Unga Azhaippu - உங்க அழைப்பு | Benny Joshua | Tamil Christian Song 2020

  Рет қаралды 7,227,874

Benny Joshua Ministries - Official Channel

Benny Joshua Ministries - Official Channel

Күн бұрын

Пікірлер: 3 200
@angeltailoring8873
@angeltailoring8873 Жыл бұрын
2018 ல் 10 ரூபாய் கூட கையில் இல்லாமல் அழுத நான் இன்று மாதம் 1,50000லட்சம் சம்பாதிக்கும் கையாக என் தேவன் என்னை உயர்த்தினார்
@SoundariyaJayapal
@SoundariyaJayapal Жыл бұрын
Romba super pa..... Unga testimony share pannathuku romba thanks
@franklin6697
@franklin6697 Жыл бұрын
Jesus help me also
@franklin6697
@franklin6697 Жыл бұрын
Please share your testimony fully
@franklin6697
@franklin6697 Жыл бұрын
Because I’m also in same condition.
@santhoshjecy3374
@santhoshjecy3374 Жыл бұрын
Thank you Lord
@jsstephenofficial6466
@jsstephenofficial6466 2 жыл бұрын
38 arrear வைத்திருந்த நான் என்னை இயேசுவிடம் முழுமையாக கொடுத்தேன்... இப்போது தமிழ்நாடு அரசுதுறையில் உள்ளேன்... இயேசுவை நம்பினவர்களை அவர் கை விட்டதில்லை
@dharchanameega1552
@dharchanameega1552 2 жыл бұрын
Super song
@Standlii_abi
@Standlii_abi 2 жыл бұрын
Crt 💯💯
@shobhanam8167
@shobhanam8167 2 жыл бұрын
Alleluah
@vinithat784
@vinithat784 2 жыл бұрын
Amen
@uthirakannan7675
@uthirakannan7675 2 жыл бұрын
Yes✝️🛐
@anancyanancy6109
@anancyanancy6109 3 жыл бұрын
2009 +1ல் தோல்வியுற்ற மாணவி இன்று+1 மாணவர்களுக்கு ஆசிரியர். என் தேவனுடைய கிருபையால் மட்டுமே இது சாத்தியம். Thank you JESUS
@shobhanam8167
@shobhanam8167 3 жыл бұрын
God's is great 💯
@shebibaby8742
@shebibaby8742 3 жыл бұрын
Avaral kudathathu ethuvum illa💗💗💗💗 glory to jesus ✝️🙏🏻🙏🏻🙏🏻
@paulmoses9402
@paulmoses9402 3 жыл бұрын
Amen
@losangels4346
@losangels4346 3 жыл бұрын
Amen
@anancyanancy6109
@anancyanancy6109 3 жыл бұрын
@@shebibaby8742 yes
@leethikam5906
@leethikam5906 Жыл бұрын
Na 10th fail ஆகிவிடுவேன் என்று எல்லாரும் சொன்னார்கள் ஆனால் என்னை கர்த்தர் மறக்கவில்லை. இப்போது நான் MA படிக்கின்றேன் First Mark எடுக்கின்றேன். என்னுடைய College- ல சுவிஷேச ஊழியம் செய்து வருகின்றேன்.கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென். 😄
@GaneshGanesh-rx7wb
@GaneshGanesh-rx7wb Жыл бұрын
❤ God bless you sister
@bhuvaneshp1388
@bhuvaneshp1388 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sandhiyarebeccal
@sandhiyarebeccal Жыл бұрын
🥰🍬
@anandjoshua7904
@anandjoshua7904 Жыл бұрын
HALLELUJAH!
@ChitraM-ri6lp
@ChitraM-ri6lp Жыл бұрын
@santhoshjecy3374
@santhoshjecy3374 Жыл бұрын
2021 இல் என் மகளுக்கு 10 ரூபாய் குடுக்க முடியல புதிய ட்ரஸ் எடுத்து கொடுக்க முடியல இயேசுவே என்னுடைய சூழ் நிலைய மாற்றுங்க அப்பா என்று கண்ணீர் வடித்தேன் 2023 1 மாதம் வேலையில 3 லட்சம் லாபம் தந்தார் நகைகள் எல்லாம் அடகு வைத்து இருந்தேன் 3.5 லட்சம் அதை மீட்டு தந்தார் பைக்கு வாங்கின கடன் 70000ரூ அதை மீட்டு தந்தார் என் இயேசுவுக்கு ஆயிரம் நன்றி
@udkrishvlogs3376
@udkrishvlogs3376 2 ай бұрын
amen🔥
@premmunz
@premmunz Ай бұрын
Amen
@myloveforjesus173
@myloveforjesus173 Жыл бұрын
உயர் கல்வி படிக்க தகுதியை இழந்த நான் இன்று யேசுவின் கிருபையால் இலங்கையில் சிறந்த பல்கலைகழகத்தில் என் உயர் படிப்பை தொடர்கிறேன் 🥺🥺 குப்பையில் இருந்த என்னை கோபுரத்தில் வைத்தார் என் இறைவன் 😢😢
@santhoshjecy3374
@santhoshjecy3374 Жыл бұрын
Thank you lord
@anandjoshua7904
@anandjoshua7904 Жыл бұрын
YESAPPA Umodiya Kirubai Kaga Nandri YESAPPA
@Agashdayani
@Agashdayani 10 ай бұрын
Glory to God
@jamesjames9531
@jamesjames9531 9 ай бұрын
Amen
@ReminaRemina-gp9kz
@ReminaRemina-gp9kz 7 ай бұрын
Glory to God
@Acts-4-12
@Acts-4-12 10 ай бұрын
காசு இல்லாததால எங்கள Govt School la சேர்க்க சொன்னாங்க எங்க சொந்தகாரங்க இப்போ நானும் என் twin Sister um ஒரே college la MBBS படிக்க கர்த்தர் செய்திருக்கிறார்🥺❤️ Thank you Jesus உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்து கொண்டிருக்கேன்❤
@Jesuslovesme-kk
@Jesuslovesme-kk 9 ай бұрын
Karthar periyavar azhaithavar unmaiyullavar praise the Lord Jesus ❤
@anandjoshua7904
@anandjoshua7904 6 ай бұрын
HALLELUYAH
@atamilarasi2021
@atamilarasi2021 4 ай бұрын
Same with us we are twins Doctors! Only bcs of his Grace and unconditional Love❤ Thank you yesappa for everything ❤
@Immanuelprayerhouse-mohanur
@Immanuelprayerhouse-mohanur 2 ай бұрын
Superbro
@Bibin-ez7tp
@Bibin-ez7tp Жыл бұрын
வேலை இல்லாமல் எல்லார் முன்னும் கேலி செய்யப்பட்ட நான் இன்று அரசு வேலையுடன் (BSF)கர்த்தர் என் தலையை உயர்தினார். நன்றி இயேசப்பபா....
