No video

திருமணமும் 7 பாவமும்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 32,327

astro chinnaraj

astro chinnaraj

Ай бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 171
@sivakumark6603
@sivakumark6603 Ай бұрын
நீங்கள் பேச ஆரம்பித்தால் கேட்டுகொண்டோ இருக்கலாம் ஐயா
@baladevanm
@baladevanm Ай бұрын
வணக்கம் சார், குறை கண்டுபிக்கும் மனிதர்கள் மத்தியில் நிறையை நிறைவாக பார்த்து கணிக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் சார். 12 கட்டதுக்கும் சரியான அதிபதி நீங்கதான் சார்... 🙏
@ezhilarasiumapathy8262
@ezhilarasiumapathy8262 Ай бұрын
அருமையான விளக்கம் சார். நன்றி சார் . ஜோதிடத்தில் தெளிவான விளக்கம் கிடைக்காமல் திருமணங்கள் தாமதமாகிறது சார். உங்கள் வீடியோ பார்க்கும் போது நம்ம பிள்ளைக்கு சீக்கிரம் திருமணம் முடிந்திடும தோணு சார் நன்றி சார் 🎉🎉🙏🙏🙏
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 13 күн бұрын
அய்யா திண்டுக்கல் ராசா சூப்பர் அய்யா நீங்கள் சொல்லிய விதம். சொல் / வட்டார வழக்கு அருமை அருமை. நன்றி ❤🎉 நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் பொக்கிஷம் தான் எனக்கு, நான் அறிந்து கொள்ள, கற்றுக்கொள்ள. நான் என்றும் மாணவனே ஜோதிடத்தில். 🎉
@jaykay6889
@jaykay6889 Ай бұрын
Dear sir, எனக்கு 2 இடத்து அதிபதியான குருவும்,7 இடத்து அதிபதியான சூரியனும், 12ல் மறைவு, ஆனால் நீங்கள் சொல்வது போல் இல்லை, என்னை முழுமையாக புரிந்து கொண்ட பாசமிகு மனைவி மற்றும், அழகான 2 பெண் குழந்தைகள் அழகான வாழ்க்கை. பிறந்த நாள் விவரம் 15/01/1985 8:40 Am தூத்துக்குடி விளக்கம் கொடுங்கள் sir
@jaykay6889
@jaykay6889 Ай бұрын
@sahadevan-ol3lp733bro, மனைவி ஜாதகம் இல்லை,காதல் திருமணம் தேதி 20:01:2010
@RajaSekar-gg9jd
@RajaSekar-gg9jd Ай бұрын
ஐயா, வணக்கம். தங்களுடைய ஜோதிட விளக்கங்கள் மிக அற்புதம். தங்களுடைய விளக்கங்களை கேட்கும்பொழுதுதான் நாமும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் என்கிற ஆசை வருகிறது. அவ்வளவு அழகாக இருக்கிறது தங்களுடைய பேச்சு. ஐயா, ஒரு பொதுவான சந்தேகம். ஒரு குழந்தை பிறந்தபிறகு எத்தனை வருடங்கள் கழித்து அக்குழந்தைக்கு ஜாதகம் எழுத வேண்டும், ஐயா. தயவுசெய்து இதற்கு பதில் அளித்தால் எனக்கு மட்டுமல்லாது நிறைய பேர் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாகும். நன்றி, ஐயா.
@veerasigamanip9912
@veerasigamanip9912 Ай бұрын
👌🏼👌🏼👌🏼🙏🏼 நியாயமான விளக்கம் அருமை
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 Ай бұрын
குருவை வணங்குகிறேன்🙏 Super deep Explanation, with easy understanding for basic Astrology students.Thank you ஐயா
@SundramN-th4us
@SundramN-th4us Ай бұрын
Sir,your explanation on exemption of laws is very crystal clear.Thanks.
