Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@manojandpoornisview7 ай бұрын
Pls give his number
@vinuanand7236Ай бұрын
Can I able to get his number please, emergency
@gurusamy96337 ай бұрын
பாய் உங்களை போன்ற நல் உள்ளம் கொண்டவர்களை அல்லா மட்டும் அல்ல எல்லா தெய்வமும் ஒரு போதும் கைவிட மாட்டார்கள் ....உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤❤
@rathishrathish46017 ай бұрын
Nalla ullam kondavar bai thanks 👍
@madhushanmahi45397 ай бұрын
சுயநலம் பிடித்த இவ்வுலகில் . இப்படியும் ஒருவரா இப்படியும் ஒரு அமைப்புமா பெருமிதம் கொள்ள வைக்கிறது. வாழ்க வளமுடன்
@raviravi42007 ай бұрын
உண்மையில் நீங்கள் ஒரு மனிதா கடவுள் சார்
@vanakkamdubai7 ай бұрын
கவுசர் பாய் அவர்களின் இந்த பணி உதவி என்று ஆரம்பித்த இன்று ஒரு சேவை நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது… எல்லோராலும் எழிதாக செய்ய கூடிய பணி இல்லை .இது ..
@SakthiPriya-hf2kv7 ай бұрын
வெளிநாட்டு பயணமாகா இ௫ந்து பெரியார் மனசு இந்தா தம்பிக்கு நிடுநாள் ஆயுள் முழுவதும் நிரோ வாழ்கா நன்றி தம்பி 🙏👌👌👍😭😭❤❤❤
@maraimalai22757 ай бұрын
நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு
@madhubala74427 ай бұрын
நீண்ட ஆயுளுடன்,நலமுடன் வாழ்க சகோதரரே
@vinothchinnakalingan95407 ай бұрын
,
@M.VIMALRAJA7 ай бұрын
பாய்❤😢.. முருகன் துணை நிற்பான் உங்களுக்கு
@naganmurugesan94027 ай бұрын
உண்மையில் இது போன்ற சேவையில் ஈடுபடுபவர்கள் கடவுளுக்கு ஒப்பான வர்கள்
@MorningMoon7 ай бұрын
பாய் உங்களை போன்ற நல் உள்ளம் கொண்டவர்களை அல்லா மட்டும் அல்ல எல்லா தெய்வமும் ஒரு போதும் கைவிட மாட்டார்கள் ....உங்கள் சேவை தொடரட்டும்
@Dinesh_Dronography7 ай бұрын
இனமெனப் பிரிந்தது போதும்.... நிச்சயமாக உங்களின் சேவைக்குப் பொருந்தும் ❤. நன்றி நண்பரே தங்கள் சேவை இந்நாட்டின் தேவை....
@smilesyrups81757 ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் சேவை, மகத்தான நல் உள்ளம் ..அந்த family கண்ணுக்கு நீங்க என்னவா தெரிவீங்க னு நெனச்சாலே புல்லரிக்குது..🤝🙏🙏🧎🧎
@ganapathyharish17167 ай бұрын
அண்ணா நான் சொல்றேன்னா நீங்க ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் என்ன மனிதனா அண்ணா நீங்கள் நான் ஒரே மனிதன் தான் கடவுள் படைத்த மனிதன் நாங்க எங்களுக்காக நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்க அண்ணா உங்களோட இனிதே தொடரட்டும்
@QatarSyed7 ай бұрын
நண்பர் என்பது எனக்கு பெருமை ❤❤❤
@kausarbaig7 ай бұрын
நன்றி பாய்
@manivannanau7 ай бұрын
நாம் வணங்கும் இறைவன் சில நல்ல உள்ளம் படைத்த மனிதர் மூலமாகத்தான் நமக்கு உதவி செய்வார்... அத்தகைய மனிதர் தான் இந்த சகோதரர்... இவரே இறைவனின் தூதர்... வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்... சிவாய நம..
@SenthilKumar-fr7vb7 ай бұрын
நல்ல மனம் படைத்த உள்ளம் வாழ்க வளமுடன்
@என்னடாஇதுகொடுமை7 ай бұрын
ரொம்ப பெரிய மனசு பாய் ❤❤❤
@vaangapesalam94887 ай бұрын
மத்திய அரசு செய்ய வேண்டும் இதுபோன்ற வேலைகளை ஆனால் மக்களை வேதனை தான் படுத்துகிறது
@amuthadinesh60927 ай бұрын
உங்களை போன்றவர்கள்இருபக்பதால் தான் மனிதம் இன்னும் மறையவில்லை என்ற எண்ணம் இன்றும் இருக்கிறது. இப்படி உண்ணதமான சேவைய் செய்கிற ஓரு சிலரில் ஒருவராகிய இந்த நல்ல மனிதரின் சேவையை பற்றி ஒளிபரப்பிய Behind Woods Channelகு மிக்க நன்றி.
@GopiRam-ex9sz7 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். இறைவன் அருளால் வாழ்க வளமுடனும் நலமுடனும் என வாழ்துகிறேன்
@abiramiprakash47377 ай бұрын
Good job sir.. Really God bless you.
@swetharixa8987 ай бұрын
கடவுள்.உனக்கு.துணை. இருப்பார்
@AbuRiz-u8q7 ай бұрын
வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ❤❤❤❤❤😢😢😢😢😢😢😢
@vasanthiganesh18017 ай бұрын
May god give him long life
@jayaseetha44737 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா❤வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
@AhmedAhmed-d4e4h7 ай бұрын
இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும், இம்மையிலும் , மறுமைலும், நர் கூலியை குடுப்பனாக🤲❤🙏
@anbarasan28067 ай бұрын
Really great job sir salute, humanity alive
@santhoshkannan72337 ай бұрын
எல்லா இடங்களிலும் இது போன்று சில மணித தெய்வங்கள் ❤🎉
@mohankumar60937 ай бұрын
நல்ல மனிதர் ❤
@MdlingamLingam7 ай бұрын
உங்கள் சேவைக்கு. இறைவன் ஒருவனே என்று உண்மை
@single93047 ай бұрын
மனிதம் ❤❤ அவரை கோவில் கட்டி கொண்டாடணும் 🙏🙏🙏
@musthfabashier68027 ай бұрын
Very good work .Allah bless you.
@bala47577 ай бұрын
மனித நேயம் இன்னும் இருக்கிறது
@சேவகன்செந்தில்7 ай бұрын
உங்கள் சேவையை மனதார வாழ்த்துகிறேன் மென்மேலும் உங்கள் சேவை சிறக்க வேண்டுகிறேன்
@mahakumar27807 ай бұрын
நன்றி அண்ணா
@balachanderc94927 ай бұрын
Living legend sir U 🙏🙏🙏
@Surriyaa7 ай бұрын
முதல் முறை கடவுளை பேட்டி எடுத்த தருணம் ❤️
@MerbinSh7 ай бұрын
This video brings tears to my eyes; he is a true angel; may Allah continue to bless him.
@paddyvkr7 ай бұрын
it’s gods work done by a god like person
@balan87137 ай бұрын
மதம் கடந்து மனிதனாக நடந்து எண்ணற்ற அவதூறுகளை சுமந்து... உங்கள் மனித நேயம் தொடரட்டும் அன்பின் சகோதரர் அவர்களே.... உங்களின் குழுவின் தொடர்பு எண்ணை கொடுக்கலாமே..? நன்றி.. 🙏
@What_Nxt7 ай бұрын
As a Muslim it's not allowed to do other religion rituals, But when it's comes to humanity it's appreciative and Masha Allah it's nice to hear from this brother I felt very sad...May Allah swt forgive all our sins and accept our good deeds insha Allah...Aameen
@Hollymolly9582 күн бұрын
Cruel religion and followers
@balapraveenUae-qb7lv7 ай бұрын
such a great man 😦
@kavashkarchinnathambi54047 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு.
@MKTAMILVLOG7 ай бұрын
😥😢சொல்ல வார்த்தை இல்லை. மனம் கனக்கிறது.உங்கள் சேவை வளர வேண்டும்.நானும் உங்களோடு இணைந்து இந்த சேவைக்கு உதவ ஆவல். நானும் இங்குதான் al qusis யில் இருந்தேன். ஒவ்வரு நாளும் பணி முடிந்து திரும்பும் போதும் இந்த சிமெட்ரி பார்க்கும் போதெல்லாம் எதோ மனம் நெருடும். அதனால் ஊருக்கு வந்துவிட்டு திரும்ப போகவில்லை.ஆனால் நானும் என்னால் ஆன உதவிகளையும், மற்றவர்கள் எனக்கும் என் வெளிநாட்டு வாழ்க்கையில் செய்து இருகிறார்கள்.😢
@muneerahamed50487 ай бұрын
Very Great Bai
@saravananmr15757 ай бұрын
நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ்க
@RajaSekar-pw7yr7 ай бұрын
God bless you sir 🙏🙏
@vivekvivek72087 ай бұрын
SALUTE BROTHER. YOUR SERVICE IS GREAT. ALL GODS WITH YOU. INDIAN EMBASSY STATE AND CENTRAL GOVERNMENT TAKE NECESSARY ACTION TO SAVE THE NRI PEOPLE'S.
@mahalakshmisenthil91307 ай бұрын
Great job sir.good human.❤❤❤❤❤❤❤
@palanipandi57877 ай бұрын
God bless u brother❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ajithmn16307 ай бұрын
Thank you Brother ❤❤🫂🤝
@syed123dawood97 ай бұрын
Big salute bro 🙏
@vijiyaselverenganl72637 ай бұрын
Real noble service brother! May God Bless you with all support to continue this service.Long live !😊😊
@umamary94947 ай бұрын
God bless you bro😇
@thomasishravelchelvan53837 ай бұрын
GOD BLESS YOU
@shajahans2357 ай бұрын
Vazhga valamudan 💐💐💐
@SyedRamz7 ай бұрын
Salute bro may Allah bless u
@priyadharshinialadi61247 ай бұрын
God bless u n ur team forever n ever ❤❤❤
@Manikandan-kl9wl7 ай бұрын
Great man . this is real humanity
@muruganantham73987 ай бұрын
மனித உருவில் கடவுள். வாழ்க பல்லாண்டு.
@malthivenkat1767 ай бұрын
Great brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavashkarchinnathambi54047 ай бұрын
கடவுளின் மறு உருவம் சார் நீங்கள்.
@UlikeSU7 ай бұрын
தயவுசெய்து மதம் ஜாதியாக பிரிந்து விடாதீர்கள் நம்மளை சுற்றி பல சுயநலவாதிகள் நம்மை பிரிக்க பல வேலைகள் செய்து வருகின்றனர்... 🙏🏻🙏🏻🙏🏻🕉️✝️☪️🙏🏻🙏🏻🙏🏻
@Mgrrasigann7 ай бұрын
மனிதன் உயிரோடு இருந்தாலும். இறந்தாலும் பணம் வேண்டும்.. பணம் இல்லையேல் நீ பிணம். என்று கூட இனி சொல்ல முடியாது...
@physicsforaltamil51647 ай бұрын
No words to say brother ❤❤
@gayatrigayu19957 ай бұрын
Very good job brother 💪👍 tq so much your wonderful helping family ❤️
@mohanarajaradhakrishnan18417 ай бұрын
Good bless you Sir for your noble cause !!! Kudos no words to describe your compassion.
@Lsk-953Ай бұрын
Romba periya manasu Anna
@ERAJAMVI7 ай бұрын
Royal salute Bai
@thaneshsounthersingh26127 ай бұрын
Salute 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡 brother
@karthiks31507 ай бұрын
Gods man 👏🏼👏🏼👏🏼👏🏼take a bow brother
@randomsearch077 ай бұрын
Good content, Thank you Behindwoods for interviewing a gem of a person.
@sureshm50697 ай бұрын
Nice bro god bless you❤, 🙏
@selvamelakkiya72617 ай бұрын
19:51
@venkatachalammanickam69687 ай бұрын
Please publish the contact details of the benevolent person to share with others who might be in need!! Wishing him whole-heartedly to be blessed forever by God!!
@saravanan40387 ай бұрын
Salute Sir
@achannel14197 ай бұрын
உங்கள் பெற்றோர் பெருமைப்படுவார்கள்
@jayaramanvenugopal47877 ай бұрын
நல்ல மனசு பாயி
@nandhakumar67 ай бұрын
Humanity ...lives.....i am in Dubai Now....Tears from my eyes..😢
@sathyassssathyasss7 ай бұрын
Good job sir really god bless you
@SyedeliyasSyedeliyas7 ай бұрын
Good job God bless you
@priya89367 ай бұрын
God bless u anna ❤❤❤❤salute anna😢😢😢😢
@raj-ef5dk7 ай бұрын
இவர் மனிதர் இல்லை கடவுள் 🙏🙏🙏
@rajeshgandhi2907 ай бұрын
Your great sir
@dharmarc2.07 ай бұрын
❤🙏 respected, i too willing to join with you!
@thasleesamad74327 ай бұрын
😭😭 i cry too much Big help this 😔😔😔 Thank you brother Allah give more risk for you 🤲🏻
@jananis.a1047 ай бұрын
Good bless you brother .. May God bless you with all happiness and wealth and good health always
@avrajavelvel51777 ай бұрын
எந்த மதத்திலும் சில மாமனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.......
@pro_tech48307 ай бұрын
Thank you bro
@rajacholan46577 ай бұрын
Great job sir❤❤❤
@mahendranm48247 ай бұрын
I don't have words to say about your service.. 🙏🙏🙏