@snehapaulraj5325
@snehapaulraj5325 Жыл бұрын
Amen🙏
@kavitha.k9603
@kavitha.k9603 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள அவர் இன்னும் மறக்கல.. உன்னை நேசிக்கிறார். 👍
@franklin6697
@franklin6697 Жыл бұрын
Thank you Jesus. You have promised me. Please help me Lord
@Jeswin_Samuel
@Jeswin_Samuel Жыл бұрын
Glory to Jesus
@Kingjack2307
@Kingjack2307 11 ай бұрын
Amen😭
@danielfernandezdanielferna6250
@danielfernandezdanielferna6250 Жыл бұрын
குப்பையான என்னை இன்று ஒரு ஊழியக்காரனாக மாற்றிய தேவனுக்கு நன்றி...🙏🏻🙏🏻🙏🏻
@jesusmylord
@jesusmylord Жыл бұрын
Amen jesus will support your ministries bro
@RaniJohnson-d3z
@RaniJohnson-d3z Жыл бұрын
இந்த உயர்ந்த அழைப்பைக் கொடுத்து அநேக நைந்துபோன உள்ளங்களை ஆற்றித் தேற்றும் பாடல்களை அழகாக பாடச் செய்கின்ற இயேசுவின் அளவற்ற அன்புக்காய் அவருக்கு நன்றி
@anandjoshua7904
@anandjoshua7904 Жыл бұрын
Praise God AMEN HALLELUJAH God Bless Your Ministry In JESUS MIGHTY NAME.
@udkrishvlogs3376
@udkrishvlogs3376 2 ай бұрын
amen❤ appa enga kuda yepovum iruparuuu
@koilpillai5404
@koilpillai5404 4 жыл бұрын
எனக்கு இந்தப் பாடலைக் கேட்டவுடன், இதில் Guitar - அ எடுக்கும் போது எப்படி உங்ககிட்ட இருந்து திருப்பி வாங்குனாங்களோ, அதை தொட கூட விடல, அதே போல நானும்... keyboard - அ தொட்டுப் பார்த்தேன்.... இந்தப் பாட்டுல எப்படி திருப்பி வாங்குனாங்களோ, அதே போல keyboard - அ தொட விடல, but, இயேசப்பா எனக்கு psrs 775 keyboard | years -ல வாங்கி தந்தாங்க... நா வெறும் 12 நாளில் keyboard படிச்சேன்....நான் பாட்டுப் பாடிக்கொண்டே keyboard இசைக்கும் தாலந்தை பெற்றுக்கொண்டேன்.... நன்றி இயேசப்பா ✝️🙏🏻🙇
@mkeissac4073
@mkeissac4073 4 жыл бұрын
Glory to jesus
@rubavathi7391
@rubavathi7391 4 жыл бұрын
God bless you
@megalamega-uj2kx
@megalamega-uj2kx 4 жыл бұрын
Praise be to Jesus
@rajprabhu9781
@rajprabhu9781 4 жыл бұрын
Good testimony , Glory to god , use your talents Anna, grow in holy sprit ..... may God bless u Anna. ...
@J.k.r.y
@J.k.r.y 4 жыл бұрын
@@mkeissac4073 zz ZZ zw
@emimafelcy3910
@emimafelcy3910 2 жыл бұрын
English 28 marks Now I am English teacher Glory to Jesus
@JesusComesChurch
@JesusComesChurch 2 жыл бұрын
Good song
@moses1488
@moses1488 Жыл бұрын
Great 👌 Praise GOD
@saridhav4615
@saridhav4615 Жыл бұрын
Praise to God
@sahayanowshi7468
@sahayanowshi7468 8 ай бұрын
Amen
@devijoshwa5508
@devijoshwa5508 8 ай бұрын
My ஜீசஸ் great
@blackmask6043
@blackmask6043 Жыл бұрын
நான் 12th தோல்விஅற்றவன் ஆனால் என்னை கல்லூரிக்கு அனுப்பினார் என் இயேசு i love jesus ❤️❤️❤️❤️
@Chubby_nive
@Chubby_nive Жыл бұрын
Amen...!! ✨
@publicreview7575
@publicreview7575 3 жыл бұрын
நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன், ஆனால் இந்த பாடல் கேட்க்கும்பொழுது, மனதிற்கு இன்பம் அளிக்கின்றது, இனிமையான பாடல்... நன்மை
@Jasonkutty
@Jasonkutty 3 жыл бұрын
Jesus bless you and loves you dear brother🙏🙏
@musiciandalman9006
@musiciandalman9006 3 жыл бұрын
Jesus loves you brother ❤
@jeniferd279
@jeniferd279 3 жыл бұрын
Yesapa ungala romba nesikraru, unga kuda pesanumnu nenaikira ru, unga valkaya sandhosama matranumnu nenaikira ru, neenga irukura edathula ye yesapava kupdunga pray panunga, avar readya irukaru ungala paka
@S.Stephenraj
@S.Stephenraj 3 жыл бұрын
God bless you Bro
@keerthiramesh9394
@keerthiramesh9394 3 жыл бұрын
Jesus love's u bro Magical god💗
@Tharshima
@Tharshima 10 ай бұрын
2019 இல் நானும் பிள்ளைக்கு சாப்பாடு கூட இல்லாமல் மிகவும் கஷ்ட்டப் பட்டேன் சொந்தங்கள் எல்லாமே என்னை கை விட்டது😢இயேசப்பாவை மட்டுமே நம்பி இருந்தேன்..என் தேவைகள் எல்லாவற்றையும் தீர்த்து என்னை உயர்த்தி வைத்தார் 😢இன்று நான் ஒரு Company முதலாளி....இது இயேசப்பாவின் கிருபை மட்டும் தான்..இதுக்கு நான் தகுதியானவள் இல்லை...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢
@johnson.r6534
@johnson.r6534 2 жыл бұрын
(34 arear) student, வாழ்க்கையில் தோற்று போனவன், பாவத்தில் இருந்தேன் ௮வரின் ௮ழைப்பு இருந்ததால்😇... இன்று கர்த்தருடைய ஊழியக்காரனாய் தேவனின் கிருபையினால் ௭ன்னை ௮வருடய பிரசனத்தில் வைத்து நடத்தி வருகிறார் ...belive God... He the way....
@samsundar9536
@samsundar9536 2 жыл бұрын
👏🏻
@rajasinghnb2655
@rajasinghnb2655 2 жыл бұрын
Amen
@jayanthicharles8900
@jayanthicharles8900 2 жыл бұрын
Praise God ..he is just wonderful god
@deepan5357
@deepan5357 Жыл бұрын
Praise the Lord 🙌
@jesusmylord
@jesusmylord Жыл бұрын
Jesus will lead your ministries bro
@dineshs389
@dineshs389 Жыл бұрын
10th fail 3Attempt but God Given Government job Good family,Good friends Jesus only support my life❤❤❤
@KeerthiN333
@KeerthiN333 11 ай бұрын
Praise the Lord!
@jenifershankar
@jenifershankar 2 жыл бұрын
மனிதர் அடைத்த கதவுகள் ஒன்றோ இரண்டோ நீர் எனக்காக திறந்தது ஆயிரம் அன்றோ 💯❤💯😇💯😇
@sjdanielSj
@sjdanielSj Жыл бұрын
❤❤❤❤❤❤ it's a fact 🚶🏼‍♂️🚶🏼‍♂️🚶🏼‍♂️🚶🏼‍♂️☺️☺️🙂🙂🙂🙂🙂🙂
@KiristyjoyalJoyal-pm1mm
@KiristyjoyalJoyal-pm1mm Жыл бұрын
🖊️💕
@AntoJes-z9c
@AntoJes-z9c Жыл бұрын
என் தேவனே என் சகோதர சகோதரிகளை ஆசீர்வதித்ததற்காக ஸ்தோத்திரம். இயேசப்பா....✝️✝️✝️ இயேசு சீக்கிரம் வரப்போகிறார்........... ✝️✝️ ஆயத்தமாகுங்கள் தேச மக்கள் இரட்சிப்புக்காக ஜெபியுங்கள்........ உங்கள் சகோதரன் எனக்காக.......pls,.................
@shiyamshiyam1977
@shiyamshiyam1977 2 жыл бұрын
அம்மா சின்ன வயதில் இறந்துட்டாங்க அப்பாவால் பேச முடியாது அவர் ஒரு ஊமை நன்றாக படித்தும் படிக்க வைக்க யாரும் இல்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் என் தேவனோ....🥺🥺🥺🥺🥺.... நன்றி ராஜா..👑👑✝️✝️.. உமக்கு விரோதமாக நான் எவ்வளவு செய்திருந்தோம் அடியேனை திரும்பவும் அழைத்தீரே நன்றி ராஜா..🥺..
@shanthikannan6298
@shanthikannan6298 Жыл бұрын
இயேசப்பா எத்தனை தோல்வி , இழப்பு +1தோல்வி ஆனால் இப்போதோ Hr sec Teacher தந்தை, கணவன் இழப்பு ஆனால் என் வாழ்வில் நான் தனிமை இல்லை இயேசப்பா என்னோடு ஆமென்
@abrahamprakash2885
@abrahamprakash2885 Жыл бұрын
Amen God bless u further
@jenifera6861
@jenifera6861 10 ай бұрын
Jesus be with you sis..same situation enaku nanum 9th fail 10 th teacher..Jesus is enough for you and me..
@IsaacadilIsaac
@IsaacadilIsaac 5 ай бұрын
😊
@winsonwinson8434
@winsonwinson8434 Жыл бұрын
My tenth maths mark 47 last mark now My 11th maths la first mark thank you Jesus.... Now I'm 12th std please pray for me I want good mark in my 12th please pray ....🙌🙌🙌
@R.Manikandan2004
@R.Manikandan2004 Жыл бұрын
🎉🎉🎉❤
@florenceregin6502
@florenceregin6502 Жыл бұрын
Sure Jesus will bless you
@jesusmylord
@jesusmylord Жыл бұрын
Job 1:5 jesus with you bro
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 6 ай бұрын
STHOTHIRAM
@subhakeethi8420
@subhakeethi8420 3 жыл бұрын
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் வரிகள் அழகு எனக்கு மிகவும் பிடுத்து இருக்கு 👍👍👍👍🙏🙏 loved yesu god 💞💞💞💞
@baludaniel2341
@baludaniel2341 Жыл бұрын
Supar god bless you🙏🏻
@reburebu1013
@reburebu1013 Жыл бұрын
God bless you
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 6 ай бұрын
JESUS LOVES YOU
@sarokumar2715
@sarokumar2715 4 жыл бұрын
மனிதர் அடைத்த கதவுகள் ஒன்றோ இரண்டோ.....நீர் எனக்காக திறந்தது ஆயிரம் அன்றோ💜💜✝️
@saroanbu3436
@saroanbu3436 4 жыл бұрын
Unmai intha song yarukoo illa ennakaka than
@geethapavithras672
@geethapavithras672 4 жыл бұрын
@@saroanbu3436 amen
@simeonfb509
@simeonfb509 4 жыл бұрын
Super song super voice god bless you brother
@dharshini1622
@dharshini1622 4 жыл бұрын
@@saroanbu3436 Mee 2
@technicalpro5718
@technicalpro5718 4 жыл бұрын
God bless you
@suryasuryaraj210
@suryasuryaraj210 Жыл бұрын
நான்‌ இந்துவாக இருந்து கிறிஸ்துவத்தில் ‌ மாறினேன் எனக்கு வந்த கஷ்டம் தாங்க முடியாமல் திரும்பி ‌விக்ரக ஆராதனை செய்தேன்.. இப்பொழுது மனம் திருந்தி ‌ ஆண்டவரிடத்தில் என்னை ஒப்புக்கெடுக்கிறேன் ..❤️ என் குடும்பமும் மனம் திரும்ப இயேசு இடத்தில் வேண்டுகின்றேன்
@anandjoshua7904
@anandjoshua7904 9 ай бұрын
Thank You JESUS
@regitharegitha3761
@regitharegitha3761 7 ай бұрын
Same
@tamilselvi5977
@tamilselvi5977 3 жыл бұрын
என் குடும்பம் ஊழியம் செய்வதற்கு நேற்று தடை விதித்தனர்....என் அழைப்பு என்ன ஆகுமோ என்று பயந்தேன்...ஊழியம் செய்தால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என்று என் கணவர் சொன்னார் ...இந்த பாடலை இந்த சூழ்நிலையில் என் தேவன் இன்று என்னை கேட்க வைத்தார் ...அளவில்லா விசுவாசத்தை பெருக வைத்தார்...கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.....
@naangathan123
@naangathan123 2 жыл бұрын
Accept pannitangala sister
@jeydanjenny1627
@jeydanjenny1627 Жыл бұрын
Don't worry my dear sister jesus know everything he will beside you sis jesus keep on pray for you husband
@MdeepaMdeepa-fb5ww
@MdeepaMdeepa-fb5ww 8 ай бұрын
Jesus helps you sister ❤❤❤❤
@nithyalevi3944
@nithyalevi3944 3 жыл бұрын
🙏❤️நா இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன்னா அவருடைய கிருபை தான் ❤️🙏
@regiskumarjack2297
@regiskumarjack2297 3 жыл бұрын
Tru
@priyatharshniarunmohan8468
@priyatharshniarunmohan8468 2 жыл бұрын
I too
@sanmugams8518
@sanmugams8518 2 жыл бұрын
Yes
@Standlii_abi
@Standlii_abi 2 жыл бұрын
Sss true 💯💯
@hamsadurai26ss59
@hamsadurai26ss59 11 ай бұрын
Yes naanum 🙏
@sprema4190
@sprema4190 2 жыл бұрын
தேவனுடைய அன்பிற்கு அளவே இல்லை. இரட்சிக்க பட்ட ஒவ்வொருவரும் உடைக்கப்பட்டவர். உடைக்க பட்டவர்களுக்கு தான் தெரியும் வலிகள். தேவன் அப்படிப்பட்டவர்களை தெரிந்து கொள்கிறார். ஊழியத்தை தந்து உயர்த்தி வைத்திருக்கிறார். தேவனுடைய அன்பிற்கு அளவே இல்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் நல்லவர். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@jesusbloodchurch6212
@jesusbloodchurch6212 3 жыл бұрын
வெக்கபடாம சொல்வதனால் உங்க சாட்சியின் மூலம் புது நம்பிக்கையும் தைரியமும் எங்களுக்கு கிடைக்கிறது
@samvictorjbtcmadurai643
@samvictorjbtcmadurai643 3 жыл бұрын
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடுகிறது...
