💥 மலேசியாவில் தை பூசம் திருவிழா Penang Thaipoosam Celebrated | Penang Malaysia | ASRAF VLOG

  Рет қаралды 233,513

ASRAF VLOG

ASRAF VLOG

5 ай бұрын

• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
Facebook Page 👇
profile.php?...
Instagram 👇
/ asrafvlogger
Telegram 👇
t.me/asrafvlogger
TikTok 👇
asrafvlogger
#thaipoosam #penangstreet #Gerogetown #townhall #kltopenang #travel #penang #georgetown #Penangferry #ferry #butterworth #butterworthferry #Kl #ktm #train #traintravel #asrafvlog #tamiltravelvlogger #malaysiatouristplaces #penangtourism
#tamil #malaysia #kualalumpur #klsentral

Пікірлер: 224
@KumbiduranSaami-cw9qt
@KumbiduranSaami-cw9qt 5 ай бұрын
ஆறு படை அமைத்து வாழ்ந்த முருகன் 🗡️ குறிஞ்சி நிலத் தலைவன் 🗡️ முப்பாட்டன் முருகன் 🗡️ நாங்கள் தமிழர்கள் 💪💪💪💪
@sathiyamoorthydakshinamoor1736
@sathiyamoorthydakshinamoor1736 5 ай бұрын
No words for me to praise Tamils, Chinese and the whole Malaysian people who all show their unity in celebrating this festival of Lord Muruga in a harmonious and stunning way. Thanks to Mr Asraf whom I come to know today only. His video is crystal clear.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thanks❤
@chandranmurugan7451
@chandranmurugan7451 5 ай бұрын
வெளிநாட்டு மக்களின் இறை பக்தி மிகவும் சிறப்பாக உள்ளது.
@murugadasans7548
@murugadasans7548 5 ай бұрын
நேரில் பார்த்த அனுபவம் 🙏வாழ்த்துக்கள் 🙏
@akoramoorthir1704
@akoramoorthir1704 5 ай бұрын
பிரமிப்பூட்டும் விழா... அகோரமூர்த்தி தமிழ்நாடு சீர்காழி..
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 5 ай бұрын
நிச்சயமாக மிக சிறப்பு உங்கள் படப்பிடிப்பும் அருமை பினாங்கில் இந்த அளவு சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை நல்ல ஒரு COLOURFUL EVENT எல்லா இடங்களையும் விட மலேசியாவில் மிக சிறப்பாக இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து பதிவிடடமைக்கு நன்றிகலந்த பாராட்டுக்கள்
@kidschannels4310
@kidschannels4310 5 ай бұрын
கடலூர் எம் இராமலிங்கம் பினாங் ரயில் பயணம் மற்றும் தைப்பூசம் இவற்றின் நேரடி பதிவுகளை பார்த்து மகிழ்ந்தேன் அற்புதமாக.சீனர்கள் மாலாய்காரரகள் பங்குபெற்றதைப் பூசம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி
@karthigasathish8730
@karthigasathish8730 5 ай бұрын
வெளிநாட்டு வாழ் மக்கள் இவ்வளவு அழகாக தைப் பூசம் விழாவை கொண்டாடுவது மிகவும் பிரமிப்பாக உள்ளது.மிகவும் அருமையான பதிவு.நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤
@kadijaniyma746
@kadijaniyma746 2 ай бұрын
ஐயா ஒவ்வொறு நாட்டிற்க்கு ஒரு பாரம்பரியம் உண்டு ( உதாரணமாக பனைமரத்தில் இருந்து உண்டாக்கிய கருப்பட்டியை போல செயற்கை யான முறையில் அதை செய்து கொடுத்தால் அதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? ) அது எது எங்கு கொண்டாப்படவேண்டுமோ அங்கே தான் கொண்டாட வேண்டும்
@rajendran5042
@rajendran5042 5 ай бұрын
நான் தமிழ் நாடு பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் சந்தோஷங்கள் எங்களுக்கு மகிழ்ச்சி. 🙏
@srivasan4697
@srivasan4697 2 ай бұрын
மலேசியாவில் உள்ள பினாங்கில் நடந்த தைபூச திருவிழாவை காண்பித்த தம்பி அஷ்ரப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அதுவும் சீனர்கள் உற்ச்சாகத்தோடு ஹேப்பி தைபூசம் என்று பனியனை இழுத்து காண்பிக்கும் போது உணர்வு பூர்வமாகயிருந்தது. தேங்காய் உடைக்கும் காட்சி மிக மிக அற்புதமாகயிருந்தது.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பினாங்கிற்கே எங்களை அழைத்துச்சென்று விட்டாய் அஷ்ரப்.இந்த நிகழ்ச்சியை அருமையாக காண்பித்த அஷ்ரப்பிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் முருகன் அருள் நிச்சியம் கிடைக்கும். வாழ்க வளமுடன். க.சீனிவாசன். சென்னை.