@manivanananpadmanaban2315
@manivanananpadmanaban2315 Ай бұрын
நீங்கள் சொன்னது உண்மை என் மனைவியின் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஐந்தாம் இடத்தில் இருக்கிறது ஐந்தாம் இடத்து அதிபதி அதே இடத்தில் ஆட்சி பெற்று உள்ளார் விரைவான திருமணம் 21 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது அருமையான பாடல்
@harennthdhivishan6863
@harennthdhivishan6863 27 күн бұрын
Sir. எனக்கு விருச்சிக லக்னம்/ராசி. குருவும் சுக்ரனும் 8 ல், எனக்கு திருமணம் ஆகி 22 வருடம் முடி|ந்தது. இரு ஆண் குழந்தைகள்👆🏻
@DdFff-gf3rl
@DdFff-gf3rl Ай бұрын
எனது கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா 🙏
@mukthayini2439
@mukthayini2439 25 күн бұрын
நல்ல விளக்கம்... உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ,
@guruprasadms2610
@guruprasadms2610 9 күн бұрын
Sir, good info but if 7 th lord and 12 th lord exchange houses then what may be the effects sir
@rajarani8067
@rajarani8067 Ай бұрын
Super anna...nenga nalla jothidar .... practical person .....
@sathasivam_rks
@sathasivam_rks Ай бұрын
For a person with Scorpio as their lagna and kumbam as their rasi, the ruler of the second house, Jupiter, is positioned in the Dhanusu rasi standing alone and is placed in the star of Venus, which is the ruler of the seventh house. However, Venus is in Aries in its own star and standing alone, Bharani, which relates to the sixth house. What are the possibilities for marriage?
@anandhamani5129
@anandhamani5129 Ай бұрын
சூப்பர் சார்.பேச்சு அருமை
@rajaramank3290
@rajaramank3290 Ай бұрын
Excellent Explanation sir
@loganathanvn7362
@loganathanvn7362 2 күн бұрын
துலா லக்னத்திற்கு இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் லக்னத்தில் வக்கிரமாகஉள்ளது 7ல் சனி நீச்சம் திருமணம் எப்படி இருக்கும் ஐயா
@senthilkumars9288
@senthilkumars9288 18 күн бұрын
விருட்ச லக்கனம் சுக்கிரன் எட்டில் மணவாழ்க்கை கெடுப்பதில்லை காலதாமதம் திருமணம்
@sathyaperumal185
@sathyaperumal185 3 күн бұрын
Sari .. please explain with my jathagam why marriage is getting delayed. 🙏Really feeling very sad. 😢 Dob - 13-Jun-1991. Place of birth: Dindigul
@christinsutha5676
@christinsutha5676 Ай бұрын
My d.o.b is 19.10.1984 4.30pm thirunelveli district Meena laknan kadagarasi ennaku 8il suriyan Sani puthan ,iam a govt servant but in my suriya dhasa I lost my husband I face many health issue . I suffer lot sir
@suryaprakakshg6256
@suryaprakakshg6256 Ай бұрын
Sir எனக்கு 2 ஆம் இடம் அதிபதியும்,7 ஆம் இடம் அதிபதியும் இணைந்து 6 இல் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இருந்தால் கல்யாணம் நடக்குமா
@gokulnath1133
@gokulnath1133 18 күн бұрын
As per astrology rule it is a rule but there are bypass for this rules you can provide your DOB & Time to check along with BP
@venivelu4547
@venivelu4547 11 күн бұрын
Sir, 👌👌🙏🙏😊😊
@janakirameswarir558
@janakirameswarir558 Ай бұрын
ஐயா வணக்கம் எனது மகள் 9'12'2004 மதியம் 1'30 கோவை திருமணம் குரு திசை அல்லது சனி திசை எப்போது செய்தால் நல்ல இருக்கும் 7ல் தனித்த குரு 5 ல் சனி என்ன செய்வது குழப்பமாக உள்ளது விளக்கம் கூறுங்கள் ஐயா 🙏
@christinsutha5676
@christinsutha5676 Ай бұрын
Excellent sir
@sudhaganeshan9710
@sudhaganeshan9710 Ай бұрын
Ayya kumbha lagnam laknathil sani Vikram 7 li sukkiran thirumanam epoothunka 2 m veetil manthi thirumanam nadakkuma eppothunga
@prabhashk7970
@prabhashk7970 Ай бұрын
Mesha lagnam 2 nd house lord 7 th house lord sukrana in 12 th place uchham
@visalakshiguru6850
@visalakshiguru6850 Ай бұрын
கும்பலக்கினம் என் பையனுக்கு.10 இல் குரு, சூர்யன், புதன். திருமணம் நடக்குமா?
@senthuravel9465
@senthuravel9465 Ай бұрын
kadaga laknam 2 nd lord in 6 th house 7 th lord in 8 th house kalyanam agathungala
@devinatarajan6540
@devinatarajan6540 Ай бұрын
Sir thulam lagnam about marriage life
@selvamani7847
@selvamani7847 Ай бұрын
கடக லக்னத்துக்கு சனி 6ல இப்ப சொல்லுங்க பாப்போம்
@prasannasukanya216
@prasannasukanya216 Ай бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 7குடைய சூரியன் 8இல் புதனுடன் உள்ளார் குரு பகவான் 5பார்வையா பார்க்கிறார் 7இல் கேது சுக்கிரன் உள்ளனர் திருமண வாழ்வில் சிக்கல் வந்து தீரிவ் வருகிறது என்ன காரணம் 14.10.88time 3.38pm ஶ்ரீவில்லி புத்தர்
@sujathaswaminathan5143
@sujathaswaminathan5143 Ай бұрын
Kadaga lagnam,sani in kumbam.pls tell about marriage life
@bhuvan7287
@bhuvan7287 Ай бұрын
Sir, i have sun moon rahu and bhithan in 7 th hoise i am meena lagnam. 24 years of my married life my husb is in foreign. If he is here we used to suffer economically.
@gangaraju7219
@gangaraju7219 Ай бұрын
மேஷ லக்னம் 2+'7'சுக்கிரன் 12ல் குடும்பம் அமைப்பு எப்படி
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 Ай бұрын
மகம் நட்சத்திரம் சிம்ம ராசி லக்கினத்தில் செவ்வாய் 12ல் சனி திருமண வாய்ப்பு உண்டா பதில் சொல்லுங்க ஐயா
@AstroRaasi
@AstroRaasi Ай бұрын
முழு ஜாதகம் தேவை
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 Ай бұрын
@@AstroRaasi contact number please
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 Ай бұрын
@@AstroRaasi number please
@kirthikasekar7469
@kirthikasekar7469 Ай бұрын
Sir kindly answer my question. How will be my life marriage life ? I'm currently unmarried Enaku 7th lord mars in 8th house iruku with lagna lord venus in thanusu rasi but 8th lord jupiter is in debilitated state 8th lord jupiter is in 9th house magaram house and 9th lord saturn is in 11th house meenam veedu(guru)neechabanga raja yogam so whether it will affect my life? 8th lord is neecham so asking this and I'm in rahu dasha now and after that guru dasha will start.. Kindly answer sir tq🙏🏻 14/11/97 19.00 pm Madurai TN
@kirthikasekar7469
@kirthikasekar7469 Ай бұрын
@sahadevan-ol3lp733 yes
@premar9333
@premar9333 Ай бұрын
வணக்கம் ஐயா, என் மகள் ஜாதகத்தில் 7ம் அதிபதி ராகுவுடன் இருக்கிறார். இப்போது ராகு தேசம் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் ஏற்கனவே என் மகளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு மே 2024க்குள் திருமணம் முடிந்துவிடும் சொன்னீர்கள் ஆனால் ஏன் நடக்கவில்லை ?பிறந்த தேதி 10.7 1997, நேரம் : இரவு 8.01 மணி , Chennai. நான் அதைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். அவளுக்கு நல்ல துணையும் திருமண வாழ்க்கையும் கிடைக்குமா? அவள் வாழ்க்கை நிம்மதியாக இருக்குமா? 😢
@arunKumar-wx5jz
@arunKumar-wx5jz Ай бұрын
Hi sir in my horoscope 7th Lord in 4th house my marriage life is ok and not any support from my partner side my 7th Lord is reverse for leo asendent 2nd Lord and 11th Lord in 12th house and 12th Lord in 9th house
@user-rm6wf3yi4u
@user-rm6wf3yi4u Ай бұрын
வணக்கம் அண்ணா.....மீனலக்னம் 2 ம் அதிபதி கும்பத்தில் அண்ணா...7் அதிபதி புதன் நீசம் லக்னத்துல....குடும்பம் குழந்தைகள் இருக்கு....ஆனால் தினம் போராட்டம் அண்ணா
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 Ай бұрын
அருமை. 👌🏼👌🏼👌🏼
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@saiiyyappan8923
@saiiyyappan8923 Ай бұрын
