சார் எனக்கு லக்னம் 00*52"மிகவும்,ராசியானது29*56" அமைந்துள்ளது ஆரம்ப புள்ளியிலும்,கடைசிபுள்ளியிலும் அமைந்துள்ளது இதனால் ஜாதகம் கணித்து கூறுவது கடினம் எனவும் இரண்டு ராசி இரண்டு முன்பின்உள்ளவற்றின் குணங்கள் உடலமைப்பு அதன் பலன்கள் மாறும் ஆதலால் துல்லியமாக கூறுவது கடினம் என்கிறார்கள்.இதுபோன்ற ஜாதக அமைப்பை பிறப்பு தோஷ ஜாதகமென கூறுகிறார்களே உண்மையா இதற்கு ஒரு தெளிவு பெற காணோளி வீடியோபோடுங்களேன்.
@astrobalavellore3035 Жыл бұрын
தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. விரைவில் வீடியோ இது குறித்து பதிவிடுகிறேன் சார்.
@RuthiramaniC4 ай бұрын
😊
@LakshuMouni2 жыл бұрын
Simmam raasi , puuram star pen. Viruchikam raasi , anusham star aan. Therumanam seiyalaamaa iyya???
@astrobalavellore30352 жыл бұрын
ரஜ்ஜு இல்லை.
@LakshuMouni2 жыл бұрын
பெண் ஆரோ கணம். ஆண் அவரோகணம் . திருமணம் செய்யலாமா ஐயா . ஒன்று ஏறு முகம், மற்றொன்று இறங்கு முகம்.
@gokilasanthosh87362 жыл бұрын
Is True 💯
@astrobalavellore30352 жыл бұрын
Thanks sir
@manoranjithamramesh82252 жыл бұрын
Me mocha rasi iea neenga sonnathu sari
@astrobalavellore30352 жыл бұрын
மோட்ச ராசி சந்தோசம்
@sunderarajan3658 Жыл бұрын
Bala Sir what about combination of Tula rasi & Danusu rasi
Meena lagnam Midhuna rasi . Mars in Meena. Rasi lord is in Rishaba with Sun and Venus there. How to judge this chart sir.
@astrobalavellore30352 жыл бұрын
yes, your chandran is in mithuna, hence you are in this group of Kama Rasis... but your lakna stands in moksha.. It shows, after enjoying the wordily affairs, during the last span of life involving more in religious, etc.
@Nandakumar-km1pcАй бұрын
Kumba laknam correct tha ellam but oru sila alunga kumba rasi nallavangaltha irukanga but nan kumba laknam romba lust ta iruka