No video

💥 பசும்பொன் கிராமம் டூர் Pasumpon Village Tour | Asraf Vlog Birth Place | Pasumpon Thevar Mandapam

  Рет қаралды 186,609

ASRAF VLOG

ASRAF VLOG

Күн бұрын

• 🇱🇦 LAOS Series
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#pasumpon #asrafvlog #pasumponmuthuramalingam #pasumpon_muthuramalinga_thevar #pasumponmuthuramalingathevar #pasumponthevar #pasumponthevar_official #Pasumponvillagetour #village #villagetour #Asrafvillage #ramanathapuram #kamuthi #travel #travelvlog #tour #tamilnadu #gurupoojai #devargurupoojai

Пікірлер: 561
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 10 ай бұрын
பசும்பொன் ரொம்ப பசுமையா இருக்கு தேவர் அவர்களின் மணி மண்டபம் அருமை தம்பி 😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 10 ай бұрын
தேசியம் காத்த செம்மல் தேவர் ஐயா...இந்து தாய் வயிற்றில் பிறந்து .முஸ்லீம் தாய் பாலூட்டி.கிருத்துவ பள்ளியில் கல்வி கற்றவர் எங்கள் தேவர் ஐயா அவர்கள்...
@AdvocateManikandan
@AdvocateManikandan 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@kalidossn1601
@kalidossn1601 5 ай бұрын
Very nice
@selvanathansigamani8368
@selvanathansigamani8368 10 ай бұрын
சொந்த ஊரை மறைக்காமல் மற்றும் மறக்காமல் காட்டியது அருமை bro ...வாழ்க வளமுடன் 🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@srikrishnamurthysuppiah1296
@srikrishnamurthysuppiah1296 10 ай бұрын
பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்த உணரவு, நன்றி!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@cvk4860
@cvk4860 10 ай бұрын
ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பூமி என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இந்த கிராமம் இவ்வளவு பசுமையாக, செழிப்பா தஞ்சை மாவட்டம் போல இருக்கிறதே!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
ஆம்👍
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u 10 ай бұрын
தேவர் தெய்வம் பிறந்த ஊர்
@alagarsamy2084
@alagarsamy2084 10 ай бұрын
அந்த மாவட்டத்தில் பசும்பொன் கிராமம் எப்போதும் செழிப்புடன் இருக்கும் முனிவர்கள் தவசிகள் அதிகமாக இங்கு ஓய்வெடுத்து செல்வது வழக்கமாம் அதனால் அந்த ஊருக்கு தவசிக்குறிச்சி என்ற பெயரும் உண்டு
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 10 ай бұрын
இது மழைக்காலம் பசுமையாக தெரியும் கோடை காலத்தில் வந்து பார் வறட்சி தாண்டவம் ஆடும்
@sathiya1683
@sathiya1683 10 ай бұрын
மலை பிரதேசத்தின் பசுமை பசும்பொன்னிலும் காட்சியளிக்கிறது. மிக அருமை Bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@kasimusman
@kasimusman 10 ай бұрын
பசும் பொன் கிராமம் அருமை. நேரில் பார்த்த மாதிரி நேர்த்தியாக பதிவு செய்துள்ளீர்கள்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@hyperfundtamil3887
@hyperfundtamil3887 10 ай бұрын
நானும் அந்த ஊருக்கு வந்து இருக்கிறேன் அருமையான ஊர் ஐயா தேவர் வாழ்ந்த ஊர் சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤
@user-xl8lp3lt1t
@user-xl8lp3lt1t 10 ай бұрын
வெளிநாடு சென்றாலும் சொந்த மண்ணை மறக்காத பசும்பொன் சித்தர் பொறந்த மன்னிப்பு நீங்கள் பிறந்து வளர்ந்தது நினைத்தால் சாதனைதான் வெளிநாட்டில் வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@mariappan6905
@mariappan6905 10 ай бұрын
நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன். என் வாழ்நாளில் பசும்பொன் க்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. பசும்பொன் ஐ பார்த்தது மிக்க மகிழ்ச்சி. யதார்த்தமான பேச்சு. யதார்த்தமான வீடியோ. கிராமத்தில் பிறப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கிராமத்தை அழகாக காட்டியதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
மிக்க நன்றி சகோ🙏💕
@veerananayyavu930
@veerananayyavu930 10 ай бұрын
Arumaiyana vunmayana padivu valluthkkal valka pasumpon theivam 🙏🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
@@veerananayyavu930 ❤❤❤
@Cricket-uDuckout-u
@Cricket-uDuckout-u 10 ай бұрын
சேது சீமை..அருமை💛
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@muniappans8595
@muniappans8595 10 ай бұрын
தேவர் சமூகமும்‌ தேவேந்திர சமூகமும் ஒன்றுபட்டால் பொய்திராவிடம் அழியும்.🎉கரூரான்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@DhiyaSri27
@DhiyaSri27 9 ай бұрын
மிக அருமையாக தெய்வீகத் திருமகனாரின் புண்ணிய பூமியை காண்பித்த அன்பு சகோதரர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி நான் பசும்பொன் கிராமம் அருகாமையில் அபிராமம் எனது ஊர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
நன்றி🙏💕
@gchakrapani8135
@gchakrapani8135 10 ай бұрын
நான் ஒரு தடவை தான் பசும்பொன் சென்று வந்தேன் நான் இப்பொழுது இந்தியாவில் இல்லை பக்ரைன் நாட்டில் வேலை செய்கிறேன். உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது நான் பசும்பொன் போயிட்டு தேவர் ஐயாவை தரிசனம் பண்ணுகிற மாதிரி இருந்தது எனக்கு வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு காலம். மிகவும் அருமையான பதிவு. நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 10 ай бұрын
Great thevar ayya. Warrior Tamilan 🙏🙏🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@alagumuthu637
@alagumuthu637 10 ай бұрын
தேவர் ஐயா சீமை 🙏🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@sponraj7067
@sponraj7067 10 ай бұрын
சூப்பர் தம்பி உங்களுடைய ஊர் உலக புகழ்பெற்ற ஊர் உங்களுக்கு பெருமை வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@VICKY-if4ov
@VICKY-if4ov 10 ай бұрын
THEVAR ❤🔥 from USA 🇺🇸
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 6 ай бұрын
மிகவும் அழகான ஊர்.
@jsmurthy7481
@jsmurthy7481 10 ай бұрын
மலேசியாவாகட்டும், இந்தியாவாகட்டும் எந்தப் படம் எடுத்தாலும் சுவாரஸ்யமான படமாகத்தான் எடுக்கிறீர்கள், ப்ரோ. உங்கள் ஊர் பசுமையாகவும், வெகு சுத்தமாகவும் உள்ளதே.... வாவ்👍(பாட்டி வீட்டு பக்கத்து தெருவைத் தவிர)
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤😁😊
@jsmurthy7481
@jsmurthy7481 10 ай бұрын
​@@ASRAFVLOGGER🤝🤝🤝
@msbala5022
@msbala5022 10 ай бұрын
அண்ணே இந்த video பாத்த உடனே ஊருக்கு போகனும் போல இருக்கு 😢😢 நா நாகபட்டினம் வேதாரண்யம் செட்டிபுலம் இப்போ malsiyala இருக்கேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@AnbuAnbu-pg9ro
@AnbuAnbu-pg9ro 10 ай бұрын
சுப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤❤
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
All dear ones please first believe accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Jesus Yesu thanks
@KOPRA299
@KOPRA299 10 ай бұрын
ஐயா பசும்பொன்னார் பிறந்த புண்ணிய பூமி ❤🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@priyam3550
@priyam3550 10 ай бұрын
மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சாதி மதம் பார்க்காத மிகவும் சிறப்பு உங்கள் காணொளி சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@Manybbaaj
@Manybbaaj 10 ай бұрын
தங்களது வீடியோ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@NPeriyarNPeriyar-pl5qq
@NPeriyarNPeriyar-pl5qq 10 ай бұрын
சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@at.kannan970
@at.kannan970 10 ай бұрын
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@kadersultanrahman533
@kadersultanrahman533 10 ай бұрын
தம்பி சூப்பரா இருக்கு அருமையான விளக்கம் நான் இதுவரை பேசும்பொன் பார்த்ததில்லய் தேவர் அய்யா அவர்களின் இடம் அருமை. .சூப்பர்😅😅😅
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@jayajaya-ft5jn
@jayajaya-ft5jn 10 ай бұрын
பசம் பொன் பசமை.
@mukeshjcbmukesh4292
@mukeshjcbmukesh4292 10 ай бұрын
❤❤❤பசும் பொன்❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@user-xx8sm9vd7w
@user-xx8sm9vd7w 10 ай бұрын
Thevare theivam pasumpone kovil 🙏🙏🙏love from UAE 🇦🇪 many thanks for showing pasumpon village 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Welcome🎉
@user-mr3gw6em4f
@user-mr3gw6em4f 7 ай бұрын
தேசிய தலைவர் தெய்வீக திருமகனார் தேவர் திருமகனார் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகழ் வாழ்க 🙏🙏🙏
@jamaluddinn9858
@jamaluddinn9858 10 ай бұрын
Ashraf is very open minded man who still remembers his birth place
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@hjsuhaibudeen6933
@hjsuhaibudeen6933 10 ай бұрын
Very nice to see your birth place. How high we rise in our life, we cannot forget our village where we were born.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Yes thanks❤
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 10 ай бұрын
நாங்கள் 30/10/2023 அன்று பசும்பொன் ஐயாவின் ஆலயத்தில் நடைபெற்ற விழாவினை காண வந்தோம் அப்போது பார்த்ததை விட நீங்கள் அதிகமாக சுற்றி காண்பித்தீர்கள் நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@koodaiedi9658
@koodaiedi9658 10 ай бұрын
5 முறை குருபூஜைக்கு சென்று உள்ளேன் .ஐயாவின் தரிசனம் கண்டேன்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@MR.Backer-bn5py
@MR.Backer-bn5py 10 ай бұрын
Very good and useful vedio to know sbout PASUMPON
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks a lot
@tnjmanomani1784
@tnjmanomani1784 10 ай бұрын
நேரில் பார்த்த மகிழ்ச்சி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 10 ай бұрын
தம்பி... ஊர் போய் சேர்ந்தவுடன் ஓய்வெடுக்கவில்லையா... உடனே வீடியோ வந்து விட்டதே... உங்கள் ஊர் சிறப்பாக இருக்கிறது...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி அக்கா❤
@lebronk279
@lebronk279 10 ай бұрын
தேசிய தலைவர் தேவர் ஐயா..❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@peacefulindian318
@peacefulindian318 10 ай бұрын
Your village of birth is beautiful. Pasumpon Thevar's house is very nice!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Yes, thank you
@lionking1055
@lionking1055 10 ай бұрын
அண்ணா அருமையான பதிவு அண்ணனின் பேச்சு அருமை ⚔️🔰⚔️
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@lionking1055
@lionking1055 10 ай бұрын
நன்றி சகோதரா ❤️❤️❤️
@amaran-ro6cy
@amaran-ro6cy 10 ай бұрын
Namma vamsam❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤🤝
@amaran-ro6cy
@amaran-ro6cy 10 ай бұрын
@@ASRAFVLOGGER bro neenga thevara a🙂🙂
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
@@amaran-ro6cy nan muslim bro❤
@amaran-ro6cy
@amaran-ro6cy 9 ай бұрын
@@ASRAFVLOGGER ok pangali❤️❤️
@GoldenSword001
@GoldenSword001 9 ай бұрын
இராவுத்தரா bro
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 9 ай бұрын
நல் வாழ்த்துக்கள் தம்பி நல்ல பதிவு 👍👍👍👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
நன்றி🙏💕
@muthukumaresan1573
@muthukumaresan1573 10 ай бұрын
மாமாவின் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🔰🫂🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
மிக்க நன்றி மாப்ளே
@PS-xv8jj
@PS-xv8jj 10 ай бұрын
Such a lovely village❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Yes ❤❤
@prabhusam139
@prabhusam139 10 ай бұрын
Very nice to this place like a thevar thirumganar devotee all d best for ur blogs
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@patriciaak4012
@patriciaak4012 10 ай бұрын
Very. Nice tosee. Your village
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 10 ай бұрын
அருமை Bro. வெளி நாட்டில் settle ஆன பிறகு சொந்த கிராமத்திற்கு வந்து பார்க்கும் போது அப்போது ஏற்படும் மன உணர்வினை விவரிக்க முடியாது.Nostalgic movements,bro(12.11.23/today diwali greetings)
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks bro❤
@user-dp8ig2eb9x
@user-dp8ig2eb9x 9 ай бұрын
Ayyagurupoojaisuperthampi
@tuty19941
@tuty19941 9 ай бұрын
பசும்பொன் புண்ணிய பூமி 🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
❤❤
@gchakrapani8135
@gchakrapani8135 10 ай бұрын
வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது எனக்கும் சொந்த ஊர் தஞ்சாவூர் பெயர் சக்கரபாணி நான் இப்பொழுது பக்ரின்யில் வேலை பார்க்கிறேன் வெளிநாட்டில்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@Vijai342
@Vijai342 9 ай бұрын
அருமையான பதிவு சகோ 🎉🎉🎉🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
நன்றி சகோ🙏💕
@kesavank8843
@kesavank8843 10 ай бұрын
Super anna
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks
@tamilstudiokallakurichi1138
@tamilstudiokallakurichi1138 10 ай бұрын
பசும்பொன் என்றுமே புன்னிய பூமிதான்.தேவரே தெய்வம்.. பசும்பொன்னே கோவில்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@bbakarthikk
@bbakarthikk 10 ай бұрын
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@jaihind-fz9fe
@jaihind-fz9fe 10 ай бұрын
சித்தர் பூமி ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த பூமி நானும் இந்த குளத்தில் குளித்து ருக்கிறேன்நன்றிதம்பி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@KumarSiva-pp5jr
@KumarSiva-pp5jr 9 ай бұрын
நண்பரே அருமையான பதிவு திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பதிவு ஊரை கான்பித்ததற்கு நன்றி ❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
❤❤
@user-jv6ch9wx6t
@user-jv6ch9wx6t 10 ай бұрын
அண்ணே வணக்கம் கமுதி ல இருந்து..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
வணக்கம் 💪💪💪
@Vinoth-p7k
@Vinoth-p7k 10 ай бұрын
எனக்கும் பல வருடமா வரவேண்டும் என்று ஆசை நிச்சயமாக அடுத்த மாசம் தேவர் ஐயாவை வணங்க நான் வருவேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@user-xj8by7ei9m
@user-xj8by7ei9m 10 ай бұрын
Romba arumai nanba
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@kamalkrskamal1267
@kamalkrskamal1267 10 ай бұрын
Super bro I am happy
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@cupcakesgalore9749
@cupcakesgalore9749 5 ай бұрын
Excellent Thambi Yusuf from Singapore 🇸🇬
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤❤
@Jegadeeshms1998-zh4dc
@Jegadeeshms1998-zh4dc 10 ай бұрын
பசும்பொன்❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤
@solairaj2160
@solairaj2160 10 ай бұрын
அஷ்ரப் இன் சொந்த ஊரின் "ஆட்டோகிராப் " வீடியோ சூப்பர் 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி ❤
@vellaisamy3516
@vellaisamy3516 10 ай бұрын
நானும் கமுதி பக்கம் கரிசல்புலி பசும்பொன்னுக்கு அடிக்கடி வந்துசெல்வேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤
@halidwazir786
@halidwazir786 10 ай бұрын
Hi brother, so beautiful places in village 🤩❤️🤩❤️🤩
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@RameshKumar-lc5ee
@RameshKumar-lc5ee 10 ай бұрын
Super village naa, big liked from Malaysia.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks for visiting
@salameatopia4824
@salameatopia4824 10 ай бұрын
what a beautiful place great bro thanks for upload video
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thank you too
@MuthuramalingamKathamuth-ph2cr
@MuthuramalingamKathamuth-ph2cr 10 ай бұрын
அருமை
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@thangapandianthangapandian4059
@thangapandianthangapandian4059 10 ай бұрын
Very nice
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks
@abiramig6307
@abiramig6307 10 ай бұрын
Wowwhat a nice information about pasumpon .thank you it may become tourism spot.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@periyaduraisg
@periyaduraisg 4 ай бұрын
அருமையான பதிவு ❤
@mmariappan4320
@mmariappan4320 10 ай бұрын
தலைவா வேர லெவல் 👌👍🙏💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤
@MKDBOYDEVAR
@MKDBOYDEVAR 10 ай бұрын
👌👌👌👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@mathusurya9005
@mathusurya9005 10 ай бұрын
Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks
@alaguramar9806
@alaguramar9806 10 ай бұрын
சிறப்பு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤
@lovetreecrafts44
@lovetreecrafts44 10 ай бұрын
WowThevar❤❤❤
@annielivia7669
@annielivia7669 10 ай бұрын
Village life is suuuper surrounded with greenary.now must see life in village esp in india.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Yes ❤
@villageboys3827
@villageboys3827 10 ай бұрын
Bro unga v2ku munnadi road pottathu naanga tha bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Oh super bro❤
@samding1338
@samding1338 10 ай бұрын
Super bro from Malaysia❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@ManiRam-lf1ed
@ManiRam-lf1ed 10 ай бұрын
👌👍thsnk you brother 🙏🏻
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Welcome 👍
@KumarSiva-pp5jr
@KumarSiva-pp5jr 10 ай бұрын
மிக அருமையான பதிவு நண்பா ❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
❤❤❤ நன்றி
@msubramaniam8
@msubramaniam8 10 ай бұрын
Beautiful place Pasumpon....nice to see the birthplace of Muthuraamalingga Devar ayya's and the memorial..Enjoy your stay & have good rest...Love from Malaysia
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤🌹
@abdulrasith9198
@abdulrasith9198 10 ай бұрын
anna kjem school eduthutha vidio eppa poduvinga.am abdul rasith
@Inba7889
@Inba7889 10 ай бұрын
🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉
@rams.review
@rams.review 10 ай бұрын
Thalaivare solave ila epo vanthinga ❤️ welcome
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
2 days aachu ram
@navinmalayaia-wl2xh
@navinmalayaia-wl2xh 10 ай бұрын
Asraf Gji Very nice Super 🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@nalinachandra7711
@nalinachandra7711 10 ай бұрын
Very beautiful village, nostalgic moments to see our birthplace. 😅
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@manikandanthevarthevar6297
@manikandanthevarthevar6297 10 ай бұрын
நீங்க, இந்த mannil,பிறந்த the,பெருமை, தமிழ் mannil,பிறந்த, pasumpon,muthuramalingathevar,சிங்கம்,
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@moserose5932
@moserose5932 10 ай бұрын
Hi, Asraf ji , Nice village Unga oru Foods pathi video paninga sir ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Ok bro❤
@SakthisKitchen221
@SakthisKitchen221 10 ай бұрын
Great job👌 நேரில் பார்த்தது போல இருந்து thanks lots 💐🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@m.thiruvelsembiyan6186
@m.thiruvelsembiyan6186 10 ай бұрын
Naanum Ramnad dist. Arumaiyana pathivu nanba
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@samykalippan1507
@samykalippan1507 10 ай бұрын
அருமை நேரில் பார்த்தது போல் இருந்தது.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
நன்றி🙏💕
@gunar3653
@gunar3653 10 ай бұрын
🎉Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@annadurai6891
@annadurai6891 10 ай бұрын
அருமை.....மகிழ்ச்சி Ashraf
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@asaithambi5825
@asaithambi5825 10 ай бұрын
Super bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks bro❤
@nishathazudeen2684
@nishathazudeen2684 10 ай бұрын
Masha Allah super arumai bhai
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@hameedhameed2710
@hameedhameed2710 10 ай бұрын
Beautiful beautiful
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thank you so much
@MyogeswariYoga
@MyogeswariYoga 10 ай бұрын
Super anna 👍🔥
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Thanks❤
@Stylish_Boy_PK
@Stylish_Boy_PK 10 ай бұрын
Madurai kku vaanga bro...melur pakkam vaanga😊😊❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Mm ok bro
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 47 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 54 МЛН
Kantara Village  Treking 😧 || Trek To Vellagavi village||
18:01
Being Jagan
Рет қаралды 442 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 47 МЛН