கெட்ட விஷயம் என்ற சொல் குறிப்பே அபத்தமானது. மிகவும் அற்புதமான முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி.
@sivarams49372 жыл бұрын
சகோதிரிகள் உண்மையை சொல்லுறிங்க
@mansoorshaheed38033 жыл бұрын
கற்பழிப்பும் வட இந்தியாவில் ரொம்ப அதிகமாவே இருக்கும் அதையும் சொல்லுங்க
@KARTHIKEYAN-fq9oz3 жыл бұрын
கற்பழிப்பு எல்லா இடங்களிலும் நடக்கிறது.ஆனால் இங்கு பெண்களுக்கு மதிப்பு மரியாதை அதிகம்.அதனால் தான் கற்பழிப்பு புகார் வந்ததும் அதை சீரியஸாக எடுத்து கொள்ளகிறார்கள்.பாகிஸ்தான் பங்களாதேஷ் .அவ்வளவு ஏன்அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இதெல்லாம் சாதாரன விஷயம்.
@ravirajravi57003 жыл бұрын
சரியா சொன்னின்க
@ravirajravi57003 жыл бұрын
@@KARTHIKEYAN-fq9oz சரியா சொன்னிங்க bro ஏனெண்டா அப்டியாயான நாடுகளில் அதர்கெண்டே அலைபவர்கள் அதிகம் அதனால் அவர்கள் நினைப்பதை அடைவதும் சுலபம் .நமது நாட்டுப்பேண்கள் அவ்வாறு இல்லை அடைவது கடினம்,,அதனாலேதான் இப்படி நடக்கிறது இது எமது பெண்களுக்கு பெருமையே. அனால் ஆண்களுக்கு அல்ல....
@venkatesans77963 жыл бұрын
சகோதரிகளே யார் எது சொன்னாலும் தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
@shabiregd63 жыл бұрын
விழிப்புணர்வு நிகழ்ச்சி
@srisai57583 жыл бұрын
Unaku pudika poguthu sani😂
@venkatesans77963 жыл бұрын
@@srisai5758 சரி நீ மூடு.
@Kannanbharathi6953 жыл бұрын
இந்த சமூகத்திற்கு நீங்கள் பேசுவது எல்லாம் நல்ல கருத்துக்கள் ஆகும். எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் தான் 🤗🤗🤗
@வானம்வசப்படும்-ப6ங3 жыл бұрын
பெண்கள் அதிகம் பேசுவதற்கு மிகவும் யோசிக்கும் விஷயங்களை மிகவும் எதார்த்தமாக பேசி பெண்களின் வலிகளை உணர வழி செய்திருக்கிறீர்கள் நன்றி உங்கள் பணி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தோழிகளே 👍👍👍👍
@kngiba3 жыл бұрын
அருமையான குரல் வளம் ! தொடரட்டும் உங்கள் பணி !
