வர்க்கோத்தம பலன் | வர்க்கோத்தமம் தரும் பலன்கள் | Varkothamam palangal tamil | varkothamam part/ 2

  Рет қаралды 49,356

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

ஜாதகத்தில் கிரகங்கள் வர்க்கோத்தமம் பெற்றால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றிய தெளிவான விளக்கமான இரண்டாம் பகுதி அமைகிறது.
#varkottamamintamil #varkothamapalangal
varkothamam part/ 1
• வர்க்கோத்தம பலன்கள் | ...
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 98
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 4 жыл бұрын
உங்களிடம் நாங்கள் நிறைவாக கற்றுக் கொள்கிறோம். நினைவில் இருப்போம். தங்களின் சேவைகள் எங்களின் தேவைகள்
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
குருவே தங்கள் சேவை மிகவும் சிறப்பு. அறிய வகையில் தகவல்கள். மிக்க நன்றி🙏🙏
@queenshahu
@queenshahu 4 жыл бұрын
Vanakkam sir naan ungalode ellam videovum paarpean enakku ungale romba pidikkum enendral neengal solvathum pesuvathum enak pidikkum😍😍😍
@akkammall858
@akkammall858 4 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ்க ஐயா.பணிதொடரட்டும்
@mkmani6404
@mkmani6404 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் சார் இன்று பதிவு மிக அருமை நன்றி சார்
@gokulkrishnan7636
@gokulkrishnan7636 4 жыл бұрын
Sir, awaiting for the final part. Thank you
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Good morning aiya 😊🙏 Good info, tanq aiya👌👌👏
@sudharsans1224
@sudharsans1224 3 жыл бұрын
Nalla supera explained
@timesnow5851
@timesnow5851 4 жыл бұрын
ஐயா, ராகு கேது வர்கோத்தமம் பெற்றால் நல்ல பலன் அல்லது தீய பலன் இதில் எந்த பலனை கொடுக்கும்.அதோடு அது லக்னத்திற்க்கு எவ்விடத்தில் இருக்கிறதோ அவ்விடத்தை கெடுக்குமா ( அ ) கொடுக்குமா என்று கூறுங்களேன். Please .
@akilamahesh1985
@akilamahesh1985 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 4 жыл бұрын
Sir, very clear explanation.
@அபிலேஷ்தமிழன்
@அபிலேஷ்தமிழன் 4 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா பதிவு மிகவும் அருமை ஒரு நீண்ட நாள் கேள்வி தங்களுக்கு நேரம் இருக்கும் போது இதனை தாங்கள் ஒரு பதிவாக போட்டால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் மிதுன லக்னம் மற்றும் கன்னி லக்னம் இந்த இரண்டு லக்னத்துக்கும் அதிபதி புதன். இவர் சுய சாரமான (ஆயில்யம்,கேட்டை) 4ம் பாதத்தில்(இதில் ரேவதி வேண்டாம் புதன் நீச பங்கமாகி விடுவார் நீச வர்கோத்தமம்) இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நவாம்சத்தில் லக்னம் விழுந்த புள்ளி மிதுனத்துக்கு புனர்பூசம் 3 லும்,கன்னிக்கு சித்திரை 2 லும் விழுந்து வர்கோத்தம லக்னம் ஆனால் இந்த புதன் இந்த ஜாதகத்தில் பலத்துடன் இருக்கிறாரா இல்லையா ஐயா இதே போன்று ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திலும் தன் சுய சார(பரணி,பூரம்,பூராடம்) நட்சத்திரத்தில் 2ம் பாதத்தில் சுக்கிரன் இருந்தால் அவர் நவாம்சத்தில் நீசம் பெறுவார். இதிலும் ரிஷப லக்னப் புள்ளி ரோகிணி 2 மற்றும் துலாமில் சித்திரை 3 ல் லக்னம் வர்கோத்தமம் ஆகி இருந்தால் சுக்கிரனிற்கு பலம் இருக்குமா ஐயா. ஏன் புதன் மற்றும் சுக்கிரனைக் கேட்கிறேன் என்றால் தனது சுய சாரத்தில் நீசம் பெறும் இரு கிரகங்கள் இவர்கள் தான் நன்றி ஐயா நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்.
@sreebalajisree
@sreebalajisree 4 жыл бұрын
ஐயா, வர்கோத்தமம் பெற்ற கிரகத்தி‌ன் தசா பலன் பற்றிய ஒரு பதிவு போடுங்கள்..
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
Meenam lakanam kuru resapaththil varkothamam and raku methunathil varkothamam and sukkaran simmathil varkothamam and kethu thanousil varkothamam petral palan yappadi eroukkum sir sollouing ka sir
@ragavangold5545
@ragavangold5545 4 жыл бұрын
Ayya vanakkam 🙏 🙏 jadhagathil maanthi irukkum edathai eppadi kanndupidipathu pathiivu poduga ayya
@rkandhasamyraj7151
@rkandhasamyraj7151 4 жыл бұрын
ஐயா காலை வணக்கம் சூப்பர் சூப்பர் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@kanijeya2864
@kanijeya2864 4 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு ஐயா
@pandirajan4818
@pandirajan4818 4 жыл бұрын
வணக்கம் ஐயா உங்க வீடியோ நல்லா இருக்கு நவாம்ச தனுசு லக்னத்தை லக்னத்தில் சனி இருந்தால் என்ன மாறி குண அமைப்பும் உள்ளது அதற்கான வீடியோ போடுங்கள் அய்யா
@ashaprakash8145
@ashaprakash8145 2 жыл бұрын
Can you please put part 3 link in description, I am not able to find it
@beautifulearth7805
@beautifulearth7805 4 жыл бұрын
*இனிய காலை வணக்கம் ஐயா, ஆஹா தொடர் நாளை வரும் தானே ஐயா... காத்திருப்போம் ,நான் எதிர்பார்ப்பேன்... நாளை வெளியிடும் பதிவுக்காக இப்போதே ticket முன்பதிவு செயகிறேன் ஐயா☺️☺️☺️☺️ நன்றி...👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
@queenshahu
@queenshahu 4 жыл бұрын
Sir Bhudhan sukran varkothamam patri video podungo sir
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 жыл бұрын
Vanakkam Ayya 🙏🏻 Nanry vazganalamudan Ayya 🙏🏻💐
@vijai1982
@vijai1982 11 ай бұрын
@thamizhan mediaa ayya part 3 potairakingala
@bamashankar1347
@bamashankar1347 3 жыл бұрын
Ayya vargothama palanil pagudhi 3podaliya sir.
@sureshs7696
@sureshs7696 4 жыл бұрын
Super sir
@sgunasekaran4462
@sgunasekaran4462 4 жыл бұрын
Super
@vidhyaraj3303
@vidhyaraj3303 4 жыл бұрын
Gud morning.have a good day sir.
@barathan4314
@barathan4314 3 жыл бұрын
சார் வணக்கம் ஒரு சந்தேகம் லக்னம் வர்கோத்தமம் பெறுவது என தாங்கள் குறிப்பிடுவது லக்னத்தின் அதிபதி வர்கோத்தமம் அடைவதா அல்லது தமது லக்ன வீட்டில் உள்ள கிரகம் வர்கோத்தமம் பெறுவதா?
@9655selvaa
@9655selvaa 4 жыл бұрын
Sir Oru jathagatha pathu evaru uyirodu erukirara allathu eranthutaranu epadi kandupidipathu
@vimalagokul2020
@vimalagokul2020 Жыл бұрын
Iyaa 🙏🙏🙏🙏👌👌💯👍
@murugesan.gmurugesan.g6046
@murugesan.gmurugesan.g6046 4 жыл бұрын
Good evening ayya🙏🙏🙏
@apponnusamy9466
@apponnusamy9466 4 жыл бұрын
Vanakam sir🙏🙏🙏🙏🙏🙏
@vasudevan4262
@vasudevan4262 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@ner7353
@ner7353 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் சார்
@mageshkumar8684
@mageshkumar8684 4 жыл бұрын
Good morning guru 🙏
@grdurairajrathakrishnan6739
@grdurairajrathakrishnan6739 Жыл бұрын
Sir rasi makaram and lagnam kadagam both vargothamam ...what's the result
@shayithakamru6127
@shayithakamru6127 3 жыл бұрын
Next part enga sir
@muthukumarg734
@muthukumarg734 4 жыл бұрын
Sir meethun laganm thulam rasi 5th sani 6thguru 7thputhan,Syrian,gathu 8th sukiran 9th sevai palan sollamudiuma sir thank you
@antobruce1
@antobruce1 4 жыл бұрын
வணக்கம் ஐயா 3,8க்கு அதிபதியான செவ்வாய் பூரம் 1ல் வர்கோத்தமம்,அஸ்தங்கமும் கூட...1)அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் வர்கோத்தம பலம் தருமா ஐயா?2)வர்கோத்தமம் பெற்ற கிரகம் ஆட்சி பலம் வாய்ந்த பலன் செய்யும் என்றால் இருவீட்டு ஆதிபத்தியம் உடைய கிரகங்களின் வர்கோத்தம பலன் எப்படி இருக்கும்.
@puspalatha3677
@puspalatha3677 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் அப்பா
@arunes17
@arunes17 4 жыл бұрын
Neecha sukran vargothamam in kanni is good or bad? I’m kumba lagam
@preethiprabu3243
@preethiprabu3243 9 ай бұрын
Next part ?
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 4 жыл бұрын
30-07-1990/ pm10-58 . மதுரை மீனலக்கணம் 5ல்.குரு. 10.ல் (வ)சனி - வர்கோத்தமம்.மூன்று சந்திரன் விசாகம் -புஷ்கரநவாம்ஸம் மேஷசெவ்வாய்க்கு சந்திரன் 7ம்பார்வை திக் பல 4ல் சுக்கிரன். அம்சத்தில் உச்சம். 11 ல்ராகு திருவோணம்2 லக்கணபாதகாதிபதி புதன் 6ல் சிம்மம் திதி சூன்யம்... அம்சத்தில் புதன் ஆட்சி மிதுனம். 2037வரைபுதன்தசைநடப்பு. 5ல்கேது குரு சூரியன் .சுப்ரபாதம் யோகம். கௌலவகரணம். யோகி ரோகிணி. முடக்கு ராசிரோகிணி. இந்து லக்கணம் விருச்சிகம் தங்களின் ஆசியுடன் நற்பவி நற்பவி நற்பவி .குரு வாழ்க.....
@savithriv8253
@savithriv8253 4 жыл бұрын
Good Morning Sir
@balaji-fe3wf
@balaji-fe3wf 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@krishnamoorthykunchithapat1173
@krishnamoorthykunchithapat1173 2 жыл бұрын
மகர லக்னம், மிதுன ராசி, கன்னியில் புதன் சூரியன், நவாம்சத்தில் சூரியன் வர்கோத்மம், சூரியன் 8 அட்டமதிபதியாக வருகிறார், இததன் பலன் சொல்லுங்கள் அய்யா
@premar9333
@premar9333 4 жыл бұрын
Navamsam thil erukkum gragham patri sollunga.
@earthlover5709
@earthlover5709 4 жыл бұрын
ஐயா... எனக்கு ஓர் சந்தேகம் ...6ல் மறைந்த குரு சூரியனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.ஆனால்அவர் கெடு பலன்களையே அதிகம் வழங்குவாரா இல்லை . கெடுபலன்களை தருவாரா...
@vijayraj1029
@vijayraj1029 4 жыл бұрын
Sukkiran guru saram guru 5. 8 athippathi how to calculate sir precdetion
@vinomuru7471
@vinomuru7471 4 жыл бұрын
குருவே சரணம் எனக்கொரு கேள்வி நேரம் இருந்தால் சொல்லுங்கள் தனுசு லக்கினம் நாளாம் இடத்தில் குருவும் ராகும் சேர்ந்து இருக்கிறார்கள் இது நல்லதா இல்லை கேட்டதா தயவு செய்து சொல்லுங்கள் நன்றி
@vanishree6846
@vanishree6846 4 жыл бұрын
சார் வணக்கம் வர சூரிய கிரகணம் எந்த மாதிரி மந்திரங்கள் படித்தால் நல்லது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆக மந்திரம் பணக்கஷ்டம் இருக்குறவங்களுக்க பணக்கஷ்டம் நீங்க நல்லதொரு மந்திரத்தை கூறவும் plpl
@priyadev4579
@priyadev4579 4 жыл бұрын
வணக்கம் ஐயா
@kalaimathi2407
@kalaimathi2407 4 жыл бұрын
Ahma brahmasmi . Vanakam ayya. Chanthiran vargothamam (Meenathil ) guruvin 5 am parvai ullathu. Thank you
@karthickvijay4152
@karthickvijay4152 4 жыл бұрын
Oh god chanthirna
@boopathys4640
@boopathys4640 4 жыл бұрын
ஐயா, நான் உங்களை குருவாக ஏற்று உங்களிடம் ஜோதிட கலையை படிக்க விழைகிறேன். அனுமதி தந்து ஆசி புறியுங்கள்
@veereiyansaundala3249
@veereiyansaundala3249 4 жыл бұрын
Sir plz tell about the person how their life after suicide and natural teath what is their punishment If good person die becz he lost his life due to enemies if they suicide and die how will be their life
@pavir9027
@pavir9027 4 жыл бұрын
Enku ragu kethu Chandran ethu 3 m varukothmam sir enku
@Sutha592
@Sutha592 4 жыл бұрын
இரு ஆதிபத்திய கிரகங்கள்.ஒருஆதிபத்தியம் நல்ல நிலையில் இருக்கும் போது 8 12 6 அதிபதிசாரம் மட்டும் ஏன் பார்க்கனும்
@manikandanr9350
@manikandanr9350 4 жыл бұрын
Iyya enakku ,sani and Raghu and kethu 3um varkothamam..ithil sani mattum atchi...satru villakkm vendum..
@sharathsiva48
@sharathsiva48 4 жыл бұрын
ராகு கேது சாரத்தில் வர்கோத்தமம் பெறும் கிரகத்தின் நச்சத்திரத்தை எவ்வாறு வகைப்படுத்திப்பார்ப்பது ஐயா
@a.m.rajmeeran5411
@a.m.rajmeeran5411 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா கடக லக்கினம் கேந்திரத்தில் குரு சூரியன் வர்கோத்தமம் எழில் குரு நீச்சம் பாதகமா சாதகமா
@mahithamahi5300
@mahithamahi5300 4 жыл бұрын
ஐயா தனுசு லக்னத்திற்கு இரண்டாம் மூன்றாம் அதிபதி சனி மூன்றில் ஆட்சி பெற்று வர்கோத்தமம் பெற்றால் எப்படி இருக்கும்??? பதிலுக்காக காத்திருக்கிறேன்
@kannathasanr9570
@kannathasanr9570 4 жыл бұрын
27/05/2020 6.16 am my ponnu jathagam epputti erukku ,3 keragam varkoththama erukku pls reply
@rgopalakrishnankrish5429
@rgopalakrishnankrish5429 Жыл бұрын
Maanthi alone in 11 th place and also Varkotham
@saravananc2962
@saravananc2962 4 жыл бұрын
ஐயா துலா லக்கினம் அதில் சனி உச்சம் பெற்று உள்ளது. அம்சசத்தில் துலா லக்கினம் அதில் சனியோடு கேது கூடி விட்டது. ஆயுள் 80வரை என்கிறார்களே உண்மையா ayia
@karpagamv3115
@karpagamv3115 4 жыл бұрын
6 th place sooryan vargothamam.ur words make fear😈😈😈😈😈😈🙏🙏🙏🙏🙏🙏
@vinothsekar1779
@vinothsekar1779 Жыл бұрын
Iyaaa andha paguthi 3...?