வணக்கம் ஐயா. திருநெல்வேலியில் இருந்து ஐயப்பன் சொத்துக்கான பிரச்சனை தீரவே முடிய மாட்டேங்குது ஐயா அப்பாவோட ப்ராப்பர்ட்டீஸ் சொத்துக்களை ஆறு மாதமாக சொத்துக்களை எந்த மன தெளிவான ஒரு முடிவுகளை எடுக்க முடியவில்லை லோன் விஷயமும் போனாலும் தெளிவான ஒரு முடிவு எடுக்கவில்லை ப்ராப்பர்ட்டி முடியாமல் முடியும் இதற்கு நல்ல ஒரு முடிவு சொல்லுங்க ஐயா நடக்க திசை செவ்வாய் திசை செவ்வாய் திசையில் நல்லதா சொன்னீங்க செவ்வாய் ஆட்சியாக இருக்கிறது சொத்து பிரச்சனை எந்த வழியில் போனாலும் வில்லன்கள் வந்து கொண்டே இருக்கிறது இதற்கு நல்ல ஒரு முறை சொல்லுங்கள் அண்ணா23/9/1984; மதியம்12:48 இடம் நாகர்கோவில் ஞாயிற்றுக்கிழமை
@praseedarajendran1526
@praseedarajendran1526 Ай бұрын
Sir 4 am bavam karkidakam pooyam nakshathrathil sani iruku, uthram nakshathram, sani disa eppadi irukum sir please reply🙏🏻
@rams8417
@rams8417 Ай бұрын
ஒரு சந்தேக விளக்கம் தாருங்கள் ஐயா!! துலாம் லக்கினத்துக்கு 5ம் இடத்தில் கும்பத்தில் வக்கிர சனி ராகு சாரம். ராகு 6ல் மீனத்தில் சனி சாரத்தில் உள்ளது. 8ம் இடத்தில் குரு வக்கிரம். இப்படியான நிலையில் ராகு திசை, குரு திசை, சனிதிசை எப்படி இருக்கும்??
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Ай бұрын
நன்றி குருவே 🙏
@jyothinair7512
@jyothinair7512 Ай бұрын
Sir iam 55+ but till date jadhagam parthadhillai bz my parents kh date mattum dhan theriyum. My marriage also without jadhagam dhan nadanthadh i got one daughter also she is also engg. 😂😂😂😂 all happened only God's wish and graces. Whoever karma is good nothing wrong vl happen even without jadhagam can live our life happily without fear. Even not necessary to go temple everyday do good karma and help needy poorer people.
@karthickd6349
@karthickd6349 Ай бұрын
தனுசு லக்கனம் ஏழாம் இடத்தில் வக்கிரகுரு, பன்னிரெண்டாம் இடத்தில் சூரியன் புதன், ஏழாம் அதிபதி 12 இல் மறைவு ஆனால் தற்பொழுது வரை ஒரு திருமணம் மட்டுமே தற்பொழுது சேவ்வாதேச குரு புத்தி
@dhanapaln3662
@dhanapaln3662 Ай бұрын
Sir marriage when?,6 sun mercury R, 7 kuru sukiran conjunction, kumbam lakgnam 12 sani R, 4-8-1992, 8.41 PM, Erode
@adyarhari
@adyarhari Ай бұрын
Time is 4.18 pm, place chennaiMy daughter's date of birth is 24.7.2000 please tell about her horoscope in detail esp marriage please tell us to have peace, sai ram
@ganeshp708
@ganeshp708 Ай бұрын
ஐயா வணக்கம்.எனக்கு துலாம் லக்னம் 2- 7க்கு அதிபதி செவ்வாய், கடகத்தில் நீசம் எனக்கு திருமணம் ஆகி 15ஆண்டுகள் கடந்து விட்டது எந்த பிரச்சனையும் இல்லை .இது எப்படி நடந்தது என்று விளக்குங்கள் ஐயா.11-10-1979 காலை 08_05 இடம் திண்டுக்கல்.
@Srinivasantha
@Srinivasantha Ай бұрын
Mars dasa is over in childhood. Mars is in yogathipathi saturn saaram. So no trouble. In fact you are enjoying a wonderful marriage life . Made for each other. Was your marriage love marriage or kalappu thirumanam ? Or some close relatives or parents may not be happy with your marriage during the initial stages of marriage ? Your horoscope is very good. You are very social and likeable by others.
@benatural5464
@benatural5464 Ай бұрын
Hello sir, birthdate: 05/07/2000 time: 09:59 am place: namakkal gender: female... As per your old video you said that for leo ascendant, 7th lord should not be in kendra.. But for me its in 10th with guru.. And also 2nd lord is retrogade.. By these conditions I came to conclusion that my marriage will be late... But how many years I have to wait till...Is it possible my marriage will be after 27?Kindly answer me if you have time sir....
@benatural5464
@benatural5464 Ай бұрын
@sahadevan-ol3lp733 kekka nalla dhan sir iruku... But enaku onum apdi theriyala..