@jsmurthy7481
@jsmurthy7481 5 ай бұрын
ப்ரோ, தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழாவை A to Y (Z=தண்ணீர் மலை)மிகச்சிறப்பாகப் பதிவிட்டமைக்கு நன்றியோ நன்றி👏👍👏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
🙏🙏
@raviedwardchandran
@raviedwardchandran 5 ай бұрын
Penang Thaipusam Is Considered The Best & The Most Colourful Religious Festival Ever. The Best Part Of Penang Thaipusam Is... Compared To Other State's In Malaysia is "All The Three Days Are Absolute Free Flow Of Vegetarian's Meals 24 Hours Along The Festival Road's...Overall Very Well Organized From Generations To Generations...Very Nice & Professionally Shot Video... Missed My HomeState Thaipusam... 🙏❤️🙏👍
@ariamalakandiah3147
@ariamalakandiah3147 5 ай бұрын
Sorry Penang kavadi not nice n dance like in pub don't know enjoying what I didn't going Penang taipusam last time before I see kavadi dance in panthal to cinema songs..
@raviedwardchandran
@raviedwardchandran 5 ай бұрын
May Be You're Not Lucky Enough To See Kavadis Dancing On Devotional Rhythm's... Only Those Tanner Panthal Outside The Thaipusam Control Zones Played Cinema Song's...All The Thanner Panthal Within Control Zones Played Only Devotional Song's... Hopefully Cleared Your Perspection To Some Extent On Your Observations...Thank You For Your Wonderful Valuable Concern... Cheers Ya... 🙏👍😁
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 5 ай бұрын
மிக சிறப்பாக வீடியோ எடுத்திருக்கிறீர்கள் தம்பி.... அங்கே செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்ததும்... தைப்பூசத்திற்கு சென்று வந்த மாதிரி ஒரு உணர்வை தருகிறது.... நன்றி தம்பி...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
🙏
@chandernatarajan7204
@chandernatarajan7204 5 ай бұрын
I LOVE MALAYSIANS
@Reshview9696
@Reshview9696 5 ай бұрын
This is Malaysia ❤
@saravananveleesa8759
@saravananveleesa8759 5 ай бұрын
Murugan perumaan arul Megha periyaadhu, avarai vananguvadhu kadinam dhaan karrunai kadalee potri 🙏🔥❤️
@gthibanify
@gthibanify 5 ай бұрын
Super Bro Happy to see Tamil tradision following in Malaysia Singapore etc. God bless you all 🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thank you so much
@Radiation465
@Radiation465 5 ай бұрын
Hindu in Malaysia only 6% and mejority is India Tamil
@manigandanselvaraj8384
@manigandanselvaraj8384 5 ай бұрын
@@Radiation465 your information is totally wrong better go to school and learn the proper data... From Malaysian Tamizhan
@nadeshuvijayakumar3520
@nadeshuvijayakumar3520 5 ай бұрын
அருமையான பதிவு சகோதரா நன்றி வாழ்த்துக்கள். தங்க வேல் முருகநுக்கு அரோகரா
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤
@samsonanand49
@samsonanand49 5 ай бұрын
Beautiful presentation really enjoyed your show brought back memories of Penang Thaipusam…Greetings from Sydney Australia 🇦🇺
@dramatamil143
@dramatamil143 5 ай бұрын
என்ன அய்யன் முருகனை தமிழ்நாட்டை விட மலேசியாவில் பிரமாண்டமாக தை பூசத்தை கொண்டாடுகிறார்கள் அதிலும் சீனர்கள் முக்கியமாக
@senankamalakanan5128
@senankamalakanan5128 5 ай бұрын
You can see Indian Gods and Chinese gods in the same altar here in Malaysia small kaval dheivam shrines. Thats how we have mixed our culture for more 120 years. The Chinese are breaking coconuts to pay their vows as Lord Muruga ratham passes through their homes and businesses.
@Sivasudan92
@Sivasudan92 5 ай бұрын
Penang thaipusam is the best In Malaysia…. ❤
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 5 ай бұрын
மிகவும் அருமையான வீடியோ நன்றி
@glories2276
@glories2276 5 ай бұрын
Wow Malaysian semma ! China also join
@elaiyakarthik5204
@elaiyakarthik5204 5 ай бұрын
They are Malaysian Chinese
@dewidewi4700
@dewidewi4700 5 ай бұрын
Thanneermalaiyaan most powerful god. ❤❤
@videoinfluencer7656
@videoinfluencer7656 5 ай бұрын
Good thing you went to Penang Thaipusam..super ji
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 5 ай бұрын
தைபூசம் அருமை பதிவிற்க்கு நன்றி தம்பி 🙏😍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
🙏🙏
@ponmudinraju6738
@ponmudinraju6738 5 ай бұрын
Vettri Vel Murugan ikku haro haara 🙏🙏🙏🙏🙏
@kannachella5879
@kannachella5879 5 ай бұрын
TQ for video at Penang.Love you Chinese all.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thank you too!
@ritgshgamer7712
@ritgshgamer7712 5 ай бұрын
Bro chinargal Kuda thenga odaikkiranga anaa India matham adu idunu😢😢😢😢😢😢😢😢😢❤❤
@user-yt7cg8kf9z
@user-yt7cg8kf9z 4 ай бұрын
நேரில் பார்த்த அனுபவம் வாழ்த்துக்கள்
@thiripurasunthariapjayabal2085
@thiripurasunthariapjayabal2085 5 ай бұрын
Brother... Really a very superb vlog... U r really so good in taking videos... Tq so much.. From u I learnt abt Penang Thaipusam.. Hope to see u in person one day.. Will b very glad to c u.. ❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thank you so much 🙂
@InnocentBabyOctopus-bf1oi
@InnocentBabyOctopus-bf1oi 5 ай бұрын
So nice video why never shot velli ratham try Saturday morning 5 am near chulia Street tq so super 👌 👍 😍
@gsrearthmedia
@gsrearthmedia 5 ай бұрын
Very very good and colourful coverage of the Thaipusam.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Yes, thanks
@VedigunduPayalaYT
@VedigunduPayalaYT 5 ай бұрын
Penang is a too crowdy when festival days❤❤❤❤❤
@vibranarayanan1673
@vibranarayanan1673 5 ай бұрын
Vetri vel muruga
@thulasimala8982
@thulasimala8982 5 ай бұрын
Yellow 💛 shirt, very good response brother 😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
🤗 ☺❤
@manikandan-se2si
@manikandan-se2si 5 ай бұрын
Thank you so much bro..... Really Amazing Amazing Amazing video....I love Penang and Penang People🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
My pleasure 😊
@geshjenny2924
@geshjenny2924 5 ай бұрын
Hi' bor அது எங்கள் ஊரு 🌹🌹👍🏻
@shajahans235
@shajahans235 5 ай бұрын
Asraf Bro Very Very Sema Thaippusam Thiruvizha ❤️❤️❤️💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤😍😍
@subrann3191
@subrann3191 5 ай бұрын
Very good luck Murugan temple benangu
@VeeraMani-xe7ti
@VeeraMani-xe7ti Ай бұрын
எனக்கு அந்த முருகன் அருளால் அந்த தண்ணீர்மலை முருகனை தருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எல்லாமே முருகன் அருள்
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 5 ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara🙏👍❤️ 🐓
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤❤
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 ай бұрын
Welcome my brother your good indian thamilan
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thanks❤
@rajinikanthr1656
@rajinikanthr1656 5 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚
@sachinrajendranrajendran7110
@sachinrajendranrajendran7110 5 ай бұрын
Hi anne 24/2/24 melaka sannasimalai vanga❤ Maasi magam time
@murugandharsika7828
@murugandharsika7828 5 ай бұрын
பாய்தைப்பூசம்சுப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
நன்றி🙏💕
@arumugamboominathan9444
@arumugamboominathan9444 5 ай бұрын
ஓம் சரவணபவ
@yogesproduction1413
@yogesproduction1413 5 ай бұрын
Penang Kainge oru hye solunge💯😍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤
@rajinikanthr1656
@rajinikanthr1656 5 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚
@rajendrababu5370
@rajendrababu5370 2 ай бұрын
Excellent sir arumai Vel muruganukku arohara
@rajinikanthr1656
@rajinikanthr1656 5 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤❤
@user-lr5tn6hb2o
@user-lr5tn6hb2o 5 ай бұрын
Muruganukku arokara❤
@Nilachanal
@Nilachanal 5 ай бұрын
Mika nanri indha vedio nan romba expect panna vedio malaysiyavilethan thaipoosam miga srappaga celebrate panranga super vedio
@navinmalayaia-wl2xh
@navinmalayaia-wl2xh 5 ай бұрын
Asraf super 👍💐🙏💯
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
🙏🙏
@Mnj752
@Mnj752 5 ай бұрын
Thankyou na super super
@thineshthinesh7168
@thineshthinesh7168 4 ай бұрын
🇱🇰❤🙏🙏🙏 vetri vel muruganuku arokara🙏🙏🙏🙏
@pkvimpex5396
@pkvimpex5396 5 ай бұрын
@leychasai5437
@leychasai5437 5 ай бұрын
Yes pinang Thaipusam is the best....pinang Chinese are breaking T the coconut by generation... after generation as we Tamil as be voted our generation to loard Muruga....
@selvam1795
@selvam1795 5 ай бұрын
It was great, great video recording, super super, thank you
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thanks❤
@RSXXX229
@RSXXX229 4 ай бұрын
AWSOME REPORTING 👍.
@munivelm3651
@munivelm3651 5 ай бұрын
தமிழ் கடவுள் முருகன் அருள் வழங்கும் வள்ளல் எங்கள் தாத்தா போய் 100 வருடம் ஆகிறது முருகன் அருள்ளால் எங்கள் குடும்பம் நழம்உடண் வாழநூம் ❤❤❤ தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
நன்றி🙏💕
@sabesangs9154
@sabesangs9154 5 ай бұрын
Awesome 🙏🏻🙏🏻🙏🏻
@Zai2373
@Zai2373 5 ай бұрын
Nice 👌 and good ❤❤❤
@Cryptosivakumar
@Cryptosivakumar 4 ай бұрын
My friend family in penag. Really enjoyed ❤
@narayanananusri1965
@narayanananusri1965 5 ай бұрын
Super cute
@avelectricalrotatingservic238
@avelectricalrotatingservic238 5 ай бұрын
makizhchi vazhthukkal
@Nilachanal
@Nilachanal 5 ай бұрын
This is very exciting and amazing vedio may many thanks bro ❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Welcome bro❤❤
@jemessowrian6611
@jemessowrian6611 5 ай бұрын
Penang always on top❤❤❤
@muhammadhanifdjl3a22
@muhammadhanifdjl3a22 5 ай бұрын
next year come to ipoh perak
@aiyappaaiyappa9643
@aiyappaaiyappa9643 5 ай бұрын
Many more Thanks bro🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Welcome 👍
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 5 ай бұрын
Nama..ellorum.onedarga..vllathal Evlalavu..happy Chines..rssiean Amertegan.indian Ellorum..kudya..orunattay..uruvagavendum
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Ай бұрын
ஓம் முருகா ஓம்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 5 ай бұрын
Vetrivel MURUGANNU ARORAHA Asraf Bhai Kku AROHARA Vazhga...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
☺☺🙏
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 5 ай бұрын
