Very good explanation. Flow and swiftness is fantastic.
@சுபாஷ்க5 жыл бұрын
விருச்சிகம் லக்னம் சனி ராகு 7ல் , 4ல் சூரியன் சுக்கிரன் , சுக்கிரன் சனிபகவான் இரண்டு பேரும் வர்கோர்த்தமம், பரிவர்த்தனை, வர்க்கோர்த்தமம் சிறப்பா? பரிவர்த்தனை சிறப்பா? லக்னாதிபதியும் 5ல் வர்க்கோர்த்தமம், 5க்குடையவன் 8ல் வக்கிரம் , 8க்குடையவன் 3ல் எப்படி இருக்கும்ங்க நண்பரே
@nallmaths464 Жыл бұрын
சிம்மலக்னத்திற்கு 6ல் சந்திரன் வர்கோத்தமம் 8ல் குருஆட்சி வக்ரம் 12ல் சனி குரு திசை சனி திசை எப்படி இருக்கும் ஐயா
@ishwaryarajenderan78723 жыл бұрын
Sir in rasi Kattam budhan guru sernthu kannila irukanga navamsamla kanni la chandiran guru sernthu irukanga ithula guru vakram nu solranga so enna palan? Sir please reply me sir 🙏
@vindirapradheep545024 күн бұрын
மகர லக்னம் குரு மிதுனத்தில் நவாம்சத்தில் குரு மீனத்தில் குரு திசை எப்படி இருக்கும் சார்
@shanthidevi32785 жыл бұрын
Excellent details! Easy to understand.
@akileshwaran16912 жыл бұрын
In my Horoscope Kumba Lagnam & Kumba Rasi, In Rasi chakram Guru(Retrograde) is in Kadagam. In navamsam also Guru(Retrograde) in same kadagam. What Should we treat this as ?. Is it Neecha vargothamam or Ucha vargothamam ?. will Guru be beneficial to me. Pls. clarify.
@AstroAnswers2 жыл бұрын
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
@srinivasanalagendran50347 ай бұрын
Sir lagna varkothamam?
@venkatasubramanian28135 жыл бұрын
மிதுனத்திற்கு குருபாதகாதி இல்லையா? அவர் வர்கோத்தமம் பெற்றால் வலுவடைந்து கெடுதல் செய்யமாட்டாரா? ஐயா?
@vijaytvshowb2732 Жыл бұрын
Achi varkotham eppadi irukum
@Nivan-rv8zl5 жыл бұрын
Super sir Sir please do all planned Vargothamam video thanks
@venkabilla31493 жыл бұрын
Adithya guru ji no1....neenka no2
@bala_19923 жыл бұрын
ஐயா ஒரு கிரகம் உச்சம் என்பதே நட்சத்திர சாரம் தான் முக்கியம் எ.கா இராசியில் மீனம் வீட்டில் ரேவதி 4 ஆம் பாதத்தில் கிரகம் இருந்தால் மட்டுமே அது உச்சம் என்று பொருள் . உச்சம் பெற்ற கிரகம் தன் காரகத்துவ ஆதிபத்திய பலனை முழுமையாக தரும்
@சதயம்.சத்தியாசங்கர்5 жыл бұрын
ஐயா வணக்கம், துலாலக்கினத்திற்கு ஆட்சி புதன், சூரியன் 12 ல் இருந்து, நவாம்சத்திலும் துலாம் லக்கினத்திற்கு புதன்(நீச்சனாக) மீனத்தில் நின்றால் என்ன பலன்.
@சதயம்.சத்தியாசங்கர்5 жыл бұрын
ஐயா வணக்கம், ஜாதகத்தில் சனி ரிஷபத்தில் இருந்து, அம்சத்தில் சனி மேஷத்தில் இருந்தால் ...... அல்லது ஜாதகத்தில் சந்திரன் சிம்மத்தில் இருந்து, அம்சத்தில் விருச்சிகத்தில் இருந்தால் இதற்கு என்ன பொருள்.