@ஓம்முருகா-வ8ஞ3 жыл бұрын
திருந்துரோம் திருந்தியேஆகுரோம் மேல் பார்வை தவறு என்று தெரிந்தும் பார்க்க தோன்றும் உணர்வை அழிக்க என்ன செய்யவேண்டும் அதையும் சொல்லிருங்கா.. ❤️
@salamonsigapparaja17153 жыл бұрын
Like
@natarajannaren57683 жыл бұрын
நம்ம அம்மா மாதிரி தாவணி, சேலை மட்டுமே தினமும் அணிந்தால் எந்த பிரச்சினையும் வராது. பார்ப்பவர்களுக்கு நல்ல எண்ணமும், நல்ல மதிப்பும் இருக்கும்.நைட் கவுன் வீட்டுக்குள் மட்டும் போடவேண்டும்
@AjithKumar-tx2wi3 жыл бұрын
Super
@vishnupriyan82613 жыл бұрын
🤦♂️🤦♂️
@balajikn21883 жыл бұрын
நான் போன வீடியோ பார்த்தேன். அதுல நீங்க open ah பேசினதுக்கு opposite comments நிறைய வந்திருக்கும். ஆனா இந்த வீடியோல கொடுத்த reply nalla இருந்தது. உங்க வீட்ல நல்ல முறையில் வளர்த்து இருக்காங்க. 👏
@divya43083 жыл бұрын
Nenga pesunga yaru enna sonnalum parava illa sister all tha best nenga pesarathu yellam unmatha 😍
@arun-lr9xo3 жыл бұрын
P l s s u b s c r i b e m y c h n l m a d am
@SaravanaKumar-xk1gm3 жыл бұрын
Great sstr
@sesuraj85583 жыл бұрын
உன்னோட தாய் மொழி சொல்ல தைரியம் இல்லை .. அப்பறம் எதுக்கு வீடியோ போடுறீங்க நீங்க இப்படி டிரஸ் பண்ண தமிழன் இங்க பார்த்து விட்டு தான் போவான் வட நாட்டு க்கு போய் பாருங்க... அது பிரச்சினை இல்ல. அந்த வீடியோ ல தமிழ் நாட்டுல தான் இப்படி போட்ட ....என்று ஓட்டுமொத்த தமிழர்கள் பற்றிதான் சொல்றீங்க அதுல தெரியுது ... நீங்க தமிழ் பெண்கள் இல்லை என்று
@meenuherickashwin55782 жыл бұрын
Hi sisters! Nan thodarndhu unga videos parthuttu irukka... Ungala parkkum podhu ennayae parkura madhri irukku... Yar yenna sonna yenna? Nalla vishyatha spread panna ninga bayapadama initiative eduthadhu periya vishyam... Enakku therinja singa pengal ninga dhan... A big salute to your team!!!👏🏻👍🏻 Lots of love from Coimbatore
@sivapragasamck54173 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர். உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்குறன். கல்வி சமூகத்திற்கானது. மாற்றத்திற்கானது.
@ashokv70803 жыл бұрын
நீங்கள் அதிகமாக முதிர்ச்சி அடைந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்
@kumargiri77143 жыл бұрын
சின்னதவயதில் நல்ல பக்குவம் தெளிவு வாழ்த்துக்கள் உங்கள் மனதோடுபேசுகிரீர்கள்
@parimalajayakumar68653 жыл бұрын
Really good sisters. Ungalin intha muyarchiku en manamarntha valthukkal.
@selvamyaro2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்த பிறகு அனைத்து பெண்கள் மீதும் ஒரு வித எண்ணம் உண்டாகியுள்ளது... பெண்களை எந்த காரணத்தை கொண்டும் பார்வையால் சங்கடத்தை கொடுக்க கூடாது என்று புரிகிறது
@devaraje16192 жыл бұрын
நானும் வடமாநிலத்தில் தான் இருக்கிறேன்... நீங்கள் சொல்வது போலத்தான் இங்கே இருக்கிறது..... நானும் தமிழ் இனத்தை சார்ந்தவன் நான் ஒருபோதும் அப்படி கூர்ந்து கவனித்தது இல்லை..... தமிழனை யாருடனும் அவ்வளவு சீக்கிரம் ஒப்பிட முடியாது.... உங்களுடைய நோக்கம் தவறல்ல..... பேச்சில் சிலவற்றை தவறு...... தமிழ் எங்கள் மூச்சு.... இப்படிக்கு மகாகவியின்.,. மிகப்பெரிய கவிஞன் விசுவாசி.. ஒரு தாக சொன்னாள் பேரக்குழந்தைகள் ,..... முக்கியம் ரௌத்திரம் பழகு......
@gandhan36992 жыл бұрын
மலரட்டுமே அந்த சமத்துவம் தான்...... யாவரும் நிம்மதியாவோம் வாழ்த்துக்கள் தோழர்களே.
@poiyamozhirajaram11253 жыл бұрын
Unga videos girls yarum pakrathu ila comments panrathu ilanu solringa. Buy ila sisters.. evalavo girls pathutu neraya nalla visiyagala unga videos valiya therinjikitu tha irukom.. comment panalam nu vandha inga 'dupata podunga doli' gang panra kumurals ah pathutu sirichitu comments panrathku marandhurom adha unmai😂 Unga pani sirappu 👏🙌🔥🔥🔥🔥 we always supports you guys🔥♥️ keep rocking
@saravanand47773 жыл бұрын
Kannadi pottruka Sister pesurathu Oru moodaa irukuu, Oru mathiriya irukku,. ....yosichu partha unga speech veraa mathiriya irukku....vaalthukkall
@kannanpappa40903 жыл бұрын
உங்கள் இருவரின் உடை அழகு.உங்களின் உரையாடல் அருமை.
@vphtraders27683 жыл бұрын
நல்லா வருவீங்க, good concept, good try, good future .....
@saravananappadurai64933 жыл бұрын
Harini always proves that she is a literature student 🙂
@tamilrockers24673 жыл бұрын
நானும் முதல்ல தப்பாதான் கமெண்ட் பன்னுனன்...அப்றமா தான் எனக்கு நோக்கம் புரிஞ்சது...வாழ்த்துகள்...அழகு செல்லகுட்டி கௌதமி....
@abrahamfaithman3 ай бұрын
மனதாரப் பாராட்டுகிறேன் 🎉 வாழ்த்துக்கள் 💐 காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு 😊 மிகவும் பிடித்துள்ளது.... தொடர்ந்து நிழ்ச்சியை நடத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. எல்லாம் வல்ல இறைவன் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக 🙌 அன்புடன் ஆபிரகாம்; சென்னை.
@Ramesh-zg1nh3 жыл бұрын
இப்ப மட்டும் என்னா நீங்க எள்ளாம் அவுத்து போட்டு சுத்துங்க ..யார் உங்கள கேட்க போறாங்க...
@gopinathanberivenkatraman62513 жыл бұрын
விழிப்புணர்வு பற்றி விவரமாக பேசியதற்கு எனது வாழ்த்துக்கள். தைரியமாக பேசுங்கள். இதனால் ஒருவர் இருவர் பயன் அடைந்தாலும் போற்றுதற்க்கு உரியது
@srinivasanseetharaman67142 жыл бұрын
இந்த சின்ன வயதில் இவ்வளவு விழிப்புணர் Really Gr8
@gobim61123 жыл бұрын
நல்ல பேசுறீங்க உங்கள் பயணம் தொடரட்டும் i am following
@gopalakrishnan67803 жыл бұрын
மன்னிப்பா.... அருமை, தூய்மையான உள்ளத்திலிருந்து வரும் வார்த்தை அல்லவா அது..... எண்ணத்தின் தூய்மை வார்த்தையில் தெரியும் என்பார்கள்,.. மன்னிப்பு கேட்க அவசியம் இல்லையென்றாலும் கேட்பதனால் சில உள்ளம் அமைதிபெரும் என்ற எண்ணமே உயர்ந்த குணம்... ரெண்டு பாப்பாவும் நினைத்ததை விட நல்ல உள்ளம்,குணம் கொண்டவர்கள்.. வாழ்க.. &பாப்பா னு சொன்னதுக்கு கோவப்படவேண்டா பாப்பா, கூடப்போறந்த தங்கச்சி உணர்வு யாரோடு உண்டாகிறதோ அவர்களை மட்டுமே பாப்பா னு கூப்பிடறது என்னோட பழக்கம்.. keep இட் up பாப்பா...
@r.kaviyarasu47503 жыл бұрын
சில டீனேஞ் பொண்ணுங்களுக்கு இந்த மாதிறி தெறியரது இல்ல நீங்க சொல்ற விசியத்துல அவுங்க தெறிஞ்சுக்கறது இது அவ்ளோ ஒன்னும் கெட்ட விசயம் இல்லையே..
@sathishmanayilvasu21193 жыл бұрын
உங்கள் பனி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் சதீஷ் M V
@மாத்தியோசி-ண6ள3 жыл бұрын
உங்கள் ரெண்டு பேரையும் நானே கல்யாணம் பண்ணி கொள்கிறேன் ...👌👌👌👌
@theshapeexpressworkouts22803 жыл бұрын
அன்பு தோழிகளுக்கு என் முதற்கண் வணக்கம் நீங்க சொல்ற விஷயங்கள் அனைத்துமே ஆண்கள் தெரிந்து கொள்வதை விட உங்களைப் போன்ற தோழிகள் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது ஏனென்றால் என்னதான் தெரிந்தாலும் இன்னும் இது போன்ற விஷயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லை இன்றி எந்த ஒரு பள்ளிகளும் பெற்ற தாய் தந்தையரும் கற்றுக் கொடுப்பதில்லை ஆகவே தாங்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்
@tamilanworld96193 жыл бұрын
ஒருவர் உங்கள் தாய் மொழி என்ன என்று கேட்டு உள்ளார் அதை நீங்கள் ஏன் கூற விரும்ப வில்லை அவர் தாய் மொழி தானே கேட்டார் கெட்ட விசயங்களை கேட்க வில்லை தானே
@subramanianm.s12423 жыл бұрын
என் இனிய அன்பான உங்கள் இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் துணிந்து பேசும் பேச்சுகள் அருமை ஆணும் பெண்ணும் சமம் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி கிடையாது வெளிப்படையாக பேசி புரிய வைக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vallinayagam76973 жыл бұрын
புதுமைப் பெண்களின் தைரியத்திற்கு பாராட்டுக்கள் . அருமையான குரல் வளம். நிகழ்ச்சி அருமையாக உள்ளது .
@sesuraj85583 жыл бұрын
தமிழ மட்டும் படிச்சிட்டு வீடியோ போடாத தமிழன் என்றால் யார்னு தெரிஞ்சுகிட் டு வீடியோ போடு....
@ritheeshs78883 жыл бұрын
Tamizhan na ena🤔
@lingeshwaran21553 жыл бұрын
நம்ம தமிழ் கலாச்சாரத்தில் வந்த நாகரிகமான உடையை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அதை மறக்க வேண்டாம் மற்ற கலாச்சாரத்தை ஏற்கவும் வேண்டாம் மாற்றவும் வேண்டாம்
@Siva90102993 жыл бұрын
Edhe saree nagarigamana udaiya!?? 😅
@venkatjanaki26733 жыл бұрын
சம்பாதிக்தனும்னு முடிவு பண்ணியாச்சு நல்ல விஷயம் பேசுனா என்ன கெட்ட விஷயம் பேசுனா என்ன
@prakesh7182 жыл бұрын
Super
@j.ashokan.jayaseelan58632 жыл бұрын
Very interesting....Very informative..tough job but discussed neatly & Politely....Hats off....Keep rocking !
@shridharn.s24792 жыл бұрын
Hi Dil angels wonderful video keep it up all the best barthiyar kanda puthumai angels valthukal
@ani54533 жыл бұрын
i m anitha....☺️unga videos my inspiration ..well said girls ...nan en manadhil neneikum athana visayamum pesirunginga valthukal ..thozhiye😇😇
@nimmonimmo47503 жыл бұрын
Akka nenga vera level ethana com vanthalu kandukama oru smile oda ur moving unmaiya spruu nenga getha irukeenga spr and ungalala neraya per neraya vishyam therinjukuranga orutharoda kastam inorutharku puriya vaikureenga its a great job spr keep moving and we will support uuu forever
@javvumittaai36053 жыл бұрын
ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டது இருவரும் சேர்ந்து இன்பத்தை அடையத்தான்
@muthukumargovindan41963 жыл бұрын
கெட்ட விஷயமில்ல, இது சமுகத்திற்கு நல்ல விசயம்.. Please continue in all social media to change from existing... உங்கள் தொடக்கம் பல உரையாடல்களை ஏற்படுத்தட்டும் சமூகத்தில்... இருவருக்கும் வாழ்த்துகள் 🖤❤. இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வரவும்.
@venmathivendhanvenmathi80453 жыл бұрын
பசங்க ஜட்டி போட்றதுல கஷ்டம் இருக்குன்னு எனக்கு மட்டும் தான் தோனுதோனு யோசிச்சிட்டு இருந்தேன். இன்னும் சில பேரும் இப்படி நெனைக்குறாங்கன்னு தெரியப்படுத்துனதுக்கு நன்றி. இந்த ஜட்டி பிரச்சனையப் பத்தியும் தயவு செஞ்சு சீக்கிரம் ஒரு வீடியோ போடுங்க KVP team!
@eeskay-w9s26 күн бұрын
Excellent presentation hats off
@theblackheart50913 жыл бұрын
Happy to find this channel.. For this clear cut and open content that is conveyed to the fellow men.. Thanks a lot.. Akkaasss!!
@karthikn64003 жыл бұрын
இன்றைய யுகத்தில் பெண்கள் இதுபோன்று பேச நிறைய தயக்கம் காட்டும் போது நீங்கள் இருவரும் அருமையாக தமிழில் எளிய முறையில் மேலும் பல கானொலி பதிவிட கேட்டுக்கொள்கிறேன் உங்கள் இருவரின் குரல்👏👏👏
@Selvarangam67553 жыл бұрын
பெண்களின் ஆடை அணிவது கண்டிப்பாக சரி செய்ய வேண்டும் மேலும் பெண்களின் கழிவுகளினால் ஏற்படும் வலி மற்றும் தாய்மை அடையும் வலிகளை ஆண்களுக்கு உணர்த்துவதன் மூலம் ஆண்களின் மனநிலை மாறிவிடும் மேலும் தவறுகல் நடைபெறாது மேடம்
@subashbose94763 жыл бұрын
நன்று சகோதரிகளே...! தைரியமாக பேசுங்கள்....! நல்ல ஆரோக்கியமான மாற்றம் இதைத் தான் எதிர்பார்க்கிறோம்..! சென்னை வெள்ளத்தில்.... நாப்கின் வைத்து கொடுங்கள்ன்னு உங்களைப் போன்ற ஒரு தங்கை சொன்னது தான்... உலகம் முழுவதும் சென்றடைந்து இன்று பல நாடுகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்க படும் அளவிற்கு சென்று.... இலவச பயன்பாட்டிற்கு வழி வகை செய்தது....தமிழ் நாடு உட்பட....! இன்று இலவச நாப்கின் திட்டம் பல மாநிலங்களில் செயல் படுத்தப் படுகிறது....! மாற்றத்திற்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்..!
@BhaskaranS.D.SampathАй бұрын
Brave girls talking openly about this Keep it up.
@navaneethakrishnan43703 жыл бұрын
அரைகுறை ஆடை அணிவது தான் ஆடை சுதந்திரமா?
@MohanKumar-iq5pf3 жыл бұрын
It's their way of dressing u have no right to describe or scold women, please change your mindset it's just a sleeveless dress
தோழிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த கெட்ட விஷயம் தொடரட்டும் நீங்கள் தொடங்கிய இந்த கெட்ட விஷயம் நாளை பல பெண்கள் நல்ல விஷயமாக மாற்றுவார்கள் நன்றி 🙏🤝💐
@saravanakumar52193 жыл бұрын
நல்ல விமர்சனங்களை ஆண்கள் பேசும்போது புத்திசாளியக தெரிகிறான் பெண்கள் பேசும் போது அசிங்கமாக தெரிகிறாள். துன்பம் தரும் விமர்சனத்தை தவிர்த்து தூக்கி விடும் விமர்சனத்தை ஏற்று மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். களவும் கற்று மற. ததீதும் தெரிந்து மற. தவறுகளை உணர்ந்து மற.கெட்ட விசியம் யேசுவோம்
@rameshkannan2055 ай бұрын
கெட்ட விசயத்த சூப்பரா அது கெட்ட விசயம் இல்லைனு சொல்றது சரிதான் சூப்பர்
@jiyautheenismail18472 жыл бұрын
Truevoise Thanks
@மாரியம்மன்துணை3 жыл бұрын
I like all videos உங்களுக்காக Subscribe பன்றன் Continues ah video Podunga உங்க chennel 100 Crore SupsCribers vara வாழ்த்துக்கள்
@arun-lr9xo3 жыл бұрын
P l s s u b s c r i b e m y c h n l m a da m
@worldfilmfactory4013 жыл бұрын
இதை தொகுத்து வழங்கிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்வது நல்லது. செக்ஸ் கல்வி நிச்சயமாகவேண்டும். இருந்தால் பெண்கள் முகத்தில் ஆசிட்டை ஊற்றும் அறிவில்லாத ஜென்மம் திருத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.மற்றும் கற்பழிப்புகள் குறையும்.இந்ந விஷயம் தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் பெற்றோர்கள் உங்களை அற்புதமாக சுதந்திரமாக அழகாக நல்ல முறையில் வளர்திருக்கின்றார்கள் . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.பயன் உள்ள தகவல்கள் சொல்கின்றீர்கள் செல்ல குட்டிகளா . வாழ்த்துக்கள் . வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.கதிர் திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனர். வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன் வாழ்க செழுமை யுடன் வாழ்க ஆனந்தமுடன் வாழ்க வளமுடன்.வாழ்க தமிழ் வளர்க இந்தியா.
@noorjohn45003 жыл бұрын
Congrats... Good for your help message.
@alaguthevarpadmanaban42743 жыл бұрын
Healthy discussion... friends.. keep moving.
@fredrickpriya19772 жыл бұрын
சகோதரிகளுக்கு வாழ்த்துகள் பணி தொடரட்டும்
@GkannanKanna-rm3yc3 ай бұрын
அன்பு சகோதரிகளே ஆண்மகன்களை பெற்ற தாய் தந்தையினர் உங்கள் நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் பெண்களின் உடல் பாகங்கள் சிறப்பானது அதையெல்லாம் காமமாக பார்க்க கூடாது என்று தாய் தந்தையர் சொல்லி கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்கள் எப்போதும் சாதாரணமாக தான் இருப்பார்கள் காம உணர்வோடு பார்க்கும் சில ஆண்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் உங்கள் நிகழ்ச்சி சுவாரஸ்யமானது.
@kvmanokar45593 жыл бұрын
அருமையான விழுப்புணர்வு கருத்துக்கள் , நன்றி சகோதிரிகளே
@ShaikMohammed-gy5hz2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் முகம் சுளிக்காமல் பார்க்கும் வண்ணம் உள்ளது
@touchtheskywithglory5043 жыл бұрын
மேலும் சில அந்தரங்க விசயங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்...
@kathirghostrider13273 жыл бұрын
அதுக்கு வடநாடு போய்விடு 🔥🔥🔥🔥🔥
@candykarthick86622 жыл бұрын
Ungala marrage panravanga kututhu vachavanga sisters 😍. Inum nalla pannuga Inum namma socityku awarness venum Continous aa panunga Yar yenna sonnalum Kavalai padama Unga work la concentret pannu superaa pannuinga love u gays😍😘
@Adang_Goyyala0073 жыл бұрын
Hello thozhar i love ur concept 🔥 Neega pesurathu rmba thevaiyana vishayam neega atha azhaga pesureega unga pagutharivu inum valaranum en vazhthukal thodarnthu ungal payanam thodaranum rendu perum cute ah irukeenga keep rocking ❤❤
@lakshminarayanan4073 жыл бұрын
Good educative effort. Keep on keeping on
@balamurugan82962 жыл бұрын
Ungal speech Sema super 👌 👍
@mknagarajan73723 жыл бұрын
நீங்க எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்ல. தமிழையும் தமிழனையும் கூறாமல் சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி இந்த நாகராஜனின் வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் தொடரட்டும்
@thangamalarmm3 жыл бұрын
உங்கள் பேச்ச கேட்டு ஆண்கள் பெண்கள் தெரிந்ச்சிகிட்டும் தொடரட்டும் தோழி
@kumaresanramasamy53263 жыл бұрын
Sariyana topic... Ithellam school paadam puttagakil serkapadanum..... Good job guys.... Frm 🇲🇾
@mohanr86733 жыл бұрын
பணத்துக்காக கெட் ட விஷயங்களை மட்டும் பாடம் நடத்த உங்கள் பெற்றோர் களும் கலந்து கொள்ளலாம்
@kamurassu17533 жыл бұрын
மொதல்ல உங்க தைரியத்தை பாராட்டணும் மத்த காமொண்டாஸ் அப்புறம்,யார் என்ன சொன்னாலும் அதை சாதாரணமா எடுத்து கொண்டு நீங்க கூறும் கருத்து 👌
@justfordhagaval85842 жыл бұрын
Sister neenga podura video ellam yarum pesa kudathu nu nenaikkuranga but ithu lam pesa pada vendum gud both of u 👍
@kgsekarsekar8012 жыл бұрын
உள்ளுக்குள் உங்களுக்கு ஒரு குற்றவுணர்வு இருக்கின்றது அதனால் தான் நீங்கள் மன்னிப்பு கேட்கிறிர்கள்
@sudhakarchef83223 жыл бұрын
King of king jesus bless you all your family. And both open talk very useful every one. Mind will opening. To every one those who watching this vedio.
@udayakumar-nx2rh3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சகோதரி தொடர்ந்து செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Hats off to both of you. Good job. Ithu ketta visayam alla. Thevaiyana vishayamey. You can change the title as " Nalla Vishayam Pesalam Vaanga." This is the need of the hour. All the best .
@wildink30652 жыл бұрын
வித்யாசமான முயர்ச்சி, i like kannaadi voice....
@vickyimage87902 жыл бұрын
Sister உங்க குரல் நல்லா இருக்கு
@parthibanmanavalan9803 жыл бұрын
நல்ல ஒரு சமுதாயம் வளர்த்தெடுக்க நாம் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும்
@hariprasadr75712 жыл бұрын
Thanks for this educational information ,even to come out to this subject also u people should have guts. Hat's off.
@saicharangunasekar47363 жыл бұрын
நன்றி.
@mohammedbinabdulazeez4253 жыл бұрын
Congrats sister. I like yours confidential
@subashbose94763 жыл бұрын
கெட்ட விஷயமா பார்க்கப்படும் விஷயம்... பற்றி பேசுவோம்..!
@sprajaraja30983 жыл бұрын
உங்களுடைய இந்த நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். S. P. ராஜா...
@selvarajRajSelvam3 жыл бұрын
' கெட்ட விசயம்' பேசுவோம் என்பதை 'கெட்ட விசயங்களை பற்றி' பேசுவோம் எனறு கூறினால் சர்ச்சையில் இருந்து நீங்கள் வெளியே வந்து விடலாம். வாழ்த்துக்கள். Take it as my suggestion.
@suriyakumar39443 жыл бұрын
All college students should watch your videos. Definitely, your videos are so progressive and good. Continue your videos irrespective of all negative commends. Really I say thanks to your parents.
ஆண்களுக்கு ஜட்டி 🩲 problem உண்மைதான் 😀😀 இருந்தாலும்... பிறந்த இடத்தையும் கரந்த இடத்தையும் விட்டு உயர்ந்த இடத்தை தேடு 🌞☀️ சூரியனை போல் ஒவ்வொரு ஆண்கலும் let's shine