@muthuj369
@muthuj369 4 жыл бұрын
ஐயா இந்த தமிழ் ஆண்டின் உத்திராட்டதி நட்சத்திர பலன் செல்லுங்கள் ஐயா
@rajichandrasekar24
@rajichandrasekar24 4 жыл бұрын
🙏
@geethasuresh2554
@geethasuresh2554 4 жыл бұрын
லக்னம் வர்கோத்தமம் பற்றி கூறினீர்கள்....லக்னாதிபதி வர்கோத்தமம் பற்றி கூறுங்கள்....சனி லக்னாதிபதியாக இருந்து வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன்? கும்ப லக்னம்...நான்காம் வீட்டில் வர்கோத்தமம்...நன்றி.
@thiyagurajan8991
@thiyagurajan8991 4 жыл бұрын
வாக்யம் பஞ்சாங்கத்தில் வர்கோத்தம் இருக்கா பாருங்கள்.
@karthickvijay4152
@karthickvijay4152 4 жыл бұрын
Avar entha veetil irukiraar
@karthickvijay4152
@karthickvijay4152 4 жыл бұрын
Sirappu
@karuthapandianp3150
@karuthapandianp3150 4 жыл бұрын
ஐயா உங்கள் அழைப்பு எண் வேண்டும்
@sdevkavin5061
@sdevkavin5061 4 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி கொடி நற்பவி நற்பவி
@sornalakshmim5993
@sornalakshmim5993 4 жыл бұрын
Rahu ketu peyarchi palangal 2020
@r.m.dkittytimes3679
@r.m.dkittytimes3679 4 жыл бұрын
Nandru sir..
@maruthu9501
@maruthu9501 4 жыл бұрын
லக்னாதிபதி நீச வர்க்கோத்தமம்
@ganesanmahendran2824
@ganesanmahendran2824 4 жыл бұрын
Hi
@dhanagopal138
@dhanagopal138 4 жыл бұрын
GOOD MORNING HAVE A NICE DAY IYYA 💛💯🙏. GURUVIN PARVAI 5,7,9 SARIYA. IPPO UCHAMPETRA PARVAIKKUM, NEESA PARVAIKKUM VITHIYASAM IRUKKA, AYYA , INTHA COMMENTAI KADANTHU POGAMAL PATHIL SOLLAVUM, NANDRI🙏
@pravanya2006
@pravanya2006 4 жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏👍👍👍🤝🤝🤝🤝
@emeraldboats
@emeraldboats 4 жыл бұрын
தனுசு லக்னம் & 11ல் குரு வர்கோதமம்...குரு வக்ரம்....நல்ல பலனா,ஐயா?
@emeraldboats
@emeraldboats 4 жыл бұрын
Plz reply sir..Tq
@kulasai-muththarammai
@kulasai-muththarammai 2 жыл бұрын
வக்காரம் கூடாது
@RajkumarKumar-iz8nb
@RajkumarKumar-iz8nb 2 жыл бұрын
Olu
@rajtamilanda
@rajtamilanda 3 жыл бұрын
Sir how can I contact you ??? I need to analyse one confusing horoscope with most of the planets are placed in places which are very difficult to calculate . I will pay you.
@RajkumarKumar-iz8nb
@RajkumarKumar-iz8nb 2 жыл бұрын
Omla
@shanmugamrohith2278
@shanmugamrohith2278 Жыл бұрын
I m wasted my life time & income because of ur long unnecessary talk. But I m very much rasikan u once upon a time. But u please sit simply in house. Don't give dubakur video. Don't waste another life. It may be பாவம் to u. Don't talk out of real jothidam ur personal கதை. Please I m requesting with ur பாதம் தொட்டு🙏🙏
@RajkumarKumar-iz8nb
@RajkumarKumar-iz8nb 2 жыл бұрын
Poda poudai
@sumathimano4341
@sumathimano4341 4 жыл бұрын
Superb
@yogeshlalitha6914
@yogeshlalitha6914 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏
@laksmanan1722
@laksmanan1722 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@priyam1865
@priyam1865 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா.
@kamaraj83
@kamaraj83 4 жыл бұрын
ஐயா,காலை வணக்கம்
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.