@vk5022 Жыл бұрын
Nan kanni laknam kanni rasi . Laknam varkothamam aga ulathu . Laknathapati puthan meenathil neecham petru varkothamam aga ullar . Maelum puthan neecha pangam petru laknathi parkirar . Nichim ouru nal valkai marum endru nambukiran
@jeevaaptech1233 жыл бұрын
Sir எனக்கு ராசியில் தனுஷ் லக்னம், 10ல் கன்னியில் புதன் சனி உள்ளது. நவாம்ச லக்னம் மேஷம் 6 ல் அதே கன்னியில் புதன் சனி இணைந்துள்ளது. புதனின் உச்ச வர்கோத்தமம் நன்மையா ? தீமையா??
@jayalachmithanjan135 жыл бұрын
தெளிவான விளக்கம்.நன்றி
@AD-oh9co4 жыл бұрын
sr enakku rasila sani viruchagathla vakram ahirukkku amsathla sani thulamla uchamagi vakram ahi irukku ithuku enna palan pls sollunga sr
@ganeshm38883 жыл бұрын
Super explanation sir. Vera level
@thirunavukkarasur33854 жыл бұрын
வணக்கம், வர்கோத்தமம் பற்றிய விவரங்கள் உங்கள் பழைய பதிவுகளிள் அறிந்து கொண்டேன், வர்கோத்தமம் ஆகிய சனி-ன் பார்வையை எவ்வாறு கணக்கிட வேண்டும்? சுப பார்வையாகவா? அசுபமாகவா?
@ajayr54664 ай бұрын
அவர் எந்த பாவகத்தில் இருந்து கொண்டு பார்க்கிறார் என்று பொறுத்து பார்வை பலன் அமையும் ஐயா
@RajaramanDhandayuthapani5 жыл бұрын
சார், ஒரு கிரகம் ராசியில் உச்சம் பெற்று, அம்சத்தில் நீசம் அடைந்தால் பலன் எப்படி இருக்கும்?
@Info_tainment3995 жыл бұрын
Arumaiyana patihivu, .....Sir, rasi kattam graga parivarthanai patri kooravum..🙏
@krishnankrishna6532 жыл бұрын
விருட்சிக லக்கினம் துலாத்தில் சனி வருகோத்தமம் தற்பொழுது சனி திசை என்ன செய்யும் 🤔வாழ்க்கையே பிடிக்கவில்லை தயவு செய்து நாள் வழி கூறுங்கள் 😩
@AstroAnswers2 жыл бұрын
வணக்கம் துலாத்தில் சனி உச்சம் தொழில் துறையில் முன்னேற்றம் , கோயில் ஆன்மீக திருப்பணிகளில் செய்வார்கள். முதிர்ந்த பக்குவமும் நேர்மையும் உள்ளவர். வர்கோத்திரம் இரட்டிப்பு பலன். விருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் kzbin.info/www/bejne/iYXXapyqi56tl7M
@krishnankrishna6532 жыл бұрын
@@AstroAnswers மிகவும் நன்றி அண்ணா எனக்கு ரிப்ளை பண்ணதுக்கு 🙏🙏
@thilagavathybalasubramania5482 Жыл бұрын
Ayya entha panchangam Vanga Vendum
@AstroAnswers Жыл бұрын
உங்கள் விருப்பம் / நான் பயன்படுத்துவது ஸ்ரீனிவாசா பஞ்சாங்கம்
@renuramesh46875 жыл бұрын
தனுசு லக்னம் துலாம் ராசி. லக்னம், 4ல் சுக்கிரன்,5ல் புதன், 8ல் செவ்வாய் நான்கும் வர்கோத்தமம். பலன் எப்படி ஐயா?
@rsaradha68615 жыл бұрын
Supera puriya vaikreenga neecha vargothamathil irukum graham astamamathil irunthalum neenga sonna palan nadalkuma sir
@rsaradha68615 жыл бұрын
Neecha vargothamam petra graham vagram aahi astamam aahiirunthal neenga sonna palan(suba palan)kodukkuma please reply sir
@thendralthendral26235 жыл бұрын
Migavum arumai!
@s.jananisris.vaishnavisrin35375 жыл бұрын
Sir vanakam your message is very good and rasila ORU grakam nichamanal adhey grakam amshathil hide nallatha thank you sir
@Rajavel-gs5nl5 жыл бұрын
Rasi kattathil 12am vidu kadagam guru kethu suriyan navamsa kattathil kadagathil guru itha epdi eduthukurathu sir
@gokilavani86405 жыл бұрын
Anna atchi petr kiragam amsaththil nichsam petral Atchi palam ilena solum .. Ana niga sutchsama valunu solluringa...
@shanmugamsomasundaram46675 жыл бұрын
மகர லக்னம், துலாமில் சூரியன் & குரு... நடப்பு திசை குரு திசை... குரு வர்கோத்தமம் என இருக்கும் போது பகை பெற்ற குரு எப்படி இயங்கும்...
@gandhimathiarumugam14305 жыл бұрын
நீசபங்க வர்கோத்தமம் பற்றி சொல்ல வில்லையே சார்
@ponselviswathi18625 жыл бұрын
Rasi kattathula sani maharam veetula irugu amsathulaium mahara veetulatha irugu, sukran rasi kattathula thulam veetula irugu amsathulaium thulam veetulatha irugu apo no use ah, na sukran uttasathula irugu nenaichen..
@vimalagokul20205 жыл бұрын
Very nice super g
@astros.r.v.saminathanastro39645 жыл бұрын
Thank you so much sir
@yaswanthyaswanth26134 жыл бұрын
sir enaku oru doubt guru enaku meenam la erukaru rasi chat la and amsathula kadagam la erukaru ethu epidi sir positive ahh ella negative va solunga plz
@vishnousj18715 жыл бұрын
Sir, ஒவ்வொரு கிரகத்திற்கும் வர்கோத்தமம் என்ன பண்ணும்னு கொஞ்சம் explain பண்ணுங்க & ஒரு ஜாதகத்தில் எந்த கிரக ஆதிக்கத்தில் இருக்குனு எப்படி கண்டுபிடிப்பது?
@jaiprasanth23264 жыл бұрын
Sir enaku 11th place rishabam LA Shani irukaru ana navamsam meesham la irukaru shani ethavathu prblm varum a sir
சார் மூன்று கிரகங்கள் வர்கோத்தமம் அடைந்துள்ளது நல்லதா
@saiprethievadithyak52395 жыл бұрын
மிதுன லக்கினத்தில் குரு இருந்து நவாம்சத்தில் மகரத்தில் இருந்தால் நல்லதா இல்லையா சார்
@arjunchannel70935 жыл бұрын
Sir please answer about Raghu, kethu varkothamam
@bhuvaneswari24815 жыл бұрын
Rasi ku kadagathil sevvai neecham sukiran pagai..amsathil sukiran neecham..sukiran in balam epdi yeduthu kolvadhu..
@muralig45685 жыл бұрын
Ji budhan kethu inaivu pathi podunga
@AstroAnswers5 жыл бұрын
Sure The Next Videos is budhan kethu
@muralig45685 жыл бұрын
@@AstroAnswers Super ji
@muralig45684 жыл бұрын
@@AstroAnswers inum podalaye ji antha video
@rajichelladurai83963 жыл бұрын
சனி அஸ்தமனம் ஆகி தனுசில் வர்க்க உத்தமம் பெற்றால் பலம் உண்டா
@gokilaanitha14855 жыл бұрын
Guru vakram in meshsam vargothamam.how we predict vargothamam.
@sathiyarajsathiya8215 жыл бұрын
Good.Thank u sir.
@jaipriya23215 жыл бұрын
Sir guru rasi katathula magaram la irukaru but nava amsathula kadagam la irukaru?
@navakalakulanthaivel5 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா நான் தனுசு ராசி தனுசு லக்கனம் குரு மூன்றில் மறைந்து வர்கோத்தமமாக இருப்பதென்பது சூட்சும வலுவில் வருமா ???
@AstroAnswers5 жыл бұрын
கண்டிப்பாக வரும்
@madhese64075 жыл бұрын
Sir if kadaka laganam povapathi is sukaran is sukaran in ten house in masam rasi same in navaamsam.what will be sukuran do in sukuran dasa.
@freakingawesome25015 жыл бұрын
Then your Venus must be in Aswini nakshatra pada 1. Aswini nakshatra is known for agility, swiftness, healing nature etc. Since Venus is your 4th house lord and is placed in the 10th house, it is a good placement for working in vehicle-related jobs.
@madhese64075 жыл бұрын
@@freakingawesome2501 thx for reply.past five years searching for jobs and still unmarried.
@freakingawesome25015 жыл бұрын
@@madhese6407 Oh sorry to hear that. Hope things will get better for you in Venus Mahadasha.
@madhese64075 жыл бұрын
@@freakingawesome2501 thanks sir for u r wish.
@kannang60005 жыл бұрын
Rasi kattathalayaum and ammsa kattathalayaum ooray lagnam irudhal ynna palan sir
@sudhavasan51685 жыл бұрын
அருமை
@gayathridevi55025 жыл бұрын
Super sir 👍
@subashsubash96885 жыл бұрын
Sukran neecham vargottamam petral ( Meena lagnam)
@tamililakkiyam80135 жыл бұрын
வக்ரம் என்றால் என்ன
@kirubhakaran65765 жыл бұрын
What about rahu and ketu as vagothamam
@jayanthisiva83175 жыл бұрын
ஐயா ராசியி ல் உச்சம் ஆட்சி பெற்ற கிரஹம் அம்சத்தில் நீச்சம் பெற்றால் சொல்லுங்க sir
@manicstocks5 жыл бұрын
Methuna lakanam...Budhan in viruchagam(6th house)..budhan in navamsam also...yeppadi irukum sir Buchan dasai
@sambasivamgopalsamy55525 жыл бұрын
Lakkunam and rasi vargotham what is benefits
@ramesh1976in5 жыл бұрын
மணி சூட்சுமம் பற்றி ஒரு விளக்கம் போடுங்கள் இது மிகவும் அவசியம் என்று நினைத்து
@AstroAnswers5 жыл бұрын
கண்டிப்பாக
@parthasarathi11545 жыл бұрын
லக்ன வர்கோத்தமம் பற்றிய விளக்கம் கூறவில்லையே நீங்கள்.
@kavyafoodzone76315 жыл бұрын
I'm simma rasi magam nachathiram ...meenam la sukkran varkothamam ena palan solunga ....
@chitrasrinivasansalem82765 жыл бұрын
ஒரு கிரகம் பகை வீட்டில் இருந்து தசை நடத்தினால் என்ன பலன்
@shreeparthipan1175 жыл бұрын
வணக்கம் சார் எனக்கு ராசி கட்டத்தில் 4ம்இடத்தில் செவ்வாய் ஆட்சி உள்ளது, அம்சம் கட்டத்திலும் செவ்வாய் ஆட்சியில் உள்ளது. இருக்கு எனக்கு பலம் தருமா..
@AstroAnswers5 жыл бұрын
தரும் சற்று குறைவாக
@bruce12475 жыл бұрын
Lagnathil guru thaniyairukuraru navathula kadagathila thaniyairukuraru meena lagnam plan taramatara
@menagamenaga575 жыл бұрын
Risa pathil ragu 5 I'll vargothamam adainthall enna palan sir
@freakingawesome25015 жыл бұрын
First, see where your Venus is placed. Rahu will afford the results of 5th house through where its dispositor (Venus) is placed during Rahu Mahadasha. It is in vargottama means, it must be in Rohini pada 2. 5th house represents creativity and Rohini nakshatra is known for creative skills. So, this is a good placement for creative skills.
@saranr80495 жыл бұрын
Vakram moola thirigonam patri video podunga sir
@babythiya5 жыл бұрын
ஐயா எனக்கு சூரியன் நீசம் ராசி அம்சம் என்ன பலம்
@pugalbruce75145 жыл бұрын
pagai patri nenga sollave illa. viruchagam sani pagai ithai patri sollunga sir
@ganeshdesigner92334 жыл бұрын
Sani aatchi vargottamam...mesha lagnam......
@aravindh8504 жыл бұрын
Justification aagala need detailed explanation
@MahaLakshmi-gt1jy4 жыл бұрын
சார் ஹோரா அத பற்றி போடுங்க
@Balakrishnan-vq3do5 жыл бұрын
மீனா ராசியில் சுக்ரன் உச்ச வக்ரம் varkodhamam கூட புதன் இருவருக்கு 3 டிகிரி விருச்சிக லக்னம் புதன் தசை நடந்து வருகிறது என்ன பலன்கள் கிடைக்கும் 🤔
@abim3680 Жыл бұрын
Hlo
@abim3680 Жыл бұрын
How is your bhuthan thesai
@Balakrishnan-vq3do Жыл бұрын
@@abim3680 s
@Balakrishnan-vq3do Жыл бұрын
@@abim3680 thulam laknam
@varatharajan74465 жыл бұрын
சிம்ம லக்னத்தில் ராகு பூரம்1ல் நின்று வர்க்கோத்தமம் ராகு திசை நன்மையா கெடுதலா
@AstroAnswers5 жыл бұрын
நன்மை
@freakingawesome25015 жыл бұрын
See where your Sun and Venus are placed.
@manokumar70045 жыл бұрын
சார். ராசி மற்றும் அம்சத்தில் குரு உச்சம் பெற்று உள்ளது
@roseleinevincent305 жыл бұрын
Sir please put your headings in English also v can't read tamil v can only spk and understand please sir
@AstroAnswers5 жыл бұрын
Yes I will try to do that from Next videos onwards
@roseleinevincent305 жыл бұрын
@@AstroAnswers thank you
@jananiramesh52905 жыл бұрын
முக்கியமாக லக்னவர்கோத்தமம் சந்திரவர்கோத்தமம் பற்றி சொல்லவேஇல்லை
@meena7034 жыл бұрын
jananiramesh ஐயா அது என்ன லக்ன வர்கொத்தமம்? சந்திர வர்கோத்தாமம்?
@shivab39353 жыл бұрын
ஆட்சி வர்கோதோமம் என்ன பலன் ???
@kamalgkamal85485 жыл бұрын
1.Rasila oru giragam pagai amsathil neesam,rasiyil oru giragam 6il samam amsathil neesam ithu sutchuma valu peruma.2.neenga eppavum rasila neesam amsathil aatchi utcham na sutchuma valu nu solluringa. koncham velakkam venum
@jagansree34075 жыл бұрын
Chandran vargottama in dhanasu
@mkmadhavanmkmadhavan8815 жыл бұрын
சாரி சார் உங்களை ஒரு நேரத்தில் உங்களை வேறு மாதிரி உங்களிடம் நிறைய திட்டி இருக்கிறன் இது உண்மை
@v.d39835 жыл бұрын
Sir neenga peasurathu yellam romba astrology speaking ah iruku... Pls neenga normal ah understand panrea mathiri peasunga.... Intha mathiri videos yarukum use agathu...
@sathiyakannan48315 жыл бұрын
T
@sathiyanarayanan34035 жыл бұрын
Sir my husband rasi kadagam, ailyam natchatram, date of birth 25/08/1984 romba kastam neraiya kadan lost two years valikum pogalai thapana valiku poitaru avaru nelamai maruma yathavatu siblings sir. My husband name sathiyanarayanan
@freakingawesome25015 жыл бұрын
What is his ascendant?
@ariyavanselvaraj45525 жыл бұрын
ஆட்சி வர்க்கோத்தமன்
@yuvarajad77895 жыл бұрын
Very bore explanation. . Give quick and simple explanation. .