Hello dear friends 👭👬👫thank you so much for supporting me am so blessed to read all your valuable comments it's encouraging me a lot keep support and pray for my family and ministry may God bless you richly .. Watsap us if you have any prayer request contact us :+919629407687
@sinchithavetrivel20384 жыл бұрын
We pray for you sure pastor.. waiting for more anointing songs from God through you..
@vaazhumaandavarchannel47474 жыл бұрын
Almost every day I am listening this song after I found here in You tube channel. Lyrics, music, sound and vocal totally superb. God bless you brother.
@AsbornSam4 жыл бұрын
@@vaazhumaandavarchannel4747 thank you brother God bless you do share wit friends
@andrewonesimu78984 жыл бұрын
Can you share the music track brother?
@calebmanuel174 жыл бұрын
@@AsbornSam l want to purchase this cd where can l get bro
@lillymary7052 Жыл бұрын
மனுஷரைக்கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக்கொண்டவரே -----2 எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுவேன் --- 4 1.தாயைப்போல உணவு கொடுப்பவரே (ஒரு)தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பவரே ---2 --மனுஷரை 2.உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவனாக்கி என்னை சேர்த்துக் கொண்டவரே ---- 3 --மனுஷரை 3.செல்ல பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன் எதுவும் என்னை பிரித்திட முடியாதே ---- 3 --மனுஷரை....
@parameshwarik8798 Жыл бұрын
Amen 😍✨✝️
@jamespaulxavier9958 Жыл бұрын
Amen
@jothiinbaranichennaicentre1093 Жыл бұрын
Thank you sister🎉🫂😻
@Paulraj-02 Жыл бұрын
Price the lord 💒⛪🙏
@SKS-ot9wq Жыл бұрын
3:06
@ragavideepika16293 жыл бұрын
எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்? இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? எனக்கு கூறியது போல உள்ளது. 😘😘 நன்றி இயேசப்பா 🙏🙏🙏
@selviselvi-bc5pu2 күн бұрын
Wonderful song and heart touching song
@johnson-hd4sw4 жыл бұрын
உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவனாக்கி சேர்த்து கொண்டவரே ...👌👌
@dhinakaran4113 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள். "நல்லவனாக்கி" என்ற வார்த்தையை விட "பிள்ளையாக்கி" என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@giftsondurai4 жыл бұрын
Loved this one !
@AsbornSam4 жыл бұрын
Thank you dear
@deivasigamanig2858 Жыл бұрын
எல்லாருடைய கமெண்ட்ஸ் நீங்க பதில் soldringa Brother 😊உங்களுக்கு நல்ல அன்பு இருக்கு GOD bless you brother ❤❤
@Mahalakshmi-qu9vw4 жыл бұрын
எங்க ஐயா இருக்கிங்க இளையராஜா உங்கள் காலடியில் அருமையான இசை அருமையான குரல் ஆண்டவர் ஆசீவதிப்பார்
@anthonyjacobraj41584 жыл бұрын
Spiritual Illayaraja...in Tiruvallur District
@dannybee15212 жыл бұрын
@@anthonyjacobraj4158 Aniyayam pannathunga Sir
@hilfredraja-voiceofthelord4717 Жыл бұрын
அவரு "ஸரிகமபதந" குள்ளதான் இருக்கிறாரு
@samuelbennihin7073 Жыл бұрын
@@anthonyjacobraj4158 yes
@samuelbennihin7073 Жыл бұрын
Awesome song , God bless this song
@jesus.Ajith. Жыл бұрын
உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவனகி சேர்த்துகொன்டவரே.....
@pr.philominrajofficial5604 Жыл бұрын
என்னை திரும்பவும் தேவனிடத்தில் அன்புகூரவைத்த பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..பாஸ்டர் S.பிலோமின்ராஜ் திண்டுக்கல்
@elwinsolomonprayforindia4836 Жыл бұрын
Amen
@johnsamjoyson3 жыл бұрын
Nice song. God bless.
@AsbornSam3 жыл бұрын
Praise God thank you pastor🙏🙏
@godpromise83763 жыл бұрын
Amen
@isaac76013 жыл бұрын
செல்லப்பிள்ளையாய் உங்க மடியில் இருக்கிறேன் , எதுவும் என்னை பிரித்திட முடியாது❤️🙏🏻
@ambassador.ranjthkumarranj47226 ай бұрын
YES AMEN
@layaltv40152 жыл бұрын
இயேசுவின் அன்பிற்கு ஈடு இணை உலகில் யாரும்மில்லை என்பதே உன்மை 👍
ஐயா தாங்கள் அன்பின் கயிறுகளால் கட்டப்பட்டு கர்த்தருக்குள் சிறைப்பட்டிருப்பது ஆவியானவர் தெளிவாக பிரித்து காட்டுகிறார்.. இயேசுவின் அன்பை கல்வாரி அன்பை நீங்கள் பாடவேண்டும்.. 🙏🙏😍🔥அன்பு வேண்டுதல்.. ❤❤🌹🌹❤❤🙏🙏
@matramummanithamum8999 Жыл бұрын
3 months back I m critical stage in hospital (Dengue fever) ,god gives this word on my dream after I search KZbin see and hear this song,and so many times I am hear this song god heal me ,Thank you Jesus for your wonderful love
@AsbornSam Жыл бұрын
Glory to God may God bless you
@jessyvasanthi8824 жыл бұрын
Praise the Lord மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே ❤🙆❤ அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக் கொண்டவரே.👏👏👏👏
4 மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேன். ஓசியா 11:4 8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது, என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது. ஓசியா 11:8
@mkeissac40734 жыл бұрын
அருமையான வரிகள் கொண்ட இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...அதிலும் குறிப்பாக "உன்னை எப்படி விட்டு க்கொடுப்பேன் ?,ஆண்டவர் நம்மை விட்டுக்கொடுக்காதவராயிருக்கிறார்..........." அதற்கு அன்பின் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ..... மேலும் இன்னும் அதிக பாடல்களைப் பாடிக் கர்த்தருடைய நாமம் மகிமை அடைய வாழ்த்துகிறேன் அண்ணா....கர்த்தருடைய நாமம் மகிமை அடைவதாக ஆமென்......
@AsbornSam4 жыл бұрын
God bless you brother
@jenifermary76739 ай бұрын
Amen
@lillyelizebethАй бұрын
@@mkeissac4073 Amen
@jamesasikumarsasikumar444310 ай бұрын
தேவனோடு நம்மை ஒப்புரவுக்கும் அருமையான அர்த்தமுள்ள பாடல்
@AmsHaris Жыл бұрын
Manusharai Katti - மனுஷரைக் கட்டி இழுக்கும் மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே அன்பின் கயிறுகளால் என்னை இழுத்து கொண்டவரே (2) எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி 1.தாயைப் போல உணவு கொடுப்பவரே தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2) (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி 2.உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2) நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன் எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி
@SamJebathurai4 жыл бұрын
Super lyrics anna "செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன் எதுவும் என்னை பிரித்திட முடியாது"
@revathyj444110 ай бұрын
இந்த பாடல் மூலமாக கர்த்தர் மகிமை படுவாராக 🙏🙏🙏
@idaglory8855 Жыл бұрын
தேவ அன்பு நம்மை எவ்வளவாய் நெருக்கி ஏவுகிறது.... நன்றி தகப்பனே
@vijayaranysupernice7246Ай бұрын
அருமையான பாடல் வரிகள் ஆண்டவர் உங்களை ஆசீர்வாதிப்பர் ஆமென்
@ipapraveen90666 ай бұрын
என் இயேசுவின் அன்புக்கு திரும்புகிறேன்... கண்ணீரோடு இந்த பாடலை பாடுகிறேன்... அவர் என்னை நல்லவனாக்கி சேர்த்துக்கொள்கிறவர்...
@ambassador.ranjthkumarranj47226 ай бұрын
Welcome
@baskarbaskarna3884 жыл бұрын
மனுஷனை கட்டி இழுக்கும் நல்லா ஆண்டவரே அன்பின் கையாலே என்னை இழுத்து கொண்டவரை🎤🎤🎤🎤🎹🎹🎶🎶🎶🎼🎼🎼🎻🎻🎻🎻💃 நல்ல வரிகள் சூப்பர் பிரதர்👌👌👌 ஐ லவ் யூ மை ஜீசஸ்🙇🙇🙇🙇
@AsbornSam4 жыл бұрын
Amen Hod bless
@SongOfMercy_DeborahRanjith6 ай бұрын
Praise God for His Mercies. Lord who binds us by His Love. தகப்பனும் தாயும் அவரே. இந்த வனாந்திர வாழ்கையில் நம்மை சுமந்து செல்லும் தேவன். மனுஷர் கையில் விழாமல் நம்மை காப்பவர். Amen. Beautiful song with meaningful lyrics. Praise be to Triune God!!
@Monishaft4 жыл бұрын
மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே அன்பின் கயிறுகளால் என்னை இழுத்து கொண்டவரே (2) எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி 1.தாயைப் போல உணவு கொடுப்பவரே தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2) (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி 2.உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2) நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன் எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி
@jesusiscomingagainministri75984 жыл бұрын
Thanks bro
@estherk914 жыл бұрын
Thank you so much
@AsbornSam4 жыл бұрын
God bless you dear thangachi
@olivegardenchannel12684 жыл бұрын
GOD BLESS YOU
@Monishaft4 жыл бұрын
@@AsbornSam ☺️☺️😇
@justinjustin614910 ай бұрын
Wow wow amazing song Nice voice GLORY TO JESUS
@jainsarala3643 Жыл бұрын
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் . செல்ல பிள்ளையாய் என் மடியில் இருக்கின்றேன் என்ற வரிகள் என் வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷத்தை தருவதாக உணர்கிறேன் சூப்பர் அண்ணா . கர்த்தர் எனக்கு எப்பிராயீம் என்ற பிள்ளையை கொடுத்து இருக்கிறார். கர்த்தருடைய நாமத்திர்க்கு ஸ்தோத்திரம்
@RajeshRajesh-cc2gi7 ай бұрын
ஆமென் பாடல் பாடிய வண்ணமாகவே செல்லப் பிள்ளையாக ஆண்டர் தெரிந்து கொண்ட எல்லா எல்லா மக்களும் இருக்கிறார்கள் ஆண்டுடைய கரங்களினால் யாராலும் பிரிக்க முடியாது இந்த வரிகள் மிகவும் அருமையாக அழகாக உள்ளது ஐயா ஆமென் ஆமென்
@AnbarasiDevanesan6 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது இயேசு அப்பா என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் கைவிடமாட்டார்
@kenitar742924 күн бұрын
Amen amen Jesus enna bless pannuga appa
@immanuelgladson57084 жыл бұрын
எதுவும் என்னை பிரித்திட முடியாது😇😇😇🙏🙏💖💖💖
@AsbornSam4 жыл бұрын
Amen God bless do share
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான மகிமைக்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் அருமையான வார்த்தைக்கள் அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய உங்களை பயன்படுத்துவாராக 💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🫂🫂🫂🫂🫂👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💖💖💖💖👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@fletcherfranklin92494 жыл бұрын
Hosea 11 : 8 "How can I give you up, Ephraim? How can I hand you over, Israel? How can I treat you like Admah? How can I make you like Zeboyim? My heart is changed within me; all my compassion is aroused.
