No video

Asteroidகளை ஒரு சுரங்கங்களாக மாற்றும் பிரம்மாண்ட திட்டம்; இது சாத்தியமா? | DW Tamil

  Рет қаралды 4,739

DW Tamil

DW Tamil

Күн бұрын

பூமியில் உள்ள உயிர்களுக்கு சிறுகோள்கள் ஆபத்தானவை. அவை நம் பூமி மீது மோதினால் நாம் அழிவை கூட சந்திக்க நேரலாம். ஆனால், ஒருசிலர் சிறுகோள்களை ஒரு பொன்னான வாய்ப்பாக பார்க்கிறார்கள்! அவற்றை சுரங்கங்களாக மாற்ற நினைக்கிறார்கள். இதனால் பூமியையும் நாம் பாதுகாக்கலாம் என்கிறார்கள்.
#whatisasteroidmining #dangersofmining #alternativestomining #asteroidminingintamil #spacexasteroidmining
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 30
@arivalaganpaaa7400
@arivalaganpaaa7400 Жыл бұрын
ஜெர்மனியின் புகழ்பெற்ற DW தமிழிலும் புகழ்ப்பெரும்.சுற்றுசூழல் பிரச்சனைகளை தீர்கும் அதிக காணொளிகளை நீங்கள் தந்துள்ளீர்கள் அதற்க்கு நன்றி. பூமியில் வாழும் உயிர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சனைகளை குறைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துள்ளீர்கள்.
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி!!
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
அருமையான செய்தி!!! தமிழில் கேட்டதற்கு பெருமைப்படுகிறேன்!!!
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி!
@nagarajk3309
@nagarajk3309 Жыл бұрын
Ella comments gum reply pannurathu great!!!!!!!
@anandakrishnan9191
@anandakrishnan9191 Жыл бұрын
yes good future
@maheswarand6091
@maheswarand6091 Жыл бұрын
Super
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you! Do let us know what you liked most about this video!!
@lalithasaijai9840
@lalithasaijai9840 Жыл бұрын
Super news thank u DW
@DWTamil
@DWTamil Жыл бұрын
What did you like about our video? Please let us know.
@Myjourneymk...
@Myjourneymk... Жыл бұрын
விண்வெளிலே சுரங்கம் தோண்டி எடுப்பது நல்ல யோசனை தான். பூமி தாய கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்க .
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
@Myjourneymk...
@Myjourneymk... Жыл бұрын
இயற்கை விவசாயம், மண் வளம் காக்க வேண்டும், காடுகள் பாதுகாக்க வேண்டும், மரங்கள் நடவேண்டும், நீர் நிலைகள் காக்க வேண்டும், plastic கழிவுகளை மறுசுலர்ச்சி செய்து பயன்படுத்துவது, மேலும் உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும், புதுப்பிக்கதக்க எரிசக்தி , கடல் வாழ் உயிரினங்களை காக்க etc ,etc ......
@tech-german1806
@tech-german1806 Жыл бұрын
No way other than this. Even water cultivation is required to settle new plants
@mosikeeranv4997
@mosikeeranv4997 Жыл бұрын
பள்ளி மாணவர்களுக்கு அறிவு விருத்திக்கு சரியான சேனல் dw
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேறு எந்தெந்த தலைப்புக்களில் காணொளிகளை நாங்கள் அளிக்கலாம்?
@MakeshKumar007
@MakeshKumar007 Жыл бұрын
நான் ஒரு எதிர்கால சிந்தனையாளன் ( futuristic ). கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது Right brothers invention about aeroplane . Analog Computer to integrated circuits. Codings to graphical user interface Big landline phones to mobiles then smart watches. Normal computers to super computers then quantum computers. 2G, 3g, 4g, 5g.. It's possible.. but it takes more than 2050.. That time world population will go to 9.8 billion . surely possible in 2090. Space mining is not profitable after 2150 on earth. Thereafter we will be inter-planetary species. What about 2100, 2150, 2200, In 2250 ( in future 230 years ) earth will lose most species and green forests, more polluted.
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
@r.ganeshm7336
@r.ganeshm7336 Жыл бұрын
Boomiyin weight increase aguma ?
@sivasankarnp7
@sivasankarnp7 Жыл бұрын
👍🏻
@balakumarschannel1039
@balakumarschannel1039 Жыл бұрын
Super👍👌👌👌👌
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you! What did you like most about the video?
@balakumarschannel1039
@balakumarschannel1039 Жыл бұрын
@@DWTamil The content You are uploading Daily I like most👍
@MrSathyendran
@MrSathyendran Жыл бұрын
ஆம்
@Siva-wy8cz
@Siva-wy8cz Жыл бұрын
வேண்டாம்.பூமின் எடை அதிகம் ஆகும்.
@ece202152
@ece202152 Жыл бұрын
Labour rights will be crushed here
@rvenkataraman464
@rvenkataraman464 Жыл бұрын
Motorola advertisment ? 0.50 😁😁
@DWTamil
@DWTamil Жыл бұрын
😄😄
Asteroid Mining: The Future Or the End of the World Economy?
13:02
Megaprojects
Рет қаралды 446 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 69 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН