMIL
@SBE-TAMIL Жыл бұрын
Romba naala kekurathuku neeye search panni pakalam la
@Bharath-saro
@Bharath-saro Жыл бұрын
We want big Bang bogan channel history ❤
@MADURAIPEOPLESTUDIOS
@MADURAIPEOPLESTUDIOS Жыл бұрын
ஒரிசா பாலு அய்யா அவர்கள் குமரி கண்டம் பற்றி மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளார்...
@tamildesiyathalaivarprabakaran
@tamildesiyathalaivarprabakaran Жыл бұрын
unamai
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 12 күн бұрын
அவருக்கு parcel medicine வந்தது நான் அதை சாப்பிட்டேன் my Throat affected என்று பேச முடியாமல் சிறிது குழரலோடு கூறினார்.யார் அனுப்பினர் என விசாரித்தால் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
@vinaysmilys
@vinaysmilys 3 ай бұрын
I agree sir because scientifically it’s true but still fondling how and where culture and literatures came into origin?
@lawrenceedhanapall5319
@lawrenceedhanapall5319 Жыл бұрын
நன்றி நன்பா நான் சொல்வது எல்லாம் ஒரே வார்த்தை தமிழால் இணைவோம் தமிழனாய் தரணியை வெல்வோம்
@muralidharanm1077
@muralidharanm1077 Жыл бұрын
ஐயா காணொளியை முழுவதும் பார்த்தேன் சிறப்பு.என்னுடைய கருத்து என்னவென்றால் கடலில் 49 தீவுகள் சிறியதும் மற்றும் பெரியதுமாக இருந்திருக்கும் சிறிய தீவுகள் கடல் கோள்களால் மூழ்கி இருக்கும் பெரிய தீவுகள் சிறு நிலப்பரப்பாக சிதறி இருக்கும் (எ-க) மாலைத் தீவுகள் லட்சத்தீவுகள் மற்றும் ரீ யுனியன் இவைகளாக இருக்கலாம் மேலும் அழிவு என்பது பூகம்பத்தினால் ஏற்படும் ஆழிப்பேரலைகளால் மட்டுமல்ல வானத்தில் இருந்து வந்த மிகப்பெரிய எறிகற்களாக கூட இருக்கலாம்
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Жыл бұрын
அய்யா, உங்கள் ஊகம் தவறோ என அய்யுறுகிறேள். ஏனெனில் நாற்புறமும் நீரால் சூழ்ந்த நிலத்தை தீவு என்பதே தமிழர் மரபு. உதாரணம் மணிமேகலையில் வரும் மணிபல்லவத்தீவு அதே சமயம் தற்போதைய இந்திய நிலப்பரப்பை நாவலந்தீவு என்பதுமுண்டு. ஆனால் இந்தியா மூன்றுபுறம் மட்டும் நீரால் சூழ்ந்துள்ளது. அதே சமயம். அறிவியல் பூர்வமாக பார்த்தால் இந்திய நிலப்பரப்பு ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.. அதாவது தற்புதைய இந்தியாவுடன் குமரிக்கண்டம் இணைந்த பகுதியை நாவலந்தீவு என அழைத்திருக்கலாம் .பின் கடல்கோளால் குமரிக்கண்டமும் , இந்திய நிலப்பரப்பும் தனித் தனியே பிரிந்திருக்கலாம்.
@tamildesiyathalaivarprabakaran
@tamildesiyathalaivarprabakaran Жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@LightningMcQueen5442
@LightningMcQueen5442 36 минут бұрын
12:13 this picture solved the mystery, kumari kandam and the pandya migration to north wasn't a lie, it's was practically much much smaller landmass than it thought to be
@sadhiwmxxx
@sadhiwmxxx Жыл бұрын
இவை இனைத்தும் மன்னர் மன்னன் 2 வருடம் முன்பே பயிற்று படைப்பகம் Chanelல கூறியுள்ளார்..(இரண்டும் 100%ஒற்றுமையான கருத்து) மன்னர் மன்னன் ❤
@tamildesiyathalaivarprabakaran
@tamildesiyathalaivarprabakaran Жыл бұрын
avroda bookla 5 years munnadiye sollitaaru bro approm intha videovula paari odaa video clip irukkum atha fulla paarunga athulaie avaru atha thaan solli irukkaru 5 years ago in hero tv
@santhanakrishnan25
@santhanakrishnan25 Жыл бұрын
Semma!! super bro.. Ella land movements um millions of years la irukku, namma civilization ae in thousands of years daan la...
@prasantha8048
@prasantha8048 Жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 🙏🎉❤
@nadhibala2219
@nadhibala2219 Жыл бұрын
நாங்கூட ஒங்கள என்னவோ நெனச்சேன் 😘நீங்க வேற லெவல் 😍
@nandu1082
@nandu1082 7 ай бұрын
I think the current Australia is the Kumari Kandam. This land mass moved to current position which we call Australia due to tectonic movements.
@Gopibtl
@Gopibtl Жыл бұрын
ஆரம்பத்துல காண்பித்த 3 பேரை பார்த்து ரத்தம் சில்லிட்டது.😢😢
@medonadaisy801
@medonadaisy801 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி brother 🙏👌🏿
@newtrybroer
@newtrybroer Жыл бұрын
இந்த குமரிக்கண்டம் பற்றி நான் உங்களிடம் அப்போதே கேட்டேன் இருந்தாலும் இப்ப நீங்க பதிவு செய்யப்பட்டதுக்கு நன்றி தோழர்
@EnglishWorkbook
@EnglishWorkbook Жыл бұрын
நீங்களும் விஞ்ஞான ரீதியாக இல்லை என்று சொல்லவில்லை, வாய்ப்பில்லை என்றுதான் சொல்கின்றீர்கள் ! நீங்கள் ஊகிப்பதுபோல் , மற்றவர்களுக்கும் ஊகிக்க உரிமை இருக்கு, இப்படி ஊகத்தின் அடிப்படையில் பேசித்தான் பல விடயங்கள் விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுகின்றது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை கூட நீங்கள் கண்டம் என்று தான் குறிப்பிடுள்ளீர்கள்.
@shiyamshiyam1977
@shiyamshiyam1977 Ай бұрын
தெளிவான விளக்கம் அருமை 🎉💯
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Жыл бұрын
Well said, Na koda Intha tamizh pokkisham mathri urutiduvingalonu payantbutan...😢
@thanajeyanpandiyan
@thanajeyanpandiyan 4 ай бұрын
ஒரு தலைப்பைப் பற்றிய உங்கள் ஆராய்ச்சி ஆழமானது மற்றும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்
@hariprasadm986
@hariprasadm986 Жыл бұрын
a league of quality youtubers...good one ji👍
@m.sundaravel5842
@m.sundaravel5842 Жыл бұрын
தம்பி சூப்பர் தம்பி ரொம்ப நாளா எனக்கு சரியாக இருந்த விடைகளை இந்த காணொளி மூலமாக தெரிந்து நன்றி
@tamildesiyathalaivarprabakaran
@tamildesiyathalaivarprabakaran Жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Жыл бұрын
இருக்கு இருக்கு இருந்தது என்பது தான் நாம் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் இதுவரை குறிப்பிட்ட இடத்தில் எந்த ஆய்வும் இல்லை வருத்தமளிக்கிறது
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
இருக்கு என்பதே உண்மை இதைக்கண்டறிந்த ஆங்கிலேய ஆய்வாளரை அரசு மிரட்டி நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டது
@ajithar7590
@ajithar7590 Жыл бұрын
Kumari kandam research orissa balu aiya 4 years ah pannitu irukaru🎉
@sureshs4667
@sureshs4667 Жыл бұрын
ஒரு விஷயம் மட்டும் புரியில, தீவிர தமிழ் பற்றாளர்கள் குமரி கணடம் உண்மைன்னு சொல்றத புரிஞ்சிக்க முடியுது ஆனால் mr.gk bogan, மாறி இன்னும் சிலர் ஏன் அவ்வப்போது குமரி கண்டத்தை மறுத்து நிறுவுகிறீர்கள்???
@masthanesa
@masthanesa Жыл бұрын
அவர்கள் குமரிக்கண்டத்தை மறுக்கவில்லை, அறிவியல் ஆதாரங்கள் இன்றி மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியா வரை பெரிய நிலப்பரப்பு இருந்ததாகவும் அந்த பெரும் நிலப்பரப்பின் பெயர் குமரிக்கண்டம் என்று கூறுவது தவறு. குமரிக்கு தெற்கே தோராயமாக 200 கிமீ வரை நிலம் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்
@SvRaviazhirvattem
@SvRaviazhirvattem 3 ай бұрын
Sulchi😢
@SvRaviazhirvattem
@SvRaviazhirvattem 3 ай бұрын
Sulchi😢
@topfootball454
@topfootball454 Жыл бұрын
just a correction the name of the super continent was Pangea not Gondwana, Gondwana was a continent after Pangea broke up. Still good job for rest of the info.
@veerakalidhas878
@veerakalidhas878 Жыл бұрын
மடகாஸ்கரில் கூட நம்ம ஊரு ஜல்லிக்கட்டைப் போல இன்றும் மாடு பிடி விழா நடைபெறும் என்று கேள்விப்பட்டுள்ளேன்...
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t Жыл бұрын
சந்தேகம் வேண்டாம் இது உண்மை தான்
@jay7511
@jay7511 Жыл бұрын
அண்ணா ஆங்கில எழுத்து வார்த்தைகள் உங்கள் காட்சியை மறைக்கின்றன. அதை சிறிதாக காட்டினால் காட்சி நன்றாக புரியும்.
@VijayKumar-mh7in
@VijayKumar-mh7in Жыл бұрын
மிக அருமையான பதிவு நண்பரே.எந்த ஒரு கற்பனையும் இல்லாத எதார்த்த மான பதிவு.
@tamildesiyathalaivarprabakaran
@tamildesiyathalaivarprabakaran Жыл бұрын
kumari kandam srilanka aluvukku thaan irukkum enpathu ivarooda karpanai thaan en athu ithai vida perusa irukkalam allathu srilanka vum ithula seralam innum eppadi vendumaanalum irukkalam
@eniyankm
@eniyankm Жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk kzbin.info/www/bejne/aKCvgqmMpsaXgrs
@santhakumar7598
@santhakumar7598 10 ай бұрын
மிக அருமையான அறிவார்ந்த கருத்தை விதைத்துள்ளீர்கள். நான் ஒரு தொல்லியல் மாணவன். தொல்லியல் படிப்பதற்கு செல்வதற்கு முன்புவரை குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்துள்ளது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அது பொய் என்பதை எனது தொல்லியல் பேராசிரியர் விளக்கினார். முதலில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தேன். அதற்கு காரணம் ஓர் உணர்ச்சி நிலைதான். பிறகு ஒரு தொல்லியலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எனக்கு அவர் கற்பித்தார். பிறகு உண்மையை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கைவரப்பெற்றது. எனது தொல்லியல் பேராசிரியர் அவர்களின் ஒவ்வொரு கருத்தாக்கமும் என்னை எதுவொன்றையும் சகட்டுத்தனமான நம்புவதை நிராகரித்து அனைத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகச் செய்தது. எனது பேராசிரியரின் கருத்துப்படி "கன்னியாகுமரிக்கு தெற்குப் பகுதியில் ஒரு சிறு நிலப்பகுதி கடற்கோளால் கொள்ளப்பட்டது. ஆனால் அநநிலப்பரப்பின் அளவு என்பது ஒரு கண்டம் அளவிற்கு பெரிதானது அல்ல". அதையேதான் இந்த காணொளியில் தாங்களும் விளக்கினீர்கள். எங்கே நீங்களும் குமரிக்கண்டம் என்ற ஒரு பெரிய நிலப்பரப்பை உடைய கண்டம் இருந்தது என்று வரலாற்றை மாற்றி கூறிவிடுவீர்களோ என்று நினைத்து விட்டேன். இறுதியில் உண்மையுடன் நிறைவு செய்தமைக்கு மிக்க நன்றி.
@inwinter3
@inwinter3 Жыл бұрын
Bro you're the best bro, awesome vid. Keep up ur hardwork. The only vid that had proper conclusion and facts in this topic. Proud to be a bcuber
@eniyankm
@eniyankm Жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@tinydotsminiatures3747
@tinydotsminiatures3747 Жыл бұрын
கோண்டுவானா மாதிரி பாஞ்சியானு ஒரு பெயர் இருக்கா? ஸ்கூல் படிக்கும்போது கேள்விபட்டு இருக்கே. Bro (நான் உங்கள் ரசிகன் ♥ )
@arulkaruppananm3669
@arulkaruppananm3669 Жыл бұрын
நீண்டநாள் அய்யம் விலகியது மிக்க நன்றி.🎉
@jayakumaras6057
@jayakumaras6057 Жыл бұрын
Lal Bahadur Shastri Pathi video podunga bro. Particularly his death conspiracy
@Khepri531
@Khepri531 Жыл бұрын
He died of cardiac arrest no secrets
@jayakumaras6057
@jayakumaras6057 Жыл бұрын
@@Khepri531 Adha Bogan sollatum
@Vicky-Rd
@Vicky-Rd Жыл бұрын
கொரிய நாட்டிற்க்கு ஒரு தமிழ் இளவரசி (செம்பவளம்)சென்றதும் அவர் அங்குள்ள அரசனை திருமணம் செய்து அரசியானார் என்று சொல்கிறார்களே...அதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா சொல்லுங்கள். நன்றி ❤
@priyas4020
@priyas4020 Жыл бұрын
அறிவியலுக்கு அப்பாற்பட்டு பேசப்படும் விடயம் என்ன யார் பேசினாங்க அதை பற்றி சொல்லுங்களன் சகோ
@prakashchandrabose8205
@prakashchandrabose8205 Жыл бұрын
Scienceku proof venum bro..inum koncha varusathula ellam kandupika padumnu nambalam
@antoprem171
@antoprem171 Жыл бұрын
Bro You are well planned to explain a simple content in a special way of knowledge by in and out off it. I am also born in Kurumpanai in Kanya Kumari district, where your video explained 7 country of Kurumpanai. We love our village and proud to be a tamilian.
@RajaJking-xd4ef
@RajaJking-xd4ef Жыл бұрын
😂
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 Жыл бұрын
@@RajaJking-xd4ef sangi kaan thane nee😂
@RajaJking-xd4ef
@RajaJking-xd4ef Жыл бұрын
🙄idhu epo comment achi nu enakke terilaa.😳 Pasanga ta mobile kuduthen..bro.. sangi la kidaiyathu 🤣
@tbraghavendran
@tbraghavendran Жыл бұрын
​@@RajaJking-xd4efreally 🤔
@agmurugesan2659
@agmurugesan2659 Жыл бұрын
Just imagine catching a train from Chennai to Canberra ,if Kumari kandam was there
@sasikanthkamaraj3766
@sasikanthkamaraj3766 Жыл бұрын
வணக்கம் அண்ணா, கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா
@veerapandian4368
@veerapandian4368 Жыл бұрын
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
@GopalakannanP
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@mayavedalimanregaam4176
@mayavedalimanregaam4176 Жыл бұрын
யூரியா போன்ற செயற்கை உரங்கள் எப்படி தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்று ஒரு பதிவு போடவும் இப்படிக்கு மாய ஜகவர்மன்
@vignesh-saravanan
@vignesh-saravanan Жыл бұрын
Thala panjami nilam pathi video podunga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢please
@obkkumar
@obkkumar Жыл бұрын
Fantastic narration with reference of carbon dating of crystal 🔮✨ அருமை!
@devarajanvp2837
@devarajanvp2837 Жыл бұрын
அருமையான அறிவியல் சார்ந்த தொகுப்பு பதிவு
@lokeshbalaji6652
@lokeshbalaji6652 Жыл бұрын
Vanakkam Anna, History of CID Police video pannunga.
@ulaganathan9960
@ulaganathan9960 Жыл бұрын
இது என்ன பிரமாதம் திருச்சி மலைக்கோட்டை வாசல் பகுதிய தோண்டினால் பல கல் படிக்கட்டுக்கள் தெரியும் .
@kanchanavenu729
@kanchanavenu729 Жыл бұрын
Bro tectonic plates movement la indian plate Asian plate lla mothi Himalayas uruvachi apo indha Kumari kandam illaye
@riosridharshan5082
@riosridharshan5082 Жыл бұрын
கடல் போக்குவரத்து மற்றும் வான் போக்குவரத்து சரியான முன்னேற்றம் அடையாத 500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியதாக கூறப்படும் தமிழர்களின் மணி அமைப்புடைய பொருளை நியூசிலாந்தில் கண்டு பிடிக்கபட்டுள்ளது.அப்படியானால் குமரி கண்டம் என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா🙄
@ts.nathan7786
@ts.nathan7786 10 ай бұрын
கடல் போக்குவரத்து 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. ராஜராஜ சோழன் கடல்படை கொண்டு ஜாவா சுமித்திரா பர்மா தாய்லாந்து ஆகிய நாடுகளை 1000ஆண்டுகளுக்கு முன் வென்றான் என்றால் கடல் போக்குவரத்து இருந்ததால்தான். ஆனால் இவர்களுடைய கடல் போக்குவரத்து எல்லாம் வங்காள விரிகுடா இந்திய பெருங்கடலில்தான். தமிழகத்தின் கிழக்கில் தான். அரபிக்கடல் பக்கம் அரேபியயா வரை உண்டு. ஆனால் ஆப்பிரிக்காவை சுற்றிக்கொண்டு ஐரோப்பா வரை இல்லை.
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 19 күн бұрын
Super bro. Please continue the same. 🎉
@narayanan4680
@narayanan4680 Жыл бұрын
தமிழ் ஆர்வலர்கள் என மதன் கௌரியை எல்லாம் உள்ள கூட்டி வந்த பாரு அப்ப புரிந்தது உன் அஜென்டா 🤣😅
@sarojathevithevi-kf8sb
@sarojathevithevi-kf8sb Жыл бұрын
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. குமரி கண்டம் ஒரு பேரழிவு😱😱
@peterkendrickart3007
@peterkendrickart3007 Жыл бұрын
Hi bro kindly request you should talk about the history of Elvis Presley king of rock n roll in the 19'50s big fan from MALAYSIA .
@BigBothersMunnar
@BigBothersMunnar Жыл бұрын
Hi bro Munnar@ Idukki dist Kerala story pathi poduga 🎉
@Adithangigameing667
@Adithangigameing667 Жыл бұрын
பாரி வள்ளல் பற்றி சொல்லுங்கள் அண்ணா நீங்கள் சொன்னா நண்ப தகுந்த முறையில் இருக்கும்
@rj_baskaran5537
@rj_baskaran5537 Жыл бұрын
Ninka explain pandradhu logicka correct da supera iruku, Ninka enna paticchu irukkinka
@narenkarthik4565
@narenkarthik4565 Жыл бұрын
குமரி கண்டம் இருந்தது உண்மை யே தமிழன் முதன் முதலில் தோன்றிய இடமும் அதுவே
@copperboy9279
@copperboy9279 Жыл бұрын
நிலப்பகுதிகான வரைபடம் (map) இருப்பது போல கடலின் தரைபகுதிகான வரைபடம் உள்ளது. அதை பார்த்தால் இந்திய பெருங்கடலில் ஒரு சிலர் ஆர்வமிகுதியினால் கூறும் பெரும் நிலப்பரப்பு 'குமரிக்கண்டம்' இல்லை என்பது தெளிவாகும் அதேபோல மொரீசியஸ், மாலத்தீவு, மற்றும் லட்சத்தீவு அங்கே இருக்கும் மலைத்தொடரின் உட்சமாக அமைந்துள்ளது இந்த மலையானது இந்திய தட்டும் மடகாஸ்கர் தட்டும் உராய்வின் வெளிபாடாக இருந்திருக்கலாம் மேலும் நம் இலக்கியங்கள் கூறும் நிலப்பரப்பு என்பது தற்போதைய குமரி முனையில் இருந்து ஏறத்தாழ 200 கிமீ அமைந்து இருந்திருக்கலாம், இது குமரி முனையில் மட்டுமல்லாது வடக்கே பாகிஸ்தானின் கௌதாரில் தொடங்கி கராச்சி, குசராத் தொடர்ந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை குமரி முனை தொட்டு கிழக்கு கடற்கரை நீண்டு மியான்மார் வரை இதேபோல கடற்க்கோளால் நிலம் நீருக்கடியில் சென்று உள்ளது, அங்கேயும் மனிதர்கள் வாழ்ந்தும் இருக்கலாம், ஆனால் தமிழிரின் தொன்மையான வரலாற்றைக் கொண்டதால் இந்த நிலப்பரப்பை குறித்து அதிகம் அக்கறை கொள்கிறோம். நாம் தொன்மையான வரலாற்றைக் கொண்டது உலகிற்கு பறைசாற்ற இலக்கிய கூறுகள் மட்டுமல்லாது அறிவியல் சான்றுகளோடு அளித்தால் தான் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும், இல்லையேல் மொத்த தொன்மையும் கேள்விக்கோ அல்லது கேலிக்கோ உள்ளாகிவிடும்
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 Жыл бұрын
Super brother. We are Tamils.
@smileplease0326
@smileplease0326 Жыл бұрын
தோழர் போகன் அவர்களே, கப்பல் ஓட்டிய தமிழன் ஐயா திரு வ உ சிதம்பரனார் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் 😊
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Super Topic யா 👏👏👏
@gopalguru6290
@gopalguru6290 4 ай бұрын
வணக்கம் அண்ணா. நீட் தேர்வு என்றால் என்ன? அதற்கு முழுமையான விளக்கம் தேவை. எல்லோருக்கும் புரியும் படியான விளக்கம் கொடுங்க அண்ணா!
@jothiprakash8574
@jothiprakash8574 Жыл бұрын
👌Romba nalla unga kita irunthu yathir patha Video ethu 🙏
@sbraja9487
@sbraja9487 Жыл бұрын
Same concept said by Mannar mannan wrote book
@ramchandru9481
@ramchandru9481 Жыл бұрын
ஒரு தாலுக் டவுன் கூட அப்போது ஒரு நாடு, இப்போது கூட கொல்லிமலை பகுதியில் கிராமம் பேர் நாடு என முடியும்.
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Жыл бұрын
இல்லை , நாடு எனப் பெயரிடப்பட்டது ஊர்கள் எனில், ஏழ் பாலை நாடு, ஏழ்பனை நாடு என ஏழு தொகுப்புகளாக 49 நாடுகளை ஏன் சொல்கிறார்கள்? இப்படி இருந்தால் குழப்பம் ஆகுமே?
@tamildesiyathalaivarprabakaran
@tamildesiyathalaivarprabakaran Жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@tamildesiyathalaivarprabakaran
@tamildesiyathalaivarprabakaran Жыл бұрын
@@Ram.Prabhakaran kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@kkarthik8653
@kkarthik8653 Жыл бұрын
RHODIUM pathi oru video pls.🙏🙏🙏
@swire1571
@swire1571 Жыл бұрын
🧐 ai vantheri... Zombies start the attack 🔥🔥🔥
@pktvicky
@pktvicky Жыл бұрын
"""போகன் ரசிகர் மன்றம்""" ---பட்டுக்கோட்டை---💐💐
@manikandan-wj6yj
@manikandan-wj6yj Жыл бұрын
Ella legends yum kondu vanthu unga video la vanthu niruthinigaley 🎉mass ney nee
@ThingOurs
@ThingOurs Жыл бұрын
Modi thannn research seiya vida mattenrann nae 😢😢😢❤❤❤❤❤and love you ji 🙏 🙏🙏🙏
@kkarthik8653
@kkarthik8653 Жыл бұрын
bogan sir antha rhodium pathi oru video.pls🙏🙏🙏
@praveenkumar-jp6ls
@praveenkumar-jp6ls Жыл бұрын
தெளிவான விளக்கம்... சான்றுகளும் மிக சரியே...
@sambathkumar634
@sambathkumar634 Жыл бұрын
4 varusathukku munnadi pokkisam mum scientific tamilan un ithukkaga sanda pottapo naa enna sollanum nu nenachano atha theliva sollitinga super bro. Neenga intha conclusion thaan tharuvinganu ethir thathen.
@lawrancewilson8751
@lawrancewilson8751 Жыл бұрын
Nice...put a video about "mossad"
@ponshankar0166
@ponshankar0166 Жыл бұрын
Last la tha vantharu vinayak (parisalan) 😂
@redred017
@redred017 Жыл бұрын
தமிழ் வாழ்க🐯💥🚩
@EntertainmentBucketz
@EntertainmentBucketz 9 ай бұрын
Athuku enda intha symbols thu
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
வரைபடத்தில் தவறு உள்ளது. குமரிக் கண்ட காலத்தில் அரபிக்கடலும் வங்காளக்கடலு ம் கிடையாது. மடகாஸ்கர்க்கு தெற்கிலிருந்து கிளம்பிய சுனாமியால் குமரிக்கண்டம் மூழ்கியது. சீரங்கத்தார்.
@Abishek_GB
@Abishek_GB Жыл бұрын
Nice to see Paari Saalan anna in your video bro.. Your videos are really valuable. Happy to be a bcuber ❤
@syntax_error7350
@syntax_error7350 Жыл бұрын
Pseudo science follower Pari Salan.
@krishnamoorthy8556
@krishnamoorthy8556 Жыл бұрын
Paari olan.
@nagarajan1271
@nagarajan1271 Жыл бұрын
​@@krishnamoorthy8556 vivatham pannanumae thavira inthamari vithandavaathama pesakoodathu
@Abishek_GB
@Abishek_GB Жыл бұрын
@@nagarajan1271 Sari vidunga bro, Ivangakitta karutha ellam ethirpaaka mudiyathu..
@balamuralikrishnan9529
@balamuralikrishnan9529 Жыл бұрын
​@@Abishek_GB peru ku aparam jadhi peru potutu, Paari Salan mari aaluku support panikutu ungala mari aalunga kita karutha lam edhir pakalama thambi ?
@sabaresh7956
@sabaresh7956 Жыл бұрын
🖐🏻 Attendance. Awesome video. Thank you !
@kaivinai
@kaivinai Жыл бұрын
Very nice. I believe the truth is: we are still looking for this land "because of the hype" (It being a continent). If it was looking for some villages, It would've been long forgotten. Even if we don't forget, We'll be made to forget. We are still being proud of our language, since we are taught at a very young age; Tamil appeared before the the rocks became sand. Although we know it's not the case, we still believe and celebrate our language as the oldest. Even inaccurate beliefs in moderation is healthy for our motivation. (Our language and Religion are beautifully weaved around mythical stories) It's our way of life.
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 Жыл бұрын
Nah this is fake tamil isn't even in top 10 oldest languages.
@s.madhan6255
@s.madhan6255 Жыл бұрын
@@parthipanselvaraj2629 🤫🤫🤫
@eniyankm
@eniyankm Жыл бұрын
@@parthipanselvaraj2629 why that can't be wrong are we doing any research to prove it is our state or central government doing anything for it are we claiming anything by our government no nothing
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 Жыл бұрын
@@eniyankm already many papers are out man tamil isn't even in top 10 of oldest langauges in the world, but it's the richest langauge in India with more traditional works and history along with Sanskrit though but tamil leads here since it's a common man langauge.
@ramkumar_aliyaraja
@ramkumar_aliyaraja Жыл бұрын
​@@parthipanselvaraj2629source bro..?
@gokulsuryashanmugam8439
@gokulsuryashanmugam8439 Жыл бұрын
Hello sir please upload subtitles like other videos so it's useful to watch who don't understand tamil thank you
@thineshtamilan329
@thineshtamilan329 Жыл бұрын
The ❤best informative and unrated channel ❤Big bang Bogan ❤❤❤❤
@Love_is_God365
@Love_is_God365 Жыл бұрын
Very beautifully explained brother!!! 👏❣️👌😇
@nitheesh5937
@nitheesh5937 Жыл бұрын
Stock market pathi sollunga
@elavarasane3145
@elavarasane3145 Жыл бұрын
Really really great news 🎉🎉
@navarasam2084
@navarasam2084 Жыл бұрын
அருமையான பதிவு
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 Жыл бұрын
Very brilliant explanation bro... really great
@prasadrs100
@prasadrs100 Жыл бұрын
if Gondwanaland theory is true, then what is the other side of the globe would be? or is that all the continent shapes are floating over the sea? Basically, if the sea level increase or decreases by 500m all the continents shape will change completely. So I am against Gondwanaland theory. Do you agree?
@dikal4729
@dikal4729 Жыл бұрын
U have to steady deeply pangea , Laurisia, gondwana land, laurisia northern hemisphere, gondwana is the southern Hemisphere actually super continent is the pangea after they divided into laurisia and gondwana , the age of the earth is 4.6 biliion years ago... 1st pangea formed after they divided laurisia and gondwana after all the earth continent sink into the ocean or Desimimated different palaces ... Based on the theory more than 5 times pangea formed ... How to drift the continent u have study continental drift then only u know about how drifted to india south to north
@sasikumar-on4ge
@sasikumar-on4ge 5 ай бұрын
Paandiyar dynasty pathi video podunga,ellorum chola dynasty pathi than pesuranga.
@dhatchayanim
@dhatchayanim Жыл бұрын
Same we have to reclaim our indian temples, which are churches and mosques
@vivekc7957
@vivekc7957 Жыл бұрын
அருமையான பதிவு👏👏👏👏
@JF0707
@JF0707 Жыл бұрын
Cleopatra pathi video podunga.... death'and mystry
@sathyasri2883
@sathyasri2883 Ай бұрын
You are a great bro👏👏👏👏
@Soul_Reaper_b
@Soul_Reaper_b Жыл бұрын
Bro nenga lemur ngra species 3 places la kedachathu nu sonningala apo 3 places um connected thana
@sathiskumar911
@sathiskumar911 Жыл бұрын
During gondwana continent three (Africa Indian Australian tectonic plates and other South American and Antarctica plates )places where merged. So a animal spices spread all over this land Mass.
@meditationisspiritualpower1855
@meditationisspiritualpower1855 Жыл бұрын
@@sathiskumar911 haha ....vadaa scientist.....proof boy....dont talk theory
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
@@sathiskumar911 yes correct
@sathiskumar911
@sathiskumar911 Жыл бұрын
@@BigBangBogan thanks
@vssegaran7707
@vssegaran7707 Жыл бұрын
@@sathiskumar911 how old is the lemur species ?
@amran8798
@amran8798 Жыл бұрын
கோடாலி தைலம் வரலாறு வேனும் சகோ....
@manikandanprasanththamilan3864
@manikandanprasanththamilan3864 Жыл бұрын
Super crt ah sonninga..
@yogeshwaran8343
@yogeshwaran8343 Жыл бұрын
Do a video about wikileaks and julian assange
@sikkantharakbar9926
@sikkantharakbar9926 Жыл бұрын
Clear narration
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 27 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 27 МЛН