@songtamil8960
@songtamil8960 3 жыл бұрын
kzbin.info/door/Z-274rtyYmtlap_gKFi5jw
@michealrajv8550
@michealrajv8550 3 жыл бұрын
Aama 😭😭😭
@premalathasharmilagracea135
@premalathasharmilagracea135 3 жыл бұрын
Yes
@rohithrohith3389
@rohithrohith3389 3 жыл бұрын
Enakkum
@rajapandian2295
@rajapandian2295 Жыл бұрын
I am not a Christian hearing Benny voice juz melts me makes me feel protected by thy almighty
@Johnsonkumarjacob
@Johnsonkumarjacob 3 жыл бұрын
மனிதர் அடைத்த கதவுகள் ஒன்றோ இரண்டோ நீர் எனக்காக திறந்தது ஆயிரம் கதவுகள் இயேசப்பா😭😭😭🙏🙏🙏🙏
@tjniroshan8668
@tjniroshan8668 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் நேரம் எல்லாம். எதிர்காலத்தை குறித்த கேள்விகள் நீங்கி மனதில் நம்பிக்கை பிறக்கின்றது.
@skumar-fo3nz
@skumar-fo3nz 10 ай бұрын
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 6 ай бұрын
AMEN
@arun_topsy_9375
@arun_topsy_9375 5 ай бұрын
Amen
@mismak884
@mismak884 3 жыл бұрын
நான் மனவலியில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கும்
@ramachandran401
@ramachandran401 Жыл бұрын
I was lost in my pain and did many low level work like swiggy, rapido, survey, factory after completing engineering but God today made me to work as a software developer at leading MNC... Unga alaipu irunthathala na alinthu pogavila. Unga anbu irunthathala na Kai vidapadala, umai nambiduven endrum pin thodrven iruthi varaium umai sevipen❤️❤️✨
@shadowpules
@shadowpules 3 ай бұрын
Bro pray for me same life
@prathishavinnarasi1296
@prathishavinnarasi1296 4 ай бұрын
நான் படித்து விடவே மாட்டேன் என்று என் ஆசிரியர்கள் சொன்னார்கள் +2 ல் என்னை fail ஆகிவிடுவாய் என்று ஏளனமாக நினைத்தார்கள் ஆனால் என் தேவன் என்னை யார் முன்னாடியும் வெட்கபடுத்த விடவில்லை நான் இப்போது MA B. Ed முடித்து M. Ed படிக்க தேவன் கிருபை கூர்ந்துள்ளார் ❤
@isaacabraham6795
@isaacabraham6795 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதே என் கண்களில் கண்ணீர் வருகிறது.என்னை தேவன் அழைத்த அழைப்பு மாறாதது.நான் உண்மையிலலாதவளாயிருந்தும் என் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.நான் எத்தனைதரமோ ஓடி ஒளிந்தும் தேடிவந்து ஊழியத்தை துவங்ச் செய்பவர் என் தேவன் ஆமென்
@abrahampavendan1893
@abrahampavendan1893 4 жыл бұрын
100 truth in my LIFE. Love You JESUS
@samathanaprabhu.cprabhu5532
@samathanaprabhu.cprabhu5532 3 жыл бұрын
Yes 😭
@antonymaxwell458
@antonymaxwell458 3 жыл бұрын
AMEN
@balrajjenoviya5744
@balrajjenoviya5744 3 жыл бұрын
Amen 🙌
@n.nadhiyaabirami5305
@n.nadhiyaabirami5305 3 жыл бұрын
Ameeeennnnn
@luckydaisy843
@luckydaisy843 Жыл бұрын
Unga Azhaippu Irunthathaala Naan Azhinthu Pogavilla Unga Anbu Irunthathaala Naan Kaividapadala Unga Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken Unga Anbirkku Nigarae Illa-2 1.Ethana Per Ennai Azhikka Ninaiththum Um Azhiyaatha Azhaippu Ennai Kaaththukkondathae Throgangal Veen Pazhigal Enmel Vizhunthum Um Karai Padaatha Karangal Ennai Thaangi Kondathae Ejamaananae Ejamaananae Ennai Azhaiththa Ejamaananae Ejamaananae Ejamaananae Endrum Nadaththunm Ejamaananae 2.Manithar Adaiththa Karangal Ondro Irando Neer Enakkaaga Thiranthathu Aayiramandro Udaikkappattu Ummai Vittu Oodi Olinthum Ennai Thurathi Vanthu Oozhiyaththai Thuvanga Seytheerae En Aathaaramae En Aadharavae Azhaiththa Azhaippin Kaaranae-2 3.Azhaiththavar Neero Unmai Ullavar-Ennai Uyarththi Vaikkum Menmayaana Thittam Kondavar Enna Vanthaalum Yedhu Vanthaalum Seythavar Naan Endrendrum Saarnthirukkum Thaguthi Ullavar Ummai Nambiduvaen Ummai Pinthodarvaen Iruthi Varai Ummai Sevippen-2
@sindhujowana2696
@sindhujowana2696 2 жыл бұрын
நான் உடைந்து போய் அழ கூட பெலன் இல்லாம இருக்கும் போது இந்த பாடல் மூலமாய் ஆண்டவரின் அன்பை நினைக்க செய்து என்னை தைரியப்படுத்தினது🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@Shantharuby-jl5zp
@Shantharuby-jl5zp Жыл бұрын
எம் தேவனால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ??? Always believe in our God💚🫀
@israelnaveenm632
@israelnaveenm632 7 ай бұрын
அண்ணா நான் 2015 ல நான் ஒரு ஊர் பொருக்கியாய் ,திருடனாய் இருந்தேன். ஆனால் அதே 2015ல் கர்த்தர் என்னை அழைத்து வேதாகம கல்லூரியில் என்னை படிக்க வைத்தார் இன்றைக்கு என் குடும்பத்தில்,நண்பர்கள் மத்தியில்,என் சபையில் என்னை ஆண்டவர் உழியக்காரனாக 😢என்னை வைத்திருக்கிறார். இந்த பாடல் அந்த அழைப்பை நினைக்க வைத்தது. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக🥲TQ so much anna ❤
@Mari-tf1hb
@Mari-tf1hb 9 ай бұрын
Almost 2 years sa work kedaikama iruthuchi just oru naal munadi tha yenaku work kedachithu athum periya company la....🎉❤🎉 ..... thanks god❤❤
@anandjoshua7904
@anandjoshua7904 9 ай бұрын
AMEN
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 6 ай бұрын
Thank You YESAPPA
@Sugunagrace
@Sugunagrace 11 күн бұрын
ஆமென் 🙏🏻 இந்த 2025 ம் ஆண்டும் அடைக்கப்பட்ட என்னும் சில கதவுகள் திறக்கப்படுவதாகப்பா 🙏🏻🙏🏻🌹✌️💥💥✝️✌️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💫
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
Congratulations Dear Benny Joshua Anna ❤️❤️❤️ on your 15 Years of Full Time Ministry !! 😇🙌🏼🙌🏼🙌🏼🙌🏼👍🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼 Long way to go... May Yesappa gives more souls n more songs for his glory... 🙏🏼🙏🏼🙏🏼🙌🏼🙌🏼
@CSKMANIGAMEING
@CSKMANIGAMEING 3 жыл бұрын
Super anna 👍👍👍👌👌👌
@mahamurugan1179
@mahamurugan1179 3 жыл бұрын
Daniel brother lyrics enga
@merolekha1324
@merolekha1324 3 жыл бұрын
Thank u praise the lord for lyrics
@josephruha3625
@josephruha3625 3 жыл бұрын
@@merolekha1324 lyric podaliya
@songtamil8960
@songtamil8960 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apLXcpeZgdWcp9U
@Rajarajanpeter
@Rajarajanpeter 3 жыл бұрын
பூட்டப்பட்ட கதவுகளை அவருடைய சித்தத்தின்படி சரியான நேரத்தில் திறப்பார்!!!
@nagarjunao425
@nagarjunao425 Жыл бұрын
நான் 12th 2 subject fail பிறகு pass பண்ணி engineering final செமெஸ்டர்ல 28 arrer அதை pass ஆகி மேற்கொண்டு ஒரு மாஸ்ட்டர் டிகிரி முடித்து என்னை வழி நடத்திய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை ❤️ உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும் உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும் உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனே என்னை அழைத்த எஜமானனே எஜமானனே என் எஜமானனே என்றும் நடத்தும் எஜமானனே 2.மனிதர் அடைத்த கதவுகள் ஒன்றோ இரண்டோ நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ உடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும் என்னை துரத்தி வந்து ஊழியத்தை துவங்க செய்தீரே என் ஆதாரமே என் ஆதரவே அழைத்த அழைப்பின் காரணரே-2 3.அழைத்தவர் நீரோ உண்மை உள்ளவர்-என்னை உயர்த்தி வைக்கும் மேன்மையான திட்டம் கொண்டவர் என்ன வந்தாலும் ஏது வந்தாலும் தொடர செய்தவர் நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதி உள்ளவர் உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன் இறுதி வரை உம்மை சேவிப்பேன்-2 உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை ❤️ உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் உங்க அன்பிற்கு நிகரே இல்ல இயேசுவின் கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் அவர் அன்பிற்கு நிகரே இல்ல ❤️ Unga Azhaippu Irunthathaala Naan Azhinthu Pogavilla Unga Anbu Irunthathaala Naan Kaividapadala Unga Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken Unga Anbirkku Nigarae Illa-2 1.Ethana Per Ennai Azhikka Ninaiththum Um Azhiyaatha Azhaippu Ennai Kaaththukkondathae Throgangal Veen Pazhigal Enmel Vizhunthum Um Karai Padaatha Karangal Ennai Thaangi Kondathae Ejamaananae Ejamaananae Ennai Azhaiththa Ejamaananae Ejamaananae Ejamaananae Endrum Nadaththunm Ejamaananae 2.Manithar Adaiththa kathavugal Ondro Irando Neer Enakkaaga Thiranthathu Aayiramandro Udaikkappattu Ummai Vittu Oodi Olinthum Ennai Thurathi Vanthu Oozhiyaththai Thuvanga Seytheerae En Aathaaramae En Aadharavae Azhaiththa Azhaippin Kaaranae-2 3.Azhaiththavar Neero Unmai Ullavar-Ennai Uyarththi Vaikkum Menmayaana Thittam Kondavar Enna Vanthaalum Yedhu Vanthaalum Seythavar Naan Endrendrum Saarnthirukkum Thaguthi Ullavar Ummai Nambiduvaen Ummai Pinthodarvaen Iruthi Varai Ummai Sevippen-2 Unga Azhaippu Irunthathaala Naan Azhinthu Pogavilla Unga Anbu Irunthathaala Naan Kaividapadala Unga Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken Unga Anbirkku Nigarae Illa Yesuvin Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken Avar Anbirkku Nigarae Illa D உங்க அழைப்பு இருந்ததால D நான் அழிந்து போகவில்லை D உங்க அன்பு இருந்ததால D நான் கைவிடப்படல D(Am) B7 உங்க கிருபை என்ன காப்பதால D(Em) வாழ்ந்துகொண்டிருக்கேன் D(A). D உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 D 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும் D உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே Bm F#m துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும் G A உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே D Em7 எஜமானனே என் எஜமானனே D . A D என்னை அழைத்த எஜமானனே D G எஜமானனே என் எஜமானனே Gm A D என்றும் நடத்தும் எஜமானனே
@bennyjoshua
@bennyjoshua 5 жыл бұрын
Thank you very much! God Bless you.
@musicadeos5171
@musicadeos5171 5 жыл бұрын
D major -This song
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
@@musicadeos5171 Updated Chords bro
@Thisday5234
@Thisday5234 5 жыл бұрын
Thank you for the lyrics
@thanusanthanu9767
@thanusanthanu9767 5 жыл бұрын
Good
@mercymebel5011
@mercymebel5011 2 жыл бұрын
இந்த பாடல் வரிகள் அனைத்தும் எனக்காக எழுதி பாடுவது போல் இருக்கு இயேசப்பாவுக்கு நன்றி
@shiyam_007
@shiyam_007 3 жыл бұрын
மனிதர் அடைத்த கதவுகள் ஒன்றோ இரண்டோ, நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ.....❤️
@ethenjason6744
@ethenjason6744 3 жыл бұрын
Amen
@mkeissac4073
@mkeissac4073 5 жыл бұрын
கர்த்தர் மிகவும் பெரியவர்..இந்த பாடல் என்ன உணர்த்துகிறது என்றால், ஒவ்வொரு ஊழியர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கை,ஊழிய பயணங்களில் எவ்வளவு கடுமையான பாதை இருந்தாலும், ஆண்டவர் அதாவது அழைத்தவர் உண்மையுள்ளவர்,அவர் சொன்னதை நிறைவேற்றுமளவும்,அவருடைய கிருபை அவர்களுடனே இருந்து காத்து வழிநடத்துவாராக அதுமட்டுமல்லாமல் ,அவர்களுடைய வாழ்க்கையில் அடைக்கப்பட்ட வாசல்களை எல்லாம் திறக்கிறவருமாய் கூட இருக்கிறார் ஆண்டவர்,மேலும், உங்களை ஆண்டவர் வல்லமையாக பயன்படுத்துவராக,கர்த்தருடைய நாமம் மகிமை அடைவதாக ஆமென்...
@lordsonselva9751
@lordsonselva9751 4 жыл бұрын
kzbin.info/www/bejne/sHiliIWebZuUn8U&feature=share
@GopiGopi-km1se
@GopiGopi-km1se 4 жыл бұрын
Super bro
@mkeissac4073
@mkeissac4073 4 жыл бұрын
Thank you bro....👍👍👍👍👍👌👌🙏🙏🙏🙏🙏🙏
@patrickanthony7836
@patrickanthony7836 4 жыл бұрын
Thank you so much naa romba kastathula it in then ninga ennkku oru nalla varthaya sollirukkinga Anna thank you
@jacinthpamela
@jacinthpamela 4 жыл бұрын
Uiiiiiii
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 Жыл бұрын
Entha Paadal enkku rombhapidytha enmanthikku aaruthal tharum paadal❤❤❤❤
@Elisson_Brothers
@Elisson_Brothers 4 жыл бұрын
எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும் உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே! துரோகங்கள், வீண்பழிகள் என் மேல் விழுந்தும் உம் கரைப்படாத கரங்கள் என்னை தாங்கிக்கொண்டதே! ❤❤❤
@tamilvanan.r6961
@tamilvanan.r6961 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன ?kzbin.info/www/bejne/rqvVZn2saqtgma8
@saroanbu3436
@saroanbu3436 4 жыл бұрын
@@tamilvanan.r6961 ungalluku theriuma?
@esther8574
@esther8574 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM Mash up
@mathivananministers
@mathivananministers 4 жыл бұрын
எனது வாகனத்தில் நான் இந்த பாடலைகேட்டுக்கொன்டு வரும்போது நான் பாடியதாக நினைத்துப்பார்த்தேன் என் கன்களில் என்னை அறியாமல் கடல் போல் கன்களில் கன்னிர் நான் இதன் முலம் புரிந்துகொன்டேன் அவருடைய அழைப்பு. என்ன என்பதை
@sudhase8959
@sudhase8959 Жыл бұрын
அதிகமான கஸ்டதில உதஞ்சு போயி இருந்தேன் . இந்த சாட்சிகள் என்ன உயிர்பித்தது கர்த்தருடைய வார்த்தை ஒருநாளும் வீண் போகாது ஆமென்
@mercyb6280
@mercyb6280 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. ஆமென்🙏🙏
@chinnadurai7634
@chinnadurai7634 Жыл бұрын
என்னை இந்து குடும்பத்தில் இருந்து இரட்சித்த தேவனுக்கு கோடி நன்றி🙏💕
@josemelchi227
@josemelchi227 9 ай бұрын
This song touched my heart. And this song coincides with my life when I came to know my Lord has called me to do his work.
@Melodykeys1331
@Melodykeys1331 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை தேவன் ஒருவர் இல்லை என்றால் மறைந்து மண்ணைப் போல் மாறி விடுவேன் உங்க கிருபை இருப்பதால வாழ்ந்து கொண்டிருக்க உங்க அன்பிற்கு நிகர் இல்ல எஜமானனே நான் பாவி ஐயா என்னை நினைத்தேன் உமக்கு நன்றி 🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗
@jamilacrescent6455
@jamilacrescent6455 Ай бұрын
கண்களை குளமாக்கும், ஒவ்வொரு வரியும் ... நன்றியோடும், தாழ்மையோம் இறுதிவரை....
@amaldass7024
@amaldass7024 2 жыл бұрын
Netrum indrum endrum marathavar Jesus mathirame...
@roothsowmiya2089
@roothsowmiya2089 3 жыл бұрын
நான் உள்ளும் புறம்பும் சுகமானேன் இந்த பாடலின் மூலமாக நன்றி ஆண்டவரே ,thankyou brother god bless you
@Alice-ty2vo
@Alice-ty2vo 4 жыл бұрын
Whenever I listen to this song tears will just start to roll down... really it just depicts my life..
@jeshurancalistus6966
@jeshurancalistus6966 4 жыл бұрын
True buddy , this song does the same thing for me it's like it was written just for me
@TheSamvictoria
@TheSamvictoria 4 жыл бұрын
@@jeshurancalistus6966 qqqqqq
@josephpores4496
@josephpores4496 4 жыл бұрын
Yea sis....me too the same feel...... heart touching lyrics and music.💖💖
@SandraNisha
@SandraNisha 4 жыл бұрын
Yes brings me tears too sis. God bless
@paulineawarrior3655
@paulineawarrior3655 4 жыл бұрын
@@jeshurancalistus6966 True dude it's same for me in my life tooo
@HephziWilson
@HephziWilson 4 ай бұрын
I love 💕 this song
@keran.m2199
@keran.m2199 4 жыл бұрын
உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும் உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும் உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனே என்னை அழைத்த எஜமானனே எஜமானனே என் எஜமானனே என்றும் நடத்தும் எஜமானனே மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோ நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ உடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும் என்னை துரத்தி வந்து ஊழியத்தை துவங்க செய்தீரே என் ஆதாரமே என் ஆதரவே அழைத்த அழைப்பின் காரணரே அழைத்தவர் நீரோ உண்மை உள்ளவர்-என்னை உயர்த்தி வைக்கும் மேன்மையான திட்டம் கொண்டவர் என்ன வந்தாலும் ஏது வந்தாலும் தொடர செய்தவர் நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதி உள்ளவர் உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன் இறுதி வரை உம்மை சேவிப்பேன் இயேசுவின் கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் அவர் அன்பிற்கு நிகரே இல்ல
@josedaniel1504
@josedaniel1504 2 жыл бұрын
Super 😍😍😍
@allwinjashwa9032
@allwinjashwa9032 4 жыл бұрын
உங்க கிருபை என்ன காப்பதால்ல, வாழ்ந்து கொண்டுருக்கென் 💯 ♥️ 😇
@vijikishore1575
@vijikishore1575 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@songtamil8960
@songtamil8960 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apLXcpeZgdWcp9U
@dossarokiya4022
@dossarokiya4022 3 жыл бұрын
உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போவதில்லை உங்க அன்புக்கு நிகரில்லை ஆமென் அல்லேலூயா
@jesusjesus2941
@jesusjesus2941 5 жыл бұрын
அழைத்தவர் உண்மையுள்ளவர்.....
@tamilvanan.r6961
@tamilvanan.r6961 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன ?kzbin.info/www/bejne/rqvVZn2saqtgma8
@regiskumarjack2297
@regiskumarjack2297 3 жыл бұрын
True
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 5 жыл бұрын
I'm encouraged by this song ....Glory to God... He can lift even me..😭 Amen..