Cheers GRAND excellent than PALANI Malai @@ASRAFVLOGGER
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Ай бұрын
நன்றி தம்பி
@sampatha5664
@sampatha5664 5 ай бұрын
Many more thanks
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
@user-wx8tr4dd3y
@user-wx8tr4dd3y 5 ай бұрын
Penang Thaipoosam I Like it
@kowsalyad7806
@kowsalyad7806 5 ай бұрын
Om shanti Om muruga Jai shree muruga
@Rajaganapathi-
@Rajaganapathi- 5 ай бұрын
Really superb brother ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thanks ✌️
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl 16 күн бұрын
Aall Frands Congratulations🌹 🌺 🌹 🌺
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl 16 күн бұрын
Thank you
@VSVlogs-zf9px
@VSVlogs-zf9px 3 ай бұрын
இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் தேவை 🎉😂
@Chinnandi-ug4bh
@Chinnandi-ug4bh 5 ай бұрын
Aruma
@naturajral1113
@naturajral1113 5 ай бұрын
நானும் இங்கே தான் மலேசியாவில் இருக்கிறேன் என்னால் வர முடியவில்லை
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 5 ай бұрын
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤❤❤
@mariapaul3465
@mariapaul3465 5 ай бұрын
🙏🙏🙏👍
@SenthilKumar-qw2lt
@SenthilKumar-qw2lt 5 ай бұрын
🙏🏽🦚🙏🏽🦚🙏🏽 om Muruga om
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 5 ай бұрын
🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤❤
@Sivasudan92
@Sivasudan92 5 ай бұрын
Only Penang thaipusam in Malaysia have 2 chariot Gold And Silver ….
@manimaran3610
@manimaran3610 5 ай бұрын
Penang the best
@k.prajandren4987
@k.prajandren4987 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤
@saravananchitambaram3152
@saravananchitambaram3152 5 ай бұрын
Vanakem Bro 🙏 1st time I am watching your video.... MURUGAN bless all... really good 👍 make me subscribe your channel 🙏 From Malaysia 🇲🇾
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thanks and welcome
@arasumanikrishnan7264
@arasumanikrishnan7264 5 ай бұрын
🙏🙏🙏
@nagarajrajan7237
@nagarajrajan7237 5 ай бұрын
❤❤
@NostalgicVEVO
@NostalgicVEVO 5 ай бұрын
Unfortunately the dravidyas have destroyed this in native tamil nadu
@Anbarasan1989
@Anbarasan1989 5 ай бұрын
Anna super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
Thanks❤
@palanisamy6620
@palanisamy6620 5 ай бұрын
🙏👍🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 ай бұрын
❤❤
@elaiyakarthik5204
@elaiyakarthik5204 5 ай бұрын
Velli ratham pinnadiya vanthuche. Paakelya?
@anjalimurugan4379
@anjalimurugan4379 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@waary19
@waary19 5 ай бұрын
Why showing only golden chariot which is newly created pass few years only..where is our Velli rathem?..200 years chariot which is our penang historic chariot. U should cover all not only certain things.. only Vel inside golden chariot, Murugan will be inside Velli rathem.
@vijayalakshmin8926
@vijayalakshmin8926 5 ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏
@karthiks9844
@karthiks9844 4 ай бұрын
How every month u ll visit Malaysia? Brother
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 193 М.
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Malaysian Thaipusam Celebration
10:11
Krishnan Karuppan
Рет қаралды 74 М.
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН