இந்த மாதிரி மனைவி என் கணவருக்கு இரண்டாவது மனைவியா வரணும் நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்....
@BarbaraPhilomina6 ай бұрын
இது வரை பார்த்ததில் இது ஒன்று மட்டும் என் வாழ்கைக்கு சம்மந்தம் இல்லை......🤔🤔🤔🤔அதற்கு சந்தோஷம் அடைவத வருத படுவதா தெரிய வில்லை..... (After marriage) 27 yr வாடகை வீட்டில் தான் இருக்கிறோம்.
@esaiselvithanigaiarasu83716 ай бұрын
Sir neenga handle pannura cases Ellam sollum murai romba cleara Iruku sir.i.respect u sir.thank u very much sir.
@rowarss7816 ай бұрын
சார் சூப்பர் பேராசை எவ்வளவு கொடுமையானது என்று உணர்த்தி குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கீங்க கடைசியாக நீங்களும் ஹரியும் சிரித்துக் கொண்டே பேசியது அருமை நன்றி இருவருக்கும் 😊🙏
@amazingWorld-qm6bk6 ай бұрын
Good narration jay zen sir 🎉🎉. Anchor good humour sense 🎉🎉
@ramadossg30356 ай бұрын
நன்றி SIR..! அருமையான அறிவுரை.
@mr.sk_arts6 ай бұрын
ஏன் சார் காதல் தோல்வி பத்தி ஒரு வீடியோ கூட போடல? காதல் தோல்வியால் துவண்டு போனவருக்கு நீங்க தந்த ஆலோசனை பத்தி வீடியோ போடுங்க சார்?
@mr.sk_arts6 ай бұрын
தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்க சார்
@drsarojakn9786 ай бұрын
My relative educated person Was going on buying property thing that it will raise.After corona the value went down .He lost all property bec he could not pay the loan.He died of corona leaving his wife children with debt.
@k.mswamy3586 ай бұрын
Excellent, useful information, thank you sir.
@WeDrags_TamilАй бұрын
Starting 1:53
@lakshmiraja79186 ай бұрын
Ponuga pala vidama irukanga na avlo nalava avaruku en puriyamatingidu enaku puriyala
@chddhn74106 ай бұрын
பேராசை பெரு நஷ்டம். என் குடும்பம் பிரிந்ததும் அது தான் காரணம். பெண்ணுக்கு பேராசை இருந்தால் குடும்பம் சர்வ நாசம்.
@viddeosurfer6 ай бұрын
This is extreme case.... idhil paadhiye thavaru
@yaminisivaram64966 ай бұрын
kanavane kann kanda theiyvam changed into kanavane kannuku Theriyaamal 'Asset' is only my life.
@suriyagowtham54534 ай бұрын
Anchor, mind ur comments on the clients. Don't joke with them. Mind it
@bhuvaneswariswaminathan66876 ай бұрын
Same story ,enga chithiveedu 2 pasangalum poitanga
உங்கள பாத்தோம் சொத்துப் போயிடுச்சு...cmdya irunthathu sir
@sabeekrahman14936 ай бұрын
I like tittle music
@sureshgk-jg1ut6 ай бұрын
Now mostly of newly married women parents are targeting a kid after that assest of husband .... Dont share everything before marriage pls wait for few years min 7-10 yrs to disclose things
@ragavanvinasi24515 ай бұрын
Bach flower remedies for Husband: agrimony : no peace , mental torture; takes alcohol to escape ; he wants peace ,,,... wife : chicory ; very strong desire get assets;
@rubyChennai6 ай бұрын
She needed a proper financial advisor, if she refuses to sell the assets, how does she plan to pay the loans if it's exceeding the income? Addiction is real but shouldn't be stupid.