@niraimathi9478
@niraimathi9478 7 күн бұрын
சிம்ம லக்னம் 2 அதிபதி மல் சனி எட்டில் குருவுடன் கல்யாணம் ஆகுமா சார்
@karthikeyani8347
@karthikeyani8347 Ай бұрын
Guru n sun in 12 th house for kumbha lagna..this is 2nd n 7 th house in 12 th ..when his marriage will be 😢 dob 16 ..01.1997
@sreeramsree3188
@sreeramsree3188 Ай бұрын
My son horoscope has 6th lord in 7th house DOB 23-05-1999, PLACE - KARAIKUDI will there be probelms after marriage....
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g Ай бұрын
Anna female 8.4.1996,12.25 am Tiruttani Male 19.4.1994,11.45 pm Tiruvallur Girl baby 24.11.2023,10.6pm Tiruvallur Girl baby horoscope la 3rd house venus neecham.ennaku adutha kulanthai bagyam irruka anna plz reply me.plz plz anna
@ushasridharanushasridharan3946
@ushasridharanushasridharan3946 Ай бұрын
Guruvum sukhranum 12th house simmarasiyil ullathu. Son star uthramkannirasi. Kalyanam natakka vaippu ullatha Sir. Pls.sollungal. age 33 Pls sir.
@SaindhaviSV
@SaindhaviSV Ай бұрын
Sir please answer I am very much concerned Siddharth 14 Feb 2011 time 2.40pm
@Salvage-vs1of
@Salvage-vs1of Ай бұрын
Hey sir, what about 7th lord in 11th house for meena langa does it mean two wife's?
@arunguna7820
@arunguna7820 Ай бұрын
Good evening sir in my horoscope 2nd lord and 7th lord also in 12th house I got married and also peaseful life with my cute life partner and also I have a child.....21.08.1992 birth time 9.22AM.....Karur....Tomorrow is my 5th wedding Anniversary...
@jyothinair7512
@jyothinair7512 Ай бұрын
Yes absolutely correct. Thank you sir. Bz even v hindus only following all this. But even non hindus edhellam pakkardille. They are also living together life happily.
@shanthadevi167
@shanthadevi167 Ай бұрын
வணக்கம் சார், தயவுசெய்து தாங்கள் வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும்
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 Ай бұрын
வணக்கம் சார், நான் மேஷம் லகனம. விருச்சிகம் ராசி. 2 க்கும் 7 க்கும் அதிபதியான சுகரன் 6ல் நீசம் மற்றும் 5 ஆம் அதிபதியான சூரியனோடு நிற்கறார். 5 க்கும் 7 க்கும் அதிபதி 6 ல் மறைந்தால் கள்ள உறவு வைத்திருப்பார்கள் என்று புகழ்பெற்ற ஜோதிடர்கள் சொன்னது உண்டு. மேலும் சுக்கிரன் வக்கிரமோ அஸ்தங்கமோ இல்லை. நான் என் மனைவி இரண்டு மகள்கள் பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்கிறேன். நான் இப்போது ஒரு ஜோதிடர். தங்களின் ஆராய்ச்சிக்காக என் DOB 14.10.1961 TOB 07:05:03 PM. POB கோவை. நன்றி 🙏🦚
@aadhvisworld8078
@aadhvisworld8078 Ай бұрын
Sir en pilaiku kanni laknga sukran santhiran laknathil guru 6il vakram marriage late aguna seeekram Laguna illathavangaluku ethavathu problem a 12.8.2021 8.42am kanyakumari
@annaiselvi5194
@annaiselvi5194 Ай бұрын
Meena lakanam 6 il puthan maravu rasi magaram uthradam natchathiram 9.8.1995/9.13 pm
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Ай бұрын
தசை நடத்தக்கூடிய கிரகத்திற்கு 2 ல் கேது இருந்து அந்த வீட்டீன் அதிபதி ஆட்சியாகி குரு பார்வையில் இருந்தால் குடும்பம் அமைதியாக இருக்குமா. தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா.
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 16 күн бұрын
Sir,for me i got married in 23
@pandyniranjan4988
@pandyniranjan4988 7 күн бұрын
Sir same rasi marriage pannalama
@bharatarun4829
@bharatarun4829 Ай бұрын
வணக்கம்...உங்கள் பேச்சு சுவாரஸ்யமாக உள்ளது....ஜோதிடம் பற்றி எனக்கு தெரியாது....ஏழரை சனி பற்றி சொன்னீர்கள் அல்லவா அதை முன்பே ஓரிரு முறை சொல்லி உள்ளீர்கள்....எனக்கு இப்போது இரண்டாம் சுற்று தான் நடக்கிறது...நான் மகர ராசி, துலா லக்னம், லக்னத்திற்க்கு 11 லில் செவ்வாய் சனி இணைவு...9 இல் குரு, புதன், சூரியன்...ஆனால் நீங்கள் சொல்வது போல எதுவும் நடக்கவில்லை....எந்த விதத்திலும் வாழ்வில் செட்டில் ஆகவில்லை....தொழிலில் ஏறத்தாழ மூடும் நிலை தான்...சொத்து சுகம்...சுத்தமாக இல்லை...திருமண வாழ்வு இல்லை...அதற்கான யோகம் இல்லை போல...ஒருவேளை நீங்கள் சொல்லும் விதிக்கு எப்போதும் விதிவிலக்கு என்னும் வகையில் என்னுடைய கேஸ் உள்ளது போல....
@ashokrajarp1982
@ashokrajarp1982 Ай бұрын
எனக்கு எப்போது நல்ல வாழ்க்கை? ஏன் இப்போது வரை போராட்டங்களும் தோல்விகளும் மட்டுமே ? 18/Feb/1982 @ 6:42 am. Chennai
@JeyaJeya-pd6bu
@JeyaJeya-pd6bu Ай бұрын
ஐயா வணக்கம். என்ன வாழ்க்கை இது. வாழ்வதைக்காட்டிலும் சாவது மேல் என்று தோன்றுகிறது. எத்தனையோ software கம்பனியில் வேலை செய்திருக்கிறேன். நிரந்தரமாக ஒரு இடத்தில் இருக்கமுடிவதில்லை. திடீரென்று கார்த்திகை மாதம் வேலை போய்விட்டது. கம்பனி மூடப்பட்டுவிட்டது. இப்போது வேலைக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்கவில்லை. நல்லா சம்பாதித்து எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தேன். ஆனால் இப்போது யாரும் என்னோடு இல்லை. தேவையற்ற உறவாகிவிட்டேன். திருமணமும் இன்னும் ஆகவில்லை. வாழவே பிடிக்கவில்லை. வள்ளுவர் சொன்னது உண்மைதான் ஐயா. இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாய்ச்சொலல். ஏதுமில்லாத வாழ்க்கை. எதுக்காக வாழவேண்டும். இனி எனக்கு வேலை கிடைக்குமா? வெளிநாட்டு வேலைக்கும் விண்ணப்பித்து பார்த்தேன் அதுகூட பதிலில்லை. சிலகாலம் முன்பு எத்தனையோ பேர் தங்களின் கம்பனியில் வேலை செய்ய கேட்டார்கள். இப்போது என் நிலமையை பாருங்கள் ஐயா. வேலை எப்போது பார்த்துச்சொல்ல முடியுமா? வெளிநாடு வாய்ப்பு உண்டா? அநாதை போல் தவிக்கிறேன். மனம் விட்டு அழுவதற்கு கூட முடியவில்லை. என் தவிப்பு கடவுளுக்கும் புரியலை. எனக்கு விடிவு இருக்கா? இல்லை எல்லாம் முடிந்துவிட்டதா? யாருக்கும் பாரமாகிடாமல் மண்ணுக்குள் போய்விடத் தோன்றுகிறது. ஐயா உங்களால் எனக்கு உதவமுடியுமா? கடவுளே கண்டுகொள்ள்வில்லை. நீங்களாவது என்னை ஒருமுறை பாருங்கள் ஐயா. (Female, DOB- 08.03.1991 காலை 7.44 Jaffna , Sri Lanka).
@visalakshiguru6850
@visalakshiguru6850 Ай бұрын
சார், please answer my question. Kumba lagnam. 10இல் சூரியன், குரு, புதன். திருமணம் நடக்குமா?27.11.94 பிறந்ததேதி.
@ganesans-bj8lz
@ganesans-bj8lz Ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் ரூல்ஸ் எனது ஏழாம் அதிபதி யும் இரண்டாம் அதிபதி யும் இணைந்து ஏழாம் இடத்தில் அமைந்துள்ளது ஆனால் எனக்கு சரியான காலத்தில் திருமணம் நடந்தது பிறந்த தேதி 23/08/1963 நேரம் மாலை:07:56 மீன லக்னம் லக்னத்தில் குரு கன்னி யில் செவ்வாய் -புதன்- சந்திரன் சிம்ம த்தில் சுக்கிரன் சூரியன் மிதுனத்தில் ராகு தனுசில் கேது மகரத்தில் சனி பகவான் நீங்கள் சொல்லியபடி இரண்டாம் அதிபதி செவ்வாய் யும் ஏழாம் அதிபதி புதனும் கன்னி யில் எனக்கு எனது 26 வது வயதில் திருமணம் நடந்தது
@meenakshivenkatraman5921
@meenakshivenkatraman5921 Ай бұрын
😅my son 18.10.82.,7.😮7am.,😮th😮njavur.😮Marriage😮 delayed.why?. 12:34
@Manimekalai-oi2ve
@Manimekalai-oi2ve Ай бұрын
வணக்கம் அண்ணா அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்த பெண் துலாம் லக்கினம் செவ்வாய் 12ல் குரு பார்வை வாழ்க்கை எப்படி இருக்கும்.
@sottallushankarkuttibabu440
@sottallushankarkuttibabu440 Ай бұрын
வணக்கம் ஐயா. தாங்கள் கூறிய படி பொருந்தும் பொருந்தாது விதி விலக்கு 7ம்பதி 6ல் மறைவு 2ம்அதிபதி குரு பார்வை பெறுகிறார். எல்லா அம்சமும் பெற்ற ஜாதகமாக உள்ளது.உதாரணமாக எடுத்து பதில் கூறும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி. சிவராமன் 07-10-1995 இரவு 10.49 மதுரை
@sivavadivel1043
@sivavadivel1043 Ай бұрын
வணக்கம் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் 7வருமாக காத்துருக்கேன்
@srinivasanchari7696
@srinivasanchari7696 Ай бұрын
Sir mesa lagnam( star guru only) 2nd puthan& sevai..3rd ragu& surian& sukuran..5th chandran only..9th kudu only..11th sani only.other box empty..stil of fifty nine no marriage..it marriage will happen nr not..
@vasanthisekaran7986
@vasanthisekaran7986 Ай бұрын
வணக்கம் ஐயா
@velpandi4063
@velpandi4063 Ай бұрын
ஐயா. மிதுன லக்னம். கன்னி ராசி. அஸ்தம் நட்சத்திரம். லக்னத்தில் குரு. 2ல் கேது. 4ல் தேய்பிறை சந்திரன். 5ல் செவ்வாய். 6ல்சூரியன்+புதன்.7ல் சுக்ரன்+சனி.8ல் ராகு. வயது32 ஆகிறது திருமணம் எப்போது நடக்கும். Pls sir
@sampianiste
@sampianiste Ай бұрын
Sir who will get diabetes in astrology
@sudhaganeshan9710
@sudhaganeshan9710 Ай бұрын
Ayya Mele sonna kumbha laknakkarar kadagam rasi punarpoosam nachathiram nga
@LathaM-dl5bh
@LathaM-dl5bh Ай бұрын
ஐயா வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் 2ம் இடத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் லக்னத்தில் ராகு 7ம் இடத்தில் கேது 12ம் இடத்தில் குரு நட்சத்திரம் பரணி. ராசி மேஷம். லக்னம் விருட்சிகம் திருமணம் எப்போது நடக்கும் சார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா ரொம்ப கவலையாக உள்ளது தயவு செய்து பலன் கூறுங்கள் ஐயா கன்னீருடன் கேட்கிறேன் ஐயா
@vijaydaniel7413
@vijaydaniel7413 Ай бұрын
Sir, my birth time is 2055 Singapore birth date 24 nov 1988. 2nd & 7th lord in 12th hse. Any chances of getting married?
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um Ай бұрын
கல்யாண விஷயத்தை முன்னாடியே சொல்லி ஒரு 20 வயசுல இருந்து இந்த கோயிலுக்கு விளக்கு போடுங்க நல்லது நடக்கும்னு சொன்னா வேலையே முடிய முடிஞ்சிடும் 30 35 வயசுக்கு மேல விளக்கு போட்டு எப்ப கல்யாணம் ஆகுறது
@akshaivr1575
@akshaivr1575 Ай бұрын
2', 7 house, mars
@Saran_sushil
@Saran_sushil Ай бұрын
How to reach u sir? We are trying in WhatsApp but no response
@subbiahsubbanaickarpalanip7823
@subbiahsubbanaickarpalanip7823 Ай бұрын
Kannilakkanam7ilguru atchipathaka athipathi.whatisthe palan
@arunccc3
@arunccc3 Ай бұрын
எனக்கும் 2 குடையவன் ஆறில் 7 குடயவன் எட்டில் . எப்படி திருமணம் ஆனது குழப்பமாக உள்ளது அய்யா. 24/05/1988 6:40 pm Chennai.
@k.p.n4567
@k.p.n4567 Ай бұрын
7 ஆம் அதிபதி மறைவு இல்லை ஆட்சி பெற்ற புதனோடு
@premar9333
@premar9333 Ай бұрын
வணக்கம் ஐயா, என் மகள் ஜாதகத்தில் 7ம் அதிபதி ராகுவுடன் இருக்கிறார். இப்போது ராகு தேசம் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் ஏற்கனவே என் மகளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு மே 2024க்குள் திருமணம் முடிந்துவிடும் சொன்னீர்கள் ஆனால் ஏன் நடக்கவில்லை ?பிறந்த தேதி 10.7 1997, நேரம் : இரவு 8.01 மணி , Chennai.
@veeraiyanmohan3486
@veeraiyanmohan3486 Ай бұрын
துலா லக்னத்திற்கு 2, 7க்குடைய செவ்வாய் 12 மடத்தில் கன்னியில் ராகுவோடு அமர்ந்து குரு மகரத்திலிருந்து வக்ரம் மற்றும் சனியோடு பரிவர்த்தனை பெற்று பார்த்தால் திருமண வாழ்க்கை எப்படி அமையும் அய்யா!
@jyothinair7512
@jyothinair7512 Ай бұрын
Same my daughter's also. Thulam lagna. 2nd and 7th sevvai in kanni's house maravu. Guru is in makara's house and sani is in 6th meenam's house.
@sekarkannammal5104
@sekarkannammal5104 Ай бұрын
ஐயா எனது ஜாதகத்தில் மகர லக்னம் மேசம் ராசி 2ஆம் அதிபதியும் 7ஆம் அதிபதியும் 4ஆம்வீட்டில்சந்திரன் சனி உள்ளது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
@hahahehe793
@hahahehe793 Ай бұрын
ஆட்சி வாக்ரறம், நீச பலன் என ரூல்ஸ் உள்ளது
@sampathkumarraju1
@sampathkumarraju1 Ай бұрын
எனக்கு மேஷ லக்னம், 2-7 அதிபதி சுக்கிரன் 9ல். இருந்தும் ஏன் விவாகரத்து ஆனது, ஏன் தனிமை வாழ்க்கை? 27-11-65 16:20, கோவை.
@kavitha3438
@kavitha3438 Ай бұрын
வணக்கம் ஐயா ❤️🙏
@gs8839
@gs8839 Ай бұрын
என் மகன் DOB 15/7/1987 1.22pm Secunderabad.துலா லக்னம், குரு 7ம் வீடு,சனி 2ம் வீடு,செ 10ம் வீட்டில் நீச்சம்.‌ கல்யாணம் late ஆகிறது.எப்ப நடக்கும் என்று சொல்லுங்கள்.நன்றி.🙏
@hahahehe793
@hahahehe793 Ай бұрын
நீங்க, ஜாதகர் பற்றி தெரிந்து கதை சொல்லுகிறீர்கள்
@KarthickC-ho4qb
@KarthickC-ho4qb Ай бұрын
ஐயா சிம்ம லக்னம் குருநீசவக்ரம்இரன்டாமதிபதிஇரன்டில்சூரியனோடுஅஸ்தமனம்புதன்திசையேநடக்குதுங்ஙசிரமத்துடன்திருமனமாகவில்லைபுதன்அஸ்தங்கத்தைபற்றிவிளக்குங்கள்ஐயா
@kaiyanars1151
@kaiyanars1151 Ай бұрын
வணக்கம் அய்யா என்னுடைய மகன் ஜாதகம் கும்பலக்காலம் மகர இராசி மகரத்தில சூரியன் சனி, செவ் சந், சூரியன் லகனாதிபதி சூரியனுடன் அஸ்தங்கம் திருமணம் நடக்குமா அய்யா வணக்கம
@Pandianpalsamy
@Pandianpalsamy Ай бұрын
அய்யா good night
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 Ай бұрын
வணக்கம் குருநாதர் அய்யா
@user-ih4pt3fw4o
@user-ih4pt3fw4o Ай бұрын
பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 24 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН