அருமையான விளக்கம் ஐயா! எதிர்பார்ப்புகள் இல்லையெனில் ஏமாற்றங்கள் இல்லை!
@astrobalavellore30356 жыл бұрын
🙏
@kuttypapakitchen28953 жыл бұрын
Always I like your speech ayya 👍
@astrobalavellore30353 жыл бұрын
நன்றி 🙏
@ponmalarponmalar56453 жыл бұрын
Semma
@dineshkumardineshkumar1786 жыл бұрын
நன்றி ஐயா 👃👃👏👏👏
@astrobalavellore30356 жыл бұрын
🙏🏽
@gdsrh9339 Жыл бұрын
Thulaam lacnam, meena rasi, uthrathi nachathram, lacnathil suryan puthan sukran,2sani,4sevai,5guru,6ragu,Chandran,12kethu erukku sir 36age aguth ennum mrd agula sir.eppa agum mrd long eppadi erukkum sir
@gdsrh9339 Жыл бұрын
Mrd eppa agum sir
@astrobalavellore3035 Жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
👌👌👌
@karthiakarthia24404 жыл бұрын
Sir ..enaku thulam laknam ..risabam rasi.7 aam veetil guru and sani ..sani neecham...husband varvanga ..pls reply.
@Rama-rk5qf5 жыл бұрын
Crt sir but vakram pettral enna palan.Intha palan porunthuma.kindly reply me sir.
@astrobalavellore30355 жыл бұрын
வக்ரம் பெற்றால் பொருந்தும் ..சில விஷயங்கள் எதிர்மறையாக இருக்கும்
@Rama-rk5qf5 жыл бұрын
@@astrobalavellore3035 Thank u sir.
@gopalb76326 жыл бұрын
தங்களின் இந்த விளக்கம் மிக மிக அருமையாகவும் எளிமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் அனைத்தும் உண்மையான கருத்துக்களாக இருந்தது. மிக்க நன்றி.
@astrobalavellore30356 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி சார்.
@RameshKumar-tx9tt4 жыл бұрын
Location is very nature very nice presentation video
@astrobalavellore30354 жыл бұрын
Yes, thanks
@andalgroup6 жыл бұрын
நன்றி ஐயா..
@astrobalavellore30356 жыл бұрын
🙏🏽
@gobinathloganathan52506 жыл бұрын
Super sir 😁 👏👏👏👏🙏
@astrobalavellore30356 жыл бұрын
🙏🏽
@Naveenkumar-x5g4o3 жыл бұрын
வணக்கம் ஐயா.. எனக்கு துலாம் லக்னம்.. 7ஆம் அதிபதி செவ்வாய் கன்னி ராசியான 12ஆம் வீட்டில் ராகு + சந்திரன் உடன் சேர்ந்துள்ளது. சனி கேது மீனத்தில் உள்ளது..குரு 9ஆம் பார்வையாக 12ம் இடத்தை பார்க்கிறார். எனக்கு எப்படி பட்ட மனைவி அமைவாள் ஐயா.. தயவுசெய்து சொல்லுங்கள் 🙏 ஐயா
@rkrajaram42556 жыл бұрын
@Astro Bala Vellore sir,நான் மிதுன லக்னம், 7ஆம் பாவத்தில் ராகு உள்ளார்,3 ஆம் பாவத்தில் சுக்கிரன் குரு உள்ளனர்,பலன் எப்படி இருக்கும் ,ஐயா??
@astrobalavellore30356 жыл бұрын
களத்திர தோஷம் இருந்தாலும், அதற்கு குருவின் பார்வை பெறுவதால் நிவர்த்தியாக நல்ல மனைவி வருவாள். ஆன்மீக நாட்டம் கொண்டவளாக அமைவாள். அடமும் செய்வாள்.
@sathishkumar-ky9oi3 жыл бұрын
ஐயா வணக்கம்.. நான் மேசம் ராசி விருச்சிகம் லக்கினம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்.லக்னாதிபதி செவ்வாய் 7 ம் வீடானர ரிசபத்தில் உள்ளார்.. சுக்கிரன் கடகத்தில் உள்ளார்.. எனக்கு வரப்போகும் மனைவி எப்படி குணம் இருக்கும்.. சொந்தமாக அன்னியமா இல்லை வேற மதத்தில் முடியுமா? சொல்லுங்கள் ஐயா
@maharajaj60396 жыл бұрын
Sir, Thanks for this excellent video. For midhuna lagnam, sun, mercury, saturn moonrum sernthu 7th house il irunthal enna palan. Thanks in advance for your reply.
@astrobalavellore30356 жыл бұрын
சூரியனின் காரகத்திற்கு கூறிய பலனை எடுத்து கொள்ளவும்.
@velladurai58885 жыл бұрын
Ayya neenga 5yrs munadi enaku normal delivery sonninga antha time normal aga possible illa but neenga sonna mari nadanthathu thank u sir..... U r great
@Andal_Nachiyar2 жыл бұрын
Evlo fees sir...??
@kumarg.m67475 жыл бұрын
Vanakam sir na midhuna rasi, midhuna lagnam, 7 le sani vakrama pooradam nakchatram le irulu sir, lagnatele guru chandran iruku sir yanaku yapadi varum sir pls reply me
@astrobalavellore30355 жыл бұрын
ஏழாமாதி லக்கினத்தில், மேலும் ஏழாமிடத்தை குரு பார்வை செய்வதால் கடவுள் அனுக்கிரகம் உள்ள மனைவி வருவாள்.
@samsanthosh13756 жыл бұрын
Super sir. Magaralagnam 7 il pudhan vakram,rahu suriyan in pudhan saram.7th athipathi chandran in 4th house.
@astrobalavellore30356 жыл бұрын
working spouse
@srishalifestyle29235 жыл бұрын
Sir na kadaga lagnam .7 place la enda kiragam ila anda vitu athipathi sani bagavan atu. 8 place la iruku kuda budan .sevvai iruku sir .kuru paravai iruku .enaku epudi pattavar varuvar soluga
@astrobalavellore30355 жыл бұрын
சனி கிரக காரகமான நல்ல உழைப்பாளி கிடைப்பார்.
@sathisbabu60755 жыл бұрын
Vanakam Sir 🙏 kadaga lagnam, kadaga rasi, sun+mercury in 7th house, Sani+sukran in 5th house. Epdi patta wife amaiyum? Thank you
@astrobalavellore30355 жыл бұрын
சூரியனின் ஆதிக்கம் கொண்ட பெண்
@CASanjayMpr23983 жыл бұрын
@@astrobalavellore3035 ஐயா, எனக்கு 7 ஆம் அதிபதி புதன் அவர் சூரியன் சுக்கிரன் ஓடு துலாம்8 the place வீட்டில் உள்ளார் guru paarvai undu ,rahu paarvai undu sani paarvaium undu ??? 🌟🌟🌟 palan ayya
@creativeeditz9787 Жыл бұрын
கும்ப லக்னம் சிம்ம ராசி ஏழாம் அதிபதி சூரியன் 4 இல் ரிஷபத்தில் செவ்வாய் சாரம் என்ன பலன் ஐயா 🙏
@astrobalavellore3035 Жыл бұрын
வாழ்கை துணை ஏதோ ஒரு வேலை செய்து சம்பாரிக்கும்.
@nandhakumarmbbs38145 жыл бұрын
Sir na kataga lagnam,7th house empty ,7th house lord Sani with Chandran in 9th house ,Sani vagram ,vagra Guru in 5th house ithan palan eppadi ayya irukum
@astrobalavellore30355 жыл бұрын
ஏழாமாதியான சனி பகவானை குரு தனது ஐந்தாம் பார்வையால் பார்ப்பதால் நல்ல குணமுள்ள, அயராது உழைக்கும் மனைவி அமைவாள். வாழ்த்துக்கள்.
@nandhakumarmbbs38145 жыл бұрын
@@astrobalavellore3035 nandri ayya
@lion83714 жыл бұрын
7th lord is 2nd place with venus,sun,Saturn,Jupiter. Jupiter and Saturn is astangam.meena lagnam .how will my future partner
@sivasubramanians22346 жыл бұрын
Thanks sirs super news sir
@astrobalavellore30356 жыл бұрын
Thanks Sir
@parameshccs57775 жыл бұрын
Enaku simma rasi ..utiram raghu dasa sukra puthi....kadaga lagnam ..sevvai+sukran in kanni..sani in thulam(swathi star)..suriyan+budhan+ketu+guru in vrichugam..raghu in rishabam..marriage epo sir nadakum??..govt job kidaikuma sir?? ..unga videos very useful..thank u sir..
@astrobalavellore30355 жыл бұрын
for Personal horoscope analysis, kindly sent message as “HOW TO SEE MY HOROSCOPE” to my whatsapp No.9443540743
@ranjithdurai34403 жыл бұрын
No
@radhakrishnang644 Жыл бұрын
Hii sir risabha laknam 7th la theipirai pournamikku aprm thiruthiyai thithila neesa chanran neesa puthan saaram petru ullathu puthan neesa varkothamathil ullathu chevvai sukran sani odu second house la enaku charanuku neenga sonna mathiri palan unda illaiya nilavu pola azhaga iruppala
@astrobalavellore3035 Жыл бұрын
உங்கள் சந்திரனுக்கு நீசபங்க ராஜயோகம் உள்ளதால் அழகான ஆனால் நெற்றி சின்னதாய் உள்ள மனைவி... வாழ்த்துக்கள்
@premr69075 жыл бұрын
Super, sir kadaga laganam 7th place kethu. 7th lord sani neechem in 10th place with sukren. How is it whife?
@astrobalavellore30355 жыл бұрын
உங்களுடைய வேகத்திற்கு ஈடாக அவர்களால் ஓடி வர இயலாது என்பதால், உங்கள் வேகத்தை குறைத்து கொண்டால், இல்லறம் இனிதே நடக்கும்.
@premr69075 жыл бұрын
Thanks for reply sir
@banker38065 жыл бұрын
Sir 7th place le santhiran than ana theipirai santhiran ah irukku valarpirai santhiran ah iruntha than nala palan irukunu sila peru soldranga dhanusu lagnam unga karuthu nan therinjikalama sir ?
@astrobalavellore30355 жыл бұрын
உண்மை தான். இருப்பினும் ஏழில் சந்திரன் இருப்பது அதிலும் தனுசு லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி 7-இல் இருப்பது களத்திர தொல்லை... எனவே காதல் வலையில் எளிதில் அகப்பட்டு பிறகு பேர் கெடுத்து வெளியில் வரவும் வாய்ப்பு உண்டு என்பதால் சர்வ ஜாக்கிரத்தையாக பெண்கள் விஷயத்தில் நடப்பது நல்லது சார்.
@banker38065 жыл бұрын
@@astrobalavellore3035 vilakkam sonathuku nandri sir
@maddytom10694 жыл бұрын
7th box is empty. 7th lord is Mars (செவ்வாய்) in 10th place with Venus Sir
@nithyadtuticorin1623 жыл бұрын
Panakara manaivi
@tamilsuriya59692 жыл бұрын
@@nithyadtuticorin162 7 idam suthama iruntha yena palan sollunga
@nithyadtuticorin1622 жыл бұрын
@@tamilsuriya5969 7m idam suthama irundhal nalladhu. Veru edhenum giragangal parkiradha endru parka vendum
@sathismohan55093 жыл бұрын
கும்பலக்னம்,சிம்மராசி,7 ல் சுக்கிரன், ராகு,புதன்,சந்திரன் உள்ளது பலன் சொல்லுங்கள் ,06/08/1997, 7.30 pm Dharmapuri
@arr26619935 жыл бұрын
Magara lagnam, sani in 2nd house from lagnam, budhan in 7 th house, sukran in 4 th house from lagnam. Please tell me.
@astrobalavellore30354 жыл бұрын
புதனின் குணங்கள் கொண்ட மனைவி அமைவாள்.
@arr26619934 жыл бұрын
@@astrobalavellore3035 vera planet details sonna innum correct ah solluveengala sir??
@sivaramanr66256 жыл бұрын
ஐயா வணக்கம், பெண்ணின் ஜாதகத்தில் சிம்மத்தில் புதன், சுக்கிரன், ராகு முன்றும் மகம் நட்சத்திரம் மற்றும் சூரியன் பூரம் நட்சத்திரத்தில் இருப்பது இல்வாழ்க்கையை பாதிக்குமா?. இந்த சேர்க்கை லக்னத்தில் இருந்து எந்த வீட்டில் அமைவது சிறப்பு. பதில் தாருங்கள் ஐயா.
@astrobalavellore30356 жыл бұрын
லக்கினத்தில் ராகுவும் களத்திரத்தில் கேதுவும் இருப்பது மிக பெரிய களத்திர தோஷம் . உங்கள் ஏழாமிடத்தில் உள்ள கேதுவை குரு பார்த்துவிட்டால் தப்பித்தீர்கள்... இல்லாவிட்டால் தோஷம் உண்டு என தீர்மானிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் இதற்குரிய பொருந்தும் ஜாதகங்களை பார்த்து திருமணம் செய்து விட்டால் நிலைமை சமாளிக்க இயலும்.
@Nanungaljaysurya5 жыл бұрын
மனைவியை எங்கு சந்திப்போம் oru video podunga ayya
@astrobalavellore30355 жыл бұрын
sure
@jeevithajenny15685 жыл бұрын
Sir 7th place la sani and guru and 7th Lord mangal in 6th house thulam laknam magaram rasi how it will be sir?
@astrobalavellore30355 жыл бұрын
advicing spouse will be possible
@keerthanas25713 жыл бұрын
@@astrobalavellore3035 7 the place empty sir sukkiran box
@vinisab48034 жыл бұрын
7-ம் அதிபதி செவ்வாய் லக்னாதிபதி சுக்கிரன் 10-ம் இடத்தில் உள்ளார் 7-ல் கிரகம் இல்லை நல்ல அழகான மனைவி அமையுமா சுக்கிரன் & 7-ம் அதிபதி பலமுடன் உள்ளாரா
@astrobalavellore30354 жыл бұрын
செவ்வாய் போல பாசக்கார மற்றும் சம்பாதிக்கும் மனைவி
@vinisab48034 жыл бұрын
@@astrobalavellore3035 அப்போ கலையான மனைவி இல்லையா sir. குரு 10-ம் இடத்தை பார்வை செய்தாலுமா ரிஷப லக்னம் சனி வீடான கும்பத்தில் இருப்பதாலா ???
@nithyadtuticorin1623 жыл бұрын
@@vinisab4803 10 m idam enpadhal vasathiyana manaivi
@vinisab48033 жыл бұрын
@@nithyadtuticorin162 ena solringa. Nan middle class Aalu. Enaku epadi vasathiyana manavi amayum.....
@Hariharan-of8ey Жыл бұрын
கடகம் லக்னம் ஏழாம் அதிபதி சனி சுக்கிரன் வீட்டில் இருந்து சந்திரன் சாரம் பெற்று இருக்கிறார் இதனால் மனைவி குணம் எப்படி இருக்கும் ஐயா
@astrobalavellore3035 Жыл бұрын
குடும்பத்தில் அக்கறை உள்ள மனைவி
@tamilarasan2284 жыл бұрын
நான் தனுசு லக்னம் 7ஆம் பாவத்தில் கேது( மிதுன ராசி புதன் பாவகம்) இருக்கிறார்...கேது வாங்கிய சாரம் திருவாதிரை(ராகு நட்சத்திரம் ) ஆனால் ராகுவை தன் 5ஆம் பார்வையாக குரு ராகுவை பார்கிறார்...எனக்கு எப்படிப்பட்ட மனைவி வருவார்..
@filesharingease87195 жыл бұрын
ஏழாம் வீடு ரிசபம், விருச்சிக லக்கினத்தில உள்ள சுக்கிரன் , சனி ஏழாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்க்கிறது. எப்பிடி ஐயா ?
@astrobalavellore30355 жыл бұрын
ஏழாம்வீட்டை சனி பார்ப்பது சில குறை என்றாலும், ஏழாமாதி லக்கினத்தில் இருப்பது வரப்போறவர் தொடர்ந்து கூட இருந்து வாழ்க்கை ஓட்டுவார்.
@gopichandru88194 жыл бұрын
Kadaga lagnam 7 th place sani +Ragu 8th place sukran +sevai
for Personal horoscope analysis, kindly sent message as “HOW TO SEE MY HOROSCOPE” to my whatsapp No.9443540743
@saravananpalaniappan83126 жыл бұрын
Super sir
@astrobalavellore30356 жыл бұрын
🙏🏽
@agashvinayak39586 жыл бұрын
Sir i am dhanus lagna my seventh lord mercury is placed with sun in ninth house in rashi chart but in bhava chart both sun and mecury moves to 8 th house how will my future wife sir
@astrobalavellore30356 жыл бұрын
for Personal horoscope analysis, kindly sent enquiry message to my whatsapp No.9443540743
@mechwaran37854 жыл бұрын
Same yeanaku .. same place bro
@Sharmila19685 жыл бұрын
Super sir 🙏
@mangooskomali28382 жыл бұрын
Sir , Name : Rajasekar Dob : 21/06/2000 Place : Thirunelveli Rasi : Magaram Laknam : Kadagam Naksathiram :Thiruvonam Qust : Sir , enakku love marege or arrange marege aha and enna Religion pls sollunga sir ...🙏🙏🙏
@arunvignesh10865 жыл бұрын
Sir enaku mithuna rasi thiruvathirai nachathira mesa lakna 7 place puthan+ sevai +suriyan maraivu sollunga
@astrobalavellore30355 жыл бұрын
ஏழாமிடம் மறைவு இல்லை.
@vinisab48034 жыл бұрын
ரிஷப லக்னம் உத்திராடம் நட்சத்தி 9:05am 18/04/90 மகர ராசி TRICHY எப்படிபட்ட மனைவி அமையும் arrange or love சுக்+செவ் 10-ல் உள்ளது
@astrobalavellore30354 жыл бұрын
For personal details, message me on whatsapp 9443540743
@johnselvaraj7994 жыл бұрын
Sir viruchiga laknam 7il kethu irunthal Enna palan , 9 il sukiran sandiran irukku enakku wife epdi iruppanga sir
@astrobalavellore30354 жыл бұрын
ஞானமுள்ள மனைவி
@johnselvaraj7994 жыл бұрын
Thanks sir
@naganathan20076 жыл бұрын
Sir Naan Kanni Lagnam, 7 aam veetil adhipathi guru 6 aam Veetil ullar, 7th house aspected by Mars, 6th house aspected by Moon. Palan eppadi irukkum
@astrobalavellore30356 жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்
@nandhinimohan69045 жыл бұрын
ஐயா...... மிக அற்புதமான பதிவு.............. 7 ல் எந்த கிரகமும் இல்லையெனில் என்ன பலன் என்று பகிர்ந்தால் உதவியாக இருக்கும்...... நன்றி.......
@astrobalavellore30355 жыл бұрын
7ஆம் வீடு ராசியை பொருத்துமாறும்
@nandhinimohan69045 жыл бұрын
நன்றி.... ஐயா
@maitheliinparasan36556 жыл бұрын
Vanakam Aiya what if the seventh house is empty . How to consider palan for this person .
@astrobalavellore30356 жыл бұрын
Pl take the seventh lord
@ksk64094 жыл бұрын
Rasi chart or navamsam chart Idil edhai parka vendum
@astrobalavellore30354 жыл бұрын
Rasi
@irinalice63395 жыл бұрын
Seventh lord neecham in mesham for simma lagna sir seventh placeku guru 11 paarvai iruku 7th placela gaham ila sir.husband eppudi iruparu sir
@astrobalavellore30355 жыл бұрын
For getting Personal horoscope analysis, sent message to my whatsapp No.9443540743 as “HOW TO SEE MY HOROSCOPE”
@Nandhagopal726 жыл бұрын
ஐயா இந்த இடத்தில் ஏழாம் அதிபதியும் இருந்த கிரகங்களை மட்டும் வைத்து சொன்னீர்கள் நன்றி ஐயா இந்த கிரகங்கள் நீச்சமாகி இருந்தால் என்ன பலன் நடக்கும் ஐயா அல்லது இதன் அதிபதி நீச்சமாகி இருந்தால் என்ன பலன் நடக்கும் அய்யா
@astrobalavellore30356 жыл бұрын
நீங்கள் கலந்து தான் பலனை எடுக்க வேண்டும் என்று ஆரம்பத்திலே கூறியுள்ளேன்.
@rajkumarkrishnan74836 жыл бұрын
வணக்கம் சார் .அருமையான பதிவு ! சார் கடக லக்னம் 7 ல் சூரியன் குரு சுக்கிரன் இடம் கொடுத்த சனி கேதுவுடன் 12 ல் மறைவு. 12 ம் அதிபதி .8 ம் வீட்டில் மனைவி எப்படி இருப்பாள் ...
@astrobalavellore30356 жыл бұрын
for Personal horoscope analysis, kindly sent enquiry message to my whatsapp No.9443540743
@jaisudhanjai54875 жыл бұрын
Kanni laknam 7th place is guru house nd sevvai placed at 7th place????
@astrobalavellore30355 жыл бұрын
மனைவி பேச்சை உடனே கேட்டுவிடுங்கள், இல்லாவிட்டால் உட்காரவைத்து பாடம் புகட்டுவாள்.
@harisankarnatarajan5 жыл бұрын
மகரம் லக்கினம், 4 இல் சூரியன், 5 இல் குரு, புதன், சுக்ரன், 7 ஆம் அதிபதி சந்திரன் in 8 ஆம் வீட்டில் கேது உடன் இருக்கிறார்.
@astrobalavellore30355 жыл бұрын
சந்திரனை போல...
@harisankarnatarajan5 жыл бұрын
@@astrobalavellore3035 நன்றி
@motog51125 жыл бұрын
மகர இலக்கணம் 7இல் சூரியன் , செவ்வாய், புதன், சுக்கிரன் 4 கு கிரகங்கள் இருக்கிறது.. 7 m அதிபதி சந்திரன் தனுசில் லக்னத்திற்கு 12 இல் உள்ளது (குரு 4இல், சனி 11இல் , ராகு 3இல், kethu 9 இல் ) பலன் கூறுங்கள் அய்யா .
How it will be like bcz mercury is exalted and ruler in 8th house so no hide for sun also present.it will be good I think
@shathidevar34054 жыл бұрын
ஐயா எனக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரம். கடக லக்னம். லக்ன்த்தில் சுக்ரன் இருக்கிறது. சுக்ரன் திசை நடக்கிறது. எனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருப்பார் ஐயா. லக்னதிற்கு ஏழாம் வீடு சனி வருவதால் பயமாக இருக்கிறது ஐயா. ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭 😭 😭😭
@astrobalavellore30354 жыл бұрын
லக்கினத்தில் உள்ள சுக்ரன் ஏழாமிடத்தை பார்ப்பது சுபபலனை தரும்.
@muthusamy17116 жыл бұрын
வணக்கம் ஐயா, 7ல் சனி வக்ரம் ( குரு பார்வை9) உள்ளது 7ம்இடத்துஅதிபதி செவ்வாய் 2ல் பகை அடுத்து செவ்வாய் தசை நடப்புக்கு வரும் என்ன பலன்
@astrobalavellore30356 жыл бұрын
மனைவி வகையில் இருந்து அனுசரணை இருக்கும்.
@magendranrajundram10565 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம். நான் மலேசியாவை சேர்ந்தவன். வயது 39 பூர்த்தி ஆகி விட்டது.2 பிப்ரவரி 1980 இல் பிறந்தேன். இன்னும் மனைவி அமையவில்லை. சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கன்னி லக்னம். கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து. பிறந்த நேரம் 11.05 இரவு .பிறந்த இடம் Kuala Lumpur Malaysia
@astrobalavellore30355 жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு "ஜாதகம் பார்க்க என்ன செய்யவேண்டும்" என்று மெசேஜ் அனுப்பவும்
@karthickvijay41524 жыл бұрын
ஐயா நான் ரிஷபம் ரோஹிணி 3 பாதம் எனக்கு 7 இல் செவ்வாய் புதன் சூரியன் இருக்காங்க 4 இல் குரு 5 இல் சுக்கிரன் இருக்காங்க எனக்கு எப்படி பட்ட மனைவி ஐயா
@madhankaruppu60024 жыл бұрын
Sir magara lagnam,7th places moon+kethu details pls sir
@KRamesh-vh2wx4 жыл бұрын
கடக லக்னம் 7 th place sani மகரம் ராசி சனி ஆட்சி எப்படி பட்ட மனைவி வருவார் ஐய்யா
7th house mars Venus in8th house kanni appo epadi irukkum sir
@astrobalavellore30352 жыл бұрын
more attachment with spouse, this will lead some troubles also.
@sivahari2765 жыл бұрын
மகர லக்னம் 7ல் சந்திரன் + புதன் குரு பார்வை சனி பார்வை 7ல் 5ல் சுக்ரன் ஆட்சி
@astrobalavellore30355 жыл бұрын
அழகான மனைவி
@Heshwanthmr6 жыл бұрын
Meena lagnathirku 4 th place la Bhudhan aatchi appo palangal eppdi irrukom sir
@astrobalavellore30356 жыл бұрын
சுகம் உண்டு.
@rrsaravanan73644 жыл бұрын
Sir mesha laknam 7il சூரியன், செவ்வாய், புதன், குரு
@sathishsathi52964 жыл бұрын
Sir neenga government job la irukkingala
@pavir90275 жыл бұрын
Sir age evolo different la varuvaga appdinu poduga sir video
@astrobalavellore30355 жыл бұрын
thanks
@pavir90274 жыл бұрын
@@godssoulsaisai2070 na mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam lakanam sir
@pavir90274 жыл бұрын
@@godssoulsaisai2070 date of birth 19.9.95time11.54am salem marriage epa agum eppdi patta hus kidiparu soluga sir
@pavir90274 жыл бұрын
@@godssoulsaisai2070 balajis732@gmail.com ethugu anupuga sir
@dharaneedharandme0205 жыл бұрын
Sir I am maghra lagnam my moon is in meenam 3rd house with sukaran conjunction aspected by shani from 1st house and jupiter from my 9th house..
@astrobalavellore30355 жыл бұрын
சனியின் பார்வை பலம் என்றாலும், குருவின் பார்வை நன்மை செய்யும், என்பதால், உங்களுக்கு வசதியும், பண்பும் அறிவும் உள்ள வாழ்க்கை துணை அமைந்து சந்தோசத்தை நிச்சயம் நிறையவே தரும்.
@dharaneedharandme0205 жыл бұрын
@@astrobalavellore3035 ayya but my jupiter in 9th House virgo is retrograde what will be the effect ayya.. does it should be considered as in 8th or 9th house
@dharaneedharandme0205 жыл бұрын
@@astrobalavellore3035 thanks for replying my comment ayya..
@priyashree20454 жыл бұрын
sir எனக்கு"மகர லக்னம் 1ல் கேது 7ல் ராகு எனக்கு எப்படிபட்ட கனவன் அமைவார் என சொல்லுங்க
ஏழாமிடத்தின் அதிபதி மற்றும் சுக்கிரன் நிலை பார்த்து பலன்கள் கூறல் சிறப்பு
@tamilsuriya59692 жыл бұрын
@@astrobalavellore3035 sir sukran 2 idam irukuthu mesha lagnam magara rasi answer tell me sir
@astrobalavellore30352 жыл бұрын
இரண்டு சுக்கிரன் குடும்ப சந்தோஷம்.. அழகு.. இனிய பேச்சு..
@rameshrahul23143 жыл бұрын
சிம்ம லக்கினம் 7 இல் ராகு 3 இல் சுக்கிரன் இருக்கிறது மனைவி குணநலன்கள் என்ன அய்யா...
@divyasrikanth36456 жыл бұрын
சார் சிம்ம லகிணம் 7ஆம் வீட்டில் சனி அதுவும் வக்ர நிலையில் உள்ளது குரு சாரம் எப்பிடி இருக்கும் சார்
@divyasrikanth36456 жыл бұрын
கணவன் எப்பிடி அமைவார்
@Nandhagopal726 жыл бұрын
இதை மட்டும் வைத்து பலன் சொல்வது என்றால் உங்களுக்கு வரக்கூடிய கணவர் நல்ல உழைப்பாளியாக இருப்பார் எப்போதுமே நன்கு உடை உடுத்தி டீசன்டாக இருப்பார் ஆனால் இதனை செவ்வாய் பார்க்கிறதா இதனுடன் வேறு கிரகங்கள் உள்ளதா குரு பார்வை உள்ளதா இதனை வைத்து தான் முழுப் பலன் தெரிய முடியும்
@divyasrikanth36456 жыл бұрын
chevvai guru paarvai la illai
@AB-ys6ze6 жыл бұрын
😂😂
@r.lakshmanan36215 жыл бұрын
Sir 7 house மீனம் சனி,கேது இருக்கு. Eppadi irrukum
@astrobalavellore30355 жыл бұрын
ஆச்சார அனுஷ்டானங்கள் அமைந்த குடும்பத்தில் இருந்து மனைவி அமைவாள், பிறகு உங்களை ஆளவும் ஆசைப்படுவாள்
@tamilajay88885 жыл бұрын
ஜயா நான் மிதுன லக்கினம் 7ல் வக்கிர சுக்கிரன் இருந்தால் என்ன பலன்
@astrobalavellore30355 жыл бұрын
வரப்போகும் வாழ்க்கை துணை பேசியே நேரத்தை போக்கும் என்பதால் அவர்களுடன் அதிகம் விவாதம் செய்யாமல் கப்சிப் என்று நீங்கள் இருந்தீர்கள் என்றால், வாழ்க்கையின் முழு வசந்தத்தையும் உங்களால் அனுபவிக்க இயலும்.
@thoshsanthoshsan95475 жыл бұрын
Iya nan verchika lakkanam lakkanathula sani sir 7 pavam sukkran 5 pavam kuru ragu iya therumanam thalli pokuthu iyya age 32 eppo therumanam nadakum eppadipatta vazukkai amaium iya
@astrobalavellore30355 жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு "ஜாதகம் பார்க்க என்ன செய்யவேண்டும்" என்று மெசேஜ் அனுப்பவும்
@jothivel27364 жыл бұрын
Sir enakku 7m vitula puthan and chanthiran irukkanga enakku epdi patta pen varuvanga
@ramajayakumartr83635 жыл бұрын
ஐயா கன்னி லக்னம் 7ல் சனி,கேது உள்ளது ஐயா!குரு தனுசில் உள்ளார் ஐயா!
சார் கன்னி லகிணம் 7ஆம் வீட்டில் சந்திரன் & செவ்வாய் உள்ளது சந்திரன் சனி சாரம் செவ்வாயும் சனி சாரம் மனைவி எப்பிடி இருப்பாங்க சார்
@astrobalavellore30356 жыл бұрын
செவ்வாய்க்கு கூறிய விஷயங்களை எடுத்து கொள்ளவும்.
@divyasrikanth36456 жыл бұрын
சார் ஒரு சந்தேகம் கன்னி லகிணம் சுக்கிரன் செவ்வாய் சாரம் , புதன் குரு சாரம் பெற்று 2ஆம் வீட்டில் உள்ளது சூரியன் சனி சாரம் பெற்று 3இல் உள்ளது சனி 4இல் அப்போ சுக்கிரன் தசை சூரியன் புக்தியில் எந்த மாதிரி பலன் கிடைக்கும் சார்
@divyasrikanth36456 жыл бұрын
கன்னி லகிணம் சுக்கிரன் தசை சூரியன் பக்தியில் எந்த மாதிரி பலன் சூரியன் 3இல் சனி சாரம் பெற்றுள்ளது 4இல் சனி சார்
ஐயா எனக்கு மிதுனம் லக்னம் 7ம் அதிபதி குரு ..11ல் சனிபகவான் உடன் இணைந்து இருக்கிறார் 7ம் வீட்டை சூரியன் பார்க்கிறார் என்ன பலன் ?? 3/7/1999 6.14 Am Erode Thank you sir
@srirammurali16995 жыл бұрын
7th lord in 11th house. It means profit through wife. Possibility of love marriage
@ManiKandan-qf6oz5 жыл бұрын
7 ல் ராகு , குருவின் 5 வது பார்வை , எப்படி சார்
@astrobalavellore30355 жыл бұрын
சுறுசுறுப்பான வாழ்கை துணை
@jothivel27363 жыл бұрын
7ல் தேய்பிறை சந்திரன் மற்றும் புதன் இ௫ந்தல் எப்படி இருப்பங்க
@astrobalavellore30353 жыл бұрын
வளைச்சி வளைச்சி விடாமல் பேசும் துணை அமையும்
@sivakumar-bn1ml6 жыл бұрын
Sir, Guru,Sukran & Budhan in 7th house...My lagnam Viruchagam...how my wife & marriage life..?
@astrobalavellore30356 жыл бұрын
Advising and educated wife will get… She will guide you in all respects