@Ngc-t7t8 ай бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக
@godgiftsong7768 Жыл бұрын
இந்த பாடல் தந்த இயேசு வுக்கு மகிமைஉன்டவதாக ஆமேன்🙏💕🙏💕 பாடல் அருமை💕🙏💕🙏💕🙏💕
@ps.johnlawrenceofficial..1508 Жыл бұрын
அருமையான அர்த்தமுள்ள.தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.Very nice song...
@munirathinammuni49442 жыл бұрын
Manusarai katti ilukkum anni aandavare anbin kayirugalaal iluthu kondavare🙏🙏🙏🙏🙏
@04220118 Жыл бұрын
Yes halleluyah praise the lord 🙏 my son today I am here for our people today halleluyah because their was had by people mind today halleluyah praise the lord 🙏 my son halleluyah today I am was given the words and being in the holy bible words today halleluyah my son it is today our lives to our self mind be good minds today halleluyah praise the lord 🙏 my son in the every aspect between single words and we can use or understand about life beniging from my holy bible words today halleluyah praise the lord 🙏 halleluyah amen amen amen
@deivasigamanig2858 Жыл бұрын
உங்க எல்லா பாடல் கமெண்ட்ஸ் கும் நீங்க பதில் soldringa 😊😊Praise tha lord brother 😊😊
@glorygideon18343 жыл бұрын
Karthar nammai viddu kodukka thavar super song. Vera level mon
@sinchithavetrivel20384 жыл бұрын
Really anointed song pastor...today I was broken about an incident regarding my certificate issues..God spoke and gave me Hosea 8:11 in the afternoon.😭😭.now I'm seeing this song and the same verse is here..😭😭Glory to God..God bless you...
@AsbornSam4 жыл бұрын
Praise God thank you somuch
@inchristalonelifestalinpon83854 жыл бұрын
its like Hosea 8 coming alive...
@elshadaimediaministry886111 ай бұрын
மிக நேர்த்தியாக எழுதி அழகாய் பாடப்பட்ட பாடல்.God bless you brother 🎉🎉🎉❤❤
@vallarasum5192 Жыл бұрын
Unga Perumaikkaga pugazhchikkaga illama paduringa karthar kudutha talent super bro
@pavithan8134Ай бұрын
Nice song jesus bless you ❤
@dravid-I10 ай бұрын
What a wonderful spiritual song in our chettinad places.. remembering Karaikudi,kanadukaathan,kadiyappati with this super song
@SahanaSahana-qy5lh2 ай бұрын
Super song ayya.🎉
@thimothyc7541 Жыл бұрын
தேவன் என் மேல்...என் மேல் வைத்திருக்கும் அன்பை பாடல் வழியாக பாடி, தேவனை உங்களோடு கூட சேர்ந்து மகிமைப்படுத்த உதவி செய்யத என் ஆத்ம நேசருக்கு நன்றி. May GOD shine his face upon you to build his kingdom.
@kitchenamma Жыл бұрын
ஆமென்,நன்றி பாஸ்டர் உங்க பாடலில் தேவ பிரசன்ஸ்யை அதிகமாக உணர்கிறேன்
@angelesther53764 жыл бұрын
Ennai kaivita theivam neerea ...... Song super 🎤🎤🎤🎤🎤🎤 paster.....
@malamariyappan80432 жыл бұрын
எவ்வளவு சந்தோஷமாக இந்த பாடலை பாடுகிறிர்கள் brother....... இதே சந்தோஷம் ஆவியானவர் இந்த பாடல் பாடும் போது எனக்கும் தருகிறார்......
@kumarrojam66834 ай бұрын
Praise the lord Anna... 17.08.2024 Hosur Churla unga meeting vanthen ...en ministryae nan maranthu romba pavathil valzhen..ethir paramal unga meeting vanthen..andavar enkuda intha song mulama enkuta pesi thirumbavum nan children ministry saeiya ennaku kirubai seithar ...Glory To God...Unga mulam niraiya thairithukonden ...nandri anna❤
@paulamos43194 күн бұрын
Amen ❤ praise the lord.
@kumarrojam66834 ай бұрын
Anna oru prayer request En name Selvaroja enaku 29 years.ipa enaku breast cancer nu sollirukanga pls prayer pannikonga,,, Antha meeting la kuda cancer kaga pray panninga thank you Anna,nan vishuvasikiren en devan enaku nanmai seivar..en son and en husband kaga pray pannikonga Anna ..
@AsbornSam4 ай бұрын
@@kumarrojam6683 sure will pray ma don't worry
@jayalakshmijayalakshmi8981 Жыл бұрын
Jesus.❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊.sathiyapriya.Jesus.🙏🏻
@revathys32848 ай бұрын
Praise the Lord brother 🙏. Nice song. God bless you and your family and ministry brother 🙏
@backialeelajc4971 Жыл бұрын
Engalai kaividatha Devanukku koda kodi Sthothirangal🙏Very nice song very good singing Pastor 🙏Praise God 🙏
@premagracy18443 жыл бұрын
அர்த்தமுள்ள பாடல்.teach me many things
@RaniRani-pp7rc7 ай бұрын
உங்கள் பாடல்களை எப்போதும் கேட்கிறேன் எவ்வளவு அருமையான குரல் எப்போதும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் பாடல்கள் மனதிற்கு இதமாக உள்ளது ❤❤❤😂🎉🎉🎉
@thirumugam221810 ай бұрын
Very very very Wonderful and Super Song❤❤❤
@SriramSriram-oi1tm8 ай бұрын
Praise the lord anna 🙏 intha song rompa super 👌🏻 ra iruku god is great 👍 Jesus ungala bless 🙌 pannalum....!!!!
@allwynjacob73383 жыл бұрын
எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்😭
@valarmathi7885 Жыл бұрын
My favorite song super song❤❤❤❤❤❤❤❤❤
@little_angel2326 Жыл бұрын
Azhagana varigal anna kekum pothu oru puthu nambika varuthu anna praise the God
@AnushaJiji-o1n10 ай бұрын
பாடல் வரிகள் மனதைத்தொட்டது.God bless you ✝️🛐🙏
@c.s.suganjoel-official1434 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை
@ShadrachIndiraSingh-yv2th9 ай бұрын
இயேசப்பா என் மகன் சாத்ராக் உம்முடைய அன்பின் கயிறுகளால் கட்டி இழுத்துக் கொள்ளுங்க
@lakshmidevi1693 ай бұрын
ஆமென் தகப்பனே நன்றி 🙏🙏🙏
@peterrajrockz34375 ай бұрын
AMEN ALMIGHTY FATHER 🙏🙏🙏 you have delivered me from all my troubles and fears 🙏🙏🙏 praise to the HOLY ONE 🙏🙏🙏 the ALPHA OMEGA the beginning and the end 🙏🙏🙏 praise with full heart and spirit you will be rejuvenated in Christ.......
@johnbosco79742 ай бұрын
Jesus your 💕 is never forget 💕😭💓💞🕊️ Jesus love 💕✌️ more enough.
@RamaniMaran-f7g Жыл бұрын
I heard this song, but today only I am seeing this video, Praise The Lord, GOD BLESS YOU.
@muthukalyani68474 ай бұрын
🙏ஆமென்
@JivinPradeeshАй бұрын
Hallelujah 🙌🏻 I feel the God's Presence
@priscadass25744 жыл бұрын
Awesome Anna!! உன்னை எப்படி கைவிடுவேன்!!!!
@jabastinjansi88639 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@jancyso32245 ай бұрын
Ennai iaivitamatinga appa amen
@Jesus-jt7tq7 ай бұрын
Praise the lord God bless you Israel
@balaramanu8927 Жыл бұрын
God bless you pstr. MR.Asborn sam nice song lord gave a voice gift good job ✝️✝️👌👏👍🎶💖💖💜🎶🎶🎶🎶