"கண் கறந்த இடத்தை தேடுது , உடல் பிறந்த இடத்தை தேடுது" இது இயற்கையின் விளையாட்டு எந்த உயீர் இனமும் இதிலிருந்து தப்பமுடியாது . மறைத்தாலும் , மறைக்காவிட்டாலும் வருவதை அனுபவிப்பதுதான் ஆக வேண்டும் . "வாழ்கை வாழ்வதற்கே"
@Suba67433 жыл бұрын
Super bro
@chandranpillai26973 жыл бұрын
@@Suba6743 true bro
@samuelgnanadasan83623 жыл бұрын
Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother,
கண்களை பார்த்து பேசும் ஆண்களும், பெண்கள் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுகிறதா என்று பார்க்கும் ஆண்களும் இருக்கிறார்கள்.
@imrannazim3 жыл бұрын
ஏன் அதை பார்க்கிறார்கள் என்று அடுத்த வீடியோ போடுவாழுங்க பாருங்க... அதுல கொஞ்சம் கிளு கிளு செய்தியை சொருகி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி விருந்து தருவாங்க....
@thaveethurajan66993 жыл бұрын
Yes l like that girl கண்ணகுழியலகி 🔥
@tdinesh88833 жыл бұрын
Me too bro 😂
@abineshg50073 жыл бұрын
Same blood 🙏❤
@sathisha30703 жыл бұрын
Human rights
@jsquare.12 жыл бұрын
ஆண்கள் பெண்களை எங்கெங்கு எல்லாம் பாக்கிராங்கனு சொன்னிங்க(that's biological urge)....பெண்கள் எங்கெங்கு எல்லாம் பாக்கிராங்கனு சொல்லலையே ஏன்....
இவளுக அங்க இருந்து தான் வந்து இருப்பாளுங்க... ஓன்ட வந்த பிடாரி ஊர் பிடாரிகள கெடுக்க இப்படி வீடியோ போடுது
@rameshscf9603 жыл бұрын
@@kalakala4311 Hi
@sureshbrabha50513 жыл бұрын
குஜராத் கலவரன் பத்தி இவளுக்கு தெரியாது போல
@dreamcatcher413 жыл бұрын
Haaaaa haaaaa
@chandrasekaranparamasivam57363 жыл бұрын
சரி ஆண்கள் உங்கள் முன் அழகு, பின் அழகு, இடுப்பு எல்லாத்தையும் பாக்குறானுங்க…. நீங்க ஏன் ஏன் உங்களை அழகு படுத்துகிறீங்க? சும்மா makeup போடாமல், ஒரு rs 200 க்கு cotton துணிய எடுத்து சுத்திகிட்டு, இல்ல உடை இல்லாமல் வர வேண்டியது தானே??? வாரம் ஒரு முறை rs .2000 beauty parlour ல செலவு பண்ணுறீங்க,, Rs . 5000-10000 க்கு dress வாங்கி போடுறீங்க அதெல்லாம் எதுக்கு ஆடு மாடு கள் பாக்குறதுக்கா?
@salamanselvaraj37873 жыл бұрын
𝙎𝙚𝙢𝙖 bro👏
@JAI----2 жыл бұрын
👏👏😝😂
@sellathambimaricar20788 ай бұрын
😂
@pandiyanmilano74543 жыл бұрын
ஆப்பிரிக்க வாழும் பழங்குடி பெண்கள் யாரும் மேல டை ஆணிவதில்லை ஆனால் யாரும் தவறக பார்ப்பதில்லை இங்க பிர அeணிந்து கவர்ச்சி காட்டுவது நீங்கள் தான்
@blackflag45463 жыл бұрын
Hot girl hotbody nu payanpaduthuratha ban banna sollunga sago
@JAI----2 жыл бұрын
Ivanga ipdi thaan dress podanum nu oru law um illa, aana aadaisuthanthiram venum nu ethukku thaan solralungalo 🤦🏼♂️
@rajaa16658 ай бұрын
பெரிய மா்பகங்கள் பெண்களுக்கு அழகுதான்,அத கவா்ச்சியா காட்றதும் காட்டாததும் அது அவங்களோட மனம்,பெண் வாழ்க❤❤❤❤❤
@ShriSantho22 күн бұрын
Enga amma akka veetula sleeveless potu low neck potrupanga, enoda friends atha paka varuvanga keta amma mathiri pakuren nu soluvanga
@raceranjipubggaming27003 жыл бұрын
உள்ள இருக்கிறத வெளிய தெரியிர மாதிரி உடை போட்டா நாங்க இல்லை உங்க அப்பாவே ஒரு மாதிரி பாப்பான்
@enjoyeveryday21173 жыл бұрын
நீங்க சொல்லும் போது உங்களோட வலி எனக்கு நல்லா புரிஞ்சது எனக்குள்ள ஒரு மாற்றம் வந்திருக்கு இந்த மாற்றம் மத்தவங்ககிட்டயும் வரும்னு நினைக்கிறேன் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரிகளே💐💐💐
கமெண்ட்ஸ் la nalla உருட்டு. Romba over ah nadikadhada
@manickmsp3 жыл бұрын
இந்த கண்ணாடி காரிய ஏதோ ஒரு வெப்சைட்ல பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்லுறவங்க ஒரு லைக் போடுங்கப்பா.... -----
@KishoreKumar-re8gp3 жыл бұрын
எப்படி ஆண் மயிலின் அழகைக் கண்டுப் பெண் மயில் ஈர்க்கப்படுகிறதோ, அதே போல தான் பெண்களின் மார்பக அழகினாலும், கொடி இடையின் அழகினாலும் ஆண்கள் இயற்கையாக கவரப் படுகிறார்கள்...
@selvaraajan38872 жыл бұрын
வண்டு தான் பூவைத்தேடி போகவேண்டும். ஆனால் பூ வண்டைத்தேடி போகிறது. வயலினை மீட்டினால்தான் இசை வரும். ஆனால் இப்போது வயலினே இசைக்க சொல்கிறது. என்ன வென்று சொல்வது?
@trendpost51522 жыл бұрын
கோழிக்குஞ்சு வெளிய தெரிய கூடாது என்று ஜட்டி போடும் கண்ணியமானவர்கள் ஆண்கள்😜
@SwagPaiya2 жыл бұрын
😂😂
@nagarajanp47823 жыл бұрын
கண்ணாடி அக்கா உங்க ஜாக்கெட்டுக்கு கை இல்லாமல் இருப்பது ரொம்ப அழகு பாதி. நீலப் படம் பார்த்தாச்சு சீக்கிரம் அடுத்த விடியோ போடுங்க மகிழ்ச்சி
@rocky83443 жыл бұрын
😂
@dhanavel72223 жыл бұрын
Kannati akkanu solra .onka akka va katta sollu da nalla kalati kattuva
@jeevaravi20203 жыл бұрын
@@dhanavel7222 👍👌👏
@sm_1433 жыл бұрын
ஆண்களோ பெண்களோ,,கண்ணியமாக ஆடை அணிவது சிறந்தது,நல்லது .அதுவே சிறந்த பண்பாடு.
Than manaiwiayay rasippadhu mattum than islathil angalukku anumadhikkappattulladhu... Allah manidhanukku iraiwalihaattalai walangi Awanukku pahuthariwaiyum walangi awanukku walkaiyay theriwu seiyum urimaiyay walangiulladhu... Iwwulahil namakku ninaithadhu pol waldhu aliwe mudiwe illafha marumai walwai nasam seidhawarhal eralam.. Allahnam anaiwaraium padhuhaappanaha...
@admirewhenempty99243 жыл бұрын
Oru aan ethana pona vana rasikalam same applies to girl
@MM-ql5ji3 жыл бұрын
என் கணவர் சொன்னார் ஆன்ங்கள் துணி இல்லாமக்கூடாபப்போகலாமாம் பெண் என்றால் இழுத்து போதிக்க வேணுமாம்
@mdhusainhusain95583 жыл бұрын
@@MM-ql5ji அதற்க்கு நீங்க என்ன சொன்னிங்க
@sasiraja94213 жыл бұрын
யாருமா நீங்க இவளோ bold ah பேசுறீங்க. congratulations...உங்களுக்கும் problem irrukku nu ippa புரியுது. நானும் என் lover kitta இப்படி dress பண்ணு, துப்பட்டா போடு cover பண்ணு nu solluven. என்ன பண்றது மத்தவங்க பாப்பாங்க. so Nama protect panna vendi irrukku.
@MM-ql5ji3 жыл бұрын
Sir /brother irukkurathu oru vazhkai.. My husband also same punadikuda kai kattinina thituvaar munadi ellam pa panganu... Ennaku modern dress pidikum anna romba modesta than dress panuven but ippalam kurta kuda oru jeans kuda podrarhu illa... Nanum dress panra thaye veruthuvitten... Romba sandai mosamana pechu... Enname seri illai... Ippalam pesa kuda istam illai.. Rombavum pirpokuvathiyaga irundhal 80/90s la poranthavangala poi kalyanam pana vendiyathu thane.. Ivare ella pongalaiyum appadithaan pakurar piraguthan therinthathu... Vechu irundha mariyathaye pochhu... Just living for my family and his sake..
@anjusekar9863 жыл бұрын
Yes but sareela kooda kavarchiya podalam but shall podanumnu illa But model dress potalum neet ahh podanum kadavuloda amaipu
@sasiraja94213 жыл бұрын
@@MM-ql5ji Very sorry. இவளோ problem உங்களுக்கு இருக்கு. எப்படி சொல்லுறது பெண்கள் கிட்ட கொஞ்சும் பாத்து இருமா சொல்லலாம்.but romba pottu இறுக்ககூடாது. அது அவங்கள ரொம்ப நோக அடிசிடும்.Actual ah unga husband கொஞ்சம் உங்க மேல possessive ah இருப்பாரு nu நினைக்கிறேன்.இல்ல உங்களை விட கொஞ்சம் அழகு கம்மியா feel பண்ணலாம்.இல்ல வேற எதாவது problem ah இருக்கலாம் பேசி பாருங்க பேசினா எல்லா problem um solve ஆகும்.இல்ல உங்களை அடிக்கிறார் , கொடுமை படுத்துகிறார் na unga parents kitta solli அடுத்து என்ன பண்ணலாம் nu யோசிங்க.உங்க life நல்ல இருக்க என்னோட வாழ்த்துக்கள்.
@sasiraja94213 жыл бұрын
@@anjusekar986 Saree தான் traditional and glamour aana dress. அது புடவை ah kattura விதத்தில் இருக்கு.
@MM-ql5ji3 жыл бұрын
I have retired father who is living with my unmarried sister... Yarukittayum solla mudiyathu because ennakuthaan aasingam. Am trying.. Mudinja alavukku adjust pannittu poga... He is dark in colour and yes he will say azagha ikuranu kozhuppa like that.. He says he will trust me at 60 yrs not now avaroda relative a lady ran away with another man in 43 yrs ahm... He saying all stupid things very very insecure man.
@Aveiw2 жыл бұрын
இறைவனின் அருட்கொடை யி ல் ஒன்று பெண்கள் எனக்கும் பிடிக்கும். பிரா கடினமானது தான், ஒரு சிலருக்கு ஈஸி
@mba20352 жыл бұрын
Wow அருமை சகோதரி இந்த மனித ஆண்களின் காம புத்தி பெண்களின் மனநிலை எடுத்து சொன்னது அருமை.
@dennismichael90602 ай бұрын
Mooditu poda jalra
@ஈசன்குமரன்3 жыл бұрын
பெண்களை ஆண்கள் எந்த இடத்தில் பார்கிறார்கள் என பெண்களே பேசுவது! ஆண்களை பெண்கள் எந்த இடத்தை பார்கிறார்கள் என பெண்கள் பேசலாமே
@sundharrajan78303 жыл бұрын
Yes 👍
@JAI----2 жыл бұрын
Athellam ivalunga solla matalunga Apdi sonnalum face amattum papanga nu thaan solluvalunga
@arunachalamgovi38543 жыл бұрын
4:07 எந்த ஒரு பொருளையும், மூடி வைத்து இருக்கும் வரை தான் அதற்கு மவுசு இருக்கும்....
@jeyakamal24063 жыл бұрын
Aama
@Whatoeh3 жыл бұрын
Yes
@MM-ql5ji3 жыл бұрын
Seri bro.. Appo anngal mattum sattaye illama suthurangale aathu?
@arunachalamgovi38543 жыл бұрын
@@MM-ql5ji ஆண்கள் ஒன்னும் ஜட்டி போடாமல் சுத்தலையே.... ஆண் எதை மூட வேண்டுமோ அதை முடிதான் வைக்கிறான் ...
@JAI----2 жыл бұрын
@@MM-ql5ji ungala yaru satta podama vara koodathunu sonna Apdi vara koodathunu ethaathu law iruka?
@ssenthil59962 жыл бұрын
எல்லாமே இறைவனால் படைக்கப்பட்டது அதுல எது அசிங்கம் நன்றி என் இறைவா
@shafiullah61812 жыл бұрын
The Quran (Chapter 24, verse 31) instructs men to observe modesty: “Say to the believing men that they restrain their eyes and guard their private parts. That is purer for them. Surely, Allah is well aware of what they do.”
@sridhar.bsridhar.b94335 ай бұрын
மேலே ஒரு பொந்து நடுவுல இரண்டு பந்து கீழே ஒரு பொந்து பின்னாலே ஒரு பொந்து இதுல தான் ஆண் வர்க்கமே மயங்கி கிடக்குது 😂😂😂😂🎉🎉❤🎉🎉
வட இந்தியாவில் 14-15 புள்ளைங்கலே எல்லா வேலையையும் முடிச்சிடறாங்க. அதனால வெறிக்க வெறிக்க பாக்க தேவையில்லை
@dennismichael90602 ай бұрын
Adhu Vada India la mattum illa, tamilnadu la yum dhan
@venkatesans77963 жыл бұрын
அருமை ஆனால் ஆண்கள் முன் அழகு மட்டும் அல்ல பின்னழகையும் ரசிப்பார்கள்.
@sarmass78353 жыл бұрын
Gc
@venkatesans77963 жыл бұрын
@@sarmass7835 reply க்கு நன்றி
@shinchan67843 жыл бұрын
Verea 11 bro But important point bha..
@sharuk98ala3 жыл бұрын
Aama atha en miss pannanga intha rendu pengalum
@lugibalaji13 жыл бұрын
True
@uhpsatheesh92452 жыл бұрын
ஆண் பெண்ணை தேடுவதும், பெண் ஆணை நாடுவதும் இயற்கையின் விதி இதை யாராலும் மாற்ற முடியாது...பயம் என்ற ஆயுதத்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். அது உன்னிடமும் இல்லை என்னிடமும் இல்லை.
@alaguraja56152 жыл бұрын
Super bro ❤️
@மாத்தியோசி-ங1வ3 жыл бұрын
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏 ஆண்கள் பெண்களின் மார்பகத்தை உற்று நோக்குவதின் காரணம்: ஆண்கள் பெண்களின் மார்பகத்தை உற்று நோக்குவதற்கு அவர்கள் காரணம் அல்ல அவர்களின் அம்மாக்கள் தான் காரணம் எப்படி??? முன்பெல்லாம் குழந்தைக்கு வருடக்கணக்கில் தாய்ப்பால் கொடுத்தார்கள் ஆனால் தற்பொழுது ஆறு மாத காலம் கூட தாய்ப்பால் கொடுப்பதில்லை அதனால் ஏற்படும் மாற்றம் தான் இது. எந்த ஒரு குழந்தை வருடக்கணக்கில் தன் தாயிடம் தாய்ப்பால் குடிக்கின்றதோ அந்த குழந்தை பெண்களின் மார்பகத்தை கண்டுகொள்ளாது. இதை நான் சொல்லலீங்க காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகத்தில் ஓஷோ சொன்னது..!! 🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏
@தமிழ்உலா-ள2ய3 жыл бұрын
பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் தமிழ் கலாச்சாரம். தைரியமான பேச்சு வாழ்த்துகள்
@sidhanselvan17433 жыл бұрын
எது அவுத்து போட்டுட்டு திரிங்க
@pilppilp2.0masurugavrey473 жыл бұрын
கூதி உலா தமிழ் நாட்டில் கலாச்சாரம் தா மிகவும் நன்றூ
Aathu unga paarvayil irukkirathu... Ungal brainuku thaan dress podanum😂
@2143-klx3 жыл бұрын
@@MM-ql5ji brain ku ethukkaya dress podanum logicah pesu ya ithuve plip plip female version 🤣🤣🤣
@MM-ql5ji3 жыл бұрын
@@2143-klx podathinga apadiye ponga
@2143-klx3 жыл бұрын
@@MM-ql5ji neenga podringala brain ku athaan vela seyalla nu nenkirean 🤣
@chandrasekaranparamasivam57363 жыл бұрын
குஜராத் முற்போக்கு மாநிலம், ஏன்னா அங்க பொண்ணுங்க அம்மணமா பொது வெளியில் குளிப்பாங்க…. அதுனால தமிழ் நாடு பிற்போக்கு மாநிலம்…. என்ன ஒரு அருமையான விளக்கம் முற்போக்கு தனத்துக்கு!!!!
@nelsondominic34513 жыл бұрын
Dai avunba etha meen panni sonnanga…nee atha evvlo kandravi yana arthathula purigiruka…ithu naala thaan da TN backward la poitu iruku
@chandrasekaranparamasivam57363 жыл бұрын
@@nelsondominic3451 நீங்க கொஞ்சம் விளக்குங்க பார்ப்போம்…
@neelakandan60983 жыл бұрын
Atha vilakkam video la solrangale
@chandrasekaranparamasivam57363 жыл бұрын
@@neelakandan6098 enna solluranga
@blackpunk50143 жыл бұрын
@@nelsondominic3451 indiala yarumey nude ah kulikamatanga .adhunga than olarudhuna neengaluma.sari youtubela ganga bathnu type pannu North Indians kulikradha north indian video eduthu thumbnail ah vachi pattaya kelapirupanuga.
@பாலன்-ர8த2 жыл бұрын
பெண்கள் ஃபரா போடாமல் இருந்தாள் முலைகள் தொடங்கிப் போய் சிரியதாகி விடும் .ஃபிரா போட்டால் முலைகள் பெரிதாக அழகாக எடுப்பாக காணப்படும். பார்ப்பதற்க்கும் அழகாக இருக்கும். பெண்களே ஃபிராவை அவசியம் அனைவரும் அறியுங்கள் நன்றி.
@SEVENSHADOWCHANNEL27272 жыл бұрын
2:49 - 3:09 aen nu therLaYaa ? [ Ans- oru baby birth aanadhum ., Andha jeevanukaana Food anga dhaan kidaikuDhu + ¹st 1st baby paartha place + irundha idam + thoonguNa idam so, ]
@jknatures3 жыл бұрын
I do agree sister. Boob first attract ஆவதற்கு அவைகள் perfect வடிவத்தில், round, உள்ளதால் இருக்கலாம். Hip ம் semi circle வடிவம் ஆதலால் இருக்கும். சிலர் ஏனோ முகத்தை மட்டும் பார்ப்பதுண்டு.
@VIKRAMzxc3 жыл бұрын
இறைவன் படைப்பில் கவர்ச்சிபெண்களுக்கு முக்கியம்!முக கவர்ச்சி, மார்பு கவர்ச்சி, இடை கவர்ச்சி, பின்புற கவர்ச்சி, நகங்கள் கவர்ச்சி, கூந்தல் கவர்ச்சி, கண் புருவகவர்ச்சி, அணிகலங்கள் கவர்ச்சி, இப்படி ஆண்களை கவர வேண்டும் என்றே கவர்ச்சியை ஏற்படுத்தி, பெண்கள், தான் விரும்பும் ஆண்களை கவரபார்க்கிறீர்கள்!ஆடை குறைப்பு கவர்ச்சி வேறு!முகத்தில் பலவண்ணபூ ச்சுக்கலால்,,, எப்போதும் நார்மலா இருக்கும் பெண்கள்தான் சரி!பெண்கள், ஆணின் ஆசையை, உணர்ச்சியை தூண்டவே இந்த ஓவர் மேக்கப்!
@noel26873 жыл бұрын
Naan kooda kalyaanathukku munnaadi varaikkum apdi paathavan dhaan... ippa paakka pidikkala... it's all about curiosity...that's it...once if we understood the hidden thing....we won't go for it anymore...it suits both male n female. Anyhow u both r doing 👍. Keep it up...I support you 👍
@edwinr68903 жыл бұрын
Good bro, it's true
@youngmedia65683 жыл бұрын
எனக்கு இன்னும் கல்யாணம் ஆவல புரோ
@blackpunk50143 жыл бұрын
Nope half true half false ,once you look the curious thing then you go to the other thing.you don't gets tired unless you controll your mind or lack of sex drive .that's why protitution still runs buddy . Other than that's it's human biological nature.its our life man .we do whatever we want.in western region feminist people go around topless and don't mind other others what they think by campaigning.but feminists in here covered their full body and ask everyone why men look at our boobs by comparing animal sexual terms .
@MM-ql5ji3 жыл бұрын
Ur are getting better thats good.. If its just curiosity then it will go away but here most men are lustful even after children bro ennatha solla... Mind control self control ellam mukiyam.
@vikramr60393 жыл бұрын
Unaku pakrathuku eruku ellathavan
@EZHIL653 жыл бұрын
Breast is one of the signal organ for male. Well developed breast attracts a male towards the female and also indicates that the female is ready to bear his offsprings and can raise them well. Another one is the waist to hip ratio. As you can see all these areas are relevant to reproductive process. This is one of the process in mate selection. So men checking out women is not an intention or a pleasure but an evolutionary urge.
@soulmatemedia83373 жыл бұрын
Well said bro
@Jamesbond-bx6qm3 жыл бұрын
Thanks for saying it bro, u saved my time.
@redandblack1883 жыл бұрын
@@Jamesbond-bx6qm yes. Absolutely correct.
@redandblack1883 жыл бұрын
Very Genuine comment Bro.
@zindagiapni29503 жыл бұрын
Semma karuthu Elhil, iyarkai idhuthaan. Male female attraction
@nodreams003 жыл бұрын
என்ன வேண்டுமானாலும் பண்ணிட்டுப்போங்க ஒழுக்கமாக இருக்க வேண்டும் அதுவே சிறந்த பெண்மணியின் அடையாளம்,.....
@@MM-ql5ji itha solrathu ponnu , so avaru antha ponna thaqn solla mudiyum
@samalex2662Ай бұрын
எதையும் மூடி வச்சாத்தான் பாதுகாப்பு மற்றும் அதுக்கான மரியாதை.
@nathansugumar51753 жыл бұрын
FYI north la women's safety illa but south even though so many issue u have physically feel safer compare to north side. Be the change and give some time for us to change ✌️
@punnakkalchellappanminimol48873 жыл бұрын
Natural and basic instincts man from time immemorial. Both men and women complement each other in this. As per evolution theory, the opposite sex always prefers a well-built one to bring up its offspring. Health and beauty are directly proportional. So everything happens naturally.
@hariprakash62182 жыл бұрын
sonnalum purinja dhane? ellarum body paaka dhan seivanga, ennamo boys mattum dhan expect pandra maari girls lam onnume expect pannadha maari la pesuranga?
@MrSamsrini3 жыл бұрын
பேசாம டாப்லெஸ் ஆஹ் வந்துருக்கலாம் உங்குளுக்கும் சங்கட்டமா இருக்காது எங்களுக்கும் சங்கட்டமா இருக்காது ஒரே நாள் ல எதுவும் இங்க மாறாது அந்த கலாச்சாரம் லாம் வரக்கு இன்னும் கொஞ்சம் வருஷங்கள் ஆகும் ஹரி .. அதபத்தி யார் பேசுனாலும் பேசாட்டியும் அதுவே மாறும்..... Anyways. thanks for the video, i enjoyed it 👙😜
@uandme40993 жыл бұрын
Correct ah solluringa sis.... Romba kastamana oru visiyam than ithu..... Namba avashtha namaku than theriyum..... And gentsku ithu mathiri oru punishment kodunga atleast 1 week achum maintenance pannatum bigboss house mathiri avangala watch pannite irukanum namba.... Apad avanga correct ah maintenance pannitu avangaloda Ella workum correct ah pannitanga avanga enna sonnalum andha rulesku namba eduthukolam.... Bt andha one week fullavume kulikira time thavira balance time la bra sudi and towel or shall itha maintenance pannanum..... And open ah ladies ku support ah pesuringa... Congratulations sis... Keep the way......
@JAI----2 жыл бұрын
Aana paiyan ipdi ponna kora sonna enna solluvinga 🤔
@helperway78042 жыл бұрын
@@JAI---- Nan one week task than solurom... Nanga ithaye maitain panna solala unga.... Nanga padura kastatha matum parunganu sollurommm..... Athuku aparam nengale veruthuruvingga.... And Nengalum thane sir engala phant shirt pota thituringa.... Nanga kadhula vangalala.... Same nengalum kadhula vangikogathinga ok vah....
@tv-bg1il3 жыл бұрын
அடுத்த வீடியோவை அம்மனமாக வாங்க பாப்போம்..பொழைக்க வேற வழிதெரியாம தறிகெட்டு அலையுதுங்க
@kalakala43113 жыл бұрын
super comments
@badurusaman54373 жыл бұрын
சரியா சொன்னீங்க
@ganajanajanajana13823 жыл бұрын
ரொம்ப தவறான கருத்து brother. .உங்கள் அக்கா தங்கையா இருந்தா இந்தமாதிரி சொல்லுவிங்களா?.... Brother கொஞ்சமா யோசித்து போடுங்க நண்பா😍
@manivannans83813 жыл бұрын
திராவிட கும்பல் சாதனையில் இதுவும் ஒன்று.
@armkmk71783 жыл бұрын
Bad cmnt bro
@epetta3 жыл бұрын
இதெல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்... இது இருந்தாதான் சந்ததி உருவாகும்... வெளியே பார்க்கிற விசயங்கள் வீட்டிற்கு வந்தால் மனைவிடம் முழுவதும் கிடைப்பதில்லை... பெண்களும் கணவர்மார்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் அல்லது செய்ய விட வேண்டும்... அதற்கு தடை போடும் போது வெளியே ஏதாவது கிடைக்கிறதா என்று தேடுகிறார்கள்...உண்மையாக ஒரு பெண் ஒரு ஆணின் விருப்பத்தை முழுவதுமாக நிறைவேற்றி விட்டால் எந்த ஆணும் பிற பெண்களிடம் போகமாட்டான். இது சத்தியம்...
@lindamary16477 ай бұрын
Adarkkagha twenty four hoursum nangal udaluravu paliyal uravu thambathiya uravu vaithittae erukanumma avargal namma udampai thittittae urasittae eruppanungal appadi thitti than pillai peranum ollai adarklu tests tube baby erukku saeyarkkai karuvittal vadaigai thaiyie mullamagha kulanthai pettru edukkalsk ennakku sex nalae pidikadhu ennakku udampai thoduradhum podikadhu adhu asinghamanathu aruveruppanadhu mosamanadhu vulgaranadhu aangal red area yila poyie sex vaithi kollavum.pondatti margal onnum. Sex toys illai sex machines ellai enna penngalin udal aangalukku pothu sothugal illai
@Qwerty-n2q3e3 жыл бұрын
அருமையாக பேசுகிறீர்கள் நீங்கள் பேசுவது அனைத்தும் நல்ல கருத்துக்கள் தான் ஆனாலும் பலரின் கண்ணோட்டத்தில் இது தவறாக தெரியும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரிகளே மக்கள் தெளிவடைய இதுபோன்ற பல காணொளிகளை வெளியிடுங்கள் வாழ்க வளமுடன்
@s.pandurangachettiaroilmil7012 жыл бұрын
Sorry to say this நிச்சயம் நான் ஒரு சில பெண்களை நான் அவர்களின் மேல் அழகை நான் ரசீப்பேன் ஆண் திமிரில் கிடையாது எனக்கு அது பிடிக்கும்
@johnykarthi70393 жыл бұрын
நாட்டுல மழை இல்ல, உணவு பஞ்சம் வரலாம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு, இதன் மத்தியில் இது அவசியம் இல்லை. இளைஞர்கள் நீங்கள் இதை பற்றி பேசி மாற்றம் வரும் எண்ணினால் மாற்றம் செய்ய இங்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. சிந்தனைக்கு வழு கொடுங்கள்.
@richarddaniel.s89142 жыл бұрын
This is topic is to takled
@mr.godwin91033 жыл бұрын
சரி நாங்க எதையும் பாக்கல, நீங்க எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு நடங்க,
@praja74913 жыл бұрын
Semma bro... 👌👍
@varunbabu91743 жыл бұрын
Yov siripuu thanga mudila haha
@user-ti8qp8ix6z3 жыл бұрын
🤣🤣🤣 🤜🤛
@manojkutty94763 жыл бұрын
இவளுங்க romba ஒழுங்கு அட்டும் பசங்கள சொல்றானுங்க, கண்ணியமா ஆடை உடுத்து நா போதும்.... பசங்க respect பண்ணுவாங்க, அதை விட்டு என் dress என் உரிமை அப்படி னு போட்டுட்டு வந்தா எல்லாம் கிண்டல் பண்ணாத செய்வாங்க, bad comment அடிப்பாங்க
@ramkumar.j94283 жыл бұрын
குழந்தை rape ethuku nadakuthu?
@manojkutty94763 жыл бұрын
@@ramkumar.j9428 என்ன bro pandrathu சில மிருகங்கள் அப்படி இருக்க thn செய்து
@manojkutty94763 жыл бұрын
@@ramkumar.j9428 bro எல்லா ஊருலயும் நடக்காதன் செய்து
@manojkutty94763 жыл бұрын
@@ramkumar.j9428 🤣🤣🤣உணர்ச்சி யாதுனால bro வருது? ஒழுக்கமா dress பண்ணிட்டு போற பொண்ண பாத்தா உணர்ச்சி வருமா?? இல்லை அறக்கொறை dress பண்ணிட்டு போற பொண்ண பாத்தா உணர்ச்சி வருமா??
@manojkutty94763 жыл бұрын
@@ramkumar.j9428oky bro, நீங்க purinchu இருக்கீங்க ல unga விட்ல இருக்குற பொண்ணுகளுக்கு modern dress இந்த மாறி வாங்கி குடுத்து வெளிய கூட்டி போங்க.....
@Rjmani093 жыл бұрын
Bold ah pesuriga girls hats off 🔥 but ippo idhu important ah🙄 I think naraiya health ana topics la irukku adhala try pannalam la
@grid91243 жыл бұрын
Getting attracted to opposite sex (Male or Female) is human nature and creation. இதுல research என்ன வேண்டியிருக்கு?
@sahulhameedu66443 жыл бұрын
ஆண்களின் பார்வை எக்ஸ்ரே கண் பெண்களின் பார்வை சி.டி.ஸ்கேன் கண்
@muthusenthil76783 жыл бұрын
இந்த உலகத்தில் எவனுமே ராமர் இல்லையே... 🥂
@tamilsuriya59693 жыл бұрын
Ramar pola Irukanga 100ku 10 peru neenga pathathu illa avolo tha
@jayasree91073 жыл бұрын
Inga yarum sithaiyum illa bro Unmaiyana kadhaluku yeppavume angal inga raman than unmaiyana kadhala purijikutha pengalum irukaga
@muthusenthil76783 жыл бұрын
@@jayasree9107 மாட்டிக்காத வரைக்கும் எல்லோரும் நல்லவங்க தான்...
@@jayasree9107 crt than bro but inga nallavanga pola nadikkaravanga than athigamnu solla vara...
@vadivelummc3 жыл бұрын
புரிந்து கொள்ளமுடிகிறது, பேசுங்கள்❤️ வட இந்தியர்களை ஒப்பிடுகையில் என்று கிளம்ப வேண்டாம். வசதிக்காக ஆடைகளை அணிய வேண்டும்..ஆனால் உங்கள் பேச்சு தொனி ஆடையை அரை குறையாக தான் அணிய வேண்டும் என்பது போல உள்ளது.
@rajeshwmcon33803 жыл бұрын
Sisters Ignore Negativity ✌️🥳Keep Going... Don't Fear
@MM-ql5ji3 жыл бұрын
Super bro... Ippadiyum aangal irukiragal perumaiyaga irukku
@chellapandian853 жыл бұрын
நீங்க எதை பார்க்க அசை படுவீர்கள், ந எவ்லோ நீலம் இருந்தா பெண்களுக்கு பிடிக்கும், எதுக்கு , உயரமான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும், எதுக்கு normal look வேண்டாம் என்று லோ ஹிப், லோ neck , dark லிப்ஸ்டிக், ஹை heals ... ஒண்ணு வெளி நாட்டு காரன் மாதிரி யார் வேனும் என்று நினைதாலும் கூட படு இல்ல மூடிட்டு உங்க அம்மா சொல்ட்றத செய், ஒரு அப்பனுக்கு பிள்ளைகள் பெறும் தேசம் என்று போற்ற படும் நாடு ... if you want to follow neighbors culture no problem but its not our problem if anything is different we used to watch touch and get experience. When was bra found until that how they covered
@mowlidinesh36812 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே இப்படிதான் இருக்க வேண்டும் அனைவரையும் தன் சகோதரிகளாக பார்த்தால் எந்தவொரு தவறும் நடக்க வாய்ப்பே இல்லை.
கண்களை முக்கியமான இடத்தில் நிலைநிறுத்துவர். ஆண்களும் பெண்களும்.Candid talk 🤣🤣🤣
@salamonsigapparaja17153 жыл бұрын
Like
@jameelakbar70683 жыл бұрын
Actually Muslim ladies are preferring to use their custom dress by themselves. No Muslim men force their family members to use it.
@jameelakbar70683 жыл бұрын
Refer. All religious holy books like bible, tora, bahavath Greetha, quran which clearly says that all ladies should cover their body except face with any colour dress not necessarily black colour. But people are not following our God's instructions.
@vinothkumar-kx7mg3 жыл бұрын
பார்ப்பதால் என்ன தவறு, நார்மல் dress போடாம ஏன் கிளாமர் dress போட்றீங்க, கவர்ச்சி காட்டினால் பார்க்கத்தான் செய்வோம்
@soundharpandiyan48033 жыл бұрын
Congrats to both for speaking bold.. I came to know the discomfort felt by women and girls... Health and hygiene are very important things than the usual customary practices.. Cheer up girls...
@dennismichael90602 ай бұрын
Kadala poda aal theduraga pola
@superhero48782 жыл бұрын
வாங்கடி வாங்க.முதல்ல நாங்களும் வீட்ட விட்டு வெளிய போவோம்னு சொல்லி போனீங்க. அப்புறம் ஆண்கள் மாதிரி நாங்களும் வேலைக்கு போய் சம்பாதிப்போம்னு. கிளம்புனீங்க. ஆனா இப்போ ஆம்பளைங்க வேலை இல்லாம வீட்டுல இருக்காங்க. அப்புறம் ஆணும். பெண்ணும் ஒன்றுதான் னு சொல்லி இப்போ எல்லா வீட்டுலயும் ஆம்பளையும் சமைக்கிறான், துணி துவைக்கிறான். இந்த மாற்றம் எல்லா பத்தாது. இப்போ நாங்க ஜட்டி போடுறது இல்ல, பனியன் போடுறது இல்ல, மேல சட்ட போடுறது இல்ல. அதுனால நீங்களும் போட மாட்டேன்னு சொல்றீங்க. அப்படி எதுவும் போடாம போனா நாங்க எதுவும் பாக்காம போகனும் 😠. மத்த ஸ்டேட், மத்த கண்ரி ல உள்ள பொண்ணுங்க அப்படி பண்ணுதுனா. நீங்களும் கிளம்பி அங்கயே போய்ருங்க. இங்க கலாசாரம் இப்படி தான் இருக்கும். இருக்க இஸ்டம்னா இரு. கஸ்டம்னா போய்கிட்டே இரு. இந்த கொரோனா வைரஸ் மாதிரி தமிழ் நாட்டுல நல்லா இருக்குற பொண்ணுங்களையும் கெடுக்க நெனைக்காத.
@JAI----2 жыл бұрын
Namma kanna vachu enga pakkanum num namakku urimai illama poitu Etho avalungala rape panra mari pesuralunga 🤦🏼♂️
@muthukumara19252 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@86faizurrahman333 жыл бұрын
Wonderful. You both are very bold. You people are trying to speak and clear psychological issues of every men and women. Please ignore whoever giving wrong comments. Hats off to you friends. 💐💐💐
@surendrababu23333 жыл бұрын
Sisters.... I want to share some scientific information ... Human breasts has evolutionary significance. Human breasts are present from onset of menarche (puberty) till death which no other mammal can't have. Reason for that is evolutionary shifting of mating position so that both male and female can have eye contact and connect emotionally during mating. Then why males see breast and waist is ? They can subconsciously select the female who stores more fat in breast and waist so that they can withstand pregnancy period in case there is famine or scarcity of food.... But all these changed with modernization
@shanmugasundarama66783 жыл бұрын
@Boy Friend ஒஒஒஒ
@soundbeat89133 жыл бұрын
ஆமாம் தமிழ் நாட்டில் ஆண்களுக்கு வேற வேலையே இல்லை பாரூ...கர்ர்ர்ர்ர் தூப்ப்பஂ🦧🦧🦧
@muthuj74833 жыл бұрын
ஒரு சில ஆண்கள் மட்டும்தான் அப்படி எல்லா ஆண்களையும் தப்பா சொல்லக்கூடாது
@rmanibhu13 жыл бұрын
😄😅🤣
@JAI----2 жыл бұрын
@@muthuj7483 aama Apdi paatha atha mari ponnungalum irukkanga, atha pathe ivalunga en sollala
@madrasmanjal22027 ай бұрын
மலைவாழை குழையிருக்க,,, மச்சம் ஒன்று அதிலிருக்க, படைத்தவனின் திறமையெல்லாம் முழுமை பெற்ற அழகு என்பேன். கடவுளின் படைப்பு❤❤
@victorpaulc60957 ай бұрын
பாடல் தவறு. மடல் வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
@babuji29373 жыл бұрын
அதெல்லாம் படைப்பாலும் பழக்கத்தாலும் வருவது.ஆண்கள் பெண்களும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்....வீட்டிற்குள் இருந்தால்.வெளியே வரும்போதும் இங்கு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.ஆண் பெண் என்பதையெல்லாம் விடுங்கள்...இங்க ரெண்டே ரெண்டு வகைதான்.ஒன்று பார்க்க ஆசைப்படுவது.. மற்றொன்று பார்க்கப்பட வேண்டும் என ஆசைப்படுவது.வெளிப்படையாகவே சொல்கின்றேன்...அழகின் எதிர் பார்ப்பு பார்க்கப்பட வேண்டும் என்பது.மற்றவற்றின் எதிர்பார்ப்பு பார்க்க வேண்டும் என்பது.உங்க பணியை தொடருங்க....வாழ்த்துகள்!
@PradeepKumar-wm4oy3 жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் தமிழ் பூர்வீக பெண்கலாக இருக்க வாய்ப்பில்லை
@exalmed3 жыл бұрын
நீ கற்கால ஆண்மகனாக இருப்பாய் என்று நினைக்கிறேன்.
@PradeepKumar-wm4oy3 жыл бұрын
@@exalmed உங்கள் கனிப்பு தவறானது , நான் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த மர தமிழன்.இந்தியாவிலேயே தமிழ்நாடு தனி கலாச்சாரம் கொண்டது,அதை வேரொரு மாநிலத்துடன் யாரும் ஒப்பிட வேண்டாம்.அவர்கள் பூர்வீகம் கேட்டு சொல்லுங்கள் நான் தவறாக புரிந்திருந்தால் மன்னிக்க வும்..
ஆனா போடும் போது ஒரு பயலும் அத சீந்த கூட மாட்டான்...அது பாட்டுக்கு அந்த பக்கம் எனக்கென்னன்னு கெடக்கும்...போனா போகுதுன்னு அந்த பொண்ணே அதுவா எடுத்து ரெண்டு அமுக்கு அமுக்குனாதான் உண்டு...என்ன செய்ய...எல்லாம் அவன் செயல்!!!?
@premkumarg60085 ай бұрын
😂😂
@premkumarg60085 ай бұрын
இந்தியர்களின் வீடீயோ க்கள் ல மார்பக பிசைதல் அதிகமா இருக்கும் குறிப்பா சவுத் வீடீயோக்கள்... வெளிநாட்டுகாரன் தான் சீந்தமாட்டான்😂😂
@singaivendan3695 ай бұрын
@@premkumarg6008 அட நீங்க வேற ப்ரோ...நான் என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும்...நானும் நம்ம ஊரு விடியோதான் பாக்குறேன்...ஒரு பயலும் கண்டுகொண்டதாக எனக்கு நினைவில்லை...அது என்னவோ இந்த பஸ்ல ஏறுற படி மாதிரி ப்ரோ...ஏறி மேலே வந்த பிறகு...யாரும் படியை கண்டுகொள்வதில்லை...அதுபோலத்தான்...இதுவும்!?
@panjavernamv72512 жыл бұрын
Ladies ivalo kasta padringae nu intha video muliama terithu. Hats of girls u r bold.
@nasirmohammedhussain48753 жыл бұрын
அதனாலதான் மும்பை ல விபச்சாரமே இல்ல போல....
@premkumarg60085 ай бұрын
இதுக சொல்ரதுல ஒரு உண்மை இருக்கு ... வடக்கீஸ் மாராப்ப கொஞ்சம் தொறந்து போட்டுதான் திரியுங்க .... வடக்கி பெண்கள் கூச்சமில்லாம தொட்டு பேசுவாங்க உரசிகிட்டு நிப்பாங்க
@premraj-rq1co3 жыл бұрын
கல்ச்சர்,பயம் உண்மையான நியாயத்தை மறந்து விட்டீர்கள் சுதந்திர பறவைகளே Follow from U S A girl life
@victorarunachalam46453 жыл бұрын
என்ன வித்தியாசம் அன்று பிரிட்டிஷ் காரன் கிட்ட அடிமையா இருந்த அன்றைய தலைமுறை இன்று மேற்கத்திய கலாச்சாரம் வாழ்வியல் முறையில் அடிமைகளாக்கப்படுத்தபடுகின்றனர் இன்றைய தலைமுறை
@navarasamchannel18653 жыл бұрын
இதைப்பற்றி பேசி என்ன ஆகப் போகுது waste topic . ஆண்களை குறை கூறுவதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கான வழியை பாருங்கள் .
@aravindsundhar26752 жыл бұрын
நானும் ரொம்ப gentle ஆ இருந்தேன் "உண்மையாகவே" கண்ண பாத்து தான் பேசிவேன் ரொம்ப கஷ்ட பட்டு தான் அப்படி என் mind அ set பண்ணேன்... Unfortunately எனக்கு ஒரு மாரி மூளையே மரத்து போச்சி Bi polar maari 2 extram ku போய்ட்டேன்... எந்த ஒரு உணர்ச்சியையும் wanted ஆ contol பண்ண நினைக்காதீங்க எல்லாமே இயற்கை தான் வரம்பு மீறுவது தான் இங்க தப்பு...
@amarbalabalaji62062 жыл бұрын
Eppa ok va aravind
@kurumbukkarapaya-sriram3 ай бұрын
Athukku ponnuku matum periya payyan kuda ellathaiyum practicalla solikuduthuttu passangala bekku maari vechirundha athu passanga thappila 😢north india la chinna vayasulaiye kalyaanam panniduvanga so rendu perkum athu narmalla tha theriyum😂 ponunga eathana payyanai eamathi metter pannanum nu veetlaiye edugate pandraanga 😅 sapose ethavathu prachana na 100 call pani abuse pandra nu olu okka soluranga 😢 so ponukku oru prachana naa ellaarom varinji kattikittu varuvaanga 😂 but payyanukku?😮 first neenga ithu pathi think panna ellam maarum😊
@vinith.svinith.s42653 жыл бұрын
Change the mindset about the story about North India. I'm currently working at Gujarat, I know how boys are treating the girls and how about their views on girls or women. So blindly don't believe any statement. All are myth, just made for comparison and to adapt their dressing culture.
@tamilbaby18043 жыл бұрын
ஆண்களுக்கும் இந்த underwear தொல்லை சொல்லி மாளாது...🤪😭😭
@sivakumarponnusamy46503 жыл бұрын
சகோதரி உங்க ஆரோக்யம் முக்கியம். அதற்கேற்ற உடை நீங்க விருப்பமாக அணியுங்கள்.
@zindagiapni29503 жыл бұрын
Soooper da thambi. Love you da, un marriage life semmaya irukkum 👍🙏
@MM-ql5ji3 жыл бұрын
Semma... Ur wife is a lucky women
@JAI----2 жыл бұрын
Apdi panna matanga
@balanbalan52282 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் நேர்மையான முறையில் பேசுறிங்க அவமானமாக இருக்கிறது திருத்திக் கொள்கிறேன் நன்றி
@saravanan.m9818Ай бұрын
நாங்கள் மார்பகத்தை ஏன் விரும்புகிறோம் என்றால் காம உணர்ச்சியை தூண்டுவதற்கு மார்பகம் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது உடலுறவில் ஈடுபடும் பொழுது கையில் பிடிப்பதற்கு மார்பகமே இல்லாமல் இருந்தால் எப்படித்தான் உடலுறவுக்கான உணர்ச்சி வரும் ஆகையினால்தான் நாங்கள் மார்பகங்கள் குறைந்த பட்சம் கைக்குள் அடங்குவது ஆகவாவது இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்
@ககுமரேசன்3 жыл бұрын
நீங்க வடஇந்தியா செல்லலாம் யாரும் உங்கள இங்க புடுச்சுவைக்கள😏
உங்க ரெண்டு பெரும் உடல் மொழியே கேவலமா இருக்கு, நீங்க பேச தேவை இல்ல” பசங்க மோசம் பொண்ணுங்க நல்லவுங்கன்னு” அதே உங்க உடல் மொழியே சொல்லுது….
@JAI----2 жыл бұрын
Ivalunga fake feminists
@shanmugams33562 жыл бұрын
ஆமா ஆமா ரேப் பண்ணா கூட north indians கண்டுக்க மாட்டாங்க 😡😡😡
@siruvarsettai48972 жыл бұрын
நானும் பாத்திருக்கேன் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் க ட த ர என்கிற கிராமம் இந்தப் பெண்கள் நீங்க சொல்லுற மாதிரி தான் குளிப்பாங்க நான் பார்த்திருக்கேன் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாய் இருந்தது ஐந்து வயது பெண்கள் 50 வயது பெண்கள் வரை அப்படித்தான் குளிக்கிறார்கள் அந்த கிராமத்தில் இதை யாரும் கண்டுக்க வில்லை எனக்கு மட்டும் புதுசா இருந்தது எனக்குத் தெரிந்த நண்பரே கேட்டேன் அப்புறம் தான் எனக்கு புரிஞ்சது அந்த கிராமத்தில் இப்படி குளிப்பது இயல்பு தான் என் பெயர் பாரத் கண்ணன் நான் யூட்யூப் சேனல் வச்சிருக்கேன் தேங்க்ஸ் பாய்
@greenmagic13363 жыл бұрын
கண்டிப்பா இல்ல....எல்லா ஆண்கள் பார்வையும் அப்டி இல்ல...நான் இப்போ அந்த சுடிதார் பொண்ணோட கண்ணு அண்ட் லிப்ஸ் தான் பாக்றேன். ..அண்ட் ஹேர் பாக்றேன்...மத்த எந்த விஷயமும் என் கண்ணுக்கு தெரில...
@praveenmohan41763 жыл бұрын
Irundha dhane , onnume illaye
@parimaladevi32673 жыл бұрын
S nanum
@MONSTER0076 ай бұрын
தமிழ்நாட்டுகாரங்க மட்டும்தா பாப்பாங்களா? வடக்கு பத்தி தெறியாமா பெமினிசம் பெயரில் தற்குறிதனமாக பேசக்கூடாது 😂😂😂
@premkumarg60085 ай бұрын
தாய்பால் குடுக்றதயல்லாம் எனக்கு தெரிந்து பெரும்பான்மை ஆண்கள் தவறாக பார்ப்பதில்லை ....தவறாக சித்தரிக்க வேண்டாம் தமிழ் ஆண்களை... திருமணம் ஆன ஆகாத பெண்களின் காய்களை பாப்போம்❤ ஆனா பால் குடுக்றத தப்பா பாக்கமாட்டோம் 😮😮😮😮
@pandianpandian3033 жыл бұрын
நீங்கள் இன்னும் நிறைய காணொளி பதிவிட வாழ்த்துக்கள். உங்களுடைய பெற்றோர்கள் உங்களை சரியாக வளர்த்துள்ளனர். உங்களுடைய பதிவு பெண்களின் நிலையை சமுதாயத்தில் எடுத்துரைக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@srivallikandharsenai5473 жыл бұрын
கொஞ்சம் தவறான எண்ணங்களின் பதிவாக எனக்கு தோனுது..... மன்னிக்கவும். தமிழ் நாடு மட்டுமே மிகமிக கடமையும் பொறுப்பும் மிகுந்ததாக உலகமே வியற்க்க காரணம் அம்மாவையும், மனைவியையும் தங்கையையும்...... பொதுவாக எந்த பெண்ணையும் ஒரு ஆண் *தாய்* என்கிற ஒற்றை தமிழ் வார்த்தையால் உச்சரிக்கும் போதே உயர்த்துகிறான். அந்த ஒருவனுக்காக அந்த கடைசி ஒருவனுக்காக தமிழச்சிகள் சில கஷ்டங்களையும், வலியையும் பொறுத்துக்கொள்ளுங்கள்...... தாய்மையை உணரும் வரை.
@shah39413 жыл бұрын
Talking true and honest, all the best
@lathag71613 жыл бұрын
Don't care about hate comments, I'm shocked still there are women and men of culture are blasting in comments...
@lathag71612 жыл бұрын
@Pikachu sorry bro im a boy😑
@GokulHardy73 ай бұрын
@@lathag7161 its vulgar
@உப்புமாசேனல்3 жыл бұрын
Awesome friends.. keep going... இந்த கலாச்சார புளுத்திகள்தான் உங்க பலமே... அதனால இவனுங்கள கடுப்பேத்துறமாதரியே தொடர்ந்து வீடியோ போடுங்க.
@ssbskujnsgvs122 жыл бұрын
Un veetu pompalaya avuthu katta sollu
@mr.vijayakumarsathya6623 жыл бұрын
From my positive view you two girls are started a good journey to change the mentality of men's view on women and freedom for women. Good ladies 👏
@hariparames66683 жыл бұрын
நல்ல செய்திய பேசினிங்க ஆனா என்ன சொல்ல வரிங்கனு தெரியல அதுமட்டுமில்லாமல் எல்லாம் சரி தான் ஆனா தமிழ் நாடு அப்படினு அதுவும் மத்த மாநிலத்தோடு ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்கவும் , நன்றி வாழ்த்துக்கள் ......
@insteinravi3 жыл бұрын
என் பெயர் ரவிக்குமார் என் அருமை தோழிகளே முதலில் வாழ்த்துக்கள். என் மகள் பெயர் யாழினி 4 வயது. அவள் 10 வயது ஆகும் போது உங்களது அணைத்து வீடியோவும் காட்டுவேன். நீ வாழும் சமூகம் எப்படி பட்டது என்று தெரிந்து கொள்? உன் அக்கா திட்டு வாங்கி அசிங்க பட்டு உனக்காக இந்த வீடியோவை உருவாக்கி இருக்காங்க என்று சொல்லுவேன் தோழி.
@arulmuruganv5282 жыл бұрын
Honestly these two bold minds are very important to change and give wisdom to our polluted mind.
@JAI----2 жыл бұрын
Ipdi pasangala kora sollite iruppanga Support pannite irunga