நன்றி நான் மலேசியன் இதுவரை அங்கு சென்றதில்லை வாழ்க தமிழ் வளர்க வணக்கம்
@ASRAFVLOGGER10 ай бұрын
நன்றி
@sabesangs9154 Жыл бұрын
Good evening bro நன்றி துணிக்கடையில் நமது தமிழ் சகோதரர்களிடம் உரையாடியது மிகவும் அருமை வாழ்க வளமுடன் God is great God bless you 🕉️🕉️🕉️ Thank you 👍🏻❤❤❤
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 💞💞💞 🙏🙏🙏
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@anbu.m4704 Жыл бұрын
வணக்கம் நன்பா லிட்டில் இன்டியாவில் அந்த ஆர்ச் டிசைன் நாங்தான் செய்தோம்
@ASRAFVLOGGER Жыл бұрын
Oh Super na
@hemamalini3076 Жыл бұрын
Asraf brother Little India parkumbodhu nam Tamil Nadu kadaigal makkal Tamil pesum vidam ellam migavum arumai Little is very good from bangalore
@meeranmaideeen1850 Жыл бұрын
நல்ல வீடியோ - வாழ்த்துக்கள்!
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி சகோ🤝
@OppoAfw-wy7kj Жыл бұрын
Uncle KL malaysia Little india Trip Enjoy Exploring Video in best Asraf Vlog 😀😀😍😍😍👍👍
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks a lot
@SharMila-il5jc5 ай бұрын
Unga video paathu tha Malaysia vanthurugen bro now 2 days
@ASRAFVLOGGER5 ай бұрын
Welcome🎉
@sakthivelnarayanan93305 ай бұрын
நாங்கள் வந்தால் சுற்றி க்காட்டுவீர்களா? Promise.
@nizammadurai2454 Жыл бұрын
ஹாய் நண்பா உங்களுடைய வீடியோ சமயத்தில் பார்த்தேன் மிகவும் சந்தோஷமாக இருந்தது மலேசியா வர முடியாதவர்கள் இதை பார்த்து சந்தோஷப்படுவார்கள் அதில் நான் ஒருவன் மிகவும்மகிழ்ச்சி மேலும் உங்களுடைய youtube சேனல் வளர வாழ்த்துக்கள் நன்றி
@ASRAFVLOGGER Жыл бұрын
மிக்க நன்றி சகோ❤😊🤝
@SSAMMHAS Жыл бұрын
தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பி வைக்கவும். சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் இது போன்று சென்னையைக் கொண்டு வரமுடியாது. வாய்ப்பில்லை ராஜா.
@ASRAFVLOGGER Жыл бұрын
🤝👍
@Creative_idea2431 Жыл бұрын
Athu kutty nadunga muthala etappadiku send this video 10 years avangathan tamilnadu ahchi seithanga avanga ninaithirutha serappaga mathirugalam
@prasgold7496 Жыл бұрын
@@ASRAFVLOGGERப்ரோ மலேசியாவில் எப்படித்தாங்குவது குறைந்த விலையில் எப்படி விஜய் எப்படி எடுப்பது டிக்கெட் கட்டணம் போன்றவற்றை போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்னை போன்ற சுற்றுலா நபர்களுக்கு
@arjunanb6847 Жыл бұрын
I. Ft
@yegd2546 Жыл бұрын
வாழ்க தமிழ் உலகெங்கும்..........
@MagalaVarun Жыл бұрын
Naan already thaan bro work pnitu irukn.... Nalla place little India...LRD train la vanthingana. Kl sentral la erangi veliya vanga little India angy thaan iruku ❤