@DebbieGopal2402
@DebbieGopal2402 4 жыл бұрын
I quite agree with ur comment 👌👍😢😢 I’m hooked on 2 this song 😊🙏🏼
@SindhuMathiKanagaraj
@SindhuMathiKanagaraj Ай бұрын
இயேசப்பா நான் ரெம்ப கடனில் கஷ்டப்படுகிறேன் என் கடனில் இருந்து விடுதலை தாங்க
@sashinialice5505
@sashinialice5505 3 жыл бұрын
உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும் உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும் உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனே என்னை அழைத்த எஜமானனே எஜமானனே என் எஜமானனே என்றும் நடத்தும் எஜமானனே 2.மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோ நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ உடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும் என்னை துரத்தி வந்து ஊழியத்தை துவங்க செய்தீரே என் ஆதாரமே என் ஆதரவே அழைத்த அழைப்பின் காரணரே-2 3.அழைத்தவர் நீரோ உண்மை உள்ளவர்-என்னை உயர்த்தி வைக்கும் மேன்மையான திட்டம் கொண்டவர் என்ன வந்தாலும் ஏது வந்தாலும் தொடர செய்தவர் நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதி உள்ளவர் உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன் இறுதி வரை உம்மை சேவிப்பேன்-2 உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் உங்க அன்பிற்கு நிகரே இல்ல இயேசுவின் கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் அவர் அன்பிற்கு நிகரே இல்ல Unga Azhaippu Irunthathaala Naan Azhinthu Pogavilla Unga Anbu Irunthathaala Naan Kaividapadala Unga Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken Unga Anbirkku Nigarae Illa-2 1.Ethana Per Ennai Azhikka Ninaiththum Um Azhiyaatha Azhaippu Ennai Kaaththukkondathae Throgangal Veen Pazhigal Enmel Vizhunthum Um Karai Padaatha Karangal Ennai Thaangi Kondathae Ejamaananae Ejamaananae Ennai Azhaiththa Ejamaananae Ejamaananae Ejamaananae Endrum Nadaththunm Ejamaananae 2.Manithar Adaiththa Karangal Ondro Irando Neer Enakkaaga Thiranthathu Aayiramandro Udaikkappattu Ummai Vittu Oodi Olinthum Ennai Thurathi Vanthu Oozhiyaththai Thuvanga Seytheerae En Aathaaramae En Aadharavae Azhaiththa Azhaippin Kaaranae-2 3.Azhaiththavar Neero Unmai Ullavar-Ennai Uyarththi Vaikkum Menmayaana Thittam Kondavar Enna Vanthaalum Yedhu Vanthaalum Seythavar Naan Endrendrum Saarnthirukkum Thaguthi Ullavar Ummai Nambiduvaen Ummai Pinthodarvaen Iruthi Varai Ummai Sevippen-2 Unga Azhaippu Irunthathaala Naan Azhinthu Pogavilla Unga Anbu Irunthathaala Naan Kaividapadala Unga Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken Unga Anbirkku Nigarae Illa Yesuvin Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken Avar Anbirkku Nigarae Illa
@shruthiangeline2866
@shruthiangeline2866 4 жыл бұрын
With tears in ma eyes, praising God almighty, 😭 its purely with Lord Jesus Grace, love and support am alive and sustaining ma life.. Love you Jesus christ 💙
@christyk31
@christyk31 4 жыл бұрын
Amen
@samprasad1797
@samprasad1797 4 жыл бұрын
No matter what our situation is LORD JESUS CHRIST by our side nothing can or no one can harm us. Psalms 121: 5,6.Amen hallelujah
@ravimeddin3314
@ravimeddin3314 4 жыл бұрын
God bless you
@CJdaviddavid
@CJdaviddavid 3 жыл бұрын
God bless you
@sowmya_evan
@sowmya_evan 10 ай бұрын
Powerful lyrics. he( Jesus )is really working and leading my family praise God ❤️ sang as special song on 10march2024 #years passed but this song was not💯 means alot anna -Amen🙌🏼
@mathandavid7937
@mathandavid7937 5 жыл бұрын
Wow... Loved it 🤗🤗🤗.......ஒவ்வொரு ஊழியர்களும் கடந்து வந்த பாதை... ...😢..அருமையான சாட்சியின் பாடல்... 💔...கர்த்தர் உயர்த்தவேனும்னு நினைக்கிற யாரையும் எந்த மனித மூளையினாலும் தடை செய்ய முடியாது.. கர்த்தர் பெரியவர்... 😇
@sooabiabi8436
@sooabiabi8436 4 жыл бұрын
Yes bro
@Giftson-ed3wu
@Giftson-ed3wu 4 жыл бұрын
Correct bro
@esther8574
@esther8574 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM Mash up
@manjuvanijayaraman
@manjuvanijayaraman 3 жыл бұрын
Supper
@samuelraj6004
@samuelraj6004 3 жыл бұрын
Awesome
@sugumaragul3715
@sugumaragul3715 2 жыл бұрын
When I hear this song... that time I can't control my tears..I feel my dad jesus christ
@jjsview2019
@jjsview2019 2 жыл бұрын
Naan 12th fail and BE discontinued but God has now lifted me up .. now I am giving jobs for people.. no words to explain, not with my hardwork, all by his grace ... Amen
@kanthaiyanpalani9075
@kanthaiyanpalani9075 3 жыл бұрын
மனதிற்கு தைரியம் அளிக்கும் வரிகள் ❤️💞💞💞✝️💕💕💕
@MPAChurchVillupuram
@MPAChurchVillupuram 3 жыл бұрын
இந்த பாடல் கடவுளுடைய இறை பணியை செய்யபவர்கள், செய்ய விரும்புபவர்களுக்கு முற்றிலுமாக பொருந்தும்...எது எப்படியோ கடைசி வரி கடவுளின் 💯 "கிருபை என்ன காப்பதால வாழ்ந்து கொண்டிருக்கன், கடவுளின் அன்பிற்கு ❤நிகரே இல்ல பற்றி சொல்லிருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது...
@RKBANYAN
@RKBANYAN 3 ай бұрын
Daddy yenga meala ulla alaippu unga naamam magimaipada yengal ovvoruvarin vaalvil seyalpada jebikkom daddy in Jesus names hallelujah amen
@dhayamanoraj1555
@dhayamanoraj1555 4 жыл бұрын
குறிப்பாக 3வது (கடைசி) சரணம் மிக அருமை ஆண்டவரின் அழைப்பை உணர்ந்துகிறது மேலும் உள்ளத்தை தொட்டது
@tamilvanan.r6961
@tamilvanan.r6961 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன ?kzbin.info/www/bejne/rqvVZn2saqtgma8
@vinodhkumar4440
@vinodhkumar4440 3 жыл бұрын
Yes correct bro
@udayasansika4569
@udayasansika4569 Жыл бұрын
ஒவ்வொரு line கேட்க கேட்க அழுகை வருது nice song மனிதர் அடைத்த கதவுகள் line is my ring tone
@Dhayanithiable
@Dhayanithiable 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@sivakumar-dk5bd
@sivakumar-dk5bd 4 жыл бұрын
நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதியுள்ளவர் நீங்க மட்டும்தான் அப்பா...
@tamilvanan.r6961
@tamilvanan.r6961 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன ?kzbin.info/www/bejne/rqvVZn2saqtgma8
@ezhilarasi3657
@ezhilarasi3657 3 жыл бұрын
AMen 💞
@agastiyavijayakumar5152
@agastiyavijayakumar5152 4 жыл бұрын
எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும் உம் அழியாத அழைப்பு என்னை காத்துக் கொண்டது . துரோகங்கள் வீண் பழிகள் என்மேல் விழுந்தும் உன் கறைபடாத கிருபை என்னை காத்துக் கொண்டது இந்த பாடல் வரிகள் போல் என் வாழ்வில் நடந்தது .இயேசப்பா வின் கிருபை மட்டும் என்னை காத்துக் கொண்டது Thank you jesus
@deivasigamanig2858
@deivasigamanig2858 3 жыл бұрын
என் மனம் உடைத்த பாடல் GOD BLESS YOU 😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏
@sugunagracec6999
@sugunagracec6999 Жыл бұрын
கர்தாவே மறுபடியும் என்னை உனக்குள் உயிர்ப்பித்துக் கொள்கிறேன் அப்பா உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம் இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏😆💯
@kkeofficial
@kkeofficial 3 жыл бұрын
soulfull song Bro......GBU
@songtamil8960
@songtamil8960 3 жыл бұрын
kzbin.infoeGNrjAkNAoA?feature=share
@vijayclinton4049
@vijayclinton4049 6 ай бұрын
2015 la romba kasta pattan, paisa illama aana ippo enta daily 2000 Mela selavu panra alavukku Jesus vechi irukanga ❤
@tharmar.mm.tharmar2492
@tharmar.mm.tharmar2492 6 ай бұрын
God is great
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 6 ай бұрын
Thank You YESAPPA
@vanivani8817
@vanivani8817 12 күн бұрын
Intha varusam 2025 la engaluku kidaika pora baby kaga tq appa athisayam seiya pogira tharkaga nandri.
@jerushbenjohnj.c1368
@jerushbenjohnj.c1368 Жыл бұрын
10th and 12 STD I got very low marks but God lifted me in the top position in a company.All glory to God alone 🙏🙏🙏 I was not financially strong but helped me to help others now.Such a powerful God Jesus
@anandjoshua7904
@anandjoshua7904 9 ай бұрын
HALLELUJAH
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 6 ай бұрын
AMEN, Thank You YESAPPA
@joshuachurchill2696
@joshuachurchill2696 5 жыл бұрын
அண்ணா அருமையான வரிகள் என்னை கண்கலங்க வைத்த பாடல் ...
@antonygnanaprakash3656
@antonygnanaprakash3656 4 жыл бұрын
play.google.com/store/apps/details?id=com.jdomni.jdchristanonlineshopping
@Igmemes630
@Igmemes630 Ай бұрын
Ethanai per ennai azhikka ninaithun um azhiyadha azhaippu ennai kaathu kondathea ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@mrudulajiji..7540
@mrudulajiji..7540 2 жыл бұрын
ദൈവത്തിന്റെ കൃപ എത്രയോ വലിയത്... കണ്ണീരോടെ മാത്രമേ ഈ പാട്ട് ആസ്വദിക്കുവാൻ കഴിയുകയുള്ളു ബ്രദർ.. വളരെ ഹൃദയസ്പർശിയായ വരികൾ... ഒത്തിരി പേരെ ബലപ്പെടുത്താൻ ഇനിയും ഉപയോഗിക്കട്ടെ... ആമേൻ
@blueleaf.s5892
@blueleaf.s5892 3 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் பொது என் கண்களில் கண்ணிர் வடிந்தது .I love my JESUS ❤️💙🙏💖
@tommytommy5837
@tommytommy5837 Жыл бұрын
Naan 2017 la sethiruppen poratam viyadhi belaveenam karthar ennai therindhu kondu indru jeevanodu vachi irukaru . Ippo thirumanam aagi nalla kanavanai dhevan thandhu irukirar nandri appa 🙏 jeevanai thandhavare . Anegar en kaadhu padumbadi ival romba naal jeevanodh iruka maatanu sonnanga ippo avanga munnadi jeevanulla satchiyaai irukken. I love u dady
@nithyalevi3944
@nithyalevi3944 2 жыл бұрын
அழைப்பு , அன்பு, கிருபை இவைகள் என் வாழ்க்கையில் ஒரு மேன்மை💯❤️❤️
@madutheencyriljesurajah5675
@madutheencyriljesurajah5675 Жыл бұрын
நான் கத்தோலிக்கத்தில் இருந்து ரச்சிக்கப்பட்டவன் இந்தபாடல் கேட்க்கும் போது இயேசப்பாவின் அன்பை ஆழமாக உணரமுடிகிறது நன்றி மிகமிக இனிமை
@Igmemes630
@Igmemes630 Ай бұрын
Throgangal veen pazhigal en mel vizhundhum um karai padaatha karangal ennai thaangi kondathe ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@jlbvar19
@jlbvar19 3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் கிருபையின் நீளம் அகலம் ஆழம் உயரம் இவைகளை உணர்ந்த ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட வரிகளால் பாடல் எழுதி பாட முடியும். அவருடைய கிருபை நம்மை காப்பதால் தான் இன்றைக்கும் நாம் இந்த ஜீவனுள்ளோர் தேசத்தில் காலூன்றி நின்றுகொண்டு இருக்கிறோம். எல்லாம் அவர் கிருபை. கர்த்தர் உங்களை இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.
@jacklinauxilia241
@jacklinauxilia241 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்உள்ளது ஆமென் அல்லேலூயா ❤️🙏
@vaidegik5936
@vaidegik5936 5 ай бұрын
Love you daddy naan nesithavar anega per ennai veruthuttanga manithar anbu poi .en daday ❤❤❤
@AdvBijiJohn
@AdvBijiJohn 5 жыл бұрын
Tears were rolling through my cheeks while seeing this. I am passing through such situations. But this song gave me the assurance that the Lord who called you and me will surely use me for his glory. Whatever happened is for the upcoming joy. All the prayers and tears are for the fulfillment. No matter who rejects you. You are accepted by Jesus. God bless you pastor. May He use you more and more for His glory.
@lionofjudhaipa4762
@lionofjudhaipa4762 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eoCTk6NrpNiph8U
@masilasuresh6437
@masilasuresh6437 2 жыл бұрын
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவர் ஒருவரே.... அல்லேலூயா
@jenifera6861
@jenifera6861 10 ай бұрын
9th fail aana nan indru best English Medium school la 10 th teacher ra irrukaen..tamil medium paditha enna Jesus a nambina orae reasonku maynmai aaginar yessapa.. Trust in Jesus..
Ummai Pola Yarundu | El Shaddai Aarathipen | Album "PARISUTHARAE" by Benny Joshua
6:03
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 21 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
MANUSHARAI | ASBORN SAM | ISAAC D | CHOSEN GENERATION
7:12
ASBORN SAM-OFFICIAL
Рет қаралды 954 М.
Unga Kirubai Music Video | Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah
6:34
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 22 МЛН
Nalla Thagappanae - நல்ல தகப்பனே | Benny Joshua | Tamil Christian Song
6:08
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 1,9 МЛН
Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries
5:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,4 МЛН
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch & Sharon
Рет қаралды 1,3 МЛН
Worship Medley 2 Benny Joshua | Thaetraravaalanae + Nallavarae + Unga Kirubai + En Belaney | 2021
8:28
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 4,6 МЛН
Worship Medley Benny Joshua | Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu
8:00
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 10 МЛН